வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
தமிழரது பாதுகாப்புக்கு பிரான்ஸின் உதவியை கோரி அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபர் மக்ரோனுக்கு கடிதம்! 72 Views இலங்கையில் நீடித்த அமைதிக்கும், தமிழரது பாதுகாப்புக்கும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி பிரான்ஸ் உதவ வேண்டும். இவ்வாறு அதிபர் எமானுவல் மக்ரோனிடம் அவசர வேண்டுகோள் விடுக்கும் கடிதம் ஒன்றை அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர் கூட்டாக அனுப்பி வைத்துள்ளனர். பாரிஸில் தமிழர்கள் அதிகமாக வசிக்கின்ற பிரதேசங்களைப் பிரதிநித்துவப்படுத்துகின்ற மக்கள் பிரதிநிதிகள் உட்பட பிரான்ஸின் பெரு நிலப்பரப்புக்கு வெளியே உள்ள தீவுகளின் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் பலரும் அந்தக் கடிதத்தில் …
-
- 0 replies
- 682 views
-
-
கோஷ்டி மோதலில் ஈடுபட்ட தமிழர்களுக்கு லண்டன் நீதிமன்றம் தண்டனை படத்தின் காப்புரிமைமெர்டன் போலீஸ் Image captionபிரசாத் சோதிலிங்கம் லண்டனில் இரண்டு தமிழ் கோஷ்டிகளுக்கிடையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த மோதலில், எதிர் கோஷ்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கொலை செய்தார் என்று குற்றம் நிரூபிக்கப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவருக்கு லண்டன் நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. தென்-மேற்கு லண்டனில் மிட்ச்சம் பகுதியில் 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் திகதி நடந்த இந்த கோஷ்டி மோதலில், 26 வயதான நீல் குரூஸ் என்பவரை கோடாறியால் அடித்துக்கொலை செய்த குற்றத்திற்காக, 29 வயதான பிரசாத் சோதிலிங்கம் என்பவருக்கு இந்த தண்டனை வழங்கப…
-
- 0 replies
- 644 views
-
-
Urgent - Should NZ take some of the Sri Lankan boatpeople seeking asylum?- VOTE YES Vote yes Here: http://nz.news.yahoo.com/polls/popup/-/poll_id/49825/ இங்கே (சிங்களத்தின்) எதிரியின் ஒட்டை பார். http://post.polls.yahoo.com/quiz/quizresults.php
-
- 0 replies
- 1.3k views
-
-
அமெரிக்காவில் நியூயோர்க் நகரிலும், இங்கிலாந்தில் லண்டன் நகரிலும், பிரன்சில் பாரிஸ் நகரிலும் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசுக்கான இரண்டாவது அமர்வில் என்ன நடந்தது என்பதை எமது சக உறுப்பினர்களுக்கும், மக்களுக்கும் தெளிவு படுத்த வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளதால், நடைபெற்று முடிந்த அத்தனை நிகழ்வுகளையும் எங்கள் மனம் திறந்து உங்கள் அனைவர் முன்பாக வைக்கின்றோம். எமது தேசியத் தலைவர் மீது ஆணையாகவும், எங்களது மாவீரர்களின் கனவுகள் மீது ஆணையாகவும், எங்கள் மக்களது அர்ப்பணிப்புக்கள் மீது ஆணையாகவும் நடைறெ;ற நிகழ்வுகளை உண்மையாகவும், நேர்மையாகவும், துணிவோடு இங்கே தெரிவிக்கின்றோம். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின், ஒரு வருடங்கள் நிறைவுறும் காலப்பகுதியில் 2010 மே 2 ஆம் நாள் நாடு …
-
- 0 replies
- 491 views
-
-
02.11.11 மற்றவை பல உலக நாடுகளுக்குச் செல்வதைத் தன்னுடைய இயல்பாக வைத்துக் கொண்டிருப்பவர் ‘புதிய பார்வை’ ம. நடராசன். எப்போதும் அந்தந்த நாடுகளின் தனித்துவம், வரலாறு, கலாசாரம், உணவுமுறை என்று பலவற்றைப்பற்றி புள்ளிவிவரங்களுடன் பேசும் அவர், சமீபத்தில் எட்டு நாடுகளுக்குச் சென்று வந்த அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். ‘‘பதினைந்து நாட்கள் சுற்றுப்பயணம். சுவிட்சர்லாந்து, துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, துபாய் என்று பல நாடுகளுக்குப் போயிருந்தேன். சில மாநாடுகளுக்குச் சிறப்பு அழைப்பாளராக என்னை அழைத்திருந்ததால் போய்விட்டு வந்தேன். பொதுவாக, இம்மாதிரி வெளிநாடுகளுக்குப் போகிறவர்கள் பலர் உணர…
-
- 0 replies
- 758 views
-
-
ஒட்டாவா பாராளுமன்றத்தின்முன் கனடியத்தமிழர்கள்! This image is being transmitted via a video camera installed across the street from Parliament Hill. You will have to use your browser's Refresh or Reload option to display the most recent version. http://www.parliamenthill.gc.ca/text/camera-eng.html
-
- 0 replies
- 1.8k views
-
-
பிரான்சில் படுகொலை முயற்சி இலங்கைத் தமிழர் மூவர் கைது பிரான்சில் படுகொலை முயற்சியில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர்கள் மூவரை அந்நாட்டு பொலிஸார் நேற்று அதிரடியாக கைது செய்துள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி லாச்சப்பல் என்ற பகுதிக்கு அருகிலிருந்து 18 வயதான இளைஞன் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட நிலையில் அந்நாட்டு பொலிஸாரால் மீட்கப்பட்டார். தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நூறு நாட்களுக்கு மேல் இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த படுகொலை முய…
-
- 0 replies
- 749 views
-
-
அனைத்துலக அளவில் பார்த்தால் தமிழ் ஈழத்தில்தான் மனித உரிமைகள் பல தசாப்தங்களாக மிக மோசமாக மறுக்கப்பட்டு வருகின்றது.சிங்கள சிறிலங்காவினால் சனநாயகப் போர்வையில் சர்வாதிகார ஆட்சிதான் தமிழீழத்தில் நடக்கின்றது. சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் உலகில் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப் பட்டிருக்கின்ற இனங்களின் இன்றைய நிலைபற்றிப் பொதுவாகப் பேசினாலும் குறிப்பாக ஈழத்தமிழினம் மனித உரிமைகளை இழந்து படுகின்ற சொல்லொணாத் துயரங்கள் பற்றி மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்ல வேண்டியதாக வுள்ளது. அதற்கு செயலுருவம் கொடுக்கும் நோக்கில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கனடாவில் ஒரு கலந்துரையாடலை ஒழுங்கு செய்துள்ளனர். துறைசார் வல்லுனர்களினதும் சர்வதேச மனித உரிமைச் சபை செயற்பாட்டாளர்களதும் அரசிய…
-
- 0 replies
- 332 views
-
-
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்கள் ஆற்றிய உரை. http://www.youtube.com/watch?v=z8_0qweETQ8 தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மாஸ்டர் அவர்கள் ஆற்றிய சிறப்பு உரை. http://www.youtube.com/watch?v=a28d07mA_t4
-
- 0 replies
- 793 views
-
-
யாழ்ப்பாணத்தில் இளவாலையை பூர்வீகமாக கொண்ட தமிழ் யுவதி ஒருவர் கனடாவில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்து ஒன்றில் இறந்து உள்ளார். சதாயினி விஜயகுமார் – வயது 17 என்பவரே மார்க்ஹம் நகரத்தில் இருந்து பெற்றோர், உறவினர், நண்பர்கள் ஆகியோருடன் காட்டுப் பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தபோது எதிர்பார்த்து இராத விதமாக இறக்க நேர்ந்தது. காட்டில் இவர்கள் இறைச்சியை நெருப்பில் வாட்டி உண்டனர். இவரே இறைச்சியை நெருப்பில் வாட்டி, தயார் செய்து, ஏனையோருக்கு உண்ண கொடுத்து உள்ளார். இதற்கு பிற்பாடு இவர் உண்ண தொடங்கினார். இறைச்சியோடு இருந்த எலும்பு இவரது மூச்சுக் குழாயில் சிக்கியது. கூட சென்று இருந்தவர்கள் இவரை காப்பாற்ற பகீரத முயற்சிகள் மேற்கொண்டனர். இவர்கள் வந்திருந்த இடம் காட்டுப் பகுதி என்பதால…
-
- 0 replies
- 1.1k views
-
-
தென் தமிழீழப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய அவசர நிவாரணங்களை உடனடியாக மேற்கொள்ள ஆவன செய்யுமாறுமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலக மனிதாபிமான உதவி வழங்கும் நிறுவனங்களிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனிதாபிமான உதவி வழங்குவதற்கான நிறுவனம் (OCHA), ஐக்கிய அமெரிக்காவின் அனைத்துலக மேப்பாட்டுக்கான உதவி வழங்கும் நிறுவனம் (USAID), ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான மற்றும் சிவில் பாதுகாப்புக்கான அமைப்பு (ECHO) உட்பட பல்வேறு அனைத்துலக மனிதாபிமான உதவி வழங்கும் அமைப்புக்களுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனை தொடர்புகளைப் பேணி வருகிறது. இவ் விடயம் தொடர்பாக அனைத்துலக உதவி வழங்கும் அமைப்புகளுக்கு நா…
-
- 0 replies
- 622 views
-
-
நமது சமுதாயத்துக்கு ஒரு தமிழ்க் குரல் தேவை! லண்டன் வேட்பாளர் உமா குமரன் [ வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015, 07:20.51 PM GMT ] லண்டனில் எதிர்வரும் 7ம் திகதி நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் களத்தில் ஹரோ பகுதியில் தமிழ்ப் பெண்ணான உமா குமரன் அவர்கள் இறங்கியுள்ளார். நமது தமிழ் சமுதாயத்திற்கென ஒரு தமிழ்க் குரல் லண்டன் பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்க வேண்டுமாயின் ஹரோ பகுதியில் இருக்கும் அனைத்து தமிழ் மக்களும் உமா குமரன் அவர்களுக்கு உங்கள் பொன்னான வாக்குகளை போடுமாறு அவரே லங்காசிறி க்கு வழங்கிய பேட்டியில் கேட்டுள்ளார். உமா குமரன் அவர்கள் தேர்தலில் வெற்றிபெற லங்காசிறி சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். Facebook.com/uma.kumaran.uk www.umakumaran.com …
-
- 0 replies
- 470 views
-
-
34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – தென்மேற்கு மாநிலம், லன்டோவ்-எஸ்லிங்கன். Posted on April 21, 2024 by சமர்வீரன் 492 0 யேர்மனியிலே 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்து நெறிப்படுத்திவரும் தமிழ்க் கல்விக் கழகம் தென்மேற்கு மாநிலத்தில் 34ஆவது அகவை நிறைவு விழாவை 20.04.2024 சனிக்கிழமையன்று எஸ்லிங்கன் நகரில் தமிழ்மொழி, கலை, பண்பாடு என்பவற்றை ஊட்டிவரும் செயற்பாட்டில் இணைந்து பயணிக்கும் அனைவரையும் அழைத்துச் சிறப்போடு கொண்டாடியது. தமிழ்க் கல்விக் கழகத்தின் பல்வேறு செயற்பாட்டுக் களங்களில் பயணித்து 19.06.2023ஆம் நாளன்று காலமாகிவிட்ட “தமிழ்ப்பற்றாளர்”, “தமிழ் மாணி” உயர்திரு. சின்னத்துரை யோகலிங்கம் அவர்களின் அறப்பணியைப் போற…
-
- 0 replies
- 454 views
-
-
குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் சர்வதேச விசாரணை கோரி கிளிநொச்சியில் இருந்து நல்லூர் வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் எனவும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சர்வதேச விசாரணை கோரி கிளிநொச்சியில் இருந்து நல்லூர் வரைக்குமான நடைபயணத்தை எதிர்வரும் வியாழக்கிழமை காலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இருந்து ஆரம்பிக்க உள்ளோம். அதற்கு கட்சி பேதங்கள் இன்றி அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்கி நீதி கோரிய அந்த நடைபயணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். http://www.globalt…
-
- 0 replies
- 368 views
-
-
நினைவேந்தலும், கவன ஈர்ப்பும் 22 - 8 - 2008 மாலை 5 மணியிலிருந்து 7 மணிவரை புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் சிறிலங்கா விமானப்படைகளின் கோரத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 53 மாணவிகளின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தலுடன், இன்று தாயகமெங்கும் அகதிகளாக அவலமுறும் எம் உறவுகளின் இன்னல் வாழ்வை வெளிக்கொணரும் முகமாகவும் ஒன்றாரியோவின் பல பாகங்களிலும் கவனஈர்ப்பு நிகழ்வு நடைபெற உள்ளது. தற்போதுள்ள விபரங்களின்படி ஸ்காபுரோ பகுதியில் 1. McCowen & Ellesmere சந்திப்பிற்கு அருகாமையில் RT Station பக்கமாக 2. Ballamy & Eglington Go station முன்பாக 3. Midland & Egilifgton சந்திப்பிற்கு அருகாமையில் 4. Warden & Finch…
-
- 0 replies
- 877 views
-
-
ஈழப் போரின் பின்னான காலப்பகுதியானது இளமை, கல்வி, தொழில் மற்றும் பணம் போன்றவற்றை தொலைத்த இளையவருக்கு ஒரு வெறுமையான சூனியத்தைக் காட்டினாலும் ஓரளவு பொருள் வசதியோ ஆள் உதவியோ கிடைத்தவருக்கு பிரகாசத்தைக் காட்டியது. அதில் முதல் கட்ட பெரும் எடுப்பாக அமைந்தது கனடாவுக்கான கப்பல் பயணமாகும். அதிலும் போரின் பிடியில் மீண்டு தப்பி போனவர்களை விட போர் சாராத பகுதியில் வாழ்ந்து போன தமிழர்களே அதிகம். அதன் பின்னர் வழமையான ஏஜன்சிகள் மூலம் அப்பப்போ யாராவது சிலர் போய்க் கொண்டிருநதாலும் இவ்வருட ஆரம்பத்தில் நடை அவுஸ்திரேலிய பயணங்கள் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்திச் சென்றது. ஆனால் இவை ஒன்றும் முதலாவது பயணமல்ல இதற்கு முன்னரும் பல வருடங்களாக கடலால் போய் அகதி அந்தஸ்து பெற்று வாழ்பவர்கள் உள்ளார்க…
-
- 0 replies
- 725 views
-
-
எங்கட ஊரில அம்மம்மா வீட்டுக்கு கிட்ட ஒரு அண்ணா இருந்தார். அவற்ற சொந்தப்பெயர்கூட எனக்கு ஞாபகமில்லை ஆனால் எனக்குத் தெரிஞ்சு எல்லாரும் அவரை கோணப்பா அல்லது கொப்பக்கடுவா என்றுதான் கூப்பிடுவார்கள். காலை ஒரு மாதிரி விந்தி விந்தித்தான் நடப்பார். சில நேரம் அவர் சிரிக்கேக்க வாயால உமிழ்நீர் வழியும். சரியான பெரிய நெத்தி அவருக்கு.கிட்டத்தட்ட 16 வயதினிலே சப்பாணி மாதிரித்தான் இருப்பார் பார்க்க. எண்ணை வடியுற ஒழுங்கா இழுக்காத தலை. வாயில எப்பவும் வெத்திலை பாக்கு இல்லாட்ட வீணீர் வடியும். வயிறுக்கு மேல இழுத்துக் கட்டின சாரம். திசைக்கொன்றா இருக்கும் விரல்களும் கோணல் மாணலா வளர்ந்து நிக்கிற நகங்கள். இதான் கோணப்பாவின் வெளித்தோற்றம். அம்மம்மா வீட்டுப் பக்கம் நிறையத் தோட்டங்கள் இருக்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
இதில் ஒரு கையொப்பம் இடுங்கள் ( அம்னெஸ்ரி இன்ரனசனல் ) : ஐ நா சபையை விசாரணைக்குழு அமைக்ககோரி! http://www.amnesty.org/en/appeals-for-action/call-un-investigate-sri-lanka-rights-violations
-
- 0 replies
- 486 views
-
-
ஒட்டுப்படை ஆதரவாளர்களின் ஒன்று கூடல் http://www.orupaper.com/issue49/pages_K__Sec1_14.pdf
-
- 0 replies
- 1k views
-
-
இயற்கையின் அனர்த்தத்தினால் பெரும் இன்னலுக்குள்ளாகியுள்ள எமது தென் தமிழீழ உறவுகளின் துயர் துடைக்க அள்ளி வழங்குமாறு கனடியத் தமிழர் தேசிய அவை கனடியத் தமிழ் மக்களிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. என்றுமில்லாதவாறு பெய்துவரும் மழையினால் தென் தமிழீழ மக்கள் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இவர்களுக்கான உடனடி அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு, சர்வதேச அரசுகளையும், குறிப்பாக எமது கனடிய அரசையும் கனடிய தமிழர் தேசிய அவை வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளது. அதேவேளை தமிழர் திருநாளாம் தைத்திருநாளில், நிர்கதியாகியுள்ள எமது உறவுகளுக்கு எம்மாலான உதவிகளை வழங்கும் வகையிலான நிதிசேகரிப்பொன்றை கனடியத் தமிழர் தேசிய அவை ஆரம்பித்துள்ளது. பெறப்படும்…
-
- 0 replies
- 689 views
-
-
நேற்று ஒரு விபத்தாக இந்த நிகழ்வினைப் பார்த்து அதிர்ந்து போனேன். இங்கே எல்லோரும் வளர்ந்தவர்கள் ஆகையால் இது குறித்து பகிர நினைத்தேன். பொதுவாக ஆணுக்கு பெண்ணையும், பெண்ணுக்கு ஆணையும் பிடிப்பது முக அழகு முதலிடத்தினையும், ஆடை அணிந்த நிலையில் தெரியும் உடல் அழகு (figure) இரண்டாவது இடத்தினையும் பிடிக்கிறது. முன்னர் ITV TV யில், Blind date எனும் நிகழ்வினை Shiela Black என்னும் தொகுப்பாளர் நிகழ்த்துவார். ஆண் ஆயின் 3 பெண்களுடனும், பெண்ணாயின் 3 ஆண்களுடனும் முகம் பாராது கேள்விகள் கேட்டு ஒருவரை தெரிவு செய்வார். ஒரு மாதம் டிவி காரர் செலவில் ஊர் சுத்திய பின்னர் தனக்கு சரியானவர் தான் என்றால் சேர்ந்து போவார். இல்லாவிடில் பிரிந்து போவர். இந்த naked attraction நிகழ்வில் நிர்வாண…
-
- 0 replies
- 1.5k views
-
-
கனடாவில் போதையின் உச்சத்தில் ….. April 20, 20159:04 am குளிர்நிறைந்த மார்ச் மாதத்தின் நள்ளிரவுப் பொழுதில் போதை தலைக்கேறிய நிலையில் தமிழ் இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்படுவதும், அதனை தடுக்க முனைந்த தமிழ் யுவதி ஒருவரை காவல்துறை அதிகாரிகள் தரையில் வீழ்த்துவதுமான ஒளிப்பதிவு ஒன்றை பார்க்கவேண்டிய சந்தர்ப்பம் அண்மையில் கிட்டியது. ஸ்காபுரோவில் மார்ச் மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:45 மணியளவில் அரங்கேறிய இந்தக் கைது மற்றும் அதனுடன் தொடர்புடைய காட்சிகளின் ஒளிப்பதிவு அன்று காலை 9 மணியளவில் எனது பார்வைக்கு வந்தது. காவல்துறையினரின் இந்தக் கைதுகளை எதிர்க்கும் வகையில் அங்கு கூடியிருந்த ஏனைய இளைஞர் மற்றும் யுவதிகள் காவல்துறையினருக்கு எதிராக குரல் எழுப்புவத…
-
- 0 replies
- 905 views
-
-
தாயகம் கோரிய உரிமைப்போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சுவிட்சர்லாந்தில் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், சுவிட்சர்லாந்தில் ஒன்று திரண்ட பெருந்திரளான மக்கள் சுடரேற்றி உணர்வுபூர்வமாக தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதேவேளை, ஏனைய புலம்பெயர் தேசங்களிலும் இன்று மாவீரர் தின நிகழ்வுகள் பேரெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 458 views
-
-
திங்கள் 23-07-2007 00:08 மணி தமிழீழம் [மயூரன்] யேர்மனி கோயில் ஒன்றின் பூசகர் கொழும்பில் கடத்தப்பட்ட பின்னர் விடுதலை யேர்மனிக் கோவில் ஒன்றின் பூசகர் சிறீலங்கா இராணுவத் துணைக்குழு ஒன்றினால் கொழும்பில் வைத்துக் கடத்தப்பட்டுள்ளார். பெரும் தொகைப்பணம் கப்பமாகப் பெறப்பட்ட பின்னர் நடத்துனர் விடுதலை செய்யப்பட்டதாக கொழுபுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் யேர்மனியிலிருந்து சிறீலங்கா சென்றிருந்த வேளை கொழும்பில் உள்ள துணை இராணுவக் குழு ஒன்றினால் கடத்தப்பட்டு இரகசிய இடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு பெரும் தொலைப் பணம் கப்பமாகப் பெறப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடத்தப்பட்டவர் தற்போது இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.…
-
- 0 replies
- 780 views
-