வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5798 topics in this forum
-
பௌத்த-சிங்கள பேரினவாதத்தின் தமிழின அழிப்பினைத் தடுத்திடக் கோரியும் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கக் கோரியும் நேற்று நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் 'உரிமைக்குரல்' பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 955 views
-
-
ஐரிஷ் நிறுவனம் ஒன்றின் மீதான தரவு அத்துமீறல் மூலம் 96,000 நோர்வே குடிமக்களின் கணக்கு விபரங்கள் அறியப்படாத இணையத் தாக்குநர்கள் (Hackers) வசம் சிக்கியுள்ளன. குறித்த நிறுவனமானது, ஐரோப்பாவில் தள்ளுபடியுடன் ஹோட்டல்களில் தங்க உதவும், Loyaltybuild சேவையுடனான ஓட்டல் பார்கெயின் (Coop Hotel Bargain) ஐ நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது. VG செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்த குறித்த நிறுவனத்தின் பணிப்பாளரான கிறிஸ்டின் பௌஸ் (Kristin Paus), "பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்து வருகிறோம். வாடிக்கையாளர் பட்டியலில் மொத்தம் 96,000 பேர் இருக்கின்றனர்." என்றார். தாக்குநர்கள் இதன்மூலம், கடனட்டை இலக்கம் மாத்திரமன்றி, பெயர், முகவரி,தொலைபேசி இலக்கம…
-
- 0 replies
- 639 views
-
-
நோர்வேயில் தொடர்ச்சியாக முன்னெடுக்ப்படவுள்ள ஆர்ப்பட்டங்களும் கண்டனப்பேரணிகளின் ஆரம்ப கட்டமாக நேற்றைய தினம் வெளிநாட்டு தூதரகத்தின் முன்பாக இடம்பெற்றது. இன்று நோர்வேயில் இந்திய தூதரகத்தின் முன்பாக நூற்றுக்கணக்கான மக்களுடன் கவனயீர்ப்பு போரட்டம் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட மக்கள் தமது உணர்சிசிகளை பதாகைகளினூடாகவும் கோசங்கள் மூலமாகவும் வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக போர்நிறுத்தத்தை கொண்டு வா சிறீலங்காவை நிறுத்து தமிழரை காப்பாற்று இந்தியாவிடம்தான் அதற்கான தகமை உள்ளது நாங்கள் இந்தியாவிற்கு நண்பர்கள் என இளைய சமுதாயம் கோசங்கள் எழுப்பி தமது உணர்வுகளை வெளியிட்டார்கள். அதர்மம் அழிந்து தர்மம் நிலைநாட்டப்படல் வேண்டும். தமிழ்தாயை சிங்கள காடையர்களிடமிருந்த…
-
- 10 replies
- 1.4k views
-
-
இந்தியத் தூதரகத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம். சிங்கள பேரினவாத அரசின் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பினை தடுத்திடக் கோரியும், உடனடிப் போர் நிறுத்தத்தினைக் கோரியும், தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கக் கோரியும் ஒஸ்லோ Niels Juels gt 30 இல் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டம் காலம்: 26.02.09 (வியாழன்), பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை. ஒழுங்கமைப்பு: நோர்வே தமிழ் அமைப்புகளின் ஒன்றியம். இலங்கைத் தீவின் இனமுரண்பாட்டில் பிராந்திய வல்லரசான இந்தியாவின் பங்கு பெரியது என்ற அடிப்படையில், தமிழீழ மக்களின் உரிமைக் குரலை, தன்னாட்சி உரிமையை இந்தியாவிற்கு வலியுறுத்துவது மிகவும் அவசியமான காலக்கடமையாகும். எமது கோரிக்க…
-
- 0 replies
- 690 views
-
-
இன்று நோர்வேயில் இளையோர் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டமானது நூற்றுக்கணக்கான மாணவர்களுடன் வெற்றிகரமாக நடைபெற்றது. இன்றைய இளைய சமுதாயத்தினால் புலம் பெயர் தேசமெங்கும் கவனயீர்ப்பு போராட்டங்கள் எம்மக்கள் இன்று வன்னியில் படும் கொடுமைகளையும் கஸ்டங்களையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தி வருகின்றன அத்துடன் நோர்வே புணர்வாழ்வுக்கழகத்தினால் கொட்டகை போடப்பட்டு எமது மக்களின் கஸ்டங்கள் நோர்வேஜிய மக்களிற்கு துண்டுப்பிரசுரங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டன
-
- 0 replies
- 504 views
-
-
தமிழின அழிப்பை தடுக்கக் கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் நோர்வேயில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்பாக 18.05.09 காலை 9:00 முதல் 10:00 வரை கவனயீர்ப்பு முன்னெடுக்கப்படவுள்ளது அமெரிக்கத் தூதரக முகவரி: Henrik Ibsens gate 48, 0244 Oslo http://norway.usembassy.gov/map.html
-
- 0 replies
- 882 views
-
-
தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கக் கோரியும் பௌத்த-சிங்கள பேரினவாதத்தின் தமிழின அழிப்பினைத் தடுத்திடக் கோரியும் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் 'உரிமைக்குரல்' பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (17.04.2009) நடைபெறவுள்ள இப்பேரணியில் நோர்வேயின் அனைத்து பிரதேசங்கள், ஸ்கண்டிநேவிய நாடுகள் மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் பெருந்திரளான தமிழ் மக்கள் கலந்துகொள்ளவுள்ளதாக பேரணி ஏற்பாடுகளை முன்னெடுக்கும் நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. காலை 10:00 மணிக்கு Frognerparken இல் இருந்து வெளிவிவகாரத்துறை அமைச்சகம் மற்றும் நாடாளுமன்றம் ஊடாக Youngstorget ஐ சென்றடைந்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. சமாதானப் …
-
- 0 replies
- 643 views
-
-
நோர்வேயில் சீனத் தூதரகம் முன்பாக நாளை கவனயீர்ப்பு ஒன்றுகூடல் சிறிலங்கா இன அழிப்பு அரசுக்கு சீன அரசு வழங்கி வரும் ஆயுத உதவிகளை நிறுத்தக் கோரியும் தமிழ் மக்களின் உரிமைக்குரலுக்கு செவிமடுக்கக் கோரியும் நோர்வேயில் உள்ள சீனத் தூதரகம் முன்பாக (Tuengen Alle 2B, 0244 Oslo) நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2:00 மணி தொடக்கம் பிற்பகல் 3:00 மணி வரை கவனயீர்ப்பு ஒன்றுகூடல் முன்னெடுக்கப்படவுள்ளது. நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் இதற்கான ஏற்பாட்டினை முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இக்கவனயீர்ப்பு ஒன்றுகூடல் தொடர்பாக நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்காவிற்கான ஆயுத உதவிகளை நிறுத்துமாறும், ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு மையத்தில் (U…
-
- 0 replies
- 460 views
-
-
ஈழ சரித்திரத்தில் இடம் பெற போகும் ஒரு தேர்தல் இது. நோர்வே வாழ் தமிழர் எவருமே உங்களுக்கு கிடைக்கும் இந்த சந்ர்ப்பத்தை தவற விடாமல் பயன்படுத்தவும். இது தொடர்பான விளக்கங்கள் இடம் பெறும் இடங்கள் நகரங்கள் பற்றிய தகவல்கள் பலவும் http://www.tamilvalg.com/ என்ற இணையதள முகவரியில் கிடைக்கும். குறிப்பிட்ட இடங்களில் வசிக்காத மக்கள் தயவு செய்து பலர் சேர்ந்தாவது பயண ஒழுங்குகளை செய்து உங்களுக்கு அருகில் உள்ள நகரங்களில் சென்று வாக்களிக்கவும். மறக்காமல் உங்கள் கடவுசீட்டை எடுத்து செல்லவும். புதிதாக வந்து இன்னமும் அகதி அனுமதி கிடைக்காதவர்கள் உங்களுக்கு பதியும் போது கொடுக்கும் அத்தாட்சியை ( பச்சை புத்தகம் என்று சொல்வார்கள் என நினைக்கிறேன்) எடுத்து செல்லவும். முக்கியமான சில …
-
- 2 replies
- 1.4k views
-
-
-
சிறிலங்கா பயங்கரவாத அரசின் இன அழிப்பு வன்போரினால், வன்னியில் சொல்லொணா மனித அவலங்களுக்கு முகம் கொடுக்கும் எங்கள் தொப்புள் கொடி உறவுகளுக்கான உலர் உணவு அனுப்பும் செயற்பாடு புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே. நோர்வே தழுவிய ரீதியில் உலர் உணவு சேகரிப்பு நாளை சனிக்கிழமை (04.04.09) மட்டுமே இந்த அவசர செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது. அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட வளாகங்களில் நாளை காலை 09.00 மணியிலிருந்து உலர் உணவு வகைகள் சேகரிக்கப்படவுள்ளன. மரணத்துள் வாழும், மனித அவலத்திற்குள் வாழும் எங்கள் உறவுகளை பட்டினிச் சாவிலிருந்து மீட்பதற்கும், காப்பதற்கும் நாம் அவசரமாக செயற்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்து, இத்திட்டத்திற்கான உங்கள் பங்களிப்பை வழங்க…
-
- 0 replies
- 562 views
-
-
நோர்வேயில் நடைபெறவுள்ள தேசிய மாவீரர் நாள் 2013 (OSLO , BERGEN ,TRONDHEIM ,STAVANGER ,ÅLESUND/ULSTEINVIK) மேலும் : http://tamilnorsk.com/index.php/component/k2/item/303-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-2013
-
- 0 replies
- 594 views
-
-
நோர்வேயில் 22.2.07 அன்று நடை பெற்ற தீப்பந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து ஈழத்தவர் குரலை ஒஸ்லோவில் ஒலிக்கச்செய்தனர்.கலந்து கொண்ட உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள். அனைத்துலக சமுகமே! எமது தன்னாட்சி உரிமையை ஏற்றுகொள்! எமது சொந்ததாயகத்தில்,எமது எதிர்காலத்தை நாமே தீர்மானிக்கும் உரிமையை ஏற்றுக்கொள்! இங்கு சில படங்கள் இணைக்கப்பட்டுள்ளது மேலதிக படங்களை பார்வையிட விம்பகம் பகுதிக்கு செல்லுங்கள்
-
- 1 reply
- 860 views
-
-
நோர்வேயில் நேற்றையதினம் நடாத்தப்பட்ட கவனயீர்ப்பு ஓன்று கூடல் நோர்வேஜிய மக்கள் மத்தியிலும் பத்திரிகைளிலும் (உள்ளுர் பத்திரிகைகளில்) இடம்பிடித்துள்ளது. இதுவரை காலமும் நடாத்தப்பட்ட ஓன்று கூடலாகட்டும் உண்ணாவிரதப்போராட்டம் ஆகட்டும் எந்தவித அசைவையும் காட்டாது பத்திரிகைகள் இந்த போராட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. எமது போராட்டம் நியாயமானது என்ற தன்மையை இது காட்டுகின்றுது. இனி வரும் காலங்களில் நடாத்தப்படும் போராட்டங்களிற்கும் அவற்றின் மூலம் நாம் முன்வைக்கும் கேள்விகளிற்கும் கட்டாயம் இந்த அரசு பதில் கூறும் என்ற நம்பிக்கை தோன்றுகின்றது. கீழே அந்த பத்திரிகைகளின் இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. அனைவரும் சென்று பாருங்கள் http://www.tv2nyhetene.no/utenr…
-
- 0 replies
- 834 views
-
-
இன்று நோர்வேயில் பலஸ்தீனர்களால் இஸ்ரேலிற்கு எதிராக நடாத்தப்பட்ட ஆர்ப்பட்டம் தெருமறிப்பு போன்றவற்றினை இங்கு சென்று பார்க்கலாம். இதைத்தான் நாமும் செயற்படுத்த வேண்டும். இதில் முக்கிய அம்சம் நோர்வே நாட்டவர்களும் பெரும்பாண்மையாக கலந்துகொண்டிருந்தார்கள். எமது நிகழ்வுகளில் அவர்களை ஒன்றிரண்டு பேரைத்தான் காணக்கூடியதாக இருக்கும். நாம் இன்னும் இன்னும் செய்யவேண்டும் என்று இதைப்பார்க்கும்போது தோன்றுகின்றுது. http://www.vg.no/nyheter/utenriks/midtoste...hp?artid=545879 http://www.vg.no/nyheter/utenriks/midtoste...hp?artid=545880
-
- 8 replies
- 1.5k views
-
-
நோர்வேயில் ’புதிய கடவுச்சீட்டு விதி முறை’ காவல்துறை திணைக்களத்தினால் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்ட, அதேவேளை பல பத்து ஆண்டுகளாக ’நோர்வேஜியக் குடியுரிமை’ பெற்றிருந்தவர்களின் ‘பிறந்த இடம்’ கடவுச்சீட்டிலிருந்து நீக்கப்படுகின்றது. ஆபிரிக்கா (20 நாடுகள்), ஆசியா (10 நாடுகள்) மற்றும் ஐரோப்பாவில் கொசோவோ என 31 நாடுகளைப் பிறந்த நாடாகக் கொண்டுள்ளவர்களின் கடவுச்சீட்டுகள் புதுப்பிக்கப்படும் போது ‘பிறந்த இடம்’ என்று குறிக்கப்படும் இடத்தில் ‘தெரியாது – Unknown’ எனப் பதியப்பட்டிருக்கும் என்ற அறிவித்தலுக்கு பல மட்டங்களிலும் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதில் இலங்கையும் உள்ளடங்குகின்றது. ’Group 2– நாடுகள…
-
- 0 replies
- 841 views
-
-
நோர்வேயில் பேருந்து ஏரிக்குள் விழுந்து விபத்து – பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் நோர்வேயின் வடபகுதியில் 70 க்கும் அதிகமானவர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து ஏரியொன்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்துள்ளனர். நோர்வேயின் ஹட்செலில் உள்ள ஈ10 வீதியை நோக்கி பயணித்த பேருந்து அசவட்நெட் என்ற ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது,பேருந்தின் சில பகுதிகள் ஏரிக்குள் மூழ்கியுள்ளன. https://www.virakesari.lk/article/202244
-
- 0 replies
- 486 views
-
-
Source Link: http://www.tamilseythi.com/tamilar/norway_040509.html நோர்வே ஒஸ்லோவில் கனயீர்ப்புப்போராட்டம் ஒரு வித்தியாசமான முறையில் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் இரத்தம் தோய்ந்தது போன்ற சிவப்புக்கறை படிந்த உடைகளை அணிந்து பாராளுமன்றத்திற்கும் அரசமாளிகைக்கும் இடையில் உள்ள கார்ல் யோகான் வீதியை மறித்துக்கொண்டு பிணங்கள் போல் கிடந்தனர்..அதேசமயம் இலங்கை இராணுவம் தமிழ்மக்களைச் சுடுவது போன்ற துப்பாக்கிச் சத்தங்கள் ஒலிபெருக்கியில் ஒலிக்கப்பட்டவண்ணம் இருந்தது. அதே நேரத்தில் பல தமிழ்மக்கள் வாய்களைக் கட்டிக்கொண்டு உலகநாடுகளின் மௌனத்தை அடையாளப்படுத்திய வண்ணமும் நின்றனர். நோர்வே ஊடகங்களில்: http://www.aftenposten.no/nyheter/iriks/article3059248.e…
-
- 1 reply
- 1.3k views
-
-
http://www.puthinam.com/full.php?2a02F6ZAb...H7ked0e2Wh3ldde
-
- 1 reply
- 922 views
-
-
நோர்வேயில் முதன்மை வெளிநாட்டவராக தமிழர் நோர்வேயின் பத்து முதன்மை (top10) வெளிநாட்டவர்களில் ஒருவராக, தமிழரான பேராசிரியர் வேலாயுதபிள்ளை தயாளன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நோர்வே சமூகத்தின் சமூகக் கலாச்சார மற்றும் தொழில்சார் விடயங்களில் தாக்கத்தை ஏற்படுத்திய 10 முதன்மையான வெளிநாட்டவர்களை வருடந்தோறும் சுயாதீனமாக ஓர் அமைப்பு தெரிவு செய்து வருகிறது. 16 வயதிற்கு மேல் நோர்வே நாட்டுக்குப் புலம்பெயர்ந்து, மற்றைய வெளிநாட்டவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் தலைமைத்துவ பண்புகளைக் கொண்ட வெளிநாட்டவர்களையே இவ் அமைப்பு தெரிவு செய்து வருகிறது. இவ்வகையில், நோர்வே, பேர்கன் பல்கலைக்கழக, பொறியியல்துறையில் பேராசிரியராக கடமைபுரியும் திரு வேலாயுதபிள்ளை தயாளனை இவ்வமைப்பு 10 முதன…
-
- 0 replies
- 533 views
-
-
வன்னிமனித பேரவல காணொளி /ஒளிப்பட கண்காட்சி வன்னியில் மரணத்துள் வாழும் தமிழீழ மக்களின் அவலங்களை நோர்வே சமுதாயத்திற்கு வெளிப்படுத்தும் போராட்டத்தின் ஓர் வடிவமாக தமிழினத்தின் மீதான பொளத்த-சிங்கள பேரினவாதத்தின் இன அழிப்புக் கொடுமையினை வெளிப்படுத்தும் வகையிலான காணொளி ,ஒளிப்படங்கள் உள்ளடக்கப்பட்ட கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. காலம் : பெப்.28; சனி, காலை 10 மணி முதல் மாலை 10 மணி வரை இடம் : Youngstorget
-
- 2 replies
- 1.1k views
-
-
குடியேற்றப் பின்னணி கொண்டவர்களுடன் நோர்வேயின் சொந்தக் குடிமக்களில், பாதிக்கும் சற்று கூடியவர்கள் மட்டுமே நெருங்கிப் பழகுவதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவித்துள்ளது. நோர்வே அரச ஊடகமான NRK இன்அனுசரணையில் “Norsk Nok” (நோர்வேஜியர்கள்போதுமா?) எனும் தொலைக்காட்சித் தொடர்சார்பாக இடம்பெற்ற நோர்ஸ்டற் (Norstat) வாக்களிப்பு, இதனை 56% என்றுகாட்டியுள்ளது. குறித்த நோர்வே ஒலிபரப்பு நிகழ்ச்சியில், தாயக நோர்வேஜியன்களும் குடியேற்றப் பின்னணி கொண்ட நோர்வேஜியன்களும், சமகாலத்தில், "நோர்வேஜியன்" என்றபதம் எதைக் குறிக்கிறது என்பது பற்றி ஆராய்ந்தனர். நண்பர், உறவினர்,அயலாருடன் தொடர்புகளைப் பேணுவதே, "நெருங்கிப்பழகுதல்" என்று அங்கு வரையறுக்கப்பட்டிருந்தது. பஃபோ ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த (Faf…
-
- 0 replies
- 667 views
-
-
நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை! நோர்வேயின் எல்வெரும் பகுதியில் தமிழ் பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். உள்ளூர் வைத்தியசாலைக்கு வெளியே காரில் வைத்து குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது காரில் மற்றுமொரு நபரும் பலத்த காயங்களுடன் காணப்பட்டுள்ளார். அவரை மீட்ட காவற்துறையினர் ஒஸ்லோவில் உள்ள வைத்தியசாலைக்கு விமானம் மூலம் கொண்டு சென்ற போதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைத்துப்பாக்கி ஒன்றும் காரின் உள்ளே கிடந்து மீட்கப் பட்டுள்ளது. அந்தத் துப்பாக்கியே கொலைக்குப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது எனச் சந்தேகிக்…
-
-
- 31 replies
- 3.9k views
- 1 follower
-
-
நோர்வே ஈழத்தமிழர் அவை மற்றும் நாடு கடந்த அரசின் நோர்வே மக்கள் பிரதிநிதிளும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் கருத்தரங்கு வரும் 12ம் திகதி ஒஸ்லோ ரொம்மன் அன்னை பூபதி தமிழ்க கலைக் கூடத்தில் இரவு 20.00 மணிக்கு இடம்பெறும். இக்கருத்தரங்கில் உலகத் தமிழர்பேரவைத் தலைவர் அருட் தந்தை இமானுவெல் அடிகளார் வருகை தரவுள்ளார். அடிகளாருடன் இணைந்து தாயக மற்றும் புலம்பெயர் நாட்டு அரசியல் பிரமுகர்களும் இக் கருத்தரங்கில் பங்கேற்று கருத்துரைக்க உள்ளனர். முள்ளிவாய்க்கால் அழிவுக்கு பிற்பாடு புலம்பெயர் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையிலும், கருத்தரங்கை ஏற்பாடு செய்திருக்கும் கட்டமைப்புக்களின் எதிர்கால அரசியல் திட்டங்கள் பற்றியும் இக் கருத்தரங்கில் விளக்க…
-
- 0 replies
- 522 views
-
-
நௌரு முகாமிலிருந்த இலங்கையர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர் நௌருவில் அவுஸ்ரேலியாவின் குடிவரவுத் தடுப்பு முகாமில் இருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட மற்றொரு தொகுதி அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 29 பேர் கொண்ட இந்தக் குழுவில், இரண்டு சிறிலங்கா குடும்பங்கள், ஒரு ரொகிங்யா குடும்பம், ஒரு ஆப்கானிஸ்தான் குடும்பம், மற்றும் சிறிலங்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த தனிநபர்கள் இடம்பெற்றுள்ளன. நௌருவில் இருந்து இவர்கள் நேற்று விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர். இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள எட்டுப் பேர் குழந்தைகளாவர். அவுஸ்ரேலிய தடுப்பு முகாம்களில் உள்ள 1250 அகதிகளை தமது நாட்டின் குடியேற…
-
- 0 replies
- 664 views
-