வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5793 topics in this forum
-
வணக்கம். யேர்மன் பாடசாலை 12ம் வகுப்பு அரசியல் துறை மாணவிகள் இருவர் தங்கள் ஆய்வாக முன்வைக்க இருக்கும் சிறீலங்கா - தமிழர் தொடர்பான ஒரு செயற்திட்டத்துக்கான கருத்துககணிப்பில் உங்கள் கருத்துகளையும் நாEுகிறோம். http://www.tamilroyalty.com/umfrage/ என்னும் இணையத் தளத ்தில் உள்ள கேள்விகளுக்கு உங்கள் கருத்துகளைப் பதியுங்கள். யேர்மனியில் வாழும் 18-70 வயதுப் பிரிவில் அடங்கும் அனைவரும் கருத்துகளைப் பதியலாம். உங்கள் உண்மையான கருத்துகளைப் பதியுங்கள். ஒருவர் ஒருதடவை மட்டுA E் பதியுங்கள். உங்கள் குடும்பத்தினர், நண்பர்5ள் அனைவருக்கும் அறியத்தாருங்கள். நன்றி.
-
- 0 replies
- 1.8k views
-
-
எமதான உறவுகளும்,உற்றார்,சுற்றம் எல்லோருமே தினம்,தினம் ஆக்கிரமிப்பாளனின் எறிகணையால் நிதமும் இறந்தும்,படுகாயமுற்றும்,எவ்வ ித முதலுதவிகளுமற்று,மருந்து, ,ஆதார்ச மருத்துவம்,உணவுதங்ககம்,உடை,ஒ
-
- 0 replies
- 651 views
-
-
உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள். http://blogs.fco.gov.uk/roller/miliband/en..._access_for_aid
-
- 0 replies
- 991 views
-
-
யேர்மன்,மன்கைம் நகரிலே அமைதி ஊர்வலமும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலும்...........! தாயக உறவுகளின் அவலத்தை உலகுக்கு உரத்துக் கூறும் கவனயீர்ப்பு நிகழ்வுகளின் தொடராக யேர்மன்,மன்கைம் நகரிலே அமைதி ஊர்வலமும் ஒன்றுகூடலும் எதிர்வரும் வெள்ளி பிற்பகல் 13.30 மணிக்கு மன்கைம் தொடரூந்து நிலையத்திற்கு அண்மையாக உள்ள Wasserturm பகுதியில் ஆரம்பித்து Parada Platz பகுதியில் நிறைவடையும். அன்றைய தினம் அனைத்துத் தமிழ் உறவுகளையும் ஒன்றுகூடி எம் தாயக உறவுகளின் அழிவையும் அவலத்தை வெளிக்கொணரவும், எமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கவும், எமது தேசத்தின் அவலத்தை உலகுக்கு வெளிப்படுத்தும் உயரிய நோக்கோடு Düsseldorf நகரிலே பட்டிணிப் போர் தொடுத்துள்ள எமது இளையோருக்கு எமது ஆதரவை வெளிப்படுத்தவும் அணிதிரள்…
-
- 0 replies
- 794 views
-
-
PROTEST THE GENOCIDE OF THE TAMIL PEOPLE No peace without justice Protest: 4 to 6 pm Friday May 22 @ Brisbane Square (cnr George and Queen St, City) in front of the Casino Speakers from 5pm * Time for a liberated Tamil homeland * War criminals must be tried * Medical aid, independent observers, and media into government-controlled camps * Freedom of movement TamilBrisbane
-
- 0 replies
- 707 views
-
-
http://www.pearlaction.org/ மேலுள்ளதை அழுத்தி உங்கள் விபரத்தை பதிவு செய்து அனுப்புங்கள்.மறக்காமல் உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கும் அனுப்புங்கள்
-
- 0 replies
- 1.4k views
-
-
கனடியக் கட்சித்தலைவர்கள் எவராவது ஐந்து வருடங்களாக கிடப்பில் போட்டிருக்கும் நீரிழிவு மருந்தை வெளிக்கொணர தயாராகுவார்களா? அல்லது இன்னமும் மருந்து கம்பனிகள் வழங்கும் நிதியுதவியில் ஆட்சி நடத்துவார்களா? ஆசிய மாணவியொருவரின் துணையுடன் கண்டறியப்பட்ட இம் மருந்து சதையியை சிறந்த முறையில் செயற்படுத்தக்கூடியது.இம் மருந்தின் மூலம் உலகளாவிய ரீதியில் நீரிழிவு நோயை முற்றாக விரட்டலாம்.இதே போல வாகனப் பெருக்கத்தையும் காப்புறுதி அதிகரிப்பையும் கட்டுப்படுத்தக் கூடிய முறையில் மக்களின் வரிப்பணத்தில் ஒரு குறைந்த பட்ச அதிகரிப்புடன் இலவச நகர பேருந்துச் சேவையை நடத்தவும் முடியும்.இது போன்ற நல்ல திட்டங்களை செயற்படுத்துவார்களா?
-
- 0 replies
- 485 views
-
-
மிசிசாகாவில் வாழும் பதினொரு வயதான சங்கவி ரதனின் உலக சாதனை! CBC Toronto This 11-year-old broke a Rubik's Cube Guinness World Record Ever heard of the Guinness World Record for the most Rubik's Cubes solved one-handed while hula hooping? Well, 11-year old Sankavi Rathan just broke it. On August 1, she solved 30 of the 3D combination puzzles in less than an hour — beating the previous record of 25 cubes solved. Sankavi, from Mississauga, said she wanted to break this record because althou…
-
- 0 replies
- 616 views
-
-
மனித உரிமை செயற்பாட்டாளர் மீது லண்டனில் தொடரும் தாக்குதல்கள்! பிரபல சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கீத் குலசேகரம் மீது இன்று அதிகாலை ஒரு திட்டமிட்ட தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அதில் அவர் அதிஸ்டவசமாக தப்பித்துள்ள போதும் அவரது கார் படுசேதம் அடைந்துள்ளது. இது அவர்மேல் அண்மையில் நடாத்தப்பட்டுள்ள மூன்றாவது கொலை முயற்சி சம்பவமாகும். இலங்கையில் ஊடகவிலாளராக செயற்பட்ட இவர் மீது, ஈபிடிபியினர் மரணதண்டனை விதித்து, யாழ்ப்பாணத்தில் இருத்த அவரது அலுவலகத்தில் துப்பாக்கி பிரயோகமும் செய்திருந்தனர். அதிலிருந்து மயிரிழையில் உயர் தப்பித்த அவர் தற்போது லண்டனில் சட்ட ஆலோசகராகவும் முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளராகவும் பணியாற்றிவருகிறார். மேலும் இவர்,இனப் ப…
-
- 0 replies
- 700 views
-
-
யோசனைகளுக்கு அமைவாக செயற்பட விடுதலைப் புலிகள் விருப்பம்: செ.பத்மநாதன். As per this report from puthinam responding to an early statement by Obama on May 13, we have to place pressure on US to act. a) Click to fax to Obama by Voice Against Genocide b) There are calls to join the rally in front of Whit House (Monday is not holiday in USA) c) White house: Tel: 202-456-1111 Obama's Office staff are answering the phone call and considering now. FAX: 202- 456- 2461 ( http://faxzero.com free fax, but sends a ad page as well) leave your comment at http://www.whitehouse.gov/contact Ms. SU…
-
- 0 replies
- 2.3k views
-
-
உமா நெடுமாறன் வைகாசி 18 இனவழிப்பு நாள் நிகழ்வு ரொறண்டோவில் .......
-
- 0 replies
- 594 views
-
-
You may have heard this devastating news today: 29 year-old Tamil, George > Jacob Samuel Christin passed away on the boat in Merak, Indonesia after > medical assistance was denied. > > http://news.smh.com.au/breaking-news-world/asylum-seeker-dies-on-merak-boat-20091224-ldpm.html > > > > What can you do to prevent another tragedy taking place? > > You can call any media we may have contacts with to give coverage to > this issue; you can direct them > to Australian Tamil Congress 0433 428 967 for further details; > > You can call our State and Federal Parliamentarians and Senators and > inform the…
-
- 0 replies
- 743 views
-
-
அவுஸ்திரேலிய அரசாங்கம் ஹிட்லர் போல நடந்துகொள்கிறது – புருஸ் ஹெய்க் குற்றச்சாட்டு! இலங்கை தமிழ் அகதிகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஹிட்லரை போல நடத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற ராஜதந்திரி புருஸ் ஹெய்க் இதனைத் தெரிவித்துள்ளார். ஹிட்லர் காலத்தில் யூதர்களின் கருத்துக்கள் கேட்கப்படாமல், அவர்கள் அழிக்கப்பட்டனர்.அதேபோன்று தற்போது அவுஸதிரேலிய அரசாங்கம் இலங்கை அகதிகளை கேள்விகள் இன்றி நாடுகடத்தி வருகிறது என்று அவர் குற்றம் சுமத்தினார். அத்துடன் அகதி அந்தஸ்த்து கோருகின்றவர்கள் சட்டத்தரணிகளை சந்திப்பதற்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை. இது ஒரு மிகப்பெரிய மனித உரிமை மீறல் என்று அவர் தெரிவித்துள்ளார். http://tamilleader.com/?p=25248
-
- 0 replies
- 444 views
-
-
அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் யேர்மனியில் நடாத்தப்பட்ட அனைத்துலகப் பொதுத்தேர்வு 2021,2022 Posted on June 5, 2022 by சமர்வீரன் 326 0 ஓரிரு மாதங்களாக எமது அன்றாட வாழ்க்கை மீண்டும் ஒரு சுமுகமான நிலைக்கு மாறியமை நாம் அனைவரும் அறிந்ததே. தமிழ்ச் சிறார்களின் தமிழ்க்கல்வியை வளர்க்க வேண்டும் என்ற ஆழ்ந்த சிந்தனையோடு 110க்கும் மேற்பட்ட தமிழாலயங்களை ஒருங்கிணைத்துச் செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி, இக்கல்வியாண்டில் அனைத்துலகப் பொதுத்தேர்வை மீண்டும் இயல்புநிலையில் நடாத்தக்கூடியதாக இருந்தது. இத்தேர்வு மிகவும் கவனமாகவும் கண்ணியத்துடனும் நேர்மையுடனும் 04.06.2022 சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. சென்ற ஆண…
-
- 0 replies
- 306 views
-
-
விடுதலைப் புலிகள் பற்றிய விவரணத் திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம் விடுதலைப் புலிகள் அமைப்பு சம்பந்தப்பட்ட கதையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட விவரணத் திரைப்படம் ஒன்று இம்முறை பேர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. மாதங்கி என இந்த திரைப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரஜையான ஹிப்ஹொப் பாடகி மியா என அழைக்கப்படும் மாதங்கி மாயா அருள் பிரகாசத்தின் கதை இந்த திரைப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. மியாவின் தந்தை அருள் பிரகாசம் ஈரோஸ் அமைப்பின் ஆரம்ப கால உறுப்பினர் எனக் கூறப்படுகிறது. மியா தனது 9 வயது பெற்றோருடன் பிரித்தானியாவில் குடியேறினார். பின்னர், இலங்கைக்கு விஜயம் செய்த மாதங்கி, …
-
- 0 replies
- 922 views
-
-
சலுகைகளை மறுப்பதற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகாரமுள்ளது ஐரோப்பிய நீதிமன்றம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் தஞ்சம் கோரியுள்ளவர்களுக்கான சில சலுகைகளை மறுப்பதற்கான அதிகாரமுள்ளதாக ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களின் குழந்தைகளுக்கு சலுகைகள் வழங்கப்படுவதுடன் பெரியவர்கள் தொழில்களில் இணையும் வரை அரசாங்கத்தினால் பல்வேறுபட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு வழங்கப்படும் சலுகைகளை எதிர்பார்த்து காத்திருக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொழில்களில் ஈடுபடுவதில்லை என ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் அண்மைக் காலங்களாக புகலிடம் கோரி செல்கின்றவர்கள் சலுகைகளை மாத்திரமே நம்பியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை பிரித்தானியாவில் தஞ்சம…
-
- 0 replies
- 733 views
-
-
இன்று எனது மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தபோது 'உடைக்கப்படும் பொய்மைகள்' என்ற பெயரில் ஒரு மின்னஞ்சல் என்னுடைய கவனத்தை வெகுவாக ஈர்த்துக் கொண்டது. கீழ்க்காணும் விளக்கத்துடன் ஒரு காணொளியும் இணைக்கப்பட்டிருந்தது. அதனையும் முழுமையாக பார்த்தேன். நான் பார்த்த அந்தப்பதிவை இங்கு இணைத்தால் இதனைப்பற்றிய மேலதிக விபரங்களை யாரேனும் இணைக்கக்கூடும் என்பதால் இம் மின்னஞ்சலையும் காணொளியையும் இங்கு இணைக்கிறேன் உடைக்கப்படும் பொய்மைகள் கனடாவில் நடந்த“ஒன்றாகி எழுவோம்” நிகழ்வின் காணொளி இணைப்பு. Monday, 18.07.2011, 10:58pm (GMT) தனித்திருக்கும் எமது தேசியத்தின் அமைப்புகளை ஒன்றிணைப்பதற்காக இளம் சமுதாயம் ஆகிய நாம் “ஒன்றாகி எழுவோம்” என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கை கடந்த 16 ம திகதி …
-
- 0 replies
- 544 views
-
-
தாயக மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்.......!! சர்வதேச நீதி விசாரணை வேண்டி இன்று கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. அவ்மாபெரும் போராடத்திற்கு ஆதரிக்கும் முகமாக இன்று(25/02/2019) காலை 10மணியளவில் பிரித்தானிய பிரதமரின்(10 Downing Street) அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம் நடைபெற்றது. இலங்கை அரசுக்கு மேலும் காலக்கெடு கொடுக்க்கூடாது என்றும் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதி வேண்டும் என்றும் வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் பல்லாயிரக்கணக்கானோருடன் மாபெரும் போராட்டம் இடம்பெற்றது. அப்போராட்டத்திற்கு மேலும் வலுச்சேர்ப்பதற்கு பிரித்தானிய வாழ் தமிழர்களால் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு தங்களது குரல்களை பிரித்தா…
-
- 0 replies
- 628 views
-
-
http://www.tamilkathir.com/news/552/58//d,view_video.aspx பிரான்சில் இன்று நடைபெற்ற சிங்கள மக்களின் போராட்டத்திற்கு எதிராக தமிழ் மக்கள் ஆர்பாட்டத்தினை நடத்தியுள்ளனர். பிரான்சின் தலைநகர் பரிசிலுள்ள ரொக்கடரோ ஈபிள் கோபுரம் அமைந்துள்ள பகுதியில் சிங்கள அரசு இனப்படுகொலையை நியாயப்படுத்தி, விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாத்திற்காக ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. ஆரம்பத்தில் இந்தப் போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்காதபோதும் இறுதியில் அனுமதி வழங்கியுள்ளனர். அனுமதியைப் பெறுவதற்காக சிறிலங்கா தூதரகம் அனைத்து வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்…
-
- 0 replies
- 1.3k views
-
-
சுவிஸ் தமிழர் எழுச்சி போராட்டங்கள் குறித்த தகவல்களுடனான தமிழர் நட்புறவுச் சங்கத்தின் வானோலி பேட்டி மற்றும் தகவல்களை கேட்பதற்கு: http://www.zshare.net/audio/549822856e1c269a/ அல்லது http://www.radio.ajeevan.com/
-
- 0 replies
- 805 views
-
-
அகதிகளை நாடு கடத்தும் திட்டம் தொடரும் - ஆஸி. குடிவரவு அமைச்சர் உறுதி அகதி அந்தஸ்த்து மறுக்கப்படும் இலங்கையர்களை நாடு கடத்தும் திட்டம் தொடரும் என அவுஸ்திரேலியாவின் குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஓ கொன்னர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு நாடு கடத்தப்படும் அகதிகள் பாலியல் மற்றும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது. மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள 141 பக்க அறிக்கையில் இலங்கையில் அகதிகள் இரகசிய முகாமில் வைத்து பாலியல் மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதற்கான வீடியோ ஆதாரத்தையும் மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது. இதுபோன்று 75 சம…
-
- 0 replies
- 415 views
-
-
Rajeev Nandakumaran of Duarte performs at one of his shows as rap artist G-Vo (courtesy Facebook) LOS ANGELES (CBS) — A Sri Lankan refugee who gave up his chance to become a lawyer has instead used rap music to give back to those he left behind. KNX 1070′s Diane Thompson reports Rajeev Nandakumaran of Duarte was only two months away from finishing law school when he realized this wasn’t the life path he was supposed to take. “I can probably graduate from law school and be a decent lawyer, but where’s my heart?” Rajeev recalls. “And my heart was calling my name in terms of music so strongly that I just gave up the idea of living a regular life.” Inst…
-
- 0 replies
- 1k views
-
-
கண்ணீர் அஞ்சலி செலுத்துவதற்குக்கூட ஒரு நாளை உறுதிப்படுத்த முடியாத தமிழ் அமைப்புகள், இணையங்கள். மே 17 தமிழ் மக்களை யுத்த்தில் தோற்கடித்த நாளாக தமது வெற்றித்திரு நாளாக கொண்டாடுவதற்குரிய நாளாக அரசு பிரகடனப்படுத்தியிருக்கிறது. அதேவேளை அரசால் அறிவிக்கப்பட்ட நாளை தேசிய துக்க நாளாக பிரகடனப்படுத்தியிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது. 2009ம் ஆண்டு மே 18 வன்னிப் பெருநிலப்பரப்பில் போர் முடிந்த நாள். பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றொழித்த பேரினவாதப் பேய், மனித உடலங்களை உண்டு ஏப்பம் விட்ட நாள். இந்த நாள் தமிழ் மக்களால் என்றுமே மறக்க முடியாதது.மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை மையப்படுத்திய முள்ளிவாய்க்கால் ஆறாமாண்டு நினைவேந்தல் வாரம், புலம்பெயர் தேச…
-
- 0 replies
- 801 views
-
-
கிழி… மூன்று இதென்ன கிழி மூன்று…. மண்டையைப் பிக்காதீர்கள். பச்சைக்கிளியை நினைத்தீர்களோ தெரியாது. பச்சைக் கிளியை அல்ல.. அப்படியானால் என்ன? கிழி.1. மாவீரர் தின துண்டுப்பிரசுரங்களைக் கிழித்தது. கிழி.2. பிரசுரங்களைக் கிழித்ததால் தங்கள் முகத்திரையைத் தாங்களே கிழித்தது. கிழி.3. பிரசுரங்களைக் கிழிக்கச் சென்றவர்களை முதலாளிமார் கிழித்தது. இப்போது விசயம் புரியுமென நினைக்கிறேன். விசயத்துக்கு வருவம். நோட்டிஸ் கிழிக்கப் போனவர்: என்னண்ணை இந்த நோட்டிசையெல்லாம் ஒட்டவிட்டிருக்கிறீங்க… முதலாளி: மாவீரரர் தின நோட்டிஸ்தானே… நோட்டிஸ் கிழிக்கப் போனவர்: என்னண்ணை தெரியாத மாதிரி கதைக்கிறீங்க… …
-
- 0 replies
- 987 views
-
-
தமிழினத்தின் விடிவிற்காய் 30வருடகாலமாக தொடர்ந்த விடுதலைப் போரில் முற்றுப்புள்ளியாய் போனது முள்ளிவாய்க்கால் என்று வீராப்பு பேசி எல்லாமே முடிந்து விட்டதாக தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் மகிந்த அரசாங்கத்தின் முகமூடி கிழித்தெறியப்பட வேண்டும். சமாதானத்துக்கான போர் என்ற போர்வையில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்றொழித்து எம்மினத்தை ஏதிலிகள் ஆக்கிய இனப்படுகொலை குறித்து, சர்வதேச அரங்கில் நீதியான விசாரணை ஆரம்பிக்கப்பட்டு, அரசியல் அநாதைகள் ஆக்கப்பட்டு எல்லாவற்றையும் இழந்து நிற்கின்ற எம்மினத்திற்கு நீதி கிடைக்கவேண்டும் என்று, வேலுப்ப்பிள்ளை மகேந்திரராஜா, லோகநாதன் மருதையா மற்றும் ஜக்கமுத்து கிறேசிசன் ஆகிய மூவரும் கடும் குளிரிலும் கால்கடுக்க பெல்ஜியத்திலிருந்து ஐநாவை நோக்கி 4வ…
-
- 0 replies
- 539 views
-