Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அமெரிக்கா வாழ் இந்துக்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி இந்துக்களால் மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படும் பண்டிகையான தீபாவளியன்று நியூயோர்க்கில் பொது விடுமுறை அளிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை நாள் அறிவிக்கப்பட வேண்டுமென்பது அமெரிக்க வாழ் இந்துக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக இருந்து வந்த நிலையிலேயே இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்துக்கள் அதிகளவில் வாழும் நியூயோர்க்கில் தீபாவளி பண்டிகையன்று பொது விடுமுறை அளிக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நியூயோர்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், கருத்துத் தெரிவிக்கையில் தீபாவளியை நியூயோர்க் நகரம் பொது விடுமுறையாக மாற்றும் மசோதாவை மாநி…

  2. கனடாவில் 'தழும்பகம்' தமிழ் இன அழிப்பு காட்சியகத்தின் காட்சிப்படுத்தல் நிகழ்வு கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியம் (CTYA), பீல் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து பிரம்டன் நகரின் ஆதரவுடன் 'தழும்பகம்' தமிழ் இன அழிப்பு காட்சியகத்தின் காட்சிப்படுத்தல் நிகழ்வினை நடத்தவுள்ளது இந்நிகழ்வு, எதிர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு பிரம்டன் நகரசபை மண்டபத்தில் நடைபெறும்.பிரம்டன், மிசிசாகா மற்றும் பீல் பகுதிகளில் வசிக்கும் தமிழ் மக்கள் அனைவரும் இக்கண்காட்சியில் பங்குபற்றுவதுடன், உங்கள் பிள்ளைகளையும் அழைத்து வந்து தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்பு பற்றிய தகவல்களை அவர்களும் அறிந்துகொள்ள உதவுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

    • 0 replies
    • 380 views
  3. சுவிசில் புலிகளுக்கு நிதி சேகரித்த வழக்கு – நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வாங்குவதற்காக மில்லியன் கணக்கான டொலர் நிதி சேகரித்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட 13 பேர் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், சுவிஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, சுவிஸ் சட்டமா அதிபர் முறையீடு செய்துள்ளார். விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட 13 பேரையும், குற்றவியல் குழுவொன்றை ஆதரித்தார்கள் என்று தண்டிக்க முடியாது என சுவிஸ் குற்றவியல் நீதிமன்றம், கடந்த ஆண்டு தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள சுவிஸ் சட்டமா அதிபர் பணியகம், தொடர் சட்ட செயற்பா…

    • 0 replies
    • 1.2k views
  4. இறையாண்மை விதிவிலக்களிப்பு சட்டத்தை நீக்குக ! சிறிலங்கா தேசத்தை கனடா நீதிமன்றத்தில் நிறுத்துவோம் !! - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை ! இலங்கைத்தீவில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழ்உறவுகளுக்கு நீதிவேண்டி நெடுநடைப் பயணம் மேற்கொண்டிருந்த டேவிட் தோமஸ், மகாஜெயம் மகாலிங்கம், விஜிதரன் வரதராஜா, யோகேந்திரன் வைசீகமகபதி, யோகேசுவரன் நடேசு, குலேந்திரசிகாமணி வேலுச்சாமி, விஜயகுமார் நமசிவாயகம் ஆகியோரது இனஉணர்வுக்கும், கடின உழைப்புக்கும், நெஞ்சுரத்துக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தலைசாய்த்து மரியாதை வணகத்தினை தெரிவித்துக்க கொள்கின்றது பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனது பாராட்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார். …

  5. http://tpas.ch/petition_Tamil_Eng.htm வன்னியில் எம் மக்கள் தலைகளில் விழும் கொத்துக்குண்டுகளை தடுத்து நிறுத்த உடன் கீள் உள்ள படிவத்தை Pசiவெ எடுத்து உங்கள் நண்பர்களிடம் கைஎழுத்து வாங்கி 15.03.2009 க்கு முதல் எமக்கு அனுப்பிவையுங்கள்.

  6. This message is bit big. Please do not ignore. I could still see lots of youths still unaware of the 'Ini Yenna Seyya Poakiroam' and 'Final War' videos which very effectively potrays the plight of Eezham Tamils and urges people to vote against Congress. Why urgent: Now it is extremely important to spread this video through all possible means. These video can be sent to various Yahoo and Google groups (this done to save lives so this cannot be spamming). Many guys here go for browsing only on the weekends. As this is the last weekend before election (Wed, 13-May-2009), this is our last chance. Why we are not doing this from Tamil Nadu: DMK-Congress…

  7. இந்திய மத்திய அரசாங்கத்திற்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வழக்கு 23 அக்டோபர் 2013 இந்திய மத்திய அரசாங்கத்திற்கு எதிராக நாடு கடந்த தமிழீழ இராச்சியம் வழக்குத் தொடர்ந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றி;ல் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நர்டுகள் தலைவர்கள் அமர்வுகளில் மத்திய அரசாங்கம் பங்கேற்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது. பதில் பிரதம நீதியரசர் அகர்வால் மற்றும் நீதவான் எம்.சத்தியநாராயணன் ஆகியோர் இந்த மனுவை பரிசீலனை செய்தனர். நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் சார்பில் பேராசிரியர் சரஸ்வதி ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார். இதற்கு முன்னதாக வ…

  8. சிங்கள தேசத்தின் சுதந்திர நாளில் நமது விடுதலைக்காகத் தொடர்ந்து போராட உறுதி பூணுவோம் : தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் சிங்கள தேசத்தின் சுதந்திர நாளில் நமது விடுதலைக்காகத் தொடர்ந்து போராட உறுதி பூணுவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர் தேசம் தனது இறைமையினைத் தனது கைகளில் மீண்டும் எடுக்கும். அது வரை எமது உரிமைப் போரரட்டம் ஓயப் போவதில்லை - இதுவே சிங்கள பௌத்த பேரின ஆட்சியாளர்களுக்கு ஈழத் தமிழர் தேசம் சார்பில் நாம் விடுக்கும் உறுதியான செய்தியாகும். உங்கள் இராணுவ ஆக்கிரமிப்பும் படையெடுப்பும் நமது தேசத்தின் நிலங்களை எம்மிடம் இருந்து பறித்தெடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நமது மக்களின் …

  9. நெதர்லாந்தில் நீரில் மூழ்கி இலங்கையர் உயிரிழப்பு! நெதர்லாந்தில் நீரில் மூழ்கி இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நெதர்லாந்தில் உள்ள zandvoort கடலில் குளித்துக்கொண்டிருந்த போது, எதிர்பாரத விதமாக வந்த பாரிய அலையில் சிக்கியே அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஜேர்மனியில் வசிக்கும் 57 வயதான கந்தசாமி சந்திரகுமார் என்ற இலங்கை தமிழரே இதன்போது உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக புலம்பெயர் தமிழர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நெதர்லாந்தில்-நீரில்-மூழ/

  10. வன்னிமனித பேரவலத்தை வெளிப்படுத்தும் கண்காட்சிக்குப் பயன்படுத்தக் கூடிய படங்கள்(High Quality Photos) You can download from here Part1-English-text.zip (17.63 MB) http://www.mediafire.com/?gyousji1whj Part2-English-text.zip (23.17 MB) http://www.mediafire.com/?m27xygcny5y

    • 0 replies
    • 1.2k views
  11. தமிழர் சுயநிர்ணய வாக்கெடுப்புக்கு பாரிஸ் பொபினி நகரசபை ஆதரவு – தீர்மானம் நிறைவேற்றம் 4 Views ஈழத் தமிழர் பிராந்தியத்தின் சுயநிர்ணய உரிமையைத் தீர்மானிப் பதற்கான பொது வாக்கெடுப்பு முயற்சிக்கு பிரான்ஸ் அரசு ஆதரவு வழங்க வேண்டும் எனக் கோரும் தீர்மானம் ஒன்றை பாரிஸ் புறநகரான பொபினி நகரசபை வெளியிட்டிருக்கிறது. கடந்த வியாழன்று நடைபெற்ற சபையின் அமர்வில் இந்தத் தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டது என்று பொபினி நகரசபை இன்று விடுத்துள்ள பத்திரிகை அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. “தமிழ் ஈழப் பிராந்தியத்தில் பெரும்பான் மையாக வாழுகின்ற தமிழ் மக்களது உரிமைகள் மீது திட்டமிட்டமுறையில் நிகழ்த்தப்படுகின்ற வன்முறைகளை…

  12. அறம் அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது எனது வீட்டுக்கு அருகில் தாதியாக பணி புரியும் நோர்வீயப் பெண்மணி ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவர் நோர்வேயில் உள்ள முக்கியமான பெரிய வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களை பராமரிக்கும் பிரிவில் வேலை செய்கிறாள். மிகவும் அன்பும் பாசமும் அரவணைப்பும் கொண்ட அழகான இதயம் கொண்டதொரு பெண்மணி இவள். இவள் காலையில் வேலைக்கு போகும் போதெல்லாம் வழியில் எந்த மனிதரைக் கண்டாலும் காலை வணக்கம் சொல்லி சிறு நிமிடம் அன்பாக உரையாடி செல்வார்.வெள்ளை கறுப்பு என்று எந்த இனவாதம் இல்லாததொரு அன்பான மனித நேயம் கொண்டவர். தனது வளர்ப்பு நாயுடனும் என் நேரமும் போகும் போதும் அந்த நாயோடு அவர் உரையாடிக் கொண்டு போவதை பார்க்கும் போதெல்லாம் இவர் ம…

    • 0 replies
    • 687 views
  13. சர்வதேச ரீதியிலான மாவீரர் நாள் வணக்க நிகழ்வுகள் விபரம். 27/11/2017

    • 0 replies
    • 1.2k views
  14. "அம்பேத்கரும் பெரியாரும் இல்லாத அரசியல் இனி சாத்தியமில்லை!” - ஷோபாசக்தி சந்திப்பு: வெய்யில், சுகுணா திவாகர், விஷ்ணுபுரம் சரவணன்படங்கள்: தி.விஜய், ரா.ராம்குமார் ஷோபாசக்தி ஈழ இலக்கியத்தின் இன்றைய முகம். போரின் அழிவுகளை, சிங்களப் பேரினவாதத்தின் இன ஒடுக்குமுறைகளை, போராளி இயக்கங்களின் தவறுகளை, புலம்பெயர் வாழ்வின் பிரச்னைகளைக் காத்திரமான மொழியில் தன் படைப்புகளில் பதிவுசெய்த படைப்பாளி. சாதி ஒழிப்புக் கருத்தியலையும் தலித்தியத்தையும் ஈழத் தமிழர்களிடத்தில் கொண்டுசெல்ல இடைவிடாது உரையாடிக்கொண்டிருப்பவர். ஷோபாசக்தியின் அரசியல் கருத்துகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள்கூட அவரது படைப்பின் தனித்துவத்தை ஏற்றுக்கொள்வார்கள். இப்போது நடிகராகவும் மாறியிருக்கும் ஷோபாசக்தியை, சென்னைப…

  15. இலண்டனில் காத­லியை மிருகத்தனமாக தாக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கை இளைஞன் இலண்டன், மன்­செஸ்டர் பகு­தியைச் சேர்ந்த இலங்கை இளைஞன் ஒருவர் தனது காத­லியை மிக மோச­மான பாலியல் சித்­தி­ர­வ­தை­க­ளுக்­குள்­ளாக்கி வன்­பு­ணர்ந்த குற்றச் சாட்­டுக்­காக 12 வருட சிறைத்­தண்­ட­னையை எதிர்­நோக்­கி­யுள்ள அதே வேளை தண்­டனைக் காலம் முடிந்த பின்னர் நாடு­க­டத்­தப்­ப­டவும் உள்ளார். இவர் ஒரு­வித ஆளுமை கோளாறால் மன­நிலை பாதிக்­கப்­பட்­டவர் என வைத்­திய அறிக்­கைகள் தெரி­விக்­கின்­றன. 25 வய­தான இவ­ரது பெயர் அகம்­போதி டி சொய்சா என்­ப­தாகும். மன்­செஸ்டர் பல்­க­லைக்­க­ழ­கத்தின் முன்னாள் மாண­வ­ரான இவர் வடக்கு இலண்­டனை வதி­வி­ட­மாகக் கொண்­டவர். இலண்டன் …

  16. லத்வியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையினரால், இலங்கையர்கள் கைது! adminMay 12, 2024 லத்வியாவின் எல்லை வழியாக சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் செல்ல முயன்ற இலங்கையர்கள் குழுவொன்று, லத்வியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சட்டவிரோதமாக குடியேறியவர்களுடன் எல்லையை கடக்க முயன்ற கார் ஒன்றில் இலங்கையர்கள் இருவர் இருந்ததாகவும், அவர்களிடம் செல்லுபடியாகும் லத்வியா வதிவிட விசா இருந்ததாகவும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் அங்கிருந்த ஏனைய 6 பேரிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இருக்கவில்லை எனவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இதன்படி, கைது செய்யப்பட்ட இல…

  17. சர்வதேச அரங்கில் கலக்கும் எம் இளம் தமிழச்சி! விம்பிள்டன் ஜூனியர் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாடியதன் மூலம் ஒட்டுமொத்த தமிழர்க்கும் பெருமை சேர்த்துள்ள தமிழகத்தின், கோவையைச் சேர்ந்த இளம் டென்னிஸ் வீராங்கணை செல்வி. மாயா ராஜேஷ்வரன் ரேவதி. இவர், 16 வயதில் 76% வெற்றி விகிதத்துடன், இவரின் திறமை அடையாளம் காணப்பட்டு டென்னிஸ் உலகின் சிறந்த பயிற்சி மையமான ரஃபா நடால் அகடமியில் ஊக்கத்தொகையுடன் பயிற்சி பெற்று வருகிறார் செல்வி மாயா, சிறந்த திறமையுடனும் கடின உழைப்புடன் கூடிய விடா முயற்சியுடன் முன்னேறி வரும் இளம் தமிழச்சி இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறோம்! Vaanam.lk

  18. [size=4]கடந்த தேர்தலில் போட்டியிட்டு பெரும்பான்மை பலத்துடன் வென்ற ரொப் போர்ட் இன்று அது சம்பந்தமான ஒரு வழக்கை சந்திக்கின்றார். தனது சில அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்ததாக, அது சட்டத்தை மீறுவதாக அவர் மீது நகரவாசி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.[/size] [size=1] [size=4]கிட்டத்தட்ட 3150 டாலர்கள் வரையான பணத்தை மீள செலுத்த ரொப் போர்ட் தவறினார். தந்து கொள்கையை காரணமாக கூறுகின்றார். [/size][/size] [size=1] [size=4]நீதிபதியால் பதவியை இழந்து இரண்டாம் இடத்தில் வந்த ஜோர்ஜ் ச்மித்தமான் நகரபிதாவாக வரலாம். [/size][/size] [size=6]What’s at stake for Mayor Rob Ford in conflict of interest case[/size] [size=5]Mayor Rob Ford faces possibly the most critical day in a car…

    • 0 replies
    • 761 views
  19. கொரோனா வைரஸ் : நோயாளிகளின் எண்ணிக்கை 85 ஆக உயர்வு by : S.K.Guna பிரித்தானியாவில் இன்று மேலும் 32 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளநிலையில் நோயாளிகளின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 29 பேர் கொரோனா வைரஸ் பரவியுள்ள நாடுகளுக்குப் பயணம் செய்திருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது குறித்து தகவல் தெரியவில்லை. தொடர்புத் தடங்கள் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்தின் தலைமை மருத்துவ ஆலோசகர் தெரிவித்துள்ளார். வைரஸ் தொற்று பரவுவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாகியுள்ளன என்று…

    • 0 replies
    • 681 views
  20. பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கண்டன எதிர்ப்பு ஒன்றுகூடல்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தக் கூடியதான சுலோகங்கள் (யேர்மன் மொழியில்) கீழே இணைக்கப்பட்டுள்ளன. சுலோகங்கள் தேவைகளைப் பொறுத்து மாற்றங்கள் செய்யப்பட்டு புதுப்பிக்கப்படும். இந்த சுலோகங்களை ஆங்கிலத்தில் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்: சுலோகங்கள் - ஆங்கிலம் தொடர்பு முகவரி: yarlforum@yarl.com. Slogans 1.0 1. Babyleichen: zum Verkauf, frisch verstorben! 2. Tränen aller Mütter sind gleich! 3. Stoppt den Völkermord an Tamilen! 4. Lasst die Medien über die Toten bereichten. Befehlt nicht den Tod der Medien. 5. Sri Lanka auf der Liste der "Völkermord: Alarmstufe Rot" Schau n…

  21. கனடாவில் "உயிர்த்தெழுவோம்"

    • 0 replies
    • 549 views
  22. நோர்வே ஈழத்தமிழர் அவை மற்றும் நாடு கடந்த அரசின் நோர்வே மக்கள் பிரதிநிதிளும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் கருத்தரங்கு வரும் 12ம் திகதி ஒஸ்லோ ரொம்மன் அன்னை பூபதி தமிழ்க கலைக் கூடத்தில் இரவு 20.00 மணிக்கு இடம்பெறும். இக்கருத்தரங்கில் உலகத் தமிழர்பேரவைத் தலைவர் அருட் தந்தை இமானுவெல் அடிகளார் வருகை தரவுள்ளார். அடிகளாருடன் இணைந்து தாயக மற்றும் புலம்பெயர் நாட்டு அரசியல் பிரமுகர்களும் இக் கருத்தரங்கில் பங்கேற்று கருத்துரைக்க உள்ளனர். முள்ளிவாய்க்கால் அழிவுக்கு பிற்பாடு புலம்பெயர் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையிலும், கருத்தரங்கை ஏற்பாடு செய்திருக்கும் கட்டமைப்புக்களின் எதிர்கால அரசியல் திட்டங்கள் பற்றியும் இக் கருத்தரங்கில் விளக்க…

    • 0 replies
    • 523 views
  23. உயிர்துறக்க முயன்ற இலங்கை அகதி கைது அவுஸ்திரேலியாவின் நவ்ரு தடுப்பு முகாமில் தற்கொலை செய்வதற்கு முயன்ற இலங்கையைச் சேர்ந்த அகதியொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது கைது தொடர்பில் அகதிகள் செயற்பாட்டு நிலையங்கள், கரிசனையை வெளிப்படுத்தியுள்ளன. 30 வயதான குறித்த நபர், தற்கொலை செய்யப் போவதாகத் தெரிவித்து மரமொன்றில் ஏறி, சுமார் 9 மணித்தியாலங்கள், அதில் காணப்பட்டுள்ளார். ஏறத்தாழ இரண்டரை வருடங்களாக, நவ்ரு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவரது அகதிக் கோரிக்கை, அண்மையிலேயே நிராகரிக்கப்பட்டிருந்ததாக, தமிழ் அகதிகள் சபை தெரிவிக்கிறது. அதன் காரணமாக அவர், தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என எண்ணப்படுகிறது. அவர் மரத்தில் காணப்பட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.