வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
-
- 0 replies
- 1.1k views
-
-
-
லண்டன் பெரு நகரங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி - QR குறியீட்டுடன் கோப்பைகளில் முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நாளான மே.18-ஆம் திகதி தமிழ் மக்களின் துயரங்களை வெளிப்படுத்தும் வகையில் லண்டன் பெருநகரங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. மோதலின் இறுதிக் காலத்தில் மோதல் வலயத்துக்குள் சிக்கியிருந்த மக்கள் உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியாதவாறு தடை ஏற்படுத்தப்பட்டது. பட்டினியை யுத்த ஆயுதமாக இலங்கை அரசு பயன்படுத்தியது. இந்தக் காலப்பகுதயில் மோதல் வலயத்துக்கு சிக்கியிருந்த மக்களுக்கு கஞ்சியே உணவாக வழங்கப்பட்டது. இந்தக் கஞ்சியைப் பெற வரிசையில் காத்திருந்தவர்களுக்கு குண்டு வீசிப் படுகொலை செய்யப்பட்டனர் என இந்தக் கஞ்சியை விநியோகித்து ஏற்பாட்டாளர்கள் விளக்கமளி…
-
- 0 replies
- 616 views
-
-
இலங்கை தமிழருக்கு கனடாவில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை சட்டவிரோதமாக தமிழ் குடியேற்றவாசிகளை கனடாவுக்கு கப்பல் மூலம் அழைத்து வந்த குற்றச்சாட்டில், இலங்கைத் தமிழர் ஒருவருக்கு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய உச்சநீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதித்துள்ளது. கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக காணப்பட்ட, குணரொபின்சன் கிறிஸ்துராஜா என்பவருக்கே நேற்று முன்தினம்(12) இந்த தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் எம்.வி.சன்.சீ என்ற சரக்கு கப்பலில், 492 இலங்கை தமிழ் அகதிகள் வன்கூவரைச் சென்றடைந்தனர். இந்நிலையில் 500 இலங்கை தமிழ் அகதிகளையும் ஆபத்தான பயணத…
-
- 0 replies
- 750 views
-
-
இலண்டனில் உலகதமிழர் பேரவைக்கு பகுதி நேர உதவியாளர் தேவை. இவர் மற்றைய தொண்டர்களுடன் மட்டுமல்லாது மதிப்புக்குரிய ஜோஅன் ராயன் ( முன்னை நாள் பாராளுமன்ற உறுப்பினர்) அவர்களுடன் தமிழர் பரப்புரை சம்பந்த்தமாக ஆய்வு மற்றும் தேடுதல் துறைகளில் உதவுவர். மேலும் வாசிக்க: http://xa.yimg.com/kq/groups/5031360/65212229/name/GTF%20-%20Recruitment%20-%20Sept%202010.pdf http://globaltamilforum.org/gtf/
-
- 0 replies
- 610 views
-
-
2024 கொனீபா மகளிர் உலகக்கிண்ண போட்டியில் தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி சாதனை Posted on June 17, 2024 by சமர்வீரன் 23 0 கொனீபா மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்ட இறுதி ஆட்டம் கடந்த 08.06.2024 சனிக்கிழமை நோர்வேயின் Bodø நகரில் நடைபெற்றது.சப்மி நாட்டு அணியினை எதிர்த்து தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி மோதியது.மிகவும் பலம் பொருந்தியதும் 2022 ஆம் ஆண்டின் உலககிண்ண வெற்றியாளருமாகிய சப்மி அணியினரை எதிர்த்து ஏழு நாடுகளில் இருந்து விண்ணப்பித்த 89 வீராங்கனைகளில் 22 பேரை நோர்வேயின் ஒஸ்லோவில் ஒன்றிணைத்து ஒரு வாரம் பயிற்சிகள் வழங்கி அணிக்கான பிணைப்பினை ஏற்படுத்தி எமது போராட்டம், தேசியத்தலைவர்,மாவீரர்கள் தொடர்பில் விசேட பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட்டு வ…
-
- 0 replies
- 656 views
-
-
விடுதலை புலிகளின் சுவிஸ் கிளையினரால் சுவிஸ் நாட்டில் செங்காலன் மாநிலத்தில் 22-01-2012 அன்று மூத்த தளபதி கிட்டண்ணா நினைவு தினம் உணர்வு புர்வமாக நடத்தப் பட்டது. தேசிய கொடியை சுவிஸ் கிளை பொறுப்பாளர் ரகுபதி அவர்கள் ஏற்றி வைக்க கலை பண்பாட்டு கழக இசையுடன் நடனம் மற்றும் சிறப்பு நிகழ்சிகள் இடம் பெற்றன. மண்டபம் நிறைந்த மக்களுடம் மிகவும் எழுச்சியாக இந்த நிகழ்வு இடம் பெற்றது.
-
- 0 replies
- 664 views
-
-
ராஜபக்ஷாக்கள் தொடர்பில் சர்வதேச அரங்கில் விசாரணைகள் அவசியம் - கனேடிய கொன்சவேட்டிவ் கட்சித் தலைவர் பியெர் பொலிவ்ர் வலியுறுத்தல் நா.தனுஜா தமிழர்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் மீறல்களுக்கு எதிராகத் தாம் குரலெழுப்பவேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ள கனடாவின் கொன்சவேட்டிவ் கட்சித் தலைவர் பியெர் பொலிவ்ர், ராஜபக்ஷாக்கள் தொடர்பில் சர்வதேச அரங்கில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித்தேர்தல் ஊடாக புதிதாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்மொழியப்பட்ட பிரேரணையை முற்றாக நிராகரித…
-
- 0 replies
- 390 views
- 1 follower
-
-
சுவிசில் அகதி தஞ்சம் மறுக்கப்பட்ட தமிழர்கள் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்! [Monday, 2012-12-10 20:25:10] சுவிஸ் நாட்டில் அகதிகோரிக்கை நிராகரிக்கப்பட்ட மூன்று தமிழர்கள் கடந்த வியாழக்கிழமையன்று அதிகாலை அவர்களது வீட்டில் வைத்து பொலீசாரால் அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதே போன்று அகதி தஞ்சம் மறுக்கப்பட்ட தமிழர்கள் பலர் சுவிஸ் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைத்துள்ளதாக மேலும் தெரியவருவதோடு, இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சுயமாகவே நாட்டிற்கு திரும்பும் விதமான அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா போன்ற நாடுகளால் திருப்பி அனுப்பப்படும் அகதிகள் தொடர்பான செய்திகள் அவ்வப்போது வெளிவருகின…
-
- 0 replies
- 564 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தில் இத்தாலி,ஸ்பெயின்,கிரீஸ் என ஒவ்வொரு நாடுகளாக பொருளாதார சிக்கலில் சிக்கி விழி பிதுங்க,இப்போது சைப்ரஸ் நிலை படு மோசமாகி உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் 17 நாடுகள் உள்ளது. இந்த நாடுகள் தங்களது பொது நாணயமாக யூரோ வை பயண்படுத்தி வருகின்றன.இந்த கூட்டமைப்பில், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற பொருளாதாரத்தில் வழுவான நாடுகள் உள்ளன. இந்நிலையில் இக்கூட்டமைப்பில் உள்ள இத்தாலி,ஸ்பெயின்,கிரீஸ் போன்ற நாடுகள்,தங்களது ஊதாரிதனமான செலவுகளால்,பொருளாதார சிக்கலை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.இதை தீர்ப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தலையை பிய்த்துகொண்டு யோசித்து கொண்டுள்ளது. இந்த சூழ்நிலையில் மற்றொரு உறுப்பு நாடான சைப்ரஸ்,தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்…
-
- 0 replies
- 874 views
-
-
இரத்தம் தோய்ந்த சிறிலங்காவின் செங்கம்பளத்தில் பிரென்சு அழகுராணி போட்டியின் அணிவகுப்பு ! 2014ம் ஆண்டுக்கான பிரென்சு அழகுராணி போட்டியின் அனுசரணை நாடாக சிறிலங்கா இணைந்துள்ள நிலையில் இதற்கு எதிரான பிரச்சாரங்களும், கண்டனக்குரல்களும் பிரான்சில் எழத்தொடங்கியுள்ளன. வெளிநாட்டு உல்லாசிகளை கவர்ந்திழுக்கும் பொருட்டு சிறிலங்காவின் உல்லாசத்துறை மற்றும் சிறிலங்கன் ஏயர்லைன்ஸ் ஆகியன இப்போட்டிக்கு அனுசரனை வழங்கியுள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் இந்த அழகுராணிப் போட்டியின் தேர்வு இடம்பெறவிருக்கின்ற நிலையில் இதன் முன்நிகழ்வாக பங்குகொள்ளும் பெண்கள் சிறிலங்காவுக்கு சென்று அணிவகுப்பினை செய்யவுள்ளனர். இந்நிலையிலேயே இதற்கு எதிரான பிரச்சாரங்களும் ,கண்டனக்குரல்களும் பிரான்சில் எழத்தொடங்கியு…
-
- 0 replies
- 627 views
-
-
28.05.09 வியாழக்கிழமை மாலை 18:00 மணியிலிருந்து இரவு 20:00 மணி வரை நோர்வே நாடாளமன்றம் முன்பாக நடைபெற இருக்கின்றது. (1) எமது தாயகப்பகுதியில் சிறீலங்கா இராணுவத்தின் மேற்பார்வையில் தடைமுகாங்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்மக்கள் அனைவரையும் உடனடியாக ஐக்கியநாடுகள் சபை பொறுப்பெடுப்பதன் முலம் அவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும். (2) சிறீலங்கா அரசுமேற்கொண்டு வருகின்ற இனப்படுகொலையை கண்கூடாக கண்டுகொண்டுள்ள சர்வதேசமானது இனப்படுகொலையை தடுத்து நிறுத்தி தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவேண்டும்;. (3) இக்கட்டான சூழ்நிலையிலும் தமது மக்களின் நிலைகருதி சர்வதேசத்தின் அனைத்து வேண்டுகோளையும் ஏற்று செயற்பட்ட தமிழர்களின் விடுதலை இயக்கம் மீதான தடையை நீக்கப்படவ…
-
- 0 replies
- 786 views
-
-
செந்தில்குமரன் அண்ணாவின் தீக்குளிப்பு கேள்விப்பட்டது மிகவும் வேதனையளித்தது. ஒரு குடும்பத்தலைவன் தன்னை போதுச்சேவைக்கு அர்ப்பணித்தால் அந்த குடும்பம் எவ்வளவு இன்னல்களை சந்திக்கும் என்பது எம்மில் பலர் பல வீடுகளில் நேரில் பார்த்திருப்போம். இவரின் இல்லாமைக்கு பின்னர் அந்த குடும்பம் என்ன செய்யப்போகின்றது. ஏன் இப்படி செய்தார் என்ற கேள்விகளே அன்று முழுவதும் மனதை நிரப்பியிருந்தது. அன்று ஒரு தமிழ் குடும்பத்தினரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். செந்தில்குமரன் அண்ணா தீக்குளித்த விடயத்தை சொன்னேன். அதற்கு அந்த பெண்மணி "ஏன் அவருக்கு என்ன லூசே?" என்றார். உடனே பக்கத்திலிருந்த இன்னொருவர் "ஏதாவது மனிசியோட சண்டையா இருக்கும்" என்று முடித்தார். இதுக்கு நான் என்ன பதில்…
-
- 0 replies
- 887 views
-
-
யேர்மன் தலைநகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற 2-ம் லெப். மாலதியின் 34 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு யேர்மன் தலைநகர் பேர்லினில் 2ஆம் லெப்டினன் மாலதியின் 34 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் உணர்வுபூர்வமாக இன்றைய நாள் நடைபெற்றன. தமிழ் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்நிகழ்வில் 2ஆம் லெப்டினன் மாலதி அவர்களின் திருவுருவப் படத்திற்கு சுடர் ஏற்றி மலர் தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து 2ஆம் லெப்டினன் மாலதி அவர்களின் வரலாற்றுப் பதிவுகளை நினைவுபடுத்தியதோடு , இளையோர்களால் 2ஆம் லெப்டினன் மாலதி அவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட பாடலும் ஒலிபரப்பப்பட்டது. 2ஆம் லெப்டினன் மாலதி அவர்களின் தியாகம் பற்றியும் தமிழீழ விடுதலைப் …
-
- 0 replies
- 483 views
-
-
-
- 0 replies
- 555 views
-
-
Friends, Everything is ready for a meaningful Remembrance Day event tomorrow in Washington, 3 - 8pm. All we need is you. Former EU-Parliament candidate and spokesperson for Tamils Against Genocide, Ms Janani Jananayagam, will be the featured speaker at the vigil. Please come with your Families. Bring your children - it is they who should carry on the memory of the Genocide to generations to come. If you have friends/family in Toronto please call them and invite them to come. It is still not too late to call 416 240 0078 and sign up to take a bus (only $40 per seat). Please wear something black. Weather is good 77 F (25 C). If you can, please bring a candle and…
-
- 0 replies
- 846 views
-
-
கனேடிய பிரதமருக்கு, தபால் அட்டை அனுப்பும் போராட்டம்! கனேடிய பிரதமருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கறுப்பு ஜுலை நினைவேந்தலினை முன்னிட்டே இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன், சுடறேற்றி அகவணக்கத்துடன் மலரஞ்சலி செலுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்களை இலக்கு வைத்து கடந்த 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்தநிலையிலேயே கறுப்பு ஜுலை நினைவேந்தலினை முன்னிட்டு கனேடிய பிரதமருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாடுகடந்த த…
-
- 0 replies
- 546 views
-
-
விழுப்புரம்: சைக்கோ மனிதன் என்ற சந்தேகத்தில் வாலிபர் ஒருவரை கிராம மக்கள் உயிரோடு வைத்துக் கொன்ற பயங்கரம் விழுப்புரம் அருகே நடந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் சைக்கோ மனிதர் ஒருவரால் பெரும் பதட்டமும், பரபரப்பும்ஏற்பட்டது. இந்த மனிதனின் தாக்குதலுக்கு 3 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சரவணன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவர்தான் சைக்கோ மனிதன் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில், திருவெண்ணைநல்லூர், குச்சிப்பாளையம் உள்ளிட்ட சில கிராமங்களிலும் சைக்கோ மனிதன் நடமாட்டம் இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள். இதனால் இரவில் தூங்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்தச் சூழ்நிைலயில் நேற்று மதியம் 2ம…
-
- 0 replies
- 999 views
-
-
சிறிலங்கா பயங்கரவாத அரசின் இன அழிப்பு வன்போரினால், வன்னியில் சொல்லொணா மனித அவலங்களுக்கு முகம் கொடுக்கும் எங்கள் தொப்புள் கொடி உறவுகளுக்கான உலர் உணவு அனுப்பும் செயற்பாடு புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே. நோர்வே தழுவிய ரீதியில் உலர் உணவு சேகரிப்பு நாளை சனிக்கிழமை (04.04.09) மட்டுமே இந்த அவசர செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது. அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட வளாகங்களில் நாளை காலை 09.00 மணியிலிருந்து உலர் உணவு வகைகள் சேகரிக்கப்படவுள்ளன. மரணத்துள் வாழும், மனித அவலத்திற்குள் வாழும் எங்கள் உறவுகளை பட்டினிச் சாவிலிருந்து மீட்பதற்கும், காப்பதற்கும் நாம் அவசரமாக செயற்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்து, இத்திட்டத்திற்கான உங்கள் பங்களிப்பை வழங்க…
-
- 0 replies
- 560 views
-
-
சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரால்.. தமிழின ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வித் தரப்படுத்தலை வீசியபொழுது அதை எதிர்த்து தமிழின புரட்சிக்கு வித்திட்ட தியாகி.பொன் சிவகுமாரன் அவர்களின் 39வது ஆண்டு நினைவில் மாணவர் எழுச்சி நாள்.. 22.06.2013 சனி, பிற்பகல் 14:30 மணி Sala Aragonite, Via al Boschetti 10, 6500 Manno (TI) இளையோர் சக்தி வளர்ந்திட இளையோர் அமைப்பு ஆகிய எம்முடன் கைகோர்க்குமாறு சுவிஸ் வாழ் இளையோரை உரிமையுடனும், தாழ்மையுடனும் கேட்டுக் கொள்கின்றோம்...! (முகநூல்)
-
- 0 replies
- 935 views
-
-
பிரித்தானியாவில் துவிச்சக்கரவண்டி பயணம் ஊடான விழிப்புணர்வு பரப்புரை! பிரித்தானியாவில் லிவெர்பூல் பகுதியிலிருந்து லண்டன் வெஸ்மினிஸ்ரர் வரையான விழிப்புணர்வு பரப்புரையை செய்யும் துவிச்சக்கர வண்டியூடான பயணம் ஒன்று இன்று ஆரம்பித்துள்ளது. இந்த விழிப்புணர்வு பயணத்தை தனிமனிதனாக திரு. சுப்பிரமணியம் யோகேஸ்வரன் அவர்கள் இன்று ஆரம்பித்துள்ளார். லிவெர்பூல் பகுதியில் இருந்து இன்று காலை 10:00 மணிக்கு ஆரம்பமான இந்த பயணம் இன்று மாலை 6:00 மணியளவில் பேர்மிங்காம் பகுதியை சென்றடைய உள்ளதாகவும் அங்கு அங்கு விழிப்புணர்வு பரப்புரைகளை முடித்துக்கொண்டு மீண்டும் அங்கிருந்து வேறு பல நகரங்களினூடாக இந்தப் பயணம் தொடரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லிவெர்பூலிலிருந்து இன்று (23-09-2…
-
- 0 replies
- 374 views
-
-
தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவைத் தாங்கிய பேச்சுப்போட்டி 2023 – யேர்மனி . Posted on August 17, 2023 by சமர்வீரன் 176 0 அன்புக்கும் மதிப்பிற்குமுரிய யேர்மனிவாழ் தமிழீழ மக்களே, தியாகி லெப். கேணல். திலீபன் அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். (செப்ரெம்பர் 15 -26.2023.) மேற்படி விடயம் தொடர்பாக, தமிழீழ விடுதலைக்கான போராட்ட வரலாற்றிலே ஈழத்தமிழினம்மீது இந்திய வல்லாதிக்க அரசு நிகழ்த்திச் சென்ற கறைபடிந்த கொடிய கணங்களை இலகுவில் மறந்துவிட முடியாதது மட்டுமல்ல, கூப்பிடக் கேட்டிடும் தூரமாக, தமிழர் இறையாண்மையை புரிந்துகொண்ட அயல் நாடாக நம்பிக்கை கொண்டிருந்த மனங்களில் நம்பிக்கைக்கு துரோகமிழைத்து, இருள் சூழ்ந்த அத்தியாய…
-
- 0 replies
- 369 views
-
-
கனடியத் தமிழர்களின் உண்மையான நண்பனாக திகழ்கிற ஒரு அரசியற் தலைவர் யார் என்பதை கனடிய ஆங்கிலப் பத்திரிகையொன்று மக்களைப் பேட்டி கண்டு எழுதியுள்ளது. கடந்த வாரம் மார்க்கம் நகரில் இடம்பெற்ற சமூக விருந்துபசார நிகழ்வொன்றில் கலந்து கொண்ட மேற்படி நிருபர் 36 வயதான திரு. பற்றிக் பிரவுனை சூழ்ந்து கொண்ட கோட்-சூட் அணிந்த தமிழ் ஆண்களும் சாரி அணிந்த தமிழ் பெண்களுமாக பலர் திரு. பற்றிக் அவர்களோடு மிக அன்னியோண்யமாகப் பழகினர் என்றும், சிலர் அவரை “ஹேய் பற்றிக்” என உரிமையோடு அழைத்தனர். வேறு சிலரே அவரைத் தோளில் தழுவி நீர் எங்களில் ஒருவன் என உரிமை பாராட்டிச் சென்றனர், வேறு சிலரோ மிகவும் மரியாதையோடு கைலாகு கொடுத்துச சென்றனர் எனத் தெரிவித்த பத்திரிகையாளர், யாருமே திரு பற்றிக்கை அணுக சம்பிரதாயங்கள…
-
- 0 replies
- 311 views
-
-
கண்ணகி தேசத்தில் இருந்து ஒரு கருஞ்சாபம். எதிரிக்கு சாபம் விடுகிறார் கவிஞர் தாமரை
-
- 0 replies
- 712 views
-
-
விடுதலைப் புலிகளது இலட்சிய உறுதியும், அர்ப்பணிப்பும், தமிழீழ மக்களது தொடர் அவலங்களும், அழிவுகளும் சிங்கள ஆட்சியாளாகள் மீதான சர்வதேச அழுத்தங்களாக இறுக்கம் பெற்று வருகின்றது. ஜெனிவாவில் பெப்ரவரி 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் அமர்வில் இலங்கை குறித்த விடயம் ஆராயப்படும் என்ற தகவலால் சிங்கள ஆட்சியாளர்கள் மருண்டு போயுள்ளார்கள். இதுவரை காலமும் இந்திய - சீன - பாக்கிஸ்தானிய என்று சற்று நீண்டு செல்லும் கொலைக்கள பங்குதாரரது பாதுகாப்புக் கவசத்தால் சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பி வந்த சிங்கள அரசு, இந்தத் தடவை சற்று விழி பிதுங்கிய நிலையில்தான் உள்ளது. அமெரிக்கா தலைமையில் மேற்குலக நாடுகள் இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கெதிராக நடாத்தப்பட்ட போர்க் கு…
-
- 0 replies
- 560 views
-