Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வியாழக்கிழமை, 30 ஏப்ரல் 2009, 12:39.07 PM GMT +05:30 ] தாயகத்தில் மனிதப்பேரவலத்தில் சிக்கியுள்ள தமிழ்மக்களுக்கு விடிவு வேண்டி ஆஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் நாளை வெள்ளிக்கிழமை மெழுகுவர்த்தி ஊர்வலமும் அதனை தொடர்ந்து சர்வமத பிரார்த்தனையும் நடைபெறவுள்ளது. மெல்பேர்ன் நகரின் மத்தியில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் நாளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் ஆரம்பமாகவுள்ள இந்த மெழுகுவர்த்தி ஊர்வலம், இரவு 7.30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு சென். பற்றிக்ஸ் கத்தீஸ் தேவாலயத்தை சென்றடையவுள்ளது. அங்கு இரவு 10 மணிவரை தாயகத்தில் தமிழ் உறவுகள் எதிர்நோக்கியுள்ள மரண அவலத்திலிருந்து விடுபடவேண்டியும் அவர்களுக்கு விரைவில் விடிவு பிறக்க வேண்டும் என்று கோரியும் சர்வ மத பிரார்த்தனையு…

  2. பிரான்சு ஸ்ராசுபூர்க் நகரத்தில் நடைபெற்ற தமிழர் கலைவிழா தமிழீழ தாயகத்தில் நடைபெற்ற தமிழின அழிப்புப் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஸ்ராஸ்பூர்க் தமிழ் இளையவர்களும் தமிழின உணர்வு மக்களும் இணைந்து 5 வது தடவையாக நடாத்திய ஸ்ராஸ்பூர்க் மெனுவில் அமைந்துள்ள புனித போல் தேவாலைய மண்டபத்தில் கலைமாலை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. 29.10.2017 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.00 மணிக்கு உயிர் நீத்த அனைவருக்குமான அகவணக்கத்தைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாகவும் அதன் உப கட்டமைப்புகளான பெண்கள் அமைப்பு, இளையோர் அமைப்பு, மற்றும் ஸ்ராஸ்புக் இளையவர்கள் நடன ஆசிரியர், மற்றும் பெரியவர்கள் ஏற்றி வைத்தன…

    • 0 replies
    • 641 views
  3. செந்தமிழன் சீமானை கைது செய்த தமிழக, இந்திய அரசை கண்டித்து டொராண்டோ இந்திய துணை துதரக முன்னால் மாபெரும் அமைதிவழி கண்டனப் போராட்டம். இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டு அவுதியுரும் தமிழக மீனர்வகள்க்காவும், அவர்கலுகை குரல் கொடுத்த செந்தமிழன் சீமானை சிறைப்படுத்திய தமிழக அரசின் செயல் பாட்டை கண்டித்தும், ஈழ பிரச்சனையில் இந்திய மத்திய அரசு தமிழர்களுக்கு எதிராய் இலங்கை அரசுக்கு துணை போகும் நிலைப்பாட்டைக் கண்டித்தும் வரும் 27.08.10, வெள்ளிக்கிழமை அன்று மதியம் 2.00மணி முதல் 7.00வரை டொராண்டோ இந்திய துணை துதரக முன்னால் மாபெரும் அமைதிவழி கண்டனப் போராட்டம் http://www.naamtamilar.org/textnews_detail.php?id=2373

  4. சிறிலங்கா தொடர்பில் மீது ஐ.நா. ஆணையாளர் அலுவலகத்தின் அனைத்துலக விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் முடிப்பதற்கு முன்பாக, ஐ.நா.விசாரணைக்குழுவினரை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு ஐ.நா ஆணையாளரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அனைத்துலக ஆலோசகரை அவசரமாக ஜெனீவாவுக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுப்பியுள்ளது. சிறிலங்காவில் ஆட்சிபீடமேறியுள்ள புதிய அரசாங்கத்தின் பிரதமரான ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளது என்பதைக் குறிப்பிட்டுள்ள நிலையில், இந்த வாய்ப்பை ஐ.நா பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ஐ.நா உயர்ஆணையாளரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் கோரியுள்ளார். இந்நிலையில் வரும் மார்ச் …

  5. எத்தனை உணர்வுகள் தொலைத்தோம்? எதற்கு நாங்கள் பிழைத்தோம்? நடந்த தெல்லாம் கனவைப் போல கரைந்து போகாதா? நாளைக்காவது எங்கள் குழந்தைகள் நலமாய் வாழாதா?’’ அகதிகளாய் வாழ்வதன் ‘வலியை அழுத்தமாகச் சொல்கிறது’ ‘ராமேஸ்வரம்’ பாடல். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் நிருவும் ஒரு இலங்கை அகதிதான். சிறு வயதிலேயே ஈழத்திலிருந்து பிரான்சுக்குப் புலம்பெயர்ந்துவிட்ட நிரு வெளிநாட்டில் வாழ்ந்தாலும், தமிழ் சினிமாவின் இசை நுட்பங்களைத் தேடித் தேடித் தெரிந்து கொண்டு, குறுகிய காலத்தில் இசையமைப்பாளர் ஆனவர். இயற்பெயர் நிர்மலன். ‘‘யாழ்ப்பாணம் பக்கத்துல இருக்குற அளவெட்டிதான் என் சொந்த ஊர். இசைக்கலைஞர்களுக்கும் கவிஞர்களுக்கும் பஞ்சமில்லாத ஊர். ஆடியோ கேசட் கடை, போட்டோ ஸ்டூடியோனு அப்பா மாறி மாறிப் பல தொழில்கள் …

    • 0 replies
    • 1.3k views
  6. தமிழர்கள் மீதான போர் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பில், சிறிலங்கா அரசுத் தலைவரிடம் கேள்வியெழுப்புங்கள் என, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் , தென் கொரிய அதிபரிடம் கோரி;க்கை விடுத்துள்ளார். நான்கு நாள் பயணமாக, சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவினர் , தென் கொரியாவுக்கு சென்றுள்ள நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், தென் கொரிய அதிபர் Lee Myung-bak அவர்களுக்கு கடிதமொன்றினை அனுப்பியியுள்ளார். போரின் இறுதி ஐந்து மாதங்களில் மட்டும், 40 000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதனை, ஐ.நாவின் புள்ளிவிபரங்களின் சுட்டிக்காட்டியுள்ளதை தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பிரதம…

  7. Published By: RAJEEBAN 25 MAR, 2025 | 09:29 AM இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை வரவேற்றுள்ள கனடாவின் நீதியமைசர் ஹரி ஆனந்தசங்கரி, இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது என தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதித்துள்ளதை நான் வரவேற்கின்றேன். இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது. 2023 இல் கனடா மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக விதித்த தடைகளை தொடர்ந்து பிரிட்டனும் தடைகளை விதித்துள்ளது. இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் கலாச்சாரத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கும், சமாதானத…

  8. கனடாவில் நிலவும் கடும் குளிர் காலநிலையின் விளைவாக ரொரன்டோ முதல் ஒன்டாரியோ வரையான பிராந்தியத்தில் வீடுகள் இடிந்து விழுவது போன்றும் துப்பாகிகளில் வேட்டுகள் தீர்க்கப்படுவது போன்றும் பாரிய சத்தங்கள் இரவு முழுவதும் கேட்ட வண்ணம் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தகைய சத்தங்கள் ஏற்படுவது பனிப்பாறைகள் நிறைந்த துருவப் பகுதிகளிலேயே வழமையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மண்ணினூடாக செல்லும் மழை நீரும் பனியும் மிகவும் தாழ்ந்த வெப்பநிலை காரணமாக உறைநிலையை அடைகையிலேயே இவ்வாறு பாரிய சத்தங்கள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

  9. தமிழர் திருநாள்: புதிய ஆண்டு - புதிய வழி - புதிய வாழ்வு அது தமிழரது தேசியத்தின் குறியீடான நாள் - ஏனெனில் – ' தமிழரது திருநாள்' என்பதற்கு அப்பால் அது வேறு எந்த அடையாளங்களும் அற்றது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. பழையன கழித்தலும் புதியன புகுத்தலும் அந்த நாளில் தமிழரது வாழ்வியல் நடைமுறை. மானிட வாழ்வுக்கு ஆதாரமாகிய இயற்கைக்கு நன்றி சொல்லும் தமிழரது உயர் பண்பாட்டின் வெளிப்பாடு இந்தத் திருநாள். இவர்கள் ' சேற்றில் கை வைத்தால்தான் நாம் ' சோற்றில் கை வைக்க முடியும். யார் இவர்கள்? உழவர் பெருமக்கள். உழவர்கள் – தமிழர்கள் அறுவடை நாளை உவந்து கொண்டாடுகிற தமிழர் திருநாள்தான் பொங்கல் பண்டிகை. இந்தத் தமிழர் திருநாள் பொங்கல் திருநாள். உலகெங்கும் உள்ள தமி…

  10. நியூ­யோர்க்கில் இன்று ஆர்ப்பாட்டம்.! நியூ­யோர்க்கில் உள்ள ஐ.நா. தலை­மை­ய­கத்தில் 72 ஆவது பொதுச்­சபைக் கூட்­டத்­தொ­டரில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்று உரை­யாற்­ற­வுள்ள நிலையில், அவ­ருக்கு எதி­ரான போராட்டம் ஒன்றை நடத்த நாடு கடந்த தமி­ழீழ அர­சாங்கம் ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டுள்­ளது. இது­தொ­டர்­பாக, நாடு கடந்த தமி­ழீழ அர­சாங்­கத்­தினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள செய்­திக்­கு­றிப்பில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது, இலங்கை அர­சாங்கம் ஒரு குற்­ற­வாளி என்ற தொனிப்­பொ­ருளில் இலங்கை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் ஐ.நா. உரைக்கு எதி­ரான மக்கள் போராட்­ட­மொன்று நியூ­யோர்க்கில் இடம்­பெற இருக்­கின்­றது. ஐ.நா. பொதுச்­ச­பையின் வரு…

  11. இசையமைப்பாளர் “இமான்” ரொறொன்ரோ பல்கலைக்கழக ஸ்காபுரோ வளாக தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வில்!

    • 0 replies
    • 1.3k views
  12. அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் றட் ஐ இலங்கை இனப்பிரச்சனையில் தீர்க்கமான முடிவை எடுக்கக் கோரி தொலை நகல் விண்ணப்பம் - உடனடியாக செயற்படக் கோரிக்கை http://www.tamilsydney.com/content/view/1744/37/

  13. தாயகத்தில் நிகழ்ந்த யுத்தம் லட்சக்கணக்கான இளம் உயிர்களை அழித்து பல்லாயிரக்கணக்கில் காணாமற்போக வைத்து துன்பத்தையே வெகுமதியாக வழங்கியிருக்கிறது. யுத்தத்தின் கோரம் அழிவு அடிப்படை வாழ்வாதார வீழ்ச்சியானது நாளாந்த உணவுக்கே அவலப்படவைத்துள்ளது. ஆனால் பசியோடு இருந்தாலும் கௌரவமாக வாழ்வதனையே எங்கள் இனம் விரும்புகிறது. இந்த வறுமையிலும் தன்மானத்தை விற்றுவிடாமல் பட்டினியையும் சமாளிக்கக் கற்றுக்கொண்ட தாய்மாரையும் சகோதரிகளையும் எங்களுக்கு கிடைக்கிற தொடர்புகள் குரல்களிலிருந்து அறிய முடிகிறது. இவர்கள் அதிகம் படித்திருக்கமாட்டார்கள் அழகாக அலங்கரிக்கமாட்டார்கள் கவர்ச்சிகரமாகப் பேசமாட்டார்கள். வெளி உலகோடு தொடர்பை ஏற்படுத்துவதைக் கூட விரும்பமாட்டார்கள். ஆனால் தமக்கென்று ஒரு எல்லைய…

  14. Started by Nellaiyan,

    Subject: Letter to MEPs There is going to be a debate on Sri Lanka in the European Parliament on Thursday 12 February. Please write to the MEPs in your region. Anyone in any given region can write to ALL the MEPs in that region. I live in London and I can write to all nine MEPs in that region and they will have to look after my interests. Please make sure which region you are in - there are 12 regions in the UK. Please give your postal addresses when you write to your MEPs. They all wish to know that you are from THEIR region. Please ring up your friends and relatives all over the UK and give them the eddresses(email+address=eddress) UK…

    • 0 replies
    • 1.3k views
  15. நெதர்லாந்து வானொலியில் வந்த தமிழர்களின் அவலம்

  16. மனு - அனைவரும் அனுப்புகள் http://www.gopetition.co.uk/petitions/brit...-sri-lanka.html http://www.voiceagainstgenocide.org/vag/node/30 இதையும் பாருங்கள் http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=45956

    • 0 replies
    • 1.1k views
  17. உங்கள் கருத்துக்கள் மிக முக்கியம். தமிழர் தரப்பு கருத்துக்களை இங்கே காணவில்லை. தயவு செய்து எல்லோரும் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள். http://www.thestar.com/article/649031 http://www.thestar.com/article/648812

    • 0 replies
    • 1k views
  18. சமீபத்தில் கனடாவின் டொரான்டோ பல்கலைக்கழக சமூகத்துறை குழுவினர் ஒரு ஆய்வு செய்தனர். `சமூக அமைப்பில் கோபத்தின் பங்கு' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கிடைத்த முடிவுகள் சற்று வித்தியாசமானவை. 18 வயதுக்கு மேற்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்கள் ஆய்வு செய்யப்பட்டனர். இதில் இளம் பருவத்தின் மூப்பில் அதாவது சுமார் 30 வயதில் இருந்து 40 வயது உடையவர்களே அடிக்கடி உணர்ச்சி வசப்படுகிறார்கள் என்று தெரியவந்தது. அவர்களின் வாழ்க்கைச் சூழல், பண நெருக்கடி, பல்வேறு சூழல் களால் ஏற்படும் மன அழுத்தம் போன்றவற்றால் அடிக்கடி கோபம் அடைகிறார்கள். அதேபோல் அதிகம் படித்தவர்களைவிட, அரை குறையில் படிப்பை கைவிட்டவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுகிறார்கள். குழந்தைகளும் குடும்பச்சூழலைப் பொறுத்து கோபம…

  19. நாடு கடந்த தமிழீழ அரசு – வாக்களிக்கும் மக்களுக்கு வன்னி மாவட்ட வெகுஐன அமைப்பின் கோரிக்கை நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல் எதிர்வரும் 2-5-2010 அன்று நடைபெறவுள்ள நிலையில் அந்த தேர்தல் வெற்றிகரமாக இடம்பெற தமது வாழ்த்துக்களை தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது வன்னி மாவட்ட வெகுஐன அமைப்புக்களின் ஒன்றியம். அந்த அறிக்கையின் விபரம் வருமாறு: தமிழ் மக்களின் உரிமைக்கான ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தினை முழு வீச்சோடு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற விடுதலை வேட்கையுடன் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ் உறவுகள் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர். அதன் வடிவங்களா…

  20. நடேஷ் முருகப்பன் – பிரியா குடும்பத்தினருக்கு விசா வழங்கியது அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் நாடு கடத்த உத்தரவிடப்பட்டு, பேர்த் நகரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களான நடேஷ் முருகப்பன் – பிரியா குடும்பத்தினருக்கு அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் தற்காலிக இணைப்பு விசா வழங்கியுள்ளது. Photograph: Stephanie Coombes இதனால், அவர்கள் முன்னர் தாம் வசித்து வந்த, குயின்ஸ்லாந்து மாநிலத்தின் பிலோயெலா நகருக்குத் திரும்புவதற்கு முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை அவர்கள் பேர்த் நகருக்குள் மாத்திரம் வசிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவுஸ்திரேலியாவில் தொழிற்கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தநிலையில் இக்குடும்பத்துக்…

  21. முள்ளிவாய்க்கால் பேரழிவும் போராட்டமும் கண்காட்சி May 16, 2024 12 . Views . பல்லாயிரக்கணக்கான தமிழ் பேசும் மக்களின் மனங்களில் முள்ளிவாய்க்கால் பயங்கரத்தின் நினைவுகள் பசுமையாக இருக்கின்றன. வடக்கு மற்றும் கிழக்கின் சில பகுதிகளில் உள்ள தமிழ் சமூகம் போரின் பயங்கரத்திலிருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை என்பது அன்றாட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் தெளிவாகத் தெரிகிறது. 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்டு 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும் ஒரு போர்க்குற்றவாளி கூட தண்டிக்கப்படவில்லை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காமல் போய்விட்டது. தமது அன்புக்குரியவர்கள் காணாமல் போனமைக்கு எதிராக தாய்மார்கள் தொடர்ந்தும் போராட்டம் நடத்தி வருவதுடன், …

  22. அனுராதபுரம் சிங்கள வான் படைத்தளம் மீது 22.10.2007 அன்று அதிரடித் தாக்குதல் நிகழ்த்தி வீரச்சாவினை அணைத்துக்கொண்ட 21 கரும்புலி மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1k views
  23. Sri Lanka’s government declared victory in May, 2009, in one of the world’s most intractable wars after a series of battles in which it killed the leader of the Tamil Tigers, who had been fighting to create a separate homeland for the country’s ethnic Tamil minority. The United Nations said the conflict had killed between 80,000 and 100,000 people in Sri Lanka since full-scale civil war broke out in 1983. A US State Department report offered a grisly catalogue of alleged abuses, including the killing of captives or combatants seeking surrender, the abduction and in some cases murder of Tamil civilians, and dismal humanitarian conditions in camps for displaced persons. Hum…

    • 0 replies
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.