மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
உலகத்துலே புரிஞ்சுக்க முடியாத விஷயம் ஒண்ணு இருக்குன்னா... அது நம்ம சொந்த பந்தங்கள் தான்... எப்போ கவுப்பாங்க.... எப்போ கழுத்தறுப்பாங்கன்னு யாருக்குமே தெரியாது.... என் அனுபவித்தில் நான் உணர்ந்தவையும், அக்கம் பக்கத்திலே பார்த்ததையும், கேட்டதையும் சொல்லுறேன்.... சொந்தங்களை நம்புறது காட்டிலும், அசலாரை நம்பலாம்னு.... பொதுவாவே எல்லோரும் சொல்வாங்க.... ஒத்துக்கவே மாட்டேன்... சில சொந்தங்கள் நம்மை வம்பிழுக்குதுன்னு சொல்லி ஒட்டுமொத்தமா எல்லாச் சொந்தத்தையும் இந்த மாதிரி திட்டக்கூடாது.... கொஞ்சம் வருஷம் முன்னாடி எங்கத் தெருவில ரெண்டு பேர் கட்டிப் புரண்டு சண்டை போட்டுக்கிட்டு இருந்தாங்க.... என்ன விஷயம்னு யாருக்கும் தெரியல... பக்கத்துலே போய் விசார்ச்சிப் பார்த்தப்புறம் தான் தெர…
-
- 13 replies
- 3.2k views
-
-
தானமா?? சேவையா?? பரமஹம்ச சிறீ நித்யாந்தர் ஒரு சாதாரண மனிதனுக்கும், ஒரு ஞானிக்கும் நடந்த உரையாடலின் தொகுப்பு இதோ: தானங்கள் செய்வது நல்லதா? நல்லது. ஆனால், தானம் செய்பவருக்கு அந்த தானங்களே ஆபத்தாகவும் திரும்பலாம். எப்படி? தானமளிக்கும்போது, மனதளவில் நீங்கள் சிம்மாசனமிட்டிருப்பீர்கள். தானம் பெறுபவர் உங்களிடம் கையேந்துவார். இதனால் அகங்காரத்தை வளர்க்கும் வாய்ப்புகள்தான் அதிகம். அப்படியென்றால் உண்மையாய் உதவ நினைப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? தானம் செய்யக்கூடாது. சேவை செய்ய வேண்டும். தானம், சேவை என்ன வேறுபாடு? தானம், ‘நான் கொடுக்கிறேன்’ என்ற மறைமுக கர்வத்தை அச்சாணியாய் கொண்டது. சேவை, ‘மற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்களா’ என…
-
- 9 replies
- 3.3k views
-
-
அந்த வகுப்பு மாணவர்களிடையே ஒற்றுமையே இல்லை. ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். ஆசிரியருக்கு ஒரு யோசனை வந்தது. மாணவர்களை அழைத்தார். எல்லோரிடமும் ஒரு வெற்றுத்தாள் கொடுத்தார். "இந்த பேப்பரில், வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களின் பெயர்களை எழுதி, அவர்களிடம் உங்களுக்குப் பிடித்த நல்ல விஷயத்தை எழுதிக் கொடுங்கள்" என்றார். மாணவர்களுக்கு எதுவும் புரியவில்லை. இருந்தாலும், ஆசிரியர் சொல்கிறாரே என்று எழுதிக் கொடுத்தார்கள். மறுநாள், வகுப்பில் மாணவர்கள் எழுதிக் கொடுத்த விஷயங்களை வாசித்தார், ஆசிரியர். ஒவ்வொரு மாணவனுக்கும் ஆச்சரியம்! "நம்மை பற்றி இவ்வளவு நல்லவிதமாக நினைத்திருக்கிறானே..." என்று ஒவ்வொரு மாணவனுக்கும் மற்ற மாணவனைப் பற்றி சந்தோஷம். ஒருவருக்கொ…
-
- 2 replies
- 1.7k views
-
-
உன்னை எனக்குப் பிடிக்கும் என்னை உனக்குப் பிடிக்கும் நாங்கள் எல்லாருமே தினம் தினம் எத்தின பேரை பார்க்கிறம் பழகிறம் ஆனால் ஒரு சிலரைத்தான் நல்ல நண்பர்களாகவோ காதலன் காதலியாகவோ அல்லது இன்ன பிற உறவுகளாகவோ ஏற்றுக்கொள்ளுறம். ஏன் நாங்கள் சில பேரை மட்டும் நேசிக்கிறோம்? சில பேரை வெறுக்கிறோம்? எங்கட விருப்பு வெறுப்புகளைத் தீர்மானிக்கும் அகக்காரணிகள் புறக்காரணிகள் எவை? முதலாவது காரணம் பரிச்சயம்.ஒரு பொருளாயிருந்தாலும் நபராயிருந்தாலும் ஏற்கனவே பழக்கம் என்றால் கூடுதலான நாட்டம் காட்டுவம்.யாரையும் அடிக்கடி சந்திச்சா அவையிலுள்ள நேசம் மதிப்பு எல்லாம் அதிகமாகும் என்று உளவியல் ஆராய்ச்சியாளர்களான சொல்லினம். பல்கழைக்கழக மாணவர்கள் சிலர் ருசி பற்றிய ஒரு ஆராய்ச்சிக்கு என்று ச…
-
- 13 replies
- 4.1k views
-
-
90:10 என்றொரு அடிப்படைக் கொள்கை 90:10 என்றொரு அடிப்படைக் கொள்கைஇருக்காமே?உங்கள் எல்லாருக்குமே அது தெரியுமோ? சத்தியமா எனக்கு இதுவரைக்கும் தெரியாது. அம்மா சொல்றவா நான் ஒரு அவசரக் குடுக்கையாம்.என்ன செய்யிறதெண்டாலும் எடுத்தேன் கவுத்தேன் என்று செய்து போட்டு பிறகு இருந்து யோசிக்கிறனாம். பதறாத காரியம் சிதறாதாம் என்று சொல்றவா தான் நான் கேட்டால் தானே.அப்பா ஒரு கதை சொன்னா நான் பத்துக் கதை சொல்லுவன் பிறகு வாய்க்கு வாய் காட்டதா என்று அப்பா பளார் என்று ஒன்று போட்டாப் பிறகு மூஞ்சையைத் துÖக்கி வைச்சுச்கொண்டு கொஞ்ச நேரம் திரிவன். சும்மா மாடு சொன்னா கேக்காட்டாலும் மணி கட்டின மாடு சொன்னாக் கேக்கேணும் தானே. ஒரு மணி கட்டின மாடு 90:10 கொள்கை பற்றி எனக்கு சொல்லிச்சுது அதான் நான் …
-
- 19 replies
- 4.4k views
-
-
சஞ்சலம் வந்தால் வரட்டும் சஞ்சலம் வராமல் இவ்வுலகில் வாழவும் முடியுமோ? இவ்வுலகிற் பிறப்பதையே பிணியாகச் சொல்லப்பட்டிருக்கிற பொழுது சஞ்சலத்தைப்பற்றிச் சொல்லவும் வேண்டுமா? சஞ்சலம் வந்துகொண்டேயிருக்கும். ஆனால், அதனால் பாதிக்கப்பாடாமலிருக்கவும் வழி காட்டப்பட்டிருக்கின்றது. சற்குருவின் கடாட்சத்தாலும் மெய்யறிவைப் பெறுவதாலும் அவ்வழி எதுவெனவறிந்து, அதைக் கடைப்பிடித்தொழுகுவோமாகில், சஞ்சலம் நம்மை அலைக்கவும் முடியாது. அசைக்கவும் முடியாது. இவ்வுலகதிலோ யாவும் அநித்தியம். இத்தேகம் அநித்தியம். பஞ்சபூதங்கள் அநித்தியம். ஐம்பொறி; ஐம்புலன்கள் அநித்தியம். பெண்டிர்பிள்ளை அநித்தியம். பொருள்பண்டம் அநித்தியம்; சீர்சிறப்பு அநித்தியம். பேர் புகழ் அநித்தியம். அதிகாரமும் செல்வாக்கும் அநித்திய…
-
- 1 reply
- 1.7k views
-
-
நீங்கள் முழுமையும் மங்களம் நிறைந்த ஆனந்த வடிவினர். உடலின் வேறுபாடுகளையும், மாறுபாடுகளையும் கண்டு மயங்கிப் போயிருக்கிறீர்கள். உன்னால் நெளிந்து வளைந்த மரத்தையும் நேராக்கமுடியும். பொ¢ய கற்பாறைகளையும் கூட சா¢ப்படுத்த இயலும். ஆனால் குறுகிய நேர்வழிச் செல்லாத மனதை நெறிப்படுத்த இயலுமா? இயலாது. இது பு¡¢ந்து கொள்ள வேண்டிய உண்மை. சிலர் தியானம் செய்கின்றனர், பஐன் செய்கின்றனர், ஐபம் செய்கின்றனர், இவையனைத்தும் மனத் திருப்திக்காகத்தான் செய்கின்றனர். நீ உனக்குள்ளேயே கடவுளைத் தேட வேண்டும். நமது நல்ல குணங்களே நமது விலையுயர்ந்த சொத்து. மனம் என்ற திருடனை முதலில் பிடித்து அடக்க வேண்டும். அதனை ஒரு போதும் நம்பக் கூடாது உலகம் முழுவதும் பரவியிருக்கும் இறைவனை ஒரு கோயிலுக்குள் அடக்கிவி…
-
- 1 reply
- 1.5k views
-
-
பெரியார்! By டிசே தமிழன் பெரியார், ‘‘ராமசாமி சொல்கிறானென்று எதையும் நம்பாதே’ என்று மட்டுமல்ல, தன்னைப் புரிந்துகொண்டவர்கள் தனது கருத்துக்கள் தேவையில்லை என்று நினைக்கும்போது தன்னை/ தனது சிந்தனைகளை நிராகரித்துச் செல்லலாம் என்ற மாபெரும் சுதந்திரவெளியையும் தந்தவர். ஜெயமோகன் தரவழிகள் மட்டும்ல்ல, இரவிக்குமார் போன்றவர்களும் தமது தனிசார்பு நிலைகளால் பெரியாரை வைத்து இலக்கிய, அறிவுஜீவி அரசியல் ஆட்டம் நடத்திக்கொண்டிருப்பது அவலமானது. ‘நிறப்பிரிகை’ குழு முரண்களைத் தாண்டி, பிறகு அது ‘புதிய கோடாங்கி’- ‘கவிதாசரண்’ என்று இருவேறு குழுக்களாலும் பெரியார் இழுபட்டிருக்கின்றார் (இவ்வாறான விவாதங்களினூடாகவும் பெரியார் குறித்த மறுவாசிப்புக்கள் நிகழ்ந்துகொண்டிருப்பதும் வரவேற்கவேண்டியதொன்றே…
-
- 3 replies
- 2.3k views
-
-
திராவிடர்-தமிழர் பிரச்சினை: கழகத்தின் நிலைப்பாடு என்ன? கொளத்தூர் மணி (‘உழைக்கும் மக்கள் தமிழகம்’ (அக்-நவ.) இதழுக்கு - கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அளித்துள்ள நேர்காணல் இது. பெரியார் வலியுறுத்திய – தனித் தமிழ்நாடு லட்சியம், தமிழ்ப் பெயர் சூட்டல், பார்ப்பனர்களை இயக்கத்தில் சேர்க்காதிருத்தல் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு - தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு இதில் விளக்கப்பட்டுள்ளது) கேள்வி : தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகத்திலிருந்து என்ன அளவில் - கோட்பாட்டளவில் வேறுபட்டிருக்கிறது? வேறுபாடு கொண்ட அளவில் த.பெ.தி.க. அந்த இலக்கு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறதா? பதில் : பெரியார் சாதிய, பாலின, பொருளிய பேதமற்ற, சுரண்டலற்ற பொ…
-
- 0 replies
- 1.5k views
-
-
கடவுள் இருக்கின்றார் என்ற நிலைப்பாட்டுக்கு தான் உடன்பாடானவனல்ல என்று வலியுறுத்திக் கூறும் பகுத்தறிவு வாதியான வேலனை வீரசிங்கம் அதற்காக கடவுள் கொள்கையுடையவர்களுக்கு விரோதியல்ல எனவும் தெரிவிக்கின்றார். பகுத்தறிவுப் பாதையிலும் மனித நேயத்துடனும் ஒரு நீண்ட பயணத்தை தொடர்ந்து வரும் பிரவுண்ஸன் இன்டஸ்ரீஸ் என்ற தொழில் நிறுவனத்தை நடத்தி வந்த வேலணை வீரசிங்கத்துடன் ஒரு காலைப் பொழுதுச் சந்திப்பை சமீபத்தில் ஏற்படுத்திக் கொண்டேன். சுமார் இரண்டு மணிநேரம் அவருடன் கலந்துரையாடும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. மனிதநேயத்துடன் எவரது மனமும் புண்படாத வகையில் நடந்து கொள்ளும் ஒரு மானுட நேயனுடனான சந்திப்பை ஏற்படுத்திக் கொண்ட மன உணர்வு எனக்கு ஏற்பட்டது. நான் ஒரு இஸ்லாமியனாக இருந்த போதிலும் எனத…
-
- 1 reply
- 1.8k views
-
-
வால்ட்டெர் பெஞ்சமின்: வரலாற்றில் ஒரு தேவதூதன் எஸ். வி. ராஜதுரை பெர்லின் நகரத்தைச் சார்ந்த ஒரு யூத பூர்ஷ்வாக் குடும்பத்தில் 1892 இல் பிறந்த வால்ட்டெர் பெஞ்சமின் (நல்டெர் பெஞமின்) மிகக் கூர்மையான இலக்கிய விமர்சகர்; பண்பாடு குறித்த சமூகவியலாளர். மட்டுமின்றி மூலச் சிறப்புமிக்க மார்க்ஸியச் சிந்தனையாளர்களில் ஒருவர். உலகப்புகழ் பெற்ற மார்க்ஸிய நாடக மேதை பெர்டோல்ட் ப்ரெஹ்ட், பிராங்க்பர்ட் சிந்தனையாளர் தியோடோர் அடோர்னோ, யூத அனுபூதிவாதத்தின் (ஜெநிஷ் ம்ய்ச்டிcஇச்ம்) வரலாற்றை எழுதிப் புகழ்பெற்ற கெர்ஷோம் ஸ்சோலம் போன்றோரின் நண்பர். ஜெர்மனியில் வெய்மர் குடியரசின் ஆட்சிக்காலத்தில்தான் பெஞ்சமினின் வாழ்க்கையின் பெரும் பகுதி கழிந்தது. 1919முதல்1933 வரை நீடித்த …
-
- 0 replies
- 1.3k views
-
-
இங்கே நிம்மதி! - மாதா அமிர்தானந்தமயிதேவி அடர்ந்த காட்டுக்குள் ஒரு மரத்தடியில் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்தார் அந்தத் துறவி. மாலை நேரம். அடிவானத்தில் சூரியன் மறையப் போவதால், இருட்ட ஆரம்பித்திருந்தது. அப்போது கிராமத்து ஆசாமி ஒருவர் பரபரப்பாக, காட்டுக்குள் அந்த மரத்தை ஒட்டிய பாதையில், "மகனே... செல்வமே... எங்கேடா இருக்கே?" என்று உரக்கக் குரல் எழுப்பியபடி ஓடி வந்தார். காய்ந்த சருகுகள் மீது அவர் வேகமாக ஓடியதால் எழுந்த சத்தமும், அவரது கர்ணகடூரமான குரலும் துறவியின் தியானத்தைக் கலைத்தது. கோபத்துடன் எழுந்தார். அந்த ஆசாமி அதைக் கவனிக்கவில்லை. காட்டின் உள் பக்கமாகப் பார்வையை வீசியபடி துறவியைத் தாண்டிப் போய்விட்டார். துறவியின் கோபம் எரிமலை மாதிரி பொங்கி வழிந்தது.…
-
- 1 reply
- 2.5k views
-
-
திருமணம் : சில அனுபவங்கள் நான் என் மனைவியிடம் ஆண்டுக் கணக்காகப் பேசுவதில்லை. அவள் பேசும்போது நான் குறுக்கிடுவதில்லை. -ரோட்னி டேஞ்சர்ஃபீல்டு இரண்டு மனைவியருடனும் எனக்குத் துரதிருஷ்டம்தான். முதலாமவள் விலகிவிட்டாள். இரண்டாமவளோ கூடவே இருக்கிறாள். -பாட்ரிக் முர்ரே மகிழ்ச்சியான மணவாழ்வை விரும்பும் கணவன், தன் வாயை மூடவும் காசோலைப் புத்தகத்தைத் திறந்துவைக்கவும் கற்கவேண்டும். -கிரௌச்சோ மார்க்ஸ் தன் எதிரியுடன் உறங்கும் யுத்தம், திருமணம் மட்டுமே. -யாரோ திருமணத்துக்குப் பிறகு, கணவனும் மனைவியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் ஆகிறார்கள். அவர்கள் ஒருவரையொருவர் சந்திப்பதில்லை. ஆனால், சேர்ந்தேவசிக்கிறார்கள். - ஹேமந்த் ஜோஷி எப்படியானாலும் தி…
-
- 46 replies
- 10.3k views
-