சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
பழங்காலத்தில் சாஸ்திரம், அறிவியல், பொருளாதாரம் , தத்துவம் என சகல வித்தைகளிலும் ஞானம் பெற்றவர் சாணக்கியர். அர்த்த சாஸ்திரத்தை எழுதியவர். சந்திர குப்தனின் மகனாவார். சாணக்கியரின் அனுபவத்தாலும் நுண்ணிய கூர்திறனாலும் பலவிதங்களில் இவரது அறிவுரை எல்லா மேதைகளாலும் பின்பற்றப்பட்டது. இவருக்கு விஷ்னு குப்தா என்று இன்னொரு பெயரும் இருந்தது. அவர் குறிப்பிடும் இந்த 4 வகை மனிதர்களுக்கு உதவி செய்வதால் நமக்குதான் பிரச்சனைகள் ஏற்படும். அவர் கூறுவது யாரென்று பார்க்கலாமா.விசித்திர உலகம் : உலகமே பல விசித்திரங்களை உள்ளடக்கியது. நல்ல நோக்கத்தோடு செய்யப்படும் விஷயங்கள் நேர்மறை வலிமை பெற்று உங்களை திடமாக்கும். தீயவைகளிடம் நாம் நெருங்கும்போது அவற்றின் எதிர்ம்றை நம்மை தாக்கும் என்பது விஞ்…
-
- 2 replies
- 1.1k views
-
-
எலி ஒன்றுக்கு யானைப் பசி. வளையில் இருந்து, உணவு தேடக் கிளப்பியது. அதன் துரதிஷ்ட்டம் ஒரு காக்கைக்கும் யானை பசி... அதுவும் உணவு தேடி கிளம்பி, பறந்து வந்தது. இருவரதும் துரதிஷ்ட்டம் ஒன்றை ஒன்று கண்டு கொண்டன. வளையில் புகுந்து தப்பலாம், ஆனாலும் நெடு தூரம் ஓட வேண்டும். அத்ற்கு முன்னரே, காக்கா தூக்கி கொண்டு பறந்து விடும். எலி வளைக்குள் ஓடி ஒழியுமுன்னரே லபக்கென்று கெவ்விக் கொண்டோட காக்கா தயாரானது. பார்த்தது எலி. பயந்து ஓடினால் உயர் தப்பிக்க வழி இல்லை. சாவு நிச்சயம் தான். ஆனாலும் போராடித்தான் பார்ப்போமே என்று முடிவு செய்தது. ஓடாமல் எதிர்த்து உறுதியுடன் நின்றது. ஆகா... திரத்திப் பிடிக்கும் வேலை இல்லாது, அப்படியே பயத்தில் நிக்கிறதே என்று…
-
- 14 replies
- 2.2k views
-
-
நாங்க போடலாம் நீங்க ஏன் போடுறிங்க... ?
-
- 0 replies
- 680 views
-
-
அக்கரைச் சீமையில் அசத்தல் வெற்றி பள்ளி, கல்லூரி நாட்களில் பல்வேறு கலைகளில் சிறந்து விளங்கும் பெண்கள் பலர் திருமணத்திற்குப் பின்னர் கற்ற கலையை மறக்கும் நிலையே இன்றும் இருக்கிறது. ஆனால், ஒரு பெண்ணுக்கு நல்லதொரு புகுந்த வீடு அமையும்போது அவள் கற்ற கலைகள் செம்மைப்படுகின்றன. அடுத்த கட்டத்துக்கு அவளை நகர்த்திச் செல்கின்றன. அப்படித்தான், அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள வித்யா மூலாவுக்கும் நல்லதொரு குடும்பம் அமைந்தது. அந்த ஆதரவோடும் ஒத்துழைப்போடும் அமெரிக்காவில் ஒரு கலைப் பள்ளிக்கூடத்தைத் தொடங்கும் பணியில் இறங்கியிருக்கிறார் வித்யா மூலா. ஓவியம், ஃபேஷன் ஸ்கெட்சிங், எம்ப்ராய்டரி, நாகரிக நகைகள் வடிவமைத்தல், மெட்டல் எம்பாஸிங், பேப்பர் ஜுவல்லரி, இசை, பரதநாட்டி…
-
- 38 replies
- 20.6k views
-
-
-
இப்ப இங்கிருக்கும் நம்மில் பலரும் எமது ஆரம்ப கால வாழ்க்கையை தாயகத்தில் வாழ்ந்து தான் பின்பு புலம் பெயர்ந்தவர்கள்.நாங்கள் இங்கு வந்த ஆரம்ப காலத்தில் நினைத்துக் கூடப் பாத்திருக்க மாட்டோம் இங்கு இப்படி வோ் விட்டு கிளை பரப்புவம் என்று.சரி விசையத்துக்கு வருவோம்.நாங்கள் எல்லாரும் இங்குள்ள வாழ்க்கை முறையை முழுதுமாக விரும்பி வாழ்கிறோமா அல்லது சந்தர்ப்ப வசத்தால் வாழ்ந்து கொன்டிருக்கிறோமா ஏன் என்றால் சிலருக்கு கிராமிய வாழ்க்கை பிடிக்கும்.சிலருக்கு நகர வாழ்க்கை பிடிக்கும்.யாருக்கு எது பிடிக்கும் ஏன் பிடிக்கும் என்று கொஞ்சம் கொஞ்சிப் பேசி ஆராய்வோமா.
-
- 0 replies
- 834 views
-
-
தம்பதியரின் செல்லச் சண்டைகளை சமாதானமாக்கும் முத்தம் அன்பையும், காதலையும் உணர்த்தும் ஒரே மொழி முத்தம்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த முத்தம் பல நல்ல விஷயங்களை செய்கிறது. முத்தம் கொடுப்பதும், பெறுவதும் சந்தோஷமான விசயம். முதல் காதலை எப்படி மறக்க முடியாதோ அதே போல முதன் முதலாக கொடுக்கப்பட்ட முத்தத்தினையும் மறக்க முடியாது என்பார்கள். அன்பையும், காதலையும் உணர்த்தும் ஒரே மொழி முத்தம்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த முத்தம் பல நல்ல விசயங்களை செய்கிறது. உறவின் திறவுகோல் முத்தம் என்பது ஒருபுறம் இருந்தாலும் தம்பதியரிடையேயான செல்லச் சண்டைகளுக்கு சமாதானாத்தூ…
-
- 26 replies
- 2.4k views
- 1 follower
-
-
கஷ்டம் என்றால் என்ன என்பதை உங்கள் பிள்ளைகள் உணர வேண்டும்
-
- 0 replies
- 1.5k views
-
-
'வேலைக்காரி'... இது சசிகலாவைப் பற்றிய கட்டுரை அல்ல! #MustRead முதல் நாள் வேலைக்காரி காய் நறுக்கியபோது, விரலில் வெட்டிக்கொண்டார் செல்வி அக்கா. ஆழமான காயம். மறுநாள் பாத்திரம் துலக்குகையில், அந்த ஸ்டீல் ஸ்கிரப்பர், வெட்டிய காயத்துக்குள் அவ்வப்போது இறங்கிக் குத்த, தாங்கவே முடியாத அந்த சுரீர் வலியைத் தவிர்க்கக்கூடிய வாழ்க்கை அவருக்கு வாய்க்கவில்லை. இரண்டு கூடை பாத்திரங்களையும் துலக்கிவைத்த பின்னர் காயத்தை ஈரம் வற்றத் துடைத்துக்கொண்டார். வீட்டுக்காரப் பெண்மணி மூன்று இட்லிகளைக் கொடுக்க, 'டப்பாவுல எடுத்துக்கிறேம்மா' என்று, மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பும் தன் இரண்டு பிள்ளைகளுக்கும் பகிர்ந்துகொடுப்பதற்காக எடுத்து வைத்துக்கொண்டு, பட்டினி வயிற்றுடன் அடுத்த வீட்டுக்…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஏன் மறைக்க வேண்டும்..?! முறைப்போம் தோழிகளே? வைரல் வீடியோ! அவ்வப்போது தன் உடையை சரிசெய்து உடலைக் காப்பாற்றியபடி இருப்பது, சுவாசம்போல பெண்களுக்கு. 'உடையைத் துளைக்கும் பார்வை பற்றி கவலை தேவையில்லை. அவள் அப்படியே இருக்கட்டும்' என்று சொல்லும், 'எல்(Elle)' நிறுவனம் 'விவால்வ்(WEvolve)' என்ற அமைப்புடன் இணைந்து வெளியிட்டுள்ள அந்த வீடியோ இப்போது வைரல். ஹோட்டலில் அமர்ந்திருக்கும் பெண், வெயிட்டர் வந்ததும் கீழிறங்கிய தன் டாப்ஸை மேலேற்றிவிடுகிறார். சாலையில் நடந்து செல்லும் பெண், ஒரு டாக்ஸி கடக்கும்போது ஹேண்ட்பேக்கை அணைத்தபடி தன்னை மறைத்துக்கொள்கிறார். காரில் பின் சீட்டில் அமர்ந்திருக்கும் ஸ்லீவ்லெஸ் உடை அணிந்த பெண், இரு கைகளையும் உயர்த்தி கேசத்தைக் கோதியவர்,…
-
- 0 replies
- 1.2k views
-
-
தண்ணீரை சேமிப்போம் https://www.facebook.com/theresponsibleindianmedia/videos/313356422333810/
-
- 0 replies
- 1.3k views
-
-
Suthaharan Perampalam Contributor கடந்த மாதம் ஒரு கல்யாண வைபவத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன் . எனக்கு முன்னால் இருந்த இரண்டு வயதான அம்மாக்கள் பேசிக்கொண்டது என் காதிலும் விழுந்தது. “இந்தக்காலத்துல பெண் பிள்ளைகளை கனக்க படிப்பிச்சாலும் பிரச்சனை தான், மாப்பிள்ளை தேடுறது கஷ்டமா இருக்கு” என்று ஒருவர் கூறியதற்கு மற்றயவர் அதனை ஆமோதிப்பது போல தலையை ஆட்டிக்கொண்டார். ஆண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பதும்கூட பெற்றோர்களின் கடமை என்றாலும்,பெண் பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் அந்த சுமை அதிகமாக உணரப்படுகிறது. (lh3.googleusercontent.com) இந்த ஒரு வசனத்தில், திருமணம் சார்ந்து இப்போது நடந்துகொண்டு இருக்கும் மிகப் பெரிய ஒரு சமூக, பொருளா…
-
- 19 replies
- 2.9k views
-
-
வன்னியில் ஆடு வளர்ப்பை இந்த முறையில் ஊக்குவித்து ஆவண செய்ய முடியாதா?
-
- 6 replies
- 1.3k views
-
-
இன்றைய அரசியல் சூழலில் தமிழர்களின் அடையாளம் அழிக்கப்படுகிறதா?
-
- 0 replies
- 639 views
-
-
பெண்களின் வலி பேசும் 28 வயது பெண்ணின் பீரியட்ஸ் ஓவியம்! என்னதான் நாகரிகம் வளர்ந்து விட்ட இந்தக் காலக்கட்டத்திலும், பெண்களின் மாதவிடாய்....அல்லது ஆங்கிலத்தில் பீரியட்ஸ் என்று சொல்லப்படும் வழக்கமான இயற்கை உபாதை பற்றி இன்னமும் வெளிப்படையாகப் பேச எல்லோருமே தயங்கிக் கொண்டிருக்கிறோம். ஆண்களும், பெண்களும் அறிவுப்பூர்வமான பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டாலும், மாதவிடாய் பற்றி பொது இடங்களில் பேசுவதைத் தவிர்க்கவே நாம் அனைவரும் முயற்சி செய்கிறோம். பெண்களின் மாதவிடாய் பற்றி ஆண்களுக்கு அனைத்து விவரங்களும் தெரிந்தாலும், பேசக் கூடாத ஒரு தலைப்பாகவே இன்னமும் அது இருக்கிறது. வளர்இளம் பெண்கள் தொடங்கி சுமார் 50 வயது வரையிலான பெண்களின் உடலில் ஒவ்வொரு மாதமும் நிகழும் ரசாய…
-
- 0 replies
- 989 views
-
-
நாளைய தலைவர்களுக்கு இடமளிப்போம்! - கருணாகரன் “எங்களுடைய காலத்தைப்போல இன்றில்லை. இப்போதைய இளைஞர்கள் நன்றாகக் கெட்டுப்போய் விட்டார்கள். எந்த நேரம் பார்த்தாலும் கைத்தொலைபேசியும் அவர்களுமாகவே இருக்கிறார்கள். இல்லையென்றால் தண்ணி (மது) அடிக்கிறார்கள். அல்லது கூட்டமாக வம்பளந்து கொண்டு, ஊர் சுற்றுகிறார்கள். குடும்பத்தின் நிலை என்ன? பொருளாதார வசதி என்ன என்றெல்லாம் முன்பின் யோசிக்காமலே விலை கூடிய பைக்குகளை வாங்கித்தருமாறு அடம் பிடிக்கிறார்கள். கடன் பட்டு பைக்கை வாங்கிக் கொடுத்தால், வேலை வெட்டியில்லாமல், அந்த பைக்கில் இன்னும் நான்கைந்து பேரைச் சேர்த்துக் கொண்டு இரவு பகல் என்றில்லாமல் எங்கெல்லாமே அலைகிறார்கள். எங்கே போ…
-
- 0 replies
- 390 views
-
-
தைப்பொங்கலும் தமிழர் புத்தாண்டும். [தமிழர் அறியவேண்டியது – RP] 14 ஆம் திகதி நாம் அனைவரும் “பொங்கல் திருநாளை (pongal)” கொண்டாடப்போகின்றோம். உண்மையில் புதுவருடப்பிறப்பும் இது தான் என்பதை சிலர் அறிவார்கள் சிலர் நகைச்சுவையாக எடுத்துக்கொள்வார்கள். ( நகைச்சுவையாக எடுக்கும் வகையிலேயே அரசியல் செய்பவர்கள் நமது நடைமுறையை மாத்தியுள்ளார்கள். 2006-2011 வரை தைப்பொங்கலையே தமிழர் புதுவருடப்பிறப்பாக தமிழக அரசு அறிவித்தது… ஆனால் அடுத்த ஆட்சிமாற்றம் 2011 இல் இருந்து மீண்டும் சித்திரை 1 ஐ புதவருடமாக அறிவித்தது.) இன்று நாம், தைப்பொங்கலை ஏன் கொண்டாடுகின்றோம்… இது புதுவருடப்பிறப்புத்தானா… சித்திரை ஏன் புதுவருடப்பிறப்பானது என்பது பற்றி சுருக்கமாக பார்க்கவுள்ளோம். த…
-
- 0 replies
- 734 views
-
-
மாதவிடாய் விடுப்பும் சாத்தியப்பாடுகளும் - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா மாதவிடாய்க் காலத்தில், வேலைசெய்யும் பெண்களுக்கான விடுப்பை ஏற்பாடுகளைச் செய்வதற்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டால், அதை அமைச்சரவைப் பரிந்துரைப்பதற்குத் தயாராக இருப்பதாக, பெண்கள் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார, ஒரு வாரத்துக்கு முன்னர் தெரிவித்திருந்தார். சீனாவில் சில மாகாணங்களில் இருப்பதைப் போன்று, அதிகபட்சமாக இரண்டு நாள் விடுப்பை வழங்குவதற்கு ஆராய முடியுமெனவும் அவர் தெரிவித்திருந்தார். சில வாரங்களுக்கு முன்னதாக வெளியாகியிருந்த செய்தியின் அடிப்படையில், மாதவிடாய்க் காலத்தில் அதிகபட்சமாக ஒருநாள் விடுப்பை வழங்குவதற்கான முன்மொழிவொன்றை, …
-
- 3 replies
- 753 views
-
-
இது புதுசு: திருமணத்துக்கு முன் எதைப் பேசலாம்? யாழினி இன்று காலம் ஓரளவு மாறிவிட்டது. திருமணம் முடிந்த பிறகே கணவனை ஏறெடுத்துப் பார்க்கும் நிலை இன்று இல்லை. பெற்றோர் பார்த்து நடத்திவைக்கும் ஏற்பாட்டுத் திருமணங்களில்கூட மணமக்கள் மனம்விட்டுப் பேசுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் சில மாதங்களாவது நேரம் இருக்கிறது. ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் நடைபெறுவதற்குள் இருக்கும் இந்த நேரத்தில் ஆண், பெண் இருவருமே ஒருவரையொருவர் எந்தளவுக்குப் புரிந்துகொள்கின்றனர் என்பது கேள்விக்குறிதான். அத்துடன், காதல் திருமணத்தில் இருக்கும் சிக்கல்களைவிட ஏற்பாட்டுத் திருமணங்களில் இருக்கும் சிக்கல்கள் இன்றைய சூழலில் அதிகரித…
-
- 2 replies
- 1.2k views
-
-
திரைப்பட நாயகிகள் வெறும் பண்டமா? நயன்தாரா | கோப்பு படம் பெண்களைப் பண்டமாக்கிக் காட்சிப்படுத்துவது தமிழ்த் திரைப்படங்களுக்குப் புதிதில்லை. அந்த வழக்கத்தையொட்டித் திருவாய் மலர்ந்திருக்கிறார் திரைப்பட இயக்குநர் சுராஜ். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘கத்தி சண்டை’ படத்தைத் தொடர்ந்து இணையதளம் ஒன்றுக்கு இவர் அளித்த பேட்டியில் “நாயகிகள் முழுமையாக உடையணிந்து நடிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. பணம் கொடுத்துத் திரையரங்குக்கு வருகிறவர்கள் நடிகைகளைக் கவர்ச்சியாகப் பார்க்கத்தான் விரும்புவார்கள்” என்று சொல்லியிருக்கிறார். அதோடு, “ஆடை வடிவமைப்பாளர், முட்டிவரை மூடியபடி இருக்கிற உடையைக் கொண்டுவந்தால் அவற்றை நான் ஆங்காங்கே க…
-
- 0 replies
- 436 views
-
-
வீட்டை அழகாகக் கட்டுவதைக் காட்டிலும் கட்டிய வீட்டை அலங்கரிக்கப்பது அவசியம். அப்போதுதான் முழுமையான அழகு வீட்டுக்குக் கிடைக்கும். வீட்டு அலங்காரம் என்றதும் செலவு அதிகம் ஆகும் என நினைக்க வேண்டாம். புதுமையான சிந்தனைகள் இருந்தாலேயே போதுமானது. வீட்டைக் கண்ணைக் கவரும் வகையில் மாற்றலாம். வீட்டை அழகுபடுத்தும் பொருள்களுள் பூ ஜாடிகளுக்கு முக்கியப் பங்குண்டு. பூஜாடிகளில் பிளாஸ்டிக் பூக்களை இட்டு அழகாக வைக்கலாம். வீட்டின் வரவேற்பறையில், புத்தக மேஜையில் வைக்கலாம். கண்ணாடி ஜாடிகளில் தண்ணீர் நிரப்பி நிஜப் பூக்களையும் வைக்கலாம். அப்படிவைக்கும்போது பூக்களின் மீது சிறிது தண்ணீர்த் தெளித்து வைக்கும்போது பார்வைக்குக் குளிர்ச்சியாக இருக்கும். வீட்டுக்கு அழகைத் தரும். வீட்டுக்குள்ளேயே வளரும் …
-
- 33 replies
- 36.8k views
-
-
தொண்டு நிறுவனங்கள்: நடப்பது என்ன? மாற்றம் தேவையா? | Nerukku Ner | EP 016 | Part 01 | IBC Tamil TV தொண்டு நிறுவனங்கள்: உண்மையில் நடப்பது என்ன? தொண்டுப் பணிகளில் மாற்றம் தேவையா? பண உதவியால் மட்டும் எல்லாம் சாத்தியமாகுமா? நீண்ட கால திட்டங்கள் எங்களிடம் இருக்கின்றனவா? தொண்டு அமைப்பினைச் சார்ந்தவர்கள் நமது IBC தொலைக்காட்சி தளத்தில் ஒரே மேடையில் இணைந்து தங்களது கருத்துக்களை பதிவு செய்த நிகழ்வே நேருக்கு நேர்.
-
- 4 replies
- 1.3k views
-
-
-
- 6 replies
- 755 views
-
-
நவீன சாதனங்களின் வருகையால் வாசிப்புப் பழக்கம் அருகி வருகிறது - பழைய புத்தக நிலைய உரிமையாளர் கோவை கணேஷ் (சிலாபம் திண்ணனூரான்) “முயற்சியும் துணிவும் உழைப்பும் தான் ஒரு மனிதனுக்கு எப்போதும் இன்பத்தைத் தந்து கொண்டிருக்கின்றன. சிறு வயது முதல் புத்தக வாசிப்பில் பெரும் ஈடுபாடுகளைக் கொண்டிருந்தேன். இதன் வளர்ச்சி எனக்குள் வேர்விட்டு மரமாகி படர்ந்து நல்ல கனிகளைக் கொடுத்தது. அதன் அறுவடையாக என் இருபத்தி மூன்றாவது வயதில் கோவை புத்தக நிலையம் என்ற நாமத்தில் பழைய இலக்கிய புத்தகங்களை விற்பனை செய்யும் வியாபாரத்தை ஆரம்பித்தேன். விளையாட்டுப் பருவ க…
-
- 0 replies
- 471 views
-
-
பெண் என்றால் அவள் உடல் மட்டும்தானா..? - சமூகத்துக்கு ஒரு கேள்வி! சமீபத்தில் உலகத்தரத் திரைப்படமாகக் கொண்டாடப்படும் ஒரு திரைப்படம் பார்த்தேன். ஆனால், நடு ஹாலில் அமர்ந்து பார்க்கும் படமாக அது இல்லை. என் இளைய மகன் எப்போதும் என்கூடவே இருப்பதால், அவன் பார்க்கக் கூடாத படங்களை நான் பெரும்பாலும் லேப்டாப் மற்றும் டி.வியில் பார்ப்பதில்லை. குழந்தைகளுக்கான கார்ட்டூன், அல்லது கணவருக்கான செய்தி சேனல்களுக்கு மட்டுமே ஹாலில் இருக்கும் டிவியில் அனுமதி உண்டு. சம்பந்தப்பட்ட படத்தின் கதையம்சம், ஆண்களின் உலகை அப்பட்டமாகக் காட்டுவதாக ஒரு விமர்சனம் படித்தேன், ஒவ்வொரு மனிதருக்கும், மறைக்கப்பட்ட எதிர்பாலின பக்கங்களைக் காண ஒரு பேராவல் எழும்தானே ..?! இத்தால…
-
- 3 replies
- 1.4k views
-