சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
இன்றைய பரபரப்பான வாழ்க்கை மகிழ்ச்சிக்குரியதா ? பரிதாபத்துக்குரியதா ? 12c5d949d48ed491352a0b4ef8196eef
-
- 0 replies
- 1.5k views
-
-
கஷ்டம் என்றால் என்ன என்பதை உங்கள் பிள்ளைகள் உணர வேண்டும்
-
- 0 replies
- 1.5k views
-
-
கனடாவின் ஆதி மனிதர்கள் தோன்றி ஏறத்தாழ 12,௦௦௦ ஆண்டுகள் இருந்திருக்கலாம் என்கிறது ஒரு ஆய்வு. அவர்கள் வாழ்வின் பெரும்பகுதி, கடுமையான சூழலில் கழிந்தாலும் கூட நீர், காற்று போன்ற வளங்களை மாசுபடுத்தாமல், நிலப்பரப்பை சேதப்படுத்தாமல், வீணாக வேட்டையாடி அழிக்காமல் வாழ்ந்தனர். அவர்கள் கூட்டம் கூட்டமாக சுய ஆளுமையுடன், மற்ற கூட்டத்தின் இறையாண்மைக்கு மதிப்பளித்தும் அங்கீகாரம் வழங்கியும் வாழ்ந்துள்ளனர். பிற்காலத்தில், அவர்களுக்குள் வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரத்தில் ஒரு பொதுவான ஒற்றுமை மற்றும் ஆளுமை இருந்துள்ளது. அவர்கள் பயன்படுத்திய கருவிகள், உடைகள், குடியிருப்பு, மற்றும் உடைகள் போன்றவற்றில் இதனைக் காண முடியும். படம் – kladata.com பெரும்பாலான கனடாவின் ஆதிவாசிகள் வேட்டைய…
-
- 0 replies
- 740 views
-
-
தங்களுக்கு வருகின்ற Boy friend எப்படி எப்படியெல்லாம் இருக்கணும்?? d26fd02743b38688f6bd9a5706320ebe
-
- 0 replies
- 529 views
-
-
ஆணென்றும் பெண்ணென்றும்… – சி.புஷ்பராணி நான், எனது நாட்டில் வாழ்ந்த முறைக்கும் இப்போது ஃபிரான்சில் வாழ்வதற்கும் இருக்கின்ற வித்தியாசங்கள் ஆரம்பத்தில் பல விடயங்களில் ஒன்றிப்போக முடியாமல் குழப்பத்தில் ஆழ்த்தியது உண்மை. ஆனால், போகப்போக இங்குள்ளோரிடமுள்ள குணாதிசயங்கள் பல என்னை ஆட்கொண்டு மகிழ்விக்கின்றன…பாசாங்கில்லாத இங்குள்ளோரின் வாழ்க்கை முறை,மனித உணர்வுகளை மதிக்கும் மாண்பு, பாலியல் வேற்றுமையென்று பெரிதும் நோக்காது நட்புரிமை பாராட்டுதல் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். சமுதாயம், கலாசாரம், பண்பாடு, உறவினர்கள் என்று முகம் கொடுத்துக் கொடுத்தே… என் வாழ்வின் இனிமைகள் அத்தனையையும் ஒன்றுமேயில்லாத சூனிய வெளிக்குத் தள்ளிவிட்டு இழந்தவற்றைத் திரும்பப் பெறமாட்டேன…
-
- 0 replies
- 1.5k views
-
-
குழந்தை வளர்ப்பு: குழந்தைகளிடம் பெற்றோர் செய்யக்கூடாதவை என்னென்ன? நதாஷா பத்வார் பிபிசி இந்திக்காக 25 ஜூலை 2022 சிறுவயதில் கொஞ்ச நேரத்திற்கு எங்கோ தொலைந்து போன கதைகள் என் வயதில் இருக்கும் பெரும்பாலானோரிடம் இருக்கும். பெற்றோருடன் ஒரு பொது இடத்திற்கு சென்று, பெற்றோர் இருவரும் உங்கள் கையைப் பிடித்திருக்கவில்லை என்பதை திடீரென்று உணர்ந்து, அவர்களிடமிருந்து பிரிந்து, கூட்டத்தில் தொலைந்து போன அந்த நினைவுகள் அனைவரிடமும் உள்ளன. அப்போதைய உலகம் மிகவும் பரிச்சயமானதாகவும் ஒப்பீட்டளவில் சிறியதாகவும் இருந்தது. அந்த காலகட்டத்தில் மொபைல் போன் இல்லையென்றாலும்கூட பெற்றோர்கள் தங்க…
-
- 0 replies
- 325 views
- 1 follower
-
-
பெண்கள் ஏன் தீர்மானம் எடுப்பவர்களாக மாற வேண்டும் – சுரேகா.. December 20, 2018 ‘பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமை தீருவது முயற்கொம்பே’ பெண்ணியம் சார்ந்து சிந்திக்கின்றவர்களும், செயலாற்றுகின்றவர்களும், குரலெழுப்புகின்றவர்களும் தமது போராட்டங்களைப்பலப்படுத்தி வந்தாலும் ஆணாதிக்க கருத்தியல்களின் வழியாக போற்றப்பட்டு வரும் மரபுகளும் பெண்கள் சார்ந்த பிற்போக்கான சிந்தனைகளும் பெண்களின் சுயத்தைத்தடுக்கும் இரும்புக்கோட்டைகளாக இருக்கின்ற வரை பெண்களுக்கான சம அந்தஸ்த்தும் உரிமைகளும் பேசுபொருளாகவே இருந்துகொண்டிருக்கும். இந்நிலையில் பெண்கள் வீட்டிலும் சரி, சமூகத்திலும் சரி, அரசியலிலும் சரி திடகாத்திரமாகத் தீர்மானம் எடுப்பது சவால் என்றே கூற…
-
- 0 replies
- 1.6k views
-
-
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS"PART / பகுதி: 17 "பண்டைய சிந்து சம வெளி உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "Food Habits of Ancient Indus valley people or Harappans continuing" [ஆங்கிலத்திலும் தமிழிலும் / In English and Tamil] சிந்து சமவெளி நாகரிகத்தின் மக்கள் அனைவரும் சைவ உணவு உண்பவர்கள் அல்ல என்பதும், சைவ உணவுப் பொருட்களுடன் சிந்து சமவெளி நாகரிக மக்களும் இறைச்சியை உட்கொண்டனர் என்பதும் இறந்தவர்களுக்காக வழங்கப்படும் பிரசாதங்களில் இறைச்சி சேர்க்கப்பட்டுள்ளது என்பதன் மூலம் தெளிவாகவும் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிகிறது. …
-
- 0 replies
- 588 views
-
-
வித்தியாசங்களுடன் வாழுதல் - Living with differences ஒருவருக்கு முன்னே உள்ளது 4 கட்டைகளாக இருக்கின்றது. மற்றவருக்கோ 3 கட்டைகளாக இருக்கின்றது. நேரே காட்சியைப் பார்க்கும் பொழுது ஒருவன் துரத்தப்படுகின்றான். கமெரா கண்களால் பார்க்கும் பொழுது துரத்தப்படுவன் கையில் கத்தியை எடுக்கின்றான். பாலச்சந்தரின் நூற்றுக்கு நூறு படமே ஒரே சம்பவத்தை வேறு வேறு திசைகளில் இருந்து பார்ப்பதை கருப் பொருளாய் கொண்டது. இதுதான் இன்றைய சமுதாயமும் - எங்கள் வாழ்வும். குறிப்பிட்ட ஒரு சிறிய கிராமத்தில் அல்லது நகரின் ஒரு பகுதியில் எங்கள் இனம் எங்கள் சொந்த பந்தம் என்று வாழ்ந்து விட்டு தேனிக்கூடு கலைந்தது போல உலகம் முழுக்க பரந்து வாழும் பொழுது புதிய வாழ்க்கைச் சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம். செங்கல…
-
- 0 replies
- 988 views
-
-
லெக்கின்ஸ் ஆபாச உடையா? முகநூல் முழுவதும் லெக்கின்ஸ் போஸ்ட்... ஆணாதிக்கம் என்று ஒரு பக்கம் கூச்சல், பெண் அடிமை என்று சாடல், தெரியாமல் எடுத்த புகைப்படங்கள் ஒரு வரம்பு மீறல் என்ற குற்றச்சாட்டு... டிவி சேனல்களில் விடாது இது பற்றிய சூடான விவாதங்கள்... இது விவாதத்திற்கு உகந்த பிரச்னையோ இல்லையோ,. இன்று இது ஒரு பிரச்னை என்று ஆகிவிட்டபடியால் இதை ஒரு சரியான கண்ணோட்டத்தில் பார்த்தால் என்ன என்று தோன்றுகிறது. கலாசாரக் கேடு இது ஒரு சிலரின் பார்வை. சரி நம் கலாசாரம்தான் என்ன? 1920– 1960களில் புடவை மட்டுமே நம் பெண்களின் கலாசாரமாக இருந்தது. அந்த புடவையும் முதலில் 9 கஜமாக இருந்தது. 1960க்குப் பிறகு 6 கஜமாக மாறியது. அப்போதும் இந்த மாற்றம் ஒரு கலாசார கேடாகத்தான் பேசப்பட்டது. ஆனால் …
-
- 0 replies
- 838 views
-
-
பிரித்தானியாவில் அதிகரிக்கும் விவாகரத்துகள்: குழந்தைகளின் மனோநிலை என்ன? – ஆய்வில் அதிர்ச்சி பிரித்தானியாவில் விவாகரத்து செய்வேரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டில் மாத்திரம் பிரித்தானிய நீதிமன்றங்களுக்கு வரும் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை 15 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதன்படி, 2018இல் 118,141 விவாகரத்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த சூழலில் விவாகரத்து பெற்ற பெற்றோரின் குழந்தைகள் சிறுவயதிலேயே மோசமான நடத்தைக்கு ஆளாகியிருப்பதால் அவர்கள் பொய் சொல்லி ஏமாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என பிரித்தானியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. …
-
- 0 replies
- 490 views
-
-
தமிழ்ச் சமூகத்தில் சாதியம்; பேசாப் பொருளை பேச நாம் துணிவோமா? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையின் வடபுலத்தில் வாழ்கின்ற மக்களுக்கு குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒக்டோபர் மாதம் மகத்தானதுதான். இன்றைக்கு 54 ஆண்டுகளுக்கு முன்னர், ஓர் ஒக்டோபரில், வடபுலத்தில் ஓர் எழுச்சி ஏற்பட்டது. சாதியத்துக்கும் தீண்டாமைக்கும் எதிரான வெகுசன இயக்கம், 1966ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி, வடக்கில் ஏற்படுத்திய எழுச்சியே, தமிழ்ச் சமூகத்தில் குறிப்பிடத்தக்களவு மாற்றங்களை ஏற்படுத்தக் காரணமானது. அவ்வகையில் ஓக்டோபர் மாத நினைவுகள் மகத்தானவை தான். இன்று, அந்தப் புரட்சியைப் பற்றி ஏன் பேசவேண்டியிருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். இப்போது ‘எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிட…
-
- 0 replies
- 511 views
-
-
'வேலைக்காரி'... இது சசிகலாவைப் பற்றிய கட்டுரை அல்ல! #MustRead முதல் நாள் வேலைக்காரி காய் நறுக்கியபோது, விரலில் வெட்டிக்கொண்டார் செல்வி அக்கா. ஆழமான காயம். மறுநாள் பாத்திரம் துலக்குகையில், அந்த ஸ்டீல் ஸ்கிரப்பர், வெட்டிய காயத்துக்குள் அவ்வப்போது இறங்கிக் குத்த, தாங்கவே முடியாத அந்த சுரீர் வலியைத் தவிர்க்கக்கூடிய வாழ்க்கை அவருக்கு வாய்க்கவில்லை. இரண்டு கூடை பாத்திரங்களையும் துலக்கிவைத்த பின்னர் காயத்தை ஈரம் வற்றத் துடைத்துக்கொண்டார். வீட்டுக்காரப் பெண்மணி மூன்று இட்லிகளைக் கொடுக்க, 'டப்பாவுல எடுத்துக்கிறேம்மா' என்று, மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பும் தன் இரண்டு பிள்ளைகளுக்கும் பகிர்ந்துகொடுப்பதற்காக எடுத்து வைத்துக்கொண்டு, பட்டினி வயிற்றுடன் அடுத்த வீட்டுக்…
-
- 0 replies
- 1.3k views
-
-
பிறப்பிலிருந்தே செவிப்புலனற்ற பேசமுடியாதவனான எனக்கு மனக் கண்ணில் உருவாகும் கற்பனைக் காட்சிகள் என் மனதைவிட்டு நீங்குவதில்லை’ – சித்திரக் கலைஞர் நிஹால் சங்கபோ டயஸுடன் சில நிமிடங்கள்…. இலங்கையில் நாட்டுப்புற, கிராமிய வாழ்க்கை முறையையும் கலாசாரத்தையும் காகிதத்தாளிலும் கன்வஸ் துணியிலும் வரைந்து மக்களைக் கவர்ந்தவர் சித்திரக் கலைஞர் நிஹால் சங்கபோ டயஸ் (வயது 63) காலிப் பகுதியை பிறப்பிடமாக கொண்ட இவர், தற்போது பத்தரமுல்லையில் வசிக்கின்றார். இவர் பிறப்பிலிருந்தே செவிப்புல னற்றவரும் வாய் பேச முடியாதவருமாவார். மாத்தறை செவிப்புலனற்றோர் ரோஹன பள்ளியில் கல்வி கற்றுள்ளார். சித்திரக்கலையில் தனது அபரிமிதமான ஆற்றலை வெளிப்படுத்தி சுவிட்ஸர்லாந்து மற்றும் ஆர்ஜன்டீனா போன்ற …
-
- 0 replies
- 616 views
-
-
தீபாவளி . ஆரிய_பண்டிகை புராணம் கற்பித்த திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரனை கொன்ற தினம் என்று ஒருநாளை தீபாவளியாக இந்துக்கள் கொண்டாடுகின்றனர். சரி பாகவத புராண கதை என்ன கூறுகின்றது என்று பார்ப்போம்..! வராக அவதாரத்தில் (பன்றி அவதாரத்தில்) பூமாதேவிக்கும் (பூமிக்கும்) விஷ்ணுவிற்கும் (பன்றிக்கும்) பிறந்தவன் நரகாசுரன் எனும் அசுரன். இரண்யாட்சன் என்ற அரக்கன் பூமியை எடுத்துச் சென்று கடலுக்கடியில் மறைத்து வைத்துவிட்டான். அதனை மீட்டெடுக்க விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து கடலின் அடிவரைசென்று பாதாளம் நோக்கி துளை அமைத்துச்சென்று அசுரனுடன் ஆயிரம் வருடங்கள் போரிட்டு அவனை வென்றார். அப்போது பூமாதேவியுடன் ஏற்பட்ட பரிசத்தினால் பூமாதேவி நரகாசுரன் என்ற மகனைப் பெற்றெடுத்தா…
-
- 0 replies
- 1.2k views
-
-
பொள்ளாச்சி: அக்கறையின் பெயரால் நடக்கும் அத்துமீறல்கள்! பாலியல் விழைவை வெளிப்படுத்துபவர்கள் எல்லோரும் பாலியல் குற்றவாளிகள் அல்ல! கவின்மலர் பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் கொடூரங்களை அடுத்து உருவாகியுள்ள சூழல் மிகவும் அபாயகரமானது. பெண்களுக்கு அறிவுரைகள் சொல்லும் வாட்ஸ் அப் செய்திகள், முகநூலில் பகிரப்படும் பெண்கள் மீதான அக்கறைப் பதிவுகள் என்கிற பெயரிலான அறிவுரைகள், சில சமயங்களில் வசவுகள் எனப் பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றம் சொல்லும் கனவான்கள் நிரம்பிய சமூகமாக நம் சமூகம் இருக்கிறது. பெண்களும் சக பெண்களுக்கு அறிவுரைகளைச் சொல்கிறார்கள். பெண்களுக்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்கிற அவர்களின் அக்கறையின் மேல் எனக்கு எந்த சந்தேகமும். இல்லை. ஆனால், அந்த அக்கறை கட…
-
- 0 replies
- 1.4k views
-
-
பெற்ற தாய்க்கு உணவளிக்காமல் வீட்டை விட்டு துரத்திய மகன்கள் கைது சென்னை: வயதான காலத்தில் பெற்றோர்களை கவனித்துக்கொள்ளாமல் வீட்டைவிட்டு விரட்டும் பிள்ளைகளை போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகிறார்கள். பெற்ற தாய்க்கு சாப்பாடு கொடுக்காமல் வீட்டைவிட்டு துரத்திய மகன்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். பெற்றோர்களைப் புறக்கணிக்கும் பிள்ளைகளைப் போலீஸார் பிடிக்க ஆரம்பித்துள்ளனர். அந்த வரிசையில், 70 வயது தாயாருக்கு சாப்பாடு கொடுக்காமல் வீட்டை விட்டு விரட்டிய 2 மகன்களை சென்னை [^] வேப்பேரி போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட தாயின் பெயர் ஆதிலட்சுமி. இவரது கணவரான செங்கல்வராயன் காலமாகிவிட்டார். இவர்களுக்கு சண்முகம், மணி, ஜெகன் என்ற 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சண்மு…
-
- 0 replies
- 630 views
-
-
பதினெட்டுக்குள்ளே 1 - மீறல்களும் உரிமைகளும்! | குழந்தைகள் மென்மையானவர்கள்... அவர்களை பூக்களைப் போல கையாள வேண்டும். | இணையத்தில் படித்ததாக நண்பர் ஒருவர் சொன்ன கதை இது. இரு ரயில் தண்டவாளங்கள் அருகருகே உள்ளன. ஒரு தண்டவாளத்தில் ரயில் எப்போதும் வராது. மற்றொன்றில் ரயில் வந்துகொண்டே இருக்கும். ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடுகிறது. ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ரயில் வருகிறது. தூரத்தில் இருக்கும் நீங்கள் அதைப் பார்க்கிறீர்கள். அருகில் ட்ராக் மாற்றும் கருவி இருந்தால் யாரைக் காப்பாற்றுவீர்கள். இப்படி ஒரு கேள்வி ஒரு கூட்ட…
-
- 0 replies
- 615 views
-
-
மக்களை மொட்டையடிக்கும் சட்டப்பூர்வமான கொள்ளை கும்பல்! [ நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் தாரக மந்திரம் ] "ஆMWஆY " இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக உலா வரும் ஒரு அந்நிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் சில கொள்ளை உண்மைகளை கண்டறிய நான் எடுத்த சிறு முயற்சியின் விளைவுதான் இந்த பதிவு. இந்த நிறுவனத்தில் உள்ள நண்பர்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பார்த்து சொல்லும் முதல் வார்த்தை "ஒரு பிஸ்னஸ் சொல்றேன் பன்றிங்களா?" இது தான் Mள்M நண்பர்களின் தாரக மந்திரம். ஒருவன் என்னதான் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சாலும் உங்களுக்கு மேல் வருமானம் வருவதற்கு நான் ஒரு பிஸ்னஸ் சொல்லுறேன் பண்ணுங்க என்றால் மனுஷன் உடனே மண்டைய…
-
- 0 replies
- 723 views
-
-
இழப்பும் துக்கமும்! KaviFeb 11, 2023 07:23AM சத்குரு கேள்வி: நெருக்கமான பிரியமான ஒருவரை இழந்து நிற்கும் தருவாயில், அவரை இழந்த துக்கத்தையும் துயரையும் ஒருவர் எவ்வாறு தாங்கிக்கொள்வது? பதில் நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். உங்களின் துக்கம் யாரோ ஒருவர் இறப்பதால் ஏற்படுவதல்ல. ஏதோ ஒரு உயிர் விட்டுச்செல்வது எந்த விதத்திலும் உங்களைப் பாதிக்காது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் உயிர்களை விடுகிறார்கள். உங்களின் நகரத்தில் மட்டும் பலர் இறந்து போகிறார்கள். அதனால் பலர் துக்கத்தில் இருக்கிறார்கள். எனினும் அந்த துக்கம் உங்களைப் பாதிப்பதில்லை. அது உங்களுக்குள் ஒரு வெறுமையை உருவாக்குவதில்லை. பிரச்சனை என்னவெனில், ஒரு குறிப்பிட்ட உயிர் விட்டுச்…
-
- 0 replies
- 330 views
-
-
பிகினி வா. மணிகண்டன் சில வருடங்களுக்கு முன்பாக ஆஸ்டின் நகரத்திற்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ஐடிக்காரன் அமெரிக்கா சென்று வந்தால்தான் மரியாதை என்று நம்பிக் கொண்டிருந்ததால் அதிபயங்கரமான சந்தோஷத்தில் இருந்த காலம் அது. டெக்ஸாஸ் மாகாணத்தில்தான் நிறுவனத்தின் தலைமையகம் இருந்தது. பதினைந்து நாட்களுக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். இந்த மாதிரி வெளிநாடுகளுக்குச் செல்லும் போது பகல் முழுவதும் உள்ளூர் ஆட்களோடு சுற்ற வேண்டும் என்பதும் இரவில் எங்கே செல்கிறேன், எப்பொழுது அறைக்குத் திரும்புகிறேன் என்பதெல்லாம் யாருக்குமே தெரியக் கூடாது என்பதும் என்னுடைய சதுரங்க வேட்டை விதிகளில் முக்கியமானவை. பக்கத்தில் இருப்பவனுக்குத் தெரியாமல் தகிடுதத்தங்களைச் செய்வதில்தான் அலாதி இன்பம் இருக்கி…
-
- 0 replies
- 875 views
-
-
இன்று ஜெயமோகன் அவர்களின் தளத்தில் இந்தக் கட்டுரை இருந்தது. ***** மையங்களால் அழித்தல்- ராமர்கோயில் பற்றி. March 14, 2024 வரலாறு முழுக்க மாபெரும் சுவரெழுத்துபோலத் தெரிவதும், ஆனால் அதேசமயம் சாமானியர்களால் புரிந்துகொள்ளவே முடியாததுமான ஒரு கருத்து உண்டு. ‘வலுவான மையம் கொண்ட அமைப்புகள் மிக எளிதில் சரிவடையும்‘ என்பதுதான் அது. ஓர் அமைப்பு வலிமையாகவும், நீடித்ததாகவும் இருக்கவேண்டும் என்றால் அதற்கு மிக வலிமையான மையம் தேவை என சாமானியர் நம்புகிறார்கள். ஆகவே அமைப்பை உருவாக்கும்போதே மையத்தை உருவாக்குகிறார்கள். மையத்தை வலுவாக்கிக்கொண்டே செல்கிறார்கள். அந்த அமைப்பு வலுவிழக்கும் என்று தோன்றினால் அஞ்சி மையத்தை மேலும் மேலும் அழுத்தமானதாக ஆக்குகிறார்கள். அந்த அமைப்பு ஒட்டுமொ…
-
- 0 replies
- 682 views
-
-
"தமிழ் இலக்கிய உலகில் பாலின சமத்துவம் இல்லை. ஆண் எழுத்தாளர்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் பெண் எழுத்தாளர்களுக்கு கிடைப்பதில்லை." இது பொதுவாக வைக்கப்படும் குற்றச்சாட்டு. ஆனால், அப்படியான துறையிலிருந்து உயர எழுந்து இருக்கிறார் திருநங்கை அ. ரேவதி. மாயா ஏஞ்சலோ, டோனி மாரிசன், லெஸ்லி மார்மன் சில்கோ, ஷாங்கே ஆகிய எழுத்தாளர்களுடன் இவரது பெயரும் கொலம்பியா பல்கலைக்கழக நூலகத்தில் இடம் பெற்றிருக்கிறது. கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பட்லர் நூலகத்தின் முகப்பில் அரிஸ்டாட்டில், பிளேட்டோ, ஹோமர், டெமோஸ்தினீஸ், சீசாரோ என ஆண் எழுத்தாளர்கள், அறிஞர்கள் 8 பேரின் பெயர்கள் மட்டுமே பெரிய அளவில் இடம்பெற்றிருக்கும். பெண் எழுத்தாளர்கள் பெயர் ஏன் ஒன்று கூட இல்லை என எதிர்ப்பு தெரிவித்து கொலம்பி…
-
- 0 replies
- 359 views
-
-
சிட்னி, டிச.22- பிரபல சமூக வலைதளமான யூ டியூபில் உறவுகளின் போலித்தனத்தை பொட்டில் அறைந்தாற்போல் சொல்லும் விளம்பரம் ஒன்று 4 கோடி பேரைக் கடந்து வைரலாகப் பரவி வருகிறது. இன்னும் 2 நாட்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை உலகமெங்கும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ள நிலையில் தங்கள் சொந்தங்களால் புறக்கணிக்கப்பட்ட முதியவர்களின் வலியை உணர்த்தும் இந்த வீடியோ காண்பவர்களின் கண்களைக் குளமாக்கி வருகிறது. https://www.youtube.com/watch?v=V6-0kYhqoRo
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறப்புக் கட்டுரை: மனிதரிடம் கையேந்துகிறவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மின்னம்பலம் அ. குமரேசன் மனதைத் தொடும் மனிதநேயச் செயல்பாடுகள் தொடர்பான பல செய்திகள் கொரோனா காலத்தில் வருகின்றன. அத்தகைய ஒரு செய்தி மனதைத் தொட்டதுடன், சம்பந்தப்பட்டவரின் செயல்பாடு குறித்த விரிவான சிந்தனைக்கு இட்டுச் சென்றது. தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி (66) என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கொரோனா தடுப்புப் பணிகளுக்காகப் பத்தாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கியிருக்கிறார். பலரும் நிதியுதவி செய்கிறார்கள், இதைவிடப் பெரிய தொகை வழங்குகிறார்கள் என்றாலும் இந்தச் செய்தி ஏன் மனதைத் தொடுகிறது என்றால், பாண்டி அந்தத் தொகையைப் பிச்சை எடுத்துத் திரட்டி வழங்கியிரு…
-
- 0 replies
- 624 views
-