Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சிங்கள சேவையில் எவ்விதம்மாக உண்மையை மறைக்கிறார்கள் என்பதை நீங்களும் படியுங்கள். உந்களுடய கருத்தை பதிவு செய்யுங்கள். http://www.bbc.co.uk/sinhala/ http://www.bbc.co.uk/sinhala/highlights/st...412_forum.shtml

  2. சமீபமாக வைகோவை தொண்டர்கள் நாற்பது கோடி வாங்கி விட்டீர்களாமே என்று எங்கு போனாலும் தொல்லை கொடுக்கிறார்கள்... அது குறித்து தமிழ் முரசு வெளியிட்ட கார்ட்டூன் செம கலக்கல்....

  3. வை - கோ வை வசை பாடுபவர்களிடம் பகிரங்க கேள்விகள்! எம்மீது அடுக்கடுக்காக தொடரப்பட்ட படுகொலைகள் - பாலியல் வல்லுறவுகள் - காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறைகள் எல்லாம் சிங்களவன் தொடர்ந்த போது - கண்மூடி எல்லரும் இருந்த போது - இன்று இந்த மனிதனுக்கு எதிராய் உரத்து குரல் எழுப்புகிறவர்கள் - அன்று எந்த அளவில் இவைக்கு எதிராய் - உங்கள் பங்களீப்பை செலுத்தினீர்கள்? அவை உலக அரங்கில் எவ்ளோ தூரம் எடுபட்டுது? கலைஞருக்கு காவடி தூக்குபவர்களிடம் - இன்று வை-கோ -பச்சை துரோகி என்பவர்களே - ஏறக்குறைய - ஒன்றரை தசாப்தங்களுக்கு முன்னர் - ஒரு மாபெரும் இயக்கத்தின் - அதுதான் தி .மு.க -வின் - பிரச்சார பீரங்கி என்று வர்ணிக்கப்பட்ட மனிதன் - ஒரே இரவில் - என்னை - புலிகள் துணையுடன் …

  4. இந்த வாரம் திண்னையில் வெளிவந்துள்ள ஒருவரின் கருத்து. கடந்த அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் சன் டிவி தி.மு.விற்கு பெரிய பலமாக இருந்தது. ஆனால், இப்போதைய அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் சன் டிவியே தி.மு.கவின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. கடந்த ஜெயலலிதா ஆட்சியில் வளர்ப்பு மகன் திருமணத்தின் ஆடம்பரத்தை மக்கள் மத்தியில் அம்பலப் படுத்திய பெருமை சன் டிவியையே சேரும். ஜெயலலிதாவின் வீழ்ச்சிக்கு 70% க்கு மேல் இது மட்டுமே காரணம். ஆனால், தற்போது சன் டிவியின் வியபார ஒழுங்கிண்மையால், தி.மு.கவிற்கே சரிவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 1. சன் டிவி, தன்னிடம் நாடகம் ஒளிபரப்பும் நிறுவனங்களிடம் போடும் கட்டுப்பாடுகள் அனைத்தும் ஒருதலைப் பட்சமானது. அயோக்கியத் தனமானது. மோசடித் தனமானது. 2. ச…

  5. உசிலம்பட்டியில் ஸ்டாலின்அழகிரி கோஷ்டி பயங்கர மோதல் அடிதடி, 'மிதியல்' ஏப்ரல் 11, 2006 உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டசபைத் தொகுதியில் நடந்த திமுக கூட்டணி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பெரும் வன்முறை மூண்டது. ஸ்டாலின் மற்றும் அழகிரி ஆதரவாளர்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு நாறினர். உசிலம்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளராக, பார்வர்ட் பிளாக் (வல்லரசு பிரிவு) தலைவர் கதிரவன் போட்டியிடுகிறார். இவருக்கு அழகிரியின் முழு ஆதரவு உள்ளது என்பதால் சீட் கிடைக்காத ஸ்டாலின் ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். இத்தொகுதி திமுகவுக்கே கண்டிப்பாக கிடைக்கும் என ஒன்றியச் செயலாளர் தங்கப்பாண்டியன், அவரது அப்பா ராமசாமி ஆகியோர் எதிர்பார்த்திருந்தனர். இருவரும் சீட் …

  6. தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நடிகர் சரத்குமார் இன்று ஒரு கடிதம் எழுதி அனுப் பினார். அந்த கடிதம் கீழே அன்புத் தலைவர் கலைஞர் அவர்களுக்கு. நான் சார்ந்திருக்கும் இயக்கத்தின் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நடிகர் சரத்குமார் எழுதும் கடிதம். சில நினைவுகள் மறக்க முடியாதவை. 1997-ஆம் ஆண்டு தமிழ்திரையுலகில் `சூரியவம்சம்' என்கிற மாபெரும் வெற்றியைத் தந்த நான் அரசியல் களத்தில் பிரசாரம் செய்ய இறங்குகிறேன்.... திராவிட முன்னேற்ற கழக கூட்டணி ஆட்சி மலர வேண்டும் என்ற நோக்கோடு த.மா.கா.-தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக களம் இறங்கினேன். எந்த எதிர்பார்ப்போ, வேண்டுகோளோ இன்றி தங்களது கூட்டணி வெற்றி பெற வேண்டும் எனும் ஒரே குறிக்கோளோடு செயல் பட்டேன். எந்த ஒரு பிரதிபலனும் பா…

  7. வைகோவிற்கு பகிரங்க கேள்விகள் ! அரசியல் அரங்கில் தாங்கள் தற்போது எடுத்து வைக்கும் விதண்டா வாதங்கள் தாங்கள் இன்னும் ஒரு தலைவராக பக்குவப்படவில்லையோ என எண்ண வைக்கிறது. உங்களது கட்சியும், கூட்டணியும் வெற்றி பெறவேண்டும் என்பதில் எந்த தவறுமில்லை. அது இயல்பானதே. சமீப காலங்களாக மேடைகளில் உண்மை நிலையை மறைக்கும் விதமாக முழங்குகிறீர்கள். அதன் தொடர்ச்சியாக தான் இந்த கேள்விகள். //வல்லரசான அமெரிக்காவில் கூட இயற்கைப் பேரழிவு பாதித்தபோது நிவாரண பணிகளை உடனடியாக மேற்கொள்ள முடியவில்லை. ஆறு மாத காலத்திற்குப் பின்பே சுனாமி நிவாரணப் பணிகளை அவர்களால் தீவிரப்படுத்த முடிந்தது. ஆனால் தமிழ்நாட்டில் சுனாமி பாதித்த பகுதிகளில் மறு நாளே நிவாரணப் பணிகளை முதல்வர் தீவிரப்படுத்தி எந்த…

    • 94 replies
    • 9.1k views
  8. ஏழை மக்களுக்கு கலர் டி.வி. வழங்க ரூ. 1060 கோடிதான் செலவாகும். கலர் டி.வி. கொடுத்தே தீருவோம். கருணாநிதி சபதம். போடுங்க போடுங்க.. உங்கப்பன் வீட்டுதா எங்கப்பன் வீட்டுதா.. நீங்கள் உழைத்து சம்பாதித்ததா, நான் உழைத்து சம்பாதித்ததா.. அரசு கஜானாதானே.. நல்லா போடலாம் ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் தந்து பொழுதுபோக்குக்காக, பொது அறிவை பரப்ப, பகுத்தறிவு பாடம் கற்றுத்தர டி.வியை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் அறிவித்திருக்கிறேன். காலேஜ் பசங்க உபயோகப்படுத்த ஆரம்பிச்சப்புறம் எப்படி மாமாங்கிற வார்த்தையோட அர்த்தமே கேவலமா ஆச்சோ, அது மாதிரியே திராவிட "கட்சி"ங்க உபயோகப்படுத்த ஆரம்பிச்சப்புறம் பகுத்தறிவுங்கற வார்த்தையோட அர்த்தமும் கேவலமாயிடுச்சி... டிவியால பொது அறிவு வளருத…

    • 11 replies
    • 1.8k views
  9. அமெரிக்காவில் இந்து கோவில் சாமி சிலைகள் சேதம் நிïயார்க், ஏப்.10- அமெரிக்காவில் மின்னேசோட்டாவில் இந்து கோவில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. மின்னே போலீஸ் அருகில் உள்ள மாப்பிள் குரோவ் என்ற இடத்தில் இந்து சமூகம் ஒரு கோவிலை 45 கோடி ரூபாய் செலவில் கட்டி வருகிறது. இதன் கும்பாபிஷேகத்தை வருகிற ஜுன் மாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சிலர் கோவிலுக்குள் புகுந்து நாசவேலைகளில் ஈடுபட்டனர். இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட சாமி சிலைகளை சேதப்படுத்தினர்.சிறுபான்மை இனத்தினருக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றம் இது என்று மின்னேசோட்டா செனட்டர் சத்வீர் சவுத்ரி கூறினார்.கும்பாபிஷேகம் தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். …

    • 2 replies
    • 1.1k views
  10. கலக்கும் கார்த்திக் சென்னை: ""மற்ற தலைவர்களை குறை சொல்லி வளர வேண்டிய அவசியம் எனக்கு இல்லை,'' என்று நடிகர் கார்த்திக் கூறினார். அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் கார்த்திக் நேற்று கட்சியின் மூன்றாவது வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். இப்பட்டியலில் மேலும் 19 தொகுதிகளுக்கு வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் பட்டியல் அறிவிப்பைத் தொடர்ந்து கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது: பார்வர்டு பிளாக் கட்சியைப் பற்றியும் என்னைப் பற்றியும் சிலர் சில தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். "சீட்' கிடைக்காதவர்களுக்கு மன வருத்தம் இருக்கலாம். எல்லாருக்கும் "சீட்' கொடுக்க முடியாது. வேட்பாளர்களைத் தேர்வு செய்து தான் கொடுக்க முடியும். "சீட்' கிடைக்காதவர…

  11. நாடாளுமன்றத்தில் நாங்கள் அருகருகே அமர்ந்திருந்தோம். எங்களுக்கு அருகில் மத்தியில் குவாலியர் ராணி ராஜமாதா சிந்தியா அமர்ந்திருந்தார். அவர் சபைக்கு வராத நாட்களில் எங்களுக்குள் நெருங்கிய நட்பு ஏற்பட்டது என்று செயாவுடனான பழைய தொடர்பு பற்றி கருப்புத்துண்டு கபாலி சொன்னார். ( தினமணி 02-04௨006) கருப்புத்துண்டு கபாலி, இம்மாம் பழைய ஞாபகம் உங்களுக்கு இருக்கே, சென்ற செயா ஆட்சியில் கோடி கோடியாய் கொள்ளை அடிச்ச சம்பவம் ஒன்னு கூடவா உங்களுக்கு ஞாபகம் இல்ல?. கபாலி நீங்க, அப்படியே செயா அடித்த கொள்ளையையும் அப்படியே மேடையில அப்பப்ப பேசுங்க. அப்படி பேசினா, நீங்க உண்மையையே பேசுவதாக மக்கள் நம்புவார்கள். உங்களுக்கு புனிதர் பட்டங்கள் கூட நாங்க தரோம். கருப்புத்துண்டு கபாலி அவர்களே உங்க…

  12. அடித்ததால் அழிந்து போன வாழ்க்கை எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் ஒரு பெண்மணி இட்லிகடை நடத்தி வந்தாள். அவரின் கணவர் முழு நேர குடிகாரன். அந்த பெண்மணிதான் குடும்பத்தை நடத்தி வந்தாள். அவளுக்கு பதினைந்து வயதில் ஒரு பெண் இருந்தது. பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தது. பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை வேறு தாயாக இருந்தால் அதிகாலையில் எழுப்பி படிக்க சொல்வாள். அந்த பெண்மணியோ, மகளை ஐந்து மணிக்கு எழுப்பி வடைக்கு பருப்பும், மசாலாவும் உரலில் ஆட்ட வைத்து விடுவார். அது முடிந்ததும் கடலை சட்டினி அரைக்க வேண்டும். பாத்திரம் கழுவ வேண்டும் இப்படி ஒன்பது மணி வரை வேலை வாங்கி விட்டு அதன் பிறகுதான் விடுவாள். அந்த மாணவி அதன் பிறகு குளித்து ரெடியாகி பள்ளிக்கூடத்திற்கு ஓடுவாள். பத்தாம்…

    • 6 replies
    • 1.2k views
  13. ஆசியாவின் பெரும் இரும்புத்திரை வல்லரசு நாடான சீனாவும் மிகவும் ஆபத்தான நண்பன் என்று அமெரிக்க உளவுத்துறையால் வர்ணிக்கப்படும் பாகிஸ்தானும் சிறிலங்காவை தமது கிடுக்கிப்பிடிக்குள் இறுக்கிக் கொண்டுள்ளன என்பதையே அண்மைக்கால நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. தென் இந்தியாவில் இடம்பெறும் இஸ்லாமிய தீவிர வாத நடவடிக்கைகளுக்கு கொழும் பிலுள்ள பாகிஸ்தான தூதரகம் காரணமா என்ற சந்தேகம் இந்திய புலனாய்வுத்துறை வட்டாரங்களிலும்- கிழக்கிலங்கையில் ஜிகாத் குழுக்களின் நடவடிக்கைகள் தீவிரமடைகின்றன என்கிற குரல் உள்நாட்டிலும் எதிரொலிக்கும் நிலையில் இஸ்லாமாபாத்தில் முகாமிட்டிருக்கும் சிறிலங்கா தலைவர் மஹிந்த ராஜபக்ஸவின் பயணம் உற்று நோக்கப்படுகிறது. பாக்கிஸ்தான் அரசுத் தலைவர் பர்வேஸ் …

  14. Started by Vaanampaadi,

    கோனிகாவின் கடைசி கேமிரா மார்ச் மாதத்துடன் தனது மினோல்டா கேமரா உற்பத்தியை நிறுத்திக் கொள்ளப்போவதாக கோனிகா நிறுவனம் அறிவித்துள்ளது. போட்டோ பிலிம் உற்பத்தியில் உலகில் மூன்றாவது பெரிய நிறுவனமாகத் திகழும் கோனிகா நிறுவனம், நுõறாண்டுகளாக உற்பத்தி செய்து வரும் கேமராவை இனி உற்பத்தி செய்யப் போவதில்லை என்று அறிவித்திருப்பது போட்டோ, கேமரா தொழில் நுட்ப வளர்ச்சியில் மிக முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. தவிர, போட்டோகிராபி பிசினசில் இருந்தே மெல்ல மெல்ல விலகிக் கொள்ளப்போவதாகவும் கோனிகா அறிவித்துள்ளது. இனி அந்த நிறுவனம், ஜெராக்ஸ் மெஷின், கம்ப்யூட்டர் பிரிண்டர் மற்றும் மருத்துவக் கருவிகளின் உற்பத்தியில் ஈடுபடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் கேமராவின் பிரமாண்டமான வளர்ச…

    • 0 replies
    • 750 views
  15. நபிகள் நாயகம் குறித்த கேலிச் சித்திரங்கள் மத அவமதிப்பா? கருத்து சுதந்திரமா? * டென்மார்க்கில் நிலவும் உணர்வுகள் குறித்த ஓர் நேரடி அலசல் கேலிச் சித்திரம் வெளிவந்த பத்திரிகை பிரதி கோபன்ஹேகனிலிருந்து ந.சிவேந்திரன் டென்மார்க்கின் நாளிதழான `ஜூலண்ட் போஸ்ட்' வெளியிட்ட முகமது நபி குறித்த கேலிச் சித்திரங்கள் உலகளாவிய ரீதியில் பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்திருந்தன. பத்திரிகைச் சுதந்திரத்திற்கு எல்லை உண்டா? அப்படியானால், எதை எல்லையாகக் கொள்வது? மத அவதூறு என்பதற்கான வரையறைகள் என்ன? ஒரு மதத்தின் சுயகட்டுப்பாடுகளை அம்மதத்தை அவதூறு செய்யாதவிடத்தும் அம்மதம் சாராத ஏனைய மக்கள் கடைப் பிடிக்க வேண்டுமா? அது அவர்களை கட்டுப்படுத்துமா? என்பது போன்ற பல்வேறு கேள்விகள…

    • 0 replies
    • 753 views
  16. நெல்லை கண்ணன்... முன்னாள் காங்கிரஸ் பொதுச்செயலாளர். இலக்கியமாகட்டும் அரசியலாகட்டும் குடும்ப உறவுகளாகட்டும் மேடையிலேறிப் பேச ஆரம்பித்தால் குற்றால அருவியென ஜிலுஜிலு தமிழ் துள்ளி விழும். நடு நடுவே நகைச்சுவைப் பட்டாசுகள்... காங்கிரஸ்காரரான இவர் சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார். அதன்பிறகு, தி.மு.க. கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க. மேடைகளில் ஏறி பிரசாரம் செய்யப் போகிறார். இது பலரையும் இவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இவரைச் சந்தித்தபோது, பீரங்கியாய் வெடித்தார். "அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்குத் தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்கிற ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. அதனால்தான், அவர் தமிழ்நாடு குறித்து எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தி.மு.க தல…

  17. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியை பெற்றிருப்பதுடன், அதன் நேச அணியான ஜே.வி.பி. படுதோல்வியையும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி பெரும் பின்னடைவையும் சந்தித்துள்ளன. வியாழக்கிழமை இடம் பெற்ற 266 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் இச் செய்தி எழுதுகையில் வெளியான 250 சபைகளுக்கான முடிவுகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 212 சபைகளின் நிர்வாகத்தை கைப்பற்றியிருந்தது. இவற்றில் 8 மாநகர சபைகளும் 17 நகர சபைகளும் 187 பிரதேச சபைகளும் அடங்கும். ஐக்கிய தேசியக் கட்சி 3 மாநகர சபைகளையும் 13 நகர சபைகளையும் தன்வசமாக்கியுள்ளது. ஜே.வி.பி. திசமகராமை பிரதேச சபையில் மட்டுமே நிர்வாகத்தை பொறுப்பேற்றுள்ளது. இதேவேளை வட, …

    • 0 replies
    • 739 views
  18. ரேடார் கருவிகளால் கண்டுபிடிக்க முடியாத ஈரானின் அதிநவீன ஏவுகணை: அமெரிக்கா நடுக்கம் ஒரே நேரத்தில் பல இடங்களை குறி வைத்து தாக்கும் நவீன ஏவுகணையை செலுத்தி ஈரான் சோதனை நடத்தி இருக்கிறது. ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் ஈரான் மீது தாக்குதல் நடத்தவும் அதன் மீது பொருளாதார தடை விதிக்கவும் அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் ஈரான் அதிநவீன அணு ஆயுத ஏவு கணையை செலுத்தி சோதனை நடத்தி இருக்கிறது. பாஜர்-3 என்ற இந்த ஏவுகணை ஒரே நேரத்தில் பல இலக்குகளை குறி வைத்து தாக்கும் ஆற்றல் உள்ளது. ரேடார் கருவிகளாலும் இதை கண்டுபிடிக்க முடியாது. 2000 கிலோ மீட்டர் தூரம் வரை அணு ஆயுதங்களை கடந்து சென்று எதிரிகள் இலக்கை தகர்க்கும் ஆற்றல் உள்ளத…

    • 1 reply
    • 1k views
  19. சிறிலங்காவில் இராணுவப் புரட்சி: ஜே.வி.பி. ஆட்சியைக் கைப்பற்றியது! தலைவர்கள் சிறையிலடைப்பு!! அரச தலைவர் பொறுப்பு வகித்த மகிந்த ராஜபக்சஇ எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கஇ முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா நீக்கப்பட்டுள்ளார். அவரது கதி என்ன என்று தெரியவில்லை. ஜாதிக ஹெல உறுமயவின் சம்பிக்க ரணவக்கஇ சுற்றுலாத் துறை அமைச்சுப் பொறுப்பு வகித்த அனுரா பண்டாரநாயக்கஇ சுகாதாரத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் கைது செய்யப்பட்டதாக சில செய்திகளும் அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் இராணுவ முகாம் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் மற்றொரு தரப்ப…

  20. பிரித்தானியாவில் அபாய அளவில் மென்பானங்கள் இரண்டில் பென்சீன் எனப்படும் புற்றுநோயைத் தோற்றுவிக்கக் கூடிய இரசாயனம் கண்டறியப்பட்டுள்ளது..! http://news.bbc.co.uk/1/hi/health/4864226.stm

    • 6 replies
    • 1.7k views
  21. எட்டினால் தலையைப் பிடி, இல்லையேல் காலைப் பிடி சுபவீ பாராளுமன்றம் ஒரு பன்றித் தொழுவம். தேர்தல் பாதை திருடர் பாதை என்றெல்லாம் முழங்கிக் கொண்டிருந்த பொதுவுடைமைக் கட்சிகளில் சிலவும் கூட இப்போது தங்கள் முடிவை மறு ஆய்வு செய்து கொண்டிருக்கின்றன. சி.பி.ஐ, சி.பி.எம்., தவிர கன்சன்யில் கே.என்.ராமசந்திரன் ஆகியோர் தலைமையில் இயங்கும் சி.பி.ஐ (எம்.எல்) கட்சி, சி.பி.ஐ. (எம்.எல்லிபரேஷன்) கட்சி ஆகியவையும் கடந்த சில ஆண்டுகளாகத் தேர்தலில் பங்கேற்று வருவதை நாம் அறிவோம். மிக அண்மையில் நேபாள மன்னருக்கு எதிராகக் கடும் புரட்சிகரப் போராட்டங்களை நடத்தி வருகிற நேபாள மாவோயிஸ்ட் கட்சியும் வரும் தேர்தலில் பங்கேற்க முடிவெடுத்திருக்கிறது. அதே வேளையில், மக்கள் யுத்தக்குழு, எம்.சி…

    • 7 replies
    • 1.7k views
  22. குமுதம் தேர்தல் கணிப்பு - இரண்டாவது ரவுண்ட் - Thursday, March 30, 2006 நாகை மாவட்டம் மெதுவாக சூரியன் கீழ்வானில் கிளம்பிக் கொண்டிருக்க, மெலிந்த விவசாயிகள் முண்டாசை இறுக்கியபடி டீக் கடைகளுக்கு நடந்து கொண்டிருந்தார்கள். அது சீர்காழி தொகுதிக்கு உட்பட்ட சிறிய ஊரான கொள்ளிடம். மழையின்போது ஏக்கருக்கு மூவாயிரம் வீதம் நிவாரணம் கிடைத்தது இந்த மக்களுக்குப் பெரிய திருப்தியைத் தந்துள்ளது. அதேசமயம் கிராம நிர்வாக அதிகாரியும், உள்ளூர்ப் பஞ்சாயத்து காங்கிரஸ் தலைவரும் அதை முழுமையாக சென்றடையவிடாமல் சொந்த ஆதாயம் தேடப் பார்த்ததையும் சிலர் வருத்தத்துடன் சொன்னார்கள். தைக்கால் கிராமத்தில் பாய் நெசவு செய்யும் தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் ஓட்டளித்தார்கள். இங்கே இஸ்லாமியப் பெண…

    • 0 replies
    • 1.1k views
  23. மதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: வைகோ போட்டியிடவில்லை மார்ச் 30, 2006 சென்னை: மதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, போட்டியிடவில்லை. சென்னை அமைந்தகரை புல்லாரெட்டி அவென்யூவில் நடந்த மதிமுக தேர்தல் பிரகடன பொதுக் கூட்டத்தில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட வைகோ வேட்பாளர்களை மேடையிலேயே அறிமுகப்படுத்தினார். மதிமுக வேட்பாளர் பட்டியல்: துறைமுகம் : சீமா பஷீர். எழும்பூர் (தனி) : மல்லை சத்யா. பெரம்பூர் (தனி) : வேளச்சேரி மணிமாறன். அண்ணா நகர் : விஜயா தாயன்பன். தாம்பரம்: பாலவாக்கம் சோமு. பூந்தமல்லி: டி.ஆர்.ஆர். செங்குட்டுவன். வேலூர்: ந.சுப்பிரமணியன். திருப்பத்தூர்: கே.சி.அ…

  24. யப்பானில் புத்தமதம் பரப்பிய தமிழர் http://thatstamil.oneindia.in/specials/art...poongulali.html

    • 0 replies
    • 997 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.