உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26608 topics in this forum
-
ஐரோப்பாவில் எரிவாயு பற்றாக்குறை ? பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, போலந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளுக்காக எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்நாடுகளில் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளிற்கு தேவையான எரிவாயுவின் பெரும்பங்கை ரசியா வழங்கி வருகின்றது. ரசிய எரிபொருள் நிறுவனமான காய்புரோ அண்மையில் அதன் அண்டை நாடான உக்ரெய்னுக்கு வழக்கப்பட்டு வந்த எரிவாயுவின் விலையை உயர்த்த போவதாக தெரிவித்தபோதிலும் அதற்கு உக்ரெய்ன் உடன்படவில்லை. இந்த இழுபறியை தொடர்ந்து உக்ரெய்னுக்கான எரிவாயு விநியோகத்தை ஜனவரி 1 முதல் ரசியா நிறுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் பலவும் தமது எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தமக்கு குறைந்த அளவிலான …
-
- 14 replies
- 2.8k views
-
-
சென்னை பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டுப் புவியல் பகுதி ஆய்வாளர் 02 தை 2006 உலகின் பல பாகங்களில் பாரிய நிலநடுக்கம் பூமியதிர்ச்சி ஏற்படலாம் என்று எதிர்வு கூறியதாக சொல்லப்படுகிறது. இதைப்பற்றி மேலதிகச் செய்தி தெரிந்தவர்கள் இணைக்கவும்.
-
- 19 replies
- 4.5k views
-
-
இவர்கள் பேசிக் கொள்வதே "பாட்டு பாஷை'யில் தான் : அட்ரஸ் கேட்டாலும், பாடித்தான் சொல்றாங்க ஷில்லாங்: இந்த கிராம மக்கள், மூச்சு விட்டாலே, பாட்டு தான் வருகிறது. யார், எது பேசினாலும், "பாட்டு பாஷை' தான். யாராவது முகவரி கேட்டாலும், பாட்டு பாடியே விவரம் சொல்கின்றனர். பிறந்தது முதல் இறக்கும் நொடி வரை, இவர்கள் வாழ்நாளில், பாட்டுப் பாடிக் கொண்டே தான் இருக்கின்றனர். நமக்கு தெரியாமல், எங்கோ ஒரு அமைதியான கிராமமே, காலை விழித்தெழுவது முதல் துõங்குவது வரை பாடுகிறது என்றால், ஆச்சரியத்தின் உச்சிக்கே செல்வது போலத்தான் உள்ளது இல்லையா? இந்த "பாட்டு' கிராமம், வடகிழக்கு பகுதியில் உள்ள மேகாலயா மாநிலத்தில் உள்ளது. மேகாலயா மாநிலத்தில் காஷி மலையில், கிழக்குப்பகுதியில், கடார் ஷ்னாங் என்ற…
-
- 0 replies
- 1.7k views
-
-
'தமிழ் ஈழம் வாழ்க': போலீஸ் 'வாக்கி டாக்கி' ஏற்படுத்திய பரபரப்பு ஜனவரி 01, 2006 சென்னை: போலீஸ் வாக்கி டாக்கியில் தமிழ் ஈழம் வாழ்க என்ற கோஷம் ஒலித்ததால், ரயில்வே பாதுகாப்புப் படையினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூர் தீவிரவாதத் தாக்குதல், புத்தாண்டுக் கொண்டாட்டம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சென்னை நகரில் உள்ள ரயில் நிலையங்கள் அனைத்திலும் ரயில்வே போலீஸார் தீவிரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நிலையில் ,சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீஸாரின் வாக்கி டாக்கி ஒன்றிலிருந்து தமிழ் ஈழம் வாழ்க என்ற கோஷம் கேட்டது. இதைக் கேட்டதும் ரயில்வே போலீஸார் பீதியடைந்தனர். பரபர…
-
- 2 replies
- 1.8k views
-
-
ஐரோப்பிய ஒன்றிய அரசியல் சாசனம் குறித்து பிரான்சில் கருத்து வாக்கெடுப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய அரசியல் சாசனத்தை ஆதரிப்பதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு இன்று பிரான்ஸ் நாட்டில் நடக்கிறது. ஒன்றியத்தின் எதிர்காலத்தை வரையறுப்பதற்கான இந்த சாசனம் எதிர்கொள்ளும் மிகவும் கடுமையான சவால் இதுவென்றும் கூறப்படுகிறது. இந்த அரசியலமைப்பு ஏற்றுக்கொள்லப்பட வேண்டுமானால் அது அனைத்து 25 உறுப்பு நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டாக வேண்டும். ஆனால் இதனை மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கு விட்ட முதலாவது நாடு பிரான்ஸாகும். BBC Tamil
-
- 16 replies
- 3.3k views
-
-
முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டி, தனது உடலில் கத்தியால் குத்திக் கொண்டு ஒரு அதிமுக தொண்டர் நேர்த்திக் கடன் செலுத்தினார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ளது தேன்கனிக்கோட்டை. இங்குள்ள யாரப் தர்ஹாவில், கந்தூரி உரூஸ் விழா நடந்தது. இத் திருவிழாவுக்கு வந்தவர்களுக்கு 8வது வார்டு அதிமுக கிளைச் செயலாளர் பாசு என்கிற ஜோஷே இஸ்லாம், நீர் மோர்ப் பந்தல் அமைத்து நீர் மோர், குடிநீர் வழங்கி வந்தார். மாலையில் முதல்வர் ஜெயலலிதா பல்லாண்டுகள் வாழ வேண்டும், இந்தியாவின் பிரதமராக அவர் வர வேண்டும் என்று கூறி பந்தலுக்கு வந்தவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர் திருவிழாவுக்கு வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் முன்பு, திடீரென கத்தியை எடுத்து தனது மார்பில் பல முறை குத்திக் க…
-
- 13 replies
- 3.5k views
-
-
நமது தமிழ் இளைஞர்கள் ஏன் வெளிநாடு வந்தனர்? நேர்மையாக பதில் சொல்வோமா? முதலில் நான். வசதியான வாழ்வும் உயர்வாழ்க்கைத்தரமும் தேவை என்று தான் நான் இலங்கைக்கு பிரியாவிடை சொல்லிவிட்டேன். நீங்கள் எப்படி?
-
- 18 replies
- 3.6k views
-
-
நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்....! அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதில் தற்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷிக்கும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜான் கெர்ரிக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. 3 தினங்களுக்கு முன்பு யாருக்கு வெற்றிவாய்ப்பு என்பது குறித்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவில் ஜார்ஜ் புஷ்ஷுக்கு 50 சதவீத ஆதரவும், ஜான் கெர்ரிக்கு 44 சதவீத ஆதரவும் சுயேச்சை வேட்பாளருக்கு ஒரு சதவீத ஆதரவும் இருப்பது தெரியவந்தது. இதற்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் புஷ்ஷுக்கு 48 சதவீதமும் கெர்ரிக்கு 46 சதவீதமும் ஆதரவு இருந்தது. எனவே இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுவது தெரிய வந்துள்ளது. இந் நிலையில் முஸ்லீம் அடிப்படைவாதி பின் …
-
- 25 replies
- 5.2k views
-