உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26727 topics in this forum
-
யுூகோஸ்லாவியாவின..முன்னால் அதிபர் மிலோசவிக். சிறையில் மரணம் அடைந்து இருக்கின்றார்..ரஷ்யா சென்று சிகிச்ச பெற அனுமதி கோரி இருந்தார் அது மறுக்கப்பட்ட நிலையில்..சிறைக் கூன்டிலேயே மரணம் அடைந்து கானப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன...இவருடைய சிகிச்சைக்கு(ரஷ்யா சென்று) அனுமதி மறுக்கப்பட்டது சரியா? தவறா? யாருமற்ற முறையில் அல்லவா அவர் இறந்த இருக்கின்றார் ஒரு முன்;னாள் அதிபர் இப்படி நடத்தப்பட்டது சரியா?
-
- 16 replies
- 1.9k views
-
-
கனடாவின் ஒன்ரோறியோ மாநிலத்தில் மார்க்கம் நகரிலே தாயார் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளைக் (3மாதம், 3வயது) கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயற்சிசெய்துள்ளார். தாயாரின் மீது இரட்டைக்கொலை வழக்கு சுமத்தப்பட்டுள்ளது. Police rope off a home in Markham where the bodies of two children were discovered Thursday evening. Two children slain in home Mother `hanging on' to life in hospital Apparent double murder-suicide bid Mar. 3, 2006. 01:00 AM HENRY STANCU AND ROBYN DOOLITTLE STAFF REPORTERS A mother was clinging to life after her two small children were pronounced dead following an apparent double murder and attempted suicide in a Markha…
-
- 11 replies
- 2.3k views
-
-
அம்மா கிறுக்கன் அ.தி.மு.க.,விற்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நடிகர் செந்தில் மதுரையில் நமது நிருபருக்கு சிறப்பு பேட்டியளித்தார். தமிழக மக்களுக்காக பாடுபட்டு வரும் ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்க, ராமனுக்கு அணில் போன்று பிரசாரத்தில் ஈடுபடுவதாக அவர் கூறினார். அவரது பேட்டி: சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் "தொழிலாக' அரசியலில் ஈடுபடும் நடிகர், நடிகைகள் வரிசையில் நீங்களும் அ.தி.மு.க.,வில் இணைந்தீர்களா? இப்பவும் பிசியாக தான் இருக்கேன். "தொடாமலே', "என் காதலே', "வஞ்சகன்' போன்ற பல படங்களில் நடிக்கிறேன். 1970ல் தி.மு.க.,வில் சேர்ந்தேன். சென்னையில் எனது தலைமையில் சாதிக்பாட்ஷா மன்றம் திறந்தோம். தி.மு.க., தில்லுமுல்லுகளை அம்பலமாக்கி எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க., …
-
- 1 reply
- 958 views
-
-
தேர்தல் திருவிழா - கருணாநிதியின் கபட அரசியல் இதோ தமிழ்நாட்டில் இன்னொரு தேர்தல் திருவிழா. வழமை போ; கிடைக்குமிடத்திலெல்லாம் வண்ண வண்ண சுவரொட்டிகள் வாண வேடிக்கைகள் பேரங்கள் பேச்சுகள் அறிக்கைககள். வீர வசனங்கள் வசை பாடல்கள் என்று ஒரு தேர்தலுக்கேயுரிய அத்தனை அம்சங்களுடனும் இந்த தேர்தலும் அதன் நாட்களை நெருங்கி கொண்டிருக்கிறது. அந்த தேர்தல் இறுதி நாட்களிற்கிடையில் யார் யார் என்ன வாக்குறுதிகளை கொடுக்கிறார்கள் யார் யார் எந்த கட்சியுடன் கூட்டு வைக்கிறார்கள் யார் கட்சி தாவுகிறார்கள் என்பது எல்லாம் எமது சிறிய அறிவக்கு எட்டாத விடயம் அதை விடுவோம் காரணம் அதை எந்த ஆய்வாளர்களாலேயொ அல்லது சாத்திரம் பார்ப்பவர்களாலேயோ கூட கணிக்கமுடியாத விடயம். இந்த தேர்தலில் கூட்டாகவ…
-
- 7 replies
- 2.2k views
-
-
தொல் திருமாவள்வன் சங்கதிக்கு வழங்கிய நேர்காணல் கேள்வி: திருமாவளவன் அவசரப்பட்டுவிட்டார் என்று மருத்துவர் இராமதாசு கூறியிருக்கிறாரே? திருமாவளவன்: கடந்த இரண்டு மாதங்களாகவே தமிழக அரசியலில் தேர்தல் பரபரப்பு சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் 2004ம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத்தேர்தலிருந்தே தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. அப்போது தி.மு.க. கூட்டணியிலிருந்த விடுதலைச் சிறுத்தைகள். தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து அக்கூட்டணியிலிருந்து வெளியேறியது என்றாலும், அ.தி.மு.க. அணி பக்கம் தாவாமல் தலித் மற்றும் இசுலாமியர்களை ஒருங்கிணைத்து 'மக்கள் கூட்டணி" என்னும் மாற்று அணியை உருவாக்கி தேர்தலைச் சந்தித்தது. அதன் ப…
-
- 0 replies
- 990 views
-
-
-
- 2 replies
- 1.4k views
-
-
பாம்பு - தவளை குட்டி கதை - வைகோ - Tuesday, February 28, 2006 குரோம்பேட்டையில் நடைபெற்ற ம.தி.மு.க. கொடி ஏற்று விழாவில் பாம்பு, தவளை பற்றிய கதையை வைகோ கூறினார். நிழல் தேடுகிறோம் என்கிறபோது காளிதாசன் சாகுந்தலத்தில் ஒரு காட்சியை சொல்கிறார். நெருப்பு வெயிலில் ஒரு தவளை எப்படியோ சாலைக்கு வந்து விடுகிறது. நிழல் தேடுகிறது. நிழல் கிடைக்கவில்லை. தவளை கொதிக்கிற வெயிலில் சுருண்டு செத்து போய்விடும். இந்த நேரத்தில் ஒரு நிழலை பார்க்கிறது. அந்த நிழலில் போய் இந்த தவளை உட்காருகிறது. அந்த நிழல் என்ன நிழல் தெரியுமா? பார்த்த மாத்திரத்திலேயே தவளையை விழுங்கக்கூடிய நாக பாம்பின் நிழல். நாக பாம்பு நிழல் தேடி அலைகிறது. நிழல் கிடைக்கவில்லை. ஆகவே அது என்ன செய்கிறது. தனது வ…
-
- 21 replies
- 3.6k views
-
-
மீண்டும் பறவை காச்சல்? நைஜீரியாவில் கோழிப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சலை உண்டு பண்ணியது ஹெச்.5.என்.1. வகை கிருமிதான் என்று உறுதிசெய்யப்பட்டது நைஜீரியாவின் பல்வேறு இடங்களில் கோழிகளிடையே பறவைக் காய்ச்சலைத் தோற்றுவித்த்திருப்பது மோசமான ஹெச்.5.என்.1 வகை கிருமியா என்பதை உறுதிசெய்ய அதிகாரிகள் முயன்றுவருகிறார்கள். நோய் பரவியிருப்பதாக கண்டறிந்ததை அடுத்து இருபத்து நான்கு மணி நேரமும் வேலைசெய்துவருவதாகவும், நோய்கண்ட பறவைகளைக் கொன்று, பண்ணையை வெளியுலகிலிருந்து தனிமைப்படுத்தி வருவதாகவும் நைஜீரிய விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அண்மைய வாரங்களில் ஆயிரக்கணக்கான பறவைகள் இறந்த வடக்கு நைஜீரியாவின் கடுனா அருகேயுள்ள கோழிப்பண்ணையை தாக்கியிருப்பது ஹெச்.5.என்.1 வ…
-
- 14 replies
- 3.2k views
-
-
ராஜீவ்காந்தியின் கொலையும் சுப்பிரமணியசுவாமியின் அலட்டலும்! ராஜீவ்காந்தி கொலையைப் பற்றி இந்தியாவில் உள்ள பைத்தியக்கார அரசியல்வாதி என குறிப்பிடப்படும் சுப்பிரமணியசுவாமி "விடை கிடைக்காத வினாக்களும் கேட்கப்படாத கேள்விகளும் என்ற தலைப்பில் தனது அலட்டல்களை புத்தகவடிவில் கொண்டு வந்துள்ளார். புத்தகத்தின் அரைப்பகுதி வரை சுய புராணம் பாடியுள்ள சுவாமி ஏதோ ராஜீவ்காந்தி தன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்ததாகவும், சுவாமியை காங்கிரசுக்கு வந்து சேருமாறு கெஞ்சி மன்றாடியதாவும், ஆனால் தான் ஜனதா கட்சியையும் கொள்கையையும் விட்டு விலகாதவன் என்று புலம்பியிருக்கிறார். அத்தோடு நில்லாமல் தான் அமைச்சராக இருந்த நேரத்தில் தான் ஒருவர்தான் நம்பிக்கையான நியாயமான அரசியல்வாதி என்றும், யஷ்வந்த்சிங…
-
- 16 replies
- 3.4k views
-
-
அதிமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி : இது ஜெயா அம்மாவை மீண்டும் விடுதலைப் புலிகளுடன் நட்புறவை வளர்க்க உதவுமா? திருமாவளவன் புலிகளின் தீவிர ஆதரவாளர். ஆக ஒன்று மட்டும் நிச்சயம் எதிர் வரும் தமிழக தேர்தலில் யார் வென்றாலும் புலிகளின் ஆதரவாளர்கள் அதில் இருப்பார்கள். " target="_blank">http://www.nitharsanam.com/?art=15598://http://www.nitharsanam.com/?art=155...t="_blank">
-
- 1 reply
- 990 views
-
-
கடவுளையோ, அக்னியையோ, பெரியவர்களையோ சாட்சியாக வைத்து திருமணம் செய்வது வழக்கம். ஆனால் வெளிநாட்டு காதல் ஜோடி ஒன்றுக்கு குதிரை சாட்சியாக வைத்து திருமணம் செய்ய வேண்டும் என்று நூதன ஆசை ஏற்பட்டது. அந்த ஆசையை செயல்படுத்தி காட்டி அவர்கள் அசத்தவும் செய்தனர். கேரளாவில் நடந்த இந்த நூதன திருமணம் பற்றிய விவரம் வருமாறு:- கனடா நாட்டைச் சேர்ந்தவர் கால்நடை பெண் டாக்டர் கரோல் இவரது காதலர் டக்ளஸ். இவர்கள் கேரள மாநிலம் கோவளத்துக்கு சுற்றுலா வந்தனர். வந்த இடத்தில் இவர்களுக்கு திருமண ஆசை வந்தது. இந்து முறைப்படி அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். மேலும் தனக்கு பிடித்த மிருகமான குதிரை சாட்சியாக இருக்க வேண்டும் என கரோல் கூறினார். அவர்கள் விருப்பப்படி கோவளம் முள…
-
- 10 replies
- 2k views
-
-
ஆயிரக்கணக்கான தமிழர்களை பிரிட்டன் திருப்பி அனுப்பவுள்ளது லண்டனிலிருந்து எஸ்.நாதன் பிரிட்டனில் பல வருடங்களுக்கு முன்னர் தஞ்சம்கோரிய ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டு வருகிறார்கள். நாளொன்றுக்கு இருவர் அல்லது மூவர் என்ற எண்ணிக்கையில் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போதும் பலர் பல இலட்சம் ரூபாவை செலவு செய்து பிரிட்டன் செல்கிறார்கள். அவர்கள் அங்கு தஞ்சம் கோருவதற்கு முன்னர் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர். இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது: 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை தஞ்சம் கோரி சென்றவர்கள் கடவுச்சீட்டுகளை குடிவரவு அதிகாரிக்கு காட்ட வேண்டும் என்பது அவசியமானதாக இரு…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த மாணவி கடத்தல் கடலூர்: கடலலூர் அருகே இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த பள்ளி மாணவியைக் கடத்திச் சென்றவரைப் போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே அம்பலவானான்பேட்டையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் இமானுவேல் (55), மீனவர். இவரது மகள் தமிழ்ச்செல்வி (15). குள்ளஞ்சாவடி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். அதே முகாமை சேர்ந்தவர் சிவனாடி மகன் ராஜா (19). தமிழ்ச்செல்வி தினமும் பள்ளிக்கு செல்லும் போது அவரை ராஜா பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் லட்சுமி பள்ளிக்கு சென்றார். ஆனால், வீடு திரும்பவில்லை. இதுபற்றி குள்ளஞ்சாவடி போலீசில் இமானுவேல் புகார் கொ…
-
- 3 replies
- 1.5k views
-
-
பிரித்தானியாவில் 40 மில்லியன் பவுண்ஸ் கொள்ளை நேற்று பிரித்தானியாவின் கென்ற் (Kent) பிரிவில் Tonbridge எனும் பகுதில் அமைந்திருந்த பண சேமித்து வைக்கும் நிலையத்தில் இருந்து ஏறத்தாள 40 மில்லியன் பவுண்ஸ் கொள்ளையிடப்பட்டுள்ளது. போலிசார் போல் வேடமிட்ட ஆயுத பாணிகள் திட்டமிட்ட இந்த கொள்ளையை நடத்தியுள்ளார்கள். ஏறத்தாள 40 மில்லியன் பவுண்ஸ் கொள்ளையிடப்பட்டிருப்பதாக கூறப்படுகின்ற போதிலும் சரியான தொகையினை கண்டுபிடிப்பதற்காக கொள்ளை நடந்த பண சேகரிப்பு நிலையத்தில் கணக்கெடுப்பு நடந்து வருகின்றது. இது பிரித்தானியாவின் மிகப்பெரிய கொள்ளையாகும். http://news.bbc.co.uk/2/hi/uk_news/england...ent/4742064.stm
-
- 0 replies
- 1k views
-
-
"கள்ளக்காதலியுடன் ஓட்டமா? 60 கிலோ இரும்பு பைப்பை துõக்கு!' * "கடவுள் சகோதரியாக' இனி பாவிக்கவும் கட்டளை ஜெய்ப்பூர்: மாற்றான் மனைவியுடன் கள்ளக்காதல் கொண்டாலோ, கடத்திச் சென்று விட்டாலோ அவ்வளவு தான் பிடித்து வந்து, கள்ளக்காதலன் தலையில் 60 கிலோ இரும்பு பைப்பை வைத்து, வெயிலில் இரண்டு மணி நேரம் நிறுத்திவிடுவர். கள்ளக்காதலியை "கடவுள் சகோதரி'யாக இனி பாவிக்க வேண்டும். 11 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். ராஜஸ்தான் மாநிலத்தில் குறிப்பிட்ட பிரபலமான இரு இனத்தவரிடம் நுõறாண்டு காலமாக இந்த பாரம்பரிய தண்டனை பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கிராம பெரியவர்களின் "மகா பஞ்சாயத்தில்' போலீஸ் இன்னும் கூட தலையிட முடியவில்லை. ராஜஸ்தான் கராலி மாவட்டம் சுர்தான் கிராமத்தை சேர்ந்தவர் …
-
- 0 replies
- 1.2k views
-
-
மனைவியை பேனாவால் குத்தி காயப்படுத்திய "சைக்கோ' கணவன் சென்னை: மனைவியை நிர்வாணப்படுத்தி பேனாவால் குத்தி காயப்படுத்திய "சைக்கோ' கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் கவிதா(24). இவருக்கும் சென்னை மயிலாப்பூரில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்த ஜெயச்சந்திரன்(28) என்பவருக்கும் கடந்த 2004ம் ஆண்டில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 10வது நாளில் இருந்தே நகை, பணம் கேட்டு கவிதாவை அடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் கர்ப்பமான கவிதா திருவண்ணாமலையில் உள்ள தாய் வீட்டிற்குச் சென்றார். பின்னர் கைக்குழந்தையுடன் சென்னை வந்தார். வாரத்தில் சில நாட்கள் மட்டுமே வீட்டிற்கு வந்து சென்ற ஜெயச்சந்திரன், "நீ அழகாக இல்லை.…
-
- 7 replies
- 1.7k views
-
-
எனக்கும் அமெரிக்க அணுகுமுறை எரிச்சலையும், கோபத்தையும் தந்தது. ஆனால் இந்தக்கேள்வியும் எழுந்தது. கூலிகளை உருவாக்குகிற, தனது சுய சமூகத்தின் முன்னேற்றத்தை விட அமெரிக்காவுக்கு வளம் சேர்க்கவே, திறம்படைத்த கூலிகளை உருவாக்க எல்.கே.ஜி யில் இருந்து பி.எச்.டி வரை கல்வியைத் திட்டமிடும் சமூக அக்கறை இல்லாத கல்வியாளர்கள் தங்களுக்கு சான்றோர்களுக்கு கிடைக்கவேண்டிய மரியாதையை எப்படி எதிர்பார்க்கமுடியும்? கூலிகளை வேண்டும்போது அதிக கூலிக்கும் வேண்டாத போது தூக்கியெரியவும் செய்வது எஜமானனின் விருப்பம் அல்லவா?
-
- 3 replies
- 1.2k views
-
-
'கருணைக் கொலை'யிலிருந்து தப்புவானா திண்டுக்கல் சிறுவன்? பிப்ரவரி 19, 2006 சென்னை: ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ள தனது மகன் சூர்யா பிரபாகரனை கருணைக் கொலை செய்யக் கோரி திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்த முத்துப் பாண்டி என்பவர் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் எதிரொலியாக மருத்துவ ரீதியாக சூர்யா பிரபாகரனுக்கு உதவ வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்வந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துப் பாண்டி. முத்து தச்சுத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். பொருளாதார ரீதியாக மிகவும் நலிந்த நிலையில் இருக்கும் முத்துப் பாண்டிக்கு, தனலட்சுமி என்ற மனைவி இருந்தார். இவர் ரத்த சோகை காரணமாக ஏற்கனவே இறந்து …
-
- 26 replies
- 4.8k views
-
-
-
-
பிலிப்பைன்ஸில் கடும் மழையை அடுத்து ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி பல நூற்றுக்கணக்கான மக்கள் ஒரு கிராமத்துடன் மூடப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இதில் பலர் (1800 வரை) உயிரிழந்திருக்கக் கூடும் என்றும் உயிருடன் இருப்பவர்களை மீட்க சர்வதேச உதவிப்படையணிகள் உட்பட பிலிப்பினோ இராணுவமும் துரித மீட்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன.. .! மண்சரிவு நிகழ்ந்த பகுதி. தகவல் மூலம் - பிபிசி.கொம்
-
- 0 replies
- 999 views
-
-
விடுதலைப் புலிகளை விரட்டியே தீருவேன் என்று முழக்கிய வீராங்கனை அல்லவா ஜெயலலிதா?: கருணாநிதி கிண்டல் [செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2006, 06:52 ஈழம்] [புதினம் நிருபர்] தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளை மையப்படுத்தி தமிழக அரசியல் காய் நகர்த்தல்கள் நடந்து வருகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளை என்றும் ஆதரிப்பேன் என்று கூறியதால் இந்திய அரசாங்கம் கொண்டு வந்த பொடா சட்டத்தினால் தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ கைது செய்யபட்டார். எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கு…
-
- 45 replies
- 7k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபடும் பரந்தன் ராஜன் கும் பல் தமிழகத்தில் தேர்தல்களத்தில் கலவரங் களை உண்டுபண்னுவதற்காக திட்டம் தீட்டி தமிழ்நாட்டுக்குள் ஊடுருவியிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் தமிழகத்திலிருந்து வெளி வரும் தென்செய்தி இதழ் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அந்தத் தகவல்கள் வரு மாறு: கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சதிவேலைகள் செய்வதற்கு புகுந்த பரந்தன் ராஜன் மற்றும் அவரது கும் பலைச் சேர்ந்தவர்கள் தங்குதடையில்லாமல் இயங்கி வந்தார்கள். புலிகளுக்கு எதிரான சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் ஆகியவற்றை வெளியிட்டு பரபரப்பைத் தோற்றுவித்தார்கள். தீய நோக்கத்துடன் தமிழகத்தில் அவர் கள் இயங்குவது நல்லதல்ல, தமிழ்நாட்ட…
-
- 12 replies
- 3k views
-
-
ஆர்த்தி 'சீரியஸ்!' மீண்டும் தற்கொலை முயற்சி? பிப்ரவரி 17, 2006 பிரபல தெலுங்கு, தமிழ் நடிகை ஆர்த்தி அகர்வால் தலையில் பலத்த அடிபட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீண்டும் தற்கொலைக்கு முயற்சித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தெலுங்கில் பிரபல நடிகையாக விளங்குபவர் ஆர்த்தி அகர்வால். தமிழிலும் ராஜா, வின்னர், பம்பரக் கண்ணாலே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சில காலத்திற்கு முன்பு நடிகர் தருணுடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றார் ஆர்த்தி அகர்வால். அதிலிருந்து காப்பாற்றப்பட்டார். இந் நிலையில், ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் தலையில் ரத்த காயத்துடன்…
-
- 0 replies
- 958 views
-
-
உலகில் இன்று 3 நாடுகளில் தமிழர்கள் மிக உயர்ந்த பதவியில் அமர்ந்துள்ள செய்தி தமிழர்களைப் பெருமிதம் கொள்ள வைத்துள்ளது. இந்தியாவின் குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் அவர்களும், சிங்கப்பூரின் குடியரசுத் தலைவராக எஸ்.ஆர்.நாதன் அவர்களும், தமிழீழத்தில் தனியரசின் தலைவராக பிரபாகரன் அவர்களும் பதவி வகிப்பது கண்டு உலகத் தமிழர்கள் அளவு கடந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இன்று 3 நாடுகளில் தமிழர்கள் ஆட்சித் தலைவர்களாகக் காட்சி தருவது சிறப்புடையதாகும். உலகில் வேறு எந்த மொழியினத்திற்கும் கிடைக்காத பெருமை தமிழினத்திற்கு மட்டுமே கிடைத்துள்ளது. http://www.thenseide.com/cgi-bin/Details.a...ent&newsCount=2
-
- 0 replies
- 1k views
-