Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 'குவாந்தனாமோ கைதிகள் வேறு நாடுகளுக்கு மாற்றப்படுவர்' தென்கிழக்கு கியூபாவில் உள்ள அமெரிக்க கடற்படை முகாமில் இந்த சிறை அமைந்துள்ளது குவாந்தனாமோ இராணுவ சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் டஜன் கணக்கான கைதிகளை, அவர்களை ஏற்க இணங்கியுள்ள குறைந்தது இரண்டு நாடுகளுக்கு இடமாற்றம் செய்யவுள்ளதாக அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அந்நாட்டு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. குவாந்தனாமோ சிறையை மூடிவிடுவதற்கு அதிபர் ஒபாமா எடுத்துவரும் புதிய முயற்சிகளை இந்த அறிவிப்பு குறிப்பதாக பார்க்கப்படுகின்றது. அடுத்த சில நாட்களில் முதலாவது இடமாற்றம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 2007-ம் ஆண்டிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்ற யேமனிய பிரஜை ஒருவரும…

  2. [size=3][size=4]கடலூர்: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சித்தரிக்கப்பட்டுவருகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.[/size][/size] [size=3][size=4]கடலூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் ஞானதேசிகன் பேசியதாவது:[/size][/size] [size=3][size=4]ராமேஸ்வரம் மீனவர் பிரச்சனை அடிக்கடி நடைபெறும் பிரச்சனையாக சித்தரித்துக் காட்டப்படுகிறது. போனவாரம் செய்தித்தாளில் நான் படித்ததை சொல்கிறேன். ஒரு படகில் 8 பேர் வீதம் 500 படகுகளில் 4 ஆயிரம் மீனவர்கள் இலங்கை அருகிலோ அல்லது எல்லையைத் தாண்டியோ மீன்பிடிக்கப் போகிறார்கள். அவர்கள் போகுமிடம் குறித்து பின்னர் பேசலாம். அப்படி மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது ஒரே ஒரு படகில் உள்ள ஐந்தாறு மீனவர்களை…

  3. துலூசிலிருந்து இரண்டு நாட்களிற்கு முன்னர் புறப்பட்ட AIRBUS A350-1000 ரக விமானம் சீனா சென்றிருந்தது. இன்று காலை ஹம்பேர்க்கில் தறையிறங்கிய இந்தப் பரீட்சார்த்த விமானம், இன்று மதியம் துலூஸ் விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த AIRBUS A350-1000 விமானம் அதன் பரீட்சார்த்தப் பறப்பாகவே சீனா வரை சென்றிருந்தது. சீனாவில் இருந்து 4 மில்லியன் முகக்கவசங்களுடன் இந்த விமானம் இன்று துலூஸ் வந்திறங்கியது.. துலூசில் தரையிறங்கிய இந்த விமானத்தை, ஜோந்தர்மினர் தங்கள் பாதுகாப்பின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இந்தமுகக் கவசங்கள் எயார்பஸ் நிறுவத்தின் கூட்டுத் தயாரிப்பு நாடுகளான பிரான்ஸ், ஸபெயின், பிரித்தானியா, மற்றும் ஜேர்மனி ஆகியவற்றிற்கிடையில் பங்கிடப்படும் எனத் தெரிவிக்கப்…

  4. போலந்தில் கோழிப் பண்ணையில் தீ விபத்து : பலியான ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகள் 25 Oct, 2025 | 12:15 PM போலந்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கோழிப் பண்ணை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகள் தீயில் கருகி உயிரிழந்தன. தென்மேற்கு போலந்தில் உள்ள ஃபால்கோவிசே (Fałkowice) கிராமத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான கோழிகள் அடைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, அந்தக் கோழிப் பண்ணையில் சுமார் 1.3 இலட்சம் கோழிகள் வளர்க்கப்பட்டு வந்தன. இந்த விபத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கோழிகள் உயிரிழந்தன. எனினும், சில ஊடகங்கள் இந்த எண்ணிக்கை 4 இலட்சம் வரை இருக்கலாம…

  5. கலிபோர்னியாவில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் கன ரக ஆயுதங்களுடன் கைது லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவிருக்கும் ஒரு பாலுறவுக்காரர்களின் பேரணியில் பங்கு கொள்ள திட்டமிட்டிருந்ததாகத் தெரிவித்த, கன ரக ஆயுதங்களை வைத்திருந்த நபரை கலிபோர்னியப் போலிஸார் கைது செய்துள்ளனர். அந்த பேரணியில் தீங்கு விளைவிக்கப்போகும் தனது நோக்கை அந்நபர் வெளிப்படுத்தியதாக முன்னதாக வெளிவந்த கருத்துக்களை போலிஸார் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் இந்தியானாவை சேர்ந்த ஜேம்ஸ் ஹொவெல் என்னும் அந்நபர் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் என போலிஸார் தெரிவித்துள்ளனர். அவனிடம் மூன்று தாக்குதல் துப்பாக்கிகள், ரசாயனங்கள் மற்றும் நச்சுப்புகை முகம…

  6. குடிமக்கள் வெளிநாடுகளில் பாரம்பரிய உடை அணிய வேண்டாம்: ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை வெளிநாடுகளில் இருக்கும் போது பாரம்பரிய உடையை அணிய வேண்டாமென்று ஐக்கிய அரபு அமீரகம் தனது குடிமக்களை எச்சரித்துள்ளது. வெள்ளை அங்கி மற்றும் தலையை மறைத்தபடி துணி அணிந்திருந்த அமீரக தொழிலதிபர் ஒருவரை தரையில் தள்ளி அமெரிக்காவின் ஒஹையோ மாகாண போலிஸ் கைது செய்தது. விடுதி ஊழியர் ஒருவர் அவருக்கு தீவிரவாத தொடர்புகள் இருக்கும் என சந்தேகித்துள்ளார். முகத்தை மறைக்கும் திரைகளுக்குத் தடை இருக்கும் சில ஐரோப்பிய நாடுகளில் அது போன்ற திரையை அணிய வேண்டாம் என்று பெண்களுக்கு ஐக்கிய அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ht…

  7. சென்னை: பரபரப்பை ஏற்படுத்திய ரயில் பண கொள்ளை சம்பவத்தில் வடமாநில கொள்ளையர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரமாகியுள்ளது. கொள்ளையர்கள் ஜார்க்கண்டில் பதுங்கியிருப்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து தமிழக போலீஸார் அங்கு விரைந்துள்ளனர். சேலத்திலிருந்து சென்னைக்கு கடந்த 8-ம் தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.16 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தது சென்னை எக்ஸ்பிரஸ். இந்த ரயிலில் சேலம் பகுதியில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து அழுக்கான ரூபாய் நோட்டுக்கள் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு தனி பெட்டி மூலம் அனுப்பப்பட்டிருந்தன. 226 மரப்பெட்டிகளில் 342.75 கோடி ரூபாய் இருந்தது. கோடிக்கணக்கான மதிப்பில் பணம் கொண்டு இருந்ததால் ஆயுதப்படை உதவி…

  8. முதல் கொரோனா தடுப்பூசி காப்புரிமை வழங்கிய சீனா கொரோனா வைரஸின் பிறப்பிடம் என கருதப்படும் சீனாவில் அந்த வைரசை தடுக்க உருவாக்கப்பட்ட தடுப்பூசிக்கான முதல் காப்புரிமையை சீன அரசு அளித்திருக்கிறது. இதுபற்றி சீன அரசின் அதிகாரபூர்வ பத்திரிகையான தி பீப்பில்ஸ் டெய்லி பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் ஊஹான் மாகாணத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா வைரஸ் பரவல், இன்று உலகத்தையே ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் உலகம் முழுதும் கொரோனா வ…

    • 0 replies
    • 447 views
  9. ஈழத் தமிழ் அகதிகளை திருப்பி அனுப்பும் தமிழகத்தின் திட்டத்திற்கு சீமான் கண்டனம் இலங்கையில் சிங்கள பௌத்த இனவாத அரசின் திட்டமிட்ட தமிழின அழிப்பில் இருந்து தப்பித்து தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வரும் ஈழத் தமிழர்களை தமிழக காவல் துறை திருப்பி அனுப்ப முயற்சிப்பதற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அகதிகளின் நல்வாழ்வைப் பொறுப்பை ஏற்றுள்ள மறுவாழ்வுத் துறைக்கு, தமிழக அரசு அப்படியொரு உத்தரவை செய்துள்ளதாக காவல் துறையினர் கூறுவதாகவும், இலங்கைக்குச் சென்று மீண்டும் தமிழகம் திரும்பும் ஈழத் தமிழர்களை அகதிகளாக ஏற்க வேண்டாம் என்றும், இதற்கு மேல்…

  10. கொரோனா உயிரிழப்பு : அமெரிக்காவில் 2 இலட்சத்தை கடந்தது அமெரிக்காவில் கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்துள்ளதாக ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் (Johns Hopkins University) புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை அமெரிக்காவில் கொரோனாவால் 6.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் இது வேறு எந்த நாட்டையும் விட அதிகமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வடக்கு டகோட்டா மற்றும் உட்டா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இந்த மைல்கலை எட்டியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று புதிய இறப்பு எண்ணிக்கை ஒரு "பயங்கரமான விஷயம்" என்றும், சீ…

  11. வடகொரியாவின் ‘ஹவாசாங்-16’ புதிய ஏவுகணை அமெரிக்காவின் எந்தவொரு மாநிலத்தையும் தாக்கும்! அமெரிக்காவை கதிகலங்க வைத்துள்ள வடகொரியாவின் ‘ஹவாசாங்-16’ புதிய ஏவுகணை, அமெரிக்காவின் எந்த ஒரு மாநிலத்தையும் சென்று தாக்கும் வல்லமை கொண்டது என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வடகொரியாவில் இருந்து இந்த ஏவுகணையை ஏவிய சில நொடிகளில் நியூயோர்க் மாகாணமும் அங்குள்ள மக்கள் தொகையில் 25 இலட்சம் பேர் மொத்தமாக சாம்பலாகி விடுவர். அது மட்டுமின்றி, 40 இலட்சம் மக்கள் காயங்களுடன் தப்புவார்கள் என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த ஏவுகணை சோதித்து பார்க்கப்பட்டதா என்பது தொடர்பில் இதுவரை எந்தவித தகவலும் வெளியாகாத போதும் வடகொரியாவின் இந்த புதிய ஏவுகணையை உலகின் வல்லரசு நாடுகளாலும்…

  12. அதிர்ச்சியில் உறைந்துள்ள நேரில் கண்ட சாட்சிகள் ''மக்கள் மகிழ்ச்சியாக மதுவருந்திக் கொண்டிருந்தனர். நகரெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக இசை நிகழ்ச்சிகள், வண்ண விளக்கு அலங்காரங்கள். நகரே விழா கோலம் பூண்டிருந்த சூழலில், திடீரென எங்கள் கண் முன் ஒரு பயங்கரம் நிகழ்ந்தது'' பெர்லின் கிறிஸ்துமஸ் சந்தையில் 12 பேர் இறக்க காரணமான லாரி பெர்லின் நகரத்தின் மையத்தில் மக்கள் நெரிசல் மிகுந்த சந்தை பகுதியில் லாரியை ஓட்டிச் சென்று 12 பேர் கொல்லப்பட்டதற்கும், 48 பேர் காயமடைந்ததற்கும் காரணமான கோர சம்பவம் குறித்து நினைவுகூர்கையில் அதிர்ச்சியில் உறைந்த பிரிட்டனை சேர்ந்த எம்மா ரஸ்டன் கூறியது தான் மேற்கூறியவை. பெர்ல…

  13. இன்று நள்ளிரவு முதல் சிரியா முழுவதும் போர் நிறுத்தம் l சிரிய ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கிடையே யுத்த நிறுத்த உடன்பாடு ஒன்று ஏற்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த யுத்த நிறுத்த உடன்பாடு அமலுக்கு வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் ரஸ்யாவின் உதவியுடன் சிரிய ராணுவம் அலேப்போ நகரை மீட்டுள்ள நிலையில் சிரிய ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்களுடன் யுத்தநிறுத்தம் குறித்து ரஸ்யா பேச்சுவார்த்தை நடத்தியது. இதனை இரண்டு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளனர் என ரஸ்ய அதிபர் புதன் அறிவித்துள்ளார். அத்துடன் இரண்டு தரப்புகளும் இதனை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் இன்று நள்ளிரவு முதல் சிரியா முழுவதும் போர் நிறுத்தம் ஏற்பட உள்ளதாக தெரி…

  14. ஆரோக்கியமற்ற அன்றாட பழக்கவழக்கங்கள் ஒருவரின் இதயத்தை மட்டுமல்ல மூளையையும் பாதிக்கும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இத்தகைய பாதிப்பு 35 வயது இளைஞர்களுக்குக் கூட ஏற்படக்கூடும் என்றும் இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக, ஆரோக்கியமற்ற அன்றாட பழக்கவழக்கங்கள், ஒருவரின் இதய நோயை அதிகப்படுத்துவதுடன், ஒருவரின் மூளையின் செயற்பாட்டுத் திறனையும் பாதிக்கிறது என்று டொச் நாட்டு ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள். 35 வயதுக்கும் 82 வயதுக்கும் இடையிலான 3800 பேரிடம் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களின் நினைவாற்றல், திட்டமிடும் திறன் மற்றும் வாதத்திறமை ஆகியவை பரிசோதிக்கப்பட்டன. இந்த பரிசோதனைகளின் முடிவில், அவர்களின் புகைபிடிக்கும் பழக்கமும், அவர்களிடம்…

  15. கொல்கத்தா அருகில் உள்ள காம்தோனி என்ற இடத்தில் 20 வயது கல்லூரி மாணவி வன்புணர்ந்து கொலை செய்யப்பட்டார். கடந்த வாரம் அவர் கல்லூரி தேர்வு முடித்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து அருகில் இருந்த காம்பவுண்டுக்குள் தூக்கிச் சென்று வன்புணர்ந்தனர் . அவர்களுடன் போராடியதால் மாணவியை தாக்கி கொலை செய்து தப்பிச் சென்று விட்டனர். வன்புணர்வு தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடிவருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அருகில் வசிக்கும் பொது மக்கள் போலீசில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் அதை கண்டு கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார்கள். இதையடுத்து சம்பவ இடத்தை பார்வையிடச் சென்ற திரிணாமுல் காங்கிர…

    • 0 replies
    • 420 views
  16. இரத்தம் உறைதல் குற்றச்சாட்டு: அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் பயன்பாட்டை நிறுத்திய ஐரோப்பிய நாடுகள்! ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பயன்பாட்டை, ஐரோப்பிய நாடுகள் இடைநிறுத்தியுள்ளன. இதன்படி, ஸ்பெயின், ஜேர்மனி, இத்தாலி, போர்த்துகல், ஆஸ்திரியா, லாட்வியா, ஸ்லோவேனியா, நெதர்லாந்து, டென்னமார்க் ஆகிய நாடுகள் இந்த தடுப்பூசிக்கு தற்காலிக தடை விதித்து உள்ளன. அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட்டு கொண்ட முதியவர்கள் பலருக்கு இரத்த உறைவு ஏற்பட கூடிய பல சம்பவங்கள் தெரியவந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நிறைவடையாத விசாரணை காரணமாக ஒன்பது ஐரோப்பிய நாடுகள் முடிவை எடுத்துள்ளது. எனினும், அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி உற்பத்தி நிறுவனம், சேகரித்து …

  17. வேகமாக வளரும் இஸ்லாம்: 2050இல் இந்தியாவே முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடாக இருக்குமாம் கிறிஸ்தவ மதத்துக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய மதமாக இஸ்லாம் இருக்கின்றது. ஆனால், தற்போதைய மக்கள் தொகை வளர்ச்சிப்போக்கு தொடர்ந்தால் அந்த நிலை மாறும். உலகின் வேகமாக வளரும் மதம் இஸ்லாமே என்கிறது அமெரிக்காவை தளமாகக்கொண்ட பீவ் ஆய்வு நிலைய ஆய்வு அறிக்கை. http://www.bbc.com/tamil/39295434

  18. இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு பாண்டிச்சேரி முதலமைச்சர் என்.ரெங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய பிரதமர் மன் மோகன் சிங்கிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். காரைக்காலைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள், பாண்டிச்சேரி முதலமைச்சரை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். காரைக்காலைச் சேர்ந்த 29 மீனவர்களே இவ்வாறு இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94807/language/ta-IN/article.aspx

  19. மினரல் வாட்டர் கேனை கொண்டு சிறுநீர் கழிப்பிடம் உருவாக்கிய தமிழர்கள்: - குவியும் பாராட்டுக்கள் [Friday 2017-05-05 15:00] தமிழ்நாட்டில் காலி வாட்டர் கேனை வைத்து சிறுநீர் கழிக்கும் யூரின் பேஷனை அரசு பள்ளி மாணவர்கள் உருவாக்கி சாதனை செய்துள்ளனர்.தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சுமார் 97 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.இங்குள்ள சிறுநீர் கழிப்பறை மாணவர்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிக மோசமாக இருந்துள்ளது. சிறுநீர் வெளியேறும் வசதி அந்த கழிப்பறையில் இல்லாததால் அதன் துர்நாற்றம் பள்ளி வகுப்பறை வரை வீசி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.இதற்கு தீர்வு காண மு…

    • 0 replies
    • 436 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.