Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இந்திய குடியரசு தினம்: போரிஸ் ஜான்சனின் பயண ரத்தால் தலைமை விருந்தினரின்றி விழா பரணி தரன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES எதிர்வரும் இந்திய குடியரசு தினத்தின்போது தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திடீரென தனது பயணத்தை ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிட்டதால், இந்த ஆண்டின் குடியரசு தினம் தலைமை விருந்தினரின்றி நடக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. உலகை புரட்டிப்போட்டிருக்கும் கொரோனா வைரஸ், தற்போது புதிய திரிபுவாக உருப்பெற்று பிரிட்டனில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அங்கு புதிய கொரோனா வைர…

  2. தென்கொரியாவின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியது ஈரான் Digital News Team வளைகுடாவில் தென்கொரியாவின் எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றியுள்ளது. வளைகுடா கடற்பரப்பில் ஈரானின் புரட்சிகர காவல்படையினர் தென்கொரியாவின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியுள்ளனர் என ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வளைகுடாவை இரசாயனங்களால் அசுத்தப்படுத்திக்கொண்டிருந்த தென்கொரிய எண்ணெய்கப்பலை ஈரானின் புரட்சிகர காவல்படையினர் கைப்பற்றியுள்ளனர் எனஈரானின் தொலைக்காட்சி உட்பட பல ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஹங்குக்செமி என்ற கப்பலை ஈரானின் புரட்சிகர காவல்படையினர் பாதுகாப்பாக அழைத்துவருவதை டஸ்னிம் செய்தி முகவர் அமைப்பு காண்பித்துள்ளது. தென்கொ…

  3. Digital News Team கொரோனா வைரஸ் தாக்கம் கென்யாவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து அந்நாட்டில் பாடசாலைகள் 9 மாதங்களின் பின் திறக்கப்பட்டுள்ளன. உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் ஆபிரிக்க நாடுகளிலும் பரவியுள்ளது. ஆனால், பிற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆபிரிக்க நாடுகளில் இது பெருமளவு கட்டுப் படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் 2020 மார்ச் மாதத்தில் தான் வைரஸ் ஆபிரிக்க நாடுகளுக்கு பரவத் தொடங்கியது. குறிப்பாக, ஆபிரிக்க நாடான கென்யாவில் மார்ச் மாதத்துக்குப் பின்னரே கொரோனா பரவியது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாட்டில் 2020 மார்ச் மாதம் முதலே பாடசாலைகள் காலவரையறையின…

  4. விக்கிலீக்ஸ்... ஜூலியன் அசாஞ்சை, அமெரிக்காவிடம் ஒப்படைக்க முடியாது – பிரிட்டிஷ் நீதிமன்றம் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை அமெரிக்காவிடம் ஒப்படைக்க முடியாது என லண்டனில் உள்ள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மன ஆரோக்கியம் குறித்த கோரிக்கைகளை பரிசீலித்த நீதிபதி குறித்த உத்தரவை இன்று (திங்கட்கிழமை) பிறப்பித்துள்ளார். 49 வயதான ஜூலியன் அசாஞ்ச் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடந்த போர்கள் தொடர்பான இரகசிய அமெரிக்க இராணுவ ஆவணங்களை வெளியிட்டதாக உளவு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். இந்நிலையில் அமெரிக்க அரசியல் பழிவாங்கல் நோக்கத்திற்காக இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக தெரிவித்து ஒப்படைப்பு கோரிக்கையை எதிர்த்தும் போராடியிருந்தார். http://athavannew…

  5. தேர்தல் முடிவுகளை தனக்கு சாதகமாக மாற்ற மிரட்டல் விடும் ட்ரம்ப்பின் ஒலிப்பதிவு வைரல்! அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜியார்ஜியாவின் உயர்மட்ட தேர்தல் அதிகாரியை மாநில ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை தனக்கு சாதகமாக மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியுள்ள ஒலிப்பதிவு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒளிப்பதிவு தி வொஷிங்டன் போஸ்ட்டால் பெறப்பட்ட ஒரு மணி நேர தொலைபேசி அழைப்பு, தற்போது வைரலாக பரவிவருகின்றது. ஜார்ஜியா ஏற்கனவே பல தணிக்கைகளையும் முடிவுகளையும் மறுபரிசீலனை செய்திருந்தது. இது பைடனின் வெற்றியை உறுதிப்படுத்தியது. மேலும் அந்த முடிவுகளை அதிகாரப்பூர்வமாக சான்றளித்தது, இது ஜனவரி 6ஆம் திகதி காங்கிரஸால் அங்கீகரிக்கப்படும். இருப்பினும…

  6. சீன அதிகாரிகளுக்கும் அலிபாபா நிறுவனத்திற்கும் மோதல் ; கோடீஸ்வரர் ஜாக் மா மாயம் புதுடெல்லி சீன கோடீஸ்வரரும், பெலிமோத் அலிபாபா குரூப் ஹோல்டிங்ஸ் லிமிடெட்டின் நிறுவனருமான ஜாக் மா . சீன அரசுடனான மோதலில் கடந்த 2 மாதங்களாக காணவில்லை என கூறப்படுகிறது. கோடீசுவரர் ஜாக் மாவின் நிறுவனங்களின் மீதான ஒடுக்குமுறையை சீனா தீவிரப்படுத்தியதால், அவரை காணவில்லை என்ற ஊகங்கள் பரவலாக எழுந்து உள்ளன. ஜாக் மா கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பொது வெளியில் தோன்றவில்லை என்று கூறப்படுகிறது. …

    • 3 replies
    • 768 views
  7. ஜோர்ஜியாவின் உயர்மட்ட அதிகாரியுடனான உரையாடலில் ட்ரம்ப் போட்ட திட்டம் அம்பலம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜோர்ஜியாவின் உயர்மட்ட தேர்தல் அதிகாரியிடம் மாநில ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை தனக்கு சாதகமாக மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் அவர் இணங்கவில்லை என்றால் "ஒரு பெரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும்" என்று எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. ஜோர்ஜியாவின் வெளியுறவு அமைச்சர் பிராட் ராஃபென்ஸ்பெர்கருடன் ட்ரம்ப் ஒரு மணிநேரம் தொலைபேசியில் மேற்கொண்ட உரையாடல் ஒன்று கசிந்த நிலையில் அதனை ஆதாரம் காட்டி வொஷிங்டன் போஸ்ட் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. வெளியான தேர்தல் முடிவுகளினால் ஜோர்ஜியா மக்கள் கோபத்தில் உள்ளதாகவும், தேர்தல் ம…

  8. மது அருந்த வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிப்பதேன்? அனந்த் பிரகாஷ் பிபிசி பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லி உட்பட வட இந்தியாவின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு குளிர் அலை நிலவும் எனவும் வெப்ப நிலை மிகவும் குறையக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் பகுதிகளில் டெல்லி என்.சி.ஆர், ஹரியாணா, பஞ்சாப் மற்றும் சண்டிகர் ஆகியவையும் அடங்கும். இந்தப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. காலை வேளைகளில் திறந்தவெளி இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்…

  9. ‍நைஜரின் இரு கிராமங்களில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 70 க்கும் மேற்பட்டோர் பலி Published by J Anojan on 2021-01-03 12:26:27 மாலியுடன் எல்லை மண்டலத்திற்கு அருகிலுள்ள நைஜரின் இரு கிராமங்களில் ஒரே நேரத்தில் சனிக்கிழமையன்று தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 70 க்கும் மேற்பட்ட பொது மக்கள் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி டொம்பாங்கோ கிராமத்தில் சுமார் 49 கிராம மக்கள் கொல்லப்பட்டதுடன் பேர் காயமடைந்தனர் என்று பாதுகாப்பு வட்டாரங்களில் ஒருவர் தெரிவித்தார். மேலும் ஸாரூம்தரேய் கிராமத்தில் சுமார் 30 கிராமவாசிகள் கொல்லப்பட்டதாக நைஜரின் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உறுப்படுத்தியுள்ளார். சனி…

  10. பனியில் உறைந்த புராதன காண்டாமிருகம்: 20,000 ஆண்டுகள் முன்பு இறந்த விலங்கு உறுப்புகள் சிதையாமல் கண்டெடுப்பு 1 ஜனவரி 2021, 05:29 GMT பட மூலாதாரம்,REUTERS 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததாக கருதப்படும் காண்டாமிருகம் ஒன்றின் உடல் பெருமளவில் சிதையாமல் மீட்கப்பட்டுள்ளது. காரணம் அதன் உடல் பெர்மாஃப்ராஸ்ட் எனப்படும் நிரந்தர உறைபனிப் பரப்பில் புதைந்து கிடந்ததுதான். ரஷ்யாவின் கிழக்கு சைபீரியாவில் அந்த நிரந்தரப் பனிப் பரப்பு உருகியதால் வெளியில் தெரிந்த இந்த உடலை உள்ளூர் மக்கள் மீட்டனர். கெட்டுப் போகாமல், அற்புதமாகப் பதப்படுத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இந்த உடல் பனி ஊழி (ஐஸ் ஏஜ்) காலத்தை …

  11. பப்புவா நியு கினியாவில் நிலச்சரிவு! 15 பேர் பலி பப்புவா நியூ கினியாவிலுள்ள கோய்லாலா மாவட்டம் சாகி பகுதியில் அண்மைக்காலமாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அங்குள்ள தங்க சுரங்கத்தையொட்டியுள்ள மலையிலிருந்து மண் சரிந்து விழுந்ததில் அருகிலுள்ள வீட்டில் தூங்கி கொண்டிருந்த 15 பேர் பரிதாபமாக பலியாகினர். நிலச்சரிவில் சிக்கி பலியானோரில் 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு . எஞ்சியோரை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. நிலச்சரிவு நேரிட்ட பகுதி பொதுமக்கள் அதிக நடமாட்டமில்லாத பகுதியாகும். ஹெலிகொப்டரில் 2 மணி நேர பயணம் மேற்கொண்டால்தான் அங்கு செல்ல …

  12. சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர் திடீர் மரணம்? உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகளை தற்போது பல்வேறு நாடுகள் ஆரம்பித்துள்ளன. அந்தவகையில் சுவிட்சர்லாந்தின் லூசரன் மண்டலத்திலுள்ள முதியோர் காப்பகத்தில் இருப்பவர்களுக்கு பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஒரு முதியவர், ஊசி போட்ட சிலமணி நேரத்தில் மரணம் அடைந்தார். தடுப்பூசி போட்ட பிறகு அடிவயிற்றிலும், சிறுநீர் குழாய் பகுதியிலும் வலி இருப்பதாக கூறியுள்ளார். இந் நிலையில் திடீரென்று மரணம் அடைந்தார். இது பெரும்…

  13. மத்திய கிழக்கில்... அமெரிக்க இலக்குகளுக்கு, எதிரான தாக்குதல்களை ஈரான் திட்டமிடுகிறதா? மத்திய கிழக்கில் அமெரிக்க இலக்குகளுக்கு எதிரான தாக்குதல்களை ஈரான் திட்டமிடலாம் என்பதற்கான அறிகுறிகளை அமெரிக்கா கண்டறிந்துள்ளதாக மூத்த அமெரிக்க இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் ஈரானும் பாரசீக வளைகுடாவில் பதற்றங்களைத் தூண்டுவதாக ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி வருகின்றநிலையில், பெயர் வெளியிடாத நிலையில் பேசிய மூத்த அமெரிக்க இராணுவ அதிகாரி இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ஈரானில் இருந்து மிகவும் கணிசமான அச்சுறுத்தல்களின் சமீபத்திய அறிகுறிகளை அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்துள்ளது. ஈராக்கில் அமெரிக்க நலன்களுக்கு எதிராக ரொக்கெ…

  14. சீனாவிலும் உருமாறிய கொரோனா - உருவாகிய இடத்திற்கே மீண்டும் வந்தடைந்த வைரஸ் பீஜிங்: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. கொரோனா தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 17 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அந்த வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால், கொரோனா 2020-ம் ஆண்டே முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த டிசம்பர் மாதம் உருமாறிய கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் முதன் முதலாக உறுதி செய்யப்பட்டது. பழைய கொரோனாவை விட தற்போது உரு…

  15. நேரம் வியாழன் இரவு 11 ; ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது பிரிட்டன் நான்கு வருடங்கள், 27 வாரங்கள் மற்றும் இரண்டு நாட்களுக்குப் பிறகு நாட்டைப் பிளவுபடுத்திய வாக்கெடுப்புக்குப் பின்னர் பிரிட்டன் வியாழக்கிழமை இரவு ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றுப் பாதையில் இருந்து வெளியேறியது. இது பிரிட்டனை அரசியல் ரீதியாகப் பிரித்து, நவீன காலங்களில் உலக அரங்கில் நாட்டின் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. பிரிட்டனின் வெளியேற்றமானது ஒரு சுயாதீனமான உலக சக்தியாக புதிய வாய்ப்புகளைத் தொடர நாட்டை விடுவிக்கும் என்று ஆதரவாளர்கள் கூறுகின்றனர். எனினும் விமர்சகர்கள் இது அதன் நெருங்கிய அண்டை நாடுகளுடனான பல தசாப்த கால ஒருங்கிணைப்பை மாற்றியமைக்கிறது மற்றும் பிரிட்டனை உடைப்…

  16. பூர்வகுடிகள் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் தேசிய கீதத்தை மாற்றிய ஆஸ்திரேலியா பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, Wiradjuri woman Olivia Fox sang the national anthem in indigenous language Dharug in December இந்தப் புத்தாண்டு தினத்தில் இருந்து ஆஸ்திரேலியர்கள் தங்கள் தேசிய கீதத்தை சில மாற்றங்களோடு பாடுவார்கள் என்று அறிவித்துள்ளார் அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிசன். தேசிய கீதம் இனி ஆஸ்திரேலியாவை 'இளமையான, சுதந்திரமான' என்று குறிப்பிடாது. அந்நாட்டுப் பூர்வகுடி மக்களின் நீண்ட வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் இந்த ஆச்சரிய…

  17. நோர்வேயில் பாரிய நிலச்சரிவு: 10பேர் காயம்- 21பேர் மாயம்! தென்கிழக்கு நோர்வேயில் உள்ள ஜெஜெர்ட்ரம் நகராட்சியின் நிர்வாக மையமான அஸ்க் நகரில் ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டதில், 10பேர் காயமடைந்ததோடு 21பேர் காணமல் போயுள்ளனர். மேலும், நிலச்சரிவு ஏற்படுமோ என்ற அச்சத்தில் சுமார் 700 பேர் இப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தலைநகர் ஒஸ்லோவிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜெஜெர்ட்ரம் நகராட்சியில் ஒரு குடியிருப்பு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. அஸ்க் கிராமம் வழியாக ஒரு வீதியின் குறுக்கே நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு கார்கள் கடந்து செல்ல முடியாத ஆழமான பள்ளத்தாக்கை விட்டுச் சென்றது. காணொளி காட்சிகள் ஒரு வீடு பள்ளத்தாக்கில் விழுவது உள்ளிட்ட வியத…

    • 5 replies
    • 1k views
  18. குவைத்துக்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா! குவைத்துக்கு 8 அப்பாச்சி ஹெலிகொப்டர்கள் உட்பட 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்க அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க இராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குவைத்துக்கு 8 அப்பாச்சி ஏ.எச்.64இ ரக ஹெலிகொப்டர்களை வாங்கவும், 16 அப்பாச்சி ஏ.எச்.64டி ரக ஹெலிகொப்டர்களை மறு உற்பத்தி செய்யவும் கோரியுள்ளது. இதுதவிர பல்வேறு அதிநவீன ஆயுதங்களை வாங்கவும் கோரியுள்ளது. இதன் மொத்த மதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்’ எனக் கூறப்பட்டுள்ளது. இதேபோல் சவுதி அரேபியாவுக்கு 290 மில்லியன் அமெரிக்க டொலர் மதி…

  19. இந்தியா, இலங்கை உள்பட ஆசிய நாடுகள், ஆஸ்திரேலியாவில் பிறந்தது "2021" புத்தாண்டு பட மூலாதாரம்,TWITTER இந்தியா, இலங்கை, வங்க தேசம், பாகிஸ்தான் உள்பட ஆசிய நாடுகளில் 2021ஆம் புது வருடம் பிறந்தது. கொரோனா பரவல் காரணமாக இந்த நாடுகளின் பெரும்பாலான நகரங்களில் கட்டுப்பாடுகள் அமலில் இருந்ததால், மக்கள் வீடுகளில் இருந்தபடியும், அனுமதிக்கப்பட்ட இடங்களில் இருந்தவாறும் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இந்தியாவில் என்ன நிலை? இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவலையொட்டி பல்வேறு மாநில அரசுகள் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்க கட்டுப்பாடுகளை மத்திய அரசு வழிகாட்டுதலின்பட…

  20. ஹிட்லரின் நாஜி படை திருடிய புராதன கிறிஸ்துவ தேவாலய மணி தாய் நாடு செல்கிறது. பட மூலாதாரம்,MÜNSTER DIOCESE படக்குறிப்பு, மன்ஸ்டர் கல்லறைத் தோட்டத்தில் 77 ஆண்டுகளாக கிடந்த போலந்தின்புராதன மணி. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜி படையினரால் திருடிச் செல்லப்பட்ட புராதன தேவாலய மணி ஒன்று முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகு தாய் நாடு திரும்புகிறது. 1555ம் ஆண்டு செய்யப்பட்ட இந்த மணியை போலந்து நாட்டில் இருந்து 77 ஆண்டுகளுக்கு முன்பு நாஜி படை திருடிச் சென்றது. தெற்கு போலந்தின் ஸ்லாவெய்சி என்ற இடத்தில் உள்ள தேவாலாயத்தினர் இந்த மணியை இரண்டு ஆ…

  21. சீனாவின் பனிச்சிகர நாயகன் வாங் ஷியாங்ஜுன் இறந்திருக்கலாம் என தகவல் பட மூலாதாரம்,DOUYIN படக்குறிப்பு, வாங் ஷியாங்ஜுன் சூழலியல் ஆர்வலர் மற்றும் சமூக வலைதளங்களில் செல்வாக்குமிக்கவரான சீனாவின் வாங் ஷியாங்ஜுன், திபெத்தில் கடுங்குளிர் நீரில் விழுந்ததால் இறந்திருக்கக் கூடும் என கருதப்படுகிறது. இவரை அந்நாட்டவர்கள் "கிளேசியர் ப்ரோ" என்ற பட்டப்பெயருடன் அழைக்கிறார்கள். 30 வயதான வாங் ஷியாங்ஜுன், ஒரு பனிப்பாறை நீர்வீழ்ச்சியை ஆராய்ந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த டிசம்பர் 20ஆம் தேதிக்குப் பிறகு அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. வாங்கின் உடல் இ…

  22. பிரெக்சிற்றுக்குப் பின்னரான வர்த்தக ஒப்பந்தம்- இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல்! நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரெக்சிற்றுக்குப் பின்னரான வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெருமளவில் ஒப்புதல் அளித்துள்ளனர். இந்நிலையில், இந்த வர்த்தக ஒப்பந்தம் வரும் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. இந்த வரைபு கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இங்கிலாந்துக்கும் இடையில் எட்டப்பட்ட புதிய உறவுக்கான ஒப்பந்தத்தை சட்டமாகக் கொண்டுவருகிறது. பிரெக்சிற் வாக்கெடுப்பு நடந்து நான்கரை ஆண்டுகளுக்குப் பின்னர் நாளைய தினத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை பிரித்தானியா துண்டிக்கிறது. இதனிடையே, ஒன்பது மாதங…

  23. சிரியா பேருந்து மீது திடீர் தாக்குதல்: 28 பேர் பலி - இறந்தவர்கள் சிப்பாய்கள் என தகவல் பட மூலாதாரம், EPA படக்குறிப்பு, கோப்புப் படம். கிழக்கு சிரியாவில் பேருந்து ஒன்று தாக்கப்பட்டதில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிப்பாய்கள் என்று கூறப்படுகிறது. அதே நேரம், சிரியாவின் அரசு ஊடகம் இறந்தவர்கல் அனைவரும் குடிமக்கள் என்று கூறுகிறது. பதற்றம் மிகுந்த டெய்ர் அல்-ஜோர் மாகாணத்தில் புதன்கிழமை நடந்த இந்த தாக்குதல் நடந்துள்ளது. ஆனால், ஒரு கண்காணிப்பு அமைப்பு உள்ளிட்ட பிற வட்டாரங்கள் பேருந்தில் சிப்பாய்கள் இருந்ததாகத் தெரிவிக்கின்றன. இறந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகம் என்று அவை …

  24. பிரித்தானியாவில் அதிகரிக்கும் கொரோனா; ஒரே நாளில் 53 ஆயிரம் பேருக்கு கொரோனா பிரித்தானியா நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 53,135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 414 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. "இங்கிலாந்தில் முன்னோடியில்லாத வகையில் கொவிட்-19 கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகளை நாங்கள் தொடர்ந்து காண்கிறோம், குறிப்பாக எங்கள் வைத்தியசாலைகள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதால் இது மிகவும் கவலையாக உள்ளது" என இங்கிலாந்தின் பொது சுகாதார மூத்த மருத்துவ ஆலோசகர் வைத்தியர் சூசன் ஹோப்கின்ஸ் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் தற்போது வரை கொரோனா தொற்றினால் 71,386 பேர் உயிரிழந்துள…

  25. கமலா ஹாரிஸுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது! Ilango BharathyDecember 30, 2020 அமெரிக்க துணை ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள கமலா ஹாரிஸ், கொரோனாத் தொற்றுக்கான தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளார். அவருக்கு மொடர்னா தடுப்பூசி செலுத்தப்பட்டது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. அனைத்து அமெரிக்க மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்க இன்னும் சில மாதங்களாகலாம் என்ற போதும் மக்களுக்குத் தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்பட ஏற்கனவே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோபைடன் தடுப்பூசிப் போட்டுக் கொண்டார். https://thinakkural.lk/article/101855

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.