உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
ஸ்கூப்: உக்ரைன் போரின் முடிவை ஐரோப்பா ரகசியமாக செயல்தவிர்ப்பதாக வெள்ளை மாளிகை நம்புகிறது. மைக் ஆலன், பராக் ராவிட் facebook (புதிய சாளரத்தில் திறக்கும்) ட்விட்டர் (புதிய சாளரத்தில் திறக்கும்) லிங்க்டின் (புதிய சாளரத்தில் திறக்கும்) மின்னஞ்சல் (புதிய சாளரத்தில் திறக்கும்) கடந்த வாரம் ஓவல் அலுவலகத்தில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனக்கு அனுப்பியதாகக் கூறும் புகைப்படத்தை அதிபர் டிரம்ப் காட்டுகிறார். புகைப்படம்: ஜாக்குலின் மார்ட்டின்/ஏபி. உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஜனாதிபதி டிரம்பின் முயற்சியை சில ஐரோப்பிய தலைவர்கள் பகிரங்கமாக ஆதரிப்பதாகவும், அலாஸ்கா உச்சிமாநாட்டிற்குப் பிறகு திரைக்குப் பின்னால் இருந்த முன்னேற்றத்தை அமைதியாக செயல்தவிர்க்க முயற்சிப்பதாகவ…
-
- 1 reply
- 158 views
-
-
இராக்கின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையான பாய்ஜி ஆலையின் ஒரு பகுதியை அரசுக்கு எதிரான தீவிரவாத படையினர் கைப்பற்றினர். தீவிரவாதிகள் மேலும் முன்னேறாத வகையில் பாதுகாப்புப் படையினர் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இராக் தலைநகர் பாக்தாத்தின் வடக்கே உள்ள சலாஹெய்டின் மாகாணத்தில் இருக்கிறது பாய்ஜி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை. இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணியளவில் இந்த ஆலையின் ஒரு பகுதியை தீவிரவாதிகள் கைப்பற்றினர். இத்தகவலை ஆலையின், மூத்த மேலாளரும் உறுதி செய்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் தீவிரவாதிகள் முன்னேறாத வகையில் பாதுகாப்புப் படையினர் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார். இராக்கின் இரண்டாவது பெரிய நகரான மொசுல் நகரை தீவிரவாதிகள் கைப்பற்றிய உடனேயே, பாய்ஜி ஆலைய…
-
- 2 replies
- 600 views
-
-
இராக் எண்ணெய் வயல்களால் உயிராபத்தை ஏற்படுத்தும் மாசுபாடு: பிபிசி புலனாய்வில் அதிரவைக்கும் தகவல் எஸ்மி ஸ்டல்லார்ட், ஓவன் பின்னெல் & ஜெஸ் கெல்லி பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,HUSSEIN FALEH/BBC பசுமை இல்ல வாயு வெளியேற்றம் தொடர்பான போதிய ஆதாரங்களைப் பெரிய எண்ணெய் நிறுவனங்கள் வழங்கவில்லை என்பது பிபிசி நடத்திய ஒரு புலனாய்வில் தெரியவந்துள்ளது. பிபி, எனி, எக்ஸான்மொபில், செவ்ரான் மற்றும் ஷெல் ஆகிய நிறுவனங்களின் எண்ணெய் வயல்களில் எரியும் வாயுவிலிருந்து, மில்லியன் டன் கணக்கான அறிவிக்கப்படாத கார்பன் உமிழ்வை பிபிசி கண்டறிந்துள்ளது. எண்ணெய் …
-
- 2 replies
- 719 views
- 1 follower
-
-
இராக்கில் நடைபெற்ற மூன்று குண்டுத் தாக்குதல்களில் எழுபதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக, அந்நாட்டு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். பாக்தாதுக்கு வடக்கே இருக்கும் பகூபா நகரில் இருக்கும் நீதிமன்றத்திற்கு ..................... தொடர்ந்து வாசிக்க+வீடியோவை பார்க்க.......................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_6595.html
-
- 0 replies
- 569 views
-
-
இராக் போர் சட்டவிரோதம்! முன்னாள் பிரதமர் டோனி பிளேரை குறைகூறுகிறது பிரிட்டன் அறிக்கை இராக் மீது படையெடுப்பது என்ற முடிவு தொடர்பாக வெளியான பல்வேறு தகவல்களை விசாரித்த சர் ஜான் சில்காட் தலைமையிலான குழுவின் முக்கியக் கண்டுபிடிப்பு, அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு எழுதிய தனிப்பட்ட முறையிலான ஒரு கடிதம்தான். 2002 ஜூலையில் எழுதிய அந்தக் கடிதத்தில் பிளேர் குறிப்பிட்டிருக்கிறார், ‘நான் உங்களுடன் இருப்பேன் - எது நடந்தாலும்’ என்று! அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் மீது விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட 2001 செப்டம்பர் 11 முதல் பிரதமர் பதவியிலிருந்து டோனி பிளேர் பதவ…
-
- 0 replies
- 212 views
-
-
இராக் போர்: " நாட்டின் நலன்களை மனதில் கொண்டே முடிவு எடுத்தேன், முழுப் பொறுப்பை ஏற்கிறேன்" - பிளேர் பிரிட்டன் இராக் போரில் ஈடுபட்டது தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட சில்காட் குழு அறிக்கை குறித்து தனது கருத்தை வெளியிட்ட முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர், எந்தவொரு விதிவிலக்கு அல்லது சாக்குப்போக்கோ இல்லாமல், தான் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாகக் கூறியிருக்கிறார். "முழுப்பொறுப்பையும் ஏற்கிறேன்" - டோனி பிளேர் மேலும் அவர் கூறுகையில், சதாம் ஹுசைனை விலக்குவது தான் சிறந்தது என்று நம்பியதாகத் தெரிவித்தார். "தற்போது மத்திய கிழக்கு அல்லது உலகின் பிற பகுதிகளில் நடக்கும் தீவிரவாததிற்கு இந்த விவகாரம் காரணம் என்று நான் நம்பவில்லை,'' என்றார் பிளேர். …
-
- 4 replies
- 455 views
-
-
[size=5]இராக் மீது போரைத் தொடுத்தற்காக பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளயரையும், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷையும் த ஹேக்கில் இருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என தென்னாப்பிரிக்காவில் இனவெறி ஆட்சியை எதிர்த்துப் போராடிய பேராயர் டெஸ்மண்ட் டூட்டு கூறியுள்ளார்.[/size] [size=4]அந்த இரு முன்னாள் தலைவர்களும் இராக்கில் மனித பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக பொய் கூறியதாக டூட்டு அவர்கள் பிரிட்டிஷ் செய்திப் பத்திரிகை ஒன்றில் எழுதும் போது குற்றஞ்சாட்டினார்.[/size] [size=4]இதற்கு முன்னர் சரித்திரத்தில் நடந்த ஏனைய போர்களைவிட இராக் போர்தான் உலகை மிகவும் மோசமாக ஸ்திரமற்ற நிலைக்கு தள்ளியதாக அவர் கூறியுள்ளார்.[/size] [size=4]கடும் தா…
-
- 2 replies
- 481 views
-
-
இராக் ராணுவ தளத்தில் தாக்குதல்: இரான் ஆதரவு படைகளுக்கு அமெரிக்கா பதிலடி மற்றும் பிற செய்திகள் படத்தின் காப்புரிமை Getty Images இராக்கில் நடந்த ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க படையினர் இருவர் கொல்லப்பட்டதை அடுத்து, இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இராக்கில் உள்ள இரான் ஆதரவு பாதுகாப்பு படைகள் மீது அமெரிக்கா வான் தாக்குதல் நடத்தியுள்ளது. இராக்கில் ஆயுதங்களை பாதுகாக்கும் ஐந்து முக்கிய தளங்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு துறை கூறுகிறது. கடந்த புதன்கிழமை அன்று இராக்கில் உள்ள ராணுவத்தளம் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் இரண்டு அமெரிக்கர்கள் மற்றும் ஒரு இங…
-
- 0 replies
- 347 views
-
-
இராக் ராணுவம், குர்து படை போர்: மீண்டும் உள்நாட்டு யுத்தம் வெடித்தது அல்டன் குப்ரி நகரின் எல்லையில் நேற்று இராக் ராணுவத்தை எதிர்த்து போரிட்ட குர்து படை வீரர்கள். - படம்: ஏஎப்பி இராக் ராணுவம், குர்து படைகள் இடையே நேற்று கடும் சண்டை நடைபெற்றது. இதனால் அந்த நாட்டில் மீண்டும் உள்நாட்டுப் போர் வெடித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். இராக்கின் வடபகுதியில் குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இந்தப் பகுதி இராக் ஆட்சியின் கீழ் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படுகிறது. இந்நிலையில் தனிநாடு கோரி குர்து இன மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த அக்டோபர் 25-ம…
-
- 0 replies
- 505 views
-
-
இராக் விவகாரத்தில் விட்ட தவறுகளுக்காக மன்னிப்பு கோரிய பிரிட்டனின் முன்னாள் பிரதமாரான டொனி பிளயர், இராக் போரே இஸ்லாமிய அரசின் உதயத்துக்கு காரணம் என்ற கூற்றில் உண்மையும் இருப்பதாக கூறியுள்ளார். இராக் விவகாரத்தில் மன்னிப்பு கோரிய பிளயர் சதாம் ஹுசைனை அகற்றிய தமக்கும் இன்றைய இராக் நிலைமையில் பொறுப்பு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் சிஎன்என் ஒளிபரப்பாளர்களுக்கு செவ்வி வழங்கிய பிளயர், 12 வருடங்களுக்கு முன்னதாக இராக் மீதான அமெரிக்காவின் நடவடிக்கைகளில் தாம் இணைந்ததில் எந்த விதமான தவறும் கிடையாது என்றும் கூறியுள்ளார். அத்துடன், சதாமை பதவியில் இருந்து அகற்றியதற்காக மன்னிப்பு கோருவது கடினம் என்றும் அவர் கூறியுள்ளார். http://www.bbc.com/tamil/global/2015/10/151025…
-
- 0 replies
- 1.1k views
-
-
இராக்கில் நடைபெறும் ஷியா தீவிரவாதிகளின் வன்முறைக்கு இரான் தீவிரமான ஆதரவு வழங்குகிறது என்பதற்கு தங்களிடம் ஆதாரம் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். இராக்கின் தலைநகர் பாக்தாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிகாரிகள், இரான் ஷியா போராளிகளுக்கு நவீன ஆயுதங்களை வழங்குகிறது என தாங்கள் நம்புவதாக கூறியுள்ளனர். இராக்கில் நடத்திய திடீர் சோதனைகளின் போது அகப்பட்ட ஆயுதங்கள், வெடிப் பொருட்கள் என அனைத்தையும் வைத்து ஆராய்ந்ததில், இந்த வன்முறையில் இரானின் பங்கு எவ்வளவு என்பதை காட்டும் ஒரு ஆவணத்தையே தாங்கள் தயாரித்துள்ளதாக கூறியுள்ளார்கள். இந்த ஆவணத்தை வெளியிடும் முன்னர் அதில் உள்ள தகவல்களை தந்த உளவுத் தொடர்புகள் குறித்து வெளியே தெரியாதபடியும் அதே சமயம் நம்பத்…
-
- 0 replies
- 781 views
-
-
இராக், சிரியாவில் ஐ.எஸ் தோற்கடிக்கப்பட்டால் ஐரோப்பாவில் தாக்குதல்கள் நிகழலாம் என்று யூரோபோல் எச்சரிக்கை சிரியா மற்றும் இராக்கில் இஸ்லாமிய அரசு என அழைத்து கொள்ளும் குழுவினர் தோற்கடிக்கப்பட்டால் ஐரோப்பிய இலக்குகளை குறிவைத்து அந்த குழு தாக்குதல்களை முடுக்கிவிடும் என்று யூரோபோல் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் காவல் முகமை எச்சரித்துள்ளது. இராக், சிரியாவில் ஐ.எஸ் தோற்கடிப்பட்டால் ஐரோப்பாவில் தாக்குதல்கள் நிகழலாம் என்று யூரோபோல் எச்சரிக்கை அதிகரித்து வரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டு போராளிகள் மீண்டும் ஐரோப்பாவிற்குள் நுழைய முயற்சிப்பார்கள் என்றும், கார் குண்டு மற்றும் கடத்தல் என மத்திய கிழக்கு நாடுகளில் ப…
-
- 1 reply
- 417 views
-
-
இராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தும் ஐ.எஸ். தீவிரவாத படையினர் குர்து படையின் வீராங்கனைகளை கண்டு அஞ்சி ஓடுகின்றனர். இராக், சிரியாவில் தற்போது ஷியா முஸ்லிம் தலைவர்கள் ஆட்சி நடத்தி வருகின்றனர். இதை எதிர்த்து சன்னி பிரிவைச் சேர்ந்த இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.) கிளர்ச்சிப் படை உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகிறது. இரு நாடுகளிலும் பெரும் பகுதி ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ளது. ஷியா முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள், குர்து சிறுபான்மையின மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து ஐ.எஸ். படை தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது அமெரிக்க உதவியுடன் குர்து படை வீரர்கள் ஐ.எஸ். படைக்கு எதிராக தீரமாகப் போரிட்டு வருகின்றனர். அண்மைக்காலமாக குர்து படைப் பிரிவில் பெண்கள் அதிகம் சேர்க்கப்பட்டு வரு…
-
- 0 replies
- 650 views
-
-
இராக்: அமெரிக்க படை துருப்புகள் மீது வீசப்பட்ட ஷெல் குண்டில் ரசாயன பொருளா? அமெரிக்க படை துருப்புகள் தங்கியிருந்த இராக் ராணுவ தளம் மீது வீசப்பட்ட ஷெல் குண்டில், ஏதேனும் ரசாயன ஆயுதம் உள்ளதா என்று அமெரிக்க ராணுவம் விசாரணை செய்து வருகிறது. மொசூல் ராணுவ தளம் இது குறித்து நடத்தப்பட்ட ஆரம்ப சோதனை ஒன்றில், சல்ஃபர் மஸ்டர்டு எனப்படும் கடுகு வாயு வேதிப்பொருளின் எச்சம் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இரண்டாவது சோதனையில் மேற்கூறிய வேதிப்பொருள் கண்டறியப்படவில்லை. இராக்கின் மொசூல் நகரின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் விமான தளத்தின் மீது இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். அமைப்பு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் யாரு…
-
- 0 replies
- 358 views
-
-
பிரதமரின் கோரிக்கையை அடுத்து ஒருங்கிணைந்த ஆயுக்குழுக்கள் அரச படையுடன் இணைந்துள்ளன இராக்கில் மேற்கு மற்றும் வடக்கு பிராந்தியங்களின் பெரும்பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கின்ற இஸ்லாமிய கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக அரசாங்க விசுவாச படைகள் சமார்ரா நகரைச் சூழவுள்ள பகுதிகளில் நிலைகொண்டுள்ளன. பிரதமர் நூரி அல் மாலிக்கியும் முக்கிய ஷியா மதபோதகரும் விடுத்துள்ள கோரிக்கைகளை அடுத்து ஒருங்கிணைந்துள்ள ஆயுதக்குழுக்கள் அரச படைகளுடன் இணைந்துகொண்டுள்ளன. ஆனால், இராக்கின் அரச தலைமை நாட்டை ஐக்கியப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இராக்குக்கு உதவுவதற்காக உதவிகளை அனுப்ப விரும்புவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். அப்படியான ஐக்கியப்படுத்தும்…
-
- 0 replies
- 421 views
-
-
இராக்: தீவிரவாதக் குற்றம் நிரூபிக்கப்பட்ட 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் நிரூபிக்கப்பட்ட 12 பேருக்கு இராக் அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. படத்தின் காப்புரிமைAFP மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் அடையாளங்களை இராக் அரசு வெளியிடவில்லை. தீவிரவாதிகள் என்று நிரூப…
-
- 0 replies
- 385 views
-
-
இராக்கின் 840 ஆண்டுகள் பழமை வாய்ந்த மசூதியை வெடிகுண்டு வீசி அழித்த ஐஎஸ் கோப்புப் படம்: நுரி மசூதி இராக்கின் மோசூல் நகரிலுள்ள 840 வருடம் பழமை வாய்ந்த நூரி மசூதியை ஐஎஸ் தீவிரவாதிகளை வெடிகுண்டு வீசி அழித்ததாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இத்தாலியில் உள்ள பைசா நகரின் சாய்ந்த கோபுரத்தை போலவே தோற்றத்தை உடையது இராக்கிலுள்ள 840 வருடங்கள் பழமை வாய்ந்த நூரி மசூதி. அத்தகைய பெருமைவாய்ந்த மசூதி தகர்க்கப்பட்டுள்ளது. இராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மோசூல் நகரில் ஐஎஸ் அமைப்பை அழிக்கும் பொருட்டு அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. இந்த நிலையில் நூரி மசூதியை ஐஎஸ் தீவிரவாதிகள் வெடிக…
-
- 0 replies
- 367 views
-
-
தொடரும் அச்சம் காரணமாக தொடர்ச்சியாக வெளியேறும் மக்கள் இராக்கின் மோசுல் நகரை இஸ்லாமியத் தீவிரவாதிகள் கைப்பற்றிய பிறகு அங்கிருந்து ஐந்து லட்சம் மக்கள் வெளியேறியுள்ளனர் என்று அச்சங்கள் வெளியாகியுள்ளன. அந்த நகரை கைப்பற்றியுள்ள, இராக்கிய இஸ்லாமியத் தேசம் மற்றும் இசிஸ் என்று அழைக்கப்படும் லெவெண்ட் அமைப்புகள் மேலும் முன்னேறி வருகின்றன.மோசுல் இராக்கின் இரண்டாவது பெரிய நகரம். இது அந்தப் பிராந்தியத்துக்கே மிகவும் அபாயகரமானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. முன்னேறி வரும் இசிஸ் அமைப்பினர் அல் கயீதாவின் ஒரு கிளை அமைப்பான இசிஸ், இப்போது கிழக்கு சிரியா, மேற்கு மற்றும் மத்திய இராக் ஆகிய பகுதிகளில் கணிசமான அளவுக்கு நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதுதவிர இ…
-
- 1 reply
- 609 views
-
-
புதிய "கேலிஃபேட்" உருவானதாக ஐஸிஸ் அறிவிப்பு இராக்கிலும், சிரியாவிலும், தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களை இணைத்து, புதிய இஸ்லாமிய மதரீதியான அரசு ( கேலிஃபேட்) ஒன்றை உருவாக்கியிருப்பதாக , இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான ஐஸிஸ் அறிவித்திருக்கிறது. இந்த புதிய அரசின் கேலிஃப் ஆகவும், உலகின் அனைத்து முஸ்லீம்களின் தலைவராகவும், தனது தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி இருப்பார் என்று அது அறிவித்திருக்கிறது. இந்த கேலிஃபேட், வட சிரியாவின் அலெப்போவிலிருந்து கிழக்கு இராக்கில் உள்ள தியாலா மாகாணம் வரை பரவியிருக்கும் என்றும் அது அறிவித்திருக்கிறது.அவர் இனி கலிஃப் இப்ராஹிம் என்ற பெயரில் அறியப்படுவார் என்று அது கூறியது. இந்த கேலிஃபேட், வட சிரியாவின் அலெப்போவிலிருந்து கிழக்கு இராக்கில் …
-
- 0 replies
- 465 views
-
-
அமெரிக்காவின் இராக் நடவடிக்கைகள்குறித்த ரகசியங்களை வெளியிட்டவர் மனம்திறக்கிறார்! இராக்கில் அமெரிக்கா நடத்திய போர்குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிடுவதென்று 2010-ல் நான் தீர்மானித்தேன். நாட்டின் மீது உள்ள பற்றினாலும் மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகுறித்த உணர்வாலும்தான் நான் அந்த முடிவுக்கு வந்தேன். அதற்காக 35 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தற்போது சிறையில் இருக்கிறேன். மார்ச் 2010-ல் இராக்கில் நடைபெற்ற தேர்தல்களைக் குறித்த செய்திகளை நீங்கள் தொடர்ந்து படித்திருந் தீர்களானால் ஒரு விஷயம் உங்களுக்குத் தெரிந்திருக் கும். இராக் தேர்தல் என்பது பெரும் வெற்றி என்று தெரிவிக்கும் செய்திகள் அமெரிக்கப் பத்திரிகைகளில் ஆக்கிரமித்திருந்தன. கூடவே, வாக்களித்துவிட்டு மைவிரலைப் பெருமையாகக் காட்டி…
-
- 1 reply
- 737 views
-
-
இராக்கில் இரட்டைக் கார்குண்டுத் தாக்குதல் பலர் பலி இராக்கில் நடைபெற்ற இரட்டைக் கார்குண்டுத் தாக்குல்களில் 30க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இராக்கில் தொடரும் குண்டுத் தாக்குதல்களில் ஏராளமானோர் கொல்லப்படுகின்றனர் இத்தாக்குதல்கள் நாட்டின் தென் பகுதியிலுள்ள சமாவா நகரில் இடம்பெற்றுள்ளது. இதில் 35 பேர் காயமடைந்துள்ளனர். ஒரு குண்டுத் தாக்குஹல் மாகாண அரசின் கட்டடம் ஒன்றையும், மற்றொன்று பேருந்து நிலையம் ஒன்றையும் இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் இத்தாக்குதல்களுக்கு யார் காரணம் என்பது தெரியவில்லை. இதனிடையே இராக்கிய நாடாளுமன்றத்த…
-
- 0 replies
- 273 views
-
-
இராக்கில் ஐ.எஸ் நிலைகள் என்று கருதி தவறுதலாக நடத்தப்பட்ட தாக்குதலில் 63 பேர் பலி இராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் வசமுள்ள நகர் மீது நடத்தப்பட்ட வான்வழித்தாக்குதல் ஒன்றில் தவறுதலாக டஜன் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இராக்கில் ஐ.எஸ் நிலைகள் என்று கருதி தவறுதலாக நடத்தப்பட்ட தாக்குதலில் 63 பேர் பலி இந்த தாக்குதலில் 63 பேர் பலியாகி இருப்பதாகவும், அதில் பாதி பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று சிரியா எல்லைக்கு அருகே உள்ள அல் கயிமிலிருந்து மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐ.எஸ் குழுவின் தலைமையகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததாகக் கருதி ஒரு மசூதி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தவறாக முடிந்துவிட்டதாக…
-
- 0 replies
- 316 views
-
-
இராக்கில் ஐஎஸ் அமைப்பால் அழிக்கப்பட்ட மாஷ்கி கேட் பகுதியில் 2,700 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இராக்கின் வடக்கு பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 2700ஆம் ஆண்டு பழமையான பளிங்கு பாறை ஓவியங்களைக் கண்டறிந்துள்ளனர். மொசூலில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஐ.எஸ் அமைப்பால் 2016ஆம் ஆண்டு அழிக்கப்பட்ட பழமையான மாஷ்கி கேட்டின் மறு சீரமைப்புப் பணியில் அமெரிக்க - இராக் தொல்பொருள் ஆராய்ச்சிக் குழு ஈடுபட்டிருந்த சமயத்தில் இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது. பாபிலோன் உட்பட உலகின் பழமையான நகரங்கள் இராக்கில் அமைந்துள்ளன. ஆனால் அங்கு …
-
- 0 replies
- 443 views
- 1 follower
-
-
இராக்கில் ஐஎஸ் வசம் அடிமைகளாக 3,500 பேர் தவிப்பு: ஐ.நா. ஐஎஸ் இயக்கத்தினரால் கடத்தப்பட்ட யாஷிதி இனப் பெண். | கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ். இராக்கில் பெண்கள், குழந்தைகள் என சுமார் 3,500 பேரை ஐஎஸ் இயக்கத்தினர் அடிமைகளாகக் கொண்டு கொடூர செயல்களில் ஈடுபடுவதாக ஐநா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இவர்கள் அங்கு இனப்படுகொலை மற்றும் போர் குற்றங்கள் என்று குறிப்பிடும் வகையிலான கொடூர செயல்களில் ஈடுபடுவதாக ஐநா-வின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. ஐநா மனித உரிமைகள் ஆணையமும் மற்றும் இராக்குக்கான ஐநா உதவி மையமும் இணைந்து இது தொடர்பான கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், "இராக்கில் பல இடங்களை ஆக்கிரமித்துள்ள ஐஎஸ் பயங்கரவாத இயக…
-
- 0 replies
- 415 views
-
-
இராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டனர்: சுஷ்மா ஸ்வராஜ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் இராக்கில் ஐ.எஸ் அமைப்பால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைPRAKASH SINGH/AFP/GETTY IMAGES செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தில் பேசிய அவர், ஐ.எஸ் குழுவால்…
-
- 5 replies
- 785 views
-