உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
உக்ரைனின்... சமீபத்திய எதிர்த்தாக்குதல், ரஷ்யாவின் திட்டங்களை... மாற்றாது: புடின் கேலி! உக்ரைனின் சமீபத்திய எதிர்த்தாக்குதல் ரஷ்யாவின் திட்டங்களை மாற்றாது என்று விளாடிமிர் புடின் தனது முதல் பொதுக் கருத்தை கூறியுள்ளார். ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக, வடகிழக்கு கார்கிவ் பகுதியில் ஆறு நாட்களில் 8,000 சதுர கிமீ (3,088 சதுர மைல்கள்)க்கு மேல் கைப்பற்றியதாக உக்ரைனியப் படைகள் கூறுகின்றன. ஆனால், தான் அவசரப்படவில்லை என்றும், உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் தாக்குதல் தொடர்ந்து நடந்து வருவதாகவும் புடின் கூறினார். ரஷ்யா இதுவரை தனது முழுப் படைகளையும் அனுப்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ‘டான்பாஸில் எங்கள் தாக்குதல் நடவடிக்கை நிற்கவில்லை. அ…
-
- 0 replies
- 264 views
-
-
உக்ரைனின்... நகர மேயர்கள், கடத்தப்பட்ட விவகாரம்: ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்! உக்ரைனின் நகர மேயர்கள் கடத்தப்பட்ட விவகாரம் குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர் பிரதிநிதி ஜோசப் பொரெல் ஃபோன்டெல்லெஸ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். தென்கிழக்கு நகரமான டினிப்ரோ நகர மேயரான யேவென் மட்வியேவ் என்பவரை, ஆயுதமேந்திய நபர்கள் கடத்திச் சென்றதாக உக்ரைனிய அதிகாரிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தனர். அதேபோல் கடந்த வெள்ளிக்கிழமையன்று மெலிடோபோலின் மேயர் இவான் ஃபெடோரோவ் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர் பிரதிநிதி ஜோசப் பொரெல் ஃபோன்டெல்ல…
-
- 0 replies
- 202 views
-
-
உக்ரைனின்... பாதுகாப்பு அமைப்பின் தலைவர், வழக்கறிஞர் ஜெனரல்... பதவி நீக்கம்! இரண்டு சக்திவாய்ந்த அமைப்புகளில் பல தேசத்துரோக வழக்குகளை மேற்கோள் காட்டி, ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி உக்ரைனின் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் மற்றும் வழக்கறிஞர் ஜெனரலை நீக்கியுள்ளார். 60க்கும் மேற்பட்ட முன்னாள் ஊழியர்கள் இப்போது உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளில் பணியாற்றி வருவதாக அவர் கூறினார். சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு எதிராக மொத்தம் 651 ஒத்துழைப்பு மற்றும் தேசத்துரோக வழக்குகள் திறக்கப்பட்டுள்ளன. பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளான, இவான் பகானோவ் மற்றும் இரினா வெனெடிக்டோவா ஆகியோர் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை. https://athavannews.com/202…
-
- 2 replies
- 735 views
-
-
உக்ரைனின்... வான் பாதுகாப்பு அமைப்புகளை, அழித்துள்ளதாக... ரஷ்யா அறிவிப்பு! உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகளை அழித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. தங்களது தரைப் படையினருக்கு வான்வழியாகப் பாதுகாப்பு கொடுப்பதில் ஏற்பட்ட தோல்வியையடுத்து இந்த நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்டுள்ளது. இந்த வான் பாதுகாப்பு அமைப்புகளை உக்ரைனுக்கு ஸ்லோவேகியா அளித்ததாகத் தெரியவந்துள்ள நிலையில், அந்த வான் பாதுகாப்பு அமைப்புகள் தாக்கப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என அந்த நாடு தெரிவித்துள்ளது. டினிப்ரோ என்ற இடத்தில் இந்த வான் பாதுகாப்பு அமைப்புகளை அழித்ததாக ரஷ்ய இராணுவம் கூறியுள்ளது. ஏற்கெனவே இதுபோன்ற வான் பாதுகாப்பு அமைப்புகளை மிகோலாய், கார்கிவ் பிராந்தியங்களிலும் அழித…
-
- 0 replies
- 179 views
-
-
உக்ரைனின்.... கிழக்கு லுஹான்ஸ்க் பகுதியில், எட்டு பேர் உயிரிழப்பு உக்ரைனின் கிழக்கு லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்யாவின் ஷெல் குண்டு தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதோடு இருவர் காயமடைந்துள்ளதாக பிராந்திய தலைவர் தெரிவித்தார். ஹிர்ஸ்கே மற்றும் ஸோலோட் நகரங்கள் குண்டுவீசித் தாக்கப்பட்டதில் ஆறு பேர் இறந்ததாக டெலிகிராம் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். லுஹான்ஸ்க் மற்றும் அண்டை டொனெட்ஸ்க் பகுதிகளைக் கைப்பற்றுவதில் தனது இராணுவ நடவடிக்கையில் கவனம் செலுத்துவதாக ரஷ்யா கூறியுள்ளது. இந்த வார தொடக்கத்தில், தலைநகர் கீவ் உட்பட வடக்கு உக்ரைனைக் கைப்பற்றத் தவறிய பின்னர், ரஷ்யா இதனை அறிவித்துள்ளது. https://athavannews.com/2022/1278231
-
- 0 replies
- 159 views
-
-
உக்ரைனிய தலைநகர் மீதான ரஷ்யாவின் தாக்குதலில் 9 பேர் படுகாயம்! உக்ரைனிய தலைநகர் கீவ் மீதான ரஷ்யாவின் பாரிய தாக்குதல்களில் , குறைந்தது ஒன்பது பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கீவ் மேயர் வித்தாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களில் ஒரு கர்ப்பிணிப் பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் அடங்குதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, குறித்த தாக்குதலில் மருத்துவமனை வசதிகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் உட்பட பல மாவட்டங்களில் தீ விபத்துக்கள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. தாக்குதலின் விளைவாக ஏற்பட்ட மின்சாரத் தடைகள் சரிசெய்யப்பட்டாலும், வெப்பமூட்டும் வசதிகளில் தடைகள் இன்னும் நீடிப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், மேயர் மருத்துவர்களும் அவசரகால சேவைகளும் எல்…
-
- 0 replies
- 133 views
-
-
உக்ரைனிய தானியங்களை… தீயிட்டு கொளுத்தும் ரஷ்ய படைகள்: பரபரப்பு வீடியோ உக்ரைனிய தானியங்களை ரஷ்ய படைகள் வேண்டுமென்றே எரிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனின் ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள போர் நடவடிக்கையால், உலக நாடுகளுக்கு மற்றும் ஐநாவின் பொது உணவுத் திட்டதிற்கு வழங்கப்பட வேண்டிய உணவு பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் உலக அளவில் கடுமையான உணவு பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், ஏழை நாடுகளுக்கு ஐநா வழங்கும் ரேசன் பொருள்களின் அளவினை பாதியாக குறைக்கும் அளவிற்கு தள்ளியுள்ளது. இந்தநிலையில், உக்ரைனிய தானிய வயல்களுக்கு ரஷ்ய படைகள் வெடிமருந்து வைத்து முழுவதுமாக அழி…
-
- 6 replies
- 360 views
-
-
உக்ரைனிய துருப்புகளால் கைப்பற்றப்பட்ட கெர்சனுக்குள் மக்கள் கொண்டாட்டம்! முக்கிய தெற்கு நகரத்தில் இருந்து முழுமையாக வெளியேறியதாக ரஷ்யா கூறியதை அடுத்து, உக்ரைனிய துருப்புக்களை, அப்பகுதியில் உள்ள மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். வீதிகளில் உள்ளூர் மக்கள், உக்ரைனின் தேசியக் கொடியை பறக்கவிட்டு, துருப்புக்கள் வரும்போது கோஷமிட்டதை வெளியான காணொளிகளில் அவதானிக்க முடிந்தது. சிலர் இரவு முழுவதும் தேசபக்தி பாடல்களைப் பாடினர். கடந்த பெப்ரவரி படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட ஒரே பிராந்திய தலைநகரம் கெர்சன் ஆகும். ரஷ்யாவின் இந்த பின்வாங்கல் போரின் மிகப்பெரிய பின்னடைவுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. குறித்த பகுதியில் இருந்து சுமார் 5,000 இராணுவ வன்பொ…
-
- 103 replies
- 6.7k views
- 1 follower
-
-
உக்ரைனிய பகுதிகளிலிருந்து கைப்பற்றிய பிரித்தானிய ஆயுதங்களை ஈரானுக்கு வழங்கும் ரஷ்யா! உக்ரைனிய பகுதிகளிலிருந்து கைப்பற்றிய பிரித்தானிய ஆயுதங்களை ரஷ்யா, ஈரானுக்கு வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பரிமாற்றத்தை பிரித்தானியா விரும்பவில்லை என்றாலும், இது ஒரு அறியப்பட்ட ஆபத்து மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதால் இது ஒரு பெரிய கவலையாக இருக்காது என பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், பிரித்தானியா மற்றும் பிற நேட்டோ கூட்டாளிகள் உக்ரைனியர்களால் கைப்பற்றப்பட்ட ரஷ்ய ஆயுதங்களிலிருந்து ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் இராணுவ திறன்களைப் பற்றி அறிய ஒரு அற்புதமான வாய்ப்பை அனுபவித்து வருகின்றனர் …
-
- 5 replies
- 859 views
-
-
உக்ரைனியர்கள்... அமைதியான- நியாயமான... எதிர்காலத்தை பெற, புடின் விருப்பம்! உக்ரைனில் வசிப்பவர்கள் அனைவரும் அமைதியான மற்றும் நியாயமான எதிர்காலத்தை பெற விரும்புவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் விருப்பம் தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப் போரில் ஹிட்லருடைய ஜேர்மனியின் நாசிச படை தோற்கடிக்கப்பட்டதன் 77ஆவது ஆண்டு நினைவு நாளில், முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளுக்கு வாழ்த்து தெரிவித்த போது, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘நம் நாட்டு வீரர்கள், நாசிச அசுத்தங்களிலிருந்து தங்கள் பூர்வீக நிலத்தை விடுவிக்க, அவர்களுடைய மூதாதையர்களை போல் போராடுகிறார்கள். 1945இல் இருந்ததைப் போல, வெற்றி நமக்கே கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், அவர்கள் …
-
- 3 replies
- 285 views
-
-
10 APR, 2025 | 01:39 PM உக்ரைனிற்கு எதிராக 155 சீனர்கள் ரஸ்யாவுடன் இணைந்து போரிடுகின்றனர் என உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஸ்யாவுடன் இணைந்து போரிடும் சீனர்களின் கடவுச்சீட்டு விபரங்கள் பெயர்கள் என்னிடம் உள்ளன என தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி சீனாவிற்கு இவர்கள் போரிடுவது நன்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார். சீனா விடயம் பாரதூரமானது என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சீனா இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் ஆதாரமற்றவை என நிராகரித்துள்ளதுடன், இருவது கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுவது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. சீனா அரசாங்கம் தனது பிரஜைகள் போர்க்களங்களை தவிர்க்கவேண்டும், எந்த வித ஆயுதமோதலிலும் இணைந்துகொள்ளக்கூடாது என வேண்டுகோள…
-
- 0 replies
- 286 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 17 FEB, 2025 | 10:38 AM உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரிட்டிஸ் படையினரை போர்களத்திற்கு அனுப்புவதற்கு தயாராக உள்ளதாக பிரிட்டிஸ் பிரதமர் சேர் கெய்ர் ஸ்டார்மெர் தெரிவித்துள்ளார். சமாதான உடன்படிக்கையின் படி உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரிட்டிஸ்படையினரை பயன்படுத்துவதற்கு நான் தயாராகவுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார். ரஸ்ய ஜனாதிபதி எதிர்காலத்தில் மேலும் ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதை தடுப்பதற்கு உக்ரைனில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவது அவசியம் என பிரிட்டிஸ் பிரதமர் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் எமது படையினரை அனுப்புவதன் மூலம் உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நான் தயார், நான் இதனை சாதாரணமாக தெரிவிக்கவில்லை என ஒப்சேவரில் எழுதியுள்…
-
- 0 replies
- 208 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 27 FEB, 2024 | 09:55 AM உக்ரைனிற்கு மேற்குலக நாடுகள் தங்கள் படையினரை அனுப்பக்கூடும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். பாரிசில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் மக்ரோன் இதனை தெரிவித்துள்ளார் இந்த சந்திப்பில் உக்ரைனிற்கு மேற்குலக நாடுகள் படையினரை அனுப்புவது குறித்து ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று மாலை வரை படையினரை உக்ரைனிற்கு அனுப்புவது குறித்து எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை ஆனால் இதற்கான வாய்ப்புகளை தவிர்க்க முடியாது என பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ரஸ்யா யுத்தத்தில் வெல்வதை தடுப்பதற்காக எங்களால் ஆனா அனைத்தையும் செய்வ…
-
-
- 5 replies
- 712 views
- 1 follower
-
-
உக்ரைனிற்குள் மேற்குலகின் விசேட படையணிகள் - கசிந்துள்ள அமெரிக்காவின் இராணுவ தகவல்களில் தெரிவிப்பு Published By: Rajeeban 12 Apr, 2023 | 09:23 AM உக்ரைனிற்குள் மேற்குலகின் விசேட படையணிகள் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன சில நாட்களிற்கு முன்னர் இணையத்தில் கசிந்துள்ள அமெரிக்காவின் மிகவும் இரகசியமான பாதுகாப்பு புலனாய்வு தகவல்கள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. பிரிட்டனின் விசேட படைப்பிரிவினர் உட்பட பலநாடுகளின் விசேட படைப்பிரிவினர் உக்ரைனிற்குள் செயற்படுகின்றனர் என இந்த இரகசிய ஆவணங்கள் தெரிவித்துள்ளன. மேற்குலகின் வி…
-
- 3 replies
- 457 views
-
-
உக்ரைனிலிருந்து தப்பி வரும் அகதிகளை... பிரித்தானியாவுக்குள் வர, அனுமதிக்க புதிய திட்டம்? உக்ரைனில் மோதலில் இருந்து தப்பி வரும் அகதிகளை பிரித்தானியாவுக்கு வர அனுமதிக்க புதிய திட்டத்தை அமைக்க விரும்புவதாக பிரித்தானிய உட்துறை அமைச்சர் பிரிதி படேல் தெரிவித்துள்ளார். தி சன் செய்தித்தாளுக்கு வழங்கிய செவ்வியில், ‘நான் இப்போது ஒரு மனிதாபிமான பாதையை உருவாக்குவதற்கான சட்ட விருப்பங்களை ஆராய்ந்து வருகிறேன். இதன் பொருள், உக்ரைனில் உள்ள மோதலில் இருந்து வெளியேறும் பிரித்தானியாவுடன் தொடர்பு இல்லாத எவருக்கும் இந்த நாட்டிற்கு வர உரிமை உண்டு’ என கூறினார். பிரித்தானியா ஏற்கனவே நாட்டில் குடும்பம் அல்லது விருப்பமுள்ள ஆதரவாளர்களுக்கு விசா திட்டங்களை அறிவித்துள்ளது. ஆனால…
-
- 0 replies
- 225 views
-
-
19 MAY, 2023 | 03:01 PM உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ரஸ்யா தனது படைகளை முற்றாக விலக்கிக்கொள்ளவேண்டும் என ஜிஏழு நாடுகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஜப்பானின் ஹிரோசிமாவில் இந்த வேண்டுகோள் வெளியாகியுள்ளது. உக்ரைன் என சர்வதேசரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பகுதியிலிருந்து ரஸ்யா தனது படையினரையும் ஆயுததளபாடங்களையும் உடனடியாகவும் முழுமையாகவும் நிபந்தனையற்ற விதத்திலும் விலக்கிக்கொள்ளவேண்டும் என ஜிஏழு நாடுகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ரஸ்ய படையினரையும் இராணுவதளபாடங்களையும் முழுமையாக விலக்கிக்கொள்ளாமல் அமைதி சாத்தியமி;ல்லை என ஜிஏழு நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். உக்ரைனிற்கா…
-
- 3 replies
- 387 views
- 1 follower
-
-
உக்ரைனிலிருந்து... தானியங்களுடன் புறப்பட்ட கப்பல், துருக்கியை வந்தடைவு! ரஷ்யா – உக்ரைன் ஒப்பந்தத்தின் கீழ், உக்ரைன் துறைமுகத்திலிருந்து தானியங்களுடன் புறப்பட்ட கப்பல்களில் முதல் கப்பல் துருக்கியை வந்தடைந்தது. உக்ரைனின் சோர்னோமோர்ஸ்க் துறைமுகத்திலிருந்து கடந்த 5ஆம் திகதி 12,000 டன் சோளத்துடன் புறப்பட்ட கப்பல் நேற்று (திங்கட்கிழமை) துருக்கியை வந்தடைந்தது. இதுகுறித்து உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘உக்ரைன் உங்களைக் கைவிடாது என மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, ஆசியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் இந்தத் தகவல் நம்பிக்கை அளிக்கிறது’ என பதிவிட்டுள்ளார். ஒப்பந்தப்படி உக்ரைனிலிருந்து 12 கப்பல்கள்…
-
- 0 replies
- 186 views
-
-
உக்ரைனிலுள்ள இரசாயன ஆலை மீது... ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: அம்மோனியா கசிவினால் மக்கள் அச்சம்! உக்ரைனின் வடகிழக்கு நகரான சுமிக்கு அருகில் உள்ள இரசாயன ஆலையில் ரஷ்ய ஏவுகணை தாக்கியதால் ரஷ்ய ஏவுகணை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகையால், சுமிக்கு அருகில் உள்ள நோவோசெலிட்ச் வசிப்பவர்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரஷ்ய ஏவுகணை தாக்குதலால் 50 டன் எடையுள்ள விஷ வாயு தொட்டி சேதமடைந்ததாக பிராந்தியத்தின் ஆளுநர் டிமிட்ரோ ஸிவிட்ஸ்கி தெரிவித்துள்ளார். இது அம்மோனியா மேகத்தை உருவாக்கியது. மேகம் சுமார் 2.5 கிலோ மீற்றர் (1.5 மைல்) பகுதியை பாதித்தது. சுமிகிம்ப்ரோம் இரசாயன ஆலையில் அவசர பணியாளர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். அ…
-
- 0 replies
- 177 views
-
-
உக்ரைனிலுள்ள எரிவாயு உற்பத்தி நிலையம்- ஏவுகணை தொழிற்சாலை மீது ரஷ்யா தாக்குதல்! உக்ரைனின் டினிப்ரோவில் எரிவாயு உற்பத்தி நிலையம் மற்றும் ஏவுகணை தொழிற்சாலை ஆகியவை மீது ரஷ்யா இராணுவம் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக, சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஸபோரிஸியா பகுதியில் குடியிருப்பு கட்டடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் விளைவாக நான்கு பேர் இறந்ததாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. சமீபத்திய வாரங்களில், தொடர்ச்சியான போர்க்கள பின்னடைவைத் தொடர்ந்து, ரஷ்யாவின் முக்கிய தாக்குதலாக இது பார்க்கப்படுகின்றது. எனினும், இந்த தாக்குதல்கள் குறித்து ரஷ்யா இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை இதற்கிடையில், உக்ரைனின் மிகப்பெரிய நகரங்களி…
-
- 0 replies
- 189 views
-
-
உக்ரைனில் 13 குழந்தைகள் உட்பட 136 பேர் உயிரிழந்துள்ளனர் – ஐக்கிய நாடுகள் சபை உக்ரைனில் கடந்த வியாழக்கிழமை முதல் இடம்பெற்றுவரும் போரில் இருந்து குறைந்தது 136 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் 13 குழந்தைகளும் இருக்கலாம் என்றும் ஆனால், உண்மையான இறப்பு எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளது. இருப்பினும், உக்ரைன் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் 352 பொதுமக்கள் இறந்ததாகவும், 1,684 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1269969
-
- 0 replies
- 215 views
-
-
உக்ரைனில் 4.5 மில்லியன் மக்களுக்கு மின்சாரத் தடை! உக்ரைனில் 4.5 மில்லியன் மக்களுக்கு மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். சமீபத்திய வாரங்களில், உக்ரைனிய மின் நிலையங்கள் மீது ரஷ்யா பெரிய அளவிலான ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியது. போர்க்களத்தில் தொடர்ச்சியான வலிமிகுந்த தோல்விகளுக்குப் பிறகு, ரஷ்யா முன்னணியில் இருந்து நகரங்களில் மின்சார உள்கட்டமைப்பு மீது சமீபத்திய வாரங்களில் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது. ஜனாதிபதி ஸெலென்ஸ்கியின் கூற்றுப்படி, கடந்த மாதத்தில், நாட்டின் மின் நிலையங்களில் மூன்றில் ஒரு பங்கு அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. உக்ரைனிய அரசாங்கம்…
-
- 0 replies
- 514 views
-
-
உக்ரைனில் 40 மில்லியன் டொலர்கள் ஆயுத ஊழல் மோசடி !! ரஷ்யாவுடனான போருக்காக 100,000 மோட்டார் குண்டுகளை வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட கிட்டத்தட்ட 40 மில்லியன் டொலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு சேவை அறிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள அதேநேரம் உக்ரேனிய எல்லையை கடக்க முயன்ற ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. அவர்களுக்கு எதிரான குறித்த மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 12 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2024/1367451
-
-
- 2 replies
- 467 views
-
-
உக்ரைனில் அமெரிக்க தூதரகம் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் உக்ரைன் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது மர்ம ஆசாமி ஒருவன் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கீவ்: உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ளது. உயர் பாதுகாப்பு நிறைந்த இந்த அலுவலகத்தைக் குறிவைத்து இன்று அதிகாலையில் மர்ம ஆசாமி ஒருவன் வெடிகுண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளான். இந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியதால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வெடிகுண்டு தாக்குத…
-
- 0 replies
- 187 views
-
-
உக்ரைனில் இரண்டு பிரித்தானிய பிரஜைகள் காணாமல் போயுள்ளதாக தகவல்! உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் இரண்டு பிரித்தானிய பிரஜைகள் காணாமல் போயுள்ளதாக உக்ரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 48 வயதான ஆண்ட்ரூ பாக்ஷா மற்றும் 28 வயதான கிறிஸ்டோபர் பாரி ஆகிய இரு தன்னார்வப் பணியாளர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி 17:15க்கு காணாமல் போனவர் குறித்த புகாரைப் பெற்றதாக பக்முட் நகர பொலிஸ்துறை கூறியது. இறுதியாக வெள்ளிக்கிழமை சோலேடார் நகருக்குச் சென்று கொண்டிருந்தபோதே அவர்கள் காணாமல் போயிருக்க கூடுமெனவும் அவர்கள் குறித்த தகவல் தெரியுமாயின் தம்மிடம் அறிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். சமீப நாட்களில் ரஷ்யாவி…
-
- 10 replies
- 873 views
-
-
உக்ரைனில் இருந்து... ரஷ்யா வரும் மக்களுக்கு, நிதியுதவி: புடின் அறிவிப்பு. உக்ரைனில் இருந்து ரஷ்யா வரும் பொதுமக்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். இவ்வாறு நிதி சலுகைகளை அறிமுகப்படுத்தும் ஆணையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சனிக்கிழமை கையெழுத்திட்டார். ஓய்வூதியம் பெறுவோர், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட உக்ரைனை விட்டு ரஷ்யா வரும் அனைவருக்கும் நிதியுதவி வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார். பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி முதல் உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள மக்களுக்கும் 10 ஆயிரம் ரூபிள் மாதாந்த ஓய்வூதியம் அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு உக்…
-
- 58 replies
- 2.3k views
-