உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
ஆசியாவில் ஏவுகணைகளை நிறுத்தினால் வேடிக்கை பார்க்க மாட்டோம்: அமெரிக்காவுக்கு சீனா கடும் எச்சரிக்கை ‘ஆசியாவில் அமெரிக்கா ஏவுகணைகளை குவித்தால், அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்,’ என சீனா எச்சரித்துள்ளது.அணு ஆயுதங் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் விதமாக அமெரிக்கா - சோவியத் யூனியன் இடையே கடந்த 1987ல் ஏற்பட்ட ஒப்பந்தத்தை, கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கா ரத்து செய்தது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் ஆயுதப் போட்டி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்கும் விதமாக, ‘ஆசிய - பசிபிக் பகுதிகளில் ஏவுகணைகள் நிறுத்தப்படும்’ என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் சில தினங்களுக்கு முன் அறிவித்தார். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவி…
-
- 0 replies
- 851 views
-
-
குளிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மனநலக் கோளாறுகள் உருவாகும் ஆபத்து? குளிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மனநலக் கோளாறுகள் உருவாகும் ஆபத்து காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வு ஒன்றின் ஊடாகவே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. கார்டிஃப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களினால் இதுகுறித்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. கார்டிசோல் என்ற மன அழுத்த ஹோர்மோனின் அளவு வசந்த காலத்தில் அல்லது கோடைகாலத்தில் பிள்ளைகளை பெற்றெடுப்பவர்களை விட இலையுதிர்காலத்திலும் குளிர்காலத்திலும் குழந்தைகளை பிரசவிக்கும் பெண்களில் அதிகமாக இருப்பதை இதன்போது ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன்காரணமாக அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்…
-
- 0 replies
- 475 views
-
-
டெக்சாஸ் மற்றும் ஒஹாயோ பகுதிகளில் நடந்த இருவேறு துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 29 பேர் பலியாகி உள்ளனர். டெக்சாஸ் துப்பாக்கிச்சூடு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள எல் பசோ எனும் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர்; 26 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். "டெக்சாஸின் வரலாற்றில் இது மிகவும் மோசமான தினங்களில் ஒன்று" என்று இந்தத் தாக்குதல் குறித்து அம்மாகாண ஆளுநர் கிரெக் அபாட் கருத்துத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லைக்கு அருகே உள்ள 'சியில்லோ விஸ்டா மால்' எனும் வணிக வளாகத்தை ஒட்டியுள்ள வால்மார்ட் கடையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலை நடத்திய ஒரே தாக்குதலாளியாக கர…
-
- 0 replies
- 808 views
-
-
இரான்: வளைகுடா பகுதியில் மேலும் ஒரு வெளிநாட்டு எண்ணெய் கப்பலை பிடித்தது - அதிகரிக்கும் பதற்றம் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP வளைகுடா கடல் பகுதியில் மேலும் ஒரு வெளிநாட்டு எண்ணெய் கப்பலை இரான் பிடித்து வைத்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவிக்கிறது. ஏதோ ஒரு அரபு நாட்டிற்கு எரிபொருளை க…
-
- 0 replies
- 604 views
- 1 follower
-
-
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்: காஷ்மீர் பிரச்சனையில் மூன்றாவது தரப்பு தலையீடு அவசியம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES காஷ்மீர் பிரச்சனையில் மூன்றாவது தரப்பு தலையீட்டை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கோரி உள்ளார். காஷ்மீர் பிரச்சனை இந்த பிராந்திய சிக்கலாக உருவெடுக்கலாம் என்ற…
-
- 1 reply
- 687 views
- 1 follower
-
-
சுற்றுலா விசாவில் வேலையா?: இந்தியர்களை அனுமதிக்க போகும் ஆவுஸ்திரேலியா வளர்ந்த நாடுகளில் முன்னணியில் உள்ள ஆஸ்வுதிரேலியாவுக்கு செல்வது இந்தியர்களுக்கு அமெரிக்க கனவைப் போன்றதே. இவ்வாறான சூழலில் இந்திய சுற்றுலாப்பயணிகளுக்கு Backpacker விசாவில் வேலை செய்வதற்கான அனுமதியை ஆவுஸ்திரேலியா வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நிலையில், குறித்த விசாவில் வேலை செய்ய பிரேசில், மெக்ஸிக்கோ, பிலிப்பைன்ஸ், சுவிஸ், பிஜி, சொலமன் தீவுகள், குரோஷியா, லத்வியா, லித்துவேனியா, அன்டோரா, மொனாகோ மற்றும் மங்கோலியா உள்ளிட்ட நாட்டவர்களுக்கே ஆவுஸ்திரேலியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆவுஸ்திரேலியாவின் பெரும் நிலப்பரப்புகளில் உள்ள பண்ணைகளில் வேலை செய்வதற்கு ஆட்கள்…
-
- 0 replies
- 438 views
-
-
அமெரிக்காவுடன் இணைய முடியாது – பிரித்தானியாவுடன் பேசுகின்றோம் : ஜேர்மனி! அமெரிக்காவினால் விடுக்கப்பட்டிருந்த மிக முக்கிய கோரிக்கை ஜேர்மனிய அரசாங்கம் நிராகரித்துள்ளது. பேர்சிய வளைகுடா பகுதியில், கப்பல்களை ஈரான் கைப்பற்றுவதிலிருந்து பாதுகாப்பதற்காக போர்க்கப்பல்களை அனுப்பி வைக்குமாறு ஜேர்மனியிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது. இந்தநிலையில் அமெரிக்காவினால் விடுக்கப்பட்டுள்ள குறித்த கோரிக்கையினை ஜேர்மனியின் துணை சன்ஸலரான Olaf Scholz நிராகரித்துள்ளார். அத்துடன், அமெரிக்கா தலைமையிலான கடல் பாதுகாப்புப் படையில் தமது நாடு பங்கேற்காது எனவும் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார். ‘இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்பது குறித்து எமது பிரெஞ்சு மற்றும் பிரித…
-
- 0 replies
- 697 views
-
-
படத்தின் காப்புரிமைAFP அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணதிலுள்ள எல் பசோ எனும் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர்; 26 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். "டெக்சாஸின் வரலாற்றில் இது மிகவும் மோசமான தினங்களில் ஒன்று" என்று இந்த தாக்குதல் குறித்து அம்மாகாண ஆளுநர் கிரெக் அபாட் கருத்துத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லைக்கு அருகே உள்ள 'சியில்லோ விஸ்டா மால்' எனும் வணிக வளாகத்தை ஒட்டியுள்ள வால்மார்ட் கடையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை நடத்திய ஒரே தாக்குதலாளியாக கருதப்படும் 21 வயதான ஒருவரை காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளனர். காவல்துறையினரின் இந்த உடனடி நடவடிக்கைக்கு அம…
-
- 6 replies
- 1.3k views
- 1 follower
-
-
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கட்டுப்பாட்டு எல்லைக் கோடு அருகே கொத்து எறி குண்டுகளை வைத்து இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும், பாகிஸ்தான் எல்லைக்குள் இருக்கும் தீவிரவாத மற்றும் ராணுவ இலக்குகள் மீது மட்டுமே தாங்கள் தாக்குதல் நடத்தியதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஜூலை 30 மற்றும் 31 தேதிகளுக்கு இடையிலான இரவில் இந்தியா நீலம் பள்ளத்தாக்கில் நடத்திய தாக்குதலில் ஒரு நான்கு வயது சிறுவன் உள்பட இரண்டு குடிமக்கள் இறந்துள்ளதாகவும் 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் காவல் படைகளின் செய்தி வெளியீட்டு அமைப்பான இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் இன்று, சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய…
-
- 2 replies
- 1.2k views
- 1 follower
-
-
ஆசிய பகுதிகளில் விரைவில் புதிய நடுத்தர ரக ஏவுகணைகளை நிறுவ அமெரிக்கா விரும்புவதாக, அந்நாட்டின் புதிய பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் கூறியுள்ளார். அமெரிக்கா - சோவியத் யூனியன் இடையே கடந்த 1987ம் ஆண்டு, ‘நடுத்தர ரக அணு ஏவுகணை தடை ஒப்பந்தம் (ஐஎன்எப்)’ ஏற்பட்டது. இதன்படி, 500 கி.மீ முதல் 5,500 கி.மீ தூரம் வரை செல்லும் அணு ஏவுகணைகளின் தயாரிப்பையும், பயன்பாட்டையும் குறைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்த விதிமுறைகளை மீறி ‘9எம்729’ என்ற புதிய ரக ஏவுகணைகளை ரஷ்யா தயாரித்ததால், இந்த ஒப்பந்தத்தை அமெரிக்காவும்-ரஷ்யாவும் நேற்று முன்தினம் முறித்துக் கொண்டன. இதனால், இரு நாடுகள் இடையே மீண்டும் ஆயுத போட்டி உருவாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் புதிய பாதுகாப்புத…
-
- 0 replies
- 367 views
-
-
இளம் தாய்மார்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி! In ஐரோப்பா August 3, 2019 3:42 am GMT 0 Comments 1130 by : Benitlas சுவிஸில் இளம் தாய்மார்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுவிஸில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் ஊடாகவே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைய சுவிஸில் 20 வயதுக்கு உட்பட்ட இளம் தாய்மார்களின் எண்ணிக்கை 0.8 சதவீதம் என தெரிவிக்கப்படுகின்றது. இது ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு என்பதுடன், ஐரோப்பியாவிலேயே இளம் தாய்மார்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என கருதப்படும் டென்மார்க்கில் 1 சதவீத இளம் தாய்மார்களே உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அத்த…
-
- 1 reply
- 900 views
-
-
ஹீத்ரோ விமான நிலையத்தின் சில விமான சேவைகள் இரத்து! In இங்கிலாந்து August 3, 2019 7:23 am GMT 0 Comments 1091 by : Benitlas ஹீத்ரோ விமான நிலையத்தின் சில விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து ஹீத்ரோ விமான நிலைய ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக முன்னரே அறிவித்திருந்தது. எதிர்வரும் 5, 6, 23, 24 ஆம் திகதிகளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காவலர்கள், பொறியியலாளர்கள், பயணிகள் சேவை செயற்பாட்டாளர்கள் மற்றும் சாரதிகள் உட்பட 4000 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுப…
-
- 0 replies
- 492 views
-
-
விமானத்தில் இருந்து குதித்து மாணவி பலி விமானத்தில் இருந்து குதித்து உயிரிழந்த மாணவியின் உடலை பொலிஸார் தேடி வருகின்றனர். இங்கிலாந்து - லண்டனை சேர்ந்தவர் அலானா கட்லாண்ட் (வயது 19). இவர் அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயிரியல் பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில் அலானா கட்லாண்ட், தொழில்முறை பயிற்சிக்காக ஆபிரிக்கா - மடகாஸ்கருக்கு சென்றார். அங்கு வடமேற்கு பகுதியில் உள்ள கடற்கரை நகரமான அஞ்சாஜாவியில் தங்கியிருந்து அவர் ஆய்வுபணிகளை மேற்கொண்டு வந்தார். கடந்த மாதம் 25 ஆம் திகதி உயிரினங்கள் குறித்த ஆய்வுக்காக நாட்டின் வடக்கு பகுதிக்கு சென்றார். பின்னர் ஆய்வுகளை முடித்துக்கொண்டு சிறிய ரக பயணிகள் விமானத்தில் அஞ்சாஜாவிக்கு புறப்பட்டார். விமானம் …
-
- 0 replies
- 432 views
-
-
அமெரிக்காவும்-ரஷ்யாவும் கடந்த 1987ம் ஆண்டு செய்து கொண்ட ‘நடுத்தர ரக அணுசக்தி ஏவுகணை ஒப்பந்தத்தை (ஐஎன்எப்) நேற்று முறித்துக் கொண்டன. அமெரிக்கா - சோவியத் யூனியன் இடையே நிலவி வந்த பனிப்போரால், உலகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இருநாடுகளும் போட்டிப் போட்டு அணு ஆயுதங்களை தயாரித்தன. இது, உலகளவில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அமெரிக்கா - சோவியத் யூனியன் இடையே கடந்த 1987ம் ஆண்டு, ‘நடுத்தர ரக அணு ஏவுகணை தடை ஒப்பந்தம் (ஐஎன்எப்)’ ஏற்பட்டது. இதன்படி, 500 கி.மீ முதல் 5,500 கி.மீ தூரம் வரை செல்லும் அணு ஏவுகணைகளின் பயன்பாட்டை குறைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் அப்ேபாதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனும்…
-
- 1 reply
- 443 views
-
-
ஆண்களின் துணையின்றி பயணிக்க சவுதிப்பெண்களுக்கு அனுமதி! In உலகம் August 2, 2019 9:29 am GMT 0 Comments 1036 by : Benitlas சவுதி அரேபியாவில் ஆண் பாதுகாவலரின் துணையின்றி பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணிப்பதற்கு முதன்முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 21 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் ஆண் பாதுகாவலரின் அனுமதியின்றி கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் இன்று (வெள்ளிக்கிழமை) சவுதி அரேபிய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபிய ஆண்களைப் போன்றே பெண்களும் எவ்வித வேறுபாடுமின்றி வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்கு இதன் மூலம் அனுமதி கிடைத்துள்ளது. தங்களது திருமணம், குழந்தை பிறப்பு மற்று…
-
- 2 replies
- 541 views
-
-
ஆசியான் மாநாடு நடக்கும் தாய்லாந்தில் குண்டுவெடிப்பு – 2பேர் காயம் August 2, 2019 ஆசியான் மாநாடு நடக்கும் தாய்லாந்து நாட்டின் இரு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 2 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இந் ஆசியான் மகாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றுள்ள நிலையில், தாய்லாந்தில் இரு இடங்களில் சிறிய ரக குண்டுகள் வெடித்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2 பெண்கள் காயம் அடைந்துள்ளனர் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆசியான் மாநாடு நடக்கும் நேரத்தில் தாய்லாந்தில் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என காவல்துறையினர் தெரிவித்த…
-
- 0 replies
- 727 views
-
-
மாணவர்களுக்கான சிறந்த நகரங்களின் பட்டியல் வெளியானது! மாணவர்களுக்கான சிறந்த நகரங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ‘குளோபல் கொன்சல்ரன்சி கியூஎஸ் குவாக்குவாரெல்லி சைமண்ட்ஸ்’ என்ற அமைப்பினால் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நகரத்திலுள்ள பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை மற்றும் செயற்பாடு, வேலைவாய்ப்பு, விரும்பக் கூடியது, மலிவானது மற்றும் தரமான வாழ்க்கை ஆகியவற்றின் அடிப்படையில் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 14 நகரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதற்கமைய வெளியிடப்பட்டுள்ள குறித்த பட்டியலில் உலக அளவில் மாணவர்களுக்கான சிறந்த நகரமாக லண்டன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்…
-
- 0 replies
- 348 views
-
-
முஸ்லீம் அல்லாதவர்களை அழிப்போம் – ஐ.எஸ் பயங்கரவாதிகள் எச்சரிக்கை! முஸ்லீம் அல்லாதவர்களை அழிப்போம் என ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நியூயோர்க் மற்றும் லண்டனின் சில பகுதிகளில் தாக்குதல் நடத்துவது போன்றும், இஸ்லாமியர் அல்லாதர்களை கொல்வோம் எனவும் குறிப்பிட்டு வெளியிட்டுள்ள ஒளிப்படங்களிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளைக் கண்காணிக்கும் ஆராய்ச்சி நிறுவனமான மெம்ரி ஜேடிடிஎம் மற்றும் சில சர்வதேச ஊடகங்கள் சிலவற்றில் இந்த ஒளிப்படங்கள் வெளியாகியுள்ளன. ‘நீங்கள் நாங்கள் தோற்றுவிட்டதாக நினைத்திருக்கலாம், இஸ்லாமிய ஆதரவாளர்கள் சரணடைந்து விட்டதாக நினைத்திருக்கலாம், ஆனால் கூடிய விரைவில் லண்டன் மற்றும் பல இடங்களில் தாக்குதல…
-
- 0 replies
- 385 views
-
-
ஹலால் உணவகங்களில் எழுதப்பட்டுள்ள அரபு மொழி வாசகங்களை நீக்குமாறு உத்தரவு! சீன தலைநகர் பீஜிங்கில், ஹலால் உணவகங்களில் எழுதப்பட்டுள்ள அரபு மொழி வாசகங்கள் மற்றும் இஸ்லாமிய அடையாளங்களை நீக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீன அரசாங்கத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சீன ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன. பீஜிங்கில் மாத்திரம் 1,000 இற்கும் அதிகமான ஹலால் உணவகங்கள் உள்ளன. சீனாவில், இரண்டு கோடி இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர். இஸ்லாமியர்களால் நடத்தப்படும் ஹலால் உணவகங்களில் அரபு மொழி வார்த்தைகளும், இஸ்லாமிய சின்னங்களும் இடம்பெற்றுள்ளன. சீனாவில் அனைத்து மதங்களுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டாலும், கம்யூனிஸ்ட் கொள்கைகளையே அரசு ஆதரித்து வருகிறது. இந்நிலையில், …
-
- 1 reply
- 426 views
-
-
அமெரிக்கா மற்றும் சீனா என்பனவற்றில் ஒன்றை தெரிவு செய்யும்படி, தெற்காசிய நாடுகள் எதனையும் அமெரிக்கா கோரவில்லை என அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தினை வெளிப்படுத்தினார். அமெரிக்காவுடன் பாரிய முரண்பாட்டை கொண்டுள்ள வட கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் உயர் மட்ட அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர். சர்ச்சைக்குரிய கடல் பிராந்தியத்தில் சீனா இராணுவ நடவடிக்கைகளை அதிகரித்து வருவதற்கு எதிராக அமெரிக்கா செயல்படுவது குறித்து ஏனைய தெற்காசிய நாடுகளின் கவனத்திற்கு அமெரிக்க ராஜாங்க செயலர் கொண்டு வந்துள்ளார். சர்ச்சைக்குரிய கட…
-
- 0 replies
- 433 views
-
-
அல்-கய்தாவின் நிறுவனர் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரகசியமான முறையில் தகவல் திரட்டப்பட்ட இதுகுறித்த அறிக்கைகளில், ஹம்ஸா பின்லேடன் இறந்த இடம் அல்லது தேதி குறித்த விவரங்கள் தெளிவாக இல்லை. செப்டெம்பர் 11 இரட்டை கோபுரத் தாக்குதல் நடந்தபோது ஹம்சா சிறுவனாக இருந்தார். அந்தத் தாக்குதலுக்கான திட்டம் தீட்டப்பட்டபோது ஒசாமாவின் அருகில் அவர் இருந்ததாக அந்த அல்-கய்தா கூறுகிறது. முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் ஹம்சாவின் இருப்பிடம் குறித்த தகவல் அளிப்போருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படுமென்று அமெரிக்க அரசு தெரிவித்திருந்தது. அதாவது, சுமார் 30 வயதானவராக கருதப்படும் ஹம்சா பின்…
-
- 0 replies
- 571 views
-
-
இங்கிலாந்து மகாராணியை கடற்கொள்ளைக்காரராக சித்தரித்து ஈரானில் கேலிச்சித்திரம்! இங்கிலாந்து மகாராணியை கடற்கொள்ளைக்காரராக சித்தரிக்கும் கேலி சித்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானிலுள்ள கலாசார மையத்தில் இங்கிலாந்து மகாராணி 2ஆம் எலிசபெத்தை கடற்கொள்ளைக்காரராக சித்தரிக்கும் கேலி சித்திரங்கள் இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தடையை மீறி சிரியாவுக்கு மசகு எண்ணெய் ஏற்றி சென்றதாக கூறி ஈரானுக்கு சொந்தமான சரக்கு கப்பலை ஜிப்ரால்டர் நீரிணைக்கு அருகே இங்கிலாந்து கடற்படை கைப்பற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாரசீக வளைகுடாவில் ஹோர்முஷ் நீரிணைப் பகுதியில் சென்று கொண்டிருந்த இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் கட…
-
- 0 replies
- 570 views
-
-
மத்திய கிழக்கு நாடுகளில் அதிகாரம் மிக்க தலைவர்களில் ஒருவரான துபாயை ஆளும் ஷேக் முகமது அல் மேக்டூமை விட்டு சென்றுவிட்ட அவரது ஆறாவது மனைவி, முழு சம்மதமில்லாமல் கட்டாயப்படுத்தி தாம் ஈடுபடுத்தப்படுத்தப்பட்ட திருமண உறவில் இருந்து தன்னை பாதுகாக்க வேண்டுமென்றும் பிரிட்டன் நீதிமன்றத்தில் கோரியுள்ளார். ஷேக் முகமது அல் மேக்டூமின் மனைவியான இளவரசி ஹயா பின்ட் அல்-ஹூசைன், கணவரை விட்டு சென்று நீதிமன்றத்தை நாடும் மூன்றாவது பெண்ணாவார். இளவரசி ஹயா அவரது உயிருக்கு பயந்து லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருப்பதாக இந்த மாதம் தகவல் வெளியானது. செவ்வாய்க்கிழமை லண்டனில் இந்த வழக்க…
-
- 0 replies
- 486 views
-
-
ஜேர்மனியில் ரயிலின் முன்பாக தள்ளிவிடப்பட்ட சிறுவன் உயிரிழப்பு – தாய் படுகாயம்! ஜேர்மனி – பிரான்பேர்ட் ரயில் நிலையத்தில் நின்றிருந்தபோது அதிவேக ரயிலின் முன்பாக பிறிதொருவரினால் தள்ளிவிடப்பட்ட எட்டு வயதுச் சிறுவன் உயிரிழந்ததுடன், அவனது தாயார் படுகாயமடைந்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தின்போது எரித்ரியா நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் வேண்டுமென்றே இவர்களை தள்ளிவிட்டதாகவும், தப்பிக்க முனைந்தபோது விரட்டிச்சென்றதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார். 40 வயது மதிக்கத்தக்க சந்தேகநபர் மூன்றாவதாக ஒருவரை தள்ளிவிட முயற்சித்தபோது அது பயனளிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை, பொல…
-
- 0 replies
- 554 views
-
-
சவுதிஅரேபியாவில் வெளிநாட்டினர் பணிபுரிய திடீர் தடை சவுதி அரேபியாவில் வெளிநாட்டில் பலர் வேலை பார்த்து வருகிறார்கள். குறிப்பாக இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் பணியாற்றி வருகிறார்கள். நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்களில் அதிக அளவில் வெளிநாட்டினர் சமையல் பரிமாறுவது போன்ற வேலைகளை செய்து வருகின்றனர். மேலும் மானேஜர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள். இந்தநிலையில் சவுதி அரேபியர்களிடம் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. அதை சமாளிக்க சவுதி அரேபிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் கடந்த ஆண்டு வேலையில்லா திண்டாட்டம் 13 சதவீதமாக இருந்தது. இதையடுத்து சவுதி அரேபியாவில் நட்சத்திர ஓட்டல்கள் மற்…
-
- 0 replies
- 603 views
-