Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சர்வதேச தடைகளை மீறி வட கொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை! சர்வதேச தடைகளை மீறி வட கொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தங்களது எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் அமெரிக்காவும், தென் கொரியாவும் கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபடவுள்ளமைக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக்குவதற்காக அமெரிக்காவிற்கும், வட கொரியாவிற்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சிக்கு, இந்த ஏவுகணை சோதனை பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள தென் கொரிய இராணுவ கூட்டுத் தலைமையக ச…

  2. பொரிஸ் ஜோன்சன் புதிய பிரதமராக எவ்வாறு தெரிவானார்: யார் இவர்? 10 முக்கியத் தகவல்கள் பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ள கொன்சர்வேற்றிவ் கட்சியை சேர்ந்த பொரிஸ் ஜோன்சன் குறித்த பத்து சுவாரஸ்ய தகவல்கள் வௌியாகியுள்ளன. அவற்றை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். பொரிஸ் ஜொன்சன் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பிறந்தவர். பின்னர் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். அரசியலில் நுழைந்தபின், நாடாளுமன்ற உறுப்பினர், லண்டன் மேயர் மற்றும் வெளியுறவு அமைச்சர் என பயணத்தை தொடர்ந்த அவர் தற்போது பிரதமராகி இருக்கிறார். ஆனால், இவருடைய ஒவ்வொரு வளர்ச்சியிலும் சர்ச்சைகளும் கூடவே பயணித்துள்ளன. தி ஸ்பெக்ரேற்றர் (The Spectator) …

  3. இறப்பர் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்ட தொழிலாளர்கள்: மியன்மாரிலிருந்து மலேசியாவுக்கு கடத்தும் முயற்சி மலேசியாவுக்கு கடத்தி செல்வதற்காக தெற்கு தாய்லாந்தில் உள்ள இறப்பர் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 57 மியன்மார் நாட்டு தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தரகர்கள் மூலம் மியான்மரிலிருந்து சட்டவிரோதமாக தாய்லாந்துக்கு அழைத்து செல்லப்பட்ட இவர்கள் மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த நிலையில் தாய்லாந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர். இறப்பர் தோட்டம் ஒன்றில் 54 ஆண்களும் 3 பெண்களும் இருந்த பொழுது சுற்றிவளைத்ததாக தாய்லாந்து கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்நிலையில் அண்மையில் இடம்பெற்ற ஒரு கைது நடவடிக்கையில் மலேசியாவுக்கு மக்…

  4. பிரதமர் தெரசா மே, பதவிவிலகல் கடிதத்தை மகாராணியிடம் கையளித்தார் பிரதமர் தெரசா மே இன்று பிற்பகல் 2.30 அளவில் டவுனிங் ஸ்ட்ரீட்ரில் உரையாற்றிய பின்னர் பக்கிங்ஹம் அரண்மனைக்குச் சென்று மகாராணியிடம் தனது பதவிவிலகல் கடிதத்தை உத்தியோகபூர்வமாகக் கையளித்தார். மூன்று வருடங்களும் பதினோரு நாட்களும் பிரதமராகப் பதவி வகித்த தெரேசா மே நிறைவாகத் தெரிவிக்கையில் பிரித்தானியாவை முன்னோக்கிக் கொண்டுசெல்வதே எனது நோக்கமாக இருந்தது என்று தெரிவித்தார். பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்த தெரேசா மே, பிரதமர் பதவியில் இருந்து விலகியுள்ளார். அதேவேளை தொடர்ந்துவரும் நாட்களில் அவர் பாராளுமன்றில் பின்வரிசை உறுப்பினராக அமரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://athav…

  5. நான் நினைத்தால் ஆப்கானை உலகிலிருந்தே முற்றாக அழித்துவிடமுடியும் - டிரம்பின் கருத்தினால் சர்ச்சை ஆப்கானிஸ்தானை அமெரிக்க நினைத்தால் உலகிலிருந்தே முற்றாக அழித்துவிடமுடியும் என்ற அர்த்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்து குறித்து கடும் அதிருப்தி வெளியிட்டுள்ள ஆப்கானிஸ்தான் அமெரிக்காவிடமிருந்து விளக்கம் கோரியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இடம்பெறுகின்ற யுத்தத்தில் என்னால் ஒரு வாரத்திற்குள் வெற்றிபெற முடியும் ஆனால் நான் 10 மில்லியன் மக்களை கொலை செய்ய விரும்பவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை வெள்ளைமாளிகையி;ல் வரவேற்றவேளை டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார். தலிபானுடன் சமீபத்தில் இடம்பெற்ற பேச்சுவார்…

    • 3 replies
    • 744 views
  6. புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட நீர்­மூழ்கிக் கப்பல் வடகொரியத் தலை­வரால் பரி­சோ­தனை வடகொரியத் தலைவர் கிம் யொங் உன் தனது நாட்டால் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­ப ட்ட நீர்­மூழ்கிக் கப்­ப­லொன்றை பார்­வை­யிட்டு அதன் தந்­தி­ரோ­பாய ஆற்­றல்கள் மற் றும் ஆயுத முறை­மை­களை பரி­சோ­தனை செய்­த­தாக அந்­நாட்டு அர­சாங்க ஊடகம் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை தெரி­வித்­தது.அந்த நீர்­மூழ்கிக் கப்­பலை கிம் யொங் உன் பரி­சோ­தனை செய்யும்போது அவ­ரது உத்­தி­யோ­கத்­தர்கள் அவ­ர­ருகே நடந்து சென்று அவரால் வழங்­க­ப்­பட்ட குறிப்­பு­களை எழு­து­வதில் ஈடு­பட்­டனர். கிம் யொங் உன்னின் விசேட மேற்­பார்­வையின் கீழ் நிர்­மா­ணிக்­கப்­பட்ட அந்த நீர்­மூழ்கிக் கப்பல் ஜப்­பா­னிய கடல் என அழைக்­கப்­படும் …

  7. குடியேற்றவாசிகள் தொடர்பான உடன்படிக்கைக்கு 8 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இணக்கம் தெரிவிப்பு ஐரோப்­பிய ஒன்­றி­யத்தைச் சேர்ந்த 8 நாடுகள் மத்­தி­ய­த­ரைக்­க­டலில் மீட்­கப்­படும் குடி­யேற்­ற­வா­சி­களின் மீள்­கு­டி­ய­மர்த்­தலை தம்­மி­டையே பகிர்ந்துகொள்ள இணங்­கி­யுள்­ள­தாக பிரான்ஸ் ஜனா­தி­பதி இம்­மா­னுவேல் மக்ரோன் தெரி­வித்தார். ஆனால் மேற்­படி நாடு­களில் இத்­தாலி உள்­ள­டங்­க­வில்லை என அவர் கூறினார். பிரான்ஸின் பாரிஸ் நகரில் ஐரோப்­பிய ஒன்­றிய உள்த்துறை மற்றும் வெளிநாட்டு அமைச்­சர்­க­ளுடன் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களின்போது பிரான்ஸ் மற்றும் ஜேர்­ம­னியால் முன்­வைக்­கப்­பட்ட கொள்­கைக்கு ஏனைய 6 நாடுகள் ஒப்­பு­தலை அளித்­துள்­ள­தாக மக்ரோன் கூறினார். ஐரோப்­பிய …

  8. மாற்றுப் பாலினத்தவர் பேரணியில் ஆர்வலர்கள் மீது தாக்குதல் : 25 பேர் பொலிஸாரால் கைது! போலந்தில் பேரணி நடத்திய மாற்றுப் பாலினத்தவர்களுக்கு ஆதரவான ஆர்வலர்கள் மீது பிறிதொரு குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின் போது தாக்குதலில் ஈடுபட்ட 25 பேரை போலந்து பொலிஸார் கைது செய்துள்ளனர். மாற்றுப் பாலினத்தவர்களுக்கும் சமஉரிமை கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பியாலைஸ்டொக் நகரில் நடத்தப்படட பேரணியில் சுமார் 800 க்கும் மேற்பட்ட மாற்றுப் பாலின ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். கடந்த சனிக்கிழமை தொடக்கம் போராட்டங்களும், பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நூற்றுக்கணக்கான எதிரணி …

  9. சீன – ரஷ்ய கூட்டு வான்படை கண்காணிப்பு : பதிலடியாக விமானங்களை அனுப்பிய ஜப்பானும், தென்கொரியாவும்! சீனாவுடன் கூட்டாக இணைந்து முதன் முறையாக விமான கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலடி வழங்கும் வகையில் தமது ஜெட் விமானங்களை ஜப்பானும், தென்கொரியாவும் அனுப்பியுள்ளன. ஜப்பான் கடல், கிழக்கு சீனக் கடல் பகுதியில் முன் திட்டமிட்ட பாதையில் போர் விமானங்களின் துணையோடு, நான்கு குண்டு வீசும் விமானங்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சு நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது. ரஷ்ய விமானங்கள் எல்லை மீறிப் பறந்தபோது தங்கள் போர் விமானங்கள் இயந்திரத் துப்பாக்கியாலும், சுடரொளித் துப்பாக்கியாலும் (flare gun) எச்சரி…

  10. சிங்கப்பூரில் தொன் கணக்கிலான பங்கோலின் செதில்கள், யானைத் தந்தங்கள் பறிமுதல்! கொங்கோ நாட்டிலிருந்து சிங்கப்பூர் வழியாக வியட்நாமுக்குக் கடத்தப்படவிருந்த சுமார் 12 தொன் பங்கோலின் செதில்கள், 9 தொன் அளவிலான யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேசியப் பூங்கா அமைப்புடன் இணைந்து சிங்கப்பூர் சுங்கத் துறை, குடிவரவு சோதனைச் சாவடிகள் ஆணையகம் என்பன இந்த கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளன. மரக்கட்டைகளை ஏற்றிச் செல்வதாகக் குறிப்பிட்ட 3 கொள்கலன்களைச் சோதனையிட்ட போது, செதில்களும் தந்தங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 66 மில்லியன் சிங்கப்பூர் டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இதுவரை பறிமுதல் செய்ய…

  11. சவூதியில் அமெரிக்க படைகள் மீளக் கால்பதிப்பு July 21, 2019 அதிகரித்து வரும் அச்சுறுத்தலில் இருந்து அமெரிக்காவின் நலன்களை பாதுகாத்து கொள்வதற்காக அமெரிக்க படைகள் சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டு வருவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. வளைகுடா கப்பல் போக்குவரத்து பாதைகளில் பாதுகாப்பு தொடர்பாக ஈரானோடு அதிகரித்து வருகின்ற பதற்றங்களின் மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதேச பாதுகாப்பையும், நிரந்தரத்தையும் உறுதிப்படுத்தி கொள்வதற்கான இந்த நடவடிக்கைக்கு அரசர் சல்மான் அனுமதி வழங்கியுள்ளதை சௌதி அரேபியா உறுதி செய்துள்ளது. ஈராக் குவைத்தை ஆக்கிரமித்தபோது, 1991ம் ஆண்டு பாலைவன புயல் நடவடிக்கையோடு சவூதி அரேபியாவில் கால் பதித்த அமெரிக…

    • 7 replies
    • 1.2k views
  12. படத்தின் காப்புரிமை Reuters பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் குறித்த பத்து சுவாரஸ்ய தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். போரிஸ் ஜான்சன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்தவர். பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தார். அரசியலில் நுழைந்தபின், நாடாளுமன்ற உறுப்பினர், லண்டன் மேயர் மற்றும் வெளியுறவு செயலர் என தற்போது பிரதமராகி இருக்கிறார். ஆனால், இவருடைய ஒவ்வொரு வளர்ச்சியிலும் சர்ச்சைகள் கூடவே பயணப்படுகின்றன. தி ஸ்பெக்டேட்டர் என்ற பிரிட்டன் வார இதழின் ஆசிரியராக…

  13. சதீஷ் பார்த்திபன் கோலாலம்பூர், பிபிசி தமிழுக்காக மலேசியாவில் சட்ட விரோதமாகத் தங்கியுள்ள தமிழர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடியேறிகள் தண்டனை ஏதும் இன்றி வெளியேற ஏதுவாக மீண்டும் ஒருமுறை பொது மன்னிப்பு என்ற சலுகையை அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு. எதிர்வரும் ஆகஸ்ட் முதல் …

  14. இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்றவர் யார் என்பது இன்று அறிவிக்கப்படும். போரீஸ் ஜான்சன் புதிய பிரதமராக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து பிரிந்து செல்லும், பிரெக்சிட் ஒப்பந்தத்தை இங்கிலாந்து எம்பிக்கள் ஏற்க மறுத்ததை அடுத்து அந்நாட்டு பிரதமர் தெரசா மே, கடந்த ஜூன் மாதம் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவர் மற்றும் நாட்டின் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின. கன்சர்வேட்டிவ் கட்சியை பொறுத்தவரை கட்சி தலைவராக இருப் பவரே நாட்டின் பிரதமராகவும் இருப்பார். இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சி தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கான தேர்தலில் முன்னாள் லண்டன் மேய…

    • 4 replies
    • 933 views
  15. மனுஸ் தீவிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களை மீளக்குடியமர்த்த அவுஸ்திரேலியாவுக்கு வலியுறுத்தல் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு விஜயம் செய்­துள்ள பபுவா நியூ­கி­னியின் பிர­தமர் ஜேம்ஸ் மராபி தனது நாட்டின் மனுஸ் தீவில் ஸ்தம்­பி­த­ம­டைந்­துள்ள புக­லி­டக்­கோ­ரிக்­கை­யா­ளர்­களை மீளக்குடி­ய­மர்த்த காலவரை­ய­றை­யொன்றை நிர்ணயிக்க அவுஸ்­தி­ரே­லிய அதி­கா­ரி­க­ளுக்கு நேற்று வலி­யு­றுத்­தி­யுள்ளார். மராபி இரு மாதங்­க­ளுக்கு முன்னர் பிர­த­ம­ராக பத­வி­யேற்ற பின்னர் வெளி­நாடு ஒன்­றுக்கு விஜயம் செய்­வது இதுவே முதல் தட­வை­யாகும். அவர் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்­கான இந்த விஜ­யத்தின்போது அந்­நாட்டு பிர­தமர் ஸ்கொட் மொரிஸன் எதிர்க்­கட்சித் தலைவர் அந்­தோனி அல்பானிஸ் மற்றும் உயர்­மட்ட அதி­க…

  16. இரான் நாட்டில் கொல்லப்பட்ட சி.ஐ.ஏ உளவாளிகள் - டொனால்ட் டிரம்ப் என்ன சொல்கிறார்? 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைEPA சி.ஐ.ஏ உளவு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது செய்துள்ளதாகவும் மற்றும் அதில் சிலருக்கு மரண தண்டனை அளித்ததாகவும் கூறுகிறது இரான். சந்தேகத்திற்குரிய அந்த நபர்கள் அணு, ர…

  17. ஆங்கிலத்திறன் இருந்தும் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் முஸ்லிம்கள்! அவுஸ்ரேலியாவில் அகதிகளாக குடியேறுபவர்கள் எவராக இருந்தாலும் அங்கு அவர்கள் இயங்குவதற்கும், வேலைப் பெறுவதற்கும் ஆங்கிலத்திறன் என்பது அவசியமான ஒன்றாக காணப்படுகின்றது. இந்த சூழலில், அவுஸ்ரேலியாவில் குடியேறியுள்ள முஸ்லீம்கள் சிறப்பான ஆங்கிலத் திறனை கொண்டிருந்தாலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு எட்டாக்கனியாகவே இருக்கின்றது என டீகின் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2007ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து அவுஸ்ரேலியாவிற்கு இடம்பெயர்ந்த யூசப் கரிமி, பல்கலைக்கழகத்தில் சென்று படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்ற விருப்பத்தைக் கொண்டுள்ளார். ‘எனது நண்பர்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்ல விரும்பி…

  18. ஹொங்கொங்கில் புகையிரத நிலையத்தில் இனந்தெரியாதோர் தாக்குதல் – 45 பேர் காயம் July 22, 2019 ஹொங்கொங் யாங் லாங் புகையிரத நிலையத்திற்குள் முகமூடி அணிந்து தடியுடன் புகுந்த பத்துக்கும் மேற்பட்ட இனந்தெரியாத நபர்கள் அங்குள்ள மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது நேற்றிரவு இ;டம்பெற்ற இந்தத் தாக்குதலில் 45 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலை மேற்கொண்டவர்கள் யார் , அவர்கள் ஏன் மக்களை தாக்கினார்கள்? என தெரியவில்லை எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும் போரட்டம் முடிந்து திரும்பிய மக்கள் மற்றும் பயணிகள் மீதே இவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது ஹ…

    • 2 replies
    • 819 views
  19. இத்தாலியில் திருடப்பட்ட ஓவியம் 75 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒப்படைப்பு! இத்தாலியில் திருடப்பட்ட ஓவியம் ஒன்று 75 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனிய அரசாங்கம் குறித்த ஓவியத்தினை மீண்டும் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ‘Flower Vase’ என்பது ஓவியத்தின் பெயர். ஜோன் வான் ஹ்யூசெம் எனும் ஓவியரின் மிகச் சிறந்த ஓவியமாக அது கருதப்படுகிறது. மலர்களை மிக நுணுக்கமாக வரைவதில் வல்லவர் அவர். 1944ஆம் ஆண்டு நாஸி படைவீரர் ஒருவர் தனது மனைவிக்குப் பரிசளிக்கும் நோக்கில் குறித்த ஓவியத்தைத் திருடிச் சென்றதாய்க் கூறப்பட்டது. இந்தநிலையில் ஜேர்மனி குறித்த ஓவியத்தை இத்தாலியிடம் திருப்பிக்கொடுத்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருக…

  20. அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், நாட்டின் குடியேற்ற கொள்கையில் கடுமையான போக்கை கடைப்பிடித்து வருகிறார். ‘அமெரிக்கா, அமெரிக்க மக்களுக்கே’ என்ற ெகாள்கையில் விடாப்பிடியாக இருக்கும் டிரம்ப், பிற நாடுகளில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் மீது எதிர்மறையான கருத்துக்களை கொண்டுள்ளார். இதன் காரணமாக அவ்வப்போது இனரீதியிலான கருத்துகளை தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கி கொள்கிறார். ‘ஜனநாயக கட்சியை (எதிர்க்கட்சி) சேர்ந்த நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் எந்த நாட்டில் இருந்து வந்தார்களோ அங்கேயே திரும்பி செல்ல வேண்டும்,’ என டிரம்ப் சமீபத்தில் டிவிட்டரில் குறிப்பிட்டு இருந்தார். இது விமர்சனத்துக்கு உள்ளானது. இத…

  21. அமெரிக்க அரசிடமும், மக்களிடமும் தன் நாட்டின் மீது ஏற்பட்டுள்ள அவப்பெயரை நீக்கி, உயர்வான எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்தை பாகிஸ்தான் பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளது.அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த 2017ம் ஆண்டு பதவியேற்ற பின், பாகிஸ்தான் உடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தீவிரவாதத்தை கட்டுப்படுத்த தவறியதாகவும் அமெரிக்காவுக்கு துரோகம் இழைத்து விட்டதாகவும் பாகிஸ்தான் மீது அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். இதனால், பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வந்த பல்லாயிரம் கோடி நிதியுதவியை கடந்த 2018 ஜனவரி முதல் நிறுத்தி விட்டார். இதனால், பாகிஸ்தானுக்கு பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், 3 நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா வரும் பாகிஸ்தான் ப…

    • 3 replies
    • 776 views
  22. பிரிட்டனின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியது ஈரான் பிரிட்டனிலும் லைபீரியாவிலும் பதிவு செய்யப்பட்ட இரு எண்ணெய் கப்பல்களை ஈரான் கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து வளைகுடாவில் பதற்றநிலை அதிகரித்துள்ளது. பிரிட்டனில் பதிவு செய்யப்பட்ட பிரிட்டிஸ் கொடியுடன் காணப்பட்ட ஸ்டெனா இம்பெரோ என்ற எண்ணெய் கப்பலை 23 மாலுமிகளுடன் கைப்பற்றியுள்ள ஈரான் குறிப்பிட்ட கப்பல் கடல்சார் விதிமுறைகளை மீறியுள்ளது என குறிப்பிட்டுள்ளது. குறிப்பிட்ட கப்பலை ஈரானிய கடற்படையினர் பன்டர் அபாஸ் துறைமுகத்திற்கு எடுத்துசென்றுள்ளனர் என தெரிவித்துள்ள ஈரானிய செய்திச்சேவையொன்று மாலுமிகள் கப்பலிலேயே உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது. ஈரானின் மீன்பிடிப்படகொன்றுடன் இடம்பெற்ற விபத்தை தொடர்ந்தே குறிப்பிட்ட கப்பல்…

    • 2 replies
    • 873 views
  23. உலக பணக்காரர்கள் பட்டியல் – பின்தள்ளப்பட்டார் பில்கேட்ஸ்! உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த ‘மைக்ரோ சொஃப்ட்’ நிறுவுனர் பில்கேட்ஸ், மீண்டும் பின் தள்ளப்பட்டுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த புளூம்பெர்க் எனும் நிறுவனம் உலக பணக்காரர்கள் பட்டியலை அவ்வபோது வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலில் பல ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்தவர் ‘மைக்ரோ சொஃப்ட்’ நிறுவுனர் பில்கேட்ஸ். பில்கேட்சை, அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் இரண்டாம் இடத்திற்கு தள்ளினார். இப்போது பிரான்சைச் சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் என்பவர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இவர் எல்விஎம்எச் எனும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆவார். இந்த ஆண்டு தான் இவரது சொத்து மதிப்பு …

  24. ஹார்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த இரானின் ஆளில்லா விமானத்தை அமெரிக்க கடற்படை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரித்துள்ளார். வியாழக்கிழமையன்று ஹார்மோஸ் ஜலசந்தி பகுதியில் இருந்த அமெரிக்க கடற்படை கப்பலுக்கு மிக அருகே அதாவது கிட்டதட்ட 1000 யார்ட்கள் தொலைவில் இரானின் ஆளில்லா விமானம் பறந்து வந்ததால் அமெரிக்க தரப்பு தற்காப்பு நடவடிக்கையை மேற்கொண்டதா அதிபர் டிரம்ப் தெரிவித்தார். தனது ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் செய்தி குறித்து எங்களிடம் எந்த தகவலும் இல்லை என்று இரான் கூறியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. வளைகுடா பகுதியில் எண்ணெயை கடத்த முயன்றதாக ஒரு வெள…

    • 0 replies
    • 675 views
  25. படத்தின் காப்புரிமை Reuters ஜப்பான் நாட்டில் கியோடோ மாகாணத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் ஒருவர் தீ வைத்த சம்பவத்தில் ஏறக்குறைய 26 பேர் பலியாகியுள்ளனர் என அந்நாட்டின் அவசரப்பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர். உள்ளூர் பத்திரிக்கை ஒன்றின்போது கூற்றுப்படி கியோடோ அனிமேஷன் ஸ்டூடியோவிற்குள் நுழைந்த, ஒருவர் அடையாளம் தெரியாத திரவத்தை வீசி நெருப்பை உண்டாக்கினார். மேலும், இந்த சம்பவத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். அடையாளம் தெரியாத சந்தேகத்திற்குள்ளானவர் கைது செய்யப்பட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.