உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27026 topics in this forum
-
வாஷிங்டன்: பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் ஆட்சியில், வெளிநாடு, பாதுகாப்பு கொள்கைகளில் ராணுவம் ஆதிக்கம் செலுத்துவதாக அமெரிக்காவின் நாடாளுமன்ற ஆராய்ச்சி சேவை ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிஆர்எஸ் எனப்படுவது நாடாளுமன்றத்தின் ஆராய்ச்சி சேவை அமைப்பாகும். இது பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கைகளை வெளியிடும். இந்நிலையில், பாகிஸ்தான் நிலவரம் குறித்த தனது ஆய்வறிக்கையை சிஆர்எஸ் வெளியிட்டுள்ளது. இதில், கூறப்பட்டுள்ளதாவது; பாகிஸ்தான் ராணுவமானது, நாட்டின் வெளிநாடு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டி வருகிறது. தேர்தலின்போது இம்ரானின் கட்சிக்கு ஆதரவாக ராணுவமும், நீதித்துறையும் செயல்பட்டுள்ளன. நாட்டின் ஜனநாயகம் கடும…
-
- 0 replies
- 318 views
-
-
ஆபிரிக்காவில் யானைகள் விற்பதற்கு தடை விதிப்பு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வன உயிரியல் பூங்காக்களுக்கு யானைகள் விற்கப்படுவதை தடுக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது உலகம் முழுவதும் அழிந்துவரும் உயிரினங்களின் விற்பனையை தடுக்க ‘சி.ஐ.டி.இ.எஸ்’ என்ற சர்வதேச அமைப்பு இயங்கி வருகின்றது. இந்த நிலையில் ‘சி.ஐ.டி.இ.எஸ்’ உறுப்பு நாடுகளின் கூட்டம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு உறுப்பு நாடுகளில் 87 நாடுகள் ஆதரவாகவும், 29 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 25 நாடுகள் வாக்களிப்பதிலிருந்து விலகிக்கொண்டது. எனினும் பெரும்பான்மை அடிப்படையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் மூலம் ஆப்பிரிக்க…
-
- 0 replies
- 354 views
-
-
ஹாங் கொங்கில் தொடர்ந்து ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றுக் கொண்டு இருக்கும் வேளையில் இந்த காணொளி இரண்டு பிரதேசங்களுக்கும் உள்ள வேற்றுகையின் அடிப்படை காரணங்கள் மற்றும் வரலாற்று பின்னணியை ஆராய்கின்றது
-
- 0 replies
- 295 views
-
-
அமேசான் காட்டில் தீயை அணைக்க உதவி கரம் நீட்டிய ஜு7 நாடுகள்.. வேண்டாம் என்ற பிரேசில் அரசு!அமேசான் காட்டின் தீயை அணைக்க ரூ 160 கோடி உதவ ஜி7 நாடுகள் தயாராக இருந்த நிலையில் அவை தேவையில்லை என பிரேசில் அரசு உதறி தள்ளிவிட்டது. அமேசான் காடானது பிரேசில், கொலம்பியா, வெனிசுலா, பொலிவியா, கயானா, பிரெஞ்ச் கயானா உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. பிரேசிலில்தான் அதிகளவில் பரவி உள்ளது.இந்த காட்டில் கடந்த சில நாட்களாக தீ பிடித்து எரிந்து வருகிறது. இந்த தீயை அணைக்க பிரேசில் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் அது முடியவில்லை. தீயை அணைக்கும் பணியில் 80000 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரேசில் அரசு அந்நாட்டு ராணுவத்தையும் இந்த பணியில் ஈடுபடுத்தியுள்ளது. விமானம்…
-
- 2 replies
- 564 views
-
-
பிரிட்டன் நாடாளுமன்றத்தை அக்டோபர் 14-ம் தேதி வரை முடக்கி வைக்க இங்கிலாந்து ராணி எலிசெபத் அனுமதி அளித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகும் நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பரிந்துரை செய்துள்ளார். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=521849 Brexit and suspending Parliament: What just happened? Parliament is to be suspended for five weeks ahead of 31 October, the day the UK is due to leave the EU. That's just nine weeks away. Politicians on both sides of the Brexit debate are calling it a coup. https://www.bbc.com/news/uk-49495757
-
- 1 reply
- 566 views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் சில நாட்களுக்கு முன்பாக லண்டனில் நடந்த கூட்டமொன்றில் பங்கேற்றபோது, அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இது தொடர்பாக சில இணையதளங்களில் வரும் செய்திகள் எந்த அளவுக்கு உண்மையானவை? திருமாவளவன் எழுதிய 'அமைப்பாய்த் திரள்வோம்' நூலின் புத்தக விமர்சனக் கூட்டத்திற்கு ‘விம்பம்‘ என்ற அமைப்பு லண்டனில் ஏற்பாடுசெய்திருந்தது. இதற்காக ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று திருமாவளவன் லண்டன் சென்றிருந்தார். இந்த புத்தக விமர்சனக் கூட்டம் ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று லண்டன் ஈஸ்ட் ஹாமில் உள்ள ட்ரினிடி சென்டரில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் துவங்கியபோது உள்ளே நுழைந்த சிலர், திருமாவளவனுக்கு எதிரா…
-
- 0 replies
- 546 views
-
-
மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹமத் பயன்படுத்திய ஒரு வார்த்தையால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வார்த்தையைக் குறிப்பிட்டதற்காக பிரதமர் மன்னிப்பு கோர வேண்டும் என்னும் கோரிக்கையும் எழுந்துள்ளது. 'பறையா' என்பதே மகாதீர் பயன்படுத்திய வார்த்தை. இதன் மூலம் தமிழ்ச் சமூகத்தின் குறிப்பிட்ட ஒரு பிரிவினரை அவர் இழிவுபடுத்தி விட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதாவது அவர் பறையர் என்று குறிப்பிட்டதாகக் கருதப்படுகிறது. அதேசமயம் மகாதீர் குறிப்பிட்ட ஒரு பிரிவினரைச் சுட்டிக்காட்டி இவ்வாறு பேசவில்லை என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். தனியார் நிறுவனத்திற்கு கிளம்பியுள்ள எதிர்ப்பு மலேசியாவி…
-
- 0 replies
- 755 views
-
-
பிரதமர் நரேந்திர மோடி சரளமாக ஆங்கிலம் பேசுகிறார் – ஆனால் விரும்பம்தான் இல்லை : ட்ரம்ப் புகழாரம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சரளமாக ஆங்கிலத்தில் பேசக்கூடியவர் ஆனால் அவருக்கு ஆங்கிலத்தில் பேசுவதற்குத்தான் விருப்பம் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் தெரிவித்துள்ளார். பிரான்ஸின் பியாரிட்ஸ் நகரில் இடம்பெற்றுவரும் G7 மாநாட்டின் இரண்டு அரச தலைவர்களும் சந்தித்துக் கொண்ட போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டுள்ளார். பிரதமர் நரேந்திரய மோடியை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ‘மோடி நன்றாக ஆங்கிலம் பேசுகிறார். ஆனால் ஆங்கிலத்தில் பேசுவதற்குதான் அவருக்கு விருப்பம் இல்லை’ என்று நகைச்சுவையாக கூறினார். G7 மாநாட்டின் பின்னர் பிரதமர் மோடியும், அமெரிக்க ஜ…
-
- 4 replies
- 768 views
-
-
ஜகார்த்தா கடலுக்குள் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை! இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவின் மூன்றில் ஒரு பகுதி கடலுக்குள் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிபுணர்களினால் இந்தோனேசிய அரசாங்கத்திற்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜகார்த்தாவில் சுற்றுச்சுழலைப் பாதுகாப்பதற்கான தற்போதைய நடவடிக்கைகள் தொடர்ந்தாலும், எதிர்வரும் 2050ஆம் ஆண்டுக்குள் அந்த நகரத்தின் மூன்றில் ஒரு பகுதி கடலுக்குள் மூழ்கும் என இதன்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறைவடைந்து வரும் நிலத்தடி நீர்மட்டம், அதிகரித்து வரும் கடல் மட்டம், மாறி வரும் பருவநிலை ஆகிய காரணங்களால் ஏற்கனவே குறித்த நகரின் பல பகுதிகள் கடலுக்குள் முழ்கியுள்ளன. இந்தநிலையி…
-
- 5 replies
- 709 views
-
-
லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதல் ஒன்றானது, இராணுவப் பதிலளிப்பு ஒன்றை நியாயப்படுத்துகின்ற போர்ப் பிரகடனம் ஒன்று என லெபனான் ஜனாதிபதி மிஷெல் அன் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற சந்திப்பொன்றில், லெபனானுக்கான ஐக்கிய நாடுகளின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் ஜன் குபிஸிடமே நடைபெற்றது போர்ப் பிரகடனமொன்று என ஜனாதிபதி மிஷெல் அன் கூறியுள்ளார். இதேவேளை, இஸ்ரேலுடனான போர்ப் பதற்றம் விரிவடைவதைத் தவிர்க்க தமது அரசாங்கம் விரும்புவதாக லெபனானியப் பிரதமர் சாட் ஹரீரி நேற்று தெரிவித்தபோதும், லெபனானிய இறையாண்மையின் இஸ்ரேலின் மோசமான மீறலை சர்வதேச சமூகம் கட்டாயம் நிராகரிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். பெய்ரூட்டின் தென…
-
- 0 replies
- 426 views
-
-
பன்னாட்டு சட்டங்கள் அமைய கடந்த 1948-ம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓரு ஐக்கிய நாடுகள் நிறுவனமாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் உள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளைப் பேணவும் அதன் மேன்மைக்காக உழைக்கவும் ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பின் கூட்டம் தான் வரும் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஜெனிவா கூட்டத்தில் பங்கேற்று பேச திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, ஐநா மனித உரிமைகள் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.இந்த ஆணையத்தின் நடப்புத் தலைவராக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை என்பவர் உள்ளார். இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு தமிழர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருக்கும் நிலைய…
-
- 5 replies
- 524 views
-
-
சூடானில் பழங்குடியினரிடையே மோதல்- 37 பேர் படுகொலை… August 27, 2019 சூடான் நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் பழங்குடியின மக்களிடையே ஏற்பட்ட கடும் மோதலில் 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர் சூடான் நாட்டின் கிழக்கு பிராந்தியமான ரெட் சீ மாநிலத்தில் பானி அமீர் மற்றும் நூபா ஆகிய பழங்குடியின மக்களிடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகின்ற நிலையில் இந்த மோதல் கடந்த புதன்கிழமையில் இருந்து மேலும் அதிகரித்தது. இதன்போது போர்ட் சூடான் பகுதியில் பயங்கர ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் 35 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் சுமார் 200 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்தில் அதிகளவான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகா…
-
- 0 replies
- 369 views
-
-
ஜி–7 மாநாட்டில் எவ்வித முன்னறிவிப்பின்றி கலந்துகொண்ட ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி–7 நாடுகளின் உச்சிமாநாடு இரண்டாவது நாளாக நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸில் இடம்பெற்றது. இதன்போது எவ்வித முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென ஈரான் வெளியுறவு அமைச்சர் கலந்து கொண்டார். நேற்று முன்தினம் சனிக்கிழமை பிரான்ஸின் கடற்கரை நகரான பியர்றிட்ஸில் ஆரம்பமான இந்த உச்சிமாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்ஸன், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக் ரோன், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ, இத்தாலிய பிரதமர் கியுஸெப்பே கொன்ட், ஜேர்மனிய அதிபர் அஞ்ஜெலா மெர்கல், ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபே மற்றும் ஐரோப்ப…
-
- 0 replies
- 477 views
-
-
ஐ.எஸ் அமைப்பு குறித்து வெளிவந்துள்ள முக்கிய விடயம்: முக்கிய பொறுப்புகளை தனது சகாவிடம் கையளித்தாரா அல் பக்தாதி...? ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி காயமடைந்துள்ளதால் அவர் அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை அப்துல்லா குர்தாஸ் என்பவரிடம் கையளித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் முன்னாள் ஈராக் ஜனாதிபதி சதாம் ஹூசைனின் இராணுவத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மறைமுகமாக இருந்து ஐ.எஸ் அமைப்பினை மீண்டும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பக்தாதி அவ் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்பும் பொறுப்பை அப்துல்லா குர்தாஸிடம் ஒப்படைத்துள்ளார் என ஐ.எஸ் அமைப்பின் ஊடகமான அமாக் தெரிவித்துள…
-
- 0 replies
- 385 views
-
-
பிரான்ஸ் ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் செயற்பட்டதாக பொரிஸ் ஜோன்சனிற்கு எதிராக குற்றச்சாட்டு! பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோனை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் நடைபெற்று வரும் G7 மாநாடு இன்றுடன்(திங்கட்கிழமை) நிறைவடையவுள்ளது. இந்த மாநாட்டில், அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரித்தானியா, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் அரச தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோனும் சந்தித்து பேசியிருந்தனர். இருவரும் உரையாடிக்கொண்டிருக்கும் போது திடீரென பொர…
-
- 0 replies
- 292 views
-
-
சீனாவிலிருந்து வெளியேறுங்கள் | அமெரிக்க நிறுவனங்களுக்கு ட்ரம்ப் உத்தரவு! தீர்வை அதிகரிப்பு, சந்தையில் வீழ்ச்சி சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு தீர்வையை மேலும் அதிகரிக்கப் போவதாக ட்ரம்ப் தன் கீச்சல் செய்தியில் அறிவித்திருக்கிறார். அதன் எதிரொலியாக பங்குச் சந்தையில் பாரிய சரிவு ஏற்பட்டிருக்கிறது. அக்டோபர் 1 இலிருந்து சீனாவிலிருந்து இறக்குமதியாகும் சில பொருட்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த 25% தீர்வையை 30% மாக அதிகரிக்கப் போகிறேன் என்று ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். அத்தோடு சீனாவில் இருந்து தமது பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை அங்கிருந்து புறப்படும்படியும் அமெரிக்கவிலேயே அவற்றை உற்பத்தி செய்யும்படியும் ட்ரம்ப் உத்தரவிட்டிருக்கிற…
-
- 0 replies
- 428 views
-
-
2019ஆம் ஆண்டுக்கான G7 மாநாடு பிரான்ஸில் ஆரம்பம்! 2019ஆம் ஆண்டுக்கான G7 மாநாடு பிரான்ஸில் ஆரம்பமாகவுள்ளது. பிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் இன்றைய தினம் குறித்த மாநாடு ஆரம்பமாகவுள்ளது. இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள குறித்த மாநாடு எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில், அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரித்தானியா, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் அரச தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதேவேளை, குறித்த மாநாட்டினை முன்னிட்டு பிரான்ஸின் சில பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் குறித்த பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 13 ஆயிரத்து 200 இற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்…
-
- 1 reply
- 554 views
-
-
அகதிகளுக்கான மருத்துவ உதவிக்கு தடைப்போடும் அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயற்சித்த அகதிகள் மனுஸ் மற்றும் நவுருத்தீவில் உள்ள முகாம்களில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு தங்கியுள்ள அகதிகளுக்கு மேலதிக மருத்துவ உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் அவர்களை மருத்துவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் அவுஸ்திரேலிய வைத்தியசாலைக்கு அனுப்ப, மருத்துவ வெளியேற்ற சட்டம் அனுமதிக்கின்றது. தற்போது, அதனை நீக்கும் விதமாக பாராளுமன்றத்தில் ‘புலம்பெயர்வு சட்ட திருத்த மசோதாவை’ ஆளும் லிபரல் கூட்டணி அரசு சமர்பித்துள்ளது. மனுஸ் மற்றும் நவுருத்தீவில் உள்ள மருத்துவ வசதி அகதிகளுக்கு தேவையான மருத்துவ உதவியை வழங்கும் விதத்தில் இல்லை என்பது நிரூபணமாகியுள…
-
- 0 replies
- 392 views
-
-
ஜைனுல் ஆபித் பிபிசி மானிடரிங் வளைகுடா நாடுகளில் வாழும் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐஎஸ் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவின் நிர்வாகத்துக்கு உட்பட்ட ஜம்மு & காஷ்மீரின் தன்னாட்சி உரிமையை பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான இந்திய அரசு நீக்கியதே இதற்கு பின்புலமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஐ.எஸ்ஸின் முதன்மை வார இதழான அல்-நாபாவின் தலையங்கத்தில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடித் தகவல் பரிமாற்ற செயலியான டெலிகிராமில் உள்…
-
- 4 replies
- 1.2k views
- 1 follower
-
-
ரொஹிங்கிய அகதிகளை மியன்மாருக்கு திருப்பி அனுப்பும் மற்றொரு புதிய முயற்சி தோல்வி அடைந்துள்ளது. இதற்காக ஐந்து பஸ்கள் மற்றும் 10 டிரக்குகள் பங்களாதேஷினால் தயார்படுத்தப்பட்டபோதும் எவரும் அதில் செல்வதற்கு வரவில்லை. “நாம் காலை 9 மணியில் இருந்து காத்திருந்தோம் எந்த அகதியும் திரும்பிச் செல்வதற்கு வரவில்லை” என்று தக்னாப் அகதி முகாமுக்கு பொறுப்பான பங்களாதேஷ் அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு நேற்று தெரிவித்தார். “இதுவரை யாரும் வரவில்லை” என்று அவர் நேற்று பிற்பகல் குறிப்பிட்டார். மின்மாரின் ரகினே மாநிலத்தில் இராணுவ நடவடிக்கையை அடுத்து 2017இல் சுமார் 740,000 முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட ரொஹிங்கிய அகதிகள் பங்களாதேஷுக்கு தப்பிச் சென்றனர். அவர்கள் …
-
- 0 replies
- 438 views
-
-
அமேசன் மழைக்காடுகளை அச்சுறுத்தும் காட்டுத் தீ அமேசன் காடுகள் 5.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் (2.1 மில்லியன் சதுர மைல்) பரப்பளவை கொண்ட உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல காடாகும். புவி வெப்பமடைதலை எதிர்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கும் அமேசன் மழை காடுகளில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு அதிக முறை காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, இந்த ஆண்டு 72 ஆயிரத்து 843 காட்டுத்தீ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்றும் கடந்த ஆண்டை விட இது 83 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை 9 ஆயிரத்து 507 புதிய காட்டுத்தீ கண்டறியப்பட்டுள்ளதாக விண்வெளி ஆர…
-
- 2 replies
- 633 views
-
-
சீனாவைக் கட்டுப்படுத்துவதற்காகவே ஏவுகணை சோதனை – அமெரிக்கா சீனாவைக் கட்டுப்படுத்துவதற்காகவே ஏவுகணை சோதனைகளை செய்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் மார்க் எஸ்பர் தெரிவித்துள்ளார். அணு ஆயுத பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்காக 1987 ஆம் ஆண்டு ரஷ்யாவுடன் செய்துகொள்ளப்பட்ட நடுத்தர தொலைவு அணு ஆயுதங்கள் உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா அண்மையில் விலகியது. இதையடுத்து கடந்த 18 ஆம் திகதி கலிபோர்னியா மாகாணத்தின் சான் நிக்கோலஸ் தீவில் உள்ள கடற்படை தளத்தில் இருந்து நடுத்தர தொலைவு ரக ஏவுகணை சோதனையை அமெரிக்கா நடத்தியது. அமெரிக்காவின் இந்த ஏவுகணை சோதனை கவலையளிப்பதாக குறிப்பிட்ட ரஷ்யா, இச்செயல் பிராந்திய அமைதிக்கு குந்தகம் விளைவித்து ராணுவ பதற்றத்தை அதிகரிக்கும்…
-
- 0 replies
- 611 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல வாய்ப்பு கிடைப்பவர்களுக்கு துபாய்க்குச் செல்ல வேண்டும் என்றொரு ஆசையும் இருக்கக்கூடும். நன்றாக ஷாப்பிங் செய்யலாம். விடுமுறையை கழிக்கலாம் மின்னொளி மின்னும் கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்பை ரசிக்கலாம் என பலர் எண்ணுவர். ஆனால் இதையெல்லாம் தாண்டி துபாய் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள் உள்ளன. பணம் து…
-
- 0 replies
- 604 views
-
-
ஐரோப்பியப் பிரஜைகளின் சுதந்திர நடமாட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டாம் : லண்டன் மேயர் ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகளின் சுதந்திர நடமாட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் திட்டங்களை ரத்துச்செய்யுமாறு லண்டன் மேயர் சாதிக் கான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஒக்ரோபர் 31ஆம் திகதி ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் ஏற்பட்டால், பிரித்தானியாவில் ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகளின் சுதந்திர நடமாட்டம் முடிவுக்குவரும் என்று அரசாங்கம் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்தே சாதிக் கான் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். உள்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேலுக்கு, சாதிக் கான் எழுதிய கடிதத்தில் ஒரு புதிய குடியேற்ற முறை நடைமுறைக்கு வருவதற்கு முன்பு உடனடியாக ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகளின் சுதந்திர நடமாட்டத்தை மு…
-
- 0 replies
- 610 views
-
-
பப்புவா நாடாளுமன்றம் தீக்கிரை – இந்தோனேசிய அரசாங்கத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்! இந்தோனேசிய அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை மேற்கொண்டு வந்த போராட்டக்காரர்கள் அரச அலுவலகங்களை அடித்து நொறுக்கி சூறையாடிய நிலையில், தன்னாட்சி பிராந்தியமான பப்புவாவின் தலைநகரான மனோக்வாரியில் (Manokwari) அமைந்துள்ள நாடாளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்துள்ளனர். இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தன்னாட்சி பிராந்தியமான பப்புவாவில் மாணவர்களை கைது செய்து தடுத்து வைத்துள்ளமைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்ற நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. டச்சு கொலனி மேலாதிக்கத்தின் கீழ் இருந்த குறித்த பிராந்தியம் கடந்த 1963 ஆம் ஆண்டு விடுதலை …
-
- 0 replies
- 349 views
-