Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. வேட்டையாடிகளை வேட்டையாடிய பனிக்கரடி பகிர்க கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். பனிக்கரடி வேட்டை வேட்டையாடி ஒருவர் வடக்கு கனடாவில் பனிக்கரடி மற்றும் அதன் குட்டியால் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு வேட்டையாடிகளுக்கு சிறு காயம் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அந்த பனிக்கரடியையும், அதன் குட்டியையும் சுட்டு கொன்றிருக்கிருக்கிறார்கள். கனடாவின் இந்த கோடை காலத்தில் நிகழும் இரண்டாவது சம்பவம் இது. வீடற்ற மனிதரும், அமெரிக்க தம்பதியும் படத்தின் காப்புரிமைDAVID SWANSON/ PHILADELPHIA INQUIRER தம்மை ஏமாற்றிவிட்டதாக கூறி வீட…

  2. உள்நாட்டுப் போரால் லெபனானில் தஞ்சம் அடைந்த சிரியா அகதிகள் தாயகம் திரும்ப தயக்கம், ஓராண்டுக்கு பிறகும் நீடிக்கும் மரியா சூறாவளியின் தாக்கம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  3. செளதி அரேபியா-அமெரிக்கா நட்பின் பின்னணியும், எதிர்காலமும் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS Image captionஅரசர் அப்துல்லா செளதி அரேபியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான நெருக்கத்திற்கு காரணம் என்ன? ஒரு சர்வாதிகாரி அரசருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபருக்கும் இடையில் நட்பு எப்படி சாத்தியமானது? ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் பெண்களின் அடிப்படை உரிமைகள் பற்றி உலகம் முழுவதும் நீட்டி முழங்கி பிரசாரம் செய்யும் அமெரிக்கா மற்றும் செளதி அரேபியாவில் மட்டும் அதை ஏன் முன்னெடுப்பதில்லை? சதாம் ஹுசைன் சர்வாதிகாரி என்று கூறி இராக் மீது தாக்குதல் நடத்தியது அமெரிக்கா. ஆனால், செளதி அரேபியாவின் சர்வாதிகார ஆட்சி அமெரிக்காவிற்கு எந்த கவலையையும் ஏற்படுத்தவில்ல…

  4. 3 லட்சம் வீரர்கள், மூன்று நாடுகள்: மிகப்பெரிய ராணுவ பயிற்சி மேற்கொள்ள இருக்கும் ரஷ்யா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். மிகப்பெரிய ராணுவ பயிற்சி மேற்கொள்ள இருக்கும் ரஷ்யா படத்தின் காப்புரிமைREUTERS ரஷ்யா மிகப்பெரிய ராணுவ பயிற்சி ஒன்றை மேற்கொள்ள இருக்கிறது. அடுத்த மாதம் நடக்க …

  5. காலராவுடன் போராடும் யேமென், மாகாணத்துக்கு மாகாணம் வேறுபடும் பாலியல் வன்கொடுமை சட்டங்கள், பிரிட்டன்வாசிகளை கவர்ந்த சாகச பூச்சிகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  6. ஜெர்மனியில் அகதிகளுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் பலர் காயம் ஜெர்மனியில் அகதிகளுக்கு எதிராகவும், ஆதரவாகவும் நடைபெற்ற போட்டி போராட்டங்களில் வன்முறை வெடித்ததில் பலர் காயமடைந்துள்ளனர். உள்நாட்டு போர் நடைபெறும் சிரியா மற்றும் ஈராக்கில் இருந்து ஏராளமானோர் வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்களுக்கு ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் அரசு ஆதரவு அளித்து வருகின்ற நிலையில் வலதுசாரி அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் கிழக்கு ஜெர்மனியின் செமின்ட்ஷ் நகரில் நடந்த மோதலில் ஜெர்மனைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் இது தொடர்பாக ஈராக் மற்றும் சிரியாவைச் சேர்ந்த இரண…

  7. திருநங்கை பாலியல் தொழிலாளி கொலை - போராடும் மக்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். பாலியல் தொழிலாளி கொலை படத்தின் காப்புரிமைAFP பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பெருவியன் திருநங்கை பாலியல் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவர் தனது வாடிக்…

  8. ட்ரம்ப்பை அட்டைப் படங்களில் தொடர்ந்து விமர்சிக்கும் டைம்ஸ் டைம்ஸ் வெளியிட்ட அட்டைப் படம் தொடர்ந்து விமர்சனங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை தனது அட்டைப் படங்கள் மூலம் கடுமையாக விமர்சித்து வருகிறது டைம்ஸ் இதழ். கடந்த 2016 நவம்பர் 8-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப்பும் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் போட்டியிட்டனர். அப்போது டொனால்டு ட்ரம்ப் மீது நடிகைகள் ஸ்ட்ரோமி டேனியல்ஸ், கெரன் மெக்டக்கால் ஆகியோர் பாலியல் புகார் தெரிவித்தனர். இரு நடிகைகளும் ட்ரம்ப்புக்கு எதிராக பொது அரங்கில் பேசாமல் இருப்…

  9. ஜான் மெக்கைன் மரணம் - அரைக் கம்பத்தில் பறந்த கொடியை முழு கம்பத்தில் ஏற்றி மீண்டும் இறக்கி குழப்பிய டிரம்ப் குடியரசு கட்சி மூத்த தலைவர் ஜான் மெக்கைன் மறைவையொட்டி துக்கம் அனுசரிப்பதற்காக வெள்ளை மாளிகையில் அரைக் கம்பத்தில் பறந்த கொடியை முழு கம்பத்தில் ஏற்றி மீண்டும் இறக்கி பறக்கவிட்டு டிரம்ப் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். #JohnMcCain #DonaldTrump வாஷிங்டன் : அமெரிக்காவை ஆளும் குடியரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஜான் மெக்கைன…

  10. 'இனப்படுகொலை குற்றச்சாட்டுக்களை மியான்மர் எதிர்கொள்ள வேண்டும்' - ஐ.நா. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 2016 முதல் 2017 ஆம் ஆண்டு வரை மியான்மரில் உள்ள ரக்கைன் மாநிலத்தில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பான வன்முறை மற்றும் பிற குற்றங்கள் தொடர்பாக மியான்மர் நாட்டின் முக்கிய ராணுவத் தலைவர்கள் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) அமைப்பு அறிக்கையொன்று தெரிவித்த…

  11. மன்னார் மனிதப் புதைகுழியில் தோண்டத் தோண்ட கிடைக்கும் எலும்புக்கூடுகள், ரக்கா நகருக்கு மீண்டும் திரும்பும் சிரியாவாசிகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  12. பாலியல் துன்புறுத்தல் குற்றங்களை மறைத்தவர்கள் சார்பாக மன்னிப்பு கோரிய போப் பகிர்க மதகுருக்களால் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதை மறைத்த கத்தோலிக்க திருச்சபைகளின் உறுப்பினர்களுக்காக மன்னிப்பு கோரியுள்ளார் போப் ஃபிரான்ஸிஸ். படத்தின் காப்புரிமைGETTY IMAGES அயர்லாந்து குடியரசுக்கான தனது வரலாற்று சிறப்புமிக்க இரண்டு நாள் பயணத்தை ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்தார் போப் ஃபிரான்ஸிஸ். திருச்சபை தலைவர்களால் அயர்லாந்தில் நடத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள், மனசாட்சிக்கு விரோதமாக செயல்பட்டமை ஆகியவை குறித்து போப் மன்னிப்பு கோரியுள்ளார். …

  13. இரண்டு குண்டுகள், பதினெட்டாயிரத்து ஐந்நூறு மக்கள், ஆறு மணி நேரம்: பரபரப்பு நிமிடங்கள் பகிர்க கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். காலி செய்யப்பட்ட ஜெர்மன் நகரம் படத்தின் காப்புரிமைAFP இரண்டாம் உலக போரில் போடப்பட்ட இரண்டு குண்டுகள் ஜெர்மன் நகரம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது. அந்த குண்டுகளை செயலிழக்க செய்வதற்காக ஆறு மணி நேரத்திற்கு அந்த ஊரில் உள்ள மக்களை எல்லாம் ஊரைவிட்டு வெளியே அனுப்பி இருக்கிறார்கள். மத்திய ஜெர்மனியில் உள்ள அந்த ஊரின் பெயர் லுட்விக்‌ஷஃபன். அங்கு 500 கிலோ எடை உள்ள குண்டுகள் கட்டட பணியாளர்களால் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இது அமெரிக்காவால்…

  14. அமெரிக்காவில் கொலைவெறி தாக்குதல்!! பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என அச்சம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வீடியோ விளையாட்டு போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்பட்ட பொழுதுபோக்கு வளாகத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பொழுதுபோக்கு வளாகம் ஒன்றில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 3.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை அதிகாரிகள் தரப்பு இதை உறுதி செய்யவில்லை. இருப்பினும் …

  15. பாலியல் அடிமையாக பிடித்து வைக்கப்பட்ட பெண்ணின் துயர்மிகு கதை பகிர்க ஒருவர் கடத்தப்பட்டிருக்கிறார், பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். இந்த துயரங்களிலிருந்து தப்பி புது வாழ்வை ஒரு புது நாட்டில் தொடங்கும் போது, அங்கு அவரது பழைய நினைவுகள் துரத்தினால் எப்படி இருக்கும்? வடக்கு இராக்கில் யசிதி மக்கள் நிறைந்து வாழும் பகுதியிலிருந்து ஐ.எஸ் பயங்கரவாதிகளால் பிடித்து செல்லப்பட்ட பெண் தம் வலி மிகுந்த அனுபவத்தை பிபிசியிடம் பகிர்ந்துள்ளார். பதினான்கு வயதில் கடத்தப்பட்டேன் தமது 14 வயதில் ஐ.எஸ் அமைப்பால் கடத்தப்பட்ட அஷ்வக், நூறு டாலர் பணத்திற்கு அபு ஹுமம் என்பவரிடம் பாலியல் அடிமையாக விற்கப…

  16. தொழில் முறை பாடி பில்டராக முடிவெடுத்தபோது ஒரு பெண்ணின் கதை, போர் முன்னரங்கில் பிரிட்டிஷ் ராணுவத்திற்கு உதவிய கழுதைகள், கங்கை நதியில் வீசப்படும் காசுகளை சேகரிப்பவர்களின் வாழ்க்கை போன்ற செய்திகளை இங்கே காணலாம்.

  17. இத்தாலி கடற்பரப்பில் தத்தளித்த புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு விடிவு! இத்தாலியின் சிசிலிக் கடற்பகுதிக்குள் கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டிருந்த 150 புகலிடக்கோரிக்கையாளர்கள், இன்று (ஞாயிற்றுக்கிழமை) கரையிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். புகலிடக் கோரிக்கையாளர்களை ஆட்சி எல்லைக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் வேண்டுகோளுக்கு உடன்பட்டிருந்த இத்தாலி, கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் இத்தாலியின் கடல் எல்லைக்குள் நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர்களை கரையிறங்க விடாது தடுத்து வைத்திருந்தது. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்புதலைப் பெற்றதைத் தொடர்ந்து இன்று குறித்த 150 புகலிடக் கோரிக்கையாளர்கள் இத்தாலி மண…

  18. ‘இத்தாலி முதல் வெனிசுவேலா வரை’ உலகெங்கும் உச்சத்தில் குடியேறிகள் பிரச்சனை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். வெனிசுவேலா, நிகராகுவே, இத்தாலி என உலகெங்கும் குடியேறிகள் விவகாரம்தான் உச்சத்தில் இருக்கிறது. அரசியல் ஸ்திரமற்றதன்மை, பொருளாதாரம் என பல காரணிகளால் உலகெங்கும் பல நாடுகளில் கொத்து …

  19. வியட்நாம் போர் நாயகனும் அமெரிக்க செனட்டருமான ஜான் மெக்கைன் காலமானார் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஜான் மெக்கைன், வியட்நாம் போரின் நாயகனாகவும் பின்னர் அமெரிக்க செனட்டராகவும் இருந்த குடியரசு கட்சியின் முன்னாள் அதிபர் வேட்பாளர் இன்று காலமானார். அவருக்கு வயது 81. படத்தின் காப்புரிமைEPA கடந்த ஜூலை 2017-ல் அவருக்கு மூளையில் புற்றுநோய் கட்டி தீவிரமான அளவில் இருப்பத…

  20. வெளியுறவுச் செயலரின் வட கொரிய பயணத்தை டிரம்ப் ரத்து செய்ய சொன்னது ஏன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்க வெளியுறவுச் செயலரான மைக் பாம்பேயோ, முன்னரே திட்டமிட்டிருந்த வட கொரிய பயணத்தை அதிபர் டிரம்ப் கைவிடுமாறு கூறியதால் அவர் வட கொரியாவுக்கு செல்லமாட்டார் என்று தெரிகிறது. படத்தின் காப்புரிமைWIN MCNAMEE கொரிய பிராந்தியத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக மாற்றும் நடவட…

  21. பாலத்தீனியர்களுக்கான உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க உலகப்பார்வை : கடந்த சில மணிநேரங்களில் உலகில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் குறித்த செய்திகளின் தொகுப்பு படத்தின் காப்புரிமைANADOLU AGENCY பாலத்தீனியர்களுக்கான 200 மில்லியன் டாலர் உதவி - அமெரிக்கா ரத்து மேற்கு கரை மற்றும் காஸா பகுதியில் உள்ள பாலத்தீனியர்களுக்கான 20…

  22. இனவெறி குறித்த புகார்கள் கவலையளிக்கின்றது: ஜேர்மனிய ஜனாதிபதி இனவெறி குறித்த புகார்கள் தமக்கு மிகுந்த கவலையளிப்பதாக ஜேர்மனிய ஜனாதிபதி Frank-Walter Steinmeier தெரிவித்துள்ளார். மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே ஜேர்மனியின் ஜனாதிபதி Frank-Walter Steinmeier இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ஜேர்மனியில் 81.7 மில்லியன் மக்களில் சுமார் 19.3 மில்லியன் மக்கள் குடியேறியவர்கள் அல்லது அவர்களது சந்ததியினர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இனவெறி குறித்து பல்வேறு புகார்கள் வருவது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர்கள் அடையும் துன்பத்தை நாம் எளிதாக கடந்து விட முடியாது. அவர்கள் இனவெறி கஷ்டத்தை தரை மட்டமாக்க வ…

  23. வங்கதேச முகாம்களில் பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் ரோஹிஞ்சா சிறுமிகள், சூரிய காந்தி எண்ணெய் ஏற்றுமதியில் யுக்ரேனுக்கு போட்டியாக களமிறங்கும் ரஷ்யா உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  24. டெஸ்லாவுக்கு போட்டியாக ரஷ்யாவின் மின்சார கார் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகள் சிலவற்றை உலகப்பார்வை பகுதியில் தொகுத்து வழங்குகிறோம். டெஸ்லாவுக்கு போட்டியாக ரஷ்யாவின் மின்சார கார் படத்தின் காப்புரிமைGETTY IMAGES ரஷ்யாவின் ஆயுத உற்பத்தி நிறுவனமான கலாஷ்னிகோவ் பழங்கால கார்களை ஒத்த வடிவமைப்பை கொண்ட மின்சார…

  25. 'அரசியல் அழுத்தத்துக்கு பணியப்போவதில்லை': டிரம்புக்கு மேலும் ஒரு சவால் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்க அட்டார்னி ஜெனரலான (அரசு முதன்மை வழக்கறிஞர்) ஜெஃப் செஷன்ஸ், அதிபர் டொனல்ட் டிரம்பின் அண்மைய கருத்து ரீதியான தாக்குதலுக்கு பதிலளித்துள்ளார். படத்தின் காப்புரிமைAFP அரசியல் அழுத்தங்களுக்கு நீதித்துறை அடிபணியாது என்று தான் அளித்துள்ள பதிலில் ஜெஃப் செஷன்ஸ்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.