உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
வங்கதேச முகாம்களில் பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் ரோஹிஞ்சா சிறுமிகள், சூரிய காந்தி எண்ணெய் ஏற்றுமதியில் யுக்ரேனுக்கு போட்டியாக களமிறங்கும் ரஷ்யா உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 411 views
-
-
டெஸ்லாவுக்கு போட்டியாக ரஷ்யாவின் மின்சார கார் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகள் சிலவற்றை உலகப்பார்வை பகுதியில் தொகுத்து வழங்குகிறோம். டெஸ்லாவுக்கு போட்டியாக ரஷ்யாவின் மின்சார கார் படத்தின் காப்புரிமைGETTY IMAGES ரஷ்யாவின் ஆயுத உற்பத்தி நிறுவனமான கலாஷ்னிகோவ் பழங்கால கார்களை ஒத்த வடிவமைப்பை கொண்ட மின்சார…
-
- 0 replies
- 380 views
-
-
'அரசியல் அழுத்தத்துக்கு பணியப்போவதில்லை': டிரம்புக்கு மேலும் ஒரு சவால் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்க அட்டார்னி ஜெனரலான (அரசு முதன்மை வழக்கறிஞர்) ஜெஃப் செஷன்ஸ், அதிபர் டொனல்ட் டிரம்பின் அண்மைய கருத்து ரீதியான தாக்குதலுக்கு பதிலளித்துள்ளார். படத்தின் காப்புரிமைAFP அரசியல் அழுத்தங்களுக்கு நீதித்துறை அடிபணியாது என்று தான் அளித்துள்ள பதிலில் ஜெஃப் செஷன்ஸ்…
-
- 0 replies
- 400 views
-
-
அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமரானார் ஸ்கொட் மோரிசன் அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக ஸ்கொட் மோரிசன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா ஊடகங்கள் தெரிவித்துள்ளன. லிபரல் கட்சியின் தலைவராகவும், அவுஸ்திரேலியாவின் பிரதமராகவும் இருந்த மல்கம் டெர்ன்புல் நீக்கப்பட்டதையடுத்து , அவுஸ்திரேலியாவின் 30 ஆவது பிரதமராக ஸ்கொட் மோரிசன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். லிபரல் கட்சியின் பொருளாளராக ஸ்கொட் மோரிசன் செயலாற்றியமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/39049
-
- 0 replies
- 478 views
-
-
அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு: 'டிரம்ப் குறித்த உண்மைகளை கூறப்போகிறேன்' - கோவன் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவுடன் கூட்டுச்சதி நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது தொடர்பான விசாரணையில் தான் பேச மிகவும் விருப்பமும், மகிழ்வும் கொள்வதாக டொனால்ட் டிரம்பின் முன்னாள் வழக்கறிஞரான மைக்கேல் கோவன் தெரிவித்துள்ளார். …
-
- 2 replies
- 716 views
-
-
அமெரிக்கா - சீனா வர்த்தக போர் வேளாண் துறையில் தாக்கத்தை ஏற்படுத்துமா? பாகிஸ்தானின் ஒரே ஹிந்து சமுதாய எம்.பி. மகேஷ் மலானி பிபிசிக்கு பேட்டி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 258 views
-
-
பரிஸ் வீதியில் கத்திக்குத்து - இரு பெண்கள் பலி பிரான்ஸ் தலைநகர் பரிசின் புறநகர் பகுதியான டிரப்பசில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இரு பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதன் பின்னா கத்திக்குத்தில் ஈடுபட்டவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கத்திக்குத்து தாக்குதலின் பின்னர் அந்த நபர் வீடொன்றிற்குள் மறைந்திருந்தார் பின்னர் வீட்டிலிருந்து வெளியே வந்து பொலிஸாரை அச்சுறுத்தினார் அவ்வேளை அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலிற்கான காரணத்தை இதுவரை வெளியிடாத அதிகாரிகள் கொல்லப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இது குடும்ப தகராறு என கருதலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை இ…
-
- 0 replies
- 598 views
-
-
சந்தையை கைப்பற்ற குறைவான விலையில் களமிறங்கும் ஜியோமி மொபைல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகள் சிலவற்றை உலகப்பார்வை பகுதியில் தொகுத்து வழங்குகிறோம். களமிறங்கும் ஜியோமி மொபைல் படத்தின் காப்புரிமைXIAOMI ஜியோமி மொபைல் பொகொ எஃப் 1 எனும் அதிக வசதிகள் கொண்ட ஒரு புதிய மொபைலை அறிமுகப்படுத்தி உள்ளது. சாம்சங் கேல…
-
- 0 replies
- 534 views
-
-
இரு வேறு சட்ட வழக்குகளில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பின்னடைவு, வெனிஸ்வேலா நெருக்கடி நிலையில் மாற்றம் ஏற்படுமா? உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 502 views
-
-
ஐந்து பெண் மனித உரிமை ஆர்வலர்களிற்கு சவுதியில் மரணதண்டனை விதிக்கப்படலாம்? சவுதிஅரேபியா ஐந்து பெண் மனித உரிமை பணியாளர்களிற்கு மரண தண்டனையை விதிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரித்துள்ளது. சவுதி அரேபியாவின் இரகசிய பயங்கரவாத தடுப்பு விசாரணை நீதிமன்றத்தில் இடம்பெற்றுவரும் விசாரணைகளின்போது ஐந்து பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் மரண தண்டனை விதிக்கவேண்டும் என சவுதி அரேபியா அரசின் சட்டத்தரணிகள் வாதாடியுள்ளனர். இஸ்ரா அல் கொம்ஹம் என்ற பெண்ணும் மரண தண்டiiயை எதிர்கொண்டுள்ளார். மனித உரிமை பணிகளிற்காக மரணதண்டனையை எதிர்கொள்ளும் முதல் பெண் இவர் என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 448 views
-
-
வெனிசுவேலாவில் ஒரு கிலோ தக்காளி விலை 50 லட்சம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS வெனிசுவேலாவின் பணமதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் அந்நாட்டிற்கான புதிய பணத்தை (கரன்சி) அதிபர் நிக்கோலஸ் மதுரோ விரைவில் வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு வெனிசுவேலாவின் பணவீக்கம் 10 லட்சம் சதவீதத்தை தொடும் என்று சர்வதேச செலாவனி நிதி…
-
- 0 replies
- 581 views
-
-
அல் கொய்தாவுக்கு வெடிகுண்டு தயாரித்தவர் கொல்லப்பட்டாரா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகள் சிலவற்றை உலகப்பார்வை பகுதியில் தொகுத்து வழங்குகிறோம். அல் கொய்தாவுக்காக வெடிகுண்டு தயாரித்தவர் படத்தின் காப்புரிமைREUTERS அரேபிய தீபகற்பத்தில் அல் கொய்தாவுக்காக குண்டு தயாரிப்பவர் என சந்தேகத்திற்குரிய இப்ராஹும் அல…
-
- 0 replies
- 570 views
-
-
நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம்: டிரம்ப் மீது முன்னாள் வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்பின் முன்னாள் வழக்கறிஞரானமைக்கேல் கோவன் 2016-ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்திய நிதி தொடர்பாக சட்டத்தை மீறியதாக மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். படத்தின் காப்புரிமைGET…
-
- 0 replies
- 399 views
-
-
ஈகைப்பெருநாளன்று ஆஃப்கானிஸ்தானில் ராக்கெட் குண்டுகள் வீச்சு, வாழ்க்கை வரலாறு திரைப்படத்தால் மிரட்டல்களை எதிர்கொள்ளும் சர்ச்சை நடிகை பிபிசி-க்கு சிறப்புப் பேட்டி உள்ளிட்ட செய்திகளை இங்கே கணலாம்.
-
- 0 replies
- 514 views
-
-
கொரியப் போர்: 67 ஆண்டுக்குப் பின் மகனைக் காண வடகொரியா சென்ற 92 வயது தாய் பகிர்க ஒரு நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்திருக்கிறது. ஏறத்தாழ ஆறு தசாப்தமாக உறைந்து போயிருந்த சொற்கள் உயிர் பெற்று இருக்கின்றன. ஏறத்தாத 65 ஆண்டுகள் எந்த உரையாடலுக்காக அவர்கள் காத்திருந்தார்களோ அந்த வாஞ்சையான வார்த்தை பரிமாற்றம் நிகழ்ந்து இருக்கிறது, கொரிய போரில் (1950-1953) பிரிந்த உறவுகளை காண தென் கொரியாவில் இருந்துவயதானவர்களை கொண்ட குழு ஒன்று வடகொரியா சென்றது . படத்தின் காப்புரிமைPOOL Image captionலீ கியும் சியோம் தனது 71 வயது மகன் லீ சுங்-சுல்லை வடகொரியாவில் சந்தித்தார் கொரிய போர…
-
- 0 replies
- 601 views
-
-
ஒரு தீவு, ஆயிரக்கணக்கான அகதிகள், ஒரு பட்டினி போராட்டம் - பசிபிக் பெருங்கடல் சோகம் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகள் சிலவற்றை உலகப்பார்வை பகுதியில் தொகுத்து வழங்குகிறோம். பட்டினி போராட்டம் படத்தின் காப்புரிமைGETTY IMAGES/WORLD VISION AUSTRALIA பன்னிரெண்டு வயது இரான் சிறுவன் மேற்கொண்ட பட்டினி போராட்டம் ஆஸ்திரேலியாவில் காத்திரமான ஒரு கோரிக்கைக்கு காரணமாகி உள்ளது. பசிபிக் பெருங்கடலில் உள்ள நவ்ரா தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புகலிடம் தேடும் மக்கள் அனைவரையும் அழைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆஸ்திரேலியாவில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குழு ஒன்று அரசுக்கு கெடு விதி…
-
- 0 replies
- 829 views
-
-
கொரியா போரால் தாயகத்தை விட்டுப்பிரிந்த உறவுகள் மீண்டும் சந்திக்க அனுமதி, பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வெனிஸ்வேலா அரசு புதிய முயற்சி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 453 views
-
-
குரேஷியா: கடலில் 10 மணி நேரம் போராடிய பெண் மீட்பு - நம்பிக்கை பகிர்வு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகள் சிலவற்றை உலகப்பார்வை பகுதியில் தொகுத்து வழங்குகிறோம். பத்து மணி நேர போராட்டம் படத்தின் காப்புரிமைNORWEGIAN CRUISE LINE பயணிகள் கப்பலிலிருந்து கடலில் விழுந்த பிரிட்டன் பெண் ஒருவர் பத்து மணி நேர போராட்…
-
- 0 replies
- 598 views
-
-
யூரோ வலய திட்டத்திலிருந்து வெளியேற்றம்: கடன் பிரச்சனையை வெற்றிகரமாக சமாளித்த கிரீஸ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நாட்டில் ஏற்பட்ட கடன் பிரச்சனை மற்றும் அதன் தாக்கத்தை சமாளிக்க வடிவமைக்கப்பட்ட யூரோ வலய திட்டத்தில், மூன்றாண்டு காலத்தை கிரீஸ்வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. படத்தின் காப்புரிமைAFP கடந்த 8 ஆண்டுகளில் முதல்முறையாக நிதி சந்தைகளில் இருந்து கடனாக நிதி…
-
- 0 replies
- 362 views
-
-
மும்பைத் தாக்குதல் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிமின் நிதி முகாமையாளர் லண்டனில் கைது மும்பையில் 1993-ம் ஆண்டு குண்டுத் தாக்குதல் நடத்தி 300 க்கும் மேற்பட்ட உயிர்களை காவுகொண்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான தாவூத் இப்ராஹிமை தேடப்படும் பயங்கரவாதியாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தநிலையில், தாவூத் இப்ராகிமின் வலது கையாக இருந்து நிதி விவகாரங்களை கவனித்து வரும் ஜபிர் மோடி என்பவர் லண்டன் நகரில் உள்ள ஹில்டன் விருந்தகத்தில் வைத்து பிரிட்டன் பாதுகாப்புத் துறையினர் நேற்று முன்தினம் (வௌ்ளிக்கிழமை) கைது செய்துள்ளனர். பாக்கிஸ்தான் பிரஜையான மோடி, ஐக்கிய ராச்சியம், ஐக்கிய அரபு ராச்சியம் மற்றும் ஏனைய நாடுகளில் உள்ள தாவூத் நிறுவனம் மற்…
-
- 0 replies
- 429 views
-
-
கேரளா கன மழை; 8 ஆயிரம் கோடி சேதம் கேரளாவில் வெள்ளத்தால் 8,316 கோடி ரூபா அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது. கடந்த 1924 -ஆம் ஆண்டுக்குப் பிறகு கேரளாவில் மழை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் வரலாறு காணாத கன மழையால் அம்மாநிலம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்களிலுள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாநிலம் முழுவதும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் 1,750 தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இங்கு தஞ்சம் அடைப…
-
- 11 replies
- 2.9k views
-
-
'சங் பரிவார் அமைப்புகளின் முகமூடி'- மோதிக்கு பாதையை வகுத்துக்கொடுத்த வாஜ்பேயி ராஜேஷ் பிரியதர்ஷிடிஜிட்டல் எடிட்டர் பகிர்க அடல் பிஹாரி வாஜ்பேயியை அவரது விரோதிகள் கூட விமர்சிக்க மாட்டார்கள். 'அஜதாசத்ரு', 'சர்வபிரிய', 'மதிப்பிற்குரிய' போன்ற பெருமைமிகு அடைமொழிகளை கொண்டவர் வாஜ்பேயி. படத்தின் காப்புரிமைTHE INDIA TODAY GROUP வாஜ்பேயின் இரக்க குணம், எதிர்கருத்து கொண்டவர்களையும் எதிரியாக கருதாமல் இயல்பாக அணுகுவது, பகைமை பாராட்டாமை போன்ற பண்புகளுக்கு சொந்தக்காரர் வாஜ்பேயி. அதற்கு காரணம் அவருடைய இனிமையான சுபாவம் என்று நினைப்பது விவேகமற்ற செயல். அவரைப் பற்றிய ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குபவர்கள், அவர் ஒ…
-
- 0 replies
- 453 views
-
-
இலங்கைக்கான ஆயுத விற்பனையை பிரித்தானியா உடன் நிறுத்த வேண்டும் ஆர்.ராம் முன் பிரேரணை கொண்டுவர நடவடிக்கை இதுவரை 24 எம். பிக்கள் கையொப்பம் ஐக்கிய நாடுகளில் ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் அங்கத்துவமில்லாத நாடான இலங்கைக்கு ஆயுதவிற் பனையை பிரித்தானியா உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்நாட்டு பாராளுமன்றத்தில் முன் பிரேரணை கொண்டுவருவதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லிபரல் டெமோக்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான எட்வேர்ட் டேவியினால் கொண்டுவரப்படும் இம்முன்பிரேரணையில் கட்சி பேதங் களைக் கடந்து 24 பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரையில் கையொப்பமிட்டுள்ளனர். . இந்நிலையில் “இலங்கைக்கான பிரித்தானியாவின் ஆயுத விற்…
-
- 0 replies
- 265 views
-
-
பொம்மை துப்பாக்கியுடன் சென்ற இருவர், துரத்திய சென்னை போலீஸ் - சுவாரஸ்ய சம்பவம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம். கேரள பெரு வெள்ளம், காவிரியில் கரை புரண்டு ஓடும் நீர் குறித்த செய்திதான் அனைத்து தமிழக பதிப்பு நாளிதழ்களிலும் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. தி நியூ இந்தியன் எக்ஸ்ப…
-
- 0 replies
- 569 views
-
-
3200 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதன் உண்ட ‘பாலாடைக் கட்டி’ கண்டுபிடிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகள் சிலவற்றை உலகப்பார்வை பகுதியில் தொகுத்து வழங்குகிறோம். பாலாடைக் கட்டி படத்தின் காப்புரிமைUNIVERSITY OF CATANIA AND CAIRO UNIVERSITY பண்டைய எகிப்திய சமாதி ஒன்றை ஆய்வு செய்துவரும் தொல்பொருள் ஆய்வாளர்கள்,…
-
- 0 replies
- 386 views
-