Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஐ.நாவை குப்பையில் வீசிவிட்டு களமிறங்குவோம் ஸார்கோஸியின் கருத்தும் எதிர்கால உலகமும்.. நேற்று முன் தினம் பிரான்சிய அதிபர் ஸார்கோஸி மறுபடியும் அழுத்தம் திருத்தமாக ஐ.நாவிற்கு எதிரான புரட்சிகரக் கருத்தை தெட்டத் தெளிவாக உலகின் முன் வைத்திருக்கிறார். சென்ற வருடம்.. கேணல் கடாபியை தூக்கிவீச முடியாதவாறு ரஸ்யா, சீனா, இரகசியமாக இந்தியா தடை போட்டபோது ஐ.நாவை தூக்கி குப்பையில் வீசு என்று கூறிவிட்டு, லிபியாவுக்கு எதிரான முதலாவது குண்டை வீசியது, நேட்டோ அல்ல ஸார்கோஸிதான். கடந்த சனிக்கிழமை சிரியாவுக்கு எதிராக ஐ.நா கொண்டு வந்த பிரேரணையை ரஸ்யா, சீனா ஆகிய இரண்டு நாடுகளும் வீட்டோ அதிகாரைத்தைப் பாவித்து இடை நிறுத்திவிட்டன. இந்த நாசகார செயல் முதல் தடவையல்ல, இது இரண்டாவ…

  2. வெலிங்டன் : இலங்கை வீரர்கள் மீதான தாக்குதலால், ஐ.பி.எல்., போட்டிகளில் கலந்து கொள்ள இந்தியா வருவதற்கு பயமாக உள்ளது என நியூசிலாந்து வீரர் ஜேக்கப் ஓரம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பயங்கர வாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதில் கேப்டன் ஜெய வர்தனா உட்பட பலர் காய மடைந்தனர். இதுகுறித்து நியூசி லாந்து ஆல்- ரவுண்டர் ஜேக்கப் ஓரம் கூறியது: மும்பை தாக்குதலுக்கு பிறகு, பதற்றமான நிலையில் பாகிஸ்தான், சென்றது இலங்கை அணி. இலங்கை வீரர்கள் மீதான தாக்குதல் பல உறுதியான கேள்விகளை எழுப்பி உள்ளது. ஐ.பி.எல்., தொடரில் கலந்து கொள்ள இந்தியா செல்வதற்கு பயமாக உள்ளது. குடும்பம் முக்கியம்: ஐ.பி.எல்., தொடர் வீரர்களுக்கு பணமழையை கொட்டிக் கொட…

  3. அவ்வளவு கூறியும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருப்பது பற்றி திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, போர்க்குற்றங்களைப் புரிந்துள்ள ராஜபக்ச அரசினைக் கண்டிக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் திமுக தலைவர் பலமுறை வற்புறுத்தியுள்ளார். அதோடு அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேரில் வற்புறுத்தியுள்ளனர். இன்று காலை நாடாளுமன்ற இரு அவைகளிலும் திமுக, அதிமுக, இடதுசாரிகள், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வற்புறுத்தியுள்ளன…

  4. ஐஎஸ் அமைப்பிடமிருந்து புதுடில்லி காப்பாற்றப்பட்டது எப்படி? இந்திய தலைநகர் புதுடில்லி மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஐஎஸ் தற்கொலைகுண்டுதாரி மேற்கொண்டிருந்த திட்டத்தை ஐஎஸ் அமைப்பிற்குள் ஊருடுவியதன் மூலம் இந்திய புலனாய்வு அமைப்பினை சேர்ந்தவர்கள் முறியடித்துள்ளனர். இந்தியாவின் வரலாற்றில் முன்னெடுக்கப்பட்ட மிகத்திறமையான துணிச்சலான புலனாய்வு நடவடிக்கை மூலம் புதுடில்லியை இந்திய அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர். ஐஎஸ் அமைப்பிற்குள் ஊருடுவிய இந்திய புலனாய்வாளர்கள் குறிப்பிட்ட ஐஎஸ் தற்கொலைதாரிக்கு தங்குமிடத்தை ஏற்பாடு செய்துகொடுத்துள்ளனர் மேலும் அவரிற்கு வெடிபொருட்களையும் வழங்கியுள்ளனர். குறிப்பிட்ட ஐஎஸ் உளவாளி பொற…

  5. ஐஎஸ் அமைப்பின் தலைவரை கொலை செய்வதற்கான முயற்சி தோல்வி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி அவரது அமைப்பை சேர்ந்தவர்கள்ட கொலை செய்வதற்கு மேற்கொண்ட முயற்சியிலிருந்து அவர் உயிர் தப்பியுள்ளார் கார்டியன் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அல்பக்தாதி சிரியாவின் கிழக்கில் உள்ள பகுதியொன்றில் நடமாடுகின்றார் என புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ள என குறிப்பிட்டுள்ள கார்டியன் இந்தபகுதியில் செயற்படும் ஐஎஸ் அமைப்பின் வெளிநாட்டு போராளிகள் சிலர் அமைப்பின் தலைவரிற்கு எதிராக சதிபுரட்சியில் ஈடுபட்டனர் என புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது ஜனவரி 10 திகதி யூப்பிரட்டிஸ் ஆற்றின் அருகில் உள்ள ஹஜின் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளத…

  6. ஐஎஸ் அமைப்பின் மீது ரஷ்யாவின் கவனம் திரும்ப வேண்டும்: ஒபாமா வலியுறுத்தல் ஒபாமா. | படம்: ராய்ட்டர்ஸ். பாரீஸ் தாக்குதல்களுக்குப் பிறகே ரஷ்யா தனது கவனத்தை ஐஎஸ் பயங்கரவாதம் குறித்து திருப்ப வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார். மனிலாவில் ஆசிய-பசிபிக் பொருளாதார கூட்டுறவு ஆண்டு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஒபாமா, இது குறித்து ரஷ்ய அதிபர் புடினுடன் விவாதிக்கவுள்ளதாக தெரிவித்தார். சிரியா அகதிகளை அமெரிக்கா வரவேற்பது பற்றி, இடர்ப்பாடு குறித்த அதீதமான மற்றும் ஆவேசமான, பீதியும் வெறியும் நிறைந்த எதிர்ப்புகள் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளிடமிருந்து வெளிவருவதை ஒபாமா கண்டித்தார். "இவ்வகையான எதிர்வினைகள் நிறுத்தப்பட வேண்டும், உலகம் நம்ம…

  7. படத்தின் காப்புரிமை PA பிரிட்டனில் இருந்து ஐஎஸ் குழுவில் சேர சென்ற ஷமிமா பேகமின் குழந்தை உயிரிழந்ததை தொடர்ந்து பிரிட்டன் உள்துறை அமைச்சர் சஜித் ஜாவித் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் குழுவில் சேர்வதற்காக 2015-ஆம் ஆண்டு கிழக்கு லண்டனை விட்டு கிளம்பிய மூன்று பள்ளி மாணவிகளில் ஒருவர் ஷமிமா பேகம். அவர் சமீபத்தில் லண்டன் திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் அவரின் பிரிட்டன் குடியுரிமையை ரத்து செய்தார் பிரிட்டனின் உள்துறை அமைச்சர் சயித் ஜாவித். …

  8. ஐஎஸ் அமைப்பில் சேர முயன்றதாக 5 ஆஸ்திரேலியர் மீது தீவிரவாத வழக்கு ஐஎஸ் அமைப்பில் சேர முயன்றவர்கள் பயணித்த படகு என்று காவல்துறை வெளியிட்டுள்ள படம் இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பில் சேரமுயன்றதற்காக ஐந்து ஆஸ்திரேலிய ஆண்கள் மீது பயங்கரவாத குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய காவல்துறை அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவிலிருந்து சிறு மீன்பிடி படகு மூலம் இந்தோனேஷியா சென்று அங்கிருந்து சிரியாவில் இருக்கும் இஸ்லாமிய தீவிரவாதக் குழுவில் சேர இவர்கள் முயன்றதாக காவல்துறை குற்றம் சுமத்தியுள்ளது. இந்த ஐவரும் சென்ற வாரம் செவ்வாய்க்கிழமையன்று கைது செய்யப்பட்டனர். மெல்போர்னிலிருந்து ஏழுமீட்டர் நீளமுள்ள இந்த படகைச் செலுத்தியபடி சுமர…

  9. ஐஎஸ் அமைப்புக்கு எதிரான போருக்கு ஜெர்மனி ராணுவ உதவி ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிரான போருக்கு ராணுவ உதவி அளிப்பதற்கு ஜெர்மனி அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. பாரீஸில் கடந்த மாதம் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலை அடுத்து ராணுவ உதவி வழங்கும்படி பிரான்ஸ் வேண்டுகோள் விடுத்திருந்தது. அதையேற்று ராணுவ உதவி வழங்க ஜெர்மனி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. விரைவில் சிரியா, இராக்குக்கு உளவு ஜெட் விமானங்கள், போர்க் கப்பல், 1200 படை வீர்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். அமைச்சரவையின் முடிவுக்கு ஜெர்மன் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்க வேண்டும். பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலின் மகா கூட் டணி அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருப்ப தால் ராணுவ …

  10. ஐஎஸ் அமைப்பை விட பயங்கரமான போகோ ஹராம் போகோ ஹராம் தீவிரவாதிகள் எழுச்சியினால் அகதிகளான நைஜீரிய மக்கள் மைடுகுரியில் பள்ளி ஒன்றில் தங்கியுள்ளனர். | படம்: ஏ.பி. நைஜீரியாவின் போகோ ஹராம் என்ற தீவிரவாத அமைப்பு ஐஎஸ் தீவிரவாத அமைப்பை விடவும் பயங்கரமானது என்று உலகப் பயங்கரவாத குறியீடு தரவு ஒன்று தெரிவித்துள்ளது. 2014-ம் ஆண்டில் மட்டும் போகோ ஹராம் தீவிரவாதத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 6,644, மாறாக ஐஎஸ் தீவிரவாதத்துக்கு பலியானோர் எண்ணிக்கை இதே ஆண்டில் 6,073. மார்ச் மாதம் ஐஎஸ் அமைப்புடன் கூட்டணி வைத்துக் கொள்வதாக போகோ ஹராம் அறிவித்திருந்தது. மேற்கு ஆப்பிரிக்காவின் ஐஎஸ் பிரிவு என்றே தங்களை போகோ ஹராம் அதன் பிறகு அழைத்துக் கொள்ளத் தொடங்கியது. ப…

  11. ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த பிரிட்டிஷார் இருவர் கைது இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஐஎஸ் அமைப்பின் பிரிவைச், சேர்ந்த பிரிட்டிஷார் இருவரை சிரிய குர்திஷ் போராளிகள் பிடித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட 34 வயது அலெக்ஸாண்டா கோட்டே மற்றும் 29 வயது எல் ஷஃபி ஆகிய இருவரும் அக்குழுவில் நீண்ட நாட்கள் பிடிப்படாமல…

  12. ஐஎஸ் இன் அடுத்த இலக்கு வொஷிங்டன்; வீடியோ வௌியீடு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தொடர் தாக்குதல் நடத்தியது போன்று வாஷிங்டனிலும் தாக்குதல் நடத்தப் போவதாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர். ஐ..எஸ்.ஐ.எஸ். இயக்கம் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் இவ்வாறு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் நாடுகளுக்கு பிரான்ஸுக்கு ஏற்பட்ட நிலை தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்பைவிட வலிமை பெற்றுள்ளதால் தங்களின் வருகையை யாராலும் தடுக்க முடியாது என்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த மிரட்டல் வீடியோ ஈராக்கில் பாக்தாத் வடக்கு பகுதியில் உள்ள சலாசுதீன் மாகாணத்தில் இருந்து வெளியிடப்பட்…

  13. ஐஎஸ் இயக்கத்தின் சிரேஷ்ட தளபதி தலிபான்களால் கொல்லப்பட்டார் ஆப்கானிஸ்தானிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு எதிரான தாக்குதல்களை திட்டமிட்ட ஐஎஸ் இயக்கத்தின் சிரேஷ்ட தளபதி ஒருவரை தலிபான் படையினர் கொன்றுள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசாங்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஐஎஸ் இயக்கத்தின் பிராந்திய புலனாய்வு மற்றும் செயற்பாட்டுப் பிரிவின் தலைவரான காரி ஃபத்தேஹ் என்பவரே கொல்லப்பட்டார் என தலிபான் அரசாங்கப் பேச்சாளர் ஸபிஹுல்லா முஜாஹித் திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். தலைநகர் காபூலில் வெளிநாட்டுத் தூதரகங்கள், பள்ளிவாசல்கள் உட்பட பல இடங்கள் மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் சூத்திரதாரி காரி ஃபத்தேஹ் எனவும் முஜாஹித் கூறியுள்ளார். https://akkinikkunchu.com/…

  14. ஐஎஸ் இயக்கத்திலிருந்து விலக வலியுறுத்திய தாயை கொன்ற தீவிரவாதி இராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள்: கோப்புப் படம் ஐஎஸ் இயக்கத்திலிருந்து வெளியேற வலியுறுத்தி வந்த தாயை அவரது மகனே பொதுமக்கள் மத்தியில் கொன்ற சம்பவம் சிரியாவில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் பணியாற்றும் பிரிட்டன் நாட்டு மனித உரிமை கண்காணிப்பு மையம் இதனை தெரிவித்துள்ளது. சிரியாவில் உள்ள அல் தபகா நகரைச் சேர்ந்தவர் இளைஞர் ஐஎஸ் இயக்கத்தில் தீவிரமாக இயங்கி வருகிறார். ராக்கா நகரில் வசித்து வரும் அவரது தாய் கைத்தொழில் செய்து பிழைத்து வருகிறார். இந்த நிலையில் தனது மகன் ஐஎஸ் இயத்தில் இருப்பதை எதிர்த்து அவரது தாய், தனது மகனுக்கு அவ்வப்போது…

  15. ஐஎஸ் ஐஎஸ் நடத்தும் பள்ளிக்கூடம்! ஒரு சிறிய பள்ளி, பத்து வயது கூட ஆகாத குழந்தைகள் சிலர் அமர்ந்திருக்கின்றனர். ஆசிரியர் போல நிற்கும் ஒருவர் கரும்பலகையில் இருக்கும் உருது வார்த்தையை காண்பித்து, இது என்னவென்று கேட்கிறார். மாணவர்கள்(சிறுவர்கள்) ஒருமித்த குரலில் சொல்லும் வார்த்தை... 'ஜிகாத்'! இந்தக் காட்சி நடப்பது ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு சிறு கிராமத்தில். மாணவர்கள் அமர்ந்திருக்க, ஐஎஸ்ஐஎஸ் என்றழைக்கப்படும் 'இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் ஈராக் அண்ட் சிரியா' என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஒருவர், அவர்கள் முன்னிலையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். பாடம் என்றால் வாழ்க்கைப் பாடமல்ல... மாறாக பலரின் வாழ்க்கையை அழிக்கும் துப்பாக்கியையும். வெடி குண்டையும் பற்றிப் படிக்க…

  16. ஐஎஸ் தலைவரின் மகன் பலி ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு அல் பக்தாதியின் மகன் சிரியாவின் ஹோம்ஸ் நகரில் கொல்லப்பட்டுள்ளார் என அந்த அமைப்பின் ஊடகமொன்று தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. பக்தாதியின் மகன் ஹ_தைபா அல் பத்ரி ஹோம்ஸில் உள்ள அனல்மின் நிலையத்தில் ரஸ்யர்களுக்கும் நுசாய்ரியாக்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகயின் போது கொல்லப்பட்டுள்ளார் என ஐஎஸ் அமைப்பின் செய்தி பிரிவு தெரிவித்துள்ளது. இளம் சிறுவனொருவன் ஆயுதங்களுடன் காணப்படும் படத்தையும் ஐஎஸ் ஊடகம் வெளியிட்டுள்ளது. இதேவேளை பக்தாதி எங்கிருக்கின்றார் என்பது தெரியாதபோதிலும் அவர் உயிருடன் இருப்பதை இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது என ஆய்வாளர்கள் தெரி…

  17. ஐஎஸ் தலைவர் பாக்தாதி பலி சிரியாவில் அமெரிக்கா தலைமை யிலான கூட்டு ராணுவப் படை நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐஎஸ் தலைவர் அல் பாக்தாதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவின் ஐஎஸ் கட்டுப்பாட்டில் உள்ள ரக்கா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அமெரிக்க தாக்குதலில் அல் பாக்தாதி கொல்லப்பட்டார். அபு பக்கிர் அல் பாக்தாதி, ரமலான் மாதத்தின் 5-வது நாளில் கொல்லப்பட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இச் செய்தி குறித்து கூட்டு ராணுவப் படை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இராக் செய்தி தொலைக்காட்சி அல் சுமாரியா மற்றும் பல்வேறு செய்தி நிறுவனங்கள் இத்தகவலை உறுதி செய்துள்ளன. http://tamil.thehindu.com/world/ஐஎஸ்-தலைவர்-பாக்தாதி-பலி/art…

  18. ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைய 100 பாகிஸ்தானியர்கள் சிரியா மற்றும் இராக்கில் ஊடுருவியுள்ளனர் என்று பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண சட்ட அமைச்சர் ரானா சனுல்லா கூறும்போது, “மத்திய கிழக்கு நாடுகளில் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் உருவெடுத்ததிலிருந்து, பாகிஸ்தானிலிருந்து பெண்கள் உள்பட 100 பாகிஸ்தானியர்கள் சிரியா மற்றும் இராக்கில் ஊடுருவியுள்ளனர். பாகிஸ்தானில் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் வேரூன்றாமல் இருக்க அனைத்து விதமான தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு செய்துவருகிறது. பஞ்சாப் மாநிலம் சியால்கோட் மாவட்டத்தில் 8 ஜிகாதிகளை கைது செய்துள்ளோம். அவர்கள் ஜமாத்-உத்-தாவா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு கொண்டவர்கள். …

  19. ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 2 பேரை துருக்கி அரசு நாடு கடத்தியதாக கூறப்படுகிறது. சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த 23 வயது வாலிபரும், கரூரை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவரும் ராயப்பேட்டை ஐஸ் அவுஸ்சில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் 2 பேரும் கடந்த 10 நாட்களுக்கும் முன்னர் தங்கள் பெற்றோரிடம் சென்னையில் வேலை பிடிக்கவில்லை என்றும், பெங்களூருக்கு செல்வத்காகவும் கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் தற்போது துருக்கி நாட்டிற்கு சென்று அங்கிருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் பகுதிக்கு சென்றிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்காகவே அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் துருக்கி சென்ற இரு இளைஞர்க…

  20. ஐஎஸ் தீவிரவாதத்துக்கு ஆதரவான 1.25 லட்சம் ட்விட்டர் கணக்கு நீக்கம் கோப்புப் படம் தீவிரவாத கருத்துகளை பரப்பவும் ஆதரவாகவும் செயல்பட்டு வந்த 1.25 லட்சம் பேருடைய கணக்கு களை ட்விட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது. சர்வதேச அளவில் தீவிர வாதத்தை பரப்ப சமூக வலை தளங்களை பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. மேலும், தீவிரவாதத்துக்கு ஆட்களை சேர்க் கவும் சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். தற்போது சிரியாவில் பயங்கர வன்முறை களில் ஈடுபட்டு வரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதர வாகவும் ஆட்களை சேர்க்கவும் சமூக வலைதளங்களில் பலர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், தீவிரவாதத் துக்கு ஆதரவாக செயல்படு வோரின் கணக்குகளை கண் காணிக்க ட்விட்டர் ந…

  21. ஐஎஸ் தீவிரவாதிகளால் பந்தாடப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை! ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் உள்ள பெண்கள் அனுபவிக்கும் இன்னல்கள் தொடர்பான அதிர்ச்சி தகவலை யாஸிதியின பெண் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார். ஐ.எஸ். அமைப்பினர் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது மட்டுமல்லாமல் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக சமீப காலமாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக யாஸிதியினத்தை சேர்ந்த ஆண்களை கொலை செய்தும், பெண்களை பாலியல் அடிமைகளாகவும் ஐ.எஸ். அமைப்பினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஐ.எஸ். அமைப்பினரால் கலிதா என்ற யாஸிதி இன பெண் அனுபவித்த துன்பங்கள் குறித்து தற்போது தெரியவந்துள்ளது. இது குறித்து கலிதா கூறுகையில், "என்னை கடத்திய தீவிரவாதிகள் ரசாக் …

  22. ஐஎஸ் தீவிரவாதிகளின் தாயகமாக இந்தோனேஷியா? ஐஎஸ் தீவிரவாதிகளின் தாயகமாக இந்தோனேஷியாவை மாற்ற முயற்சிகள் நடப்பதாக ஆஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரியா மற்றும் ஈராக்கின் பகுதிகளை கைப்பற்றி தங்களுக்கென்று தனி தேசத்தை உருவாக்கியுள்ள ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பல்வேறு அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது. இந்நிலையில் மற்றொரு தாயகமாக இந்தோனேஷியாவை மாற்ற ஐஎஸ் முயற்சிப்பதாக ஆஸ்திரேலியா எச்சரித்துள்ளது. ஆஸ்திரேலியா- இந்தோனேஷியா அமைச்சர்கள், காவல்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்திலேயே ஆஸ்திரேலிய அட்டர்னி ஜெனரல் ஜியார்ஜ் பிராண்டிஸ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ஐஎஸ் அமைப்பு தனது கைக்கூலிகளை இந்தோனேஷியாவில் உருவாக்கி அதன் மூலமாக தாக்க…

  23. ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களது பாதுகாப்பு கருதி 2000 பொதுமக்களை கடத்தியுள்ளதாக அமெரிக்க கூட்டுப்படை மற்றும் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் ஆதிக்கம் கொண்டுள்ள ஐஎஸ் தீவிரவாதிகளை அழிப்பதற்காக சிரிய படையினர், அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படையுடன் இணைந்து ஐஎஸ் தீவிரவாதிளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், சிரியாவின் மன்பிஜ் நகரில் வலுவான நிலையில் இருந்த ஐஎஸ் தீவிரவாதிகளை கடந்த 10 ஆம் திகதி அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படையினர் விரட்டியடித்தனர். பெரும்பாலான ஐஎஸ் தீவிரவாதிகள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், குறைந்த அளவு ஐஎஸ் தீவிரவாதிகளே அங்கு உள்ளனர். இதனால் அவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக வடக்கு சிரியாவில் …

  24. ஐஎஸ் பிடியில் இருந்த ரமாடி நகரை ஈராக் ராணுவத்தினர் மீட்டது எப்படி? (அதிர வைக்கும் வீடியோ) ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த முக்கிய நகரமான ரமாடி நகரை கடும் சண்டைக்கு பின்னர் ஈராக் ராணுவத்தினர் மீட்டுள்ளனர். இதனிடையே, 2016-ம் ஆண்டில் ஈராக்கிலிருந்து முற்றிலுமாக ஐஎஸ் தீவிரவாதிகள் ஒழிக்கப்படுவார்கள் என அந்நாட்டின் பிரதமர் ஹைதர் அல் அபாடி சபதம் எடுத்துள்ளார். ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐஎஸ் தீவிரவாதிகள் தற்போது தோல்வியை சந்தித்து வருகின்றனர். ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியிலிருந்த முக்கிய நகரமான ரமாடியை ஈராக் ராணுவத்தினர் கைப்பற்றினர். பாக்தாத் மேற்கு பகுதியில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில்தான் ரமாடி நகர் இருக்கிறது. இதற்கிடைய…

  25. ஐஎஸ்-இன் பாலியல் அடிமைகளுக்கு கருத்தடை மருந்து கொடுக்கப்படுகிறது' அடிமை ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கமுடியும், ஆனால் அவர் கர்ப்பம் தரிக்கக்கூடாது என்ற இஸ்லாமிய பொருள் விளக்கம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டே கருத்தடை மருந்துகளை ஐஎஸ் பயன்படுத்துவதாக நம்பப்படுகின்றது இஸ்லாமிய அரசு ஆயுதக்குழுவினரால் பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்டிருக்கின்ற பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்காக, அவர்களுக்கு கருத்தடை மருந்துகள் கொடுக்கப்படுவதாக நியுயோர்க் டைம்ஸ் இதழ் நடத்தியுள்ள புலனாய்வொன்றில் தெரியவந்துள்ளது. அந்தப் பெண்களை ஆயுததாரிகள் கைமாற்றிக்கொள்வதற்கு வசதியாக இந்த நடைமுறை முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது. இராக்கில், ஐஎஸ் ஆயுதக்குழுவின் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.