உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
-
- 2 replies
- 469 views
-
-
டிரம்பின் தடையுத்தரவு ஆணைக்கு எதிராக உலகத் தலைவர்கள் கருத்து ஏழு இஸ்லாமிய நாடுகளில் இருந்து அமெரிக்கா வருபவர்கள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள தடை உத்தரவினை தான் ஏற்கவில்லை என பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமை டிரம்பின் இந்த அணுகுமுறையை பிரிட்டன் மேற்கொ ள்ளாது என்று தெரீசா மேயின் பேச்சாளர் ஒருவர் இது குறித்து தெரிவித்தார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர், அவரை சந்தித்த முதல் வெளிநாட்டு தலைவர் தெரீசா மே ஆவார். முன்னதாக, டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள தடை உத்தரவுக்கு கண்டனம் தெரிவிக்க மறுத்து விட்டார் என தெரீ…
-
- 0 replies
- 258 views
-
-
நாடு கடத்தல் தொடர்பாக டிரம்ப் விதித்த ஆணைக்கு நீதிமன்றம் தற்காலிக தடை ஏழு இஸ்லாமிய நாடுகளிலிருந்து வரும் அகதிகள் மற்றும் பயணிகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சுமத்திய பயண கட்டுப்பாடுகளுக்கு எதிரான ஒரு சட்ட ரீதியான வெற்றியை அதற்கு எதிராக பிரச்சாரம் செய்து வருபவர்கள் கொண்டாடி வருகின்றனர். வெள்ளிக்கிழமையன்று இது தொடர்பா டிரம்ப் கையெழுத்திட்ட ஆணையின் விளைவாக கைது செய்யப்பட்ட யாரையும் நாடு கடத்தக் கூடாது என்று தற்காலிக தடை விதித்து நியூ யார்க்கில் உள்ள ஒரு மத்திய அரசு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பு அமெரிக்க ஜனநாயகத்துக்கு அரணாக நீதிமன்றங்கள் உள்ளன என்பதை நிரூபிப்பதாக அமெரிக்க சிவில் உரிமைகளுக்கான ஒன்றியம் த…
-
- 0 replies
- 426 views
-
-
-
- 0 replies
- 482 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறியது சிறந்த முடிவு: ட்ரம்ப் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே உடன் பத்திரிகையாளர் சந்திப்பில் ட்ரம்ப் | படம்: ராய்ட்டர்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறியது சிறந்த முடிவு. இது அந்நாட்டுக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது என ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே சந்திப்பு வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதற்கு, வாழ்த்துகளை இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இரு தலைவர்களும் ஒன்றாக இணைந்து ப…
-
- 5 replies
- 559 views
-
-
-
- 1 reply
- 476 views
-
-
'திறமைசாலிகளை இழக்கப் போகிறீர்கள் ட்ரம்ப்!' - சுந்தர்பிச்சையின் அபாயமணி அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப் புதிதாக பல்வேறு சட்டங்களை இயற்றும் முனைப்பில் இருக்கிறார். அவர் தேர்தல் பிரசாரத்தின் போது கூறியது போல அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவின் நலன்களை கருதி ஈராக் சிரியா உள்ளிட்ட ஏழு இஸ்லாமிய நாடுகளுக்கு இனி விசா கிடையாது என டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளது கடும் அதிருப்தியை கிளப்பியுள்ளது. அந்நாடுகளில் இருந்து அகதிகளாக யாரும் இனி அமெரிக்கா வர முடியாது. தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். சுமார் 10 மில்லியன் பேர் சட்டவிரோத…
-
- 0 replies
- 560 views
-
-
தமிழர் உரிமைக்காக சில கோரிக்கை வைக்கின்றோம் - இயக்குனர் கவுதமன்
-
- 0 replies
- 409 views
-
-
என்னங்க சார் உங்க சட்டம்? - ட்ரம்பை எதிர்க்கும் மார்க் சக்கர்பெர்க்! மார்க் சக்கர்பெர்க் vs பொனால்ட் டரம்ப்! அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப் புதிதாக பல்வேறு சட்டங்களை இயற்றும் முனைப்பில் இருக்கிறார். அவர் தேர்தல் பிரசாரத்தின் போது கூறியது போல அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். சுமார் 10 மில்லியன் பேர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். அவர்களை சொந்த நாட்டுக்கு திரும்ப அனுப்ப வேண்டும். இதற்காக 10 ஆயிரம் அதிகாரிகளை நியமிக்கவுள்ளதாகவும் உத்தரவிட்டுள்ளார். இதனால் வெளினாட்டவரை அதிகம் நம்பி இருக்கும் சிலிக்கான் வேலி கலக்கத்தில் உள்ளது. ட்ரம்ப் தேர்தலில் வெ…
-
- 1 reply
- 512 views
-
-
பாதுகாப்பு நிலை மோசமாம், உலகம் அழிய இன்னும் இரண்டரை நிமிடங்களே உலகில் பாதுகாப்பு சூழல் இருளடைந்து வருவது மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டு வரும் கருத்துக்கள் ஆகியவற்றின் பின்னணியில், உலகம் அழிந்து முடியும் நாள் கடந்த ஆண்டு இன்னும் நெருங்கிவிட்டதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். உலகம் பேரழிவால் முடியும் நாள் பற்றி பைபிளில் படித்திருக்கிறோம். ஆனால், நவீன உலகில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் , அணு ஆயுதப் போர் நடக்கும் சாத்தியக்கூறு போன்றவற்றால் உலகம் அழியக்கூடிய வாய்ப்புகளைக் கணக்கிட்டு, உலகிற்கு எச்சரிக்கை விடுக்கும் வண்ணம், விஞ்ஞானிகள் ஒரு 'உலகம் அழியும் நாள்' காட்டும் கடிகாரம் ஒன்றை அமைத்திருக்கிறார்கள். அந…
-
- 0 replies
- 683 views
-
-
இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான தீர்மானத்தில் கையொப்பமிட்டார் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவிற்குள் இஸ்லாமிய தீவிரவாதிகள் வராமல் தடுத்தல் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு தேவையான அதிகாரத்தை பாதுகாப்புதுறைக்கு வழங்கும் ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக ஜேம்ஸ் மாட்டிஸ், நாட்டின் இராணுவ தலைமையகமான பென்டகனில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையில் பதவியேற்றார். அதன்போதே குறித்த ஆவணத்தில் அவர் கையொப்பமிட்டுள்ளார். குறித்த ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, அமெரிக்காவின் உள்ளக பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும், வெளியிலிருந்து வரும் இஸ்லாமிய தீவிரவாதிகளை வரவிடாமல் …
-
- 0 replies
- 393 views
-
-
பின்வாசல் வழியாக ஓடிய, ’பொறுக்கி’ புகழ் சு சாமி: விரட்டியடித்த அமெரிக்கத் தமிழர்கள்! சியாட்டல்(யு.எஸ்) தமிழர்களை 'பொறுக்கி' என்று விமரிசித்த பா.ஜ.க தலைவர் சுப்ரமணிய சாமி, தமிழர்களின் எதிர்ப்பைக் கண்டு பின்வாசல் வழியாக அரங்கத்திற்குள் ஓடினார். இந்தியப் பாரம்பரியமும் கலாச்சாரமும் என்ற தலைப்பில் பேசுவதற்காக சுப்ரமணியசாமி சியாட்டலுக்குக்கு வருகை தந்திருந்தார். தகவல் அறிந்த சியாட்டல் வாழ் தமிழர்கள் திரளாக திரண்டு அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க குவிந்தனர்.அரங்கம் அமைந்துள்ள சமாமிஸ் நகர தென் கிழக்கு சாலையிலும், அரங்க வாசலிலும் பதாகைகளுடன் முழக்கமிட்டவாறே நின்று கொண்டிருந்தனர். இன்னும் சிலர் பார்வையாளர்கள் போல் அரங்கத்திற்குள் சென்று விட்டனர். அங்கும் வெவ்வேறு வாசல்களில…
-
- 2 replies
- 827 views
-
-
ட்ரம்ப் உறுதியானவர்; ஆனால் பக்குவமில்லாதவர்: கருத்துக் கணிப்பில் தகவல் அமெர்க்க அதிபர் ட்ரம்ப் | படம்: ஏஎஃப்பி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் செயல்பாடுகள் குறித்து நடந்தப்பட்ட கருத்துக் கணிப்பில், அந்நாட்டு மக்கள் ட்ரம்ப் உறுதியானவர் என்றும் ஆனால் பக்குவமில்லாதவர் என்றும் கூறியுள்ளனர். சமீபத்தில் நடத்தப்பட்ட இக் கருத்துக் கணிப்பு குறித்து சினுவா செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், "குவின்னிபைக் பல்கலைக்கழகம் ட்ரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து அமெரிக்க குடிமக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பை வியாழக்கிழமை வெளியிட்டது. இந்தக் கருத்து கணிப்பின்படி 68% பேர் ட்ரம்ப் உறுதியானவர் என்று…
-
- 0 replies
- 538 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், *மியான்மரின் ரொஹிஞ்சா மக்கள் அரச படைகளால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதான குற்றச்சாட்டு குறித்த ஆணைக்குழு அறிக்கை விரைவில் வரவுள்ளது. *தேவையற்ற கர்ப்பம் மற்றும் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு குறித்து ஆப்பிரிக்கா எங்கிலும் பெரும் எச்சரிக்கை. கருக்கலைப்பு ஆதரவு அமைப்புக்களுக்கான நிதியை டிரம் நிறுத்தியதை அடுத்து இது வந்துள்ளது. *சவுதிக்கு ஏற்றுமதி செய்ய ஸாம்பியாவுக்கு இன்னமும் நிறைய ஆடுகள் தேவையாம்.நல்ல வருமானம் பெறுகிறார்கள் ஸாம்பிய கால்நடை வளர்ப்போர்.
-
- 0 replies
- 220 views
-
-
உலக வல்லரசு நாடுகளின் பட்டியல் - 2017 நன்றி :நியுஸ்18தமிழ்நாடு "அய்யா உடம்பு சரி இல்லைங்கய்யா .." -தம்பி அங்க வானத்துல பாரு....அதான் மாங்கள்யான் !! "அய்யா பசிக்குதுங்கய்யா" - சனியனே அதோ பார் சந்திராயன் ..!! நீ பேசாம இருக்க மாட்ட? டிஸ்கி : கழுவி கழுவி ஊற்ற விருப்பமுள்ளவர்கள் .. எங்கிருந்தாலும் உடனே விழா மேடைக்கு வரவும் ..!!
-
- 2 replies
- 3.6k views
-
-
தன்னலமற்ற சேவையால் பத்மஸ்ரீ விருது பெறும் கரீமுல் ஹக்! அம்பியூலன்ஸ் ஒன்று இல்லாததால் தன் தாயை இழந்த 52 வயது நபர் ஒருவருக்கு, அவரது தனித்துவமான சேவைக்காக பத்மஸ்ரீ விருது வழங்கப்படவிருக்கிறது. இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம், ஜல்பைக்குரியைச் சேர்ந்தவர் கரீமுல் ஹக். தேயிலைத் தோட்டத் தொழிலாளியான ஹக்கின் தாயார் கடந்த 2007ஆம் ஆண்டு திடீரென கடும் சுகவீனமுற்றார். அம்பியூலன்ஸ் வசதி இல்லாததால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாமல் போனது. இதனால், ஹக்கின் கண் முன்பாகவே அவரது தாயாரின் உயிரும் பிரிந்தது. இதனால் பெரிதும் மனவேதனையடைந்த ஹக், தன் தாய்க்கு நேர்ந்த கதி இனி இந்தப் பகுதியில் எவருக்கும் ஏற்படக்கூடாது என்று முடிவெடுத்த…
-
- 0 replies
- 310 views
-
-
ஆப்கானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டிய நேரம் வந்து விட்டது: ட்ரம்புக்கு தலிபான்கள் எச்சரிக்கை கடிதம் 2017-01-27 10:55:07 ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டியதற்கான நேரம் வந்துவிட்டது என ட்ரம்ப்புக்கு தலி பான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தலிபான் அமைப்பு, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு எழுதிய கடிதத்தை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அந்தக் கடிதத்தில் தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சைபிஹுல்லா முஜாஹித், "அமெரிக்கப் படைகள் ஆப்கானில் உள்ளவரை அங்கு அமைதி ஏற்படாது. அயல்நாட்டு ஆதிக்கத்திலிருந்து விடுதலையடைவ…
-
- 0 replies
- 253 views
-
-
சீனாவுக்கு மட்டும் சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கையிடம் கோரவில்லை – சீனா சீனாவிற்கு மட்டும் சந்தர்ப்பம் வழங்குமாறு நாம் ஒருபோதும் இலங்கை அரசாங்கத்திடம் கோரியதில்லை என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Hua Chunying தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலயத்தில் சீன நிறுவனங்களின் முயற்சியான்மை மட்டுமே முன்னெடுக்கப்பட வேண்டுமென இலங்கையிடம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கோரியதில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், முதலீட்டு வலயத்திற்கு எதிராக ஹம்பாந்தோட்டையில் சிறியளவில் போராட்டமொன்று நடத்தப்பட்டதாகவும் அது, பிழையான புரிதல் காரணமாக ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அபிவிருத்தித் திட்டம் குறித்து போதியளவு தெளிவற்ற காரணத்தினால் இந்தப் போராட்டம் மேற்கொள…
-
- 0 replies
- 265 views
-
-
சீனாவின் ‘இரு குழந்தைகள்’ சட்டத்தையடுத்து மக்கள் தொகையில் சடுதியான உயர்வு சீனாவில் அமலில் இருந்த ‘ஒரு குழந்தை’ சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து பிறப்பு வீதம் அதிகரித்துள்ளது. இதன்படி, 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு சுமார் பதின்மூன்று இலட்சம் குழந்தைகள் மேலதிகமாகப் பிறந்துள்ளன என்று தெரியவந்துள்ளது. சனத்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக 1979ஆம் ஆண்டு முதல் ‘குடும்பத்துக்கு ஒரு குழந்தை’ என்ற சட்டத்தை அமல் படுத்தியது சீன அரசாங்கம். இதனால் பிறப்பு விகிதம் குறைவடையத் தொடங்கியது. எனினும், இந்தச் சட்டத்தால் வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், மத்திய வயதுடையவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால், வேலைக்குச் செல்வோரின் எண்ணிக்கை க…
-
- 0 replies
- 235 views
-
-
பிரெக்ஸிட் : வரைவு மசோதாவை வெளியிட்டது பிரிட்டன் அரசு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளை தொடங்குவதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கோரும் வரைவு மசோதா ஒன்றை பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ளது. பிரெக்ஸிட் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளை தொடங்குவதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கோரும் வரைவு மசோதா ஒன்றை பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முடிவெடுக்க நாடாளுமன்றத்துக்குத்தான் அதிகாரம் உள்ளது, அரசாங்கத்துக்கு இல்லை இல்லை என்று கடந்த செவ்வாய்கிழமையன்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்கிடையே, ஐரோப்பிய நாடாளும…
-
- 2 replies
- 458 views
-
-
மெக்ஸிக்கோ எல்லைச் சுவர் ஆணையில் கையெழுத்திட்டார் டிரம்ப் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப், தனது தேர்தல் கால சர்ச்சைக்குரிய வாக்குறுதியொன்றை நிறைவேற்றும் வகையில் மெக்ஸிக்கோவுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் சுவரொன்றை எழுப்பப் போவதாக சூளுரைத்துள்ளார். இந்நிலையில், மெக்ஸிக்கோ,அமெரிக்க எல்லையில் ஒரு சுவர் கட்டுவதற்கான ஆணையில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக உள்நாட்டு பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கு சென்ற டிரம்ப் வேலைகளை தொடங்குவதற்கு உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவலின் படி …
-
- 1 reply
- 542 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * சட்டத்தால் தடை செய்யப்பட்ட சித்ரவதை விசாரணை முறைகள் பலன் தருவதாக கூறுகிறார் டிரம்ப்.அவற்றை மீளக் கொண்டுவருவது குறித்தும் ஆராய்கிறாராம். * அபூர்பவமான மரபணு கோளாறுகளைக் கொண்ட பிரிட்டிஷ் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த புதிய நம்பிக்கை. மிகப்பெரும் ஆய்வு மூலம் ஏற்பட்டுள்ள புரிதல். * குழந்தைகள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான வழி என்ன? நெதர்லாந்து குழந்தைகளே உலகின் மகிழ்ச்சியான குழந்தைகள் என்கிறது யுனிசெஃப்.
-
- 0 replies
- 262 views
-
-
Top 10 Most Peaceful Countries In The World 2017 Everyone like to live in a peaceful and happy nation, Right? The Global Peace Index (GPI) report from the Institute of Economics and Peace shows the relative level of peace in 162 countries. They ranked the countries based on 22 different indicators including level of violent crime, relations with neighbouring countries, the absence of war, contribution to U.N peace keeping mission, schooling…etc.. The low GPI index score indicates more peaceful countries. Followings list of 10 most peaceful countries in the world. 10Czech Republic, GPI Score : 1.341 …
-
- 1 reply
- 439 views
-
-
போலீஸ் மெரினா போராட்டக் குழுவைக் கலைத்தது இப்படித்தான்! #SpotReport இன்று காலை சரியாக 4 மணிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய இளைஞர்கள் குழுமி இருந்த விவேகானந்தர் இல்லம் அருகே வந்து இறங்கினர். அதே நேரத்தில் மெரினா கடற்கரைக்கு வரக்கூடிய வாலாஜா சாலை, பாரதியார் சாலை, அன்னி பெசன்ட் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, பட்டினப்பாக்கம் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் தடுப்புகள் அமைத்து அங்கேயும் போலீஸார் குவிக்கப்பட்டனர். விவேகானந்தர் இல்லம் அருகே குழுமியிருந்தவர்களிடம் மயிலாப்பூர் போலீஸ் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார். அவர், “ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கிவிட்டது…
-
- 22 replies
- 4.2k views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * சீனப் பொருட்கள் மீது டொனால்ட் டிரம்ப் பெரும் இறக்குமதி தீர்வையை அமல்படுத்தினால் தாமும் பதிலடி கொடுப்போம் என்கிறது சீனா. * எகிப்திய அதிபர் அப்தல் ஃபதா அல் சிசி ஆட்சிக்கு வந்த புரட்சியின் ஆறாவது வருட நிறைவு இது! ஆனால், மாற்றுக்கருத்தாளர்களுக்கு எதிரான அவரது நடவடிக்கை விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. * உலகின் பிரபல மேடைகளில் இசைத்து வருகிறது ஆப்கானின் இசைக்குழு ஒன்று. ஆனால், முழுவதும் பெண்களை கொண்ட இந்த குழுவுக்கு தீவிரவாதிகளின் மிரட்டலும் உண்டு.
-
- 0 replies
- 268 views
-