Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்க அதிபரின் நிர்வாக ஆணைகள் என்றால் என்ன? பராக் ஒபாமா நிர்வாக ஆணைகளை அபூர்வமாகத்தான் பயன்படுத்தினார். படத்தின் காப்புரிமைEPA டொனால்ட் டிரம்ப், அவர் பதவியேற்ற முதல் வாரத்திலேயே, குறைந்தது நான்கு ஆணைகளைப் பிறப்பித்திருக்கிறார். நிர்வாக ஆணைகள் என்பவை, அரசு கொள்கைகளில் தனது முத்திரையைப் பதிக்க விரும்பும் எந்த ஒரு அமெரிக்க அதிபருக்கும் கிடைக்கும் ஒரு முக்கிய கருவியாகும். ஒபாமா, நிர்வாக ஆணை அதிகாரத்தைப் பயன்படுத்தி, சுகாதாரம், ஒருபாலுறவினர் உரிமைகள் போன்ற விஷயங்களில் உத்தரவுகளைப் பிறப்பித்தபோது, அவர் தன் அதிகார வரம்பை மீறுகிறார் என்று குற்றம் சுமத்திய குடியரசுக் கட்சியினர், இப்போது ஒபாமாகேர் என்ற அந்த சுகாதாரத் திட்டத்தை விலக்கிக்கொள்ள , டொனால்ட் டிரம்ப்…

  2. அவுஸ்விட்ச் மரண முகாமிலிருந்த நாஜிக்களின் பெயர்கள் வெளியீடு ஜெர்மனி ஆக்கிரமித்திருந்த போலந்தில் அவுஸ்விட்ச் மரண முகாமிலிருந்த நாஜி தளபதிகள் மற்றும் பாதுகாவலர்களின் மிகவும் விரிவான பட்டியலை போலாந்தின் தேசிய நினைவு நிறுவனம் இணையத்தில் வெளியிட்டுள்ளது. அவுஸ்விட்ச் மரண முகாமிலிருந்த நாஜிக்களின் பெயர்கள் வெளியீடு அவுஸ்விட்ச் ராணுவ முகாம் பட்டியலில் சுமார் 9,000 பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில், சிலவற்றில் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அவுஸ்விட்ச் ஒரு போலாந்தின் முகாம் என்ற பொய்யை எதிர்த்து இந்த பட்டியல் போராடும் என்று நிறுவனத்தின் தலைவர் யரோஸ்வாஃப் ஸரேக் கருத்து தெரிவித்துள்ளார். அவுஸ்வி…

  3. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * சில நாடுகளின் குடியேறிகள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள தடை குறித்து பெரும் விமர்சனங்கள். ஆனால் அதிபர் மாளிகையோ இது முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என்கிறது. * கனடாவின் க்யூபெக் நகரிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஆறு பேர் பலி. * பார்த்தால் தெரியாது என்றாலும் இதுதான் வட அமெரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட பட்டைத் தீட்டப்படாத மிகப்பெரிய வைரம். இதன் வரலாறு குறித்த பிபிசியின் சிறப்புப் தகவல்.

  4. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் பிரித்தானிய பிரதமர் தெரேசா மேவும் கரம்கோர்த்து நடந்தது ஏன்? 2017-01-30 18:12:45 அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனா ல்ட் ட்ரம்பும் பிரித்­தா­னிய பிர­தமர் தெரேசா மேவும் வெள்ளை மாளி­கையில் கரம் கோர்த்­த­வாறு நடந்து சென்­ற­மைக்கு விநோத காரணம் கூறப்­ப­டு­கி­றது. அமெ­ரிக்­காவின் மிக நெருங்­கிய நட்பு நாடாக பிரிட்டன் கரு­தப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக டொனால்ட் ட்ரம்ப் பத­வி­யேற்­ற­வுடன் அவரை முதலில் சந்­திக்கச் சென்ற வெளி­நாட்டு அர­சாங்கத் தலை­வ­ராக பிரித்­தா­னிய பிர­தமர் தெரேசா மே விளங்­கு­கிறார். கடந்த வெள்­ளிக்­கி­ழமை வெள்ளை மாளி­கையில் …

  5. ஐ.எஸ் அமைப்பை 30 நாட்களுக்குள் அழித்து ஒழிக்க திட்டம் : டிரம்ப் அதிரடி சிரியா மற்றும் ஈராக்கில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற ஐ.எஸ் அமைப்பை 30 நாட்களுக்குள் ஒட்டுமொத்தமாக அழித்து ஒழிக்கும் அதிரடி திட்டத்திற்கு ஜனாதிபதி டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க 45 ஆவது ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை டொனால்ட் டிரம்ப் அதிரடியாக தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது. ஈராக், சிரியா, ஈரான், சூடான், லிபியா, சோமாலியா, யேமன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் குடியேறுவதற்கு விண்ணப்பிக்க 90 நாட்கள் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்த…

  6. Started by Knowthyself,

    https://www.amazon.ca/Strawberry-Probiotic-Drink-case-pack/dp/B017KQZRWM/ref=pd_sim_121_1?_encoding=UTF8&psc=1&refRID=WBY5DHH0JP6K1HA61754 https://www.walmart.com/ip/Bio-K-B48053-Bio-K-Cl-1285-Vanilla-Probiotic-Fermented-Rice-1x6-Pack/30990605

  7. ஏசுநாதரின் தாயாரான மேரி மாதாவை இஸ்லாமிய இறை தூதரான முகமது நபிகள் சொர்க்கத்தில் திருமணம் செய்வார் என எகிப்து நாட்டை சேர்ந்த இஸ்லாமிய பேராசிரியரின் கருத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைக்கழகத்தில் டாக்டர் சலேம் அப்தெல் கலிலி என்பவர் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். சில தினங்களளுக்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சலேம் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார். அப்போது, ஏசுநாதரின் தாயாரான மேரி மாதாவை இஸ்லாமியர்களின் இறை தூதரான முகமது நபிகள் சொர்க்கத்தில் திருமணம் செய்வார்.இந்த உலகில் பரிசுத்தமான, பூரண குணநலன்களை கொண்ட 4 பெண்கள் மட்டுமே உள்ளனர். ஒன்று, ஏசுநாதரின் தாயா…

    • 0 replies
    • 548 views
  8. 'பிரபஞ்ச அழகி' பட்டத்தை வென்றார் பிரான்ஸ் நாட்டு அழகி பிரபஞ்ச அழகியாக பட்டம் சூட்டப்பட்ட பிரான்ஸின் ஐரிஸ் ஐரிஸ் மிட்டனேர் | படம்:ஏபி பிலிப்பைன்ஸில் நடைபெற்ற பிரபஞ்ச அழிகி போட்டியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பல் மருத்துவ மாணவி ஐரிஸ் மிட்டனேர் (23) பிரபஞ்ச அழகியாக பட்டம் சூட்டப்பட்டார். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கடந்த சில நாட்களாக, பிரபஞ்ச அழிகிக்கான போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 86 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் திங்கட்கிழமை நடந்த இறுதி சுற்றில் பிரபஞ்ச அழகியாக பிரான்ஸைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஐரிஸ் தேர்வு செய்யப்பட்டார். பிரபஞ்ச அழகியாக தே…

  9. கியூபெக்கில் மசூதிக்குள் துப்பாக்கிச் சூடு Monday 30th Jan 2017 03:49 AM கனடா, கியூபெக் PROVINCE SAINTE- FOY நகரில் உள்ள முஸ்லீம் மசூதி ஒன்றில் இன்றிரவு (29/01/2017) 8 மணியளவில் இடம்பெற்ற சரமாரியான துப்பாக்கி சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். துப்பாக்கி சூட்டில் சூத்திரதாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். Photo Credit: Mathieu Belanger -Reuters http://www.tamilsguide.com/blog/canada-news/5427

    • 2 replies
    • 412 views
  10. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவுக்கு டுவிட்டர் அதிருப்தி அகதிகளை ஏற்றுக்கொள்வதற்கு தடை விதித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவுக்கு சமூக வலைதளமான டுவிட்டர் அதிருப்தியை தெரிவித்துள்ளது. வாஷிங்டன்; அமெரிக்க ஜனாதிபதியாக சமீபத்தில் பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப், அதிரடி நடவடிக்கையாக எந்தவொரு நாட்டில் இருந்தும் அகதிகள் அமெரிக்காவுக்குள் வர 4 மாத கால தடை உத்தரவை நேற்றுமுன்தினம் பிறப்பித்தார். உள்நாட்டுப்போரில் சின்னாபின்னமாகி விட்ட சிரியாவில் இருந்து அகதிகள் அம…

  11. இலங்கைக்கு எதிராக விரல் நீட்டிய அமெரிக்க அதிகாரிகள் நீக்கம் அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் 4 பேர், அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பால் பதவி நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும், இலங்கை படையினர் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டினை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஜெனிவா கூட்டத்தொடரில் முன்வைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் பதவியிலிருந்து நிஷா பிஸ்வால், விலக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பின் அறிவுறுத்தலுக்க அமைய இவர் அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 2014ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதியிலிருந்து ஐ…

    • 4 replies
    • 571 views
  12. டிரம்பை கண்டித்தார் ஏங்கெலா மெர்கல் அமெரிக்க அகதிகள் திட்டத்தை நிறுத்திவிட்டு, 7 முஸ்லிம் நாடுகளின் மீதான மக்களுக்கு தற்காலிக தடைவிதித்திருக்கும் அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவை ஜெர்மனி சான்சலர் ஏங்கெலா மெர்கல் கண்டித்திருக்கிறார். பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்பதை வைத்து, குறிப்பிட வம்சாவளி மக்களை அல்லது குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களை பொதுவான சந்தேகத்தில் பார்ப்பதை நியாயப்படுத்த முடியாது, என்று மெர்கல் நம்புவதாக அவருடைய செய்தி தொடர்பாளர் ஸ்டெஃபென் செய்ஃபர்ட் கூறியிருக்கிறார், மக்களின் நாட்டை வைத்து முத்திரை குத்துவது என்பது பிளவுபடுத்தும் தன்மை கொண்டது, தவறானது என்று பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன் டிவிட்டர் பதிவிட்டுள…

  13. டிரம்பின் தடையுத்தரவு ஆணைக்கு எதிராக உலகத் தலைவர்கள் கருத்து ஏழு இஸ்லாமிய நாடுகளில் இருந்து அமெரிக்கா வருபவர்கள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள தடை உத்தரவினை தான் ஏற்கவில்லை என பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமை டிரம்பின் இந்த அணுகுமுறையை பிரிட்டன் மேற்கொ ள்ளாது என்று தெரீசா மேயின் பேச்சாளர் ஒருவர் இது குறித்து தெரிவித்தார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர், அவரை சந்தித்த முதல் வெளிநாட்டு தலைவர் தெரீசா மே ஆவார். முன்னதாக, டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள தடை உத்தரவுக்கு கண்டனம் தெரிவிக்க மறுத்து விட்டார் என தெரீ…

  14. நாடு கடத்தல் தொடர்பாக டிரம்ப் விதித்த ஆணைக்கு நீதிமன்றம் தற்காலிக தடை ஏழு இஸ்லாமிய நாடுகளிலிருந்து வரும் அகதிகள் மற்றும் பயணிகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சுமத்திய பயண கட்டுப்பாடுகளுக்கு எதிரான ஒரு சட்ட ரீதியான வெற்றியை அதற்கு எதிராக பிரச்சாரம் செய்து வருபவர்கள் கொண்டாடி வருகின்றனர். வெள்ளிக்கிழமையன்று இது தொடர்பா டிரம்ப் கையெழுத்திட்ட ஆணையின் விளைவாக கைது செய்யப்பட்ட யாரையும் நாடு கடத்தக் கூடாது என்று தற்காலிக தடை விதித்து நியூ யார்க்கில் உள்ள ஒரு மத்திய அரசு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பு அமெரிக்க ஜனநாயகத்துக்கு அரணாக நீதிமன்றங்கள் உள்ளன என்பதை நிரூபிப்பதாக அமெரிக்க சிவில் உரிமைகளுக்கான ஒன்றியம் த…

  15. Started by Knowthyself,

  16. 'திறமைசாலிகளை இழக்கப் போகிறீர்கள் ட்ரம்ப்!' - சுந்தர்பிச்சையின் அபாயமணி அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப் புதிதாக பல்வேறு சட்டங்களை இயற்றும் முனைப்பில் இருக்கிறார். அவர் தேர்தல் பிரசாரத்தின் போது கூறியது போல அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவின் நலன்களை கருதி ஈராக் சிரியா உள்ளிட்ட ஏழு இஸ்லாமிய நாடுகளுக்கு இனி விசா கிடையாது என டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளது கடும் அதிருப்தியை கிளப்பியுள்ளது. அந்நாடுகளில் இருந்து அகதிகளாக யாரும் இனி அமெரிக்கா வர முடியாது. தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். சுமார் 10 மில்லியன் பேர் சட்டவிரோத…

  17. தமிழர் உரிமைக்காக சில கோரிக்கை வைக்கின்றோம் - இயக்குனர் கவுதமன்

  18. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறியது சிறந்த முடிவு: ட்ரம்ப் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே உடன் பத்திரிகையாளர் சந்திப்பில் ட்ரம்ப் | படம்: ராய்ட்டர்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறியது சிறந்த முடிவு. இது அந்நாட்டுக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது என ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே சந்திப்பு வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதற்கு, வாழ்த்துகளை இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இரு தலைவர்களும் ஒன்றாக இணைந்து ப…

  19. பாதுகாப்பு நிலை மோசமாம், உலகம் அழிய இன்னும் இரண்டரை நிமிடங்களே உலகில் பாதுகாப்பு சூழல் இருளடைந்து வருவது மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டு வரும் கருத்துக்கள் ஆகியவற்றின் பின்னணியில், உலகம் அழிந்து முடியும் நாள் கடந்த ஆண்டு இன்னும் நெருங்கிவிட்டதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். உலகம் பேரழிவால் முடியும் நாள் பற்றி பைபிளில் படித்திருக்கிறோம். ஆனால், நவீன உலகில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் , அணு ஆயுதப் போர் நடக்கும் சாத்தியக்கூறு போன்றவற்றால் உலகம் அழியக்கூடிய வாய்ப்புகளைக் கணக்கிட்டு, உலகிற்கு எச்சரிக்கை விடுக்கும் வண்ணம், விஞ்ஞானிகள் ஒரு 'உலகம் அழியும் நாள்' காட்டும் கடிகாரம் ஒன்றை அமைத்திருக்கிறார்கள். அந…

  20. என்னங்க சார் உங்க சட்டம்? - ட்ரம்பை எதிர்க்கும் மார்க் சக்கர்பெர்க்! மார்க் சக்கர்பெர்க் vs பொனால்ட் டரம்ப்! அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப் புதிதாக பல்வேறு சட்டங்களை இயற்றும் முனைப்பில் இருக்கிறார். அவர் தேர்தல் பிரசாரத்தின் போது கூறியது போல அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். சுமார் 10 மில்லியன் பேர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். அவர்களை சொந்த நாட்டுக்கு திரும்ப அனுப்ப வேண்டும். இதற்காக 10 ஆயிரம் அதிகாரிகளை நியமிக்கவுள்ளதாகவும் உத்தரவிட்டுள்ளார். இதனால் வெளினாட்டவரை அதிகம் நம்பி இருக்கும் சிலிக்கான் வேலி கலக்கத்தில் உள்ளது. ட்ரம்ப் தேர்தலில் வெ…

  21. இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான தீர்மானத்தில் கையொப்பமிட்டார் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவிற்குள் இஸ்லாமிய தீவிரவாதிகள் வராமல் தடுத்தல் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு தேவையான அதிகாரத்தை பாதுகாப்புதுறைக்கு வழங்கும் ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக ஜேம்ஸ் மாட்டிஸ், நாட்டின் இராணுவ தலைமையகமான பென்டகனில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையில் பதவியேற்றார். அதன்போதே குறித்த ஆவணத்தில் அவர் கையொப்பமிட்டுள்ளார். குறித்த ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, அமெரிக்காவின் உள்ளக பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும், வெளியிலிருந்து வரும் இஸ்லாமிய தீவிரவாதிகளை வரவிடாமல் …

  22. ட்ரம்ப் உறுதியானவர்; ஆனால் பக்குவமில்லாதவர்: கருத்துக் கணிப்பில் தகவல் அமெர்க்க அதிபர் ட்ரம்ப் | படம்: ஏஎஃப்பி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் செயல்பாடுகள் குறித்து நடந்தப்பட்ட கருத்துக் கணிப்பில், அந்நாட்டு மக்கள் ட்ரம்ப் உறுதியானவர் என்றும் ஆனால் பக்குவமில்லாதவர் என்றும் கூறியுள்ளனர். சமீபத்தில் நடத்தப்பட்ட இக் கருத்துக் கணிப்பு குறித்து சினுவா செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், "குவின்னிபைக் பல்கலைக்கழகம் ட்ரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து அமெரிக்க குடிமக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பை வியாழக்கிழமை வெளியிட்டது. இந்தக் கருத்து கணிப்பின்படி 68% பேர் ட்ரம்ப் உறுதியானவர் என்று…

  23. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், *மியான்மரின் ரொஹிஞ்சா மக்கள் அரச படைகளால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதான குற்றச்சாட்டு குறித்த ஆணைக்குழு அறிக்கை விரைவில் வரவுள்ளது. *தேவையற்ற கர்ப்பம் மற்றும் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு குறித்து ஆப்பிரிக்கா எங்கிலும் பெரும் எச்சரிக்கை. கருக்கலைப்பு ஆதரவு அமைப்புக்களுக்கான நிதியை டிரம் நிறுத்தியதை அடுத்து இது வந்துள்ளது. *சவுதிக்கு ஏற்றுமதி செய்ய ஸாம்பியாவுக்கு இன்னமும் நிறைய ஆடுகள் தேவையாம்.நல்ல வருமானம் பெறுகிறார்கள் ஸாம்பிய கால்நடை வளர்ப்போர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.