உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26698 topics in this forum
-
வரலாற்றில் முதன் முதலாக தாக்கப்பட்ட இடத்தை பார்க்கச் சென்ற ஜப்பான் பிரதமர் அமெரிக்காவின் பெரல் துறைமுகம் தாக்கப்பட்டு 75 வருடங்கள் கடந்துள்ள நிலையில் தாக்குதலுக்குள்ளான பகுதியை ஜப்பான் பிரதமர் சின்சோ அபே முதன் முறையாக பார்க்கச் சென்றுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா ஜப்பான் பிரதமரை உத்தியோகப்பூர்வமாக ஹவாய் தீவிற்கு வரவேற்றுள்ளார். தொடர்ந்து இருவரும் பெரெல் துறைமுகம் அமைந்துள்ள ஓஹாகு தீவின் ஜக்கிய அமெரிக்க அரிசோனா ஞாபகாரத்த தளத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார்கள். 1941 ஆம் ஆண்டு ஜப்பானால் பெரெல் துறைமுகம் தாக்கப்பட்டதில் 2400 இற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். அது இரண்டாம் உலக மகா யுத்தத்தை உருவாக்கியதோடு, பழிதீர்…
-
- 1 reply
- 459 views
-
-
கொலை செய்வதற்காக குழந்தையை தயார்படுத்திய தந்தைக்கு நேர்ந்த கதி சிரியாவின் டமாஸ்கஸ் நகர தற்கொலைத்தாக்குதலுக்கு 7 வயதான சிறுமியை தயார்படுத்தி அனுப்பிய சிறுமியின் தந்தை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் நகரிலுள்ள பொலிஸ் நிலையத்தில் டிசம்பர் 16 ஆம் திகதி 7 வயது சிறுமி தற்கொலை தாக்குதல் ஒன்றை நடத்தியிருந்தார். அவரது தந்தை அபு நிம்ர் அல் சுரி தாக்குதல் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தன. சிறுமிகள் இருவருக்கும் இஸ்லாம் மதப்பெண்கள் அணியும் உடையை அணிவித்து அவர்களின் உடைகளுக்குள் தற்கொலை குண்டை பொருத்தி தாக்குதல் சூத்திரதாரியான சுரி குழந்தைகளுக்கு தற்கொலை தாக்குதல் …
-
- 0 replies
- 311 views
-
-
ஆற்றல் இருந்தும் ஒரு கிளப் போல ஐநா மாறிவிட்டது: டிரம்ப் விமர்சனம் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், ஐக்கிய நாடுகள் (ஐநா) சபை அமைப்பை கவலை அளிக்கும் ஒரு அமைப்பு என்று விமர்சனம் செய்துள்ளார். ஐநா அமைப்பு மீது டொனால்ட் டிரம்ப் விமர்சனம் ஐநா அமைப்புக்கு மிக அதிக அளவில் ஆற்றல் உள்ளதாவும், ஆனால் அந்த அமைப்பு மக்கள் ஒன்று கூடி சந்தித்து பேசி மகிழ ஏற்படுத்தப்பட்ட ஒரு கிளப் போல மாறிவிட்டது என்று டிவிட்டர் வலைதளத்தில் டொனால்டு டிரம்ப் ஐநா அமைப்பு குறித்து தெரிவித்துள்ளார். மேற்கு கரைப் பகுதியில் உள்ள இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஐநா பாதுகாப்பு குழு வாக்கெடுப்பை தாமதப்படுத்துவதை உறுதிசெய்ய த…
-
- 0 replies
- 340 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * சிரியாவுக்கு பயணித்த ரஷ்ய இராணுவ விமானம் கருங்கடலில் வீழ்ந்ததில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக ரஷ்யாவில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு. * சிரியப் போரில் பெரும் தீக்காயமடைந்த பாத்திமாவின் கதை இது. ஜெர்மனிய அறுவைச்சிகிச்சை நிபுணர்கள் அந்த குழந்தைக்கு மறுவாழ்வளிக்க முயல்கின்றனர். * மடகாஸ்கருக்கே உரிய லீமர்ஸ் விலங்கினம் அழியும் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது.அவற்றை காப்பாற்ற பாதுகாக்கப்பட்ட சரணாலயங்கள் அறிமுகம்.
-
- 0 replies
- 382 views
-
-
சிரியாவில் முக்கிய நகரை கைப்பற்ற அமெரிக்காவின் உதவியை நாடும் துருக்கி வட கிழக்கு சிரியாவில் உள்ள ஒரு முக்கிய நகரிலிருந்து ஐ.எஸ் போராளிகளை விரட்டும் போரில் அமெரிக்க தலைமையிலான கூட்டணி படையினரின் வான்வழி ஆதரவு வேண்டி துருக்கி கோரிக்கை விடுத்துள்ளது. கோப்புப்படம் அத்தைகைய ஆதரவை இடைநிறுத்துவது என்பது கூட்டணிக்கு ஏற்புடையதல்ல என்று துருக்கி அதிபர் ரெசிப் தாயிப் எர்துவனின் பேச்சாளர் கருத்து தெரிவித்துள்ளார். பல வாரங்களாக, துருக்கி ராணுவத்தின் ஆதரவோடு போராளிகள் சண்டையிட்டு ஐ.எஸ் குழுவிடமிருந்து அல்-பாப் நகரை கைப்பற்றினார்கள். கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்குமுன், சிரியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கைகள் தொட…
-
- 0 replies
- 403 views
-
-
இந்த ஆண்டு முழுவதும் சிரிய நாட்டுப்போரால் பொதுமக்கள் படும் இன்னல்கள் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளிவந்தன. அத்தகைய பாதிப்புக்குள்ளான ஒரு சிறுமிக்கு அடுத்த ஆண்டு நம்பிக்கையளிப்பதாக அமையக்கூடும். ஜெர்மனியில் அளிக்கப்பட்ட அறுவை சிகிச்சை, அவரது மறுவாழ்வின் துவக்கமாக பார்க்கப்படுகிறது. இது குறித்த பிபிசியின் பிரத்யேக செய்தித்தொகுப்பு. இதில் வரும் காட்சிகள் சிலருக்கு மன சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். BBC
-
- 0 replies
- 270 views
-
-
சீனாவின் கடல் ஆக்கிரமிப்பு பயணத்தின் பலத்தை அதிகரிக்க தொடங்கியுள்ள கடற்படை பயிற்சிகள் (காணொளி இணைப்பு) சீனா தனது மேற்கு கடற்பகுதியில் முதன் முறையாக கடற்தள விமானப்படை பயிற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பசுபிக் கடற்பரப்பில் அமெரிக்க மற்றும் சீன ஆக்கிரமிப்புகள் குறித்த சர்ச்சைகள் தொடரும் நிலையில் சீனா தனது கடற்படையை பலப்படுத்தியுள்ளது. அத்தோடு அண்மையில் அமெரிக்க தாய்வான் உறவுகள் வளர்க்கப்படுவது குறித்து விமர்சனங்களை தெரிவித்து வந்த சீனா திடீரென கடற்தள விமானப்படைகளுக்கு சொந்தமான டி – 15 பைடர் ஜெட் (fighter jets) விமானங்களை கொண்டு பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றமை ஆசிய பிராந்தியத்தில் சர…
-
- 0 replies
- 632 views
-
-
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவுமாறு ஸ்னோவ்டன் கோரிக்கை இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவுமாறு அமெரிக்காவின் புலனாய்வுத் தகவல்களை வெளியிட்டதாக குற்றம்சுமத்தப்பட்ட எட்வட் ஸ்னோவ்டன் தெரிவித்துள்ளார். ஹொங்கொங்கில் தமக்கு அடைக்கலம் வழங்கிய இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவுமாறு, ஸ்னோவ்டன் தனது நத்தார் தின செய்தியில் கோரியுள்ளார். டுவிட்டர் ஊடாக இந்தக் கோரிக்கையை ஸ்னோவ்டன் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்னோவ்டனுக்கு உதவி வழங்கியவர்களுக்கா நிதி திட்டும் நடவடிக்கையொன்று அண்மையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ஸ்னோவ்டன் ஹொங்கொங்கில் தங்கியிருக்க உதவிய இலங்கையரான சுபுன் திலின கெலபெத்த, அவர…
-
- 0 replies
- 397 views
-
-
பாடகர் ஜார்ஜ் மைக்கேல் காலமானார்.! பிரிட்டீஷ் பாப் பாடகர் ஜார்ஜ் மைக்கேல் லண்டன் நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். ஜார்ஜ் மைக்கேலின் செய்தி தொடர்பாளர் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். பாடகர் ஜார்ஜ் மைக்கேல் தமது இசைக் குழு மூலமாக உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானார். ஜார்ஜ் மைக்கேலின் ஆல்பம்கள் கோடிக்கணக்கில் விற்பனை ஆகியுள்ளது. மறைந்த மைக்கேலுக்கு வயது 53. உலகம் முழுவதும் மக்கள் கிறிஸ்மஸ் தினத்தை கொண்டாடி கொண்டிருந்த நிலையில் அவரது உயிர் பிரிந்துள்ளது. உடல்நலக் குறைவுக் காரணமான நீண்ட காலமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த மைக்கேல் நேற்று உயிரிழந்துள்ளார். http://www.virakesari.lk/article/14757
-
- 3 replies
- 706 views
-
-
சிலியில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை சிலி நாட்டின் தெற்குப் பகுதியில் இன்று மாலை 7.6 ரிக்டர் அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் சுமார் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சேதம் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை. http://www.vikatan.com/news/world/75892-tsunami-alert-in-chile-after-76-richter-earthquake.art
-
- 0 replies
- 354 views
-
-
சிரியாவில் அளவுக்கு அதிகமாக ரத்தம் சிந்தியுள்ளது: கிறிஸ்துமஸ் உரையில் போப் உருக்கம் வத்திகானில் கிறிஸ்துமஸ் தின உரையை நிகழ்த்திய போப் ஃபிரான்சிஸ், சிரியாவில் நடைபெறும் மோதல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். மேலும், இந்த மோதலில் அளவுக்கதிமாக ரத்தம் சிந்தப்பட்டுள்ளதாகக்கூறினார். வத்திகானில் கிறிஸ்துமஸ் தின உரையை நிகழ்த்திய போப் ஃபிரான்சிஸ் பகை மற்றும் பழிவாங்கும் உணர்வை கைவிடும்படி பாலத்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலியர்களை அவர் வலியுறுத்தியுள்ளார். செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர்கள் முன்னிலையில் அவர் பேசினார். கடந்த வாரம் பெர்லினில் நிகழ்ந்த லாரி தாக…
-
- 0 replies
- 621 views
-
-
ஜெர்மனியில் பாரிய சேதம் விளைவிக்க கூடிய குண்டை செயலிழக்க வைப்பதற்காக 50 ஆயிரம் மக்கள் வெளியேற்றம் இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட, வெடிக்காத பாரிய சேதம் விளைவிக்க கூடிய குண்டு ஒன்றை செயலிழக்க வைப்பதற்காக ஜெர்மனியின் ஒக்ஸ்பர்க் (Ausburg) நகரில் இருந்து சுமார் 50 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சுமார் 1800 கிலோ நிறையுடைய இந்தக் குண்டு 1944-ம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின்போது இங்கிலாந்து படைகளால் பயன்படுத்தப்பட்ட போது ஒக்ஸ்பர்க் நகரமே நிர்மூலமாகிப் போனதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டுமானப் பணிக்காக ஒக்ஸ்பர்க் நகரில் அண்மையில்; பள்ளம் தோண்டியபோது கிடைத்த இந்த வெடிகுண்டை இன்றையதினம் பாதுகாப்பான முறைய…
-
- 0 replies
- 449 views
-
-
மலேசியா... "பத்துமலை முருகன்" ஆலயத்தில் நான்காவது படிக்க கட்டு, திறந்து வைக்கப் பட்டது. மலேசியாவில் பிரசித்தி பெற்ற அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் (இந்துக்கள்) மட்டுமின்றி சீனர்களும் வந்து வழிபடக்கூடிய கோயில்களில் ஒன்றான.... "பத்துமலை திருத்தலத்தில்" கூடுதலாக கட்டப்பட்டுள்ள நான்காவது வரிசை படிகட்டின் திறப்பு விழா வாணவேடிக்கைகளுடன் நேற்று சிறப்பாக நடைபெற்றது. - வணக்கம் மலேசியா நியூஸ். -
-
- 0 replies
- 439 views
-
-
டிரம்பின் அதிகார வேட்டையை கட்டுபடுத்த ஓபாமா திட்டம் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பின் முஸ்லிம்கள் மீதான கொள்கையை நடைமுறைப்படுத்த விடாமல் தடுப்பதற்காக முஸ்லிம்கள் பற்றிய தரவுகளை அழிப்பதற்கு ஓபாமா தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2001 ஆம் ஆண்டு இரட்டைகோபுர தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவிற்குள் வரும் மத்திய கிழக்கு, ஆசிய மற்றும் ஆபிரிக்க கண்டங்களை சேர்ந்த முஸ்லிம் மக்கள் பற்றிய தரவுகள் தேசிய குடிவரவு அடிப்படையின் கீழ் அமெரிக்காவால் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. அத்தோடு அவர்களை தீவிர கண்கானிப்பிற்கு உட்படுத்தி வரும் நடைமுறையும் பின்பற்றப்பட்டது. இந்நிலையில் முஸ்லிம்களின் வருகை க…
-
- 0 replies
- 456 views
-
-
100 பயணிகளுடன் ரஷ்ய விமானம் மாயம்.! 70 பயணிகள் உட்பட 100 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் ஒன்று காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவின் சோச்சியில் இருந்து 100 பயணிகளுடன் சென்ற டியு-154 விமானம் கருங்கடல் அருகே காணாமல் போயுள்ளது. ரஷியா நாட்டில் கருங்கடலை ஒட்டியுள்ள சோச்சி நகரில் இருந்து சிரியாவில் உள்ள லட்டாக்கிய நகரை நோக்கிச் சென்ற அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் ராடாரின் கண்காணிப்பில் இருந்து மாயமானதாக தெரியவருகிறது. http://www.virakesari.lk/article/14727
-
- 3 replies
- 612 views
-
-
செல்போன் திரையில் கிருமிகளை விரட்ட ஜப்பானின் கழிவறை அதிரடி டோக்கியோவின் நரிடா சர்வதேச விமான நிலையத்தில் நீங்கள் அடுத்தமுறை சென்றால் செல்போன் திரையை தேய்ப்பதற்குமுன் அதனைத் துடைக்க மறக்காதீர்கள். செல்போன் திரையில் கிருமிகளை விரட்ட ஜப்பானின் கழிவறை அதிரடி விமான நிலையத்தில் உள்ள கழிவறைகளில் உங்களுடைய ஸ்மார்ட் ஃபோனில் உள்ள நுண்கிருமிகளை அகற்றும் ''டாய்லெட் பேப்பர்'' வைக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவை ஜப்பானிய மொபைல் பெரு நிறுவனமான என் டி டி டொகோமோ செலுத்தி வருகிறது. அந்த பேப்பரில் நிறுவனத்தின் பொது வை ஃபை வலையமைப்பு கொண்ட இடங்கள் குறித்த தகவல்களும், ஸ்மார்ட் ஃபோன் பயண செயலி குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன. இந்த நடவட…
-
- 1 reply
- 339 views
-
-
நைஜீரியாவில் 3 தொன் பிளாஸ்ரிக் அரிசி கண்டுபிடிப்ப 'Plastic' or not? Over 100 bags of fake rice seized in Nigeria By Paul Adepoju and Yemisi Adegoke, CNN Updated 11:28 PM ET, Fri December 23, 2016 …
-
- 0 replies
- 558 views
-
-
கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதல் சாத்தியமானது எப்படி? ஜெர்மன் அரசு தீவிர விசாரணை பெர்லினில் கிறிஸ்துமஸ் சந்தையில் தாக்குதலை நடத்தியதாக சொல்லப்படும் துனீசிய நபருக்கு ஆதரவரான நபர்கள் இருந்தனரா என்பதை கண்டறிய ஜெர்மன் நாட்டு விசாரணை அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். அனிஸ் அம்ரி எவ்வாறு நாடுகடத்தப்படும் உத்தரவுகளைப் புறக்கணிக்க முடிந்தது என்றும் அவருக்கு தீவிர இஸ்லாமியவாத தொடர்புகள் இருப்பதாக சந்தேகம் இருந்த போதும், ஏன் பாதுகாப்பு அதிகாரிகள் அவரைக் கண்காணிப்பதை நிறுத்தினர் என்றும் விசாரித்து வருகின்றனர். பெர்லின் தாக்குதல் எதிரொளி; ஜெர்மன் பாதுகாப்பு குறித்து சான்சிலர் ஏங்கெலா மெர்கல் கருத்து வெள்ளியன்று இத்தாலிய போல…
-
- 0 replies
- 333 views
-
-
பெர்லின் வகை தாக்குதல்கள் ’மத அச்சுறுத்தல்' தான்: ட்ரம்ப் டொனால்டு ட்ரம்ப் | படம்: ஏபி பெர்லின் வகை தாக்குதல்கள் உண்மையில் மத அச்சுறுத்தலாக மாறியுள்ளது என அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜெர்மனியின் பெர்லின் நகரில் மக்களை கொல்வதற்கு முன்னர் அந்த நபர் வீடியோவில், கடவுளின் விருப்பத்தின்படி நாங்கள் உங்களைக் கொல்கிறோம் என்று கூறியுள்ளார். பெர்லின் போன்ற தாக்குதல்கள் உண்மையில் மத அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இத்தகைய வெறுப்புகளுக்கு எதிராக எப்போது அமெரிக்காவும், பிற நாடுகளும் போராடப் போகிறது?" என்று பதிவிட்டுள்ளார்.…
-
- 0 replies
- 336 views
-
-
வெளியுலக தொடர்பில்லாமல் வாழும் பூர்வீக குடிகள் :அந்நியர்களை நுழையவிடாமல் தடுக்கும் அதிர்ச்சி சம்பவம் 20,000 வருடங்கள் பழமையுடையவர்களாக கருதப்படும் ஒரு பூர்வீககுடி தன்னினம் வாழும் பகுதிகளுக்குள் அந்நியரை நுழையவிடாமல் வாழும் அதிர்ச்சியான சம்பவம் பிரேஸிலின் பேரு எல்லைப்பகுதியிலுள்ள மலைக்காட்டுப்பகுதியில் நடந்துள்ளது. புகைப்படக்கலைஞரான ரிச்சர்சோ ஸ்டக்கர் தனது கேமாராவில் அமேசன் வனப்பகுதிகளை பதிவுசெய்ய ஹெலிக்ஹோப்டர் மூலம் பயணித்துள்ளார். பேரு எல்லைப்பகுதியிலுள்ள மலைக்காட்டுப்பகுதியில் சில ஆள் நடமாட்டங்கள் இருக்கவே அம்மக்களை தனது புகைப்படக்கருவியிற்குள் பதிவு செய்ய முற்பட்ட நிலையில் எதிர்பாராத விதமாக அம்மக்கள் கூட்டத்தினர் ஹெலிக்ஹோப்டரை நோக்…
-
- 0 replies
- 335 views
-
-
விமானத்தில் ட்ரம்ப் மகளுடன் தகராறு: பயணி வெளியேற்றம் ட்ரம்ப்பின் மூத்த மகள் இவன்கா ட்ரம்ப் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்பின் மூத்த மகளான இவன்கா ட்ரம்ப்பிடம் விமானத்தில் தகராறு செய்த சக பயணி வெளியேற்றப்பட்டார். நியூயார்க்கிலுள்ள ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில், வியாழக்கிழமை ட்ரம்ப்பின் மூத்த மகளான இவன்கா ட்ரம்ப்பும் அவரது கணவரும் விடுமுறைக்காக ஹவாய் தீவுக்கு செல்வதற்காக பயணியர் விமானத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது இவன்கா ட்ரம்பின் பக்கத்து இருக்கையில் அமர மாட்டேன் என்று சக பயணி ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். பின் விமான அதிகாரிகள் வந்து அந்தப் பயணியை வ…
-
- 0 replies
- 381 views
-
-
இஸ்ரேலை கைவிட்டது அமெரிக்கா.. ஐ.நா.சபையில் பாலஸ்தீன ஆதரவு தீர்மானம் நிறைவேறியது பாலஸ்தீன நிலப்பகுதியில் குடியிருப்புகளை அமைக்க இஸ்ரேலுக்கு தடை விதிக்கும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேறியுள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீன நாடுகளிடையே நீண்ட வருடங்களாக மோதல் இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேல் வலுக்கட்டாயமாக குடியிருப்புகளை அமைத்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. கிழக்கு ஜெருசலம் உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறான குடியிருப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இஸ்ரேல் நடவடிக்கைகளை சட்டப்படி செல்லாது என்றும், இனிமேலும் ஆக்கிரமிப்புகளை அனுமதிக்க கூடாது என்றும், இஸ்ரேல் நடவடிக்கை, சர்வதேச கொள்கைகளுக்கு எதிரானது என்றும் வலியுறுத்தி, எகிப்து ஒரு தீர்மானத்தை…
-
- 3 replies
- 551 views
-
-
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள நகர் மீது துருக்கி விமானப் படை தாக்குதல் நடத்தியது. இதில் 88 பேர் உயிரிழந்தனர். சிரியாவின் பெரும் பகுதி ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப் பாட்டில் உள்ளது. இதில் அல்-பாப் என்ற நகரைக் குறிவைத்து துருக்கி விமானப்படையின் போர் விமானங்கள் நேற்று முன்தினம் திடீர் தாக்குதல் நடத்தின. இதில் 88 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 72 பேர் நகர மக்கள் ஆவர். 21 பேர் குழந்தைகள் என்று சிரியா மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. சிரியாவில் துருக்கிக்கு ஆதர வான கிளர்ச்சிப் படை செயல்பட்டு வருகிறது. அந்த கிளர்ச்சி படைக்கு ஆதரவாகவே துருக்கி ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது. துருக்கி ராணுவ தாக்குதலுக்கு அந்த நாட்டு …
-
- 1 reply
- 350 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * பெர்லின் நகரில் திங்களன்று தாக்குதல் நடத்திய சந்தேக நபர் இத்தாலியில் சுட்டுக்கொல்லப்பட்டார். * பல்லாயிரக்கணக்கான பார்வை இழந்தவர்களுக்கு ஒளி வழங்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ள இயந்திரக் கண்கள். * கிறிஸ்மஸ் தாத்தாவுக்கு எழுதப்படும் கடிதங்களால் பிரிட்டனின் அஞ்சல் சேவையில் வேலைப்பளு அதிகரித்துள்ளது.
-
- 0 replies
- 201 views
-
-
பெர்லின் தாக்குதல் எதிரொளி; ஜெர்மன் பாதுகாப்பு குறித்து சான்சிலர் ஏங்கெலா மெர்கல் கருத்து பெர்லின் லாரி தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்டு அரசாங்கம் புதிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று ஜெர்மன் சான்சிலர் ஏங்கெலா மெர்கல் கூறியுள்ளார். ஜெர்மன் சான்சிலர் ஏங்கெலா மெர்கல் இந்த தாக்குதல் குறித்த அனைத்து தகவல்களையும் மற்றும் அறிக்கையும் விரைவில் சமர்பிக்கப்படும்படி ஜெர்மன் அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு முகமை அதிகாரிகளை கேட்டிருப்பதாக மெர்கல் தெரிவித்துள்ளார். அனிஸ் அம்ரி இந்த தாக்குதல் திட்டத்துக்கு உதவினாரா மற்றும் தாக்குதலை செயல்படுத்தினாரா மற்றும் தாக்குதல் முடிந்தவுடன் தப்பித்து சென்றாரா என்பது குற…
-
- 0 replies
- 281 views
-