உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26893 topics in this forum
-
ஐக்கிய அரபு நாட்டில் பாலின மாற்று அறுவை சிகிச்சை! - விண்ணப்பித்த முதல் பெண் [Sunday 2016-09-25 19:00] ஐக்கிய அரபு எமிரேட்டுகளில், பாலின மாற்று அறுவை சிகிச்சையை சட்டபூர்வமானதாக ஆக்கிய புதிய சட்டம் ஒன்றின் கீழ் , முதல் விண்ணப்பதாரராக ஒரு பெண், பாலின மாற்று அறுவை சிகிச்சைக்காக விண்ணப்பித்துள்ளார். ஐக்கிய அரபு நாட்டில், பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு முதலில் விண்ணப்பித்தவர் ஒரு பெண் ஆவார்உ ள்ளூர் ஊடகங்களிடம் பேசிய அந்த பெண்ணின் வழக்கறிஞர், அந்த பெண் எப்போதுமே தனது உண்மையான பாலின அடையாளம் என்பது ஆணாக இருப்பது என்று அவர் உணர்ந்துள்ளார். மேலும், அவர் கடந்த நான்கு ஆண்டுகளாக உடல் மற்றும் உளவியல் சிகிச்சை எடுத்து வருகிறார் என்று கூறினார். …
-
- 0 replies
- 461 views
-
-
பாகிஸ்தானில் சார்க் மாநாடு: இந்தியாவை அடுத்து வங்கதேசம், பூடான் புறக்கணிப்பு சார்க் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தேசியக் கொடிகள் | கோப்புப் படம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் சார்க் மாநாட்டில் பங்கேற்பதில்லை என இந்தியா முடிவு செய்துள்ளது. இந்நிலையில், இந்தியாவைத் தொடர்ந்து வங்கதேசம், பூடான் நாடுகளுக்கு சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. காரணம் என்ன? தங்கள் நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுவதாக தெரிவித்துள்ள வங்கதேசம், இதன் காரணமாக இஸ்லாமாபாத்தில் நடைபெறும் சார்க் மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது. பூடான் நாடோ, தெற…
-
- 0 replies
- 434 views
-
-
இஸ்ரேலின் முன்னாள் ஜனாதிபதி காலமானார் இஸ்ரேலின் முன்னாள் ஜனாதிபதி சிமோன் பெரஸ் காலமானார். சிமோன் பெரஸ் தனது 93ம் வயதில் காலமானார். பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த பெரஸ் சுகமடைந்ததாகவும் பின்னர் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மரணமானார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சிமோன் பெரஸ் இரண்டு தடவைகள் இஸ்ரேலிய பிரதமராகவும், ஒரு தடவை ஜனாதிபதியாகவும் கடமையாற்றியுள்ளார். 1994ம் ஆண்டு பெரஸிற்கு நோபல் சமாதான விருது வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சிமோன் பெரஸின் மரணத்திற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் வெளியிட்டு வருகின்றனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136416/la…
-
- 0 replies
- 336 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * சூடுபிடிக்கிறது அமெரிக்க அதிபர் தேர்தல் களம்; ஹிலரி கிளிண்டனுக்கும் டொனால்ட் ட்ரம்புக்கும் இடையிலான முதலாவது நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் காரசார மோதல். * சீனாவின் சிறு முதலீட்டாளர்கள் போராட்டம்; நிதி நிறுவன மோசடியில் பல மில்லியன் இழப்புக்கு அரசு நடவடிக்கை தேவையென கோரிக்கை. * உலகுக்கு வெளியிலும் உயிர்கள் இருக்கிறதா? வியாழனின் நிலவில் நீரிருப்பதை கண்டறிந்தது நாசா நிறுவனம்
-
- 0 replies
- 357 views
-
-
ஜெர்மனியின் ட்ரெஸ்டன் நகரில் மசூதி, மாநாட்டு மையம் மீது இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் ஜெர்மனியின் கிழக்கு நகரான ட்ரெஸ்டனில் நடத்த இரண்டு குண்டு தாக்குதல் சம்பவங்களில் ஒரு சர்வதேச மாநாட்டு மையமும், ஒரு பள்ளிவாசலும் இலக்கு வைக்கப்பட்டன என்று போலிசார் தெரிவித்துள்ளனர். ஜெர்மனியின் ட்ரெஸ்டன் நகரத்தில் குண்டு தாக்குதல் நடந்த சர்வதேச மாநாட்டு மையத்தின் ஒரு பகுதி திங்களன்று நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை . இந்த தாக்குதலை நடத்தியதாக இது வரை யாரும் பொறுப்பு கோரவில்லை மற்றும் இனவாதம் இந்த தாக்குதல்களின் நோக்கமாக தெரிகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ட்ரெஸ்டனில் உள்ள பள்ளிவாசல்களின் முன் பாதுகாப்பு பலப்படுத…
-
- 1 reply
- 311 views
-
-
ஹிலரி - ட்ரம்ப் இடையேயான முதல் தொலைக்காட்சி விவாதத்தில் கடும் மோதல் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலரி கிளிண்டனுக்கும், டொனால்ட் ட்ரம்ப்புக்கும் இடையே நடந்த முதல் தொலைக்காட்சி விவாதத்தில் அவர்கள் கடுமையான கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபட்டார்கள். ஹிலரிக்கும் ட்ரம்ப்புக்கும் இடையேயான தொலைக்காட்சி விவாதம் பொருளாதாரம், வரி விதிப்பு, இன உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஆகிய விஷயங்கள் குறித்து இந்த 90 நிமிட நேரம் நடந்த ஒளிபரப்பில் விவாதிக்கப்பட்டது. ஹிலரி கிளிண்டன் அரசில் பதவி வகித்த போது நாட்டின் பிரச்சனைகளில் பலவற்றுக்கு அவரே காரணமாக இருந்தார் என்று அவரை தொலைக்காட்சி விவாதத்தின் போது பலமுறை இடைமறித்த டொனால்ட் ட்ரம்ப் கு…
-
- 4 replies
- 850 views
-
-
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கொலம்பிய சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கொலம்பிய சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொலம்பிய அரசாங்கத்திற்கும் இடதுசாரி பார்க் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் இந்த சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொலம்பியாவில் இடம்பெற்று வந்த 52 ஆண்டுகால சிவில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்பு கோருவதாகவும் கிளர்ச்சிக் குழுத் தலைவர் வுiஅழஉhநமெழ தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக அனைத்து தரப்பினருக்கும் ஏற்படுத்திய வலிகள் வேதனைகளுக்கா…
-
- 0 replies
- 300 views
-
-
அமெரிக்காவின் ஹ்யூஸ்டன் நகரில் துப்பாக்கிச் சூடு 9 பேர் காயம் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹ்யூஸ்டன் நகரில் உள்ள வர்த்தக வளாகத்திற்கு அருகில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் காயமடைந்துள்ளனர் என்று டெக்ஸாஸ் போலிசார் தெரிவித்துள்ளனர். உள்ளூர் குடியிருப்புவாசிகள் அந்த பகுதியை தவிர்க்குமாறு அறிவுருத்தப்பட்டுள்ளனர். சந்தேக நபரை சுட்டுக் கொன்றுவிட்டதாகவும்; அவர் ஒரு வழக்கறிஞர் என்றும் அவரின் நிறுவனம் பிரச்சனைகளில் இருந்ததாகவும் போலிஸார். தெரிவித்துள்ளனர் இதில் வேறுயாருக்கும் தொடர்பில்லை என கருதப்படுவதாக நகரின் தலைமை போலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். http://www.bbc.com/tamil/global-37473010
-
- 0 replies
- 276 views
-
-
பிரான்ஸில் குடியேறிகள் நெருக்கடியை கையாள பிரிட்டனுக்கு ஒல்லாந்து அழைப்பு பிரான்ஸின் வடக்கு பகுதியில் நிலவும் குடியேறிகள் நெருக்கடியை கையாள்வதில் பிரிட்டன் தனது பங்கை அளிக்க வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் பிரான்ஸ்வா ஒல்லாந்து வலியுறுத்தியுள்ளார். கலெய் துறைமுகத்தில் ஒல்லாந்த் கலெய் துறைமுகத்திற்கு விஜயம் செய்த அவர், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக பிரிட்டன் வாக்களித்துள்ளதால் மட்டும், பிரான்ஸிற்கான அதன் கடமைகளிலிருந்து பிரிட்டன் விடுபட முடியாது என அவர் தெரிவித்துள்ளார். குடியேறிகள் டிரக்குகளில் ரகசிய பயணம் மேற்கொள்வதை தடுக்க, பிரிட்டனின் நிதி உதவியுடன், முக்கிய சாலையில், சுவர் எழுப்பும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஜங்…
-
- 0 replies
- 332 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * கொலம்பியாவில் சமாதானத்துக்கான புதிய நம்பிக்கை; ஐம்பதாண்டுகால ஆயுதமோதலை முடிவுக்கு கொண்டுவரும் ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது. * ஹிலரி கிளிண்டன், டொனால்ட் ட்ரம்புக்கு இடையிலான முதல் நேரடி விவாதத்துக்கு தயாராகிறது அமெரிக்கா; அதிபர் தேர்தலுக்கான நேரடி விவாதங்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது எது?—ஆராய்கிறது பிபிசி. * விவசாய நெருக்கடிக்கு புதுவகை தொழில்நுட்பத்தீர்வு; கென்யாவின் இளம் தலைமுறையினரை ஈர்க்கும் செல்பேசி விவசாயம்.
-
- 0 replies
- 395 views
-
-
Terror alert in Malmo as explosion rocks city after gun attack leaves 'multiple casualties' in southern neighbourhood The shooting occurred just before 7pm local time this evening and police have an ongoing operation in the area Getty Terror fears have been raised in Malmo after an explosion has rocked the outskirts of the city. The blast was hear in the just before 9pm local time at Heleneholm. This came two hours after a gun attack left 'multiple injuries' just one kilometer away in the south …
-
- 0 replies
- 697 views
-
-
1962 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த, 8 ஆண்டுகளாக நடந்த, அல்ஜீரியா சுதந்திர போரின் போது, பிரெஞ்சு தரப்புக்கு ஆதரவாக சண்டையிட்ட அல்ஜீரியர்கள் புறக்கணிக்கப்பட்டதை பிரான்ஸ் முதற்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. அதிபர் பிரான்சுவா ஒல்லாந்து அல்ஜீரியாவிலிருந்து பிரெஞ்சு படையினர் பின்வாங்கியதை தொடர்ந்து, 'ஹர்கிஸ்' என்றழைக்கப்பட்ட அல்ஜீரிய தன்னார்வலர்கள் பல்லாயிரக்கணக்கானோர் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். அங்கிருந்து தப்பி பிரான்ஸிற்கு திரும்பியவர்கள் முகாம்களில் வைக்கப்பட்டனர். தன்னார்வலர்களுக்கு அஞ்சலி செலுத்த நடத்தப்பட்ட ஒரு தேசிய நாளை குறிக்கும் விதமாக, பாரீஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அதிபர் பிரான்சுவா ஒல்லாந்து, தன்னார்வலர்கள் நடத்தப்ப…
-
- 1 reply
- 454 views
-
-
பிரித்தானியாவின் குட்டி இளவரசருக்கு மண்டியிட்ட கனடிய பிரதமர் கனடாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜோர்ஜை, அந்நாட்டு பிரதமர் ஜெஸ்டின் ரூடோ மண்டியிட்டு வரவேற்றுள்ளார். பிரித்தானியா இளவரசர் குடும்பம் அரச குடும்ப சுற்றுப்பயணமாக கனடா சென்றுள்ளனர். அப்பொழுது விக்டோரிய சர்வதேச விமான நிலையம் வந்த இளவரசர் வில்லியம்ஸ், இளவரசி கேட், குட்டி இளவரசர் ஜோர்ஜ், குட்டி இளவரசி சார்லோட் ஆகியோரை கனடிய பிரதமர் ஜெஸ்டின் ரூடோ, அவரது மனைவி சோபி உட்பட பலர் நேரில் வந்து வரவேற்றனர். இச்சந்தரப்பத்தில், வில்லியம்ஸ், கேட் ஆகியோரை விட பிறந்து 16 மாதமே ஆன குட்டி இளவரசி சார்லோட், இளவரசர் ஜோர்ஜ் ஆகியோர் பார்வையாளர்களை கவர…
-
- 35 replies
- 4.9k views
-
-
ஃபின்லாந்தில் அதிகரித்து வரும் இனவெறியை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் பேரணி ஃபின்லாந்தில் அதிகரித்து வரும் இனவெறி மற்றும் வலதுசாரி தீவிரவாத வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் பேரணிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு வருகின்றனர். ஃபின்லாந்த் தலைநகர் ஹெல்சிங்கியில் சுமார் 15,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக போலிஸ் தெரிவித்துள்ளது. ஃபின்லாந்த் தலைநகர் ஹெல்சிங்கியில் சுமார் 15,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக போலிஸ் தெரிவித்துள்ளது. குவோப்பியோ நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஃபின்லாந்து பிரதமர் ஜுஹா சிபிலா கலந்து கொண்டார். பெரும்பாலான ஃபின்லாந்த் மக்களுக்கு அதிகரித்து வரும் தீவி…
-
- 1 reply
- 445 views
-
-
அமெரிக்காவில், ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு, கலாசாரத்திற்கான முதல் தேசிய அருங்காட்சியகம் திறப்பு ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு, கலாசாரத்திற்கான முதல் தேசிய அருங்காட்சியகத்தை அமெரிக்க அதிபர் ஒபாமா அதிகாரபூர்வமாக இன்று திறந்து வைத்தார் அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்கர்களால் செய்யப்பட்ட வேலைப்பாடுகள் இந்தக் கட்டிடத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. வாஷிங்டனில் உள்ள நேஷனல் மாலில் இந்த அருங்காட்சியம் உள்ளது. இது அமெரிக்காவுக்கும் மற்றும் இந்த நாட்டிற்கு முதலில் அடிமைகளாக வந்த மக்களுக்கும் உள்ள சிக்கலான உறவை விவரிக்கும் இடமாக உள்ளது. அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்கர்களால் செய்யப்பட்ட இரும்பு வேலைப்பாடுகளின் அடிப்படையிலான வெண்கல நிறமுள்ள ப…
-
- 0 replies
- 239 views
-
-
பிரிட்டன்: எதிர்க்கட்சித் தலைவராக மீண்டும் ஜெரமி கோர்பின் தேர்வு எதிர்க்கட்சித் தலைவராக மீண்டும் ஜெரூமி கோர்பைன் தேர்வு பிரிட்டனில் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி உறுப்பினர்கள் இடதுசாரியாளரான ஜெரமி கோர்பினை , ஒரு கடும் போட்டியை தொடர்ந்து , மீண்டும் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர். ஜெரமி கோர்பின் தன்னுடைய வாக்கு சதவிகிதத்தை 62% ஆக உயர்த்தி, அவருடைய ஒரே போட்டியாளரான ஓவன் ஸ்மித்தை வீழ்த்தினார். அவருடைய தலைமையின் கீழ் இருந்தால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை நம்பிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தலைவர் பதவிலிருந்து அவரை வெளியேற்ற விரும்பினர். முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பேசிய ஜெரமி, எம்.பிக்கள் உட்பட அனைவரும்…
-
- 1 reply
- 413 views
-
-
வொஷிங்டனில் துப்பாக்கிச்சூடு: நால்வர் பலி ஐக்கிய அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்திலுள்ள பேர்லிங்டன் நகரிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிலே, இலங்கை நேரப்படி இன்று காலை எட்டு மணியளவில் இடம்பெற்ற துப்பாகக்கிச்சூட்டில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிதாரி, சம்பவ இடத்திலிருந்து தப்பியுள்ளதாகவும் பொலிஸார் சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/182512/வ-ஷ-ங-டன-ல-த-ப-ப-க-க-ச-ச-ட-ந-ல-வர-பல-#sthash.KMeCMAHe.dpuf
-
- 2 replies
- 430 views
-
-
ஜெனிவா: பலுசிஸ்தான் மக்கள் மீதான மனித உரிமைகளை மீறிய கொடூர தாக்குதல்களை பாகிஸ்தான் நிறுத்தாவிட்டால் அந்நாட்டின் மீது பொருளாதார தடை மற்றும் அரசியல் ரீதியான தடை விதிக்கப்படும் என ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெனிவாவில் பலுசிஸ்தான் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் அட்டூழியங்களை கண்டித்து அமைதி பேரணி நடத்தினர். இதில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் துணைத் தலைவர் ரிசார்ட் சிசார்நெக்கி கலந்து கொண்டார். பின்னர், அவர் ஏ.என்.ஐ., செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஐரோப்பிய யூனியன் நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான விவாதத்தில் மனித உரிமை மீறல்களில் தொடர்ந்து ஈடுபடும் நாடுகளை வழிக்கு கொண்டு வர பொரு…
-
- 1 reply
- 459 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * அலெப்போ நகரை முழுமையாய் கைப்பற்ற சிரிய இராணுவம் தீவிர தாக்குதல்; சமாதானத்துகான சாத்தியத்துக்கு மிகப்பெரும் பின்னடைவு. * உலக அரங்கில் துருக்கியின் தூதர்களாக பார்க்கப்பட்ட கூலென் பள்ளிகள் படிப்படியாக மூடப்படுவதேன்? பிபிசியின் பிரத்யேக புலனாய்வுச் செய்திகள். * பட்டன் பேட்டரிகளால் குழந்தைகளுக்கு பெரும் ஆபத்து; அதை விழுங்கும் குழந்தைகளின் தொண்டை எரிந்து கருகும் என மருத்துவர்கள் எச்சரிக்கை.
-
- 0 replies
- 490 views
-
-
‘டியர் ஒபாமா’ வைரலாகும் 6 வயது சிறுவனின் கடிதம்... சிரியா உள்நாட்டு போரில் காயங்களுடன் மீட்கப்பட்ட 5 வயது சிறுவன் ஓம்ரான் தக்னீஷ் நடந்ததை அறியாமல் தனது தலையில் இருந்து வழியும் ரத்தத்தை துடைக்கும் வீடியோ கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி வைரலாகியது. இந்நிலையில் நியூயார்க்கின் ஸ்கேர்ஸ்டேல் நகரத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் அலெக்ஸ் ஓம்ரான் தக்னீஷ்க்கு தான் ஒரு குடும்பத்தை அளிக்க விரும்புவதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளான். தன்னுடைய இதயத்தைத் தொட்ட அக்கடிதத்தை ஒபாமா சமீபத்தில் ஐ.நா. சபையின் உச்சி மாநாட்டில் வாசித்துக் காட்டினார். இதுதவிர அலெக்ஸ் கடிதம் வாசிப்பது போன்ற வீடியோவை தன்னுடைய பேஸ்புக் பக்கத்திலும் ஒபாமா பதிவிட்டுள்ளார்.…
-
- 1 reply
- 488 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * அமெரிக்காவின் ஷார்லட் நகரில் இரண்டாவது நாளாக நீடிக்கும் வன்முறை; கறுருப்பின ஆணை காவல்துறை கொன்றதாக ஏற்பட்ட பதற்றத்தால் அவசர நிலை பிரகடனம். * இராக்கில் இருந்து ஐ எஸ் அமைப்பை அகற்றும் போரில் பங்கேற்கும் பிரிட்டிஷ் ஆயுததாரிகள்; மோசூல் நகர முன்னரங்கில் இருந்து பிபிசியின் பிரத்யேக தகவல்கள். * ஹாலிவுட் திரைப்படமாகிறது உகாண்டா சதுரங்க சாம்பியனின் கதை; உலக அளவில் அரங்கேறும் ஏழைப்பெண்ணின் சாதனை.
-
- 0 replies
- 371 views
-
-
பிரான்ஸூக்குள் குடியேறிகள் நுழைய உதவும் பெல்ஜிய காவல்துறை - பிரான்ஸ் கடும் கண்டனம் பிரான்ஸுக்குள் சட்டவீரோதமாக குடியேறிகள் நுழைவதற்கு பெல்ஜிய காவல்துறை உதவுகிறது என்று பிரான்ஸ் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. பெல்ஜிய எல்லையில் 10க்கும் அதிகமான சட்டவிரோத குடியேறிகளுடன் பயணித்த வாகனமொன்றில் இருந்தவர்களை பெல்ஜிய காவல்துறையின் வாகனத்தில் ஏற்றிய காவல்துறையினர் அவர்களை பிரான்ஸ் எல்லைக்குள் கொண்டு சென்றபோது பிரான்ஸ் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையின் போது தடுக்கப்பட்டதாக பிரான்ஸின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடையே நிலவும் சுமுகமான நல்லுறவை மதித்து இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்…
-
- 1 reply
- 396 views
-
-
இராக்: அமெரிக்க படை துருப்புகள் மீது வீசப்பட்ட ஷெல் குண்டில் ரசாயன பொருளா? அமெரிக்க படை துருப்புகள் தங்கியிருந்த இராக் ராணுவ தளம் மீது வீசப்பட்ட ஷெல் குண்டில், ஏதேனும் ரசாயன ஆயுதம் உள்ளதா என்று அமெரிக்க ராணுவம் விசாரணை செய்து வருகிறது. மொசூல் ராணுவ தளம் இது குறித்து நடத்தப்பட்ட ஆரம்ப சோதனை ஒன்றில், சல்ஃபர் மஸ்டர்டு எனப்படும் கடுகு வாயு வேதிப்பொருளின் எச்சம் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இரண்டாவது சோதனையில் மேற்கூறிய வேதிப்பொருள் கண்டறியப்படவில்லை. இராக்கின் மொசூல் நகரின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் விமான தளத்தின் மீது இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். அமைப்பு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் யாரு…
-
- 0 replies
- 362 views
-
-
ஐ.நா., சபையில் முதலை கண்ணீர் வடித்த நவாஸ் Share this video : நியூயார்க் : காஷ்மீரில் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி பயங்கரவாதத்தை பரப்பி விட்டவர்களுக்கு ஆதரவாக ஐ.நா., சபை பொதுக்கூட்டத்தில் பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப் பேசினார். இதன் மூலம் எதிர்பார்த்தது போலவே காஷ்மீர் பிரச்னையை எழுப்பி முதலை கண்ணீர் வடித்தார். காஷ்மீரில் பயங்கரவாதி பர்ஹான் வானி சுட்டுக்கொல்லப்பட்டதை வைத்து பாகிஸ்தான் அரசியல் செய்கிறது. இதனால் காஷ்மீரில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் வன்முறை சம்பவங்களால் அங்கு ஊரடங்கு அமலில் உ…
-
- 0 replies
- 597 views
-
-
தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது.. கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு பெங்களூர்: காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது என முடுவு செய்யப்பட்டுள்ளது. காவிரி நீர் தொடர்பான வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்று முதல் வருகிற 27ம் தேதி வரை 7 நாட்களுக்கு காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது குறித்து ஆலோசனை நடத்த இன்று காலை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாலை கர்நாடக முதல்வர் சித்த…
-
- 1 reply
- 434 views
-