Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சீனாவுடன் தாய்வான் இணைவதை எவராலும் தடுக்க முடியாது – சீன ஜனாதிபதி! சீனாவுடன் தாய்வான் இணைவதை எவராலும் தடுக்க முடியாது என தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். அத்துடன் விரைவில் சீனாவுடன் தாய்வான் இணைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சூளுரை விடுத்துள்ளார். கடந்த வாரம் சீனா மற்றும் தாய்வான் எல்லையைச் சுற்றிலும் கூட்டு ராணுவ பயிற்சியை சீன இராணுவம் முன்னெடுத்துள்ளது. அத்துடன் தாய்வானுடன் வேறு எந்த நாடும் தூதரக உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என சீனா தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றது. இதேவேளை சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தாய்வான் கடந்த 1949ஆம் ஆண்டு தனி நாடாக பிரிந்து சென்றிருந்தது. எனினும் தாய்வான…

  2. திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம். சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி்க்கப்பட்டிருந்த திமுக முன்னாள் அமைச்சரும் திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான வீரபாண்டி ஆறுமுகம் இன்று காலை 11 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75. சேலம் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். அவர் சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். கடந்த 1937ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி சேலம் மாவட்டம் பூலாவாரியில் பிறந்தவர் வீரபாண்டி ஆறுமுகம். அவர் கடந்த 195…

    • 9 replies
    • 2.2k views
  3. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருத்துவ பரிசோதனைகளை மீண்டும் தொடங்கலாம்- உலக சுகாதார அமைப்பு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை மலேரியா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொய்னா மரத்தின் பட்டையில் இருந்து தயாரிக்கப்படும் இந்த மாத்திரை தயாரிப்பில் இந்தியா முன்னணி வகிக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா இத்தாலி ஸ்பெயின் நாடுகளை வீழ்த்திவிட்டு அமெரிக்கா பக்கம் திரும்பிய போது ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை அங்கே கொரோனா சிகிச்சைக்கு பலன் தரும் என சொல்லப்பட்டது. ஏப்ரல் மாதம் பிரான்ஸ் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் அசித்ரோமைசின் மருந்துகள் கொரோனா வைரஸ் எண்ணிக்கையை குறைப்பதாக கண்டறியப்பட்டது. இதனால் உலக அளவில் ஹ…

  4. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் காய்ச்சல் -இருமலுக்கு முன் நரம்பியல் அறிகுறிகள் தோன்றக்கூடும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் காய்ச்சல் அல்லது இருமலுக்கு முன் நரம்பியல் அறிகுறிகள் தோன்றக்கூடும் என ஆய்வில் தெரியவந்து உள்ளது. பதிவு: ஜூன் 13, 2020 15:47 PM வாஷிங்டன் நாளுக்கு நாள் உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் பதிவாகி வருகிறது. இதனால கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 76 லட்சத்தை தாண்டியுள்ளது. இதேபோல் உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் 4.24 லட்சத்தை கடந்து உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 33 லட்சத்து 36 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நி…

  5. உலகின் மிகப் பெரிய தகவல் திருட்டு இணையதளமான கிக்ஆஸ் டாரண்ட்ஸ் முடக்கம் உலகின் மிகப் பெரிய தகவல் திருட்டு இணையதளமான கிக் ஆஸ் டாரண்ட்ஸ் (Kickass Torrents) முடக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் உரிமையாளர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஆர்டம் வாலின் என்பவரை போலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 28 மொழிகளில் இயங்ககூடியது கிக்ஆஸ் டாரண்ட்ஸ் இணையதளம். சமீபத்தில் வெளியான கேப்டன் அமெரிக்கா-சிவில் வார், பைண்டிங் டோரி உட்பட அனைத்து புதிய படங்கள், இசை ஆல்பங்கள் என அனைத்தும் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. வெளியான அன்றே இந்த படங்கள் இந்த இணையதளத்தில் கிடைக்கும் அளவிற்கு செயல்பட்டு வந்துள்ளது. இந்த இணையதளத்தின் மதிப்பு 5.4 கோடி டாலராகும். இண…

  6. இந்திய பிரதமர் மீது வழக்கு போடப்போவதாக மிரட்டும் 11 வயது சிறுமி லக்னோ :"தகவல் பெறும் உரிமை சட்டத்தை, பெரும்பாலானோர் தவறாக பயன்படுத்துகின்றனர் என குற்றம் சாட்டிய பிரதமர், மன்மோகன் சிங், அதற்கான ஆதாரங்களை தர வேண்டும்; இல்லையேல், அவர், சட்ட ரீதியான நடவடிக்கையை சந்திக்க நேரிடும்' என, 11 வயது பள்ளி மாணவி, பிரதமருக்கு, நோட்டீஸ் அனுப்பியுள்ளார். "காங்கிரஸ் தலைவர் சோனியா, அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று, மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட விதத்தில், மத்திய அரசு அல்லது காங்கிரஸ் கட்சிக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என, தகவல்கள் வெளியாகின."அந்த தகவல் உண்மை தானா? சோனியாவின் மருத்துவ சிகிச்சைக்காக, செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு?' என, தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள், கேள…

    • 0 replies
    • 510 views
  7. டொரண்டோ நகரில் மிகச்சரியாக 2013 புத்தாண்டு தினத்தில் நள்ளிரவு 12 பிறந்த குழந்தையை இந்த ஆண்டின் முதல் குழந்தையாக டொரண்டோ நகர மக்கள் போற்றுகின்றனர். டொன்ரடோ நகரில் உள்ள St. Michael’s மருத்துவமனையில் Casey Laforet மற்றும் Jane Maggs என்ற தம்பதிகளுக்கு பிறந்த ஒரு ஆண்குழந்தை மிகச்சரியாக புத்தாண்டு தினத்தில் நள்ளிரவு 12 மணிக்கு பிறந்துள்ளது. இதன் எடை 7 பவுண்டுகளும் 4 அவுன்ஸ்களும் ஆகும். டொரண்டோ நகரில் இந்த ஆண்டின் முதல் குழந்தையாக கருதப்படும் இந்த ஆண் குழந்தையை பெற்றோர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கொஞ்சி மகிழ்ந்தனர். இதேபோல Mississauga நகரத்தில் Credit Valley மருத்துவமனையில் 12.07க்கு பிறந்த ஒரு பெண் குழந்தையை அந்த நகரத்தின் முதல் குழந்தையாக கருதுகின்றனர். இந்த குழந்தை…

    • 0 replies
    • 484 views
  8. லண்டன்: லண்டனிலிருந்து மும்பை வரவிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தை செலுத்துவதாக இருந்த விமானி, குடிபோதையில் இருந்தது கடைசி நிமிடத்தில் தெரிய வந்து அவர் கைது செய்யப்பட்டார். அதிர்ஷ்டவசமாக விமானமும், பயணிகளும் பேராபத்திலிருந்து தப்பினர். ஜெட் ஏர்வேஸுக்குச் சொந்தமான அந்த போயிங் 777 ரக விமானம் பயணிகளுடன், ஹீத்ரூ விமான நிலையத்தில் கிளம்பத் தயாராக இருந்தது. விமானத்தை 62 வயதாகும் மைக்கேல் ஹார் என்பவர் ஓட்டுவதாக இருந்தார். இவர் அமெரிக்க கடற்படையில் விமானியாகப் பணியாற்றியவர். விமானம் கிளம்புவதற்கு முன்பு விமான நிறுவன ஊழியர்கள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, விமானத்தின் காக்பிட்டுக்குள்ளிருந்து மது வாடை வந்ததையடுத்து உள்ளே வந்து பார்த்தபோது, விமானி ஹார் கு…

  9. நேதாஜி விமான விபத்தில்தான் இறந்தார்: உறுதிப்படுத்தும் ஜப்பான் அரசு ஆவணம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இறப்பு குறித்த விவரங்கள் கொண்ட, ஜப்பான் அரசின் 60 ஆண்டு பழமையான ஆவணம் ஒன்று இணையதளத்தில் வெளி யாகியுள்ளது. அதில், 1945 ஆகஸ்ட் 18-ம் தேதி தைவான் விமான விபத் தில் நேதாஜி இறந்து விட்டார் என்றே உறுதியாக கூறப்பட்டுள்ளது. நேதாஜியின் இறப்பு தொடர் பான முடிவுகள், அப்போதைய சூழ்நிலைகள் மற்றும் ஆதாரங்கள் குறித்த தகவல்களை திரட்டி, தொகுத்தளித்துவரும் பிரிட்டனைச் சேர்ந்த ‘போஸ்ஃபைல்ஸ்’ இணைய தளம் மூலம் இந்த ஆவணம் பொது மக்கள் பார்வைக்கு வெளியானது. ‘நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் இறப்புக்கான காரணம் மற்றும் அவரின் இதர விவகா…

  10. சில் நாட்டின் சாண்டா மரியா நகரில் 'கிஸ் நைட் கிளப்' என்ற இரவு விடுதியில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த இரவு விடுதியில் நடந்த இசை கச்சேரியில் நிகழ்த்தப்பட்ட வான வேடிக்கையால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள் என்பதால் விபத்து நடந்த போது சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் இரவு விடுதிக்குள் இருந்தனர். இவர்களில் பலர் உடல் கருகியும், மூச்சுத்திணறல் ஏற்பட்டும் உயிரிழந்தனர். ‘இதுவரை 159 பிரேதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்னும் அதிகம் பேர் உயிர் இழந்திருப்பார்கள் என தெரிகிறது. அனேகமாக, பலி எண்ணிக்கை 200ஐ தாண்டலாம்.’ என மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்…

    • 3 replies
    • 552 views
  11. தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 50 பேர் பலி ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 50 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர். தெற்கு கிவு மாகாணத்தின் தலைநகரான புகாவுக்கு மேற்கே கிட்டத்தட்ட 200 கிலோமீட்டர் (124 மைல்) தொலைவில் உள்ள கமிட்டுகா நகரில் இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் நிகழ்ந்துள்ளது. இதனால் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாக சனிக்கிழமையன்று ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டிய தெற்கு கிவு மாகாணத்தின் ஆளுனர் தியோ காசி, அவர்களின் விபரங்கள் எதையும் வெளியிடவில்லை. எனினும் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையும் மீட்பு நட…

  12. ஊனம் ஒரு தடையல்லஸ இரு கைகளும் இன்றி கால்களால் விமானம் ஓட்டும் அமெரிக்க பெண் Posted by: Mayura Akilan Updated: Tuesday, February 19, 2013, 9:50 [iST] அரிசோனா: உடல் உறுப்புகள் நன்றாக இருப்பவர்களே சாதிக்க பல்வேறு தடைகளை சந்திக்கும் நிலையில் இரண்டு கைகளும் இன்றி பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண். அரிசோனா மாவட்டத்தில் 1983ம் ஆண்டு பிறந்த பெண், ஜெசிகா காக்ஸ். பிறவியிலேயே இரு தோள் பட்டைகளுக்கு வெளியே கைகள் இல்லாத நிலையில் பிறந்த இவர், வாழ்வில் சாதனைகள் படைப்பதற்கு ஊனம் ஒரு தடையல்ல என்பதை பல வகைகளில் நிரூபித்துள்ளார். சிறுமியாக இருந்தபோது பல் துலக்குவது, தலை சீவுவது உள்ளிட்ட சுய பராமரிப்பு வேலைகளை இரு கால்களின் உதவியுடன் செய்து பழகிய ஜெசிகா காக்ஸ், …

  13. சிங்கப்பூரில் தீபாவளி ரயில்... தீபாவளிப் பண்டிகை நெருங்கிவரும் நிலையில், சிங்கப்பூர் தரைவழிப் போக்குவரத்து அதிகாரசபை தீபாவளியைக் கருப்பொருளாகக் கொண்ட விசேட ரயில் ஒன்றை சேவைக்குவிட்டு தீபாவளிக் கொண்டாட்டத்தில் இணைந்துள்ளது. இந்த ரயில், சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் ஹ பூன் வானினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை, தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், சிங்கப்பூரிலுள்ள 'லிட்டில் இந்தியா' புகையிரத நிலையம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறான அலங்காரங்களையும் கொண்டுள்ளது. இந்த ரயில், சிங்கப்பூர் தரைவழிப் போக்குவரத்து அதிகாரசபையினாலும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மற்றும் பாரம்பரிய சங்கத்தாலும் கூட்டாக வடிவமைக்கப்பட்டு சேவைக்கு…

  14. அமெரிக்காவில் 80 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று! அமெரிக்காவில் 80 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதே நேரம் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.91 கோடியைத் தாண்டியுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸின் தாக்கம் அமெரிக்காவில் தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்காவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை பரவத்தொடங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். மேலும், அங்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்க…

  15. காங்கிரசுக்கு ஆதரவாக நடிகை த்ரிஷா பிரச்சாரம் தெலுங்கு தேசம் கட் சிக்கு ஆதரவாக என்.டி. ராமராவின் திரை உலக வாரிசுகள் பாலகிருஷ்ணா, ஜுனியர் என்.டி.ஆர். போன்றவர்கள் தீவிர பிரசாரத்தில் குதித்துள்ளனர். இதே போல் சிரஞ்சீவி கட்சிக்கு ஆதரவாக அவரது தம்பி பவன்கல்யாண் புயல் வேக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு போட்டியாகத்தான் திரிஷாவை காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடுத்த முன்வந்திருக்கிறார்கள். தமிழ்,தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருக்கிறார் நடிகை த்ரிஷா. இவர் தெலுங்கில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்துள்ளார். இவருக்கென்று ஆந்திராவில் ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. இதனால் அவரிடம் தங்கள் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யு…

  16. ஜோ காக்ஸை கொன்றவருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை பிரிட்டனின் எதிர்க்கட்சியான தொழிற் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ காக்ஸை கொலை செய்த நபருக்கு இங்கிலாந்தின் நீதிமன்றம் ஒன்று எஞ்சிய வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க உத்தரவிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதை முடிவு செய்ய நடத்தப்பட்ட பிரிட்டனின் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு பிரசார காலகட்டத்தில் , ஜோ காக்ஸ் கொல்லப்பட்டார். இங்கிலாந்தின் வடக்கு பகுதியில் அவருடைய தொகுதியில் வைத்து ஜோ காக்ஸை துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்தபோது, "பிரிட்டன் தான் முதலில்" என்று தாமஸ் மயர் கத்தினார். திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஜோ காக்ஸ், பிரிட…

  17. இந்தியாவில் அமையவிருக்கும் உலகின் மிகப்பெரிய வழிபாட்டிடம் - விருந்தாவன் சந்திரோதயா கோயில் டெல்லியிலிருந்து தென்கிழக்கே 140 கிமீ தூரத்தில் இருக்கும் வி்ருந்தாவனில், உலகின் மிக உயரமான மத வழிபாட்டிடம் ஒன்றை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. விருந்தாவனில் அமையவுள்ள சந்திரோதயக் கோயிலின் வடிவமைப்பை சித்தரிக்கும் கணினிப் படம் இந்த கோயில் 5.5 ஏக்கர் பரப்பளவில் 700 அடி (213 மீ) உயரத்தில் அமையவுள்ளது; "விருந்தாவன் சந்திரோதயக் கோயில்" என்று கருதப்படும் இந்த கோயில் உலகின் மிக உயர்ந்த இந்துக் கோவிலாக இருக்கும் என கருதப்படுகிறது. வத்திக்கானில் இருக்கும் செயிண்ட் பீட்டர்ஸ் பெசிலிக்கா மற்றும் எகிப்தில் இருக்கும் பிரமிடை காட்டிலும் இது பெரியதாக அமையவுள்ளதாக தெ…

  18. பைடனுக்கு எதிராக இஸ்ரேலைத் தயார்ப்படுத்தும் டொனால்ட் ட்ரம்ப் ஈழத்தமிழர், ரோகின்யா முஸ்லிம்கள் உள்ளிட்ட உலகில் விடுதலை வேண்டிப் போராடும் தேசிய இனங்களின் அரசியல் விடுதலை குறித்த செயற்பாடுகளில், மேற்குலக நாடுகள் கையாண்ட தவறான அணுகுமுறைகளே, உலகில் இன்று எழுந்துள்ள அரசியல், பொருளாதார இராஜதந்திர நெருக்கடிகளுக்கான பிரதான காரணமென்ற அவதானிப்புகளும் உண்டு 0 அ.நிக்ஸன் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், பயங்கரமான பதிலடி கொடுப்போம் என்று ஈரான் சென்ற 11ஆம் திகதி புதன்கிழமை கூறியுள்ள நிலையில், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களச் செயலாளர் மைக் பொம்பியோ ஆகியோர் சவுதி இளவரசர் முகமது பின்…

  19. உலகின் “பேய் நகரம்”… பல ஆண்டுகளாக வெறிச்சோடி காணப்படுவது ஏன்..? பின்னணி என்ன..!! உலகின் “பேய் நகரம்”… பல ஆண்டுகளாக வெறிச்சோடி காணப்படுவது ஏன்..? பின்னணி என்ன..!! நாம் வாழும் இந்த உலகில் பல மர்மங்கள் உள்ளது. இது பற்றி அனைவருக்கும் தெரியாது. அத்தகைய ஒரு மர்மம் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள சைப்ரஸ் நாட்டில் இருக்கும் வரோஷா நகரம். ஒரு காலத்தில் கணிசமான மக்கள் வசித்த…

  20. பெர்லின் தாக்குதல் சந்தேக நபர் இத்தாலியில் சுட்டுக்கொலை பெர்லினில் லாரி மூலம் பலரைக்கொன்ற சந்தேக நபர் இத்தாலியின் மிலன் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக இத்தாலிய உளதுறை அமைச்சர் அறிவிததுள்ளார் BBC

  21. குவைத்துக்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா! குவைத்துக்கு 8 அப்பாச்சி ஹெலிகொப்டர்கள் உட்பட 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்க அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க இராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குவைத்துக்கு 8 அப்பாச்சி ஏ.எச்.64இ ரக ஹெலிகொப்டர்களை வாங்கவும், 16 அப்பாச்சி ஏ.எச்.64டி ரக ஹெலிகொப்டர்களை மறு உற்பத்தி செய்யவும் கோரியுள்ளது. இதுதவிர பல்வேறு அதிநவீன ஆயுதங்களை வாங்கவும் கோரியுள்ளது. இதன் மொத்த மதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்’ எனக் கூறப்பட்டுள்ளது. இதேபோல் சவுதி அரேபியாவுக்கு 290 மில்லியன் அமெரிக்க டொலர் மதி…

  22. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * எட்டு ஆண்டுகள் அமெரிக்க அதிபராக பணியாற்றிய பின்னர் தனது பிரியாவிடை உரையை வழங்க தனது அரசியல் ஆரம்பக் களமான சிக்காக்கோவுக்கு சென்றார் ஒபாமா. * சைப்பிரஸின் எதிர்காலம் குறித்து பேச்சுக்கள் தொடர்கின்றன. பிரிந்த நாட்டின் துருக்கிய பக்க தலைவர்கள் பிபிசியிடம் பேசினார்கள். * ஜிம்பாப்வே-யின் சர்ச்சைக்குரிய காணி மறுசீரமைப்புத் திட்டத்தை அடுத்து அங்குள்ள விவசாயிகள் எப்படி தாக்குப் பிடிக்கிறார்கள்?பிபிசியின் சிறப்பு தகவல்.

  23. மெருகேறிக் கொண்டிருந்தது மெரீனா கடற்கரை. தேசப்பிதா மகாத்மா காந்தி சிலையின் அருகே கூடியது அலப்பறை டீம். தலையை தொங்கவிட்டுக் கொண்டே சுவருமுட்டி சுந்தரம், "தப்பா நினைக்கக் கூடாது. தேர்தல் நெருங்கிட்டு வருது. பிரச்சாரம் சூடுபிடிக்குது. வேண்டப்பட்ட கட்சிக்கு கூடமாட சுத்தினாதான் தண்ணீர் பஞ்சம் இல்லாம இருக்க முடியும். அதனால அடிக்கடி அலப்பறைய கூட்டணுமான்னு யோசிங்க..." என்றார். அவரது தண்ணீர் பற்றை நினைத்து கொல்லென்று சிரித்து விட்டது டீம். "ஏலே சுவருமுட்டி. எதுக்குய்யா தண்ணீர் விஷயம் பற்றி அம்புட்டு அக்கறை காட்டுறே. விஷயம் இல்லாம இப்படி உளற மாட்டாயே..."- கோபாலு. "அப்படிப் போடு ஃபுல்பாட்டிலை. என்னா விஷயம்னா சென்னைக்கு அடுத்து இருக்கிற அரக்கோணம் தொகுதியில எம்.பி.க்கு ந…

  24. உலக வெப்பமயமாதலின் காரணமாக உலகில் நிலப்பரப்பு குறையும் என்று டோக்கியோ பல்கலைக்கழகம் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. பெருகி வரும் உலக வெப்பமயமாதலின் காரணமாக இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 42 சதவிகித நிலப்பரப்பு, குறிப்பாக ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்தின் இயற்கை மற்றும் காலநிலை துறையை சேர்ந்த science journal Nature Climate Change என்ற பத்திரிகை தனது ஆய்வில் தெரிவித்துள்ளது . பெருகி வரும் மக்கள் பெருக்கத்தாலும் காலநிலை மாற்றங்களாலும் 2100-ம் ஆண்டிற்கு முன்னர் உலக வெப்பத்தின் அளவு 3.5 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று டோக்கியோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித்துறை தலைவர் Yukiko Hirabayashi தெரிவித்துள்ளார். இந்த காலநிலை மா…

    • 0 replies
    • 720 views
  25. லண்டனின் முக்கிய சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கும் இரண்டடுக்கு பேருந்து ஒன்றின் அருகில் எந்தவித பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் பறந்து வந்த மேஜிக்மேன் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று காலை லண்டன் Westminster Bridge என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த இரண்டடுக்கு பேருந்து ஒன்றின் அருகிலேயே அந்தரத்தில் பறந்து வந்தார் மேஜிக்மேன் Dynamo என்பவர். இவர் எந்தவித பிடிமானமும் இல்லாமல் பஸ்ஸின் மேற்பகுதியில் வலது கையை மட்டும் தொட்டுக்கொண்டு, ஒரு பறவையை போல பறந்து வந்ததைக்கண்டு, லண்டன் மக்கள் அதிசயித்துடன் பார்த்தனர். இது எப்படி சாத்தியம் என்பதை மேஜிக்மேன் கூறவில்லை. ஆனாலும் அந்தநகர் மக்கள் இதை பெரிதும் ரசித்ததாக கூறப்படுகிறது. http://dinaithal.com/tamilnadu/world/16298-on-the…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.