Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அகமதாபாத்: அகமதாபாத், மும்பை, கொச்சி விமான நிலையங்களில் தற்கொலைப் படையினர் ஊடுருவி உள்ளதாக தகவல் பரவியதை அடுத்து விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உளவுத்துறை, அகமதாபாத் சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு பணியகத்திற்கு அளித்துள்ள தகவலில், ''25 ஆம் தேதி (நாளை) அதிகாலை, அகமதாபாத்தில் இருந்து மும்பை செல்லும் விமானத்திலும், மும்பையிலிருந்து கொச்சி செல்லும் விமானத்திலும் பயணிகளைப் போல தற்கொலைப் படையினர் ஊடுருவ உள்ளதாகத் தகவல் கிடைத்து உள்ளது. எனவே கூடுதல் பாதுகாப்பு, தீவிர சோதனைகளை மேற்கொள்ளவேண்டும்'' என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அகமதாபாத், கொச்சி, மும்பை ஆகிய விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் …

  2. ஷூமாக்கர் குணமடைய 3 ஆண்டு ஆகலாம்: மருத்துவர் தகவல் பனிச்சறுக்கின்போது விபத்துக்குள்ளான முன்னாள் ஃபார்முலா 1 கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமாக்கர் முழுமையாக குணமடைய ஒன்று முதல் 3 ஆண்டுகள் வரை ஆகலாம் என அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் தெரிவித்துள்ளார். படுத்த படுக்கையாக இருக்கும் ஷூமாக்கருக்கு சிகிச்சை அளித்து வரும் பிரான்ஸ் டாக்டர் ஜியான் பிரான்காய்ஸ் மேலும் கூறுகையில், “கடந்த டிசம்பரில் விபத்துக்குள்ளானதில் இருந்தே அவரை நன்றாக பார்த்துக் கொள்ளும் அவருடைய மனைவி கோரின்னாவை பாராட்டுகிறேன். ஷூமாக்கரின் உடல்நிலையை தொடர்ந்து கவனித்து வருகிறேன். அவர் குணமடைய நாம் காலஅவகாசம் கொடுக்க வேண்டும். அவர் குணமடைய ஒன்று முதல் 3 ஆண்டுகள் வரை ஆகலாம். அதுவரை அனைவரும் பொறுமை…

  3. சுவிஸ் வங்கிகள் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் ரகசிய கணக்குகளில் கருப்பு பணத்தை குவித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஆனால் வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் குவித்துள்ளவர்களின் பெயர்ப்பட்டியல் இதுவரை பகிரங்கமாக வெளியிடப்படவில்லை. இதை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாக குற்றம் சாட்டி வருகிறது. ‘இந்தப் பட்டியல் விரைவில் வெளியிடப்படும், அது காங்கிரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாக அமையும்’ என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறினார். இதையும் காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தது. இந்தநிலையில் இந்த விவகாரத்தில் பிரச்சினையில் சிக்காமல் தவிர்ப்பதற்காக சுவிஸ் வங்கிகள், கறுப்பு பண முதலைகளுக்கு நெருக்கடி கொடுத்துள்ளதாக தெரிய வந்…

  4. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாது என ஐ.நா. சபையில் இந்தியப் பிரதிநிதி தெரிவித்தார். ஐ.நா. பொதுச் சபையில் "ஆயுத ஒழிப்பு மற்றும் சர்வதேச அமைதி' தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் ஆயுத ஒழிப்பு மாநாட்டுக்கான நிரந்தரப் பிரதிநிதி டி.பி. வெங்கடேஷ் வர்மா பங்கேற்றுப் பேசியதாவது.. அணு ஆயுதப் பரவலைத் தடுக்கும் கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. அதே நேரத்தில், அதில் பாரபட்சம் இருக்கக்கூடாது என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அணு ஆயுத விவகாரத்தைப் பொருத்தவரை, எந்த நாட்டின் மீதும் இந்தியா முதலில் அணு ஆயுதங்களைப் பிரயோகப்படுத்தாது. அதேபோல், அணு ஆயுதம் இல்லாத நாட்டின் மீதும் இந்தியா இத்தகைய தாக்குதலை நடத்தாது. இந்த இரண்டு விஷயங்களிலும் இந்தியா தெளிவாக உள்ள…

  5. எரிமலை சீற்றம் ஜப்பான் முழுதையும் அழித்து விடும்: ஆய்வில் திடுக்கிடும் தகவல். 2011ஆம் ஆண்டு ஜப்பானில் உள்ள கியூஷூ தீவில் மவுண்ட் ஷின்மோடேக் வெடித்துச் சீறிய காட்சி. | படம்: ஏ.பி. ஜப்பானில் உள்ள பயங்கர எரிமலைகளில் சீற்றம் ஏற்பட்டால் அது ஜப்பான் முழுதையும் அழிக்கும் அபாயம் இருப்பதாக புவி விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். மிகப்பெரிய எரிமலை சீற்றத்தினால் அடுத்த நூற்றாண்டில் ஜப்பான் நாடு முழுதும் அழிந்து விடும் அபாயம் உள்ளது என்றும் 127 மில்லியன் மக்கள் தொகைக்கு பெரிய ஆபத்து ஏற்படும் என்றும் புதிய ஆய்வு ஒன்று திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. இது குறித்து கோபே பல்கலைக் கழக புவி விஞ்ஞான ஆய்வுத்துறை பேராசிரியர் யொஷியுகி டட்சுமி கூறும்போது, “மிகப்பெரிய எரிமலை சீற்றம் ஜ…

  6. குர்தீஸ் ஆண்களும் பெண்களும் இஸ்லாமிய ராட்சியத்துக்கு எதிராக போராடுகிறார்கள்

  7. பலஸ்தீன சிறுமியின் துணிவு இஸ்ரேலியரை பார்த்து நீங்கள் பயங்கரவாதிகள் என்றும் முழு உலகமும் எம்பக்கம் என்கிறார். https://www.facebook.com/video.php?v=872457959433606

    • 14 replies
    • 1.1k views
  8. செல்ஸீ அணியின் கால்பந்து வீரர் பெயரில் மோசடி செய்தவருக்கு 4 ஆண்டுகள் சிறை இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து அணி செல்ஸீயின் வீரரான கயே ககுதா பெயரில் ஏமாற்றித் திரிந்த மற்றொரு கால்பந்து வீரருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேடி அபாலிம்பா (25) என்ற இவரும் கால்பந்து வீரர்தான். இவர் டெர்பி கவுண்டிக்காக முன்பு விளையாடியவர். வாரம் 20,000 பவுண்டுகள் அப்போது அபாலிம்பா சம்பாதித்தார். ஆனால் இவரது கவனம் கால்பந்தாட்டத்தில் இல்லை. ஒழுக்கமற்று திரிந்ததால் இவரது கால்பந்து வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இந்நிலையில் செல்ஸீ வீரர் கயேல் ககுதாவின் ஏஜெண்ட் என்று கூறி மேடி அபாலிம்பா சிலபல வசதிகளை அனுபவித்துள்ளார். பிறகு கயேல் ககுதாவே நான் தான் என்று ஏமாற்றியுள்ளார். …

  9. நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளை விடுவிக்ககோரி போகோஹராம் தீவிரவாதிகளுக்கு மலாலா வேண்டுகோள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சிறுமி மலாலாவுக்கு அமெரிக்கா தனது நாட்டின் உயரிய விருதான லிபர்டி விருதை வழங்கி கவுரவித்தது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதுடன் அவருக்கு 61 லட்ச ரூபாய் பணமும் வழங்கப்பட்டது. விருதை பெற்றுக் கொண்ட மலாலா மேடையில் உரையாற்றும்போது, இந்த பணம் முழுவதையும் தான் பிறந்த நாடான பாகிஸ்தானில் உள்ள ஏழை சிறுவர் மற்றும் சிறுமியர்கள் கல்வி பயில செலவிட உள்ளதாக மலாலா கூறியுள்ளார். மேலும் நைஜீரியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன் கடத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட மாணவிகளை போகோஹராம் தீவிரவாதிகள் விடுவிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். http:…

  10. கனடாவில் ராணுவவீரர்களின் மீது நடக்கும் தொடர் தாக்குதல் நேற்றுமுன் தினம் மொன்றியல் நகரிலிருந்து 30 கி.மீற்றர் தொலைவில் உள்ள சென்ற் றீசெலு நகரில் இரு ராணுவத்தினர் வாகனத்தால் மோதி விபத்துக்குள்ளாக்கப்பட்டனர்.இன்றுகாலை ஒட்டாவா நகரின் மையத்தில் நாடாளுமன்றின் அருகில் போர் நினைவுச்சின்னத்திற்கு அருகில் மீண்டும் ஒரு சிப்பாய் சுடப்பட்டார்.இவ்விருதாக்குதலும் மிகவும் கச்சிதமாக நேர்த்தியாக திட்டமிடப்பட்டுள்ளது.இத் தாக்குதலை நடத்தியவர்களில் முதலாமவர் இடையிட்டு இஸ்லாத்தில் இணைந்த கியுபெக்கர்.இன்றைய தாக்குதலில் கறுப்பு இனத்தவர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.இதுவரை முஸ்லீம்கள் நேரடியாக சம்பந்தப்படவில்லை.இருந்தாலும் ஐஎஸ் ஐஎஸ்ன் பின் புலமிருப்பதாகத்தான் கருதுகின்றனர்.இதுவரை கால…

  11. எனது காதலியை தொடாதே என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை நேருக்கு நேராக இளைஞர் ஒருவர் எச்சரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவது அமெரிக்காவின் சிகாகோ நகரில் மார்டின் லூதர் கிங் சமுதாய மையத்தில் ஆளுநர் தேர்வுக்கான வாக்கெடுப்பு நடைபெற்றுகொண்டிருந்தா போது ஒபாமாவும் அவர் அருகே ஆயியா கூப்பர் என்ற 20 வயது இளம் பெண்ணும் வாக்களித்துக்கொண்டிருந்தனர். இதன் போது சிரித்த முகத்துடன் வாக்களித்துக்கொண்டிருந்த பெண்ணை பார்த்த ஒபாமா ஆர்வமிகுதியில் அப்பெண்ணை கட்டிபிடித்து முத்தமிட்டார். இதனை அருகே பார்த்துக்கொண்டிருந்த அவரது காதலன் மைக் ஜோன்ஸ் எச்சரிலடைந்து, உடனே ஒபாமாவை நேருக்கு நேராக பார்த்து மிஸ்டர் பிரஸிடென்ட் எனது காதலியை தொடாதீங்க என எச்சரிப்பது …

  12. பெங்களூரூ: கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் தனியார் பள்ளி ஒன்றில் 3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு ஜலாஹல்லியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 3 வயது சிறுடு காலையில் பள்ளி சென்றவர், மாலையில் வீடு திரும்பிய போது காய்ச்சலுடன் காணப்பட்டதோடு, தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளார். சிறுமிக்கு உடல் குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவரிடம் சென்ற பெற்றோர், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து பள்ளியை முற்றுகையிட்டு ஏராளமானோர் போராட்டம் நடத்தினர். சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து பள்ளிக்கு ச…

  13. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், வழக்கமான தனது அதிகாரபூர்வ தீபாவளி விருந்தை அளித்து, தீபாவளி கொண்டாடினார். இங்கிலாந்தில் உள்ள தனது இல்லத்தில், தீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாடிய டேவிட் கேமரூன், இங்கிலாந்தில் வாழும் 8 லட்சத்துக்கும் அதிகமான ஹிந்துக்களுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளார். நாட்டின் வளர்ச்சியில் தங்களது பங்களிப்பை நல்கியுள்ள ஹிந்துக்களுக்கு தீபங்களின் விழாவான இன்று தனது மனமார்ந்த வாழ்த்துகள் என்றும், நமது நாட்டின் வளர்ச்சியில் தோள்கொடுத்துள்ள ஹிந்துக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=119129&category=WorldNews&language=tamil

  14. வில்லியம் – கேத் மிடில்டனின் "பேபி நம்பர் 2" – ஏப்ரலில் "ரிலீஸ்"! லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் கேத் மிடில்டன் தம்பதியினரின் 2 ஆவது குழந்தை வரும் ஏப்ரலில் பிறக்கும் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இங்கிலாந்து இளவரசர் வில்லியம், கேத் மிடில்டன் தம்பதிக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஜார்ஜ் என பெயர் சூட்டியுள்ளனர். வில்லியம் – கேத் மிடில்டனின் இந்த நிலையில் இளவரசி கேத் மிடில்டன் மீண்டும் கர்ப்பம் அடைந்தார். அதற்கான அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து இக்குழந்தை வருகிற ஏப்ரல் மாதம் பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ராணி எலிசபெத்தின் 89 ஆவது பிறந்த நாளான ஏப்ரல் 21 அல்லது இளவரசர் வில்லிய…

  15. காதலியை சுட்டுக் கொன்ற வழக்கில் 'பிளேட் ரன்னர்' ஆஸ்கர் பிஸ்டோரியஸுக்கு 5 ஆண்டு சிறை! பிரிட்டோியா, தென் ஆப்பிரிக்கா: காதலி ரீவா ஸ்டீன்கேம்ப்பை தனது வீட்டில் வைத்து சுட்டுக் கொன்ற வழக்கில் தென் ஆப்பிரிக்க பாராலிம்பிக் வீரரும், 'பிளேட் ரன்னர்' என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவருமான ஆஸ்கர் பிஸ்டோரியஸுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு காதலர் தினத்தின்போது நடந்த பயங்கர சம்பவத்தில் ரீவாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் பிஸ்டோரியஸ். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் இது. காதலியை சுட்டுக் கொன்ற வழக்கில் 'பிளேட் ரன்னர்' ஆஸ்கர் பிஸ்டோரியஸுக்கு 5 ஆண்டு சிறை! இந்த வழக்கு பிரிட்டோரியாவில் நீதிபதி தோகோஸைல் மசிபா முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. தற்…

  16. மராட்டிய சட்டசபை தேர்தல்: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் எம்.எல்.ஏ., ஆனார். மராட்டிய சட்டசபை தேர்தலில் மும்பையில் உள்ள சயான் கோலிவாடா தொகுதியில் பா.ஜனதா சார்பில் தமிழரான தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார். இந்த தேர்தலில் அரசியல் கட்சி சார்பில் போட்டியிட்ட ஒரே தமிழர் தமிழ்ச்செல்வன் ஆவார். சிவசேனா சார்பில் மங்கேஷ் சாத்தம்கர், காங்கிரஸ் சார்பில் ஜெகநாத் ஷெட்டி, தேசியவாத காங்கிரஸ் சார்பில் பிரசாத் லாட் ஆகியோரும் களத்தில் இருந்தனர். இவர்களிடையே கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில், மராட்டிய சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டன. இதில் பா.ஜனதா வேட்பாளர் தமிழ்ச்செல்வன் 40 ஆயிரத்து 869 வாக்குகள் பெற்றிருந்தார். சிவசேனா வேட்பாளர் மங்கேஷ் சாத…

  17. மும்பை: சிவசேனாவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட போதிலும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக தான் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பல ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த மகாராஷ்டிராவில் அண்மையில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தனது 25 ஆண்டுக கால கூட்டணி கட்சியான சிவசேனாவின் உதவியின்றி போட்டி இட்டுள்ளது. மகாராஷ்டிராவிலும் மோடி அலை வீசுகிறது என்பதை நிரூபிக்க பாஜக விரும்பியது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக இதுவரை 91 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 32 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சிவசேனாவோ 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 14 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முன்னதாக சிவசேனா தலைவ…

  18. இணையதளத்தில் மற்றவர்களுக்கு எதிராக அச்சுறுத்துகின்ற விதமான மற்றும் துஷ்பிரயோகமான விடயங்களை வெளியிடும் நபர்களுக்கு கடுமையான தண்டனைகளை அளிப்பது தொடர்பில் பிரிட்டிஷ் அரசாங்கம் ஆராய்ந்துவருகின்றது. இணையத்தில் ஒருவரை ஒருவர் மோசமாக திட்டுவது போன்ற துஷ்பிரயோகங்கள் அதிகம்இப்போதுள்ள பரிந்துரைகள் சட்டமாக்கப்பட்டால், இப்படியான நபர்களை இரண்டு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கமுடியும். இந்தக் குற்றத்துக்காக இப்போது அதிகபட்சமாக 6 மாதங்களே தண்டனை அளிக்கப்படுகின்றது. பிரபல இணைய துஷ்பிரயோக சம்பவங்கள் பலவற்றின் தொடர்ச்சியாக அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. http://www.bbc.co.uk/tamil/global/2014/10/141019_britaintroll

  19. கனடா தயாரித்துள்ள எபோலா நோய்த் தடுப்பு மருந்தை உலக சுகாதார அமைப்பிடம் திங்கள்கிழமை வழங்கப் போவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சோதனை முறையில் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்தை கனடாவின் பொது சுகாதாரத் துறை அதிகாரிகள், ஸ்விஸ் நாட்டின் தலைநகரான ஜெனீவாவிலுள்ள உலக சுகாதார மையத்தின் தலைமையகத்தில் திங்கள்கிழமை அளிக்கவிருக்கிறார்கள். 800 குப்பிகள் அளவு தயாரிக்கப்பட்டுள்ள இம்மருந்து, மூன்று கட்டங்களாக உலக சுகாதார அமைப்பிடம் அளிக்கப்படும். எபோலா நோய் தடுப்பு மருந்தின் சிகிச்சைப் பரிசோதனை சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் தொடங்கப்பட்டதாக கனடா ஏற்கெனவே அறிவித்திருந்தது. அந்த சோதனையின் முடிவுகள் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளன. இன்னும் பரிசோதனை நிலையில் உள்ள மரு…

  20. தீவிரவாதிகளுடன் நைஜீரிய அரசு போர் நிறுத்த ஒப்பந்தம்: கடத்தப்பட்ட 219 மாணவிகள் விரைவில் விடுதலை நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் சிபோக் என்ற இடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 14–ந்தேதி பள்ளி விடுதியில் இருந்து 276 மாணவிகளை போகோ ஹாரம் தீவிரவாதிகள் கடத்தி சென்று மறைவிடத்தில் சிறை வைத்தனர். அவர்களை 'செக்ஸ்' அடிமைகளாக விற்க போவதாக மிரட்டல் விடுத்தனர். இது உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நைஜீரிய ராணுவத்தால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அதை தொடர்ந்து அவர்களை மீட்க அமெரிக்கா ராணுவத்தை அனுப்பியது. கடத்தப்பட்ட மாணவிகளில் சிலர் தப்பி ஓடி வந்துவிட்ட நிலையில், போக்கோ ஹரம் தீவிரவாதிகளின் பிடியில் தற்போது 219 மாணவிகள் உள்ளதாக கூறப்படுகிறது. மாணவிகளின் இருப்பிடத்தை க…

  21. பெண்கள் அணியும் லெக்கிங்ஸ் ஆடையில் இந்து கடவுள்களின் உருவப் படங்களை அச்சிட்டமை பெரும் சர்ச்சையை தோன்றியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த அமேசான் ஆடைத்தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் பெண்கள் அணியும் உடைகளுள் ஒன்றான லெக்கிங்ஸ் உடையில் இந்து மத கடவுள்களான பிள்ளையார், சிவன், பிரம்மா, விஷ்ணு, முருகன், அனுமான், ராமர், ராதா கிருஷ்ணர், காளி ஆகிய தெய்வங்களின் படங்களை தொடைப்பகுதியில் வரும்படி டிசைன் செய்து விற்பனை செய்து வருகிறது. இந்த டிசைன்கள் அமெரிக்காவில் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்து கடவுள்களை அமேசான் நிறுவனம் அவமதித்துவிட்டதாக அங்குள்ள இந்துமத அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள இந்துமத தலைவர் ராஜன் சேத் என்பவர் வெளி…

  22. தமிழக மீனவர்களின் படகுகள் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி மீது, நெல்லை நீதிமன்றத்தில் மற்றுமொரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வை சேர்ந்த மாரியப்பன், இராமலிங்கம், தமிழ் தேசிய பேரவையை சேர்ந்த வெங்கடாஜலபதி, மணிமாறன், செங்கொடி எழுச்சி பேரவை செய்யதலி, அசன் ஆகியோர் இணைந்து சுவாமிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பில் குறித்த 6 பேரும் இன்று நெல்லையில் ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளனர். தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை இராணுவம் நான் சொல்லிதான் பறிமுதல் செய்துள்ளனர் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இதன் மூலம் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதற்கு சுப்பிரமணியன் சுவாமிதா…

  23. சுவிட்சர்லாந்தில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள கருப்புப் பணம் குறித்து தகவல்களை வழங்க அந்நாட்டு அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசியதாவது.. எச்எஸ்பிசி வங்கியிலும், வரிவிதிப்பு குறைவான லீக்டென்ஸ்டீன் நாட்டிலும் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள தகவல்களைப் பகிர்ந்து கொள்ள சுவிட்சர்லாந்து ஒப்புக் கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த விஷயத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது தவிர இந்தியர்கள் வெளிநாடுகளில் வைத்துள்ள வங்கிக் கணக்குகள் தொடர்பாக நமது புலனாய்வு அமைப்புகள் திரட்டியுள்ள தகவல்களின் உண்மைத்தன்மையை சுவிஸ் அரசு உறுதிப்படுத்தும். வெளிந…

  24. சிரியா படையினரிடமிருந்து கைப்பற்றிய போர் விமானங்களை இயக்க, இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் இராக் அதிபர் சதாம் உசைன் படையில் பணியாற்றிய போர் விமானி ஒருவர் பயங்கரவாதிகளுக்கு அந்தப் பயிற்சியை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, சிரியா மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பு (எஸ்.ஓ.ஹெச்.ஆர்.) வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது: சிரியாவின் அலெப்போ, ராக்கா மாகாணங்களில் சிரியா படையிடமிருந்து ஐ.எஸ். அமைப்பினர் சில விமான தளங்களைக் கைப்பற்றினர். இதன் மூலம் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில போர் விமானங்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் வசமாகியுள்ளன. அவை மிக்-21, மிக்-13 ரக போர் விமானங்கள் எனத் தெரிகிறது. எனினும், …

  25. முசாபர்பூர் (பீகார்) பீகார் மாநிலம் முசாபர்பூரை சேர்ந்த 22 வயது பெண். இவரது கணவர் அமித். இவர்களுக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளன. கணவர் அமித் நேபாளத்தில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக அமித் தனது குடுமபத்துடன் உள்ள தொடர்புகள் அனைத்தையும் துண்டித்தார். கடந்த சில மாதங்களாக போனிலும் தொடர்பு கொள்வது இல்லை. இந்த நிலையில் மனைவி வேறு ஒரு மொபைல் நம்பரில் அமித்துடன் வேரு ஒரு இளம்பெண் பேசுவது போல் தொடர்பு கொண்டார். இதை அறியாத அமித் தொடர்ந்து இளம் பெண்ணுடன காதல் வசனங்கள் பேசி வந்தார். கடந்த 6 மாதங்களாக இளம் பெண்ணுடன் பேசி வந்துள்ளார். 6 மாதங்களும் தான் பேசுவது தான் பிரிந்துவந்த மனைவி என்பதை அமித் உணர தவறினார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை உத்தரபிரதேச மாநிலம் கோ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.