உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26681 topics in this forum
-
தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர்கள் இருவர் சிங்கப்பூரில் நான்கு அழகிகளை விபச்சாரத்திற்காக விலைக்கு வாங்கிய குற்றத்திற்காக அதிரடியாக சிங்கப்பூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இவர்கள் இருவரும் பல அழகிகளை வைத்து விபச்சாரம் செய்து கொண்டு வருவதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர் தற்போது விலைக்கு வாங்கிய நான்கு அழகிகளும் சுமார் 20 முதல் 30 வயதை உடையவர்கள். தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் தமிழ்ச் செல்வன் (வயது 28), கண்ணையா ஆனந்தபிரபு (25). இருவரும் 4 அழகிகளை விலைக்கு வாங்கி, சிங்கப்பூரில் விபசாரத் தொழில் நடத்தியதாக கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.இவர்கள் மீதான குற்றம் நிரூபிக…
-
- 0 replies
- 963 views
-
-
முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சர் அவர்களின் இறுதிச்சடங்கு நேற்று லண்டன் மாநகரில் நடந்தது. தங்களுடைய பிரியமான முன்னாள் பிரதமரை லண்டன் மாநகர மக்கள் மிகுந்த கவலையோடு சுமார் 50000 பேர் சாலையில் வரிசையில் நின்று இறுதிஅஞ்சலி செலுத்தி வழியனுப்பி வைத்தனர். அவருடைய சவப்பெட்டி சாலையில் சென்றபோது வெள்ளை ரோஜாக்களை எறிந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்தனர். பிரிட்டிஷ் பிரதமர் தனது குடும்பத்துடன் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு பிரிட்டிஷின் இரும்பு பெண்மணிக்கு தன்னுடைய ஆழ்ந்த அஞ்சலியை செலுத்தினார். ராணி எலிசபெத் அவர்களும் தனது குடும்பத்தினர்களுடன் நேரில் இந்த நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டார். மார்கரெட் தாட்சரின் ஒரே பேத்தி அமெண்டா அவர்கள் இறுதிச்சடங்கில் பைபிள் வாசித்து, த…
-
- 1 reply
- 1.2k views
-
-
பொஸ்டன் மரதன் ஓட்டப்போட்டி தாக்குதலுக்கு பின்னர் அமெரிக்க காங்கிரஸ்காரருக்கும் அதிபர் ஒபாமாவுக்கும் ரிசின் எனப்படும் நஞ்சை தபால் உறைகளுக்குள் போட்டு அனுப்பிவந்த சந்தேக நபர் இன்று கைதனார். இன்றைய பொஸ்ரன் விசாரணைகள் அமெரிக்க ஊடகங்களுக்கு பலத்த குழப்பங்களை கொடுத்திருந்தது. காலை நேரம் அளவில் மரதன் ஓட்டப்போட்டி தாக்குதல் சூத்திரதாரி கைது செய்யப்பட்டுவிட்டதாக அமெரிக்க ஊடகங்கங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் சில மணி நேரத்தில் அது பிழை என்று அறிவித்தார்கள். இப்போது ரிசின் அனுப்பிய சந்தேகநபர் கைதாகியிருப்பதாக அறிவிக்கிறார்கள். இது அதி பயங்கர எழு கொடிய நஞ்சுகளில் ஒன்றாகக் கருதப்படுவது. 9/11 பின்னர் அந்திராக்ஸ் என்ற விசக்கிருமிகளை ஒருவர் அனுப்பி வந்தார். அதைப் போல இ…
-
- 4 replies
- 800 views
-
-
பள்ளிச்சீருடை அணிந்து டேட்டிங் செல்ல வயதான நபர் தேவை என்ற விளம்பரத்தை ஃபேஸ்புக மற்றும் முன்னணி இணையதளங்கள் தடை செய்ய பிரிட்டன் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பள்ளிச்சீருடை அணிந்து டேட்டிங் செல்ல வயதான நபர்கள் தேவை என்ற விளம்பரம் Mate1.com மற்றும் ஃபேஸ்புக போன்ற இணையதளங்களில் நேற்று வெளிவந்தது. இந்த விளம்பரத்தை பார்த்த சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் இந்த விளம்பரத்தை உடனே நிறுத்த இணையதளங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இம்மாதிரியான விளம்பரங்கள் பள்ளி செல்லும் மாணவிகளின் மனநிலையை பாதிக்கும் நிலையை உருவாக்கும் என்பதால் பிரிட்டன் அரசு இதுபோன்ற விளம்பரங்களை தடை செய்து வருகிறது. பள்ளிச்சீருடையில் உள்ள டேட்டிங் விளம்பரப்படம்...
-
- 0 replies
- 507 views
-
-
நேற்று முன் தினம் பாஸ்டன் நகரில் நடந்த வெடிகுண்டு வெடிப்பிற்கு காரணமான குற்றவாளியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை FBI கைப்பற்றியுள்ளது. குண்டுவெடிப்பு நடந்த இடத்தின் அருகிலுள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் உள்ள கேமராவில் பதிவான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் இருந்து அவர்கள் இதை பெற்றதாக தெரிகிறது. ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. FBI கைப்பற்றியுள்ள வீடியோ மற்றும் படங்களில் இருந்து குற்றவாளி டார்க கறுப்பு நிற உடையணிந்தவன் என்றும் கறுப்பு நிற மனிதன் தான் இந்த குண்டுவெடிப்பிற்கு காரணம் எனவும் தெரிய வருகிறது. அருகிலுள்ள தபால்பெட்டியில் குண்டுகள் அடங்கிய பார்சலை போட்டுவிட்டு, அங்கிருந்து வேக வேகமாக வெளியேறி சென்றது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. முதலில் …
-
- 0 replies
- 546 views
-
-
டொரண்டோவை சேர்ந்த ஹாக்கி நடுவர் சிறுவர்களிடம் தகாத முறையில் பாலியல் உறவு கொண்டதாகவும், அவர்களிடம் அருவருக்கத்தக்க முறையில் பாலியல் குறித்து பேசியதாகவும் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் 1968 முதல் 1978 வரையிலான பத்து வருடங்களில் Michael Dimmick என்ற ஹாக்கி நடுவராக பணிபுரிந்த இவர், இவரிடம் பயிற்சி பெற வந்த 6 முதல் 12 வரையிலான சிறுவர், மற்றும் சிறுமிகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு தற்போது வயது 71 ஆகும். இவர் கிட்டத்தட்ட 1000 முறை இவ்வாறாக தவறான உறவில் ஈடுபட்டதாக அதிர்ச்சியான குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இவர் மீது 12 விதமான பிரிவுகளில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இவர் இதுவரை திருமணமே செய்…
-
- 2 replies
- 503 views
-
-
தென்கொரியாவில் எங்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்தால், எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி தாக்குதல் நடத்துவோம் என்று வடகொரிய ராணுவம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கொரிய தலைநகர் சியோலில் போராட்டக்காரர்கள் ஒன்று திரண்டு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், முன்னாள் அதிபர்கள் கிம் ஜாங் இல், கிம் இல் சங் ஆகியோரின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தென்கொரியா மற்றும் அமெரிக்கா மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் நடைபெற்றது. அதிலும் குறிப்பாக, வடகொரிய முன்னாள் அதிபர் கிம் இல் சங்கின் 101-வது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்ட திங்கள்கிழமை, இப்போராட்டம் நடைபெற்றுள்ளது. இதனால், ஆத்திர…
-
- 1 reply
- 491 views
-
-
சீனா, உலகிலேயே மிக வலிமையான ராணுவத்தை பெற்றுள்ளது. சீன மக்கள் விடுதலை ராணுவம் என்று அழைக்கப்படும் இந்த ராணுவத்தின் தரைப்படை, விமானப்படை, கப்பற்படை பற்றிய வெள்ளை அறிக்கை முதன் முதலாக வெளியிடப்பட்டது. அதன்படி அங்கு 23 லட்சம் துருப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதைத்தவிர கட்டளைப்பிரிவு, அணுகுண்டு மற்றும் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை பிரிவுகளில் வேலை பார்ப்போர்களும் இருக்கிறார்கள். மேலும் சீனாவில் இந்த ஆண்டு ராணுவத்திற்காக 10,000 கோடி டாலருக்கு மேல் செலவிடப்படுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. சீனாவிற்கு, கிழக்கு சீனக்கடல் பகுதியில் ஜப்பானுடன் தீவுப்பிரச்சினையும், தைவான் ராணுவத்துடன் தனி நாடு பிரச்சினையும் இருந்து வருகிறது. இயற்கை வளங்கள் நிறைந…
-
- 0 replies
- 358 views
-
-
லண்டனில் உள்ள flat in Tooting, south London என்ற இடத்தில் Vanessa Barrows என்ற பெண், தனது நண்பர்களுக்கு மதுவிருந்து நடத்தியுள்ளார். சுமார் 10 மணிநேரம் நடந்த இந்த மதுவிருந்தில் அவருடன் ஆண், மற்றும் பெண் நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த மதுவிருந்தில் Thomas Evans என்ற 32 வயது நண்பரும் கலந்து கொண்டார். மதுவிருந்து முடிந்த பின்னர் மிகுந்த போதை காரணமாக அங்கேயே சிலர் தங்கிவிட்டனர். இதில் Thomas Evans என்பவரும் ஒருவர். நடு இரவில் கண்விழித்த ஒரு பெண் நண்பர், Thomas Evans நெற்றியில் விளையாட்டிற்காக ஆண் உறுப்பு படத்தை Thomas Evans தனது லிப்ஸ்டிக்கால் வரைந்து விட்டு சென்றுவிட்டார். காலையில் கண்விழித்து பார்த்த Thomas Evans, தனது நெற்றியில் ஆணுறுப்பு படத்தை பார்த்து அதி…
-
- 5 replies
- 2.1k views
-
-
மும்பை: பிரதமர் யார் என்பதை இப்பொழுதுதே அறிவிக்க வேண்டும் என ஐக்கிய ஜனதா தளக் கட்சியை தொடர்ந்து சிவசேனா கட்சியும் பா.ஜனதாவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக சிவசேனா கட்சி பத்திரிகையான 'சாம்னா'வில் கூறப்பட்டிருப்பதாவது: " தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை விரைவாக கூட்டி, பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டு, அறிவிக்கப்பட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்கான வேட்பாளாரக அறிவித்தால், பா. ஜனதா கூடுதலாக 5ல் இருந்து 10 தொகுதிகளில் வெற்றி பெறும். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பழைய நட்பு கட்சிகள் விலகினால் 25 தொகுதிகளை இழக்க வேண்டியது இருக்கும். பா.ஜனதாவின் ப…
-
- 0 replies
- 308 views
-
-
இரானில் கடும் நிலநடுக்கம்- 40 பேர் பலி?, டில்லியில் கட்டிடங்கள் ஆட்டம் இரானின் தென்கிழக்குப் பகுதியில் பாகிஸ்தானுடனான எல்லைக்கு அருகே 7.8 புள்ளிகள் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது. இலகுவில் செல்ல முடியாத, சனநெருக்கடி மிக்க சிஸ்டான் பலுசிஸ்தான் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.பலியாகியிருப்போரின் எண்ணிக்கை குறித்து குழப்பம் காணப்படுகிறது.எவரும் இதில் உயிரிழக்கவில்லை என்று மாகாண ஆளுநரை ஆதாரம் காட்டி செய்திகள் கூறுகின்றன.ஆனால், 40 பேர் வரை கொல்லப்பட்டதாக அரசாங்க தொலைக்கட்சி கூறியுள்ளது. எல்லையில் தமது பக்கமாக 13 பேர் பலியானதாகவும், நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்ததாகவும் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மின்சாரமும், தொடர்பும் த…
-
- 0 replies
- 321 views
-
-
முஷாரஃபின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன பாகிஸ்தானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட, முன்னாள் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்களை தேர்தல் தீர்ப்பாயம் நிராகரித்துள்ளது.நாட்டின் வடமேற்கே தொலைதூரத்தில் உள்ள சித்ரால் மாவட்டத்தின் ஒரு தொகுதியில் போட்டியிட அவர் தாக்கல் செய்திருந்த வேட்பு மனு ஏற்று கொள்ளப்பட்டிருந்த நிலையில், அதை தேர்தல் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்துவிட்டது.முன்னதாக வேறு மூன்று தொகுதிகளில் போட்டியிட அவர் தாக்கல் செய்திருந்த மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. அவர் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். ஒன்பது ஆண்டு காலம் பாகிஸ்தானின் அதிபராக இருந்த இந்த முன்ன…
-
- 0 replies
- 292 views
-
-
மத்திய பிரதேசத்தில் உள்ள போபால் நகரின் அருகில் உள்ள கோலார் டேம் என்ற இடத்தில் மீன்பிடித்து கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை ஏழு பேர் சேர்ந்த கும்பல் கடத்தி சென்று அடித்து உதைத்ததோடு அல்லாமல் பாலியல் வன்புணர்வும் கொண்ட சம்பவம் அந்த மாநிலத்தையே உலுக்கியுள்ளது. மத்திய பிரதேசத்தில் கோலார் டேம் பகுதியை சேர்ந்த மகேஷ் வயது 19 மற்றும் அமர் வயது 25 ஆகிய இரண்டு இளைஞர்களும் மீன்பிடிக்க சென்றனர். அவர்களுடன் அவர்களுடைய நண்பர்கள் கைலாஷ் மற்றும் விக்ரம் ஆகியோரும் சேர்ந்து கொண்டனர். நான்கு பேர்களும் டேமில் மீன்பிடித்து சுட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது மீன்களை பிடிப்பதற்கு குத்தகை எடுத்துள்ள நபர்களில் ஏழு பேர் கொண்ட கும்பல் திடீரென வந்து மீன்களை சாப்பிட்டுக்கொண்டிருந்த இளைஞர்களை விரட்டிப்…
-
- 2 replies
- 637 views
-
-
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் Audrie Pott என்ற 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து புகைப்படமும் எடுத்து ஃபேஸ் புக் போன்ற இணையதளத்தில் வெளியிட்ட உடன் படிக்கும் மாணவர்கள் மீது போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். கலிபோர்னியாவில் Audrie Pott என்ற 15 வயது மாணவி, தன்னுடைய ஆண் நண்பர்களுடன் மதுவிருந்தில் கலந்து கொண்ட பின், படுக்கையறையில் அசந்து தூங்கியுள்ளார். அந்த நேரத்தில் போதை தலைக்கேறிய வெறியில் அவருடைய நான்கு நண்பர்களும் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து தங்களுடைய மொபைல் போனில் புகைப்படம் எடுத்துள்ளனர். பின்னர் சிறுமியின் உடலில் தங்களுடைய பெயர்களையும் பேனாவினால் எழுதியுள்ளனர். ஒரு வாரத்திற்கு பின், தன்னுடைய ஆபாச புகைப்படங்கள் ஃபேஸ்புக்கில் வெளியா…
-
- 1 reply
- 571 views
-
-
முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சர் உடல் நேற்று Palace of Westminster என்ற இடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக தகுந்த மரியாதைகளுடன் வைக்கப்பட்டது. பிரிட்டிஷ் தலைவர்களும், முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களும் மறைந்த முன்னாள் பிரதமருக்கு தங்கள் ஆழ்ந்த அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். மார்கரெட் தாட்சரின் இறுதிச்சடங்கு வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. http://thedipaar.com/new/news/news.php?id=59935&cat=world
-
- 0 replies
- 272 views
-
-
சென்ற திங்கள் அன்று பாஸ்டன் மாரத்தான் போட்டியில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் பலியான ஒரு இளம்பெண் குறித்த தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது. இந்த சம்பவத்தில் பலியான இளம்பெண்ணின் பெயர் Krystle Campbell என்ற 29 வயது பெண் ஆவார். இந்த தகவலை வெளியிட்ட mayor of Medford, Massachusetts, இவர் இவருடைய குடும்பத்தின் ஒரே மகள் என்றும் இவருடைய இழப்பை இவருடைய குடும்பத்தினர் ஈடுசெய்ய முடியாத நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார். பலியான Krystle Campbell என்ற பெண்ணின் தாயார் William Campbell செய்தியாளரிடம் கூறியபோது, தனது மகள் ஒவ்வொருவர் மீது மிகுந்த அன்பு செலுத்துபவர் என்றும், இவர் தன் தந்தையின் செல்லப்பிள்ளையாக வளர்ந்தவர் என்றும் குறிப்பிட்டார். தனது மகளின் இறப்பு குறித்த செய்தி அற…
-
- 0 replies
- 493 views
-
-
டொரண்டோவில் மூன்று வருடங்களுக்கு முன்னர் நடந்த G20 கூட்டம் நடந்தபோது பொது சொத்துக்களை சேதம் செய்த காரணத்திற்காக தேடப்பட்டு வந்த அமெரிக்க நபர் ஒருவர் தற்போது பிடிபட்டார். அவருக்கு வயது 24. டொரண்டோவில் மூன்று வருடங்களுக்கு முன் நடந்த G20 கூட்டம் நடந்த போது அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் வீதியில் உள்ள கார்கள், மற்றும் கடைகளின் கண்ணாடிகள் முதலியவற்றை உடைத்த சுமார் $400,000 மதிப்புள்ள சொத்துக்களை சேதப்படுத்தினார். மேலும் காவல்துறை வாகனம் ஒன்றையும் அடித்து நொறுக்கியதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக தேடப்பட்டு வந்த அந்த வாலிபரை கனடாவிலும், அமெரிக்காவிலும் டொரண்டோ போலீஸார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் அந்த வாலிபரை நியூயார்க் நகர போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து கனடாவிற்…
-
- 0 replies
- 256 views
-
-
வடகொரியாவின் எல்லைப்பகுதியில் அமெரிக்காவின் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென தரையில் மோதி நொறுங்கியது. அமெரிக்காவின் விமானங்களை தாக்கி அழிப்போம் என்று வடகொரியா அறிவித்திருக்கும் இந்த வேளையில் இந்த விபத்து அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளக்கியுள்ளது. இது விபத்து என்று அமெரிக்க தரப்பில் கூறப்பட்டாலும் இது வடகொரியா ராணுவத்தின் சதியாக இருக்கலாம் என்ற அச்சம் ஜப்பான், சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா உண்மையை மறைத்து விபத்து நடந்ததாக நாடகம் ஆடுகிறதா அல்லது உண்மையில் விபத்துதானா என்பதை இன்னும் உறுதி செய்ய இந்த நாடுகளால் முடியவில்லை. ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய இடம் வடகொரிய எல்லையின் மிக அருகில்தான். எல்லையருகே வந்த ஹெலிகாப்டரை வடகொரியா ராணுவம் தாக்கியிருக்கலாம் என்றும்…
-
- 2 replies
- 983 views
-
-
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் 16.04.2013 செவ்வாய்க்கிழமை மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறி, வீதிக்கு வந்தனர். இதேபோல் டெல்லி புறநகர்களான குர்கான், நொய்டா, பஞ்சாப் தலைநகர் சண்டிகர், ஜெய்பூர் அகமதாபாத் ஆகிய இடங்களிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் திரண்டனர். பாகிஸ்தானை மையமாக கொண்டு உருவான இந்த நிலநடுக்கம் காரணமாக, பாகிஸ்தான் மற்றும் ஈரானின் பல பகுதிகளிலும் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அதிக அளவில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அனைத்து பகுதிகளுக்க…
-
- 0 replies
- 432 views
-
-
புதுடெல்லி: ஈரானை மையமாக கொண்டு இன்று மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.இதன் தாக்கம் பாகிஸ்தான் மற்றும் டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களிலும் உணரப்பட்டது. ஈரானை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக பதிவானதாக நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஈரானையொட்டிய பாகிஸ்தான் எல்லை மற்றும் டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கட்டிடங்கள் அதிர்ந்ததால், மக்கள் அலறியடித்தபடி வீடுகளைவிட்டு வெளியே ஓடிவந்தனர். குறிப்பாக டெல்லியின் புறநகரான நொய்டா மற்றும் குர்காவ் உள்ளிட்ட இடங்களில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரி…
-
- 4 replies
- 552 views
-
-
விக்கிலீக்ஸின் அதிர வைக்கும் அம்பலங்கள்! [ நக்கீரன் ] விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு வரும் ரகசிய ஆவணங்கள் இதுவரை அமெரிக்க அரசாங்கத்தின் கண்களில் விரலை விட்டு ஆட்டி வந்தது என்றால் இப்போது இந்திய அரசியலிலும் அது பல அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் விக்கிலீக்ஸ் வெளியிட்ட பல ஆவணங்கள் இந்திய அரசியல் மற்றும் தமிழக அரசியல் சம்பந்தப்பட்டவை. அவை குறிப்பிடும் பல செய்திகள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களிலும் அரசியலிலும் அமெரிக்கா மிகத் தீவிரமான தொடர்பு வைத்திருந்தது அம்பலமாகிறது. உலகெங்கிலுமுள்ள அமெரிக்க தூதரகங்கள் உண்மையில் அமெரிக்காவின் உளவு அமைப்புகளாகத்தான் செயல்பட்டு வருகின்றன. அந்த நாட்டின் ஒவ்வொரு அரசியல் பிரச்சினைகளைப் பற்றி மிகச் சிறிய தகவல்களை…
-
- 0 replies
- 602 views
-
-
அலாஸ்கா ராணுவத்தில் பணிபுரியும் ஒரு ராணுவ வீரர் ராணுவ ரகசியங்களை ரஷ்ய உளவாளிக்கு பணத்திற்காக விற்றபோது பிடிபட்டார். அவர்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தது. அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. ராணுவ வீரரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 16 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்க நீதிபதி உத்தரவிட்டார். இவரைப் போன்ற புல்லுருவிகளை நாட்டில் நடமாடவிடுவதே ஆபத்தான செயல் என்று நீதிபதி தன் தீர்ப்பில் கூறியுள்ளார். ராணுவ ரகசியங்களை விற்ற வீரரின் பெயர் Millay என்பதாகும். இவருக்கு 24 வயதே ஆகின்றது. இவ்வளவு சிறிய வயதில் ஒரு மிகப்பெரிய மோசடியில் சிக்கி 16 ஆண்டுகள் ஜெயில் தண்டனையை பெற்றுள்ளார். மேலும் இவருக்கும் இவருடைய குடும்பத்தினர்களுக்கும் வழங்கிவந்த அனைத்து சலுகைகளும் தி…
-
- 0 replies
- 322 views
-
-
பாரதிய ஜனதாக் கட்சியில் மோடியை போன்று அத்வானிக்கும் பிரதமர் வேட்பாளருக்கான ஆதரவு பெருகி வருகின்ற வேளையில், தானும் பிரதமர் வேட்பாளருக்கு தகுதியானவரே என சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், அவருக்கு கட்சியின் உயர்மட்டக் குழுவில் முக்கிய பொறுப்பும் வழங்கப்பட்டது. இருப்பினும் பா.ஜ.கட்சிக்கு தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதாத் தளம் கட்சிக்கு மோடியை பிரதமராக முன் நிறுத்துவதற்கு பிடிக்கவில்லை . இதனால் இந்தக் கட்சி இரண்டு நாள் மாநாட்டைக் கூட்டி மோடி பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தப்பட்டால், கூட்டணியில் இருந்து விலகி விடுவது …
-
- 0 replies
- 356 views
-
-
ஈராக்கின் பல பகுதிகளில் அடுத்தடுத்து நிகழ்ந்த 32 தாக்குதல்கள் மூலமான தொடர் குண்டு வெடிப்பில் 31 பொது மக்கள் கொல்லப் பட்டும் 200 இற்கும் அதிகமானோர்கள் காயமடைந்தும் இருப்பதாகப் போலிசார் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு ஈராக்கின் பக்தாத், கிர்குக், பக்குபா, டுஷ்குர்மாட்டோ மற்றும் ஹில்லா ஆகிய இடங்களில் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதில் 2 குண்டு வெடிப்புக்கள் பக்தாத் சர்வதேச விமான நிலையத்துக்கு அண்மையில் உள்ள சோதனைச் சாவடிகளில் நிகழ்ந்துள்ளது. இதில் அதிகமான தாக்குதல்கள் பக்தாத்தின் ஷைட்டி முஸ்லிம்களின் பிரதேசங்களைக் குறி வைத்து மேற்கொள்ளப் பட்டுள்ளன. சுன்னி முஸ்லிம் முற்போக்கு வாதிகளின் உதவியுடன் ஈராக்கில் அல் கொய்தா இயக்கம் சமீப மாதங்களாக அங்கு நிகழ்ந்து வரும…
-
- 1 reply
- 292 views
-
-
கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை: டெசோ அமைப்பு அறிவிப்பு By General 2013-04-16 09:41:31 இந்தியா - இலங்கைக்கிடையிலான கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யவும், அந்தத் தீவு இந்தியாவின் ஒரு பகுதி எனப் பிரகடனப்படுத்தவும் உச்சநீதிமன்றத்தை அணுகப் போவதாக கருணாநிதி தலைமையிலான டெசோ அமைப்பு அறிவித்துள்ளது. டெசோ அமைப்பின் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. பொதுச் செயலர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின் மற்றும் டெசோ உறுப்பினர்கள் கி வீரமணி, தொல் திருமாவளவன், சுப வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி. இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும் வேறு…
-
- 1 reply
- 337 views
-