உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27025 topics in this forum
-
2014 லோக்சபா தேர்தலில் ராகுல் நரேந்திர மோடி இடையே போட்டி என்பது மீடியாக்கள் உருவாக்கிய மிகப்பெரிய ஜோக் என காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் சிந்தன் சிவிர் கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல், துணைத்தலைவர் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார். இதையடுத்து எதிர்வரும் லோக்சபா தேர்தலில் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் அறிவிக்கப்படுவார் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக தனியார் டி.வி., ஒன்றிற்கு பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான திக்விஜய் சிங், காங்கிரஸ் கட்சி பிரதமர் வேட்பாளரின் பெயரை அறிவிக்க வில்லை. ஏனெனில், தேர்ந்தெடுக்கப்பட்ட லோக்சபா உறுப்பினர்களே பிரதமரை தேர்ந்தெடுக்க…
-
- 4 replies
- 624 views
-
-
கனடாவின் ஒண்டோரியோ மாகாணத்திலுள்ள ஒஷாவா என்ற நகரத்தில் உள்ள ஒர் மிகப்பெரிய தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், அதன் அருகில் இருக்கும் மக்கள் தங்கள் வீடுகளின் கதவு, ஜன்னல் முதலியவற்றை இறுக்கமாக மூடி, புகையினில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஒஷாவா நகரத்தில் McAsphalt Industries Limited on Farewell Street near Harbour Road என்ற தொழிற்சாலையில் இன்று அதிகாலை பயங்கரமாக தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்., ஒன்பது தீயணைப்பு வண்டிகளில் வந்த 39 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீவிபத்து காரணமாக அந்த பகுதியில் பல கிலோமீட்டர் வரையில் ஒரே புகைமண்டலமாக காணப்படுகிறது. …
-
- 1 reply
- 538 views
-
-
ஜெய்ப்பூரில் நடந்த, காங்கிரஸ் மூத்த தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில், கட்சியிலும், ஆட்சியிலும், ராகுலுக்கு முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என, பெரும்பாலான தலைவர்கள் வலியுறுத்தியதை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக, நேற்று இரவு, அவர் நியமிக்கப்பட்டார். அடுத்த லோக்சபா தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பது தொடர்பாக, சிந்தன் ஷிவிர் என்ற பெயரில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்ற, சிந்தனை கூட்டம், இரண்டு நாட்களாக, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடந்தது. இதில், பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா, பொதுச் செயலர் ராகுல் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட, 347 பேர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், எப்போதும் இல்லாத அளவுக்கு, இளைஞர்களுக்கு முக்கிய…
-
- 12 replies
- 804 views
-
-
வெளிநாட்டைச் சேர்ந்த, திறமை வாய்ந்தவர்களுக்கு, சீன அரசு, ஐந்தாண்டு கால விசா வழங்க, முடிவு செய்துள்ளது.சீனாவில், வெளிநாடுகளைச் சேர்ந்த, 5.5 லட்சம் பேர், பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தற்போது ஓராண்டு விசா வழங்கப்படுகிறது. இவற்றை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டிய நிலை உள்ளது.இந்த நடைமுறையை மாற்றி, திறமையானவர்களுக்கு, ஓராண்டு விசாவுக்கு பதிலாக, ஐந்தாண்டு விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, சீனாவின் வெளியுறவு விவகாரத் துறை இயக்குனர் ஜாங்க் ஜியாங்கியோ கூறியதாவது:சீனாவில் தற்போது வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டு வரும், ஓராண்டு கால விசாவுக்குப் பதிலாக, ஐந்தாண்டு கால விசா வழங்குவது குறித்து, ஐந்து அமைச்சர்களை கொண்ட, குழு ஆய்வு செ…
-
- 1 reply
- 461 views
-
-
இலங்கை மீது போர்க் குற்ற விசாரணை குறித்து, மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட வைக்க தமிழக கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் போர் முடிந்து 4 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், ஒரு லட்சத்திற்கும் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு இன்று வரை நீதி வழங்கப்படவில்லை. இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற உலக நாடுகளின் கோரிக்கைகளை இலங்கை அரசு தட்டிக் கழித்து வருகிறது. கடந்த ஆண்டு ஜெனிவா நகரில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் …
-
- 0 replies
- 314 views
-
-
பொருளாதார வளர்ச்சி குறித்து புதிய அரசு கொள்கைகளை கடைபிடிப்பதற்கான ஆலோசனையை கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பன் இன்று டொரண்டொவின் தொழிலதிபர்களுடன் நடத்தினார். இதில் டொரண்டோவின் முக்கிய தொழிலதிபர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். வட்ட மேசையில் நடந்த இந்த கூட்டத்தில், Peel Regionஐ சேர்ந்த முக்கிய தொழிலதிபர்களும், டொரண்டோ நகருக்கு வெளியே உள்ள மூன்று தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர். நாட்டில் பொருளாதார கொள்கையை மாற்றும்போது கண்டிப்பாக முக்கிய தொழிலதிபர்களின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படும், கனடிய தொழில்களை பாதிக்கும் எந்த பொருளாதாரக் கொள்கையையும், தனது அரசு கடைபிடிக்காது என்றும் அவர் தொழிலதிபர்களிடம் உறுதி கூறினார். தொழிலதிபர்களுடன் கனடிய பிரத…
-
- 0 replies
- 441 views
-
-
WORLD SHOCKING VIDEO: MAN JUMPS ONSTAGE & POINTS GUN AT BULGARIA PARTY LEADER Image source: Reuters The leader of Bulgaria’s ethnic Turkish party survived a brazen attack after a man jumped onstage and leveled a gas pistol at him while he was delivering a speech during a party gathering in the capital Saturday. Reuters: Ahmed Dogan, the long-time leader of the Movement for Rights and Freedoms (MRF) escaped unscathed, and it was not immediately clear why the attacker had targeted him at the party congress in downtown Sofia. Television footage showed the man jumping out of the audience and interrupting a speech by 58-year-old Dogan, who has led the party …
-
- 0 replies
- 566 views
-
-
டீசல் விலை உயர்வை வாபஸ் பெற முடியாது என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி ஜெய்ப்பூரில் சனிக்கிழமை திட்டவட்டமாக கூறினார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த அவரிடம் டீசல் விலையுயர்வைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது அவர் கூறியது: டீசல் விலையில் இப்போது உயர்த்தப்பட்டிருக்கும் 45 காசுகள் மிகவும் சிறு தொகை (சென்னையில் வரிகள் உள்பட 55 காசுகள்) இதை வாபஸ் பெற முடியாது. 2002-ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது டீசல், பெட்ரோல் விலைக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. விலைக் கட்டுப்பாட்டுக் கொள்கையைக் கைவிட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது. ஆனாலும்…
-
- 2 replies
- 326 views
-
-
உலகின் முதல் 100 பணக்காரர்களின் கடந்த வருடம் பெறப்பட்ட வருமானம், உலகில் கடுமையான வறுமையில் இருக்கும் ஏழைகளின் வறுமையை ஒழிக்க தேவையான பணத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும் என்று ஒக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் கூறியுள்ளது. கடந்த வருடத்தில் உலகின் முதல் 100 பணக்காரர்களின் மொத்த வருமானம் 240 பில்லியன் டாலர்கள் எனவும் அது கூறியுள்ளது. அதற்கு மாறாக உலகில் மிகவும் கடுமையான வறுமையில் இருக்கும் மக்கள் ஒரு நாளைக்கு ஒண்ணேகால் டாலருக்கும் குறைவான பணத்தில் வாழ்வதாகவும் அது கூறியுள்ளது. ஒரு சிலர் கைகளிலேயே எல்லா பணமும் போய் குவிவது, வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு தடவையாக இருந்துகொண்டிருக்கிறது என்று, அடுத்த வாரம் சுவிஸில் ஆரம்பமாகவிருக்கும் உலக பொருளாதார மாநாட்டின் முன்னோடியாக நடந…
-
- 1 reply
- 540 views
-
-
ஆப்ரிக்க நாடான அல்ஜீரியாவில்,பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாட்டு ஊழியர்களை, மாலி நாட்டு பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர். ஆப்ரிக்க நாடான மாலியில், அல் குவைதா ஆதரவுடன் செயல்படும், பயங்கரவாதிகள், கயோ உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றினர். இந்த பயங்கரவாதிகளை சமாளிக்க, மாலி அரசு, பிரான்ஸ் நாட்டின் உதவியை நாடியது. இதையடுத்து, கடந்த வாரம், மாலிக்கு விரைந்த பிரான்ஸ் படைகள், விமானம் மூலம் குண்டு வீசி, பயங்கரவாதிகள் கைப்பற்றிய பகுதிகளை மீட்டன. இந்த தாக்குதலில், 100க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மாலியில், நிலைமை சீராகும் வரை தங்கியிருக்க, பிரான்ஸ் படைகள் முடிவு செய்துள்ளன.பிரான்ஸ் நாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மாலியின் அண்டை நாடான அல்ஜீரியாவில் உள்ள, எண்ணெய் நிறுவனத்தின…
-
- 17 replies
- 1.1k views
-
-
ராகுல் தலைமையில் 2014 லோக்சபா தேர்தலை எதிர்கொள்வது குறித்து காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்தி வரும் வேளையில், மோடி - ராகுல் இடையே நேரடி போட்டி ஏற்படுவதை தவிர்க்க காங்கிரஸ் கட்சியிலுள்ள சில தலைவர்கள் முயன்று வருவதாக கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிந்தன் சிவிர் என்ற பெயரில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில் 2014ம் ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில் கட்சி வரலாற்றில் முதன்முறையாக இளைஞர்களுக்கு பெருமளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் இந்த நடவடிக்கை, எதிர்வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் இளவரசர் ராகுலை, பிரதமர் வேட்பாளரா…
-
- 2 replies
- 550 views
-
-
நாட்டின் இரண்டாவது பெரிய புரட்சிக் குழு, வடக்கு மாவட்டத்தில் ஐந்து தங்கச் சுரங்கத் தொழிலாளரை கடத்திவிட்டதாக, கொலம்பியாவின் படைத் தலைவர் கூறுகிறார். அவர்களில் ஒரு கனடியரும் இரண்டு பெருவியரும் இரண்டு கொலம்பியரும் அடங்குவர். நொறோசியின் பொலிவர் மாநில நகராட்சியிலிருக்கும் இடதுசாரி தேசிய விடுதலைப் படையின் இருபத்துநான்கு புரட்சியாளரால் வெள்ளி காலை அந்த ஐவரும் பிடிக்கப்பட்டனர் என ‘த அசோசியேற்றட் ப்றெஸ்’ஸிற்கு ஜெனறல் அலெஜன்ட்றோ நவாஸ் கூறுகிறார். ‘ஈஎல்என்’ என அழைக்கப்பெறுகின்ற புரட்சிக்குழுவில், ஒரு மதிப்பீட்டின்படி இருக்கின்ற 1500 போராளர், இப்பொழுது கியூபா அரசோடு அமைதிப் பேச்சில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும், கொலம்பியப் புரட்சிகர ஆய்தப் படையினரது எண்ணிக்கையிலும் பார்க்க மிகவும் சிற…
-
- 0 replies
- 378 views
-
-
கியூபெக் நகரத்திலுள்ள லே சொம்மே இரண்டாந்தரப் பள்ளியில் மூன்று பதின்மப் பருவத்தினர், வகுப்பு நண்பரையும் பள்ளி அவை அதிகாரிகளையும் கொலை செய்யச் சூழ்ச்சி செய்ததாகக் கூறப்படும் குற்றத்துக்காக ஓர் இரவைச் சிறையில் கழித்தனர். 14, 15 அகவையான இரு இளம் ஆடவரையும், அத்தொடு 16 அகவையான இளம் பெண் ஒருவரையும் காவல்துறையினர் புதன்கிழமை உசாவல் (‘விசாரணை’) செய்தனர். அனைவரும் மாநிலத் தலைநகரத்து ‘லே சொம்மே’ உயர்தரப் பள்ளி மாணவராவர். ஐயுறவானோரை இளைஞர் நயனகத்தில்(court) தோன்றற்கு வியாழனன்று நேரம் (குறி)ஒதுக்கப்பட்டுள்ளது. “கொலை செய்வதற்கு சூழ்ச்சித்திட்டம் போட்டதுவே குற்றச்சாட்டாக இருக்கும்” என்று காவல்துறையது பேசவல்லவரான கதறீன் வியெல்கூறினார். மின்னணுக் கருவிகள் கைப்பற்றப்பட்டு மாணவருடைய ‘லொக…
-
- 0 replies
- 424 views
-
-
'மூச்சு முட்ட' ஆரம்பித்துள்ள சீன பொருளாதார வளர்ச்சி.. 7.8 சதவீதமாக சரிந்தது! Posted by: Chakra Published: Friday, January 18, 2013, 13:23 [iST] பெய்ஜிங்: உலக பொருளாதாரமே நிலைகுலைந்த நிலையிலும் தொடர்ந்து படுவேகத்தில் முன்னேறிக் கொண்டிருந்த சீன பொருளாதாரம் கடந்த 13 ஆண்டுகளில் முதல் முறையாக மூச்சு முட்ட ஆரம்பித்துள்ளது. இரட்டை இலக்க வளர்ச்சியை அடைந்து வந்த சீனாவின் பொருளாதாரம் முதல் முறையாக மிகக் குறைந்த அளவான 7.8 சதவீத வளர்ச்சிக்கு சரிந்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டு 10.4 சதவீதமாக இருந்த வளர்ச்சி, 2011ல் 9.3 சதவீதமானது. இந் நிலையில் இப்போது மேலும் சரிந்து 7.8 சதவீதத்துக்கு வந்துள்ளது. சீனாவின் பொருளாதாரம் பெரும்பாலும் ஏற்றுமதியை சார்ந்தே உள்ளது. சீனப் பொருட்களை நம்பித்தான் பல …
-
- 10 replies
- 716 views
-
-
பாகிஸ்தானின் எரிசக்தி துறை அமைச்சராக ராஜா பர்வேஸ் அஷ்ரப் பதவி வகித்தபோது, தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க இலஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் தற்போது பிரதமராக பதவி வகிக்கும் ராஜா பர்வேஸ் அஷ்ரப்பை கைது செய்யும்படி, அந்நாட்டின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி நேற்று உத்தரவிட்டார். இந்தவிடயம் தொடர்பில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி, கூறியுள்ளதாவது.... தெற்காசிய கண்டம் உள்ளிட்ட எல்லா நாடுகளிலும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றது. இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மீதும் கூட சமீபத்தில் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவை மிக மிகப்பெரிய ஊழல் குற்…
-
- 3 replies
- 627 views
-
-
பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப் தொடர்புடைய ஊழல் விவகாரத்தை விசாரித்துவந்த போலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இஸ்லாமாபாத்தில், அவர் தங்கியிருந்த அரச விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் போலிஸ் அதிகாரி கம்ரான் ஃபய்சலின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டில் நீர் மற்றும் சக்தி வளத்துறை அமைச்சராக இருந்தபோது தற்போதைய பிரதமர் அஷ்ரப் பெருமளவு இலஞ்சம் வாங்கியுள்ளதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் அவரைக் கைதுசெய்ய வேண்டுமென்று பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. ஆனால் பிரதமர் அந்தக் குற்றச்சாட்டினை மறுக்கிறார். கம்ரான் உண்மையில் தற்கொலைதான் செய்து கொண்டுள்ளாரா என்பதை கண்டறிவதற்காக பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் என்று …
-
- 1 reply
- 580 views
-
-
பிரித்தானியாவின் பல பகுதிகளில் தொடர்ந்து 40 மணித்தியாலத்திற்கு கடும் பனிப் பொழிவு அச்சம் காரணமாக மக்களை அவதானமாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை கடும் பனிப் பொழிவு அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை வெள்ளிக்கிழமை மாலை 3 மணியின் பின்னதாக ஆலங்கட்டி மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடும் பனிப்பொழிவு காரணமாக சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் பல பாகங்களினதும் வெப்பநிலை பகல் வேளையில் 1 பாகை செல்சியசாகவும் இரவு வேளையில் 5 பாகை செல்சியசாகவும் இருக்கும். பிரித்தானி…
-
- 1 reply
- 386 views
-
-
பர்மாவில் இனப்படுகொலை!!!! Thirumurugan Gandhi added 5 photos. தமிழீழத்திற்கு அடுத்த படியாக ஐ. நாவின் அயோக்கியத்தனம் பர்மா என்கிற மியான்மரில் தேசிய இன விடுதலைக்காக போராடுகின்ற “கச்சின் விடுதலை போராளிகள் மற்றும் மக்கள்” மீது பர்மிய ராணுவம் வான்வெளி தாக்குதலை டிசம்பர் 30லிருந்து நடத்த ஆரம்பித்துள்ளது. நாங்கள் 2011 மே மாத கருத்தரங்கில் குறிப்பிட்டதைப் போல தமிழீழத்திற்கு அடுத்தப்படியாக பர்மாவில் இனப்படுகொலை நடக்கு வாய்ப்பு உள்ளது என்கிற அச்சம் ‘கரேன்’ இனக்குழுவிற்கு பதிலாக ‘கச்சின்’ மக்கள் மீது நடக்க ஆரம்பித்துள்ளது. ஐ. நா எப்போதும் போல வாய் பொத்தி மெளனம் காக்கிறது. அங்கேயும் விஜய் நம்பியார் ஐ. நா அதிகாரியாக இருக்கிறார்.. தேசிய இனவிடுதலையை போற்றும் ஆசியாவின் எந்த இயக்கமும் இந்…
-
- 0 replies
- 324 views
-
-
அல்ஜீரிய படையினரின் அதிரடித் தாக்குதிலில் 600 பணயக் கைதிகள் மீட்பு-34 பேர் பலி Published on January 17, 2013-8:51 pm · No Comments அல்ஜீரியாவில் அல்கைதாவுடன் தொடர்புடைய இஸ்லாமிய தீவிரவாதக் குழு ஒன்றினால் வெளிநாட்டவர் உட்பட பலர் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்படடிருந்த பிரிட்டிஸ் பெற்றோலியம் நிறுவனத்தின் மீது அல்ஜீரிய படைகள் இன்று காலை அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளன. ஏற்கனவே அந்த வாளாகத்தினுள் 650 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளால் பணயக் கைதிகளான பிடித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் 600 பேர் இந்த இராணுவ நடடிவடிக்கையில் மீட்கப்பட்டிருப்பதாகவும் அல்ஜீரியாவின் தேசிய ஊடக நிறுவனத்தை மேற்கோள் காட்டி பிரெஞ்சு ஊடக நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. …
-
- 2 replies
- 940 views
-
-
கனடாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட இடங்களிலிருந்து தற்போது வெந்நீர் ஊற்று பெருகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கிவாய் ஹானஸ் என்ற தேசிய பூங்கா உட்பட நான்கு இடங்களில் வெந்நீர் ஊற்றுகள் தோன்றியுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள மக்கள், ஊற்றுக்கு மருத்துவ பண்புகள் இருப்பதாக நம்புகின்றனர். மேலும் சிலர் இந்த ஊற்றில் கடல் உணவை வேக வைத்தும் சாப்பிடுகின்றனர். http://www.canadamirror.com/canada/5054.html
-
- 2 replies
- 886 views
-
-
காங்கிரஸ் கட்சிக்கு சுயபரிசோதனை செய்யும் நேரம் வந்து விட்டது: சோனியா Posted Date : 15:35 (18/01/2013)Last updated : 15:35 (18/01/2013) ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சி "குழு" வாக செயல்படவில்லை என்றும், இதன் காரணமாகவே பல முக்கிய மாநிலங்களில் ஆட்சியில் இல்லாமல் இருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ள சோனியா காந்தி, கட்சிக்கு சுய பரிசோதனை செய்யும் நேரம் வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு மாநாடு,ஜெய்ப்பூரில் இன்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி துவக்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவது, தேர்தல் உத்…
-
- 1 reply
- 320 views
-
-
கனடாவுக்குள் சீன நாட்டவர்கள் குடியேறுவதற்கென போலியான திருமணங்களை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டில் ஏழு பேருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை எல்லைச் சேவைகள் அமைப்புப் பதிவு செய்தது. நான்கு வருட கால விசாரணையின் பின்னர் இந்தக் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. கனடாவில் பிரவேசிப்பதற்கான அனுமதியைப் பெறுவதற்காக, பெயரளவில் மட்டுமான திருமணங்களுக்கு ஒவ்வொன்றும் முப்பதாயிரம் முதல் முப்பத்தையாயிரம் டொலர் வரை அறவிடப்பட்டது. போலியான திருமணங்கள் மூலம் கனடாவில் குடிவரவுத் தகுதி பெறுவோரைத் தடுக்கும் வகையில், திருமணம் செய்வதன் மூலம் கனடா வருவோர், அவர்கள் திருமணம் செய்து கொண்டவருடன் இரண்டு வருடங்கள் ஒன்றாக வாழ வேண்டுமென கனேடிய அரசு கடந்த ஆண்டு விதியை மாற்றியமை குறிப்பிடத்தக்கது. http…
-
- 0 replies
- 684 views
-
-
கனடா: ஒண்டோரியோவில் உள்ள Mother Teresa Catholic Secondary School என்ற பள்ளியில் பயங்கர ஆயுதங்களை வைத்திருந்த குற்றத்திற்காக ஒரு மாணவி உள்பட நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் அப்பகுதியையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஒண்டோரியோவில் உள்ள Mother Teresa Catholic Secondary School என்ற பள்ளியில் ஒரு மாணவியும், மூன்று மாணவர்களும், 357 Magnum handgun உள்பட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த காரணத்தால், ஆயுதங்கள் தடை சட்டப்பிரிவுகளின்படி கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் மீது 42 வகையான பிரிவிகளின்படி வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆயுதங்களை பள்ளிக்கு எதற்காக கொண்டு வந்தார்கள் என தீவிர விசாரணை நடந்து வருகின்றது. 1. Possession of a Restricted Firearm with Ammunition 2.…
-
- 0 replies
- 440 views
-
-
கனடாவில் ஒண்டோரியோ மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில், இளம்பெண் ஒருவரை பாலியல் தொல்லை கொடுத்ததாக 13 வயது மாணவன் ஒருவன் போலீஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Peterborough Lakefield Community காவல்துறை அதிகாரி ஒருவர் இன்று நமது செய்தியாளருக்கு அளித்த பேட்டி ஒன்றில், ஒண்டோரியோ பள்ளி ஒன்றில் மாலை 3.10 மணிக்கு பெண் அலுவலர் ஒருவர் தனியாக வகுப்பறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, பின்பக்கமாக வந்த 13 வயது மாணவன் ஒருவன், பெண் அலுவலரின் ஆடையை களைந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டான். அலுவரின் புகாரின் பேரில், பள்ளி நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தது. காவல்துறையில் விரைந்து சென்று, பள்ளி மாணவனை கைது செய்தனர். …
-
- 0 replies
- 470 views
-
-
பிரித்தானியாவின் பல பகுதிகளில் தொடர்ந்து 40 மணித்தியாலத்திற்கு கடும் பனிப் பொழிவு அச்சம் காரணமாக மக்களை அவதானமாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை கடும் பனிப் பொழிவு அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை வெள்ளிக்கிழமை மாலை 3 மணியின் பின்னதாக ஆலங்கட்டி மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடும் பனிப்பொழிவு காரணமாக சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் பல பாகங்களினதும் வெப்பநிலை பகல் வேளையில் 1 பாகை செல்சியசாகவும் இரவு வேளையில் 5 பாகை செல்சியசாகவும் இருக்கும். பிரித்தா…
-
- 0 replies
- 453 views
-