Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மெல்போர்ன்/புதுடெல்லி:முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வீடியோ ஆதாரங்களை தாம் மறைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை முன்னாள் உளவுத்துறைத் தலைவரும்,மேற்கு வங்க ஆளுநருமான எம்.கே. நாராயணன் மறுத்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கின் விசாரணை அதிகாரி ரகோத்தமன்,தான் எழுதியுள்ள'Conspiracy to kill Rajiv Gandhi – From CBI Files’ என்ற புத்தகத்தில், ராஜீவ் கொலை சம்பவத்தின்போது அங்கிருந்த உளவுத்துறையின் வீடியோ கிராபர் அதனை படம்பிடித்ததாகவும்,ஆனால், அந்த வீடியோ காணாமல் போய்விட்டதாகவும்,அதனை அப்போது ஐபி( இன்டலிஜென்ஸ் பீரோ) தலைவராக இருந்த எம்.கே. நாராயணன் மறைத்துவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்குச் சென்றுள்ள நாரா…

  2. 2014 ஆ‌ம் ஆ‌ண்டு வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் வரை காங்‌‌‌கிரஸ் ஆட்சியாளர்களை தூங்க விடப்போவதில்லை'' ஊழலு‌க்கு எ‌திரான இ‌ந்‌தியா அம‌ை‌ப்‌பி‌ன் தலைவ‌ர் அர‌வி‌ந்‌த் கெ‌ஜ்‌ரிவா‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர். சல்மான் குர்ஷி‌த்தின் அறக்கட்டளையில் நடக்கும் முறைகேடுகளை முன்வைத்து அவரது தொகுதியான பரூக்காபாதில் அரவிந்த் கெஜ்ரிவால் பேரணி நடத்தினார். அ‌ப்போது பேசிய அவர், 2014ல் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் வரை காங்‌கிரஸ் ஆட்சியாளர்களை தூங்க விடப்போவதில்லை. ஏற்கனவே அக்டோபர் 2 அன்று நான் புதிய கட்சியை தொடங்கபோவதாக கூறியதும் அவர்களது நிம்மதி போய்விட்டது. புதிய கட்சியை துவங்க காங்கிரஸ் தான் அறிவுறுத்தியது. ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற கூறியபோது காங்கிரஸ்காரர்கள் தான் அரசியல் …

  3. [size=4]சீனாவில், ஒரு குழந்தை கொள்கையை, முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என, அந்நாட்டின் மேம்பாட்டு ஆய்வு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. ஜனத்தொகையை கட்டுப்படுத்த, அந்நாட்டில் ஒரு குழந்தை மட்டுமே பெற்று கொள்ள வேண்டும், என்ற சட்டம் அமலில் உள்ளது.இது குறித்து, சீன மேம்பாட்டு ஆய்வு மையம் கூறியுள்ளதாவது: சீனாவில், ஜனத்தொகையை கட்டுப்படுத்தி, பொருளாதாரத்தில் நாடு முன்னேற வேண்டும், என்ற நோக்கில் தான், ஒரு குழந்தை திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால், ஏராளமான குடும்பத்தினர், பல தியாகங்களை செய்துள்ளனர்.தற்போது நிலைமை வேறு. [/size] [size=4]பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளோம். இனியும் இந்த கொள்கை பின்பற்றப்பட்டால், 2050ம்ஆண்டில், நம்நாட்டில் ம…

    • 2 replies
    • 565 views
  4. [size=4]அமெரிக்காவின் வடகிழக்குக் கடற்கரை மாநிலங்களைத் தாக்கி, நியு யார்க் மற்றும் நியு ஜெர்ஸி மாநிலங்களில் பேரழிவை ஏற்படுத்திய சாண்டி சூறாவளியை அடுத்து கடந்த மூன்று நாட்களாக இரு பிரதான கட்சிகளாலும் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதிபர் தேர்தல் பிரச்சாரம் வியாழக்கிழமையிலிருந்து மீண்டும் தொடங்கியது.[/size] [size=4]அதிபர் ஒபாமா நேற்று புதன்கிழமை இரவுவரை நியூ ஜெர்ஸி மாநிலத்தில் புயல் பாதித்த பகுதிகளை அம்மாநில ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டியுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.[/size] [size=4]புயலால் பாதிக்கபப்ட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய ஒபாமா, நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்தார்.[/size] [size=4]இன்று அதிபர் ஒபாமா நெவாடா மற…

    • 11 replies
    • 1k views
  5. நிறுவனம் ஒன்றின் பங்குதாரராக இருந்து கொண்டு ரூ. 1600 கோடி முறைகேடு செய்ததாக சோனியா, ராகுல் மீது ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணிய சுவாமி பரபரப்பு புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: காங். தலைவர் சோனியாவும், ராகுலும், தனியார் நிறுவனம் ஒன்றின் 75 சத பங்குதாரர்களாக இருந்து கொண்டு ரூ.1600 கோடி மதி்ப்பிலானமற்றொரு நிறுவனத்தை தங்களது நிறுவனத்திற்கு முறைகேடாக அபகரித்து நிர்வகித்து வருவதாகவும்,இது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். அபகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிறுவனத்தை காங். மூத்த தலைவர் மோதிலால் ஓவாரா நிர்வகித்து வருகிறார். மேலும் மறைந்த காங். தலைவர்களும் இதில் பங்குதாரராகளாக உள்ளனர்என சுப்பிரமணி…

  6. Mother claims her newborn is 'a devil who breathes fire' Agencies : London, Tue Oct 30 2012, 14:10 hrs In a bizarre claim, a Columbian mother has said that her one-month old son is 'the devil' who breathes fire and has already started walking. Ana Feria Santos, 28, gave birth to her son last month in the town of Lorica, near the Caribbean coast, but says her joy quickly turned to fear when she noticed that he had 'several abnormalities' - leading to fears in her community that he is the 'devil in disguise', the Daily Mail reported. The mother-of-five claimed that the boy can already stand up and walk - quite a feat for a child of just four weeks…

  7. [size=3] சோனியா காந்திக்கு நினைவு தினம் என்று செய்தி வெளியிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கேலிக் கூத்து.[/size] [size=3] அக்டோபர் மாதம் 31 ஆம் நாள் மறைந்த இந்திய நாட்டு பிரதமரின் நினைவு தினம். இன்றோடு இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டு 28 ஆண்டுகள் ஆகிறது. இந்த நினைவு நாளை தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் கட்சியினர் அனுசரித்துள்ளனர். இதையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் அலுவலகம் பத்திரிக்கை செய்தி ஒன்று வெளியிட்டது. அந்த செய்தியில் இந்திரா காந்திக்கு பதிலாக அன்னை சோனியா காந்தி என்று அவர்கள் தட்டச்சு செய்து வெளியிட்டுள்ளனர். இது பத்திரிக்கையாளர்கள் நடுவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த அறிக்கை அதிகமாக பகிரப்பட்டு வருகிறது .தமிழ்நாடு காங்கிரஸ் அ…

    • 0 replies
    • 793 views
  8. [size=4]தனது அமைச்சரவை சகாக்கள் யார் எவர், யாருக்கு என்ன துறையைக் கொடுப்பது என்பதை முடிவு செய்யும் உரிமையைப் பாராளுமன்ற ஜனநாயகம் பிரதமருக்கு அளித்திருக்கிறது. அதேபோலத் தகுதி, திறமை அடிப்படையில் அவ்வப்போது தனது அமைச்சரவையை மாற்றி அமைக்கும் உரிமையும் பிரதமருக்கு உண்டு. இந்த இரண்டு அடிப்படை உரிமைகளும் இல்லாத நிலைமைக்கு இன்றைய பாரதப் பிரதமர் தள்ளப்பட்டிருக்கிறார் அல்லது தனக்கு எந்த உரிமையும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, பிரதமராகத் தொடர்ந்தால் போதும் என்கிற மனநிலையில் இயங்குகிறார் என்று மக்கள் கருதினால் அதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.[/size] [size=4]இதுவரை பிரதமர் மன்மோகன் சிங் மீது பரவலாகக் கூறப்படும் குற்றச்சாட்டு திரைக்குப் பின்னணியில் இருந்து சோனியா காந்தியால் இயக்…

    • 0 replies
    • 678 views
  9. [size=4]மத்திய அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து, கட்சி நிர்வாக அமைப்பிலும், அதிரடி மாற்றங்களை அரங்கேற்ற காங்கிரஸ் தயார் நிலையில் உள்ளது. சோனியாவுக்கு அடுத்ததாக, கட்சியின் முக்கிய பொறுப்புக்கு, ராகுலை நியமனம் செய்யும் அறிவிப்பு, அடுத்த சில நாட்களில், வெளியாகவுள்ளது. வரும், 2014ல் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை சந்திக்கும் வகையில், முழுக்க முழுக்க ராகுலுக்கு வசதியான வகையில், மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.மத்திய அமைச்சரவை, கடந்த ஞாயிறன்று மாற்றி அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியிலும், மிகப் பெரிய மாற்றங்கள் நிகழும் என்ற செய்திகள், சமீப நாட்களாக வெளியாகி வருகின்றன.லோக்சபா தேர்தல், 2014ல் நடக்கவுள்ளதாலும், அதற்குமுன், ஒன்பது சட்டசபை தேர்தல்களை சந்திக்க வேண்டியு…

    • 0 replies
    • 591 views
  10. சென்னையை நெருங்கும் நிலம் புயல்- துறைமுகத்தில் 8-ம் எண் புயல்கூண்டு ஏற்றம்! Updated: Wednesday, October 31, 2012, 11:28 [iST] Posted by: Mathi சென்னை: வங்கக் கடலில் மையம் கொண்டு தமிழகக் கடலோர மாவட்டங்களை மிரட்டிக் கொண்டிருக்கும் நிலம் புயல் தற்போது சென்னைக்கு மிக நெருக்கமாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னை துறைமுகத்தில் உச்சபட்சமான அபாய எச்சரிக்கையாக 8-வது எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது, வங்கக் கடலில் சென்னைக்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் உருவெடுத்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இதற்கு நிலம் என்றும் பெயரிடப்பட்டது. அந்தமான் தீவுகள் கடற்பரப்பில் உருவான இந்த புயல் இலங்கையின் திரிகோணமலைக்கும் சென்னைக்கும் இடையே மையம் கொண்டிருந்தது. …

  11. செவ்வாய்க்கிழமை, 30 ஒக்டோபர் 2012 19:42 [size=2][size=4] ஜப்பான், சென்டாய் விமான நிலையத்தில் 2ஆம் உலகப் போரில் வீசப்பட்டு வெடிக்காத நிலையில் புதையுண்டு போயிருந்ததாக கூறப்படும் அதிசக்தி வாய்ந்த அணுகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் உள்ளூர் மற்றும் சர்வதேச விமான சேவைகள் அடங்களாக 92 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டதுடன் விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சென்டாய் நகரில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வந்த கட்டுமான பணியாளர்கள் இந்த அணுகுண்டை கண்டறிந்துள்ளதுடன் இது தொடர்பில் விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர். விமான நிலையத்தில் இருந்த பயணிகள், வருகை தந்திருந்த பார்வையாளர்கள் மற்றும் விமான நிலையத்தை அண்மித்த பகுதிகள…

    • 11 replies
    • 1.1k views
  12. ராஜிவ் படுகொலை தொடர்பான, முக்கிய வீடியோவை, ஐ.பி., உளவு படையின் முன்னாள் தலைவரும், மேற்கு வங்க கவர்னருமான, எம்.கே.நாராயணன் வேண்டுமென்றே மறைத்தார் என்று வெளியான தகவலால், ராஜிவ் இறந்து, 21 ஆண்டுகள் ஆன பிறகு, மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க கவர்னராக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பதவி வகிப்பவர், எம்.கே.நாராயணன். முன்னதாக அவர், தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும், அதற்கு முன், ஐ.பி., உளவுப் பிரிவின் தலைவராகவும் இருந்தார்.கேரளாவைச் சேர்ந்த நாராயணன், ஐ.பி., தலைவராக இருந்தபோது, 1991 மே, 21ல், ஸ்ரீபெரும்புதூரில், தேர்தல் பிரசாரம் செய்ய வந்த ராஜிவ், படுகொலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த, தற்கொலைப் படை பெண், தனு, மனித வெடிகுண்டாக செயல்பட்டு, ராஜிவை க…

    • 2 replies
    • 959 views
  13. அமெரிக்காவில் சாண்டி புயலின் தாக்கத்தால் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து இடங்களும் நீரில் மூழ்கி உள்ளன. அமெரிக்காவின் மிகப் பழமையான அணுஉலையிலும் நீர் உட்புகுந்துள்ளது. முறையான பராமரிப்பு இருந்தாலும் புயலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் கடல்நீர் அணுஉலைக்குள் வரத் துவங்கி உள்ளது. இது எதிர்பாராத நிகழ்வு என அணுஉலை ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. எச்சரிக்கை அறிவிப்பு வருவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பு தான் நிலைமை மோசமாகத் துவங்கியதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் நாட்டின் அனைத்து அணுஉலைகளும் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. http://tamil.yahoo.com/ப-யல்-அம-ர-க்க-053900494.html

    • 1 reply
    • 1.3k views
  14. [size=3] [/size][size=3] சென்னை: அருண் பாண்டியன் ஊமை விழிகள் படத்தில் நடிக்க எத்தனை முறை என்னைப் பார்க்க அலைந்திருப்பார் தெரியுமா... அவருக்கு பல படங்களில் நடிக்க நான்தான் சான்ஸ் வாங்கிக் கொடுத்தேன். ஆனால் அவர் நன்றி மறந்து விட்டுப் போய் விட்டார். அவரது குடும்பத்தினர் நிச்சயம் அவரது செயலுக்காக வருத்தப்படுவார்கள் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.[/size][size=3] தேமுதிகவைத் தொடங்கிய பின்னர் முதல் முறையாக மிகப் பெரிய அதிர்ச்சியில் உள்ளார் விஜயகாந்த். அவருடன் 50 வருடமாக நெருங்கிப் பழகிய நண்பர் சுந்தரராஜனும், நீண்ட காலம் திரையுலகில் நெருக்கமானவராக இருந்து வந்த அருண் பாண்டியனும் விஜயகாந்த்தை உதறி விட்டு அதிமுக பக்கம் போனது அவரை அதிர வைத்துள்ளதாம்.[/size][size=3…

  15. [size=4] சிறீலங்காவில் நடத்தப்பட்ட போர் படுகொலைகள் குறித்து ஐ.நா. அமைப்பு நடத்தும் விசாரணையில் பாமக பங்கேற்கும் என்று நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறீலங்காவில் கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். இதற்காக சிறீலங்கா ஆட்சியாளர்கள் மீது போர்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்ற முழக்கம் உலகெங்கும் எழுந்துள்ளது. இந்த நிலையில், சிறீலங்காவில் போருக்குப் பிறகும் மனித உரிமைகள் எவ்வாறு மதிக்கபட்டன என்பது குறித்த முழுமையான காலமுறை மதிபீட்டாய்வு, ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அக்டோபர் 22ம் நாள் தொடங்கி நவம்பர் 5ம் நாள் வரை …

  16. நியூயோர்க் நகர் இருளில் மூழ்கியுள்ளது வீதிகளில் வெள்ளப்பெருக்கு - ரொறன்ரோவிலும் எச்சரிக்கை விடுப்பு பலபகுதிகள் இருளில்! தொடர்மாடி தீப்பற்றியது..! [Tuesday, 2012-10-30 08:56:32] அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தை தற்போது சாண்டி புயல் கடந்துசெல்கிறது அதன் தாக்கம் ரொறன்ரோவின் மத்திய பகுதிக்கும் ஏற்ப்பட்டுள்ளது. வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால் மின்சார விபத்துக்கள் மற்றும் வாகன விபத்துகள் ஏற்ப்பட்டுள்ளன இதனால் பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. அமெரிக்காவின் நியூயோர்க் நகர் பெரும் வெள்ளப்பெருக்குக்கு உள்ளானதால் நகரப்பகுதி நிலக்கீழ் தொடருந்து பாதைகளில் நீர் புகுந்துள்ளது. வீதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. அரைமணி நேரத்தில் பத்தாயிரத்திற்கு மேற்ப்பட…

    • 15 replies
    • 1.2k views
  17. வைகோ, நெடுமாறன், கொளத்தூர் மணி உட்பட பலர் கைது! சிறீலங்கா | ஆDMஈண் | ஓCTஓBஏற் 29, 2012 ஆT 21:02 சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்ற கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் சற்று முன்னர் கைது செய்யப்பட்டனர்.கூடங்குளம் அணு உலையை மூடக் கோரி வலியுறுத்தி கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடி வருவோருக்கு ஆதரவு அளிக்கும் வகையில், பல்வேறு கட்சியினர் சார்பில் இன்று தமிழக சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட இருந்தது. இதற்காக நேற்றில் இருந்தே ஏராளமானோர் சென்னையில் குவிந்தனர். இந்த நிலையில், இன்று காலை பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் தமிழக சட்டப்பேரவையை முற்றுகையிட கோட்டையை நோக்கி புறப்பட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பழ.நெடுமாறன், வைகோ, திருமாவளவன், …

  18. [size=4][/size] [size=4]ஒன்பது கடற்படை அதிகாரிகளுடன் 700 தொன் தங்கத்தை ஏற்றிக்கொண்டு பயணித்துக்கொண்டிருந்த கப்பலொன்று காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பசுபிக் கடலில் பயணித்துக்கொண்டிருந்த ரஷ்ய கப்பலொன்றே இவ்வாறு காணாமல் போயுள்ளது. மேற்படி கப்பல், கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையுடன் ஒக்ஹொட்ஸ்க் கடலுக்கு கிழக்கில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது. தெஹரானிலிருந்து ஒக்ஹொட்ஸ்க் கடலூடாக பெக்லிஸ்டோவ் தீவை நோக்கி இந்த கப்பல் பயணித்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி கப்பலில் உள்ள தங்கத்தின் பெறுமதி தொடர்பில் அறிவிக்க பொலிமெடல் சுரங்க நிறுவனம் மறுத்து வருகின்றது. இருப்பினும் வழமையாக ப…

    • 0 replies
    • 723 views
  19. [size=2]சீனா நாட்டுத் தமிழ் வானொலி அறிவிப்பாளர் இவர். பிறப்பால் ஒரு சீனர். கலையரசி என்று தமிழ்ப்பெயர் சூட்டிக்கொண்டவர். என்னமாய் தமிழ் பேசுகிறார் கேளுங்கள் மேலும் படிக்க : [/size]http://puriyathapudh...-post_1816.html சீனாவில் தமிழ் மொழியை வளர்க்க பாடுபடும் சீனப் பெண்ம​ணி [size=4]சீனா நாட்டுத் தமிழ் வானொலி அறிவிப்பாளர் இவர். பிறப்பால் ஒரு சீனர்.கலையரசி என்று தமிழ்ப்பெயர் சூட்டிக்கொண்டவர். என்னமாய் தமிழ் பேசுகிறார் கேளுங்கள்[/size] [size=4]இவர் தமிழ் உணர்வைப் பாருங்கள். அவர் மேலும் தெரிவிக்கையில் நான் தமிழ்மொழியை சீனா முழுவதும் பரப்புவதையே இலட்சியமாக கொண்டுள்ளேன். அதற்காக சீன தமிழ் தொலைக்காட்சிகள். வானொலிகள். ஆரம்பிக்கப்பட…

    • 6 replies
    • 886 views
  20. கடும் சூறாவளி புயல் தாக்கியதால், கியூபா, ஹைய்தி, ஜமாய்க்கா ஆகிய நாடுகளில், 22 பேர் பலியாகியுள்ளனர். அட்லாண்டிக் பெருங்கடலில் மையம் கொண்டுள்ள, "சேண்டி" என்ற சூறாவளி புயல், பகாமாஸ் தீவுகளையும், கியூபா, ஹெய்தி, ஜமாய்க்கா நாடுகளையும் தாக்கியுள்ளது. இதனால், இந்த நாடுகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. வீடுகளை கூரைகள் சேதமடைந்துள்ளன. பல நகரங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. புயலை தொடர்ந்து பலத்த மழை பெய்வதால், மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை, இந்த புயலுக்கு, 22 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நோக்கியும் கனடாவின் ஒன்டாறியோ மாகாணத்தை நோக்கியும் தற்போது இந்தப் புயல் நகர்ந்து வருகிறது. அடுத்த சில த…

  21. ராஜீவ்காந்தி படுகொலையில் இதுவரையிலும் வெளிவராத ரகசியங்கள். சிறீலங்கா | ஆDMஈண் | ஓCTஓBஏற் 29, 2012 ஆT 09:41 ராஜீவ்காந்தி படுகொலையில் இதுவரையிலும் வெளிவராத ரகசியங்கள் பலவற்றை திருச்சி வேலுசாமி எழுதியிருக்கிறார். விரைவில் அந்த புத்தகம் வெளிவர இருக்கிற’து. பழ. நெடுமாறன், வைகோ, சீமான், பேரா. ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல உணர்வாளர்களின் மதிப்புரைக்காக கொடுக்கபபட்டிருக்கிறது. ‘ராஜீவ் படுகொலையில் விடுதலை புலிகளுக்கு தொடர்பு இல்லை’ என்று கடந்த இருபதாண்டுகளாக பேசி வருகிறார் திருச்சி வேலுசாமி. அதில் சுப்ரமணியசாமி, சந்திராசாமி ஆகியோரை ‘காரணகர்த்தாக்கள்’ என்றது வரை வெளிவந்த செய்திகள். ஆனால் அதைத் தாண்டி பல அதிர்ச்சி தகவல்கள் முதன் முதலாக இந்த புத்தகத்தின் வாயிலாக வெளி உலகத்தி…

  22. [size=2][size=4]இந்திய மத்திய அமைச்சரவையில் இன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அந்த மாற்றத்தின் போது தமிழகத்தை சேர்ந்த எவருக்கும் பதவி கிடைக்கவில்லை என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாணிக்தாகூர், மீனாட்சி நடராஜனுக்கு ஆகிய இருவருக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று கருதப்பட்ட போதிலும் தமிழ்நாட்டை சேர்ந்த யாருக்கும் அந்த வாய்ப்பு இன்று கிடைக்கவில்லை. ஆந்திரா மாநிலம் அறுவரை அமைச்சர்களாக பெற்ற நிலையில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த மூவர் அமைச்சர்களாகியுள்ளனர். இந்த மாநிலங்களுக்கு அடுத்தப்படியாக கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த தலா இருவருக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. கர்நாடகா, குஜரா…

  23. [size=4]கனடாவில் கடுமையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. [/size] [size=4]இது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகி உள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.[/size] http://tamil.yahoo.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5-035900898.html

  24. [size=3][size=4]டெல்லி: மத்திய அமைச்சரவை மாற்றத்தின் போது ராகுல்காந்தி ஏன் அமைச்சராகவில்லை என்ற கேள்விக்கு கொஞ்சம் கூட சிரிக்காமலே ரொம்ப சீரியசாக ஒரு பதிலை சொல்லி இருக்கிறார் பிரதமர் மன்மோகன்சிங்![/size][/size] [size=3][size=4]டெல்லியில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மன்மோகன்சிங், 2014-ம் ஆண்டு வரை மத்திய அரசு ஆட்சியில் நீடிக்கும். மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடக்காது. இதுவே கடைசி அமைச்சரை மாற்றம் என நம்புகிறேன். ராகுல் காந்தியை அமைச்சரவையில் சேர்க்க நான் மிகவும் விரும்பினேன். ஆனால் ராகுல் காந்தி விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சியை மேலும் வலுப்படுத்த அவர் விரும்புவதால் அமைச்சராகவில்லை என்றார்.[/size][/size] [size=3][size=4]ஓகே…

  25. முதல்வர் ஜெயலலிதாவை மேலும் இரு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசியுள்ளனர். அருண்பாண்டியன் மற்றும் மைக்கேல் ராயப்பன் ஆகிய இருவரும் நேரில் சந்தித்து பேசியுள்ளதால் பரபரப்பு அதிகரித்துள்ளது. [size=2][size=4]பேராவூரணி தொகுதி எம்.எல்.ஏவான அருண்பாண்டியன், ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பன் ஆகியோர் சினிமாத்துறையை சேர்ந்தவர்கள். தேமுதிக கட்சித்தலைவர் விஜயகாந்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள். அவர்கள் இருவரும் இன்று முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தொகுதியின் வளர்ச்சி குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது.[/size][/size] [size=2][size=4]வெள்ளிக்கிழமையன்று மதுரை மத்திய தொகுதி சுந்தரராஜன் மற்றும் திட்டக்குடி தமிழழகன் ஆகிய இ…

    • 3 replies
    • 773 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.