Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ரூ1880 கோடிக்கு, வைத்தியம் பார்த்த சோனியா! யார் பணம் கட்டுனது?: வரிந்து கட்டும் மோடி, சு.சாமி. டெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அமெரிக்காவில் மேற்கொண்ட மருத்துவ சிகிச்சைக்காக ரூ.1,880 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமியும் கூறியுள்ளனர். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், மத்திய அரசு தேவையில்லாத செலவுகளை செய்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சோனியா காந்தியின் அமெரிக்க சிகிச்சைக்காக ரூ1880 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது என்றார். இதைப் பிடித்துக் கொண்ட சுப்பிரமணிய சாமி சமூக வலைதளமான ட்விட்டரில். சோனியா காந்தியின் அமெரிக்க மருத்துவ சிகிச்சைக்கு ரூ1880 …

  2. பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி சார்க்கோஸியின் உத்தரவின் பேரில் அந்நாட்டு இரகசிய சேவைப் பிரிவைச் சேர்ந்த ஒருவராலேயே லிபிய முன்னாள் தலைவர் கடாபி கொல்லப்பட்டார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கடாபி கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி தனது சொந்த ஊரான கிரிட்டில் வைத்து கொல்லப்பட்டார். லிபிய புரட்சியில் ஈடுபட்டவர்களுடன் இணைந்திருந்த வெளிநாட்டு முகவர் ஒருவரே கடாபியை கொன்றதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மேற்படி வெளிநாட்டு முகவர் பிரான்ஸ் நாட்டவராக இருக்கலாம் என இத்தாலிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. லிபிய புரட்சிக்கு பிரான்ஸ் நிகொலஸ் சார்க் கோஸியின் அரசாங்கம் ஆரம்பம் முதல் மிகுந்த ஆதரவளித்து வந்தது. 2007ஆம் ஆண்டு தேர்தலில் சா…

    • 3 replies
    • 2.6k views
  3. லண்டன்: மறைந்த இந்திராகாந்தி காலத்தில், பஞ்சாப் பொற்கோவிலில் தாக்குதல் நடத்திய ராணுவப் பிரிவுக்குத் தலைமை தாங்கியவரான ஓய்வு பெற்ற லெப்டினென்ட் கே.எஸ்.பிரார், லண்டனில் தாக்கப்பட்டார். காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிராரைத் தாக்கியவர்கள் சீக்கியர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. 1984ம் ஆண்டு பொற்கோவிலுக்குள் பதுங்கியிருந்த சீக்கியப் போராளிகளைப் பிடிக்க இந்திரா காந்தி, ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்ற பெயரில் பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பினார். அந்தப் படைப் பிரிவுக்கு பிரார்தான் தலைமை தாங்கிச் சென்றார். பொற்கோவிலுக்குள் நடந்த பயங்கர சண்டையில் பிந்தரன்வாலே உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். ஓய்வு பெற்ற பிராருக்கு தற்போது 78 வயதாகிறது. இசட் பிரிவு பாதுகா…

  4. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்: மம்தா Posted Date : 16:31 (01/10/2012)Last updated : 16:32 (01/10/2012) புதுடெல்லி: முலாயம் சிங் ஆதரித்தால் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர தயாராக உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு,சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு அனுமதி ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து,ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து, திரிணாமுல் காங்கிரஸ் கடந்த வாரம் விலகி,ஆதரவையும் திரும்ப பெற்றுக்கொண்டது. இந்நிலையில்,மத்திய அரசின…

  5. பேஸ்புக்’ இணையத் தளத்தில் இஸ்லாத்துக்கு ௭திரான புகைப்படமொன்று வெளியிடப்பட்டமை தொடர்பில் தென்கிழக்கு பங்களாதேஷில் இடம்பெற்ற கலவரத்தில் பௌத்த விகாரைகளும் வீடுகளும் பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களால் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. தலைநகர் டாக்காவிலிருந்து சுமார் 350 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ரமு நகரிலும் அதனோடிணைந்த கிராமங்களிலும் இடம்பெற்ற கலவரத்தில் குறைந்தது 5 விகாரைகளும் பல வீடுகளும் ௭ரியூட்டப்பட்டன. இந்த கலவரத்தில் சுமார் 25000 பேர் பங்ேகற்றதாக தெரிவிக்கப்படுகிறது. சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை இடம்பெற்ற இந்த கலவரத்தின் போது 100க்கு மேற்பட்ட வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அதிகாரி ஜொயினுல் பாரி தெரிவித்தார். பங்களாதேஷில் முஸ்லிம்…

  6. THE Reserve Bank has moved to give homeowners a pre-Christmas boost with a 25 point cut to interest rates. Concerns about falling commodity prices and stubbornly high Australian dollar as the economy falters has seen the official cash rate lowered to 3.25 per cent - its lowest level in three years. The pressure is now on the big banks to see if they will pass on the full benefits from the cut to borrowers. The Bank of Queensland announced this afternoon it would cut variable rates by 0.20 per cent. Read RBA Governor Glenn Stevens' full statement here The RBA decision, if passed on in full, will reduce by around $50 the monthly repayments on an ave…

    • 0 replies
    • 903 views
  7. Started by SUNDHAL,

    US judge lifts Samsung tablet ban AAP October 02, 2012 3:49PM A JUDGE has lifted a ban on US sales of Samsung Galaxy Tab 10.1 tablet computers as legal brawling continues between the South Korean electronics titan and Apple. US District Court Judge Lucy Koh issued an order on Monday clearing the way for Samsung to renew sales of Galaxy Tab 10.1 tablets which were halted while it duelled with Apple in a high-stakes patent trial. A jury declared on August 24 that Samsung should pay Apple $1.049 billion in damages for illegally copying iPhone and iPad features, in one of the biggest patent cases in decades - a verdict that could have huge market repercussions…

    • 0 replies
    • 579 views
  8. [size=3] [/size][size=3] ஜப்பானிய தொழில் அமைச்சர் புதிய நூல் ஒன்றை எழுதியுள்ளார்.[/size][size=3] அணு மின் உற்பத்தியை எவ்வளவு விரைவில் முடிவிற்குக் கொண்டுவர முடியுமோ அவ்வளவு விரைவில் நிறுத்த வேண்டும் என ஜப்பானிய தொழில் அமைச்சர் தனது நூலில் தெரிவித்துள்ளார். யூக்கியோ எடானோ மேலும் தெரிவிக்கையில், கடந்தவருடம் நடைபெற்ற புகுஷிமா விபத்தின் பின்னர் அணு மின் உற்பத்தி அதிக பணச் செலவாகும் பாதுகாப்பற்ற ஒன்று என்ற முடிவிற்கு வந்துள்ளோம் என்றார். மிகவும் சிறந்தது என நம்பியிருந்த அணுசக்தி தொழில் நுட்பம் இலகுவில் இயற்கைப் பேரழிவுகளை ஏற்படுத்தவல்லது எனப் புரிந்துகொண்டோம் என்றார்.[/size][size=3] புகுஷிமாவில் ஏற்பட்ட பேரழிவுகளால் பத்தாயித்திற்கும் மேற்பட்டவர்கள் அங்கிருந்து நிரந்…

  9. நேற்று முன்தினம் பிரான்சில் மூன்று மில்லியன் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்ற செய்தி வெளியாகியிருந்தது, நேற்று அதற்கான புதிய திட்டத்தை பிரான்சிய அதிபர் பிரான்சியோ ஒலந்த முன் மொழிந்துள்ளார். [size=2][size=4]இன்றுள்ள பிரான்சிய பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள அவர் இரண்டு வழிகளில் முயன்றுள்ளார், ஒன்று அதிக வருமானம் பெறும் தனிநபர்கள், பெரும் பணக்காரர்களின் வருமான வரியை 75 வீதமாக உயர்த்தலாம் என்று கூறியுள்ளார்.[/size][/size] [size=2][size=4]இதன் மூலம் 10 பில்லியன் யூரோக்களை மீதம் பிடிக்கலாம் என்பது அவருடைய கணக்கு, இரண்டாவதாக பாரிய இலாபம் உழைக்கும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரியையும் உயர்த்தி 10 பில்லியன் யூரோவை மீதம் பிடிக்க திட்டமிட்டுள்ளார்.[/size][/s…

  10. [size=4]வங்கதேசத்தில் தென் கிழக்குப் பிராந்தியத்தில் பௌத்தர்கள் செறிந்துவாழும் கிராமங்கள் மீது நூற்றுக்கணக்கான இஸ்லாமிய ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.[/size] [size=4]ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் குறைந்தது ஆறு பௌத்த விகாரைகளுக்குத் தீவைத்துள்ளார்கள்.[/size] [size=3][size=4]கொக்ஸ் பஜார் மாவட்டத்தில் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்கள் தாக்கப்பட்டுள்ளன. பெருமளவிலான குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளன.[/size][/size] [size=3][size=4]உள்ளூரில் பௌத்தர் ஒருவர் அவரது பேஸ்புக் பக்கத்தில் அவதூறான படம் ஒன்றை வெளியிட்டு இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தியதாக வெளியான குற்றச்சாட்டுக்களை அடுத்தே அந்தக் கிராமங்களில் வன்முறைகள் வெடித்துள்ளன.[/size][/size] …

  11. [size=4]காவிரியில், தமிழகத்துக்கு தினமும், 9,000 கன அடி தண்ணீரை உடனடியாகத் திறந்து விட வேண்டும் என, கர்நாடக அரசுக்கு உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், பிரதமர் தலைமையில் செயல்படும், காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட மறுக்கும், கர்நாடக அரசின் நடவடிக்கையை, கடுமையாகக் கண்டித்தது. காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக, தமிழக - கர்நாடக மாநிலங்கள் இடையே, பல ஆண்டுகளாக பிரச்னை உள்ளது. ஒன்பது ஆண்டுகளுக்கு பின், 19ம் தேதி, டில்லியில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் நடந்தது.இதில், தமிழகத்துக்கு அடுத்த மாதம் 15ம் தேதி வரை, தினமும், வினாடிக்கு 9,000 கன அடி வீதம், கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட…

  12. இராக்கில் போராளிகள் அதிரடிதாக்குதல் நடத்தி சிறையைக் கைப்பற்றியதால், அங்கிருந்த 100-க்கும் அதிகமான கைதிகள் ஓடிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக போராளிகளுக்கும், போலீஸôருக்கும் இடையே நடந்த பயங்கர மோதலில் 15 போலீஸôரும், 7 கைதிகளும், 2 போராளிகளும் கொல்லப்பட்டனர்.தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியை திரும்பப் பெறவும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்கவும் போராட வேண்டும் என்று அல்காய்தா இராக் முன்னணி போராளி குழு சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி, சலாகிதின் மாகாண துணை ஆளுநர் அகமது அப்துல் ஜப்பார் அப்துல் கரீம் தொலைபேசி வாயிலாக கூறியது: திகிரிட் சிறையில் உள்ள அனைத்து வழிகளையும், தகவல் கோபுரங்களையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் போ…

  13. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க புதிய யோசனை தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு அனைத்து படகுகளுக்கும் ஜிபிஎஸ் கருவி, வயர்லெஸ் வழங்கலாம் என இந்திய மத்திய அரசு யோசனை தெரிவித்துள்ளது. 5 கலங்கரை விளக்கங்கள், சர்வதேச கடல் எல்லை மீனவர்களுக்கு தெளிவாக தெரியும்படி பராமரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்க துப்பாக்கி வழங்க வேண்டும் என மதுரை சட்டத்தரணி பி.ஸ்டாலின், உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் வினோத்குமார் சர்மா, ஏ.செல்வம் ஆகியோர் முன்பு நேற்று நடந்தது. மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட் ஜெனரல் வில்சன், தமிழக மீனவர்கள் பாது…

  14. [size=3][size=4]ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு,ரஷ்யாமீண்டும் தனது ஆதரவை தெரிவித்து உள்ளது.பிரிக் நாடுகள்அமெரிக்காவில், நியூயார்க் நகரில், பிரேசில், ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் (பிரிக்) நிதியமைச்சர்கள் கூட்டம், நேற்று துவங்கியது.இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கி லாரோ,ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைக்க ஆதரவு தருவோம் என, இந்திய வெளியுறவுத்துறை செயலர், ரஞ்சன் மாத்தாயிடம் உறுதியளித்தார்.[/size][/size] [size=3][size=4]இதுகுறித்து, ரஞ்சன்நிருபர்களிடம் கூறியதாவது:ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் தொடர்பாக, ஜப்பான், பிரேசில், ஜெர்மனி, இந்தியா ஆகிய நா…

  15. FDI-க்கும்,சோனியாவின் யு.எஸ். பயணத்திற்கு தொடர்பு: மோடி சூரஜ்கண்ட்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அமெரிக்க பயணத்திற்கும், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டிற்கு (FDI)அனுமதி அளிக்கப்பட்டதற்கும் தொடர்பு உள்ளதாக குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். ஹரியானா மாநிலம்,சூரஜ்கண்டில் நடைபெற்ற பா.ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக்கூட்டத்தில்,இன்று கலந்துகொண்டு பேசிய மோடி, சோனியா காந்தியை கடுமையாக தாக்கிப்பேசினார். நிலக்கரி ஊழலில் சோனியாவுக்கும் தொடர்பு உள்ளதாகவும், சோனியா மற்றும் அவரது அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகியோரால் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கே நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்டதாகவும், பின்னர் அவை திரும்ப பெறப்பட்டதாகவும் கு…

  16. இந்திய உளவுத்துறை இயக்குநருக்கு வைகோ கிடுக்குப்பிடி! இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. விடுதலைப்புலிகள் மீதான தடை நீட்டிக்கப்படுவதை எதிர்த்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தீர்ப்பாயத்தில் முறையிட்டார். அதன் பின்னரும், விடுலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டித்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து வைகோ சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், நீதிபதி வி.கே.ஜெயின் தலைமையில் தீர்ப்பாயம் சென்னையில் கூடுவதாகவும், ஆட்சேபம் தெரிவிப்பவர்கள் அதில் நேரில் ஆஜராகி தங்கள் ஆட்சேபங்களை தெரிவிக்கலாம் என அறிவிக்க…

  17. ஒரு காவல்துறையாளர் ஒரு பெண்ணுக்கெதிராக வழக்கு எழுதிக்கொண்டிருக்க..... அவருடன் வந்த மற்றும் இரு காவல்துறையினர் அதே பெண்ணை பாலியல் வல்லுறவு செய்த அநியாயம் துனிசியில் நடந்துள்ளது. இன்று அது மக்கள் போராட்டமாக வெடித்துள்ளது..... http://www.parismatc...accusee-434763/

  18. மதுரை ஆதீனத்தை கையகப்படுத்த நடவடிக்கை: தமிழக அரசு Posted Date : 07:04 (29/09/2012)Last updated : 07:06 (29/09/2012) சென்னை:மதுரை ஆதீனத்தை கையகப்படுத்துவது சம்பந்தமாக சிவில் வழக்கு தொடர இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் நடவடிக்கை எடுத்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், நித்யானந்தாவை இளைய மடாதிபதியாக நியமித்துள்ளார்.இதை எதிர்த்து பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஜெகதலபிரதாபன் என்பவர் தொடர்ந்த வழக்கில்,"கிரிமினல் வழக்குகளில் சிக்கியுள்ள நித்யானந்தாவை இளைய மடாதிபதியாக விதிமுறைகள் மீறி அருணகிரிநாதர் நியமித்துள்ளார். எனவே மதுரை ஆதீ…

  19. [size=5]Iranian: 'Our money is becoming more and more worthless every day'[/size] TEHRAN – Even though threats of war with Israel are almost a daily occurrence, what’s really on people's minds in this city is the economy. The United States, the European Union and the U.N. have imposed tough economic sanctions against Iran, blocking access to the international banking system and curbing sales of Iranian crude oil as a way to persuade Tehran to abandon its nuclear program. As a result, Iran’s currency, the rial, is in a constant state of flux, but mostly on a downward trajectory. These days, it seems to fall in value against the dollar on an hourly basis. On Tuesda…

  20. மு.கருணாநிதியின் துரோக டெசோ கூட்டமும் - குல்தீப் நய்யாரின் குற்ற உணர்வும்..! ஈழதேசம் செய்தி..! வரும் அக்டோபர் - 3 ந் தேதி டெசோ மாநாட்டின் தொடர்ச்சியாக டெசோ கூட்டம் நடைபெறும் என்று இன்று தெரிவித்துள்ளார் தி.மு.க.வின் தலைவர் மு.கருணாநிதி அவர்கள். அன்று காலை பத்து மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் டெசோ கூட்டம் நடைபெறும், இந்தக் கூட்டத்திற்கு டெசோ உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற டெசோ மாநாட்டின் தீர்மானங்களை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் கொண்டு போய் கொடுத்தார். தி.மு.க.வின் நாடாளுமன்ற கொறாடாவான டி.ஆர்.பாலு மற்றும் மு.க.ஸ்டாலின் கூட ஏனைய நாடாளுமன்ற தி.மு.க. எம்.பி.க்கள். டெசோ மாநாடு முடிந்ததும் ஐ.நா.சபை…

  21. [size=4]மன்மோகன் சிங் போல் மிமிக்ரி- மமதா மேல் காங்கிரஸ் ஆத்திரம்! தனியார் டி.வி.க்கு மம்தா பானர்ஜி பேட்டி அளித்தபோது, பிரதமர் மன்மோகன்சிங் போல் மிமிக்ரி செய்தார். இது காங்கிரஸ் கட்சிக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் சமீபத்தில் விலகியது. மந்திரி சபையில் இருந்தும் வெளியேறியது. மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தப்போவதாக மேற்குவங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தாபானர்ஜி அறிவித்தார். தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் அவர் நிறைய விஷயங்களைப் பேசினார். "டீசல் விலையை உயர்த்துவது குறித்தோ, சில்லரை வர்த்தக…

  22. அணு உலைக்கு எதிராக சட்டசபை முற்றுகை போராட்டம் அறிவிப்பு! Posted Date : 06:12 (28/09/2012)Last updated : 06:28 (28/09/2012) இடிந்தகரை: வரும் அக்டோபர் மாதம் 29-ம் தேதி தமிழக சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ள அணுஉலை எதிர்ப்புக் குழு,இப்போராட்டத்திற்கு 1 லட்சம் பேரை திரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. http://www.vikatan.c...TN assemble.bmp கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு சார்பில், இடிந்தகரையில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி நடந்து வரும் போராட்டம் 400 நாட்களுக்கும் மேலாக நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் நீடித்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக, நூற்…

  23. ருதுநகர்: சிவகாசி அருகே இன்று பட்டாசு தயாரிப்பின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். தீபாவளிப்பண்டிகை நெருங்கிக் கொண்டிருப்பதால், சிவகாசியில் ஏராளமான பட்டாசு ஆர்டர்களை பெற்றுள்ள பல நிறுவனங்கள், பட்டாசு தயாரிப்புக்கான மூலப்பொருட்களை வீடுகளுக்கு கொடுத்தும் ரகசியமாக தயாரித்து வாங்கிக்கொண்டுள்ளனர். இவ்வாறு சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளம் என்ற இடத்தில் உள்ள செல்லப்பாண்டியன் என்பவரது வீட்டில்,அனுமதியின்றி பட்டாசு தயாரித்து வந்தனர்.அவ்வாறு தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் வீட்டின் ஒரு அறையில் குவித்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த வீட்டிலிருந்தவர்கள் இன்று காலை பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது எதிர்பாரா…

  24. தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அண்மையில் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் தற்போதுள்ள முக்கிய பிரச்சினைகளில் 'இரட்டை நிலை'யை நான் கடைப்பிடித்து வருவதாகவும், ஏமாற்று வித்தையில் நான் கை தேர்ந்தவன் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். இரட்டை நிலையை எப்போதும் கடைப் பிடிப்பவர் யார் என்பது, தமிழ்நாட்டு மக்களுக்கே நன்றாகத் தெரியும்.சில மாதங்களுக்கு முன்பு கூடங்குளம் பிரச்சினையிலே போராட்டக்காரர்களையெல்லாம் தலைமைச் செயலகத்திற்கே ஜெயலலிதா அழைத்துப் பேசினாரா? இல்லையா? அவர்களையெல்லாம் பிரதமரைச் சந்திக்க தமிழக நிதியமைச்சர் துணையோடு அனுப்பி வைத்தாரா இல்லையா? போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அவசர அவசரமாக…

  25. மக்களே முக்கியம்! கூடன்குளம் அணுமின் திட்டத்தையே நிறுத்தி வைப்போம்! சுப்ரீம் கோர்ட் அதிரடி! நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷியா நாட்டு உதவியுடன் ரூ.13 ஆயிரத்து 615 கோடி செலவில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் மின் உற்பத்தியை தொடங்க அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த ஒரு ஆண்டாக இந்த போராட்டம் நடக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை தொடங்கக் கூடாது என்று கூடங்குளம் போராட்டக்குழு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வேறு சிலரும் வழக்குகள் தொடர்ந்தனர். சென்னையைச் சேர்ந்த என்ஜினீயர் சுந்தர்ராஜன் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்தது. கடந்த மாதம் 31-ந்தேதி கூடங்குளம் அண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.