Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. “ரமணா” ஸ்டைலில் மின்னசோட்டா மருத்துவமனையின் கொள்ளை! அமெரிக்காவில் மின்னசோட்டா பல்கலைக் கழகத்தின் மருத்துவமனை, நோயாளிகளை கந்து வட்டிக்காரன் போல கொடுமைப் படுத்தியுள்ளது. தூங்கிக் கொண்டிருக்கும் நோயாளிகளை எழுப்பி பணம் கேட்பது, அவசர சிகிச்சை அறைகளிலும் குழந்தைப் பேறு பகுதிகளிலும் நோயாளிகளையும் உறவினர்களையும் பணம் கட்டச் சொல்லி தொந்தரவு செய்வது போன்ற சட்ட விரோத செயல்களை மருத்துவமனை செய்திருக்கிறது. படிக்க Hospital faces punishment for harassing sick patients over bills “ஒரு நோயாளி மாரடைப்புக்கான அறிகுறிகளால் துன்புற்றுக் கொண்டிருந்த போது அவருக்கு உதவி செய்வதற்கு பதிலாக அன்றைய கட்டணமாக $672 அவர் கட்ட வேண்டும் என்பதாக ஒரு மருத்துவமனை ஊழியர் அவரிடம் சொ…

  2. 17,000 கோடியை சுருட்டிய சஹாரா! சுருட்டியும் பிடிபடாத அம்பானி!! கடன் பத்திரங்களை விற்று திரட்டிய ரூ 17,700 கோடி நிதியை வட்டியுடன் முதலீட்டாளர்களுக்கு திரும்பக் கொடுக்குமாறு உச்ச நீதிமன்றம் சஹாரா குழுமத்துக்கு உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சஹாராவின் சார்பாக ‘உணர்ச்சிபூர்வமாக சொல்கிறோம்’ என்ற தலைப்புடன் ஆங்கில நாளிதழ்களில் முழு பக்க விளம்பரங்கள் கடந்த வாரங்களில் வெளியிடப்பட்டிருந்தன. (விளம்பரத்தை பார்க்க இங்கே அழுத்தவும்) சுப்ரதோ ராயால் 1978-ல் தொடங்கப்பட்ட சஹாரா உத்தர பிரதேச கிராம மக்களிடம் சிறு முதலீடுகளை திரட்டுவதன் மூலம் தனது வியாபரத்தை ஆரம்பித்தது. ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் என்ற அளவில் கூட சேமிப்பு வாங்கப்பட்ட இந்தத் திட்டம் 4 கோடி மக்களை ஈர்த்தது. இந்த அடித…

  3. அணு சில்லி: உலகின் மிகவும் அபாயகரமான எரிசக்தி பற்றி உண்மை(Nuclear Roulette: The Truth About the Most Dangerous Energy Source on Earth) என்ற Gar Smith என்பவர் எழுதிய இன்றைய காலத்தில் அவசிய தேவையான ஒரு நூல் வெளியாகியுள்ளது. அணு மின் உற்பத்தி என்பது எவ்வளவு பயங்கரமான பின்விளைவுகளையும் மனித் குலத்திற்கு எதிரான ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்பதையும் இந்த நூல் தரவுகளின் அடிப்படையில் வெளிக்கொண்டு வருகிறது. மாற்று மின் உற்பத்திகளைக் கோடிட்டுக்காட்டும் இந்த நூல், அவை உலகத்தின் மின் தேவையைப் பூர்த்திசெய்யப் போதுமானது என விலாவாரியாக விளக்குகின்றது. அணு மின் உற்பத்தி அவசர தேவைகளைப் பூர்த்தி செய்ய இப்போதும் பல்தேசிய நிறுவனங்களுக்காக ஏற்படுத்தப்படுகிறது என்று கூறும் கார் சிமித் வொஷிங்டனில…

  4. கூடங்குளம்: அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், கூடங்குளம் போராட்டததை முனைப்புடன் நடத்தி வருபவருமான உதயக்குமாரை போலீஸார் என்கவுண்டர் மூலம் போட்டுத் தள்ளப் போகிறார்கள் என்று பரவி வரும் தகவலால் கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் பரபரப்பு நிலவுகிறது. கூடங்குளம் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருவதை அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. இடையில் தொய்வடைவது போல தெரிந்த இப்போராட்டம் தற்போது முன்பை விட வேகமாக நடந்து வருவதால் ஆட்சியாளர்களும், காவல்துறையிரும் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர் என்பதே உண்மை. கூடங்குளம் அணு மின் நிலையம் அருகே நடந்த முற்றுகைப் போராட்டத்தை கலைத்து முறியடித்து விட்டாலும் கூட தொடர்ந்து கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட கிராமங்க…

  5. 700 கி.மீட்டர் தூரம் அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கக்கூடிய திறன் கொண்ட ஹாப்ட்-7 என்ற ஏவுகணையை பா‌கி‌ஸ்தா‌ன் இன்று வெ‌ற்‌றிகரமாக சோதனை நட‌த்‌தியது. ஹாப்ட்-7 என்கிற பாபர் ஏவுகணை 700 கி.மீட்டர் தூரம் வரை அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கக்கூடிய திறன் கொண்டது. மிகவும் துள்ளியமாக நிலம் மற்றும் கடல் பகுதியில் பறந்து சென்று தாக்க வலுமிக்க இதன் இலக்கு இந்தியாவை தாக்குவது தான். ஆனால் இந்த ஏவுகணை சோதனை பாகிஸ்தானின் ‌‌ஸ்தர‌த்தை பாதுகா‌க்கவு‌ம், பலப்படுத்தவும் உதவும் என அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. இந்த சோதனையை மேற்கொண்ட விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் குழுவை பாகிஸ்தான் அதிபர், பிரதமர் உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர் www.ilanakai.net

  6. [size=4]ராகுல் காந்தி தேசியத் தலைவர் மட்டுமல்ல சர்வதேச தலைவரும் கூட என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கிண்டலடித்துள்ளார். குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் நடந்த விவேகானந்தர் இளைஞர் அமைப்பின் விழாவில் கலந்து கொண்டு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசியதாவது:- சமீபத்தில் ராகுல் காந்தி தேசிய தலைவர் என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் தனது அறிக்கையில் கூறினார். நான் மாநில தலைவர்தான். நான் குஜராத் மாநில தலைவராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், ராகுல் காந்தியை தேசியத் தலைவராக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ராகுல் காந்தி தேசிய தலைவர் மட்டுமல்ல, சர்வதேச தலைவரும் ஆவார். எனவே, அவர் இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் கலந்து கொள்வதைப் போல, இத்தாலியில் நடைபெறும் …

  7. [size=4]ஜப்பானிற்கு எதிராக சீனாவில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களின்போது, Panasonic நிறுவனத்தின் இரண்டு தொழிற்சாலைகள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நிறுவனம், சீனாவில் அதன் பணிகள் சிலவற்றை இடைநிறுத்தியது. Panasonic நிறுவனமும் சீனாவில் உள்ள அதன் மூன்று தொழிற்சாலைகளில் நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளது. சீனாவும், ஜப்பானும் உரிமைகோரும் தீவுகள் சிலவற்றை, அவற்றின் உரிமையாளரிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு ஜப்பான் முடிவெடுத்தமைக்க எதிர்ப்புத் தெரிவித்து சீனாவில் ஆர்ப்பாட்டங்கள் பரவி வருகின்றன. உற்பத்திச் செலவு அண்மைக் காலத்தில் சீனாவில் அதிகரித்து வரும் நிலையில், ஜப்பானிய நிறுவனங்கள், சீனாவை விடுத்து வேறு நாடுகளில் முதலிடுவதற்கு இந்த ஆர்ப்பாட்டங்கள் ஊக்கமளிக்குமென…

  8. [size=3] வாஷிங்டன்: இஸ்லாம் மதம் மற்றும் நபிகள் நாயகத்திற்கு எதிரான படம் என்று கூறாமல் தன்னை இயக்குனர் ஏமாற்றிவிட்டதாக இன்னசனஸ் ஆப் முஸ்லிம்ஸ் படத்தில் நடித்த அன்னா குர்ஜி தெரிவித்துள்ளார். இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்ட படம் இன்னசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ். இதை இயக்கியவர் எகிப்தில் பிறந்து கலிபோர்னியாவில் வாழும் கிறிஸ்தவரான நகோலா. அவர் போதை மருந்து வியாபாரம் செய்து சிறைக்கு சென்று வந்தவர். அவரின் படத்தை எதிர்த்து உலக முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டதில் அந்நாட்டுக்கான அமெரிக்க தூதர் உள்பட 4 அதிகாரிகள் பலியாகினர். மேலும் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த போராட்டம் க…

  9. சென்னை: அணுஉலைக்கு எதிரான படைப்பாளிகள், பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்களின் கூட்டறிக்கை இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான படைப்பாளிகளும், பத்திரிகையாளர்களும், சமூக ஆர்வலர்களும் கையொப்பமிட்டுள்ளனர். இந்த அறிக்கையை வெளியிட்ட பேராசிரியர் கல்யாணி, எழுத்தாளர் வ.கீதா, எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், பூவுலகின் நண்பர்கள் ஆர்.ஆர்.சீனிவாசன், இயக்குநர்கள் வெற்றிமாறன், சீனுராமசாமி, ராம் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்து அணு உலைக்கு எதிராகப் போராடும் மக்களுக்கான தங்கள் ஆதரவையும், அரசாங்கத்துக்கு கண்டனங்களையும் தெரிவித்தனர். பத்திரிகையாளர் - எழுத்தாளர் கவின்மலர், எழுத்தாளர்கள், சந்திரா, பா செயப்பிரகாசம், யமுனா ராஜேந்திரன், கவிதா முரளிதரன், விஷ்ணுபுரம் சரவணன்…

  10. ஐ.டி.சி கிராண்ட் சோழா! செப்டம்பர் 15, 2012 சனிக்கிழமை அன்று கிண்டியில் புதிதாக கட்டப்பட்ட ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்த ஹோட்டல் சோழப் பேரரசின் கட்டிடக் கலை வடிவத்தை அடிப்படையாக வைத்து கட்டப்பட்டிருக்கிறது. ஹோட்டலின் அறைகளுக்கும் கூடங்களுக்கும் சோழப் பேரரசர்கள் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் போன்றவர்களை நினைவு கூரும் வண்ணம் பெயர் சூட்டப்பட்டிருக்கின்றன. தமிழ் நாட்டின் பாரம்பரிய பெருமையையும் தமிழ் தேசியத்தின் புகழையும் அங்கீகரித்து ஐடிசி நிறுவனம் இந்த ஹோட்டலை தமிழ்நாட்டுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறதாம். ‘ஐடிசி கிராண்ட் சோழா மூலம் உலக மக்களை சென்னை நோக்கி வரும்படி யோசிக்க வைத்திருக்கிறோம். கூடிய விரை…

  11. செய்தி: //ஐநா சபையில் என்னை பேச விட்டால் அரை மணியில் ஈழம் வாங்கி தருவேன்! - சீமான்// இது தன்னம்பிக்கையா? அசட்டுத்தனமா? ஈழப்போராளிகளை இழிவுபடுத்தற வசனமா? இடிந்தகரையில் நடந்த அராஜகத்தை எதிர்த்து ஜெ ஆட்சியை விமர்சிக்க வாய் வராத இவர் ஐ.நாவில் என்னத்த பேசி என்னத்த செய்யப் போகிறாராம்? http://www.facebook.com/tamizachi.Author

  12. ஆன் லைன் ஷாப்பிங் – ஓர் அலசல் ரிப்போர்ட்! இணையம் மூலம் ஒரு பொருளை வாங்குவதோ, விற்பதோ இன்றைய தேதியில் ஒரு ஆச்சரியகரமான விஷயமே அல்ல! பெரும்பாலானோர் குறைந்த பட்சம் ஒரு இரயில் டிக்கெட்டாவது இணையம் மூலம் தாமாகவோ அல்லது தெரிந்தவர்கள் / ஏஜென்ட் மூலமாகவோ வாங்கியிருப்பார்கள்! இரயில் நிலையத்தில் கால் கடுக்க நின்று கவுன்டரில் வாங்கும் டிக்கெட்டும் ஒரு வகையில் ஆன்லைன் ஷாப்பிங்தான் (முறைக்காதீர்கள்)! இவ்வாறாக ஏதோ ஒரு வகையில் ஒவ்வொருவருக்கும் ஆன்லைன் ஷாப்பிங் பற்றிய அறிமுகம் இருக்கிறது! ஆனால் அந்த அறிதலின் ஆழம் ஒவ்வொருவரிடமும் மாறுபட்டிருக்கிறது! மேலோட்டமாக பார்த்தால் எளிதானதாக தெரிந்திடும் இணைய வணிக பெருங்கடலில், விழிப்புணர்வு மிக்கதொரு தேர்ந்த நுகர்வாளராக திகழ…

  13. மீனவர் சகாயம் கொலை! கடற்படை விமான அதிகாரியை கொலைக்குற்றத்தில் கைது செய்! மீனவர் சகாயத்தின் உடல் ஜெயசேகர் மருத்துவமனையிலிருந்து, நாகர்கோயில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. நேற்று முன் தினம் (14.9.2012) மதியம் அவர் மரணமடைந்ததாக ஜெயசேகர் மருத்துவமனை அறிவித்தது. அவருடைய மரணத்துக்கான காரணம் குறித்து ஜெயசேகர் மருத்துவமனை கொடுத்த அறிக்கையைப் பெற்று, மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் அனுப்பி வைத்திருக்கின்றனர். Death diagnosis கீழ்வருமாறு: CVA – EXTENSIVE INTRA VENTRICULAR AND SUB – ARACHNOID HEMORRHAGE IN COMA ANEURYSM RUPTURE ACCELERATED HYPERTENSION BRAIN STEM DYSFUNCTION RESPIRATORE FAILURE – INTUBATED AND …

  14. [size=4]உலகின் முன்னணி கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய பல்கலைக்கழகங்கள் ஒன்றுகூட முதல் இருநூறு இடங்களுக்குள் வரவில்லை என்பது கவலையளிக்கிறது என இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.[/size] [size=4]உலகத் தரம் கொண்ட கல்வி நிறுவனங்களாக மலர்வதற்கு இந்தியாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்கள் கூட்டாக சேர்ந்து முயற்சிகள் எடுக்க வேண்டும் என இந்திய தொழில்நுட்ப மையங்களில் ஒன்றான கரக்பூர் ஐஐடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்குடியரசுத் தலைவர் உரையாற்றினார்.[/size] [size=3][size=4]கரக்பூர் ஐஐடி தொடங்கப்பட்டு அறுபது ஆண்டுகள் பூர்த்தியாவதைக் கொண்டாடும் நோக்கில் நடந்த வைரவிழா நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பங்கேற்றபோது இதனைத் தெரிவித்துள்ளார்.[/size…

  15. மஹிந்தவின் இந்தியா வருகையை கண்டித்து புதுவையில் நாம் தமிழர் கட்சி முழு அடைப்பு! மஹிந்தவின் இந்தியா வருகையை கண்டித்து புதுவையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நாளை முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவளித்துள்ளது. இதற்கிடையே கடந்த சில தினங்களாக நாம் தமிழ் கட்சியினர் கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு பிரசாரம் செய்தனர். அப்போது வணிகர் சங்கம், பெரிய கடை வியாபாரிகள், பஸ், ஆட்டோ, டெம்போ சங்கம், தனியார் பள்ளிகள் ஆகியோரை சந்தித்து பந்துக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுள்ளனர். இந்த நிலையில் நாளை காலை 6 மணிக்கு போராட்டம் தொடங்குகிறது. இதனால் புதுவையில் நாளை பஸ்கள் ஓடாது என்று தெரிகிறது. இதுதொ…

  16. [size=5]21 வருட சர்வீஸ், 19 முறை டிரான்ஸ்பர், ஆனா பயப்பட மாட்டேன்.[/size].. [size=5]சகாயம்[/size] [size=4]சென்னை: எனது 21 ஆண்டு கால அரசு பணிக்ககாலத்தில் 19 முறை இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறேன். என்னை எத்தனை முறை இடமாற்றம் செய்தாலும் ஒருபோதும் என் நேர்மையை மாற்ற முடியாது என்று கூறியுள்ளார் மதுரை மாவட்ட முன்னாள் கலெக்டர் சகாயம்.[/size] [size=4]சென்னையில் நடந்த, 5வது தூண் அமைப்பின் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு புத்தகமான, மக்களாகிய நாம் வெளியீடு சென்னையில் நடந்தது. இதில் சகாயம் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். தேமுதிக எம்.எல்.ஏ. மாபோ பாண்டியராஜன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.[/size] [size=4]நிகழ்ச்சியில் சகாயம் பேசியதாவது...[/s…

  17. [size=5]கூடங்குளம் உதயகுமாரின் கதை[/size] [size=3]அவன் ஒரு கைக்கூலி. வெளிநாட்டிலிருந்து பணம் வாங்கியவன். ஒரு ட்ரஸ்ட் அமைத்து வெளிநாட்டுப் பணத்தை அபகரித்தவன். மக்களை மிரட்டுபவன். பல கோடி ரூபாய் சொத்துக்களை வைத்துள்ளவன். அயோக்கியன். அமெரிக்க கைக்கூலி. இவ்வாறெல்லாம் மத்திய அரசு மந்திரிகளும், மாநில அரசின் காவல்துறையும் சொல்கின்றன. விஷயத்தை விசாரித்தால், பல உண்மைகள் தெரிய வருகின்றன.[/size] [size=3]நாகர்கோயில் அருகே, கோட்டாரில் உள்ள இசங்கன் விளையில் பிறந்தான் ஒருவன். அவன் தந்தை பெயர் பரமார்த்தலிங்கம். அவன் தந்தை திராவிடர் கழகத்திலும் பின்னர் திமுகவிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். போராட்டம் என்பது அவனுக்கு புதிதல்ல. வளரும் பருவத்திலேயே அவன் தந்தை காங்கிர…

    • 2 replies
    • 1.6k views
  18. [size=4]அணுகுண்டு தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் இரு நாடுகளுக்கு வழங்கியதாக அந்நாட்டு அணு விஞ்ஞானி ஏ.க்யூ. கான் கூறியுள்ளார்.அந்த நாடுகள் எவை என்பதை அவர் பகிரங்கமாகத் தெரிவிக்கவில்லை. எனினும் லிபியா, தென்கொரியா ஆகிய நாடுகள்தான் பாகிஸ்தானிடம் இருந்து அணுகுண்டு தொழில்நுட்பத்தைப் பெற்றதாகத் தெரிகிறது.[/size] [size=4]இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் மேலும் கூறியிருப்பது: பாகிஸ்தான் பிரதமராக பெநசீர் புட்டோ இருந்த காலத்தில் இரு நாடுகளுக்கு அணுகுண்டு தொழில்நுட்பத்தை அளிக்குமாறு எனக்கு உத்தரவிட்டார். அப்போது பிரதமரின் உத்தரவை நிறைவேற்றுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.[/size] [size=4]அணு தொழில்நுட்பத்தை பரிமாற்றம் செய்வது என்பது எளிதான காரி…

  19. விழுப்புரம்: "தன்மானத்திலே பிறந்து; வளர்ந்து வாழ்ந்து வருகிறேன். என்றைக்கும் தன்மானத்தை இழக்க மாட்டேன். இத்தோடு நிறுத்திக்கொளுங்கள். தம்பிமார்களை தட்டிவிட்டால், பிரச்னை எங்கேயோ போய்விடும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார். விழுப்புரத்தில் தி.மு.க., சார்பில், நேற்று இரவு நடந்த முப்பெரும் விழாவில் அவர் பேசியதாவது: கருணாநிதி தன்மானம் இல்லாதவர் என பேசியதாக பத்திரிகைகளில் பார்த்தேன். தன்மானம் என்றால் அளந்து, பிரித்து தருவார்களா... கடையில் கிடைக்குமா... தெரியாமல் பேசக்கூடாது. பெரியார், அண்ணாதுரையிடம் நட்போடு பழகி, வளர்ச்சியடைய எனது தன்மானமே காரணமாக அமைந்தது. இது குறித்து ஒரே வரியில் பதில் கூற வேண்டுமென்றால், மானமுள்ள சுயமரியாதை கொண்டவன் நான். எனது மகன் ஸ்டாலின் கூட …

  20. தமிழர் தேசியக்கூட்டமைப்பின் அரசியல் பயணம் எதை நோக்கி செல்லுகிறது? 2012 செப், நடக்க இருக்கும் கிழக்கு மாகாணத்துக்கான, மாகாணசபை தேர்தலில் தமிழர் தேசியக்கூட்டமைப்பு போட்டியிட்டு வெற்றி பெறுகிறதோ இல்லையோ, ஸ்ரீலங்காவின் பெளத்த பேரினவாத சிங்கள அரசாங்கத்துக்கு சர்வதேச அரங்கில் ஒரு ஆறுதல் கிடைக்க வழி ஏற்படுத்தி மீண்டுமொரு விரும்பத்தகாத வரலாற்று பிழைக்கு தேசியக்கூட்டமைப்பு பிள்ளையார் சுழி போட்டு தமிழ்ச்சமுதாயத்திற்கு மாபெரும் துரோகம் இழைத்திருக்கிறது. இதன்மூலம் ஒட்டு மொத்த ஈழத்தமிழினத்தின் ஒப்பற்ற தியாகங்களும், முப்பது வருட உயிர் ஆயுத போராட்ட வரலாற்றின் ஒப்பற்ற அர்த்தமும், ஈழ தேசிய அரசியல் நீரோட்டத்தின் அடிப்படை தத்துவமும் திக்கற்று திசைமாறிப்போவதுட…

  21. [size=4]சில்லறை [/size]வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதற்கு அமெரிக்க பத்திரிகைகள் பாராட்டு தெரிவித்துள்ளன. இதன் மூலம் மன்மோனுக்கு அரசியல் ரீதியான எதிர்ப்பு இருந்தாலும் சரிந்து கிடந்த பொருளாதாரத்தை தூக்கி நிறுத்திட உதவும் என்றும் கூறியுள்ளது. [size=3][size=4]சமீபகாலமாக அமெரிக்காவில் இருந்து வெளி வரும் பத்திரிகைகள் பிரதமர் மன்மோகன்சிங்கை வாய்மூடி மவுனி என்றும், லஞ்ச ஊழலை கட்டுப்படுத்த முடியாத கைப்பொம்மை என்று வர்ணித்து எழுதி வந்தது. ஆனால் நேற்றைய மத்திய அரசின் அந்நிய முதலீட்டு அனுமதி அறிவிப்புக்கு அமெரிக்க முன்னணி பத்திரிகைகள் மனதார பாராட்டியுள்ளன. 20 ஆண்டு காலத்தில் சாதனை: பிரபல நியூயார்க்டைம்ஸ் பத்திரிகையில்: இந்தியாவில் மந்தம…

  22. [size=2][size=4]அமெரிக்காவில் தயாரான ஒரு வீடியோ படம் நபிகள் நாயகத்தை மோசமாக சித்தரித்துள்ளதைக் கண்டித்து சென்னையில் முஸ்லிம் அமைப்புகள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கின.[/size][/size] [size=2][size=4]இதில் திடீரென்று ஏற்பட்ட வன்முறை காரணமாக அமெரிக்க தூதரக அலுவலகம் கல்வீசி தாக்கப்பட்டது. அங்கிருந்த நான்கு போலீஸ் பூத்துகளும் அடித்து நொறுக்கப்பட்டன.[/size][/size] [size=2][size=4]அமெரிக்காவில் ஷாம்பெஷிலி என்ற திரைப்பட இயக்குனரும், டெர்ரி ஜோன்ஸ் என்ற கிறிஸ்தவ போதகரும் சேர்ந்து ‘இன்னொசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்’ என்ப படத்தை எடுத்துள்ளனர். அதன் 13 நிமிட வீடியோ காட்சி யுட்யூபில் வெளியாகியுள்ளது.[/size][/size] [size=2][size=4]இதில் நபிகள் நாயகத்தை மோசமாக சித்தரித்துள்ளனத…

  23. நிலவில் முதலில் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்ரோங் உடல் இன்று கடலில் அடக்கம் செய்யப்பட்டது. நீல் ஆர்ம்ஸ்ட்ரோங் கடந்த மாதம் 25ம் தேதி, உடல் நலக்குறைவால் காலமானார். அவரது விருப்பப்படி, கடலில் இன்று, கடற்படை வீரர்களால் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.இதையொட்டி, நேற்று, நீல் ஆம்ஸ்ட்ரோங்கின் உடலுக்கு, பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர். இந் நிகழ்ச்சியில், நிலவுக்கு அப்போலோ விண்கலத்தில் சென்ற சக வீரர்கள், பஸ் ஆல்ட்ரின், மைக்கேல் காலின்ஸ், இப்போதைய விண்வெளி வீரர்கள், நீல் ஆம்ஸ்ட்ரோங்கின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இடம் பெற்றனர். நீல் ஆம்ஸ்ட்ரோங் உடல், கடலில் அடக்கம் செய்யப்படுவது பற்றி, விரிவான விவரங்கள் வெளியிடப்படவில்லை. அவருக்கு மரியாதை செய்யும் விதமாக, கொடி…

  24. பொறுப்புக்கூறாவிடின் அரசுக்கு ஜெனிவாவில் கடும் நெருக்கடி! சர்வதேச சமூகத்திடம் உறுதியளித்துள்ளபடி பொறுப்புக்கூறும் கடப்பாட்டிலிருந்து விலகி இலங்கை அரசு தொடர்ந்து இதே கொள்கையில் சென்றுகொண்டிருந்தால் அடுத்த வருட முற்பகுதியில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் நெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டிவருமென அமெரிக்கா நேற்று முன்னெச்சரிக்கை விடுத்திருக்கிறது. கொழும்பில் நேற்றுக்காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சின்போது அமெரிக்காவின் இந்தக் கருத்தை தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்க அமைச்சர் றொபேட் ஓ பிளேக் வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோ…

  25. தமிழீழமே தீர்வு- பொது வாக்கெடுப்பு நடத்துக - திராவிட இயக்க நூற்றாண்டுவிழா தீர்மானம் சனிக்கிழமை, 15 செப்டம்பர் 2012 14:35 திராவிட இயக்க நூற்றாண்டு விழா – பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு, இன்று (15.09.2012) கரூரில் நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தீர்மானம் எண்: 1 தமிழ் ஈழமே தீர்வு- பொது வாக்கெடுப்பு நடத்துவீர் மனித குல வரலாற்றில் தேசிய இனங்கள், உரிமையோடும, மானத்தோடும் வாழ்வதற்காக, ஆயுதப் போராட்டம் நடத்தியும், அனைத்து உலக நாடுகளின் ஆதரவைப் பெற்றும், ஐ.நா. மன்றத்தின் தலையீட்டாலும், தங்கள் தாயகத்தை, சுதந்திர இறையாண்மை உள்ள நாடுகளாக பிரகடனம் செய்து விட்டன. ஆயிரக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.