Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதற்கு சொந்த கட்சி எம்பிக்கள் கெடு விதித்துள்ள நிலையில், லிபரல் கட்சியை அடுத்த தேர்தலிலும் வழிநடத்தவுள்ளதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளது எம்பிக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த இடைத்தேர்தலில் லிபரல் கட்சி செல்வாக்கு மிகுந்த டோரண்டோ செயிண்ட் பாலில் தோல்வியை சந்தித்தது. இதனிடையே, இந்தியாவுக்கு எதிராக கனடா பிரதமரின் குற்றச்சாட்டால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கனடாவுக்கான தூதரக அதிகாரிகளை இந்தியா திரும்பப் பெற்றுள்ளது. இந்த விவகாரங்கள் குறித்து லிபரல் கட்சியின் சில எம்பிக்கள் ஒன்றுகூடி ஆலோசனை செய்த நிலையில், “கனடா மக்கள் ஜஸ்டின் பதவி விலக் விரும்புகிறார்கள்” என…

  2. பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்பு: தெற்காசியத் தலைவர்கள் பங்கேற்பு:- 26 மே 2014 நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்க உள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவுக் காக 7,000 பாதுகாப்புப் படை வீரர் கள் குவிக்கப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட தலைவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 334 இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து இக்கூட்டணி அரசு திங்கள்கிழமை பொறுப்பேற்கிறது. நாட்டின் 18-வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொள்கிறார். அவரது முதல் அமைச்சரவையும் பொறுப்ப…

  3. அகமதாபாத்: நாட்டின் பிரதமராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு 55% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு 18% மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளதாக டைம்ஸ் நெளவ் தொலைக்காட்சி மற்றும் சி வோட்டர்ஸ் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து டைம்ஸ் நெளவ் தொலைக்காட்சி, சி வோட்டருடன் இணைந்து கருத்துக் கணிப்பு ஒன்றை மேற்கொண்டது. இந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: யார் சிறந்த பிரதமர் வேட்பாளர்? நரேந்திர மோடி- 55% மன்மோகன்சிங் - 3% ராகுல் காந்தி- 18% சுஷ்மா ஸ்வராஜ் - 2% மோடி என்றாலே நினைவுக்கு வருவது? வளர்ச்சி - 69% 2002 வன்முறை - 15% மோடியால் மட்டும் 2…

  4. ஓஸ்லோ: பாகிஸ்தானுக்கு பிரதமர் ஆகி நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே லட்சியம் என நோபல் பரிசு பெற்ற மலாலா கூறியுள்ளார். இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்காக போராடி வருபவர் கைலாஷ் சத்யார்த்தி. அதேபோல், பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா பெண் கல்விக்காக குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில், இவர்கள் இருவரும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஏற்கனவே தெர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் விழா இன்று நார்வேயின் ஓஸ்லோவில் நடைபெற்றது. இதில், இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. பெண் கல்விக்காக குரல் கொடுத்ததால் மலாலா, தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டார் என்பது குறிப்பிட…

  5. பாரதிய ஜனதாக் கட்சியில் மோடியை போன்று அத்வானிக்கும் பிரதமர் வேட்பாளருக்கான ஆதரவு பெருகி வருகின்ற வேளையில், தானும் பிரதமர் வேட்பாளருக்கு தகுதியானவரே என சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், அவருக்கு கட்சியின் உயர்மட்டக் குழுவில் முக்கிய பொறுப்பும் வழங்கப்பட்டது. இருப்பினும் பா.ஜ.கட்சிக்கு தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதாத் தளம் கட்சிக்கு மோடியை பிரதமராக முன் நிறுத்துவதற்கு பிடிக்கவில்லை . இதனால் இந்தக் கட்சி இரண்டு நாள் மாநாட்டைக் கூட்டி மோடி பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தப்பட்டால், கூட்டணியில் இருந்து விலகி விடுவது …

  6. கனடா பெண் பிரதமர் வேட்பாளர் ரூபி தல்லா காணொளிக்கு விமர்சனம் கனடா பிரதமர் பதவிக்கான போட்டியில் உள்ள இந்திய வம்சாவளியான ரூபி தல்லா, “நான் கனடா பிரதமரானால் நாட்டில் சட்டவிரோதமாக வசிக்கும் 5 லட்சம் மக்களை நாட்டை விட்டு வெளியேற்றுவேன்” என்று வீடியோ வெளியிட்டுள்ளார். இதனால் பலரும், ‘இவரென்ன கனடாவின் பெண் ட்ரம்ப்பா?’ என்று தங்களது கேள்விகளை எழுப்பி உள்ளனர். கனடா நாட்டின் பிரதமர் பதவிக்கான போட்டியில், இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி. ரூபி தல்லா களமிறங்கி உள்ளார். லிபரெல் கட்சியை சேர்ந்த இவர் பிரதமராக தேர்வாகும் பட்சத்தில், கனடா நாட்டின் பிரதமராக பதவியேற்கும் முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை பெறுவார். இந்நிலையில்தான் இவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் சட்டவி…

  7. பிரதமராவதற்கு முன்பு ஸ்வீடன் நிறுவனங்களுக்கு 'தரகராக' செயல்பட்டார் ராஜிவ் காந்தி? Posted by: Mathi Published: Monday, April 8, 2013, 10:11 [iST] டெல்லி: நாட்டின் பிரதமராவதற்கு முன்பு விமானியாக பணிபுரிந்த போது ஸ்வீடன் நிறுவனங்களுக்கான தரகராக ராஜிவ்காந்தி செயல்பட்டிருக்கிறார் என்று விக்கிலீக்ஸ் அதிரடி தகவல்களை வெளியிட்டிருக்கிறது. தி ஹிந்து நாளிதழ் வெளியிட்டுள்ள விக்கிலீக்ஸ் தகவல்களின்படி 1970களில் ஸ்வீடன் நிறுவனமான சாப்-ஸ்கானியா இந்தியாவுக்கு போர் விமானங்களை விற்பனை செய்ய முன்வந்தது. இதில் ராஜிவ் காந்தி இடைத்தரகாக செயல்பட்டிருக்கிறார். இந்தியாவின் போர் விமான கொள்முதலில் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் …

  8. பிரதமரினதும் சிதம்பரத்தினதும் ஒப்புதலுடனேயே அலைக்கற்றை உரிமங்களை வழங்கினேன்! நீதிமன்றில் ராசா வாதம் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விற்பனையில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று இடம்பெற்ற விசாரணையின்போது இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ராசா, பிரதமர் மன்மோகன் சிங்கையும் அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரத்தையும் இணைத்து குற்றம்சாட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அலைக்கற்றை விற்பனையை பிரதமர் மன்மோகன் சிங்கினதும் நிதியமைச்சர் சிதம்பரத்தினதும் ஒப்புதலுடனேயே மேற்கொண்டேன் என முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தார். பிரதமர் மன்மோகன் சிங்கின…

  9. காவிரி நீர் விவகாரம் தொடர்பாக வரும் 18ம் தேதி கர்நாடக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் டெல்லியில் பிரதமரை சந்தித்து முறையிட உள்ளனர்.கர்நாடக சட்டப்பேரவையில் இது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் வெளியிட்டார். Puthiyathalaimurai

    • 0 replies
    • 453 views
  10. பிரதமரும், சிதம்பரமும் முதலில் பதவிவிலகட்டும்: எடியூரப்பா July 26, 2011 சட்டவிரோத சுரங்கத் தொழில் விவகாரத்தில் லோக்ஆயுக்தவின் அறிக்கை கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை குற்றம்சாட்டியுள்ளதையடுத்து அவர் பதவிவிலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்துப் பேசிய எடியூரப்பா, தொலைத்தொடர்பு ஊழல் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் முதலில் பதவிவிலக வேண்டும் என்றார். ராசா நேரடியாகக் கூறியுள்ளதால் பிரதமரும், உள்துறை அமைச்சரும் முதலில் பதவிவிலக வேண்டும். அவர்கள் பதவியில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை என எடியூரப்பா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கர்நாடக லோக்ஆயுக்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டே…

    • 0 replies
    • 434 views
  11. கொல்கத்தா: பிரதமர் மன்மோகன் சிங்கை காங்கிரஸ் கட்சியினரே ஒரு தலைவராக ஏற்றுக்கொள்ளாதபோது, இந்த நாடு எப்படி அவரை தலைவராக ஏற்றுக்கொள்ளும் என்று குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற தொழிலதிபர்கள் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசுகையில் இதனைக் கூறிய மோடி, மத்தியில் தற்போது அரசோ அல்லது நிர்வாகமோ இல்லை என்றும், தற்போதுள்ள ஐ.மு. கூட்டணி அரசு மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பை போன்று, 1947 ஆம் ஆண்டிலிருந்து மத்தியில் இருந்த வேறு எந்த ஆட்சி மீதும்வெறுப்பு ஏற்பட்டதில்லை என்றும் சாடினார். கஷ்டப்பட்டு வேலை செய்து வரி செலுத்தும் மக்களின் வரிப்பணத்தை தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வீணடிப்பதாகவும், என்ன வில…

    • 1 reply
    • 582 views
  12. டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை, முதல் அமைச்சர் ஜெயலலிதா சந்திக்கிறார். பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் வரும் 13ஆம் தேதி முதல் அமைச்சர் ஜெயலலிதா டெல்லி செல்கிறார். டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை 14ஆம் தேதி முதல் அமைச்சர் ஜெயலலிதா சந்திக்கிறார். இச்சந்திப்பின்போது தமிழகத்தின் முக்கியமான பிரச்சனைகள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம், ஜெயலலிதா ஆலோசிப்பார் என்று தெரிகிறது. இச்சந்திப்பு முடிந்ததும் அன்று மாலையே ஜெயலலிதா சென்னை திரும்புகிறார். நக்கீரன்.

  13. நேற்று டெல்லியில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இடையில் 30 நிமிடங்கள் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் தீஹார் சிறையிலிருக்கும் மகள் கனிமொழியை சந்தித்த கருணாநிதி மாலை 7.30 மணியாவில் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்தார். இதன் போது ராஜாத்தி அம்மாள், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோரும் மத்திய அமைச்சர் நாராயண சாமியும் உடனிருந்தனர். இச்சந்திப்பின் போது கூடங்குளம் அணு மின் திட்டத்தை, மீனவர்களின் அச்சத்தை போக்கிய பிறகே தொடங்க வேண்டுமென கருணாநிதி வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று கருணாநிதி டெல்லியிருந்து சென்னை திரும்புகிறார். http://www.seithy.co...…

  14. பிரதமரை முதல்வர் கருணாநிதி சந்திப்பாரா? மாட்டாரா? என்ற பரபரப்பான கேள்விக்கிடையே, திங்களன்று காலை சென்னை ராஜ் பவனில் சந்திப்பு நடந்தது. சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பு இறுக்கமாகவே இருந்ததாகச் சொல்கிறார்கள். அறிவியல் மாநாட்டைத் தொடங்கி வைக்க ஞாயிறன்று சென்னை வந்தார், பிரதமர் மன்மோகன் சிங். புரோட்டோக்கால்படி பிரதமரை முதல்வர் வரவேற்கச் சென்றிருக்க வேண்டும். ஆனால், சென்னையில் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட முதல்வர், பிரதமரை வரவேற்கச் செல்லவில்லை. தன்னுடைய எதிர்ப்பை முதல்வர் தெரிவிக்க நினைக்கும்போது, இது போன்ற புறக்கணிப்பைச் செய்வது வழக்கம்தான் என்கிறார்கள் தி.மு.க.வினர். ‘‘இந்திய அமைதிப்படை சென்னை திரும்பிய போது, முதல்வர் அவர்களை வரவேற்கப் போக…

  15. பிரதமரைக் கைது செய்ய ஆதாரம் இல்லை ? ஊழல் வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறைவேற்ற முடியாதென அந்நாட்டின் உழல் தடுப்புப் பிரிவின் தலைவர் முடிவு எடுத்துள்ளார். இது குறித்த விசாரணையில் அவரை கைது செய்யத் தேவைப்படும் அளவுக்கு ஆவணங்களும் ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்று தேசிய ஊழல் கண்காணிப்புத் தடுப்பு ஆணையத்தின் தலைவர் பசியா போக்ஹாரி கூறியுள்ளார். ஏற்கனவே இருக்கும் ஆவணங்களை மீளாய்வு செய்ய விரும்புவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதே நேரம் அரசாங்கம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி வரும் சர்ச்சைகுரிய மத குருவை, ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளைச் சார்ந்த நாடாளு…

  16. புதுடெல்லி செல்லும் முதல்வர் தலைமையிலான தூதுக்குழுவின் பயணம் தள்ளி வைக்கப்படும் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. வரும் 4 ம் தேதிக்கு பதிலாக வேறு ஒரு தேதியில் இந்த சந்திப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது. இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் தமிழக சட்டசபை கட்சித் தலைவர்கள் கூட்டம் கடந்த 25 ந் தேதி நடைபெற்றது. பிரதமர் மன்மோகன் சிங்கை நவம்பர் 28ந் தேதி எம்.பி.க்கள் குழு சந்திப்பது என்றும், 4 ம் தேதி முதல்வர் தலைமையில் சட்டசபை கட்சித் தலைவர்களை கொண்ட தூதுக்குழு சந்தித்து பேசுவது என்றும் அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழக எம்.பி.க்கள் பயண திட்டத்தில் திடீர் மாறுதல் செய்யப்பட்டது. நவம்பர் 28ந் தேதிக்கு பதிலாக டிசம்…

  17. பிரதமர் அலுவலகத்தில் குட்டி குஜராத். நரேந்திர மோடி அரசாங்கத்தின் ஒரு குறிப்பிடத்தக்க குணாம்சம் என்னவெனில், மத்திய அமைச்சகங்களில் பல்வேறு மட்டங்களில் முக்கிய பதவிகளுக்கு குஜராத் கேடர் அதிகாரிகளை சார்ந்திருப்பதையே. கடந்த காலத்தில் அவருடன் பணிபுரிந்த குஜராத் கேடர் அதிகாரிகள் ஐஏஎஸ் அதிகாரிகளிலேயே ஒரு சிறப்பு வாய்ந்த இனம் என்று பிரதமர் மோடி நம்புகிறார். குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது அவருடன் பணியாற்றிய அனைத்து அதிகாரிகளுக்கும் மத்திய அரசிலும் பிரதமர் அலுவலகத்திலும் முக்கிய பதவிகளை கொடுத்துள்ளார் என்பதில் வியப்பேதுமில்லை. இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் நிதித்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா, கேபினட் செய…

    • 0 replies
    • 487 views
  18. புதுடெல்லி: தனது 85 வது பிறந்த நாளை இன்று கொண்டாடிய பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, பிரதமர் ஆவதற்கு தாம் விரும்பவில்லை என்று கூறியுள்ளார். பிரதமர் பதவியை விட தாம் விரும்பியதை பா.ஜனதா கட்சி அதிகமாகவே கொடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். முன்னதாக அத்வானியின் 85வது பிறந்த தினத்தையொட்டி,அவருக்கு அக்கட்சியின் தலைவர் நிதின் கட்கரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் நேரில் வாழ்த்தினர். அத்வானியை வாழ்த்துவதற்காக அக்கட்சியின் மூத்த தலைவர்கள்,தொண்டர்கள் டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற வண்ணம் உள்ளனர். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கட்சியின் மூத்த தலைவர்களிடம் ஆதரவைக் கோரி வரும் பா.ஜனதா தலைவர் நிதின் கட்கரியும் அத்வானிக்கு தனது வாழ்த…

  19. க்ஹர்கோனே(ம.பி.): ஆட்சிக்கு வந்துவிடுவோம் என பா.ஜனதாவினர் பகல் கனவு காண்பதாகவும், இந்த பேராசை காரணமாக அக்கட்சியின் தலைவர்கள் ஒருவரை ஒருவர் கீழே தள்ளிவிடுவதில் தீவிரமாக உள்ளனர் என்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கடுமையாக தாக்கியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் க்ஹர்கோனேவில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சோனியா காந்தி, மோடியையும். பா.ஜனதாவையும் கடுமையாக தாக்கி பேசினார். அவர் பேசுகையில்,"பாஜகவினர் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்று பகல் கனவு காண்கிறார்கள். ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்ற பேராசையில் ஒருவருக்கொருவர் கீழே தள்ளிவிடுவதில் தீவிரமாக இருக்கிறார்கள். மேலும் மக்களை கவர்ச்சிகரமான பேச்சால் கவர்ந்துவிட்டதாக நினைக்கிறார்கள் …

  20. உலகத் தமிழர்கள் அனைவரும் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள், இசைப்பிரியா படுகொலை உள்ளிட்டவற்றால் மிகவும் மன வேதனை அடைந்துள்ளனர். அவர்களின் உணர்வுகளை பிரதமர் மதிக்க வேண்டும். எனவே 9 கோடி தமிழர்களின் உணர்வுகளை பிரதமர் புறக்கணிக்கக் கூடாது என்று அந்தோணி கூறியுள்ளாராம். Read more at: http://tamil.oneindia.in/news/india/3-key-union-ministers-including-k-antony-oppose-pm-s-chogm-visit-186578.html#slide398439 ஆனால் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான சிவசங்கர் மேனன்தான், பிரதமர் இலங்கைக்குப் போயாக வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறாராம். அப்படிப் போகாவிட்டால் இலங்கை, சீனா பக்கம் போய் விடும் என்று மத்திய அரசை அவர் பயமுறுத்தி வருகிறாராம். மேலும் ராஜபக்சே இந்தியாவுக்குக் கொடுத்த வா…

  21. புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று 7, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் குடியேறினார். சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் 5 பங்களாக்களை கொண்ட பிரதமருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் நரேந்திர மோடி தனி நபராக குடியேறும் முதல் பிரதமர் ஆகிறார். இதுவரை இங்கு குடியேறிய 14 பிரதமர்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் தான் குடியேறினர். கடந்தவாரம்தான் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் இல்லத்தை காலி செய்தார். வழக்கமாக முன்னாள் பிரதமர் காலிசெய்துவிட்டு போனபின்னர், புதிதாக அங்கு வரும் பிரதமரின் குடும்பத்தை சேர்ந்தவர்களே, வீட்டில் பலமாற்றங்களை செய்யுமாறு கூறுவதும், புதிதாக பர்னிச்சர்கள், ஆடம்பர அலங்கார விளக்குகள், வண்ணம் பூசுவது என லட்சக்கணக்கான ரூபா…

  22. பனாமாவில் உள்ள சட்ட நிறுவனம் ஒன்றிலிருந்து கசிந்த மில்லியன் கணக்கான ஆவணங்கள், உலக அளவில் இன்னும் பெரும் சர்ச்சைகளை கிளப்பிவருகின்றன.கடந்த ஒரு வாரகாலமாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தந்தை இயன் கேமரூன் வெளிநாட்டு நிறுவனம் பிரிட்டனில் வரி கட்டாமல் தவிர்த்ததா? அதன் லாபம் டேவிட் கேமரூனுக்கு கிடைத்ததா என்கிற புகார்கள் நீடித்து வந்தன.1980 களில் பஹாமாஸ் தீவில் பிளேர்மோர் வெளிநாட்டு நிதியத்தை டேவிட் கேமரூனின் தந்தை உருவாக்கினார் என்றும், அந்நிறுவனம் பிரிட்டனில் வரி செலுத்தவில்லை என்றும் பனாமா ஆவணங்கள் தெரிவித்திருந்தன. வரி தொடர்பாக வெளிப்படைத்தன்மை தேவை என்று சர்வதேச மாநாடுகளில் வலியுறுத்திய பிரிட்டன் பிரதமர், வெளிநாட்டு முதலீடுகள் மூலம் பலனடைந்த…

  23. பிரதமர் ட்ரூடோவின் அவசரகால அதிகாரங்களுக்கு ஒப்புதல் கனேடிய நாடாளுமன்றம் ஒப்புதல்! கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக வாரக்கணக்கான போராட்ட முற்றுகைகளை சமாளிக்க அவசரகால அதிகாரங்களை விதிக்கும் அரசாங்கத்தின் முடிவை கனடாவின் நாடாளுமன்றம் ஆதரித்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வாக்கெடுப்பில், லிபரல் மற்றும் இடதுசாரி என்.டி.பி. ஆதரவுடன் 185 ஆதரவு வாக்குகள் பெற்று பிரேரணை நிறைவேற்றப்பட்டது. 151 எதிரான வாக்குகள் பதிவானது. கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்கள், உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி மற்றும் பிளாக் கியூபெகோயிஸ் அவசரநிலைக்கு எதிராக வாக்களித்தனர் வார இறுதியில், நாடாளுமன்ற மலை வளாகத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் ஒட்டாவாவில் உள்ள இறுதிப் போராட்டத் தளத்தை ப…

  24. பிரதமர் தெரசா மே, பதவிவிலகல் கடிதத்தை மகாராணியிடம் கையளித்தார் பிரதமர் தெரசா மே இன்று பிற்பகல் 2.30 அளவில் டவுனிங் ஸ்ட்ரீட்ரில் உரையாற்றிய பின்னர் பக்கிங்ஹம் அரண்மனைக்குச் சென்று மகாராணியிடம் தனது பதவிவிலகல் கடிதத்தை உத்தியோகபூர்வமாகக் கையளித்தார். மூன்று வருடங்களும் பதினோரு நாட்களும் பிரதமராகப் பதவி வகித்த தெரேசா மே நிறைவாகத் தெரிவிக்கையில் பிரித்தானியாவை முன்னோக்கிக் கொண்டுசெல்வதே எனது நோக்கமாக இருந்தது என்று தெரிவித்தார். பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்த தெரேசா மே, பிரதமர் பதவியில் இருந்து விலகியுள்ளார். அதேவேளை தொடர்ந்துவரும் நாட்களில் அவர் பாராளுமன்றில் பின்வரிசை உறுப்பினராக அமரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://athav…

  25. பிரதமர் நரேந்திர மோடி அரசைவிட சீக்கிய அமைச்சர்கள் கனடாவில் அதிகம்: பிரதமர் ஜஸ்டின் பெருமிதம் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரசைவிட எனது அரசில் சீக்கிய அமைச்சர்கள் அதிகம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் கடந்த வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் உள்ள அமெரிக்க பல்கலைக் கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த ஜஹான் என்ற மாணவர், உங்கள் அரசில் சீக்கிய அமைச்சர்கள் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார். இதற்குப் பதில் அளித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியப் பிரதமர் நர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.