Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 1958ம் ஆண்டு உருவாக்கப்பட்ட 5வது குடியரசில் 4வது முறையாக இடது சாரிகள் நாடாளுமன்றப் பெரும் பான்மையைப் பெற்றுள்ளனர். இதன் மூலம் இவர்கள் செய்து முடிக்கப்போகும் சாதனைகள் என்னவென்று பார்ப்பதற்கு இன்னமும் காலமெடுக்கும். 314 இடங்களைச் சோசலிசக்கட்சி தனித்தே பெற்றுள்ளது. அறுதிப் பெரும்பான்மை என்று சொல்லப்படும் 289 ஆசனங்களிலிருந்து அதிகப்படியான ஆசனங்களை சோசலிசக் கடசியே நிரூபித்துள்ளது. இது 1981ம் ஆண்டு 285 சோசலிசக் கட்சிப் நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பினார்கள். அப்போது நாடாளுமன்றம் மொத்தமாக 450 ஆசனங்கள் இருந்தன. அதன் பின்னர் அதனிலும் அதிகப்படியாக இம்முறை கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து இடது சாரிகள் 343 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளனர். ஆனால் க…

  2. [size=3][/size] [size=3][size=4]உள் நாடுகளிலும் வெளிநாடுகளிலும் இடம்பெயர்ந்து தற்போது உலகம் முழுக்க 44 மில்லியன் மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர் என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமையம் தெரிவித்துள்ளது.[/size][/size] [size=3][size=4]இன்று 20 ம் திகதி சர்வதேச அகதிகள் தினம் நினைவு கூறப்படுகின்றது. அகதிகளின் மறுபெயர் இலங்கைத் தமிழர்கள் என்றால் அது தவறில்லை.[/size][/size] [size=3][size=4]உலகின் 54 நாடுகளில் இலங்கைத் தமிழர்கள்அகதிகளாக வாழ்கின்றார்கள். உலகின் அதிக நாடுகளில் அகதிகளாக வாழும் ஒரே இனம் இலங்கைத் தமிழர்கள் என்று ஐ.நா வின் சேவை அமைப்பான யுனிசெப் கூறியுள்ளது.[/size][/size] [size=3][size=4]தற்போது கூட இலங்கைத்தமிழர்கள் முல்வேளிகளுக்குள் வாழ்ந்து வருகின்றார்…

  3. [size=4]விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலிய‌ன் அசாஞ்ச் லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் அடைய முயன்றதாக ஈக்வடார் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.மேலும் அதை அவர் உறுதி செய்துள்ளார்.[/size] [size=4]http://tamil.yahoo.com/ஜ-ல-யன்-ஆச-ஞ்ச்-202900669.html[/size]

  4. தூத்துக்குடி: உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை திருச்செந்தூரில் அமைக்கப்பட உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆஷிஸ் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைக்கப்பட உள்ளது. திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவிலின் மூலவர் சிலையை மாதிரியாகக் கொண்டு நாகர்கோவிலை சேர்ந்த சிற்பிகள் இந்த புதிய சிலையை வடிவமைத்து தந்துள்ளனர். ஆனால் அதை கற்சிலையாக அமைப்பதா அல்லது கான்கிரீட்டால் அமைப்பதா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த சிலை அமைப்பதற்கான செலவை சிருங்கேரி மடம் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. சிலை அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு முடிவு செய்ததற்கு பிற…

  5. [size=5]பிறான்சில் துப்பாக்கி நபர் ஒருவர் வங்கி ஒன்றில் நான்கு பேரைப் பணயக் கைதிகளாக தடுத்து வைத்துள்ளார்.[/size] [size=4]பிறான்சின் ரூலூஸ் நகரில் உள்ள வங்கி ஒன்றில், துப்பாக்கி நபர் ஒருவர், நான்கு பேரைப் பணயக் கைதிகளாக தடுத்து வைத்துள்ளார். [/size] [size=4]அல் கைடா அமைப்புடன் தான் தொடர்பு கொண்டுள்ள ஒருவரென தெரிவித்த அந்த நபர், வங்கியின் முகாமையாளர் உட்பட நான்கு பேரை தடுத்து வைத்துள்ளார்.[/size] [size=4]மார்ச் மாதம் ஏழு பேரைக் கொலை செய்த மொஹமெட் மெறா வசித்து வந்த வீட்;டில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் அந்த வங்கி அமைந்துள்ளது. மெறாவை சுட்ட சிறப்புப் படையினருடன் பேச விரும்புவதாக அந்த நபர் தெரிவித்தார். வங்கியைக் காவல்துறையினர் சுற்றி வளைத்துள்ளார்கள்.[/size]…

  6. நேபாளத்தில் ஆளும் ஐக்கிய நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் (மாவோயிஸ்ட்) பிளவு ஏற்பட்டுள்ளது. கட்சியில் இருந்து பிரிந்து தனிக் குழுவை அமைத்துள்ள மோகன் வைத்யா கிரண், மீண்டும் ஆயுதம் ஏந்திப் போராடப்போவதாக அறிவித்துள்ளார். இதனால் நேபாளம் முழுவதுமே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராகவும் கிரண் கடுமையான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேபாள எல்லையில் உள்ள இந்திய பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். நேபாள மாவோயிஸ்ட் கட்சியின் மூன்று நாள் தேசிய கூட்டம் செவ்வாய்க்கிழமை முடிந்த நிலையில், கட்சியில் இருந்து விலகி தனிக் குழுவாக இயங்க இருப்பதாக கிரண் அறிவித்தார். "எங்களுக்கு நாடாளுமன்ற ஆட்சி முறையில் நம்பிக்கையில்லை. எனவே புதிய மக்கள் குடியரசை அ…

  7. பிரணாப் 28ம் தேதி வேட்பு மனு தாக்கல்: மனுவை முன்மொழிந்து கருணாநிதி கையெழுத்து. டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி வரும் 28ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார். அந்த மனுவில் பிரணாபை முன்மொழிந்து திமுக தலைவர் கருணாநிதி தான் கையெழுத்து போட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரணாப் இந்த வாரத்தில் தனது மத்திய நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல் கடந்த 16ம் தேதி தொடங்கியது. மனுதாக்கல் செய்ய வரும் 30ம் தேதி கடைசி நாளாகும். காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரான பிரணாப் முகர்ஜி வருகிற 28ம் தேதி மனுதாக்கல் செய்கிறார். இதற்காக 4 பிரதிகள் கொண்ட வேட்பு மனுக்கள் தயாராகி வருகின்றன. பிரதமர் மன்மோகன் சிங், க…

  8. [size=5]முபாரக் மரணம்? ராணுவம் மவுனம்[/size] [size=4]எகிப்து மாஜி அதிபர் ஹோஸ்னி முபாரக் மரணம் அடைந்ததாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது. ஆனால் ராணுவம் அதனை மறுக்கிறது.[/size] [size=4]கடந்த 30 ஆண்டுகளாக அதிபராக இருந்து வந்த முபாரக், நாட்டில் அரசுக்கெதிரான கிளர்ச்சியில் பதவி‌ பறிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறை தண்டனை அளிக்கப்பட்ட நிலையில் 84 வயதான முபாரக்கிறகு பக்கவாத நோயினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம் அடைந்ததாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது. ஆனால் ராணுவம் அதனை மறுத்து வருகிறது.[/size] http://tamil.yahoo.com/%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0-00…

    • 1 reply
    • 815 views
  9. ஓவியா திங்கள், 18 ஜூன் 2012 23:57 பயனாளர் தரப்படுத்தல்: / 9 குறைந்தஅதி சிறந்த உலகம் உருண்டை என்று முதன் முதலில் அறிவியல் எடுத்துரைக்க எத்தனித்தது. மதவாதிகள் மருண்டனர். வெகுண்டெழுந்து எதிர்த்தனர். தங்களது மேதாவிலாசத்தின் மீது மிகை மதிப்புக் கொண்டு, அறிவியல் அறிஞர்களை முட்டாள்களாகப் பாவித்து எள்ளி நகையாடினர். அவர்கள் வீசிய வினாக் கணைகளுள் ஒன்று பின்வருமாறு: உலகம் உருண்டையானால் நியாயத் தீர்ப்பு வழங்கும் நாளில், எல்லோரையும் கடவுள் ஒரே நேரத்தில் எப்படிப் பார்க்க முடியும்? அப்படி வசதியில்லாத ஒரு வடிவத்திலா கடவுள் உலகத்தைப் படைத்திருப்பார்? எனவே உலகம் தட்டையானதுதான். இதனை இன்று வாசிக்கும் நமக்கு என்ன தோன்றுகிறது? ‘அடடா, மனிதர்கள் இப்படியெல்லாம் விசித்திரமாக ச…

  10. [size=3][/size] [size=3][size=4]நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்ற, பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியின் பதவி கடந்த ஏப்ரல் மாதமே தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்டது. எனவே, புதிய பிரதமரை, அதிபர் சர்தாரி நியமிக்க வேண்டும் என பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானின் தற்போதைய ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, இவரது மனைவி பெனசிர் புட்டோ பிரதமராக இருந்த காலத்தில், ஏராளமான ஊழல் பணத்தை சுவிஸ் வங்கிகளில் பதுக்கியதாக வழக்கு தொடரப்பட்டது.[/size][/size] [size=3][size=4]முஷாரப் ஜனாதிபதியாக இருந்தபோது, அவசரச் சட்டத்தின் மூலம், இந்த ஊழல் வழக்கு ரத்து செய்யப்பட்டது. எனினும், இந்த அவசரச் சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்படாததால், சர்தாரி மீதான வழக்கை, மீண்டும் விசார…

  11. [size=4]கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு உதவ 50ஆயிரம் கோடி ரூபாவை வழங்க இந்தியா முன் வந்துள்ளது. சர்வதேச நாணயநிதித்தின் ஊடாக இந்த நிதியை இந்தியா வழங்கவுள்ளது. மெக்ஸிகோவில் நடந்து வரும் ஜி-20 நாடுகளின் கூட்டத்தில் இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் இதை அறிவித்தார். மேலும் இந்த விஷயத்தில் சீனா உள்ளிட்ட அனைத்து ஜி-20 நாடுகளும் உதவ முன் வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். ஐரோப்பிய பொருளாதார சிக்கல் காரணமாக சர்வதேச அளவில் பிரச்சனைகள் எழுந்துள்ளன. மேலும் இந்தியா, சீனா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளும் இதன் தாக்கத்தை சந்திக்க ஆரம்பித்துள்ளன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டதற்கு ஐரோப்பிய சிக்கலே முக்கிய காரணம். இதனால், …

  12. Fantasist, 44, claimed she was the 'office cougar' and carried out a sinister campaign of sexual harassment against married male colleagues Cambridge graduate Jeevani Wickramaratna, 44, emailed a co-worker's wife, claiming he was having an affair with her She alleged in a Facebook post that colleague Paul Stokes was HIV positive - a claim that was untrue She sent sexually explicit and abusive emails and claimed a fellow worker had harassed HER One victim was forced to change his phone number after being bombarded with calls District judge told her she was living in a 'complete fantasy world' and jailed her By Luke Salkeld PUBLISH…

  13. [size="5"]ஜப்பானில் நில நடுக்கம்[/size] [size=2]ஜப்பானில் இன்று (18.09.2012) அதிகாலை 4.30 மணியளவில் கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. ஹோன்சு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் அப்பகுதியில் வீடுகள் குலுங்கின. அப்போது அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சியுடன் கண் விழித்தனர். [/size] [size=2]நில நடுக்கம் ஏற்பட்டதை அறிந்ததும் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர். ஜப்பானில் 6.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவானதாக சீன பூகம்ப ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்கடலில் 40 கி.மீட்டர் ஆழத்தில் உருவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. [/size] [size=2]அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இங்கு 6.4 ரிக்டர் அளவில் பசிபிக் கடற்கரையில் உள்ள மொரியோகோவில் 31…

    • 0 replies
    • 413 views
  14. அல்- ஹலீல்: கடந்த ஞாயிற்றுக்கிழமை (17.06.2012) அல் ஹலீல் பிராந்தியத்தில் கூலித்தொழிலில் ஈடுபட்டிருந்த பலஸ்தீனர்களைச் சுற்றிவளைத்துக்கொண்ட யூத ஆக்கிரமிப்பாளர் குழுவொன்று, அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளது. வெறிக்கூச்சல் போட்டபடி இரு பலஸ்தீன் இளைஞர்களை விரட்டிப் பிடித்துக் கடத்திச் சென்ற ஆக்கிரமிப்பாளர்களின் அடாவடித்தனத்தைத் தடுத்து நிறுத்த முனையாமல், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப்படை கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததாகவும், காயப்பட்ட மற்றொரு பலஸ்தீனரைக் கைதுசெய்து இழுத்துச் சென்றதாகவும் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். கூலித் தொழிலாளிகளான அன்வர் அப்துல் ரப் (வயது 30), நயீம் அல் நஜ்ஜார் (வயது 32) ஆகிய இருவரின் சடலங்களும்…

    • 0 replies
    • 437 views
  15. பிரித்தானியாவில் தமிழீழக் கொடிக்குத் தடை இல்லை. www.Tamilkathir.com

  16. எகிப்தில் இறுதி கட்ட அதிபர் தேர்தல் [size=4]எகிப்தில் இரண்டாவது நாளாக அதிபர் தேர்தல் இன்று நடந்தது. அதிபராக ஆட்சியை பிடிக்கப்ப‌ோவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. எகிப்தில் மக்கள்புரட்சியால் கடந்த ஆண்டு பிப்ரவரியில் அதிபர் ஹோஸினிமுபாரக் (84) பதவி இழந்தார். தற்போது ராணுவ உயர்மட்ட கவுன்சில் ஆட்சி செய்து வருகிறது. எகிப்தில் ஜனநாயக முறையில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது அதிபர் தேர்தல் ‌நேற்று நடந்தது. இதில் முபாரக்கின் ஆதரவாளரும், முன்னாள் பிரதமருமான இஸ்லாமிக் கன்சர்வேட்டிவ் கட்சியின்அகமது ஷபீக்,முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின், முகம்மது மெர்சி ஆகியோரிடையே பலத்த போட்டி நிலவுகிறது.[/size] [size=4]இன்று நடந்த இரண்டாவது நாள் தேர்தலில்அகமது ஷப…

    • 0 replies
    • 433 views
  17. [size=5]கிரேக்கத்தில் தேர்தல்: யூரோ வலயத்தின் எதிர்காலம்?[/size] [size=4]யூரோ வலயத்தில் தமது எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய தீர்க்கமான தேர்தலொன்றில் கிரேக்க மக்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.[/size] [size=4]கிரேக்கத்தின் நிதிநெருக்கடி தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மிக இறுக்கமான சிக்கன நடவடிக்கைகளை வற்புறுத்தும் 'கடன்மீட்சிக்கான உடன்படிக்கையை' ஏற்றுக்கொள்ள வேண்டுமா அல்லது அதனை நிராகரித்துவிட்டு சமூக நலத்திட்டங்களுக்கான செலவினங்களை ஊக்குவிப்பதா என்ற பிரச்சாரங்களை முன்வைத்து வலதுசாரி புதிய ஜனநாயகக் கட்சியும் இடதுசாரிகளின் கூட்டணியும் இந்தத் தேர்தலில் மோதுகின்றன.[/size] [size=3][size=4]தேர்தலுக்கு முன்னரான கருத்துக்கணிப்புகள் இரண்டு வாரங்களுக்கு த…

  18. [size=6]குடியரசுத் தலைவர் தேர்தலில் நான் போட்டியிடுகிறேனா?... கருணாநிதி விளக்கம்![/size] [size=4]சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் நான் போட்டியிடப் போவதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.[/size] [size=4]சென்னையில் செய்தியாளர்கள் இன்று கருணாநிதியை சந்தித்தனர். அப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் தேர்தலில் ஒரு வேட்பாளரை நிறுத்தப் போவதாக தகவல் வந்திருக்கிறதே? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, எனக்குத் தெரியாது என்றார் கருணாநிதி.[/size] [size=4]கலாம் என்ற வார்த்தைக்கு தமிழிலே உள்ள பொருளைப் பற்றி நீங்கள் கூறியதைத் திரித்து, அப்துல் கலாம் பற்றி விமர்சனம் செய்ததாக சிலர் க…

  19. சூழல் காப்பை வலியுறுத்தி ஆர்வலர்கள் நிர்வாணமாக பங்குபற்றும் துவிச்சக்கரவண்டி சவாரி இருபது நாடுகளில் எழுபது நகரங்களில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. அதிகரித்து வருகின்ற கார் கலாச்சாரம், மனித உடலில் அதன் பாதிப்புக்கள், எரிபொருள் பாவனை போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த கவனயீர்ப்பு சவாரி தொடங்கப்பட்டது. இன்று சனிகிழமை சுமார் ஒரு மணித்தியாலம் டொரோண்டோ மாநகரில் இடம்பெற்ற சவாரியில் பல சூழல் காப்பு ஆர்வலர்கள் பங்குபற்றினர். இதில் கலந்துகொண்ட சுமார் நூற்று ஐம்பது ஆர்வலர்களில் பலர் தமது தனிப்பட்ட ஆள் அடையாளங்களை மறைப்பதற்காக முகமூடிகள், நிறப்பூச்சுக்கள், செயற்கை தலைமுடி போன்றவற்றை பயன்படுத்தினர். இன்று டொரோண்டோ மாநகரில் இந்த சவாரி ஒன்பதாவது வருடம் த…

  20. [size=4]குடியரசுத் தலைவர் பதவிக்கான காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஈழத்தில் தமிழினம் அழித்தொழிக்கப்பட்ட சதியில் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார் என்பதை நாம் தமிழர் கட்சி நினைவூட்ட கடமைப்பட்டுள்ளது.[/size] [size=4]இலங்கையில் போர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பாதுகாப்பு வளையத்திற்குள் தஞ்சமடைந்த மக்களின் மீது சிறிலங்க இராணுவத்தினர் கனரக ஆயுதங்களையும், தடை செய்யப்பட்ட குண்டுகளையும் பொழிந்து ஒவ்வொரு நாளும் பேரழிவை ஏற்படுத்திக்கொண்டிருந்தபோது, போரை நிறுத்த வேண்டும் என்ற குரல் தமிழ்நாட்டில் வலிமையாக ஒலித்தது. அப்போது பிரதமரின் சிறப்புத் தூதராக இலங்கை சென்றார் பிரணாப் முகர்ஜி. இலங்கை பயணிப்பதற்கு முன்பாக ச…

  21. [size=4]சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள பணம், 2011ம் ஆண்டின் இறுதியில், 12 ஆயிரத்து 740 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் இப்போது தான் முதன்முறையாக உயர்ந்துள்ளது.[/size] [size=4]சுவிட்சர்லாந்து தேசிய வங்கி, தங்கள் நாட்டு வங்கிகள் தொடர்பான வருடாந்திர கையேடு ஒன்றை நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:[/size] [size=4]சுவிட்சர்லாந்து வங்கிகளில், இந்தியாவைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் டெபாசிட் செய்துள்ள பணம் மற்றும் இந்தியர்கள் தங்களது நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் மூலம் டெபாசிட் செய்துள்ள பணம் என, இந்தியர்கள் மொத்தம் டெபாசிட் செய்துள்ள பணத்தின் அளவு 2011ம் ஆண்டின் இறுதியில், 12 ஆயிரத்து 740 கோ…

    • 8 replies
    • 981 views
  22. [size=4]குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரணாப் முகர்ஜி அறிவிப்பு[/size] [size=3][size=4]இந்தியாவில் ஆளும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பான குடியரசுத் தலைவர் வேட்பாளராக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.[/size][/size] [size=3][size=4]இந்திய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் அடுத்த மாதம் நடக்கவிருக்கிறது.[/size][/size] [size=3][size=4]ஆளும் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரான பிரணாப் முகர்ஜி அவர்கள், கட்சியின் தலைவி சோனியா காந்திக்கு மிகவும் நெருக்கமானவராகப் பார்க்கப்படுகிறார்.[/size][/size] [size=3][size=4]வெளியுறவு, நிதி, உள்துறை, வணிகம் உட்பட பல முக்கிய துறைகளின் அமைச்சராக இருந்த அவர், கட்சியின் வேறு பல முக்க…

    • 2 replies
    • 501 views
  23. [size=4]அமெரிக்கா கூறுவதை செயல்படுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுக்கு நிதி உதவி அளிக்கப்படும் என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனேட்டா திட்டவட்டமாகக் கூறினார்.[/size] [size=4]அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசியபோது, அமெரிக்கா கூறுவதை பாகிஸ்தான் செயல்படுத்த வேண்டும் என்றே விரும்புகிறோம். ஆனால் அதற்கு பாகிஸ்தான் இதுவரை ஒப்புக் கொள்ளவில்லை. எனவே நிதி உதவி வழங்கும் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது என்று பனேட்டா குறிப்பிட்டார்.[/size] [size=4]பாகிஸ்தானுக்கு 2013-ம் ஆண்டுக்கு 350 கோடி டாலர் தொகையை ராணுவ மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு அளிக்கலாம் என ஒபாமா நிர்வாகம் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் அமெரிக…

  24. சவூதி அரேபியா நாட்டில் பெண்கள் தெருவில் வாகனம் ஓடுவது சட்ட விரோதமானது. கடந்த வருடம் பெண்கள் உரிமை ஆர்வலரான சவூதி பெண்[size=4] '[size=5]Manal Al Sharif[/size][/size]' சவூதி தெருவில் வாகனத்தை தான் ஓட்டும் காட்சியை ஒளிப்பதிவு செய்து யூடியூப் தளத்தில் காட்சிப்படுத்தியதற்காக சிறைத்தண்டனை பெற்றார். [size=4]Manal Al Sharif [/size]அண்மையில் சவூதி மன்னரிடம் பெண்களுக்கு சவூதி நாட்டில் வாகனங்கள் ஓடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அதில் வெளிநாடுகளில் சாரதி அனுமதி பத்திரம் உள்ள பெண்கள் சவூதியிலும் வாகனம் ஓடுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என கேட்டுள்ளார். இதேவேளை, வாகனம் ஓடியதற்காக கைது செய்யப்பட்ட குறிப்பிட்ட பெண்கள் உரிமை ஆர்வல…

  25. [size=4]ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் நிதி நெருக்கடி காரணமாக, நோபல் பரிசின் ரொக்கத் தொகை, 20 சதவீதம் வரை குறைக்கப்பட உள்ளது. "டைனமைட்' என்ற வெடிமருந்தைக் கண்டுபிடித்த ஆல்பிரெட் நோபல் என்ற, ஸ்வீடன் நாட்டு அறிஞர், தன்னுடைய கண்டு பிடிப்பு அழிவு வேலைக்கு பயன்படுவதை கண்டு மனம் வருந்தினார்.[/size] [size=4]இதையடுத்து தனது 150 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, அமைதி பணியில் ஈடுபடுபவர்களுக்கு விருதாக அளிக்கும் படி கூறி, உயில் எழுதி வைத்து விட்டார். கடந்த, 1901ம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவம், இயற்பியல், ரசாயனம், பொருளாதாரம் போன்ற துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கும், அமைதி பணியில் ஈடுபடுபவர்களுக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஒவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.