Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இலங்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழீழம் பெற்றுத்தர முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி விரும்பினார் என்று எந்தவிதமான கூச்சமும் இன்றி திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் எழுதிய 5 நூல்கள் வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது: தமிழன் தலைகுனிந்து கிடப்பது ஜனநாயகத்தின் பெயரால் அல்ல. கடந்த தேர்தலில் நமக்கு ஏற்பட்ட முடிவுகளால் அல்ல. தேர்தல் தோல்வியைப் பற்றி கவலைப்படுகின்ற கட்சி அல்ல திராவிட முன்னேற்ற கழகம். நமக்குள்ளே இன ஒற்றுமை இல்லை. நமக்குள்ளே மொழி ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது. இதை மறுத்தும் பயனில்லை. டெசோ மாநாடு இலங்கை தமிழர்களுக்காக, ஈழத்தமிழர்களுக்காக என…

  2. பிரான்ஸ் புதிய அதிபராக பொறுப்பேற்ற ஹாலண்ட் சென்ற விமானம் மீது மின்னல் தாக்கியது. பிரான்சில் நடந்த அதிபர் தேர்தலில் சோஷலிஸ்ட் கட்சியை சேர்ந்த ஹாலண்ட் வெற்றி பெற்று நேற்று புதிய அதிபராக பொறுப்பேற்றார். இதையொட்டி பாரிசில் உள்ள எலைசி அதிபர் மாளிகையில் நடந்த விழாவில் ஹாலண்ட், அவரது காதலி வலேரி, முன்னாள் அதிபர் சர்கோசி, அவரது காதல் மனைவி கர்லா ப்ரூனி பங்கேற்றனர். முறைப்படி பொறுப்புகளை ஒப்படைத்த பிறகு, அதிபர் மாளிகையில் இருந்து சர்கோசி வெளியேறினார். பதவியேற்ற சில மணிநேரங்களில் ஐரோப்பிய யூனியனின் பொருளாதார வளர்ச்சி குறித்து பேசுவதற்காக ஹாலண்ட் ஜெர்மனிக்கு விமானத்தில் புறப்பட்டார். நடுவானில் செல்லும்போது, விமானம் மீது மின்னல் தாக்கியது. இதில் விமானம் லேசாக கு…

  3. புதுவை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா வருகிற 19ம் தேதி நடைபெறவிருப்பதாகவும், இதில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமா ராவ் பங்கேற்பதாக துணைவேந்தர் தரீன் தெரிவித்துள்ளார். புதுவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுவை பல்கலைக்கழகத்தின் 22வது பட்டமளிப்பு விழா வருகிற 19ம் ÷தி நடைபெற உள்ளதென்றும், இதில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமா ராவ் கலந்து கொண்டு பட்டங்களை வழங்க உள்ளதாக தெரிவித்தார். அவருக்கு புதுவை பல்கலைக்கழகம் சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளதென்ற துணைவேந்தர் தரீன், இதேப்போன்று இந்திய அரசின் முன்னாள் தலைமை நீதிபதி வெங்கடாச்சலய்யாவுக்கு டாக்டர். பட்டம் வழங்கப்பட உள்ளதாகவும், விழாவில் 16 ஆயிரத்து 755 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட உள்ளதென்றார…

  4. பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபராக பிரான்கோய்ஸ் ஹோலண்டே இன்று பதவியேற்றுக் கொண்டார். மத்திய பாரிஸ் பகுதியில் உள்ள எலிஸீ பேலஸில் இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது.இந்த விழாவின் போது புதிய அதிபரிடம் நிக்கோலஸ் சர்க்கோசி முறைப்படி அதிகாரத்தை ஒப்படைத்தார். இந்நிலையில், ஹோலண்டே பொறுப்பை ஏற்றுக் கொண்டதும் பிரான்ஸ் நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்துவது குறித்து புதிய கொள்கைகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோலண்டே பதவியேற்றதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரிட்டன் பிரதமர் கேமரூன், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக நடைபெற்ற பிரான்ஸ் அதிபர் தேர்தலில் சோசலிச கட்சி வேட்பாளர் பிரான்கோய்ஸ் ஹோலண…

  5. இந்தியக் கடலோரக் காவல்படை கப்பல் மோதி மரணம் அடைந்த ராமேசுவரம் மீனவர் மரணம் பற்றி கடலோரக் காவல்படை விசாரணை நடத்தவேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கைவிடுத்துள்ளது. இது பற்றி தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று காலை வெளியிட்ட அறிக்கை விவரம்: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், இந்நிகழ்வுகளை ஒரு தேசிய பிரச்சனையாக கருதி பிரச்சனைக்கு தீர்வு காணவும் பாரதப் பிரதமரிடம் கடிதம் மூலம் பலமுறைவலியுறுத்தியுள்ளேன். இந்தச் சூழ்நிலையில், 10.5.2012 அன்று பாம்பன் கிராமத்தைச் சார்ந்த 5 மீனவர்கள் ஒரு நாட்டுப் படகில் ராமேஸ்வரம் அருகே அரியமான் கடற்கரையிலிருந்து நான்கு கடல் மைல் தொலைவில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டி…

  6. எதிரி நாடுகளின் ஏவுகணைகளை இடையிலேயே வழிமறித்து அழிக்கும் ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக செய்து பார்த்தது. இதன் மூலம் இதுபோன்ற வசதியை பெற்றுள்ள ஒரு சில நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. சுமார் 2000 கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணைகளை இடையிலேயே வழி மறித்து அழிக்கும் சோதனையை டி.ஆர்.டி.ஓ. வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்தது. இப்பாதுகாப்பு ஏவுகணை மேலும் 5000 கிலோ மீட்டர் அளவிற்கு சென்று தாக்கும் வகையில், 2016 ஆண்டிற்குள் மேம்படுத்தப்படும் என டி.ஆர்.டி.ஓ. தலைவர் சரஸ்வத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இரு நகரங்களில் இந்த ஏவுகணைகள் தயார் நிலையில் நிலைநிறுத்தப்படும் எனவும், அந்த இரு நகரங்கள் இன்னும் முடிவாகவில்லை எனவும் …

  7. முதல்வர் ஜெயலலிதா பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைகிறது. அவர் தலைமையிலான அ.தி.மு.க. அரசு தனி பலத்துடன் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது. 150 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. "நிதி நெருக்கடியில் தமிழகத்தை தி.மு.க. அரசு தத்தளிக்க வைத்து விட்டது" என்று குற்றம் சாட்டியது. அதை சீர்திருத்துகிறோம் என்று கூறி சில நிதிநிலை சீர்திருத்தங்களை மேற்கொண்டது. அரசு நிர்வாகம் என்று எடுத்துக் கொண்டால் காவல்துறையில் பெரும் மாற்றங்களை செய்து நிலஅபகரிப்பு புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தது அ.தி.மு.க. அரசு. தமிழகம் முழுவதும் பெரும்பாலான தி.மு.க.வினரே அந்த புகார்களில் சிக்கினார்கள். இதன் மூலம் காவல்துறையில் இருப்போர் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதற்கே செயல்படுவார்கள்…

  8. நேபாளத்திலிருந்து 21 பயணிகளுடன் புறப்பட்ட விமானமொன்று அந்த நாட்டின் வடபகுதியில் இன்று திங்கட்கிழமை விபத்திற்குள்ளானதில் 13 பேர் பலியானதுடன், 8 பேர் காப்பற்றப்பட்டுள்ளனர். அக்னி எயருக்கு சொந்தமான இவ்விமானம் ஜோம்சொம் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது மலையுடன் மோதி வீழ்ந்துள்ளதாக விமானி தெரிவித்துள்ளார். இவ்விமானத்தில் இந்தியப் பிரஜைகள் பலர் பயணித்துள்ளனர். சிறிய விமான விபத்துக்கள் நேபாளின் மலைப்பகுதியில் இடம்பெறுவது அசாதாரண சம்பவங்கள் அல்ல. கடந்த வருடம் எவரஸ்ட் மலையை பார்வையிடுவதற்காக சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் காத்மண்டுவுக்கு அருகில் விபத்திற்குள்ளானபோது 19 பேர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது http://www.tamilmirror.lk/20…

  9. :”எனது நேர்மையை சந்தேகிப்பதைவிட எனது நெஞ்சில் கத்தியால் குத்தலாம்”என்று ஏர்செல்-மேக்ஸிஸ் ஒப்பந்த விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். ஏர்செல்- மேக்ஸிஸ் நிறுவனம் கைமாறியபோது,அப்போதைய நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் அன்னியா செலாவணி பண பரிமாற்றத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து காலதாமதம் செய்ததாகவும்,இதில் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆதாயம் அடைந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் மாநிலங்களவையில் இன்று இப்பிரச்னையை எழுப்பிய பா.ஜனதா தலைவர் அருண்ஜெட்லி,இது குறித்து சிதம்பரம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து தம்மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துப் பேச…

  10. Afghan peace negotiator Arsala Rahmani shot dead Arsala Rahmani was responsible for the committee that looked at freeing Taliban prisoners Continue reading the main story A senior Afghan peace negotiator has been shot dead in Kabul, officials say. Arsala Rahmani was a former Taliban minister and a key member of Afghanistan's High Peace Council, which leads Afghan efforts to negotiate a peace deal with the Taliban. Correspondents say his death is a major blow to President Hamid Karzai as Mr Rahmani was a key figure in reaching out to Taliban commanders. Last year the chief of the peace council was killed in a suicide attack. Burhannudin Rabbani was kil…

    • 0 replies
    • 695 views
  11. வேலையின்மை, வறுமை காரணமாக தமிழகத்தில் ஆண்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. அதிலும் தீக்குளித்து உயிரை விடும் வழிமுறையை தேர்ந்து எடுப்பதில் பெண்களுக்கு ஈடாக ஆண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தேசிய குற்றப்பதிவேடுகள் ஆணைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய குற்றப்பதிவேடுகள் ஆணைய கணக்கெடுப்பின்படி கடந்த 5 ஆண்டுகளில் தீக்குளித்து இறக்கும் ஆண்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வந்துள்ளது. இந்திய அளவில் பார்க்கும்போது, இருபாலரின் தற்கொலையிலும், தமிழகம்தான் முன்னிலையில் இருந்து வருகிறது. தீக்குளித்து மரணம் தமிழகத்தில் கடந்த 2005-ல் 875 பெண்களும், 384 ஆண்களும் தீக்குளித்து இறந்துள்ளனர். 2010-ம் ஆண்டில் 1,625 பெண்களும், 863 ஆண்களும் தீக்குளித்து உயிர…

    • 2 replies
    • 772 views
  12. தென் சீனக் கடல் பகுதியில் தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டப் போருக்குத் தயாராகவில்லை என்று சீனா கூறியுள்ளது. தென் சீனக் கடல் பரப்பில் பாரம்பரியமாக தங்களுக்கு மட்டும்தான் உரிமை உள்ளது என்றும் பிற நாடுகள் அங்கு வருவதும் எண்ணெய் துரப்பணப் பணிகள், ஆய்வுகள் போன்றவற்றைத் தங்களிடம் அனுமதி பெறாமல் மேற்கொள்வதும் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் சீனா எச்சரித்து வருகிறது. இந்த நிலையில் பிலிப்பின்ஸ் நாடு தென் சீனக் கடலில் உள்ள ஹுவாங்யான் தீவு தங்களுக்கே உரியது என்றும் அதன் பெயர் பனடாக் ஷால் என்றும் கூறி வருகிறது.இந்த இடம் எங்களுடையது தான், உங்களுக்கு ஏதாவது நேருவதற்கு முன்னால் இடத்தைக் காலிசெய்துவிட்டுப் போங்கள் என்று சீனா நேரடியாகவும் மறைமுகமாகவும் பிலிப்பின்ஸை எச்…

  13. சைபீரியா நாட்டைச் சேர்ந்த மிகப் பெரிய எண்ணெய்க் கப்பலான ஸ்மிர்னி சோமாலியா நோக்கிச் சென்று கொண்டிருந்த போது ஓமன் நாட்டுக்கு அருகே வைத்து சோமாலியக் கடற் கொள்ளையர்களால் இன்று நண்பகல் கடத்தப் பட்டுள்ளது. இக்கப்பலில் 11 இந்தியர்கள் உட்பட 26 வெளிநாட்டவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். இக்கப்பல் மூலம் சோமாலியாவுக்கு கொண்டு செல்லவிருந்த 135 000 டன் எடையுள்ள எண்ணெய் சோமாலியக் கடற் கொள்ளையர்களால் கைப்பற்றப் பட்டுள்ளது. செங்கடல் வழியாகவும் இந்து சமுத்திரத்தின் மேற்குப் பகுதியினூடாகவும் பயணம் செய்யும் பல சரக்குக் கப்பல்களை சோமாலியக் கடற் கொள்ளையர்கள் இதற்கு முன்னர் கடத்தியிருந்ததுடன் அவற்றை விடுவிப்பதற்கு பல மில்லியன் டாலர்களைப் பேரம் பேசுவது வழக்கம். இன்று கடத்தப்பட்ட எ…

  14. 27 வருடங்களின் பின்னர் 3000 கோடிக்கு ஆயுதங்கள் கொள்முதல் இராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்குவது தொடர்பான மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் குழு, அமெரிக்காவிடமிருந்து, வெளிநாட்டு இராணுவ விற்பனை திட்டம் மூலம், எம்777 பி.ஏ., பீரங்கிகளை இராணுவத்துக்கு வாங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. எம்777 ரக பீரங்கிகள் 4218 கி.கிராம் எடை உள்ளது. இதன் மூலம் ஒரு நிமிடத்திற்கு 5 சுற்றுக்கள் வரை சுட முடியும். இந்த துப்பாக்கிகள் மூலம் 30 கி.மீ தூரம் வரை சுடலாம். இராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள் தொடர்பாக இராணுவ தளபதி விகே சிங் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தை தொடர்ந்து ஆயுத கொள்முதலுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கொள்முதல் செய்ய ஒப்புத…

    • 0 replies
    • 732 views
  15. தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் ஏப்ரல் 30-ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ரெசோ கூட்டத்தில் கி.வீரமணி, பேராசிரியர் க. அன்பழகன்,சுப.வீரபாண்டியன், கவிஞர் கலி.பூங்குன்றன், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர். தனித் தமிழீழம் விரைவில் அமைந்திட ஐ.நா. சபை, தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொது வாக்கெடுப்பினை விரைவிலே நடத்திட வேண்டுமென்றும் அதற்கு இந்தியா எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மே 1985-இல் கருணாநிதி, வீரமணி மற்றும் பழ நெடுமாறன் இணைந்து ரெசோ என்கிற தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு என்று தமிழிலும், Tamil Eelam Supporters Organization (TESO) என்று ஆங்கிலத்திலும் பெயர் சூட்டப்பட்டு குறித்த அமைப்பு உருவாக்கப்பட்டது. குறுகிய…

  16. 9/11 தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்கா பயங்கரவாதத்துக்கெதிரான யுத்தத்தை உலகளவில் தொடக்கி இருந்தது. பயங்கரவாதத்துக்கெதிரான யுத்தம் என்பது பல்வேறு வாதப்பிரதிவாதங்களை உலகளவில் ஏற்படுத்தி இருந்தபோதும் அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் ஒரு தலைப்பட்சமாகவே அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருகின்றன. பயங்கரவாதத்துக்கெதிரான போர் என்பது மேற்கின் நவகாலனிய வடிவமோ என சந்தேகிக்கும் அளவுக்கு இன்று அது எங்களைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. 9/11 தாக்குதலின் சூத்திரதாரி என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டும் அல்-கைதா இயக்கத்தின் தலைவர் ஒஸாமா பின்லேடனை பிடிப்பதை காரணமாக கூறியே அமெரிக்கா 2001 ல் ஆப்கானை ஆகிகிரமித்ததை நாம் அறிவோம். (இதுவே அமெரிக்காவின் பயங்கரவாத்துக்கெதிரான? முதலாவது யுத்தம…

  17. தென்சீனக் கடலில் ஹூவாங்யன் தீவுக்கு யாருக்கு உரிமையானது என்ற பிரச்சனையில் பிலிப்பைன்ஸ் நாட்டுடன் போருக்கு தயாராகிவருவதாக வெளியான செய்திகளை சீனா மறுத்துள்ளது. தென்சீனக் கடலில் பல நூறு சிறு சிறு தீவுகள் உள்ளன. எண்ணெய்வளமிக்க பகுதி என்பதால் பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா உள்ளிட்ட பல நாடுகள் தீவுகளுக்கு உரிமை கோரி வருகின்றன. ஆனால் சீனாவோ ஒட்டுமொத்த தென்சீனக் கடலுமே தங்களுக்கு மட்டுமே சொந்தம் என அடம்பிடித்து வருகிறது. அண்மையில் இந்த விவகாரத்தில் பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா இடையேயான மோதல் விஸ்வரூபமெடுத்தது. ஹூவாங்யன் தீவு அருகே சீனாவின் படகுகளை பிலிப்பைன்ஸ் தடுப்பதும் பிலிப்பைன்ஸ் நாட்டுப் படகில் சீனா சோதனையிடுவதும் என விவகாரம் பெரிதாகிக் கொண்டே இருந்தது. மேலும் …

  18. இந்தியா வருகை தந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது வஹீத் டெல்லியில் பிரதமர் மன்மோகனை இன்று சந்தித்துப் பேசினார். மாலத்தீவு அதிபராக இருந்த நஷீத் வெளியேற்றப்பட்ட நிலையில் முகமது வஹீத் புதிய அதிபராகப் பொறுப்பேற்றார். இது தொடர்பாக ஏற்பட்ட அரசியல் குழப்பநிலையை இந்தியா தீர்த்து வைத்தது. அந்நாட்டின் அதிபரான பின்னர் முதல் முறையாக வஹீத் இந்தியா வருகை தந்துள்ளார். டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்குடன் நடந்த சந்திப்பின் போது மாலத்தீவில் நஷீத் ஆதரவாளர்கள் கோருவது போல முன்கூட்டியே தேர்தலை நடத்துவது பற்றி வஹீத் ஆலோசனை நடத்தினார். ஐந்து நாள் பயணமாக வந்துள்ள வஹீத் மே 15-ந் தேதி வரை சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். கடந்த மூன்றுவாரங்களுக்கு முன்பு நஷீத், இந்தியாவுக்கு வருகை தந…

  19. நேற்று காலையில் மொன்றியல் நகர தொடருந்து பாதைகளில் திடிரென ஒன்றன் பின் ஒன்றாக பல குண்டுகள் வெடித்ததால் பெரும் பரபரப்பு உண்டாகியுள்ளது. இதனால் நகரின் தொடருந்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. சுறுசுறுப்பான காலை வேளையில் மக்களுக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பனால் மாநகர முதல்வர் ஜெரால்ட் டிறேம்பிலேவிற்கு தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்புக்களுக்கு காரணமா யார் என உறுதியாகக் கூற முடியாத நிலையில் மொன்றியல் மாணவர் கலவரங்களுடன் இத்தனை தொடர்புபடுத்தும் வகையில் மாநகர முதல்வர் பேசியுள்ளதால் சர்ச்சை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அரசும், மாணவர்களும் கலந்து பேசி கல்விக் கட்டணம் தொடர்பான விடயங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வ…

  20. ரஷ்ய நாட்டுப் பயணிகள் விமானம் ஒன்று இந்தோனேஷிய மலைப் பகுதியில் மோ‌தி ‌விப‌த்து‌க்கு‌ள்ளான‌தி‌ல் அ‌‌தி‌ல் பயணித்த 50 பே‌ரும் உ‌யி‌ரிழ‌ந்‌திரு‌க்கலா‌ம் எ‌ன அஞ்சப்படுகின்றது. இந்தோனேஷியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து பரீட்சார்த்த ஓட்டமாக ரஸ்யாவை நோக்கி நேற்று இவ்விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்டு சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டறையுடனான அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காணாமல் போன விமானத்தைத் தேடும் பணிகள் தொடர்ந்தன. இந்நிலையில் இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவாப் பகுதியில் உள்ள சலாக் மலைப்பகுதியில் குறித்த விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தோனேஷிய இராணுவம் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. எனி…

  21. என் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார்களே, மற்ற அத்தனை ஆதீனங்களின் அறைகளிலும் ரகசிய கேமராக்களை வைக்க அவர்கள் தயாரா...? நான் வைக்கத் தயார். அப்படிச் செய்தால் எத்தனை ஆதீனங்கள் சிக்குவார்கள் தெரியுமா என்று கேட்டுள்ளார் நித்தியானந்தா. மதுரை ஆதீன மடத்தில் மதுரை ஆதீனமும், நித்தியானந்தாவும் சேர்ந்து பேட்டியளித்தனர். அப்போது நித்தியானந்தா பேசுகையில், உலகில் இந்து அமைப்பில் மொத்தம் 800 மடாதிபதிகள் உள்ளனர். இதில் 13 பேர் மட்டுமே எனக்கு எதிராக உள்ளனர். இந்து அமைப்பினர் என்ற பெயரில் உள்ள கயவர்கள், கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். என்னுடைய உருவ பொம்மையையும் சிலர் எரித்து உள்ளனர். நான் `ம்...' என்று சொன்னால் போதும் என் பக்தர்கள் அவர்கள் உருவ பொம்மையை எர…

  22. ஜோர்ஜ் புஸ் காலத்தில் அமெரிக்காவுக்காக அவரால் எடுக்கப்பட்ட பல முடிவுகள் அமெரிக்காவின், பொருளாதாரம், சரவதேச உறவு, ஜனநாயத்தின் தலைமைத்துவம், உள்நாட்டு கல்வி, கலை,கலாச்சாரம் என்பவற்றை மிகவும் பாதித்து, அமெரிக்கா கண்ட நான்காவது தாழ்நிலை அதிபர் என்ற பெயருடன் புஸ் பதவிக்காலத்தை முடித்தார். இதில், இதுவரையில் எந்த பிரபல புத்தகத்தில் எழுதப்பட்டிருக்காவிட்டாலும், ஈழத்தமிழரின் சிதைவும் உள்ளடங்கும். அதை ஈழத்தமிழர் மட்டும்தான் அறிவார்கள். Colin Powell with vial he said could contain anthrax, at the United Nations in 2003. WASHINGTON -- In his new book, former Secretary of State Colin Powell provides what may be the most authoritative confirmation yet that there w…

  23. விமானம் ஒட்டிக் கொண்டிருந்த நேரத்தில் தன்னையும் அறியாமல் சிறு தூக்கத்திற்குப் பின் விழித்த ஏயர் கனடா விமான ஓட்டி ஒருவர் எப்படி விமானத்தைக் கட்டுப்படுத்துவது என்ற குழப்பத்தில் திடிரென தலைகீழாக செங்குத்தாக ஓட்டியுள்ளார். இது அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. Jan. 13, 2011 அன்று ரொறொன்ரோவிலிருந்து சுவிட்சர்லாந்து சென்ற AC 878என்ற விமானத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த விமான சம்பவத்திற்கு பொறுப்பேற்று $20 மில்லியன் இழப்பீட்டுத் தொகையாக ஏயர் கனடா அளிக்க வேண்டும் எனக் கோரி பயணிகள் இருவர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். எதிர்பாராத சூழ்நிலைகளில் விமானத்தைக் கட்டுப்படுத்தவே விமான ஓட்டி அவ்வாறு ஓட்டியதாக முதலில் ஏயர் கனடா விளக்கமளித்தது. ஆனால் சிறு …

  24. உள்ளாடைக்குள் வெடிகுண்டை மறைத்துவைத்திருந்த போது பிடிபட்டதாக அறிவிக்கப்பட்ட குண்டுதாரி உண்மையில் அமெரிக்க உளவுபிரிவினரின் ஆள்தான் என்று என்று அமெரிக்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா நோக்கிச் செல்லும் விமானமொன்றை வெடிக்க வைப்பதற்காக யேமனைத் தளமாகக் கொண்டு இயங்கும் அல்-கய்தா இயக்கத்தினரால் அனுப்பப்பட்ட குண்டுதாரி, அந்த இயக்கத்தக்குள் ஏற்கனவே ஊடுருவச் செய்யப்பட்டவர் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டபடி, இவர் யேமனிலிருந்து வெளியேறி வெடிபொருளை சிஐஏ- உளவுப் பிரிவினரிடம் கையளித்துள்ளார். இதேவேளை, யேமனில் அல்-கைதாவினருக்கு எதிரான நடவடிக்கைளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக இராணுவ பயிற்சியாளர்களை அங்கு அனுப்பி வைத்துள்ளதாக அம…

  25. அமெரிக்க விமானம் ஒன்றை தகர்க்கும் அல் கொய்தா தீவிரதவாதிகளின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விமானங்களை தகர்க்க அல் கொய்தா திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் அமெரிக்க விமானம் ஒன்றை தகர்க்கும் அல் கொய்தா தீவிரவாதிகளின் சதி திட்டத்தை அமெரிக்க மற்றும் பிற உளவு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் முறியடித்துள்ளனர். மேலும் விமானத்தில் இருந்து உலோகம் கலக்கப்படாத வெடிகுண்டையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வகை குண்டு விமான நிலையங்களில் உள்ள மெட்டல் டிரெக்டரில் இருந்து தப்பிவிடும். இந்த சதிக்குப் பின்னால் ஏமனைச் சேர்ந்த அல் கொய்தா அமைப்பு உள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2009ம் ஆண்டு டெட்ராய்ட் செல்லும் விமானத்தில் இருந்து இதுபோன்ற உலோகமில்லா வெடிகுண்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.