உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26686 topics in this forum
-
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவு இந்தியாவில் உத்தரபிரதேசத்தில் நடந்த மாநிலத் தேர்தலில் முன்னதாக வந்த முடிவுகளின்படி ஆளும் காங்கிரஸ் கட்சி நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது. மத்தியில் ஆளும் கட்சியாகத் திகழும் காங்கிரஸ் கட்சி வடக்கே பஞ்சாப் மாநிலத்திலும், தோல்வியடைந்துள்ளது. குறிப்பாக இந்த தோல்விகள் நேரு, காந்தி பரம்பரையின் அரசியல் வாரிசான ராகுல் காந்திக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுவதாக டில்லியில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார். 20 கோடி மக்கள் தொகையைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநில தேர்தலுக்கான கட்சியின் பிரசாரப்பணிகளுக்கு ராகுல் காந்தியே தலைமை தாங்கினார். http://www.bbc.co.uk...aelection.shtml
-
- 6 replies
- 707 views
-
-
சீனாவில் ஏற்றுமதி அளவு குறைந்து மொத்த வளர்ச்சி அளவும் கடந்த ஏழு ஆண்டுகளாக இல்லாத வகையில் குறைந்துள்ளது. இதனை வெளிப்படையாக சீன பிரதமர் வென் ஜியாபோவோ நேற்று பார்லிமென்டில் ஒப்புக் ண்டுள்ளார். 'நேஷனல் பீப்பிள்ஸ் காங்கிரஸ்' என்றழைக்கப்படும் பார்லிமென்ட் கூட்டம் நேற்று பீஜிங்கில் உள்ள கிரேட் ஹாலில் துவங்கியது. இதில், 3,000 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பார்லிமென்ட் கூட்டம் தொடர்ந்து 10 நாள் நடக்கும். 10 ஆண்டுகளாக பிரதமர் வென் ஜியாபோ தலைமையேற்று நாட்டை நடத்தி வருகிறார். அவரது பதவிக் காலமும் இந்தாண்டுடன் முடிவடைகிறது. ஆளும் கட்சி பொறுப்பில், புதிய தலைவர்கள் அடுத்த சில மாதங்களில் வர உள்ளனர். இந்நிலையில், சீனாவின் பொருளாதார நிலைமை தற்போது ஓகோவென இல்லை. கடந்த…
-
- 3 replies
- 607 views
-
-
போர் ஆரம்பித்தால்... 2 நாட்களுக்குத் தேவையான வெடி பொருட்கள் கூட ராணுவத்திடம் இல்லை! டெல்லி: இந்திய ராணுவத்திடம் போதிய அளவு வெடி பொருட்கள் (ammunition) இல்லை என்றும், போர் ஆரம்பித்தால் 2 நாட்களில் எல்லா வெடி பொருட்களும் தீர்ந்துவிடும் அபாயகரமான நிலைமை நிலவுவதாகவும் இந்திய ராணுவத் தலைமைத் தளபதி வி.கே.சிங், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனிக்கு பரபரப்புக் கடிதம் எழுதியுள்ளார். மேலும் பீரங்கிப் படைகளிடமும் (artillery), விமான எதிர்ப்புப் படையினரிடமும் கூட போதிய அளவு குண்டுகள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். ராணுவத்திற்குத் தேவையான சப்ளைகள் தொடர்பாக மத்திய அரசும், பாதுகாப்பு அமைச்சகமும் துரிதமான நடவடிக்கைகள் எடுக்காததும், பல முக்கிய சப்ளை நிறுவனங்களுக்க…
-
- 15 replies
- 1.4k views
- 1 follower
-
-
மார்ச் 5 (டிஎன்எஸ்) 2031ஆம் ஆண்டில் இளைய தலை முறையினரின் 70 சதவீத ஆற்றலை நாட்டின் வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் உபயோகிப்பது என்பது பற்றிய கருத்தரங்கு ஒன்றை ஐக்கிய நாடுகளின் சபை ஏற்பாடு செய்திருக்கிறது. இதில் கலந்துகொண்டு பேசுவதற்காக நடிகை குஷ்புவுக்கு அழைப்பு விடுத்த ஐ.நா சபையில் அழைப்பை ஏற்று குஷ்பு, கென்யா செல்கிறார். இந்த கூட்டம் நைரோபியாவில் வருகிற 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். இளைஞர்களின் நலன்கள் பற்றிய பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இந்த கென்யா பயணத்தைப் பற்றி கூறிய குஷ்பு, "அடுத்த தலைமுறை இளைஞர்களின் கையில்தான் நாட்டின் எதிர்காலமே ஒப்படைக்கப்பட உள்ள…
-
- 0 replies
- 699 views
-
-
ரஸ்யாவில் அதிபர் தேர்தல் உலகில் இருக்கும் தலைவலி பிடித்த தலைவர்கள் போதாதென்று இன்னொரு திருகுவலி பிடித்த தலைவர்.. ரஸ்யாவின் அதிபர் தேர்தல் இன்று ஞாயிறு அதிகாலை ஆரம்பித்தது. முதல்கட்ட வாக்களிப்பு அமெரிக்க அலாஸ்காவிற்கு அருகில் ஆரம்பித்து படிப்படியாக சூரியனோடு நகர்ந்து போனது. பசுபிக் முதல் அத்திலாந்திக் வரை பரவியுள்ள மாபெரும் நாட்டில் நடைபெறும் தேர்தல் இதுவாகும். இன்று அதிகாலை கிழக்கு சைபீரியாவில் உள்ள சூகோட்டா பகுதியில் -35 பாகை வெப்பம் உறை நிலையில் இருக்க மக்கள் வாக்களிப்பை ஆரம்பித்தார்கள். நாடு முழுவதும் ஒன்பது பெரும் தேர்தல் வலயங்களாக்கப்பட்டு, 90.000 வாக்குச் சாவடிகள் திறந்து, வாக்களிப்பு நடைபெறுகிறது. இன்று மாலை ஐரோப்பிய நேரம் ஆறு மணிக்கு வாக்க…
-
- 2 replies
- 1k views
-
-
அமெரிக்காவின் பல மாநிலங்களில் சூறாவழி 39 பேர் பலி http://www.cnn.com/2012/03/04/us/severe-weather/index.html?hpt=us_c1
-
- 0 replies
- 481 views
-
-
காங்கோ ஆயுதக் கிடங்கில் தீ: பெருமளவானோர் கொல்லப்பட்டதாக அச்சம் காங்கோ குடியரசின் இராணுவ தளமொன்றில் வரிசையாக நடந்த பெரும் வெடிப்புகளில் பெரு எண்ணிக்கையிலானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது. தலைநகர் பிரஸ்ஸவீலின் ஆயுதக் கிடங்கு ஒன்றில் தீ மூண்டு ஏராளமான வெடிப்பொருட்கள் வெடித்துச் சிதறியுள்ளன. நூற்று ஐம்பது பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்றும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. வெடிப்பொருட்கள் வெடித்துச் சிதறியதில் கட்டிடங்கள் இடிந்தன என்றும் நகரின் கிழக்கு பகுதியில் இருந்து குடிமக்கள் பலர் வெளியேற நேர்ந்தது என்றும் தெரிவிக்கப்படுகிறது. பல கிலோமீட்டர்களுக்கு அப்பாலுள்ள அண…
-
- 0 replies
- 407 views
-
-
சீனாவின் இராணுவ செலவுகள் 10,000 கோடி டாலர்களைத் தாண்டியது சீனா இந்த வருடம் இராணுவத்துக்கான அரசு நிதி ஒதுக்கீட்டை சென்ற வருடத்தோடு ஒப்பிடுகையில் பத்து சதவீதத்துக்கும் கூடுதலான அளவினால் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பின் காரனமாய் சீனாவின் இராணுவச் செலவினம் நூறு பில்லியன் அதாவது பத்தாயிரம் கோடி டாலர்களைத் தாண்டியுள்ளது. ஆசிய பசிஃபிக் வட்டகையில் அமெரிக்கா தனது செல்வாக்கை வலுப்படுத்தும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்த பின்னர் சீனா வெளியிட்டுள்ள முதல் பாதுகாப்பு வரவு செலவுப் புள்ளிவிபரம் இதுவாகும். சீனா சாதாரணமாக தனது இராணுவ மற்றும் பாதுகாப்புத் துறை திட்டங்கள் தொடர்பில் மிக அதிகமாக ரகசிங்களைப் பேணி வரவே செய்கிறது. ஆனபடியால் சீனாவின் நிஜமான இராண…
-
- 0 replies
- 428 views
-
-
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் இதுவரை திறக்கப்படாமல் இருந்த சி அறையில் இருந்து ஆயிரம் கிலோ எடையுள்ள 300 தங்கக் குடங்கள் கண்டெடுக்கப்பட்டு கணக்கெடுக்கப்பட்டுள்ளன. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் சி ரகசிய அறையில் உள்ள பொக்கிஷங்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த அறையில் பெரும்பாலும் பூஜைக்கு பயன்படுத்தப்படும் தங்கம், வெள்ளி குடங்கள், பாத்திரங்கள் மற்றும் பழங்கால நகைகளே உள்ளன. முதற்கட்டமாக இந்த அறையில் உள்ள தங்க குடங்கள் கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று வரை 300 தங்க குடங்கள் கணக்கிடப்பட்டு உள்ளன. ஒவ்வொன்றும் சராசரியாக மூன்றரை கிலோ எடை கொண்டது. இதன் மொத்த எடை ஆயிரம் கிலோ. இவற்றின் இன்றைய மதிப்பு பல நூறு கோடியாக இருக்கும் எ…
-
- 0 replies
- 1.1k views
-
-
2030 ஆம் ஆண்டளவில் பிரிட்டன் ஒரு கிறிஸ்தவ நாடாக இருக்காது' 2030 ஆம் ஆண்டளவில் பிரிட்டன் ஒரு கிறிஸ்தவ நாடாக இருக்காது என பிரிட்டனின் டெய்லி மெயில் பத்திரிகை தெரிவித்துள்ளது. இப்போது பிரிட்டனில் ஏனைய மதங்களைச் சேர்ந்தோரின் எண்ணிக்கை கிறிஸ்தவர்களைவிட அதிகமாக இருக்கும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவ சமயமானது ஒவ்வொரு வருடமு; அதில் நம்பிக்கை கொண்டவர்கள் ஐந்து லட்சம் பேரை இழந்துவருகிறது. நாத்திகர்கள் மற்றும் இறை மறுப்பாளர்களின் எண்ணிக்கை வருடாந்தம் 750,000 ஆக அதிகரித்து வருகிறது. பிரித்தானிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் நூலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்படி கிறிஸ்தவ சமயத்தவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடையும் அதேவேளை இஸ்லாமியர்கள், இந்துக்கள, பௌத்தர்…
-
- 1 reply
- 769 views
-
-
இந்திய இராணுவத்தின் புதிய தளபதியாக லெப். ஜெனரல் பிக்ரம் சிங் நியமனம் இந்திய இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன் ஜெனரல் பிக்ரம் சிங் நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் சிதன்ஷு கார் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மே 31ஆம் திகதியிலிருந்து இந்திய இராணுவத் தளபதியாக பிக்ரம் சிங் பதவியேற்கவுள்ளார். 59 வயதுடைய லெப். ஜெனரல் பிக்ரம் சிங் - கிழக்கு இராணுவத்தின் கட்டளைத் தளபதியாக இருந்துள்ளார். மே 31ஆம் திகதி தொடக்கம் 13 லட்சம் இராணுவ வீரர்களின் தளபதியாக பொறுப்பேற்று 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் வரை கடமையில் இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய இராணுவத்தளபதி ஜெனரல் வீ.கே.சிங் - எதிர்வரும் மே 31ஆம் திகதியுடன் ஓய்வு பெறுகிறார். அதனைத் தொடர்ந்து மே…
-
- 0 replies
- 306 views
-
-
அருணாச்சலப் பிரதேசத்தில் சீன எல்லை அருகே இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை என்பன இரவு, பகலாக போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. ராணுவமும், விமானப்படையும் இணைந்து பிராலே என்ற பெயரில் கூட்டு போர் பயிற்சியை கடந்த புதன்கிழமை தொடங்கின. இந்த பயிற்சி அருணாச்சலப் பிரேதசத்தில் சீன எல்லைப் பகுதி அருகே இரவு, பகலாக நடந்து வருகிறது. விமானப்படையின் சுகாய், மிராஜ் 2000, மிக்-29, ஜாக்குவார், பைசன், எம்ஐ-17, ஏஎன்-32, சி-130, அவாக்ஸ் ரக போர் விமானங்கள், நடுவானில் பெட்ரோல் நிரப்பும் விமானம், ஆளில்லா போர் விமானம் போன்றவை இந்த போர் பயிற்சியில் கலந்து கொண்டன. நெடுந்தூரம் சென்று தாக்கும் குண்டுகளுடன் நவீன போர் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் கற்றுக் கொள்ளப்படும் பாடங்…
-
- 18 replies
- 1.8k views
-
-
Few people in the slums of Ahmedabad, India, know more about the supply of human guinea pigs for clinical drug trials than Rajesh Nadia. When Indian firms working for pharmaceutical companies need test subjects, they often turn to Nadia, who has carved a small niche for himself as a recruiter in the international drug-testing industry. “Companies call me or send me text messages,” he told “Dateline NBC” correspondent Chris Hansen. Self-confident and well-groomed with gelled hair and tight-fitting designer jeans, Nadia said he is paid about $12 for every recruit he brings to the three Indian research labs with whom he works. In a region of western Indian where the av…
-
- 1 reply
- 580 views
-
-
அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று ஈரானில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஈரானின் சட்டம் இயற்றும் அமைப்பான மஜிலிஸ் என அழைகப்படும் நாடாளுமன்றத்திற்கு 290 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர், மொத்தம் 3,400 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கடந்த 2009ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதனால் அந்நாட்டின் சில சீர்திருத்த மற்றும் பசுமை இயக்க அமைப்புகள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். இதனால் ஜனாதிபதி நிஜாத்துக்கு ஆதரவு அதிகரிக்கும் என செய்திகள் வெளியாகி வருகின்றன. எனினும் அந்நாட்டு தலைமை மதகுருவான அயோத்துல்லா அலி கோமெனி கூறுகையில், வாக்களிப்பதன் மூலம் நேர்மையான தலைவர…
-
- 0 replies
- 401 views
-
-
பிரான்சின் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி தேர்தல் பிரசாரத்திற்காக வந்திருந்த போது, முட்டைகளை வீசி எதிர்ப்பாளர்கள் தாக்குதல் நடத்தினர். பிரசாரக் கூட்டத்திற்கு வருகை புரிந்த சர்கோசி தன் காரை விட்டு இறங்கியதுமே, எதிர்ப்பாளர்கள் தங்களது பாங்க் மொழியில் நிக்கோலஸ் கம் போரா(நிக்கோலஸ் வெளியே போ) என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். சர்கோசியை கூட்டத்தினர் சூழ்ந்து கொண்டு ஓ வென்று கூச்சலிட்டனர், முட்டைகளை அவர் மீது வீசி வெளியோ போ, வெளியே போ என்று கூக்குரலிட்டு எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பினர். இவர்களுக்குப் பயந்து உணவகத்திற்குள் சென்ற சர்கோசி ஒரு மணிநேரம் வரை அங்கு இருக்க நேரிட்டது. எதிர்ப்பாளர்களின் இந்த செயலுக்கு சர்கோசி தனது எதிர்ப்பை தெரிவித்தார். பாஸ்க் பகுதி பிரான்சின் தென்க…
-
- 0 replies
- 491 views
-
-
வெற்றிகரமாகத் தொடரும் தமிழர் குழுவின் ஜெனீவாச் சந்திப்புகள் ! ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ .நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருக்கும் புலம் பெயர் தமிழ் மக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழு அங்கு கூடியிருக்கும் பல வெளிநாட்டமைச்சர்கள் , ராஜதந்திரிகள், மனித உரிமைகள் நிபுணர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் என்று பலருடனும் தொடர்ச்சியான சந்திப்புக்களை நடாத்திவருகின்றது. பிரித்தானிய தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பில், கனேடிய தமிழர் காங்கிரஸ் ( Canadian Tamil Congress), அமெரிக்க தமிழ் அரசியல் செயலவை ( United States Tamil Political Action Council), பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு ( Tamil Youth Organisation United Kingdom ) ஆகிய அமைப்புக்களின்…
-
- 0 replies
- 465 views
-
-
பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த வீட்டில், 2 பைபிள் பிரதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அபோதாபாத் நகரில் பதுங்கி இருந்த அல் குவைதா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடனை, கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்க கடற்படையினர் சுட்டுக் கொன்றனர். அந்த வீட்டை பாகிஸ்தான் அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு இடித்து தள்ளினர். அப்போது, வீட்டில் இருந்த 2 பைபிள் பிரதிகளை கைப்பற்றி உள்ளனர். இதுகுறித்து தகவல் வெளியிட்டள்ள அதிகாரிகள், பின்லேடனை சுட்டுக் கொன்ற பின்னர், அந்த வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாவற்றையும் அப்புறப்படுத்தி விட்டோம். எனினும், வீட்டை இடிக்கும் போது மறைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த 2 பைபிள் பிரதிகளை கைப்பற்றினோம். அந்த பைபிள்கள் ஆங்…
-
- 1 reply
- 569 views
-
-
சீனாவின் பொருளாதாரம் மற்றும் இராணுவ வலிமை அதிகரித்து வருவது அமெரிக்காவுக்கு கவலையளிக்கிறது என அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. மேலும் கடல், இணையம் மற்றும் விண்வெளி ஆதிக்கங்களில் சீனா இன்னும் சவாலாக உள்ளது என தெரிவித்துள்ளது. இதுகுறித்து பசிபிக் பிரிவு இராணுவ தளபதி ராபர்ட் வில்லார்டு காங்கிரஸ் சபையில் செனட் உறுப்பினர்கள் மத்தியில் பேசியதாவது: சீனாவில் இராணுவ வலிமையை அதிகரிப்பதில் மக்கள் விடுதலை இராணுவம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. சீனாவின் மண்டல மற்றும் உலகளவிலான ஆதிக்கத்தையொட்டி இராணுவத்தின் வலிமையும் உறுதியாகி வருகிறது. எல்லா வகையிலும் சீனா, அமெரிக்காவுக்கு சவாலாக உருப்பெற்று வருகிறது. அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், மண்டல பாதுகாப்பிற்…
-
- 0 replies
- 549 views
-
-
ஈரான் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தீர்மானித்தால், அது குறித்து அமெரிக்காவுக்கு தகவல் தெரிவிக்கப்படமாட்டாது என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் கூட்டு படையதிகாரிகளின் பிரதானிகளின் தலைவர், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், தேசிய புலனாய்வு பணிப்பாளர், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் விஜயம் மேற்கொண்டனர். இவர்கள் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் எஹுட் பராக்கை சந்தித்து பேசினர். அப்போதே இஸ்ரேலிய அதிகாரிகள் மேற்குறிப்பிட்ட கருத்தை தெரிவித்ததாக அமெரிக்க புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏனெனில் தாக்குதல் நடத்தும் திட்டத்தை அமெரிக்கா தடுக்கல…
-
- 0 replies
- 487 views
-
-
சிரியாவில் ஏற்பட்ட கலவரத்தில் படுகாயமடைந்த பெண் பத்திரிக்கையாளர் எடித்போவீரைப் பற்றிய உறுதியான தகவல் இன்னும் கிடைக்கவில்லை. சிரியாவின் பாபா ஆம்ர் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் காலில் எழும்பு முறிவு ஏற்பட்ட பிரெஞ்சு நாட்டுப் பெண் பத்திரிகையாளர் எடித்போவீர் எங்கே இருக்கிறார் என்ற தகவல் கிடைக்கவில்லை. ஆனால் இவருடன் பணியாற்றிய புகைப்பட பத்திரிக்கையாளர் பால் கான்ராய் சில மனித உரிமை ஆர்வலர்களின் உதவியால் சிரியாவிலிருந்து லெபனானுக்குத் தப்பிச் சென்றார். இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் ஜனாதிபதி தேர்தலுக்காகப் பிரசாரம் செய்ய மாண்ட் பெல்லியருக்கு வந்திருந்த தற்போதைய ஜனாதிபதி சர்கோசி, எடித் போவீர் லெபனானுக்குத் தப்பிவிட்டதாகக் கூறியுள்ளார். ஆனால் அவரது அலுவலகத்தினர் இ…
-
- 4 replies
- 706 views
-
-
பாகிஸ்தானிய இராணுவத்தினரின் உளவுப் பிரிவிலிருந்த முக்கிய அதிகாரிகளுக்கு பின்லேடன் அங்கு மறைந்திருந்தமை பற்றி முன்னரே அறிந்திருந்தனர் என விக்கிலீக்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. விக்கிலீக்ஸ் அமெரிக்க உளவு நிறுவனத்தின் இரகசிய மின்னஞ்சல்களை வெளியிட்டது. அதில் அமெரிக்க உளவு நிறுவனமான Stratfor's இன் உப தலைவர் எழுதிய மின்னஞ்சல் ஒன்றில் “Mid to senior level ISI [[inter-Services Intelligence]] and Pak Mil [[Pakistani military]] with one retired Pak Mil General that had knowledge of the OBL [[Osama bin Laden]] arrangements and safe house,” என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.paristamil.com/tamilnews/view-news-MTc0MTczMTM2.htm
-
- 0 replies
- 327 views
-
-
பாக்.,முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ கொலை வழக்கில், முன்னாள் அதிபர் முஷாரப்பைத் தேடுவதற்காக பாகிஸ்தான் மத்திய புலனாய்வு ஏஜன்சி, இன்டர்போலை நாடுவதற்கு அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. பெனசிர் கொலை வழக்கில், முன்னாள் அதிபர் முஷாரப் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவரது சொத்துக்கள்முடக்கப்பட்டுள்ளன. தற்போது அவர் லண்டனில் வசித்து வருகிறார். இவ்வழக்கு தொடர்பாக அவரைத் தேடிப் பிடிப்பதற்காக சர்வதேச போலீசான இன்டர்போலை நாடுவது என பாகிஸ்தான் அரசு சமீபத்தில் முடிவு செய்தது. இதையடுத்து இன்டர்போலைத் தொடர்பு கொண்டு, முஷாரப்பைத் தேடுவதற்காக சிவப்பு நோட்டீஸ் விடக் கோருவதற்கு பாகிஸ்தான் மத்திய புலனாய்வு ஏஜன்சிக்கு உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. htt…
-
- 3 replies
- 569 views
-
-
யுரேனியம் செறிவூட்டுதல் உள்ளிட்ட அணுஆயுத நடவடிக்கைகளை நிறுத்த வடகொரியா ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நூலண்ட் தெரிவித்துள்ளார். இதன்மூலம் அமெரிக்கா-வடகொரியா இடையிலான உறவு மேம்படும் எனவும் விக்டோரியா கூறியுள்ளார். சீனத் தலைநகர் பீஜிங்கில் நடத்தப்பட்ட அமெரிக்கா-வடகொரியா இடையிலான 3-வது சுற்று பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. அணு ஆயுத நடவடிக்கைகளை கைவிட வேண்டுமென்ற அமெரிக்காவின் கோரிக்கைக்கு, வடகொரியாவில் நீண்ட காலமாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த அதிபர் கிம் ஜாங் செவிசாய்க்கவில்லை. ஆனால் தற்போது, கிம் ஜாங் மறைந்த இரண்டே மாதங்களில், புதிய அதிபராகப் பதவியேற்றுள்ள அவரது மகன் தலைமையிலான வடகொரிய அரசு அணு ஆயுத நடவ…
-
- 1 reply
- 454 views
-
-
இந்தியா, சீனா மற்றும் துருக்கி நாடுகள், ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யும் எண்ணெயின் அளவைக் குறைத்துக் கொள்ளும்படி மிகவும் அழுத்தமாக வெளிப்படையாக அமெரிக்கா கோரியுள்ளதாக, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தி திட்டங்கள் குறித்து சந்தேகம் கொண்டுள்ள அமெரிக்கா, உலக அரங்கில் அந்நாட்டைத் தனிமைப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளிடம் பேசி, இறக்குமதியைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து நேற்று காங்கிரஸ் சபையில் அமைச்சர் ஹிலாரி கிளின்டன் பேசியதாவது:இந்தியா, சீனா மற்றும் துருக்கி நாடுகள், ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யும் எண்ணெய் அளவைக் குறைக…
-
- 0 replies
- 469 views
-
-
சிரியாவில் அதிபருக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் இதுவரை 7,500 பேர் பலியாகியுள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது. சிரியாவில் அதிபர் பஷர் அல் அசாத்திற்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. அதேநேரம், எதிர்த் தரப்பினர் அதிகம் உள்ள ஹோம்ஸ் நகர் மற்றும் ஹமா மாவட்டத்தின் பிற பகுதிகள், நாட்டின் வட பகுதி உள்ளிட்ட பல இடங்களில் சிரிய ராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட இடங்களில் மனிதாபிமான உதவிகளை அனுப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் ஒன்றை ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வர, அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இத்தீர்மானத்திற்கு சீனா ஆதர வளிக்கும் எனத் தெரிகிறது. இந்நிலையில், ஐ.நா.,வின் மத்திய கிழக்குக்கான அரசியல் விவகாரங்களின் சார்புச்…
-
- 2 replies
- 592 views
-