Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கவின் / வீரகேசரி இணையம் 11/5/2011 11:02:45 AM 4Share அல் கொய்தா இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஒசாமா பின்லேடன் வெறும் 90 வினாடிகளுக்குள் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற பரப்பான தகவலை அமெரிக்க சீல் படையின் முன்னாள் அதிகாரியொருவர் வெளியிட்டுள்ளார். சக் பாரர் என்ற அமெரிக்க நேவி சீல் படையின் முன்னாள் கட்டளை அதிகாரியாகக் கடமையாற்றியவரே இப்புத்தகத்தினை எழுதியுள்ளார். அவர் தற்போது வெளியிட்டுள்ள புத்தகமொன்றில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டமை தொடர்பில் பல புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார். பாரர் இத்தாக்குதலில் நேரடியாக பங்குபற்…

  2. சீனாவில் திபெத் பெண் துறவி தீக்கொளுத்தி மாண்டார் சீனாவின் மேற்குப் பகுதியில் திபெத்திய பௌத்த பெண் துறவி ஒருவர் தனக்குத் தானே தீவைத்துக்கொண்டு உயிரிழந்ததுள்ளார் என்று சீனாவிலிருந்தும், திபெத்திலிருந்தும் வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. சிச்சுவான் பிராந்தியத்தில் உள்ள டாவு என்ற ஊரின் மையப் பகுதியில் உள்ள ஒரு பாலத்தில் நின்று இந்த 35 வயது பெண் துறவி தன் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துக்கொண்டுள்ளார். அவருடைய பெயர் கியு சியாங் என்றும், இவர் ஏன் உயிரை மாய்த்துக்கொண்டார் என்பது தெரியவில்லை என்றும் சீன அரசு செய்தி நிறுவனமான ஸின்ஹுவா கூறுகிறது. ஆனால் உயிர் விடும் நேரத்தில் தலாய் லாமாவை திபெத்துக்கு திரும்பி வர அனுமதியுங்கள் என்று இவர் கத்தியதை மற்றவர்கள் கேட்டுள்ள…

  3. கவின் / வீரகேசரி இணையம் 11/4/2011 11:18:19 AM எந்நேரத்திலும் ஈரான் யுத்தத்துக்கு தயாராகவுள்ளதாகவும், இஸ்ரேல் மற்றும் மேற்குலக நாடுகள் தாக்கினால் திருப்பித் தாக்குவதற்கு தயாராகவுள்ளதாகவும் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அலி அக்பர் சாலி தெரிவித்துள்ளார். துருக்கி நாட்டு ஊடகமொன்றுக்கே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், "இஸ்ரேலிடம் இருந்து கடந்த 8 வருட காலத்துக்கும் மேலாக எமக்கு அச்சுறுத்தல் இருந்து வருகின்றது. எமது நாடு ஒற்றுமையானது. எமக்கு இத்…

  4. தமிழக அமைச்சரவையில் மாற்றம் தமிழக அமைச்சரவையிலிருந்து வெள்ளியன்று செய்யப்பட்டுள்ல மாற்றங்களில் அமைச்சர்கள் ஆறு பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ள்னர். அவர்களுக்கு பதிலாக வேறு ஆறு பேர் அமைச்சர்களாகின்றனர். அமைச்சர்கள் சிலரது இலாக்காக்களும் மாற்றப்பட்டுள்ளன. முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து வெள்ளி மாலை வெளியான செய்திக் குறிப்பின்படி, ஊரகத் தொழிற்துறை அமைச்சர் சி.சண்முகவேலு , தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் , அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் கால்நடை பராமரிப்பு அமைச்சர் என்.ஆர்.சிவபதி, செய்தி மற்றும் சட்ட அமைச்சர் ஜி.செந்தமிழன் , ம்ற்றும் உணவு அமைச்சர் புத்திசந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுகின்றனர். கிணத்துக்கடவு எஸ்.தா…

  5. சீனாவின் ஏவுகணை இந்தியாவுக்கு ஆபத்து அமெரிக்கா எச்சரிக்கை சீனாவின் 4 அணு ஆயுத ஏவுகணையால் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்க விஞ்ஞானிகள் குழு சீனாவின் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் பற்றி ரகசிய ஆய்வு நடத்திய நிலையில், அதன் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் சீனா அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அணு ஆயுதங்களை குவித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சீனா சமீபத்தில் ஏவுகணை சோதனை நடத்தியது.இவை 7200 கி.மீ. தூரம் பாய்ந்து சென்று எதிரியின் இலக்கை தாக்கக்கூடிய சக்தி வாய்ந்தது.அதில் அணு ஆயுதங்கள் பொருத்தப்பட்டு போர்க் கப்பல்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இது போல் அணு ஆயுதங்களுடன் கூடிய 4 ஏவு…

  6. சஹாரா பாலைவனத்தில் தஞ்சம் புகுந்துள்ள கடாபியின் மகன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் தேடப்பட்டு வரும் லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சஹாரா பாலைவனத்தில் ஒளிந்திருக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. கடாபியின் மகன்களில் ஒருவர் செய்ப் அல் இஸ்லாம் கடாபி. லிபியாவில் உள்நாட்டுப் போர் நடந்த போது சில முக்கிய ராணுவத் தலைவர்களுடன் லிபிய எல்லையிலிருந்து அவர் வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது. டுயெரக் பழங்குடி இன மக்கள் அவரை பாதுகாப்பாக வெளியேற்றி உள்ளனர். இந்த இன மக்கள் வட ஆப்பிரிக்காவில் சஹாரா பாலைவனத்தில் வாழ்கின்றனர். தப்பியோடியுள்ள கடாபியின் மகனை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தேடி வருகிறது. உள்நாட்டுப் போரின் போது சில ராணுவ அதிகாரிகளுடன் இணைந்து பொது ம…

  7. உலகின் சக்தி வாய்ந்த நபர்களின் பட்டியல்: ஒபாமா முதலிடம் Friday, November 4, 2011, 12:51 உலகின் சக்தி வாய்ந்த நபர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டது. இந்த பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமா முதல் இடத்தில் உள்ளார். கடந்தாண்டு வெளியான பட்டியலில் ஒபாமா முதல் இடத்தை இழந்திருந்தார். ஆனாலும் பின்லேடன், கடாபி ஆகியோருக்கு எதிராக அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகள் காரணமாக இந்தாண்டு பட்டியலில் அவருக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. ரஷ்யாவின் விளாடிமிர் புடின் இரண்டாவது இடத்திலும், சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ மூன்றாவது இடத்திலும் உள்ளனர். ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மார்கெல் நான்காவது இடத்திலும், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் 16வது இடத்திலும் உள்ளனர். http:…

  8. 'ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் திட்டம்'; தானும் தயார் என்கிறது ஈரான் ஈரானிய அணுசக்தி நிலைகள் மீது பிரித்தானிய, அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் குறித்து ஆராய்ந்து வருவதாக பிரிட்டனின் டெய்லி மெய்ல் பத்திரிகை தெரிவித்துள்ளது. ஈரானிடம் நான்கு அணுவாயுதங்களை தயாரிப்பதற்கு போதுமானளவு, செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பதாக தகவல்கள் வெளியானதையடுத்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனும் யுத்தத்திற்கு தயாராகி வருகின்றனர் என அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. ஈரானிய நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தவதற்கான திட்டத்தை அமெரிக்கா முன்னெடுக்கும் என பிரித்தானிய இராணுவ அதிகாரிகள் கருதுகின்றனர். அமெரிக்கா வலியுற…

    • 48 replies
    • 3.5k views
  9. இராஜீவ் கொலை - அமெரிக்காவின் ஜோன். எப். கெனடியின் கொலைபோல் சதிகள் நிறைந்ததா? இராஜீவ் கொலை துரதிஸ்டவசமானது. ஆனால் அதைவிட பல உண்மைகள் மறைக்கப்பட்டு வருவது அதைவிட துரதிஸ்டவசமானது!

  10. வீரகேசரி இணையம் 11/3/2011 5:43:05 PM செங்கடல் பகுதியில் பயணிக்கும் போது திடீரென தீப்பற்றி எரிந்த எகிப்து நாட்டு கப்பலில் இருந்து 1200 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். ஜோர்தானின் அகபா துறைமுகத்திலிருந்து எகிப்திய நுவெயிபா துறை முகத்தை நோக்கிச் சென்ற வேளையிலேயே மேற்படி கப்பலில் தீப்பற்றி எரிந்துள்ளது. அப் படகில் பயணம் செய்தவர்கள் பலர் உயிர்காப்பு படகுகள் மற்றும் மீட்புப் படகுகள் மூலம் காப்பாற்றப்பட்டனர். இந்த அனர்த்தத்தில் பலியானவர்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும்…

  11. // ஓமனில் கடும் மழை - தாய், குழந்தை 6 பேர் பலி! பலி எண்ணிக்கை கூடும் என அச்சம்! வியாழன், 03 நவம்பர் 2011 17:30 அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமனில் இரு நாட்களாக ஆங்காங்கே கடும் மழை பெய்து வருகிறது. கடுமையான மழை காரணமாக ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் இது வரை தாய் மற்றும் குழந்தை உட்பட ஆறு பேர் பலியாகியுள்ளதாகவும் மேலும் சிலர் பலியாகி இருக்கக் கூடும் என்று நமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் ஹம்ரியாவில் உள்ள அல் நதா மருத்துவமனை வளாகத்தில் புகுந்ததால் காவல்துறை முடுக்கி விடப் பட்டு அல் நதா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இருந்த நோயாளிகள் அங்கிருந்…

  12. Published On: Thu, Nov 3rd, 2011 கனிமொழியின் ஜாமீன் மனுவை நிராகரித்தது டெல்லி சிபிஐ கோர்ட்- அதிர்ச்சியில் திமுக டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள திமுக எம்பி கனிமொழியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இதனால் டெல்லி சிறப்பு சிபிஐ கோர்ட்டில் கூடியிருந்த டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக தலைவர்கள் பெரும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தனர். கனிமொழியின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதையொட்டி அவர் இன்று காலை திகார் சிறையிலிருந்து டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். கனிமொழியின் கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யா, திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோரும் நீதிமன்றம் வந்தனர். இந்தத் தீர்ப்பையொட்டி த…

  13. அசான்சை நாடு கடத்த உத்தரவு விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசான்சை ஸ்வீடனுக்கு நாடு கடத்தலாம் என்று பிரிட்டிஷ் உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. அசான்ச்சுக்கு எதிராக பாலியல் ரீதியான தாக்குதல் மற்றும் பாலியல் வல்லுறவு ஆகிய குற்றச்சாட்டுக்கள் ஸ்விடனில் பதிவாகியுள்ளன. இந்தத் தீர்ப்பின் காரணமாக அடுத்த 10 நாட்களுக்குள் அசான்ச் பிரிட்டனில் இருந்து நாடு கடத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. இருந்தும் இந்த தீர்ப்புக்கு எதிராக அவர் உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வார் என்று நிருபர்கள் கூறுகின்றனர். தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து மறுத்து வரும் அசான்ச், அவை அரசியல் உள்நோக்கம் காரணமாக சுமத்தப்படுவதாகக் கூறி வருகிறார். அமெரிக்காவின் …

    • 0 replies
    • 655 views
  14. சில்லுகள் இல்லாமல் தரையிறங்கிய விமானம் A Boeing 767 on a flight from Newark, New Jersey, made a dramatic emergency landing at Warsaw, Poland's Frederic Chopin International airport Tuesday after problems with its landing gear, an airport spokeswoman said. All the passengers on the flight, from Newark Liberty International Airport to Warsaw, are safe and uninjured, she told CNN. Newark Liberty serves the greater New York area. The LOT Polish Airlines flight, which had been due to land at 1:35 p.m. local time, circled above the airport for an hour before coming down in a belly landing at 2:40, she said. "After noticing a central hydraulic system failure the…

  15. லிபியாவுக்கு புதிய பிரதமர் தேர்வு லிபியா நாட்டிற்கான தற்காலிக பிரதமரை தெரிவு செய்யும் தேர்தல் நேற்று நடைபெற்றது. லிபிய போராளிகள் குழுவின் உயர்மட்ட ஆயமான ரி.என்.ஏ நடாத்திய வாக்கெடுப்பில் 51 உயர்மட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். மூவர் போட்டியிட்டனர் இவர்களில் லிபியாவின் பிரபல வர்த்தகரும் திரிப்போலி நகரத்தை சேர்ந்தவருமான Abdul Al – Reheem Al – Qeeb தெரிவு செய்யப்பட்டார். இவருக்கு 26 வாக்குகள் கிடைத்துள்ளன. லிபிய போராளிகள் ஆயம் மொத்தம் நான்கு தேர்தல்களை வரும் எட்டு மாத காலத்திற்குள் நடாத்த இருக்கிறது. இதன் மூலம் நாட்டின் அதிகாரம் ஜனநாயக முறைப்படி மக்களிடம் கையளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த வாரம் லிபிய போராளிகள் நாட்டின் நிர்வாகம் ஸாரியார் சட்ட…

    • 0 replies
    • 642 views
  16. சர்வதேச பெண்கள் அமைப்பு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் நந்திதாஸ்! 2011-10-30 23:47:47 பெண்கள் அவலத்தை சினிமா மூலம் எடுத்துக் காட்டும் நடிகை நந்திதா தாஸ், சர்வதேச பெண்கள் அமைப்பில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் உள்ள பெண் தலைவர்கள் இணைந்து சர்வதேச பெண்கள் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். இவர்கள் பல துறைகளில் சாதனை படைக்கும் பெண்களை தேர்ந்தெடுத்து கவுரப்படுத்தி தங்கள் அமைப்பில் சேர்க்கின்றனர். அதன்படி, பெண்களின் அவலத்தை தனது நடிப்பால் சினிமா மூலம் வெளிப்படுத்திய நடிகை நந்திதா தாஸ், சர்வதேச பெண்கள் கூட்டமைப்பின் உறுப்பினரா…

  17. சீனாவில் இன்று காலை 5.58 மணியளவில் கிக்சுவான், கன்சு ஆகிய பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு கட்டிடங்கள் வீடுகள் குலுங்கின. இதைத் தொடர்ந்து பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர். இந்த நிலநடுக்கம் 5.4 ரிக்டர் அளவில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் 2 மணி நேரம் கழித்து வடமேற்கு சீனாவில் உள்ள இலி என்ற பகுதியில் 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பெரு நாட்டின் லிமாவில் 6.9 என ரிக்டர் அளவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 134 வீடுகள் இடிந்து தரை மட்டமாகின. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை.

  18. | பாமக முன்னாள் எம்எல்ஏ வேல்முருகன் கட்சியில் இருந்து நீக்கம் var zflag_nid="1185"; var zflag_cid="767/186"; var zflag_sid="209"; var zflag_width="300"; var zflag_height="250"; var zflag_sz="9"; பாமக மாநில இணை பொதுச்செயலாளராக இருந்தவர் வேல்முருகன். கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்த சட்டமன்ற தேர்தலில் நெய்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில் இவர் பாமகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சென்னையில் நடந்த பாமக நிர்வாகக் குழு கூட்டத்தில் அவர் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உட்கட்சி பிரச்சனையால் அவர் நீக்கப்பட்டதாக தெரிகிறது. …

  19. தமிழகத்தில் அதிரடி நடவடிக்கை 61பிரபல கடைகளிற்கு சீல் -பரபரப்பு சென்னை தி.நகரில் உள்ள 61 சிறிய மற்றும் பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் இன்று அதிரடியாக சீல் வைத்து மூடி விட்டனர். இதனால் இந்த நிறுவனங்களில் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் பெரும் கவலையுடன் கடைகளுக்கு முன்பு கூடி நிற்கின்றனர். சென்னை தி.நகரில் உஸ்மான் சாலையிலும், ரங்கநாதன் தெருவிலும் பெருமளவில் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ், ரத்னா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் இவற்றில் முக்கியமானவை. இன்று காலை தி.நகருக்கு வந்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் சரவணா ஸ்டோர்ஸ், சென்னை சில்க்ஸ், குமரன் த…

  20. பாலஸ்தீனத்துக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பாலஸ்தீன அதிகாரத்தை ஒரு முழு உறுப்பினராக சேர்த்துக்கொள்வதற்கு ஆதரவாக ஐ.நா.மன்றத்தின் கலாச்சார மற்றும் அறிவியல் கழகமான யுனெஸ்கோ வாக்களித்துள்ளது. பாலஸ்தீனம் என்ற பெயரைக் குறிப்பாகப் பயன்படுத்தி முன்வைக்கப்பட்ட இந்த தீர்மானத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் கடுமையாக எதிர்த்தன. ஆனாலும், கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க பாலஸ்தீனர்கள் எடுத்துவருகின்ற முயற்சிகளின் ஓர் அங்கமாக தற்போது அவர்கள் யுனெஸ்கோவில் இணைந்துள்ளனர். ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை முழு உறுப்பினராக சேர்க்க வேண்டும் என பாலஸ்தீன நிர்வாகம் சென்ற மாதம் விண்ணப்பித்துள்ளனர். அமெரிக்க விருப்பத்தை …

    • 10 replies
    • 1k views
  21. அமெரிக்காவின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியைத் தாக்கிய பாரிய பனிப் புயல் காரணமாக 6 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதனால் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதால் 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பனிப்பொழிவின் காரணமாக நிவ்ஜேர்ஸி, கெனக்டிகட், மசாசுஸெட்ஸ் மற்றும் நிவ்யோர்க்கின் சில பகுதிகளில் அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பிலிடெல்பியாவில் பனிப் பொழிவின் காரணமாக இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். பென்சில்வேனியாவிலுள்ள ஆலயத்தில் பனி விழுந்ததால் 84 வயது வயோதிபர் ஒருவர் பலியாகியுள்ளார். கெனக்டிகட்டில் 75,000 பேரும் நிவ்ஜேர்சியில் 600,000 பேரும், மின்சாரமின்றி வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். …

  22. சென்னை: விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதாக எழுந்த புகாரின் பேரில் சென்னை தி.நகர், ரெங்கநாதன் தெருவில் உள்ள பிரபல நிறுனவங்களின் கடைகளுக்கு இன்று அதிகாலை சென்னை ‌மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ. ‌(சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம்) அதிகாரிகள் சீல் வைத்தனர். இதையொட்டி அப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில், விதிகளை மீறி கட்டப்பட்ட வணிக வளாகங்கள், பல அடுக்குமாடி கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க, கண்காணிப்பு குழுவை, சென்னை ஐகோர்ட் கடந்த, 2006ம் ஆண்டு அமைத்தது. இக்குழுவினர் செய்த ஆய்வில், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில், 48 வணிக வளாகங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டது. எனவே, இந்த கட்டடங்களை இடிக்க, 2007ம் ஆண்டு கண்காணிப்பு…

  23. துனிஷீயா, எகிப்து, லிபியா ஆகிய அரபுநாடுகளில் மக்கள் ஒன்று திரண்டு நீண்ட கால சர்வாதிகாரிகளைத் துரத்தியும், வீழ்த்தியும் புரட்சி செய்தனர். இந்தப் புரட்சி ‘அரபு வசந்தம்’ என்று பெயரிட்டு அழைக்கப்படுகிறது. பாக்கிஸ்தானிலும் அத்தகைய மக்கள் புரட்சி காலத் தேவையாக உள்ளது என்று தஹ்ரீக்கெ இன்சாஃப் கட்சித் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னாள் அணித்தலைவருமான இம்ரான் கான் கூறியுள்ளார். லாஹுரில், மினாரே பாக்கிஸ்தான் என்னுமிடத்தில் கூடிய 50,000க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களிடையே, பேரணியில் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார். “மாற்றத்தை முன்னெடுப்போம்” என்றொரு முழக்கத்தைப் பற்றிக்கொண்ட இம்ரான்கான், “இந்த நாடு, திருடர்களிடமிருந்தும், சுரண்டல்வாதிகளிடமிருந்தும், ஊழல்பேர்வழிகளிடமிருந்த…

  24. உலக மக்கள் தொகை 700 கோடியை எட்டியது! Published on October 31, 2011-3:45 am உலக மக்கள் தொகை இன்று (31) 700 கோடியை தொட்டுவிட்டது. நேற்று (30) நள்ளிரவுடன் இந்த விசேட மக்கள் தொகை எண்ணிக்கை எட்டப்பட்டுள்ளது. இந்த முக்கிய விடயத்தை கொண்டாடும் நோக்கில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜனத்தொகை நிதியத்தினால் 07 பில்லியன் பெறுமதியான திட்டங்கள் உலகம் முழுவதும் செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. உலகில் 7 பில்லியன் மக்கள் வசிப்பு மற்றும் அதன் மூலம் ஏற்படும் எதிர்கால சவால்கள், சந்தர்ப்பம், மற்றும் ஏதும் செய்வதற்கு உள்ள திறமை, உலகின் எதிர்காலத்தை திட்டமிடுதல் ஆகிய செயற்பாடுகளின் கீழ் மேற்படி திட்டங்கள் அமையும். 07 பில்லியன் மக்களாக நாம் ஒருவருக் கொருவர் அக்கறையுடன் வசிப்போம் …

  25. 03.11.11 ஹாட் டாபிக் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அத்வானியின் ரத யாத்திரை, இலங்கைக் கடற்படையால் மீனவர்கள் தாக்கப்படுவது, கூடங்குளம் அணுமின் நிலையம் என சென்சிடிவ் பிரச்னைகளை தமிழகத்தில் கையில் எடுக்க, பரபரப்பு அதிகரித்துள்ளது. லஞ்சம், ஊழலை எதிர்த்து அத்வானியின் நாடு தழுவிய ‘ஜன் சேத்னா யாத்ரா’ என்ற ‘மக்கள் விழிப்புணர்வு யாத்திரை’ பீகார் மாநிலத்தில், ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்த சாப்ரா நகரில் கடந்த 11-ம் தேதி தொடங்கி 38 நாட்கள் நடக்கிறது. இந்த யாத்திரை 23 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள சுமார் 100 மாவட்டங்கள் வழியாக 7,600 கி.மீ. பயணித்து நவம்பர் 20-ம் தேதி டெல்லியில் நிற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.