உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26610 topics in this forum
-
அமெரிக்காவின் லோஸ் வேகாஸ் நகரில் நெவாடா பல்கலைக்கழகம் உள்ளது. உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை இந்த பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். துப்பாக்கிச்சூடு நடைபெற்றதை தொடர்ந்து அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டனர். பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகப்பட்ட நபரை சுட்டு வீழ்த்தினர். பொதுமக்கள் வீட்டிற்குள்ளே இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் அருகில் உள்ள விமான நிலையத்தில் சேவை பாதிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் அருகில்தான் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கூடும் சுதாட்ட மையம் …
-
- 0 replies
- 547 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், ஜேன் மெக்கென்சி பதவி, சியோல் செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் வட கொரியாவில் இருந்த கிம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சாத்தியமற்றதாகக் கருதப்படும் ஒரு விஷயத்தை செய்தார். அவர் தனது குடும்பத்துடன் கடல் வழியாக வட கொரியாவை விட்டுத் தப்பி ஓடினார். தனது கர்ப்பிணி மனைவி, தாய், சகோதரரின் குடும்பத்தினர் மற்றும் தனது தந்தையின் சாம்பல் அடங்கிய கலசம் ஆகியவற்றோடு அவர் இந்தப் பயணத்தை ஆரம்பித்தார். இந்த ஆண்டில் நாட்டைவிட்டு வெளியேறி தென் கொரியாவிற்கு வந்த முதல் நபர்கள் இவர்களே. கோவிட் பேரிடர் தாக்கியபோது, வட கொரியாவின் அரசாங்கம் பீதியடைந்து உலகின் பிற பகுதிகளோடு தங்களது நாட்டிற்கு இருந்த தொடர்…
-
- 0 replies
- 476 views
- 1 follower
-
-
உக்ரைனுக்கான உதவி சட்டமூலத்தை நிறைவேற்றும் நடவடிக்கை நிறுத்தம்! உக்ரைனுக்கான உதவி சட்டமூலத்தை நிறைவேற்றும் நடவடிக்கையை செனட் குடியரசுக் கட்சியினர் தடுத்துள்ளனர். 110 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவித் தொகையில், உக்ரைனுக்கான 61 பில்லியன் அமெரிக்க டொலர்கள், அத்துடன் இஸ்ரேலுக்கான நிதி மற்றும் காசாவுக்கான உதவி ஆகியவை அடங்கும். குடியரசுக் கட்சியினர், உக்ரைனுக்கான எந்தவொரு உதவியும் அமெரிக்க குடியேற்றம் மற்றும் புகலிட சீர்திருத்தங்களுடன் இணைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இதனிடையே, உக்ரைனுக்கான அமெரிக்க நிதி விரைவில் தீர்ந்துவிடும் என வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது. 60 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், சட்டமூலத்தை முன்னெடு…
-
- 0 replies
- 322 views
-
-
வளைகுடா நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்ட ரஷ்ய ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு! ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொண்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில், முழு குதிரைப்படை மற்றும் வாகன அணிவகுப்புடன் ரஷ்ய ஜனாதிபதி வரவேற்கப்பட்டார். அதேநேரத்தில், ரஷ்யக் கொடி வர்ணத்தில் தேசிய வான்வழி அக்ரோபாட்டிக்ஸ் விமானக் குழு, ரஷ்யாவை கௌரவப்படுத்தியது. இதன்போது, ரஷ்யாவின் ஜனாதிபதி, ஐக்கிய அரபு அமீரகத் தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானிடம், ‘எங்கள் உறவுகள் முன்னோடியில்லாத அளவை எட்டியுள்ளன’ என்று கூறினார். கிரெம்ளின் அறிக்கை ‘அரபு உலகில் ரஷ்யாவின் முக்கிய பொருளாதார …
-
- 0 replies
- 352 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 8 நிமிடங்களுக்கு முன்னர் ஹமாஸால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியக் குடிமக்களில் 50 பேர் நான்கு நாட்களுக்குள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், இந்த காலகட்டத்தில் போர் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் 50 பிணைக் கைதிகளை விடுப்பதற்குப் பதிலாக இஸ்ரேலிய சிறைகளில் உள்ள 150 பாலத்தீனர்களை விடுவிக்க இஸ்ரேல் சம்மதித்திருப்பதாக ஹமாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேல் அமைச்சரவை இந்த உடன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்தது. அதன் பிறகு பிரதமர் அலுவலகம் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தன…
-
- 61 replies
- 4k views
- 1 follower
-
-
அமெரிக்க உதவியை ஒத்திவைத்தால் போரை இழக்கும் ‘பெரிய ஆபத்தை’ உக்ரைன் எதிர்கொள்ளும் ! காங்கிரசில் விவாதிக்கப்படும் கியிவ்க்கான அமெரிக்க உதவியை ஒத்திவைப்பது ரஷ்யாவுடனான போரில் உக்ரைனின் தோல்வியை மேலும் ஆபத்தில் கொண்டு சேர்க்கும் என உக்ரைன் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். ரஷ்யாவுடனான உக்ரைனின் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் உதவிகள் குறைந்து வருவதால் எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவும் நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவுவதற்கு அமெரிக்காவிற்கு நேரமும் பணமும் இல்லாமல் போய்விட்டதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் நேற்று தெரிவித்திருந்தனர்.…
-
- 0 replies
- 422 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 40 ஆண்டுகளாக கியூபாவுக்காக உளவு பார்த்ததாகக் கூறி அமெரிக்க தூதரக அதிகாரி கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். கொலம்பிய நாட்டை பூர்வீகமாகக் கொண்ட 73 வயதான விக்டர் மானுவல் ரோச்சா, டொமினிகன் குடியரசு, அர்ஜென்டினா மற்றும் கியூபாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் பதவிகளை வகித்தவர். 1999 மற்றும் 2002 க்கு இடையில் பொலிவியாவுக்கான அமெரிக்க தூதராகவும் இருந்தார். மியாமியில் உள்ள நீதிமன்றத்தில் திங்களன்று அரசுத் தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டின்படி, ரோச்சா தனது உளவு நடவடிக்கையை 1981 இல் தொடங்கியிருக்கிறார். "ரோச்சா கியூபா குடியரசை ரகசியமாக ஆதரித்தது மட்டுமல்லாமல் அதன் ரகசிய சேவைகளின்…
-
- 0 replies
- 526 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜோசபின் போனபர்ட்டை நெப்போலியன் விவாகரத்து செய்துவிட்டாலும், அவரது வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாத உறவாகவே தொடர்ந்தார். கட்டுரை தகவல் எழுதியவர், அலிசியா ஹெர்னாண்டஸ் பதவி, பிபிசி நியூஸ் உலகம் 4 டிசம்பர் 2023 "பிரான்ஸ். ராணுவம். ஜோசபின்” நெப்போலியன் போனபார்ட் இறப்பதற்கு முன், ஏற்கனவே மயக்க நிலையில் இருந்த போது பேசிய கடைசி வார்த்தைகள் இவை. இது தன்னை பிரெஞ்சு பேரரசராக அறிவித்துக் கொண்ட ஒருவரின் அல்லது ஐரோப்பாவின் ராணுவம் அடிபணிவதற்கு முன்பு ஒரு மூத்த இராணுவ மூலோபாயவாதியாக இருந்தவரின் மிக சுருக்கமான சுயசரிதையாக இருக்கலாம். அவருடைய பெ…
-
- 0 replies
- 281 views
- 1 follower
-
-
இந்தோனேசியாவின் மராபி மலை வெடிப்பு : மலை ஏறுபவர்கள் 11 பேர் உயிரிழப்பு. இந்தோனேசியாவின் மராபி மலை வெடித்ததில் மலை இருப்பவர்கள் 11 பேர் உயிரிழந்ததாகவும் 12 பேரை காணவில்லை என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு சுமத்ராவில் எரிமலை வெடித்தபோது எழுபத்தைந்து பேர் அப்பகுதியில் இருந்தனர் என்றும் அவர்களில் 26 பேர் அங்கிருந்து வெளியேற்றப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். https://athavannews.com/2023/1361943
-
- 0 replies
- 247 views
-
-
பாரிஸ் ஈபிள் டவர் அருகே நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு : இருவர் காயம். மத்திய பாரிஸில் கத்தி தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். ஈபிள் கோபுரத்திற்கு அருகில் உள்ள குவாய் டி கிரெனெல்லை சுற்றி சுற்றுலா பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டோர்மானின் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக 26 வயதுடைய பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். தாக்குதல் நடத்தியவர் அல்லாஹு அக்பர் என கத்தினார் என்றும், பின்னர் ஆப்கானிஸ்தான் பாலஸ்தீனத்தில் பல முஸ்லிம்கள் இறந்து கொண்டிருப்பதால் தான் வருத்தமடைந்ததாக பொலிஸாரிடம் தெரிவித்…
-
- 2 replies
- 609 views
-
-
பட மூலாதாரம்,TELEGRAM கட்டுரை தகவல் எழுதியவர், அப்தெலாலி ரகட், ரிச்சர்வ் இர்வின் ப்ரவுன், பெனடிக்ட் கார்மன், சியான் செடான் பதவி, பிபிசி அரபிக், பிபிசி வெரிஃபை 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வேறு ஐந்து ஆயுதமேந்திய குழுக்களும் இணைந்து கொண்டன. அவர்கள் 2020-ஆம் ஆண்டிலிருந்து தாக்குதலுக்கான ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கின்றனர். பிபிசியின் செய்திப் பகுப்பாய்வு இதனை வெளிப்படுத்தியிருக்கிறது. இந்தக் குழுக்கள் அக்டோபர் 7 நடத்தப்பட்டத் தாக்குதலைப் போலவே சில பயிற்சித் தாக்குதல்களை மேற்கொண்டு அதனை சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்தனர். இந்…
-
- 2 replies
- 404 views
- 1 follower
-
-
இளம் வயதிலேயே அவருடைய நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டது. போப் ஆண்டவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால் துபாயில் நடைபெறும் ஐ.நா.அவையின் உலக காலநிலை மாநாட்டில் அவர் கலந்துகொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பரில் 87 வயதை நிறைவுசெய்ய உள்ள போப் பிரான்சிஸுக்கு, இளம் வயதிலேயே அவருடைய நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டது. இந்தநிலையில், கடந்த ஒருவாரமாக அவர் நுரையீரல் வீக்கம் மற்றும் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக வாடிகன் அரண்மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, போப் பிரான்சிஸின் உடல்நிலையை கருத்தில்கொண்டு அவர் கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்தநிலையில் மருத்துவர்கள் பரிந்துரையை ஏற்று,…
-
- 1 reply
- 372 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளர் காலமானார்! அமெரிக்காவின் முன்னாள் பிரபல இராஜாங்க செயலாளர் ஹென்றி ஹிசிஞ்சர் (Henry Kissinger) காலமானார். ஹென்றி ஹிசிஞ்சர் நேற்று (29) தனது 100 ஆவது வயதில் காலமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ஹிசிஞ்சர் ,நிக்சன் போர்ட்டின் இரண்டு அரசாங்கங்களில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் இராஜாங்க செயலாளராகவும் பணியாற்றியிருந்தார். அமெரிக்க வெளிவிவகார பாதுகாப்பு கொள்கைகளில் முக்கியமான பங்களிப்பை அவர் வழங்கியிருந்தார்.1923 ஆம் ஆண்டு ஜேர்மனியில் பிறந்த ஹிசிஞ்சர் அவரது குடும்பத்தினருடன் ஜேர்மனியிலிருந்து வெளியேறி அமெரிக்காவிற்கு சென்று வசித்தார். 1943இல் அமெரிக்க பிரஜையான அவர், பின்னர் அமெரிக்க இராணுவத்திலும…
-
- 4 replies
- 669 views
- 1 follower
-
-
வடகொரியாவின் ஜனாதிபதியாக இருப்பவர் கிம் ஜாங் உன். இவரது சசோதரி கிம் யோ ஜாங். இவர் வடகொரியாவின் அதிகாரமிக்க தலைவராக உள்ளார். சமீபத்தில் வடகொரியா உளவு செயற்கைக்கோளை செலுத்தி அதன்மூலம் வெள்ளை மாளிகை, பென்டகன் படத்தை பெற்றதாக தெரிவித்திருந்தது. இதனால் பாதுகாப்பு குறித்து அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. கொரியா ஒப்பந்தத்தின் ஒரு பகுதியை தென்கொரியா சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த நிலையில்தான் ராஜதந்திர அளவிலான உறவை மேம்படுத்திக்கொள்ள அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின்போது, ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ்-க்ரீன் பீல்டு “வடகொரியா உளவு செயற்கைக்கோளை ஏவியது பொறுப்பற்றது. சட்டவிரோதமான…
-
- 1 reply
- 269 views
- 1 follower
-
-
இஸ்ரேல் போரால் மறந்து போன ரஷ்ய-உக்ரைன் போர்: உக்ரைனை வஞ்சிக்கும் இயற்கை. கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் தொடங்கிய ரஷ்ய-உக்ரைன் போர் 3 ஆவது ஆண்டை எட்ட உள்ளது. சுமார் 21 மாதங்களுக்கு மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இதனால் உக்ரைனின் கீவ் உள்ளிட்ட நகரங்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. இந்நிலையில், மத்திய மற்றும் தெற்கு உக்ரைனில் பனிப் புயல் தாக்கியதில், 5 பேர் உயிரிழந்துள்ளனர். அண்டை நாடானா மால்டோவாவில் 3 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். பலத்த வேகத்துடன் பனிக்காற்று வீசுவதால் ஆங்காங்கே மரங்கள், மின்கம்பங்கள் சரிந்தன. இதனால் நூற்றுக்கணக்கான ஊர்களில் ஆயிரக்கணக்கான கட்ட…
-
- 3 replies
- 830 views
-
-
பெய்ஜிங், லியோனிங் மற்றும் சீனாவின் பல நகரங்களில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைகள் புதிய வகை நிமோனியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் நிரம்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நோய் குறித்த அனைத்து தகவல்களையும் வழங்குமாறு உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில், சீன குழந்தைகள் மத்தியில் பரவி வரும் நிமோனியா தொற்றுநோயை மூடி மறைக்க சீன அதிகாரிகள் செயல்படுவதாக தைவான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/282165
-
- 30 replies
- 2.3k views
- 1 follower
-
-
வரலாற்றில் முதன்முறையாக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஃபாரா ரூமி( 31 வயது) என்ற பெண் சுவிட்சர்லாந்து நாடாளுமன்றில் உறுப்பினராக தெரிவாகியுள்ளார். பிரான்சிஸ்கா ரொத் என்ற சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த பெண் அரசியல்வாதி, சுவிஸ் மக்கள் கட்சியைச் சேர்ந்த கிறிஸ்டியன் இமாம் என்பவரை தோற்கடித்து வெற்றியை பதிவு செய்திருந்தார். கான்டன் பேரவை உறுப்பினர் பிரான்சிஸ்காவின் இந்த தேர்தல் வெற்றியானது இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஃபாரா ரூமிக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்துள்ளது.பிரான்ஸிஸ்காவின் நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு ரூமி தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ரூமி கான்டன் பேரவை உறுப்பினராக கடமையாற்றி வருகின்ற நிலையிலேயே தேசிய நாடாளுமன்றின் …
-
- 5 replies
- 791 views
-
-
படக்குறிப்பு, விடுதலை செய்யப்பட்ட பாலத்தீனப் பெண் கைதி சாரா அல்-சுவைஸா 2 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்துவந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, இருதரப்பும் தாம் சிறைப் பிடித்த மக்களை கடந்த வெளிக்கிழமையிலிருந்து (நவம்பர் 27) விடுதலை செய்து வருகின்றனர். போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி, ஹமாஸ் 50 பணயக் கைதிகளை விடுவிக்க, இஸ்ரேல் 150 பாலத்தீனக் கைதிகளை விடுவிக்க வேண்டும். இது நான்கு நாட்களுக்குள் முடிக்கப்படவேண்டும். இதுவரை, இஸ்ரேல் தனது சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 117 பாலத்தீனக் கைதிகளையும், ஹமாஸ் தாம் பணயக் கைதிகளாகப் பிடித்துவைத்திருந்த 40 பேரையும் விடுவித்திருக்கின்றன. இரு தரப்பிலிருந்தும் வி…
-
- 1 reply
- 473 views
- 1 follower
-
-
சனிக்கிழமை மாலை பர்லிங்டன், வெர்மான்ட்டில் மூன்று பாலஸ்தீனிய கல்லூரி மாணவர்கள் சுடப்பட்டனர், தாக்குதலாளியால் சாத்தியமான சார்புநிலையை அதிகாரிகள் கவனிக்குமாறு சிவில் உரிமைகள் அமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் அழைப்புகளைத் தூண்டியது. பர்லிங்டன் காவல் துறையின் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியீட்டின்படி, 20 வயது ஆண்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். "இருவர் நிலையாக உள்ளனர், ஒருவர் மிகவும் கடுமையான காயங்களுக்கு ஆளாகியுள்ளார்." நன்றி தெரிவிக்கும் விடுமுறைக்காக பர்லிங்டனில் உள்ள ஒரு உறவினரைப் பார்க்கச் சென்ற மாணவர்கள் ப்ராஸ்பெக்ட் தெருவில் நடந்து கொண்டிருந்தபோது, "கைத்துப்பாக்கியுடன் ஒரு வெள்ளைக்காரரால் அவர்கள் எதிர்கொண்டனர்" என்று அந்த வ…
-
- 4 replies
- 884 views
- 2 followers
-
-
காஸா பகுதியில் இஸ்ரேல் நாட்டின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், மேற்கத்திய நாடுகளின் பொருட்கள் மற்றும் உணவகங்களை புறக்கணிக்கும் முடிவுக்கு அரேபிய நாடுகளின் இளைஞர்கள் வந்துள்ளனர். அரேபிய இளைஞர்கள் மத்தியில் அக்டோபர் 7ம் திகதிக்கு பின்னர், இந்த புறக்கணிப்பு முடிவு அரேபிய இளைஞர்கள் மத்தியில் தீயாக பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. எகிப்து மற்றும் ஜோர்டான் நாடுகளின் இளைஞர்களே இந்த விவகாரத்தில் தீவிரமாக உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. @reuters மட்டுமின்றி, சமூக ஊடக தொடர்புகளால் தற்போது குவைத் மற்றும் மொராக்கோ உள்ளிட்ட பல்வேறு அரேபிய நாடுகளிலும் பரவி வருகிறது. சில நிறுவனங்கள் வெளிப்படையாக இஸ்ரேல் ஆதரவு நிலை எடுத்துள்ளதால், அந்த ந…
-
- 8 replies
- 1.2k views
-
-
காசா மருத்துவமனையின் அடியில் ஹமாசின் கட்டளைப்பீடம் உள்ளதாக புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன என அமெரிக்க தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு பேச்சாளர் ஜோன் கிர்பி இதனை தெரிவித்துள்ளார். மருத்துவமனையின் அடியில் ஆயுதங்களை மறைத்துவைத்திருந்த ஹமாஸ் அங்கிருந்தே இஸ்ரேலின் மீது தாக்குதல்களை திட்டமிட்டது என அவர் தெரிவித்துள்ளார். ஹமாஸ் மருத்துவமனையின் கீழ் உள்ள சுரங்கங்களில் இருந்து செயற்படுகின்றது என இஸ்ரேல் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா தகவல்களை வெளியிட்டுள்ளமை இதுவே முதல்தடவை. எனினும் ஹமாஸ் இதனை நிராகரித்துள்ளது. அமெரிக்காவிடம் பல்வேறுதரப்பினரிடமிருந்து பெறப்பட்ட புலனாய்வு தகவல்கள் உள்ளன…
-
- 27 replies
- 2.1k views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 23 NOV, 2023 | 09:38 PM அயர்லாந்து தலைநகர் டப்பிளினில் இடம்பெற்ற கத்;திக்குத்து தாக்குதலில் மூன்று பாடசாலைமாணவர்கள் உட்பட ஐந்து பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்தில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பார்னல் சதுக்கத்தில் உள்ள ஆரம்பபாடசாலைக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மூன்று சிறுவர்கள் உட்பட ஐவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/170101 டப்பிளினில் கத்திக்குத்து தாக்குதலை தொடர்ந்து பெரும் வன்முறை – வாகனங்கள் வர்த்தக நிலையங்கள் தீக்கிரை Published By: RAJEEBAN 24 NO…
-
- 4 replies
- 365 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் கட்டுரை தகவல் எழுதியவர், ரெடாசியான் பதவி, பிபிசி உலக செய்திகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சுன்னி மற்றும் ஷியாக்கள் - இது முஸ்லிம் உலகின் மிகப்பெரிய பிளவு. இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகள் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான தற்போதைய போர் சூழலில் பாலத்தீனத்துக்கு ஆதரவளித்தாலும், மத்திய கிழக்கில் உள்ள பாரம்பரிய அரசியல் மற்றும் மதப் பதற்றங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன. இஸ்லாமின் இரண்டு கிளைகளுக்கு இடையேயான வேறுபாடுகளே மத்திய கிழக்கில் உள்ள முக்கிய இரண்டு போட்டி…
-
- 0 replies
- 423 views
- 1 follower
-
-
சிஎன்என் — அமெரிக்காவையும் கனடாவையும் இணைக்கும் ரெயின்போ பிரிட்ஜில் புதன்கிழமை காலை ஒரு கொடிய விபத்தில் பென்ட்லியில் தனது மனைவியுடன் அதிக வேகத்தில் பயணித்த ஆண் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாக புலனாய்வாளர்கள் கருதுகின்றனர், சட்ட அமலாக்க வட்டாரங்கள் CNN இடம் தெரிவித்தன. அதிவேகமாக வந்த வாகனம் ஒரு கர்ப் மீது மோதியது, பின்னர் ஒரு காவலர் வான்வழியாக வாகனத்தை அனுப்பியது மற்றும் இரண்டாம் நிலை திரையிடல் பகுதிக்கு அனுப்பப்பட்டது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. நியூயார்க் மாநிலத்தில் வசித்து வந்த அந்த நபர், கனடாவில் KISS கச்சேரியில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார், ஆனால் அது ரத்து செய்யப்பட்டபோது, அதற்கு பதிலாக அமெரிக்காவில் உள்ள சூதாட்ட விடுதிக்கு சென்றார் என்று புலனாய்வாளர்கள் நம்புகி…
-
- 4 replies
- 600 views
- 2 followers
-
-
23 NOV, 2023 | 10:38 AM சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகம் மீதான தாக்குதல் தொடர்பாக பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் 14 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது கடந்த மார்ச் 19-ம் தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். காலிஸ்தான் ஆதரவு முழக்கத்துடன் தூதரக வளாகத்தில் 2 காலிஸ்தான் கொடிகளை பறக்கவிட்டனர். இந்தக் கொடிகள் உடனடியாக அகற்றப்பட்டன. இதையடுத்து கடந்த ஜூலை 2-ம் தேதி, சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள அதே தூதரகத்தை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தீ வைத்து எரிக்க முயன்றனர். கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதை தொ…
-
- 0 replies
- 195 views
- 1 follower
-