Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இங்கிலாந்தில் உள்ள Rotherham, South Yorkshire என்ற பகுதியில் மனைவியை ஒயிட் ஸ்பிரிட் பயன்படுத்தி எரித்துக் கொன்ற வழக்கில், 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த Stephen Eastwood என்ற 55 வயது மனிதர், தன்னுடைய் 50 வயது மனைவியை சிறிய அபத்தமான ஒரு காரணத்திற்காக ஒயிட் ஸ்பிரிட் பயன்படுத்தி எரிந்துக் கொன்றார். இவர் தன் மனையுடன் சென்ற கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய நாள் தன்னுடைய திருமண நாளை கொண்டாடினார். இவ்வருடம் கிறிஸ்துமஸ் நெருங்கிய வேளையில், அந்த சம்பத்தில் நடந்த ஒரு சிறிய கசப்பான நினைவால், ஆத்திரமாகி தன்னுடைய மனைவியை எரித்து கொன்றதாக போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இரவு உடையுடன் தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் உடை மீது ஒயிட் ஸ்பிரிட…

  2. இந்தியாவில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர் உடல்களை துண்டாக்க வேண்டும் என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.ராஜ் தாக்கரே கூறியதாவது, பாலியல் பலாத்காரம் செய்வோரை கடுமையாக தண்டிக்க வேண்டும்.மேலும் அகமது நகரில் ஒரு சிறுமியை 3 பேர் கொண்ட கும்பல் கடுமையாக பலாத்காரம் செய்தனர், இதில் மாநில அரசு செயலிலந்து கிடக்கிறது.மேலும் கடந்த காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ் அரசுகளின் நடவடிக்கையை விட தற்போதைய பாஜக அரசு சிறப்பாக செயல்படவில்லை மேலும் இஸ்லாமிய நாடுகளில் உள்ளதை போல கடுமையான இஸ்லாமிய சட்டம் இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும். அப்போது தான் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தபடும் பெண்கள் மற்றும் குழந்தைகளை காப்பாற்ற முடியும்,…

  3. தமிழ் மாணவி கவிதையால் அதிர்ந்த வெள்ளை மாளிகை வெள்ளை மாளிகையில் நடந்த மாணவர்களுக்கான தேசிய கவிதைப் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற (இடமிருந்து) மாணவி சலாமே, மாணவர் ஜோயே ரெய்ஸ்பெர்க், மிஷேல் ஒபாமா, மாணவர் கோபால் ராமன், மாணவிகள் மாயா ஈஸ்வரன் மற்றும் ஸ்டெல்லா | படம்: ஏஎப்பி அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியின்போது தாய் மொழியான தமிழை மறந்துவிட்டு ஆங்கிலத்தை மாற்று மொழியாக ஏற்றது மிகுந்த மனவலியை தருகிறது என மாணவி வாசித்த கவிதை அனைவரையும் வெகுவா கக் கவர்ந்தது. வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் தேசிய மாணவர்களுக்கான கவிதைப் போட்டி நேற்று நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட மாணவ, மாணவிகள் உட் பட 4 …

  4. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: இரு பிரதான வேட்பாளர்களின் தேர்தல் செலவீனங்கள் விபரம்! அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களின் தேர்தல் செலவீனங்கள், குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியிடுகிறார். இந்நிலையில் குறித்த வேட்பாளர்களின் தேர்தல் செலவீனங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதனடிப்படையில், அமெரிக்க தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் பதிவுகளின்…

    • 0 replies
    • 314 views
  5. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜார்ஜ் புஷ் வாக்கு ஹிலாரிக்கு? அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ். | படம் : கார்டியன் அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது வாக்கு ஹிலாரிக்கே என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ் தெரிவித்துள்ளதாக ஜான் கென்னடி குடும்ப உறுப்பினர் தெரிவித்துள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடியின் மருமகளான காத்லீன் கென்னடி ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர். அவர் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஹிலாரிக்கு ஆதரவாக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். அதனை ஒட்டி அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசு கட்சியைச் சேர்ந்தவருமான ஜார்ஜ் புஷ்ஷை அவரது இல்லத்தில் சந்தித்திர…

  6. பிரிட்டன் வெளியேற்றம்: போரிஸ் ஜான்சன் கருத்துக்களில் முரண்பாடு ஜூன் மாதம் நடைபெற்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில், பிரிட்டிஷ் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டுமென்று வலியுறுத்தி பிரசாரம் செய்த முன்னிலை அரசியில்வாதிகளில் ஒருவர், பிப்ரவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரித்து கட்டுரை எழுதியுள்ளதை பிரிட்டன் நாளிதழ் ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதால் ஏற்படுகின்ற ஆபத்துக்கள் பற்றி முன்னதாக எழுதியிருந்த ஆனால் வெளியாகாத கட்டுரை ஒன்றில் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை விடுத்திரு்நதார் வெளியாகாத அந்த கட்டுரையில், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினராக இருப்பதால் ஆகின்ற செலவு மிகவும் குறைவானது என்ற…

  7. ''மார்ச் 1-ம் தேதி மு.க.ஸ்டாலினுக்கு மணி விழா. பிறந்த நாள் விழா என்றாலே, போஸ்டர்கள், கட்அவுட்டுகள், வாண வேடிக்கைகள், பிரியாணி விருந்துகள் என்று அமர்க்களப்படுத்துவார்கள். மணிவிழா என்றால் கேட்க வேண்டுமா? தூள் கிளப்பத் திட்டமிட்டனர். உஷாரான ஸ்டாலின், 'ஆடம்பரம் இல்லாமல் அடக்கமாய் கொண் டாடுங்கள்’ என்று அறிவித்தார். எனவே, பல இடங்களில் கொண்டாட்டங்கள் அமைதியாக நிகழ்ந்தன. 60-ம் கல்யாணத்துக்கான ஏற்பாடுகள் அடையாறு கேட் ஹோட்டலில் நடக்கின்றன என்று சொல்லி இருந்தேன். வெள்ளிக்கிழமை காலையில் அடையாறு கேட் ஹோட்டல் ஆனந்த கேட்டாக மாறியது. சொந்தங்கள் மட்டுமே பங்கேற்கும் விழாவாக இதை நடத்துவதற்கு ஸ்டாலின் திட்டமிட்டார். அதனால் சில வருத்தங்களும் ஏற்பட்டன!'' '' 'மணிவிழா மாலை மாற்றல், தாலிக…

    • 0 replies
    • 563 views
  8. நியுசிலாந்தில் பூமிக்கு அடியில் தங்கமாக மாறுகிறது நீர் - ஆய்வாளர்கள் தகவல்! [Wednesday, 2013-03-20 18:53:05] நிலநடுக்கத்தால், பூமிக்கு அடியில் இருக்கும் நீர், தங்கமாக மாறுவதாக, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவுஸரேலியாவின், குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சார்பில், பூமியில், நிலநடுக்கத்தால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து, ஆய்வு செய்யப்பட்டது.ஒவ்வொரு முறை நிலநடுக்கம் ஏற்படும் போதும், நீர் மூலக்கூறுகள் தங்கமாக மாற்றமடைவதாக, இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.மேலும், இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நிலநடுக்கத்தால், பூமியின் அடிப்பகுதியில் உள்ள நீர், அதிக அழுத்தத்திற்கு உட்படுகிறது. இதனால், நீர் மூலக்கூறுகள், வேதியியல் மாற்றத்திற்கு உள்ளாகின்றன. இந்த மா…

  9. பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு இறுதி மரியாதை க்யூபாவின் கிழக்கு நகரான சாண்டியாகோவில் நடந்த நிகழ்ச்சியில், அதிபர் ராவுல் காஸ்ட்ரோ தனது மறைந்த சகோதரர் ஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதி மரியாதையை வழிநடத்திச் சென்றார். அந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் மற்றும் உலக தலைவர்கள் கலந்து கொண்டனர். கடந்த வாரம் தனது 90 ஆவது வயதில் மறைந்த ஃபிடல் காஸ்ட்ரோவால் முன்னஎடுக்கப்பட்ட புரட்சியின் சோஷிலிச கொள்கைகளுக்கு மரியாதை வழங்கப்போவதாக ராவுல் காஸ்ட்ரோ சூளுரைத்தார் ஃபிடல் காஸ்ட்ரோவின் வேண்டுகோளுக்கு இணங்க புராதனச் சின்னங்கள் மற்றும் சாலைகளுக்கு அவரின் பெயர் சூட்டுவதை க்யூபா தடை செய்யும் எனவும் அவர் அறிவித்தார். மே…

  10. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்தது ரஷ்யா! கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை, அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ரஷ்யா சோதனை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அந்நாட்டு பாதுகாப்புத்துறை விடுத்துள்ள அறிக்கையில், விலாடிமிர் மோனோமாக் (Vladimir Monomakh )என்ற நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவுகணை சோதனை செய்ததாகத் தெரிவித்துள்ளது. பசிபிக் கடலில் புலாவா என்று என்று பெயரிடப்பட்ட ஏவுகணைகளை சோதனை செய்ததாகவும், இவை குறிப்பிட்ட இலக்கை குறிதவறாமல் தாக்கியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள் அமெரிக்காவின் எந்தப் பகுதியையும் தாக்கும் வல்லமை கொண்ட…

    • 0 replies
    • 1.1k views
  11. இன்றைய நிகழ்ச்சியில், * பரஸ்பரக் குற்றச்சாட்டுகளுகு இடையே கிழக்கு அலெப்போவில் இருந்து மக்கள் வெளியேற்றம் நிறுத்தம். இராணுவ நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கும் என்கிறது சிரியாவின் அரசு. * அமெரிக்க தேர்தலின்போது, இணையதளத்தில் அத்துமீறியதற்காக ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக அதிபர் ஒபாமா கூறுகிறார். * பிரிட்டனின் தெருக்களில் கண்ணைக்கவரும் சிவப்பு நிற பொதுத்தொலைபேசிப் பெட்டிகள் விரைவில் அகலப்போகின்றன.

  12. இளம்பெண்ணைக் கொல்பவருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு அறிவித்த ஐ.எஸ்.ஐ.எஸ்.! சிரியாவில் அரசு ராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே இறுதிக்கட்ட போர் நடைபெற்று வருகிறது. போதாக்குறைக்கு, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பல தாக்குதல்களை நடத்தி மக்களைக் கொன்று குவித்துவருகிறது. இந்த நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு எதிராகப் போராடிவரும் 23 வயதான இளம்பெண் ஜோல்னா பலானியை கொல்பவருக்கு ஒரு மில்லியன் டாலர் அன்பளிப்பு அளிப்பதாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் அறிவித்துள்ளது. யார் இந்த ஜோல்னா பலானி... எதற்காக இவர் தலைக்கு ஒரு மில்லயன் டாலர் பரிசு வழங்க வேண்டும்? ஜோல்னா பலானி, ஈரான் நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர். இவரது குடும்பம் பல ஆண்டு…

  13. 20 ஆண்டுகால காத்திருப்பு: அதிநவீன போர் விமானத்தை விமானப்படையில் இணைத்தது ரஷ்யா! ஒலியின் வேகத்தை விஞ்சும் விரைவு, வானில் எந்த திசையிலும் துரிதமாக திரும்பும் திறன், செங்குத்தாக மேலேறுவது, குட்டிக்கரணம் அடித்தபடியே கீழிறங்குவது என உலகிலேயே அதிநவீன ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை ரஷ்யா தனது விமானப்படையில் இணைத்துள்ளது. 20 ஆண்டுகால காத்திருப்புக்கு பின்னர் சுஹோய் வரிசையில் ஐந்தாம் தலைமுறையை சேர்ந்த Su-57 ஜெட் போர் விமானத்தை ரஷ்யா தனது விமானப்படையில் இணைத்துள்ளது. ராடார், இன்ஃபிராரெட், சோனார் கருவிகளால் எளிதில் கண்டுபிடிக்க முடியாத தொழில்நுட்பத்தை கொண்டுள்ள Su-57 குறித்த அறிவிப்பு 2002ஆம் ஆண்டில் 8 ஆண்டுகளுக்கு பிறகு 2010 ஆம் ஆண்டு சுகோய் 57 ரக முதல் விமானம் தயாரிக…

  14. துருக்கியைச் சேர்ந்த பயணிகள் ஹெலிகாப்டரில் இருந்த 11 பேரை ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் சிறை பிடித்துச் சென்றுள்ளனர். துருக்கியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆப்கானிஸ்தானில் கோஸ்ட் நகரில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்பார்வையிட அதன் அதிகாரிகள் குழு கோஸ்ட் நகருக்குச் சென்றுவிட்டு காபூலுக்கு ஹெலிகாப்டரில் திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது அஸ்ரா மாவட்டத்தில், கடும் சூறைகாற்றும், பலத்த மழையும் பெய்ததால், ஹெலிகாப்டர், ஒரு கிராமத்தில் அவசரமாக தரையிறங்கியது. இதையடுத்து அந்த ஹெலிகாப்டரைச் சூழ்ந்த தலிபான்கள் அதில் இருந்த 11 பேரையும் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=81063&category=WorldNews&language=tamil

  15. அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரின் புறநகர்ப் பகுதிகளின் ஊடாக மாபெரும் டொர்னேடோ சுழற்காற்று வீசியதில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். பல குடியிருப்புப் பகுதிகள் மொத்தமாகவே தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. தொடர்புடைய பக்கங்கள் படங்களில்: டொர்னேடோவின் கோரத் தாண்டவம் உத்தியோகபூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை 51 என்றாலும், அதற்கும் மேற்பட்டு 40 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்படுள்ளதாக மாநில மருத்துவ ஆய்வாளர் அலுவலகம் தெரிவிக்கிறது. இந்த டொர்னேடோவில் சிக்கி அழிந்த ஆரம்பப் பள்ளிக்கூடம் ஒன்றின் பிள்ளைகள் இருபது பேரும் இறந்தவர்களில் அடங்குவர். மூன்று அடி உயரத்துக்கு கிடக்கும் இடிபாட்டுக் குவியல்களின் அடியில் வேறு பல மாணவர்களும் சிக்குண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மோப்ப நாய்கள் சக…

  16. எகிப்து: 5000 ஆண்டுகள் பழைமையான பீர் தொழிற்சாலை கண்டுபிடிப்பு... சொல்லும் செய்தி என்ன?! அந்தோணி அஜய்.ர பண்டைய எகிப்து மது உற்பத்தி தொழிற்சாலை ( The Egyptian Antiquities Ministry | AP ) பழங்கால எகிப்திய மன்னர்களின் இறுதி சடங்குகளிலும் தியாகிகளின் நினைவு நாள் சடங்குகளிலும் பீர் முக்கிய பானமாகப் பருகப்பட்டு வந்திருக்கிறது. மனித நாகரீகத்தின் ஆதி முதலே கலாசாரத்தின் கொண்டாட்டத்தின் முக்கிய பகுதியாக மது இருந்து வருகிறது. நம் வரலாற்று நாவல்களிலும் இலக்கியங்களிலும் பலவகை சோம பானங்கள், கள்வகைகள் பற்றிய குறிப்புகளைக் காண்கிறோம். தற்போது உலகிலேயே மிகப் பழைமையான மது உற்பத்தி தொழிற்சாலையை எகிப்தில் கண்டுபிடித்துள்ளனர். …

  17. பிரான்ஸில், ஜேர்மனி மற்றும் இத்தாலியில் கொரோனா தொற்று நிலவரம் ஐரோப்பாவில் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலாவதாக இருக்கும் பிரான்ஸில் நேற்று மட்டும் 35 ஆயிரத்து 861 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதன்படி மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 52 இலட்சத்து 60 ஆயிரத்து 182 ஆக உயர்ந்துள்ள அதேவேளை மேலும் 189 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கை 1 இலட்சத்து 593 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை ஜேர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 20 ஆயிரத்து 957 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் புதிதாக 139 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 31 இலட்சத்து 37 ஆயிரத்து 907 ஆகவும் இறப்பு எண்ணிக்கை 80 ஆயிரத்து 526 ஆகவும் அதிகரித்…

  18. ரஷ்யா- ஜேர்மனிக்கு இடையே எரிவாயு குழாய் திட்டம்: பைடனின் முடிவுக்கு சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்பு ரஷ்யா- ஜேர்மனிக்கு இடையே சர்ச்சைக்குரிய எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்துக்கு எதிரான தடைகளை அமெரிக்கா நீக்கியுள்ளது. இந்தநிலையில் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனின் இந்த முடிவுக்கு அவரது சொந்தக்கட்சியான ஜனநாயகக்கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து செனட் சபையின் வெளியுறவு குழு தலைவரான பாப் மெனண்டெஸ் கூறுகையில், ‘இந்த பொருளாதார தடை இரத்தை திரும்பப்பெற வேண்டும். நாடாளுமன்றத்தினால் கட்டாயப்படுத்தப்பட்ட பொருளாதார தடைகளை ஜோ பைடன் நிர்வாகம் தொடர வேண்டும். இந்த முடிவு, ஐரோப்பாவில் ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிகளை எவ்வாறு முன்னேற்றும்…

  19. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை- மோதல் என இரண்டுக்கும் தயாராக இருக்க வேண்டும்: வடகொரியா தலைவர் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை, மோதல் என இரண்டுக்கும் தயாராக இருக்க வேண்டும் என வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். தலைநகர் பியோங்யாங்கில் நடைபெற்ற ஆளும் தொழிலாளர் கட்சி மத்திய குழுவில் வொஷிங்டனுடனான எதிர்கால திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார். இதுதொடர்பாக கொரிய மத்திய செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ வெளியிட்டுள்ள செய்தியில், ‘வொஷிங்டனுடனான உறவுகளுக்கான தனது மூலோபாயத்தையும், புதிதாக உருவான அமெரிக்க நிர்வாகத்தின் கொள்கை போக்கையும் கிம், கோடிட்டுக் காட்டினார். மேலும், உரையாடல் மற்றும் மோதல் ஆகிய இரண்டிற்கும் தயாராக இருக்க வேண்…

  20. பாதுகாப்புப் படைக்கு எதிராக கல்லெறியும் `படை'யில் இணைந்த காஷ்மீர் மாணவிகள் காஷ்மீரில் கல்வீச்சு தொடர்பாக வெளிவரும் புகைப்படங்களில் இளைஞர்கள் ஈடுபடுவதை பார்த்திருக்கிறோம். ஆனால், தற்போது, பாதுகாப்புப் படைவீரர்களுடன் மோதுவதற்கு இளம் பெண்களும் களம் இறங்கிவிட்டார்கள். BILAL BAHADUR பாதுகாப்பு படையினருக்கு எதிராக பள்ளி, கல்லூரி மாணவிகள் BILAL BAHADUR ஒரு வாரம் மூடியிருந்த பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறந்தபோது, காஷ்மீர் வீதிகளில் கிட…

  21. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மெதுவாக புலிகளுக்கு எதிரான விஷமப்பிரசாரம் சத்தமில்லாமல் தொடங்கியுள்ளது .... களத்தில் நடந்தது என்ன ? கடைசிக்கட்ட போர் நேரடி சாட்சி... முகாமில் இருந்து தப்பியவர்களின் சாட்சிய என்ற பெயர்களில் .. பல கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. இவற்றின் நோக்கம் புலிகளின் மீது அவதூறு பரப்புவது , புலிகள் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தினர், அவர்களெ மக்களின் அழிவுக்கு காரணம் என்ற எண்ணத்தை மக்களிடம் நிறுவுவதே.. என்றாவது ஒரு நாள் சிங்களன் செய்த கொடூர இன அழிப்பு வெளிப்படும் அப்போது அதற்கு காரணம் சிங்களன் அல்ல ,புலிகளே என்ற எண்ணத்தை மக்களிடம் இப்போதே விதைப்பதே இந்த விஷமக்கட்டுரைகளின் நோக்கம். புலிகளின் பலவீனங்களில் சில ... அவர்களின் பலவீனமான பர…

  22. இலங்கை அரசை கொமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கிட இந்தியா உறுப்பு நாடு என்ற முறையில் அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றும், கொமன்வெல்த் மாநாட்டை இந்திய அரசு ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டுமென்றும் இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்க இந்தியப் பூரான்கள் இயக்கம் சார்பில் இரத்தக் கையெழுத்து இயக்கம் இன்று காலை புதுச்சேரி தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு இயக்கத்தின் தலைவர் பூரான். வீ. போன்ஸ் ரமேஷ் தலைமைத் தாங்கினார். செந்தமிழர் இயக்கத்தின் தலைவர் நா.மு.தமிழ்மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி அமைப்பாளர் சிறிதர் ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள். நாளை இந்த இரத்த கையெழுத்துக்கள் பிரதமருக்கு அனுப்பிவைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. http://www.sankathi24.com/news/32614/64…

  23. இன்றைய செய்தியறிக்கையில், * இஸ்லாத்தை நிந்தித்ததாக ஜகார்த்தாவின் கிறிஸ்த்தவ ஆளுனர் குற்றங்காணப்பட்டார்; இந்தோனேசியர்களின் மத சகிப்புத்தன்மைக்கு இது ஒரு சோதனையா? * கோடிக்கணக்கானவர்களை மாரடைப்பில் இருந்து காக்கும் ஸ்டாடின் மருந்து மல்டிபிள் ஸ்க்லெரோஸிஸுக்கும் உதவுமா? ஆராய்கிறார்கள் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள். * ஊதியம் இல்லாமல் நீண்ட நேர வேலை; வேலையில்லாமல் இருப்பதைவிட ஏதாவது வேலையை செய்வது நல்லது என்று நம்பும் ஜிம்பாப்வே நாட்டு பணியாளர்களை பிபிசி சந்தித்தது.

  24. ஆசியாவில் முதல்முறையாக ஓரினசேர்கைக்கு அனுமதி..! ஆசியப்பிராந்திய நாடுகளிலேயே முதன்முறையாக ஓரினசேர்கைக்கு அனுமதியளிக்கும் தீர்ப்பொன்றை தாய்வான் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மேலும் ஓரின சேர்க்கைக்கு தடைவிதிக்குமாரசின் உத்தரவை எதிர்த்து தாய்வானில் பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட்ட போராட்டங்களை தொடர்ந்து, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் ஓரின திருமணத்தை அங்கீகரிக்கும் உத்தரவை கோரி முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த வலக்கை விசாரித்துள்ள அந்நாட்டு உச்ச நீதிமன்றம், ஓரினச்சேர்க்கையை தடுப்பது, பொதுமக்களின் அடிப்படை உரிமையை தடுப்பதற்கு ஈடாகுமெனவும், அதனால் ஓரினசேர்கைக்கு அனுமதி அளிக்கும்படி அரசிற்கு உத்தரவிட்டுள்ளது. …

  25. நாட்டில் ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்ததை மறைக்க இந்தியா முயன்றதா? இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் மூவர் கொசுவினால் பரவும் ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததை இந்திய சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளதாக வெள்ளிக்கிழமையன்று உலக சுகாதார நிறுவனம் (டபுள்யூஹெச்ஓ) தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைIMAGE COPYRIGHTSCIENCE PHOTO LIBRARY Image captionகொசுவினால் பரவும் ஜிகா வைரஸ் தொற்று 2016-ஆம் ஆண்டு நவம்பர் முதல் பிப்ரவரி 2017 வரையிலான காலகட்டத்தில் நெருக்கமான சுற்றுப்புறம் இருந்த பகுதியில் மூவருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருந்ததாக குஜராத்தை சேர்ந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.