Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES 16 நவம்பர் 2023, 07:47 GMT புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் நேற்று அமெரிக்காவின் கலிஃபோர்னியாவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் சந்தித்துப் பேசினர். ஒரு வருடத்திற்குப் பின் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே நடந்திருக்கும் இந்தச் சந்திப்பு, அமெரிக்க-சீன உறவைச் சுமூகமாக்குவதற்கான முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. அதேவேளை, இந்தச் சந்திப்பு முடிந்ததும் செய்தியாளர்களுடன் பேசிய பைடன், ஜின்பிங்கை ‘சர்வாதிகாரி’ என்று குறிப்பிட்டது சர்ச்சையாக வெடித்திருக்கிறது. பல தடைகள் கடந்து, அமெரிக்க-சீன உறவுகளில் முன்னேற்றம் நிகழ்வதுபோல் தோன்றி…

  2. ஆர்ஜென்டினாவின் புதிய ஜனாதிபதியாக ஜேவியர் மில்லே (Javier Milei) தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஆர்ஜென்டினாவில் நேற்று (19) இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின்படி அவர் 56% வாக்குகளைப் பெற்று புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஜேவியர் மில்லேவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/281740

  3. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், செலின் கிரிட் பதவி, பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் “பாலத்தீனிய கொடியை உயர்த்திப் பிடிப்பது குற்றமாகக் கருதப்பட்ட பாலத்தீனத்தில், இஸ்ரேலிய ராணுவ வீரர்களுக்கு எதிராக பாலத்தீனிய கொடியின் நிறங்களைப் பிரதிபலிக்கும் சிவப்பு, கருப்பு, வெள்ளை மற்றும் பச்சை நிறங்கள் அடங்கிய தர்பூசணி உயர்த்தி பிடிக்கப்பட்டது.” அமெரிக்க கவிஞர் அரசெலிஸ் கிர்மேவால் எழுதப்பட்ட ‘ஓட் டூ தி வாட்டர்மெலன்’ என்ற பாடல் வகை கவிதையின் வரிகள் இவை. இது பாலத்தீனிய பிரச்னைகளைக் குறிக்கும் தர்பூசணியின் குறியீட்டு விளக்கத்தைப் பாடும் கவிதை. தர்பூசணி பழத்தில் உள்ள சிவப்பு, கருப்பு,…

  4. Published By: RAJEEBAN 20 NOV, 2023 | 12:43 PM ஜப்பான் கடற்பரப்பில் அவுஸ்திரேலிய கப்பலின் மாலுமிகள் மீது சீனா சோனார் தாக்குதல் சோனார் கதிர்களை பயன்படுத்தி அவுஸ்திரேலிய கடற்படை வீரர்களுக்கு சீனா சிறிய காயங்களை ஏற்படுத்தியது என அவுஸ்திரேலியா குற்றம்சாட்டியுள்ளது. தங்கள் கப்பலில் சிக்குண்ட மீன்பிடிவலைகளை அகற்ற முயன்றுக்கொண்டிருந்த அவுஸ்திரேலிய கடற்படை வீரர்கள் மீது சீன கடற்படை சோனார் தாக்குதல்களை மேற்கொண்டது என அவுஸ்திரேலியா குற்றம்சாட்டியுள்ளது. எச்எம்ஏஎஸ் டுவூம்பா ஜப்பானின் விசேட கடல்வலயத்திற்கு காணப்பட்டவேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. ஐக்கியநாடுகளின் தடைகளை நடைமுறைப…

  5. யேமன் அருகே படகு விபத்து- 49 பேர் மாயம்! யேமன் அருகே அகதிகள் பயணித்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 49 பேரைக் காணவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த படகு 75 பேருடன் சென்றுகொண்டிருந்த போது வேகமாக வீசிய காற்றில் நிலைகுலைந்து அதிலிருந்தவர்கள் கடலுக்குள் விழுந்ததாகக் கூறப்படுகிறது. விபத்துப் பகுதியிலிருந்து 26 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 49 பேரும் காணாமல் போயுள்ளதாக யேமன் கடலோரக் காவல்படையினர் குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/2023/1358748

  6. பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலுக்கு காஸாவில் உள்ள மருத்துவமனைகளும் இலக்காகியுள்ளன. காஸாவில் குறைந்தது 4 முக்கியமான மருத்துவமனைகள் இஸ்ரேலின் தரைவழித் தாக்குதலால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான நோயாளிகள், மருத்துவமனைக்குள் சிக்கியுள்ளனர். காஸாவில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான அல் ஷிஃபா மருத்துவமனை மீது இஸ்ரேலிய படையினர் குண்டு வீசி தாக்கியதாக பாலத்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மருத்துவனையில் உள்ள நோயாளிகள் மருத்துவர்களின் நிலைமை கவலையளிப்பதாக பிபிசி செய்தியாளர் ருஷ்டி அபுஅலூஃப் கூறியுள்ளார். அதே மருத்துவமனையில் பணியாற்றும் மார்வன் அபு சத்தா என்கிற மருத்துவர…

  7. Published By: RAJEEBAN 15 NOV, 2023 | 05:45 PM சிரிய ஜனாதிபதி பசார் அல் அசாத்திற்கு எதிராக பிரான்ஸ் பிடியாணை பிறப்பித்துள்ளது. 2013இல் இடம்பெற்ற இரசாயன தாக்குதலில் தொடர்புபட்டிருந்ததன் மூலம் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிரிய ஜனாதிபதிக்கு எதிராக பிரான்ஸ் சர்வதேச பிடியாணையை பிறப்பித்துள்ளது. 2013 ஆகஸ்ட் மாதம் டமஸ்கசிற்கு அருகில் இடம்பெற்ற இரசாயன குண்டுதாக்குதல் 1400 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் சிரிய ஜனாதிபதிக்கு தொடர்புள்ளதாக நீதித்துறை வட்டாரங்கள் ஏஎவ்பிக்கு தெரிவித்துள்ளன. சிரிய ஜனாதிபதியின் மகன் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகவும் பிரான்ஸ் பிடியாணையை…

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரமி பவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த காஸா போர் மற்ற எல்லா போர்களையும் போலவே இருந்திருந்தால், போர் நிறுத்தம் இப்போது நடைமுறையில் இருந்திருக்கும். இறந்தவர்கள் புதைக்கப்பட்டிருப்பார்கள் மற்றும் இஸ்ரேல் ஐக்கிய நாடுகள் சபையுடன் மறு கட்டமைப்புக்காக காஸாவுக்குள் எவ்வளவு சிமென்ட் கொண்டு வர முடியும் என்று வாதிட்டுக் கொண்டிருக்கும். ஆனால் இந்தப் போர் அப்படியல்ல. முதலில் அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய கொடூர தாக்குதலில் உயிரிழந்த மக்களில் பெரும்பாலானோர் இஸ்ரேலிய குடிமக்கள். அதைத் தொடர்ந்து, இஸ்ரேலின் "வலிமையான…

  9. காதலியை பலாத்காரம் செய்து விட்டு, 111 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொன்ற காதலனுக்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மன்னிப்பு வழங்கி போர் முனைக்கு அனுப்பி வைத்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யா தலைநகர் மாஸ்கோவை சேர்ந்தவர் விளாடிஸ்லாவ் கன்யூஸ். இவர் தனது முன்னாள் காதலியான வேரா பெக்டெலேவாவை பலாத்காரம் மற்றும் சித்ரவதை செய்து 111 முறை கத்தியால் குத்தினார். மூன்றரை மணி நேரம் அவர் இந்த சித்ரவதையை தனது முன்னாள் காதலி வேராவுக்கு செய்துள்ளார். பின்னர் அவர் காதலி கழுத்தை ஒரு கேபிள் கம்பி மூலம் நெரித்துக்கொன்றார். அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் 7 முறை பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு செய்தும் எந்த பதிலும் இல்லை. அதன்பின் வந்த பொலிஸார் விளாடிஸ்லாவ் க…

    • 15 replies
    • 1.4k views
  10. இங்கிலாந்து உள்துறை மந்திரி பொறுப்பில் இருந்து சுவெல்லா பிரேவர்மென் நீக்கம்- ரிஷி சுனக் அதிரடி பதவி நீக்கம் செய்யப்பட்ட சுவெல்லா பிரேவர்மென் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். லண்டன், இங்கிலாந்தில் கடந்த வாரம் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை போலீசார் கையாண்ட விதம் குறித்து உள்துறை மந்திரி சுவெல்லா பிரேவர்மென் கூறிய கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பியது. பலரும் அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து, அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனால் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில், இங்கிலாந்து அமைச்சரவையில் இருந்து சுவெல்லா பிரேவர்மெனை பதவி நீக்கம் செய்து ரிஷி சு…

  11. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, பெஞ்சமின் நெதன்யாகு கடந்த மூன்று தசாப்தங்களில் வெவ்வேறு காலங்களில் இஸ்ரேலை ஆறு முறை ஆட்சி செய்துள்ளார். 26 நிமிடங்களுக்கு முன்னர் "மிஸ்டர் செக்யூரிட்டி." 1948ல் இஸ்ரேல் என்ற தனிநாடு உருவான பின் அந்நாட்டை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை இஸ்ரேலில் பலர் இப்படித் தான் அழைக்கிறார்கள் அல்லது இதுவரை அழைத்து வருகிறார்கள். பெஞ்சமின் நெதன்யாகு முதன்முறையாக முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வந்ததில் இருந்து அவருடைய முக்கிய நோக்கமாக இருப்பது, இஸ்ரேலை பாதுகாப்பாக வைத்திருப்பது தான் என்றும், இதனால் தான் அவருக்கு இதுபோன்ற ஒரு புனைப்பெயர் வைக்கப்பட்டுள்ளது என்றும் பிபிசி முண்டோ ஆ…

  12. 54 நிமிடங்களுக்கு முன்னர் காஸாவில் பெண்கள், குழந்தைகளைக் கொல்வதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் பிபிசியிடம் கூறியுள்ளார். எல்சி அரண்மனையில் ஒரு பிரத்யேக நேர்காணலில், அவர் குண்டுவெடிப்புக்கு ‘எந்த நியாயமும் இல்லை’ என்று கூறினார். மேலும், போர் நிறுத்தம் இஸ்ரேலுக்கு நன்மை பயக்கும் என்றும் தெரிவித்தார். தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமையை அங்கீகரிக்கும் அதேவேளையில், காஸாவில் “இந்த குண்டுவெடிப்பை நிறுத்துமாறு நாங்கள் அவர்களை வலியுறுத்துகிறோம்,” என்று அவர் கூறினார். ஆனால், ஹமாஸின் “பயங்கரவாத” நடவடிக்கைகளை பிரான்ஸ் “தெளிவாகக் கண்டிக்கிறது” என்று அவர் வலியுறுத்தினார். பிரான்ஸ் – இஸ்ரேல்…

  13. இஸ்ரேலுக்கு கண்டனம்: ஐ.நா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு! SelvamNov 13, 2023 08:11AM இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா தீர்மானத்துக்கு அமெரிக்கா, கனடா உள்ளிட்ட ஏழு நாடுகள் எதிராக வாக்களித்த நிலையில் இந்தியா ஆதரவாக வாக்களித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதலின் உச்சமாக கடந்த மாதம் 7ஆம் தேதி, காசா முனையில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலினால் கடும் கோபம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை அடியோடு ஒழித்துக் கட்டுவோம் என சூளுரையுடன் காசா மீது தாக்குதல் தொடுத்துள்ளது. காசா ம…

  14. அமெரிக்க இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 5 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு மத்தியதரைக் கடலில் எரிபொருள் நிரப்பும் போது இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது. விபத்து பற்றிய கூடுதல் விபரங்களை அமெரிக்க அதிகாரிகள் வெளியிடவில்லை. இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் காரணமாக, இரண்டு அமெரிக்க போர்க்கப்பல்கள் மத்தியதரைக் கடலில் நிறுத்தப்பட்டுள்ளன. https://thinakkural.lk/article/281038

  15. பட மூலாதாரம்,GETTY IMAGES 5 நவம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கி ஒரு மாதத்தை எட்டும் நிலையில் அங்குள்ள மக்களின் நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி வருகிறது. இஸ்ரேலின் தாக்குதல் நீடிக்கும் ஒவ்வொரு நாளும் அரபு நாடுகளில் மக்களிடையே கொந்தளிப்பு அதிகரித்து வருகிறது. அந்த பிராந்தியத்தில் நிலைமை மேலும் மோசமாகி விடாமல் தடுக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ளது. அதற்காக, அமெரிக்க வெளியுறவு செயலர் ஆண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கில் முகாமிட்டுள்ளார். அவர் மத்திய கிழக்கு நாடுகளில் மூன்று நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். எந்த நேரத்திலும் மோசமடையக் கூடிய ஆபத்தில் உள்ள போர்…

  16. பட மூலாதாரம்,BBC/JONAH FISHER கட்டுரை தகவல் எழுதியவர், சோனா ஃபிஷர் மற்றும் சார்லி நார்த்கோட் பதவி, பிபிசி செய்திகள் 12 நவம்பர் 2023, 08:01 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் சர் டேவிட் அட்டன்பரோ பெயரிலான பழங்கால முட்டையிடும் பாலூட்டியை விஞ்ஞானிகள் முதல்முறையாகப் படம் பிடித்துள்ளனர். இதன்மூலம் அந்த உயிரினம் இன்னும் அழிந்துவிடவில்லை என்பதை நிரூபித்துள்ளனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் இந்தோனீசியாவில் மேற்கொள்ளப்பட்ட பயணத்தில், அட்டன்பரோவின் பெயரைக் கொண்ட நீண்ட மூக்கு எகிட்னாவின் நான்கு மூன்று விநாடி காணொளிகள் பதிவு செய்யப்பட்டன. முள்ளந்தண்டு, …

  17. Published By: RAJEEBAN 12 NOV, 2023 | 12:02 PM அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் இடம்பெற்ற பாலஸ்தீனியர்கள் சார்பு ஆர்ப்பாட்டங்களில் மீண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர். பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் உடனடி யுத்த நிறுத்தத்தை கோரியுள்ளனர். இதேவேளை சிட்னியில் பணயக்கைதிகள் விடுதலையை வலியுறுத்தி இஸ்ரேல ஆதரவு ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றுள்ளன. ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்த பின்னர் தொடர்ச்சியாக ஐந்தாவது வாரமாக அவுஸ்திரேலியாவில் வார இறுதி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. ஞாயிற்றுக்கிழமை சிட்னி மெல்பேர்னில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் குறி…

  18. பட மூலாதாரம்,JEWISH VIRTUAL LIBRARY படக்குறிப்பு, இஸ்ரேல் அருங்காட்சியகத்தில் அந்த மிக்-21 விமானம் இன்றும் உள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி நியூஸ் 11 நவம்பர் 2023 மார்ச் 25, 1963 இல், மெய்ர் ஆமெட் (Meir Amet) இஸ்ரேலின் உளவுத்துறை நிறுவனமான மொசாத் (Mossad) இன் தலைவராக பதவியேற்ற போது, அவர் பல இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்து, இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு மொசாத்தின் அப்போதைய பங்களிப்பு என்னவாக இருக்கலாம் என விவாதித்தார். எப்படியாவது சோவியத் விமானமான மிக்-21 ஐ இஸ்ரேலுக்கு கொண்டு வர முடிந்தால், அது நன்றாக இருக்கும் என்று எல்லோரும் சொன்னார்கள். எஸர் வெய்ஸ்மேன் இ…

  19. Published By: RAJEEBAN 10 NOV, 2023 | 07:48 AM கனடாவின் மொன்ரியோலில் யூத பாடசாலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் வெளியிட்டுள்ளார். கனடா பல்கலைகழகத்தில் யூத பாலஸ்தீன மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல்களையும் அவர் கண்டித்துள்ளார். யூத பாடசாலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலையின் முன் கதவில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதற்கான அடையாளம் காணப்படுவதாக பாடசாலை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம் கனடாவை ஆழமாக பிளவுபடுத்தியுள்ளது பெருமளவான மக்கள் யுத்த நிறுத…

  20. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ரூபர்ட் விங்ஃபீல்ட்-ஹயெஸ் பதவி, பிபிசி செய்தியாளர், தைவானில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் அமெரிக்க ராணுவ உபகரணங்களை வாங்குவதற்காக தைவான் அரசுக்கு 80 மில்லியன் டாலர்கள் நிதியுதவி வழங்கியுள்ளார். அமெரிக்காவின் இந்த நகர்வுக்கு கடுமையான கண்டங்களை தெரிவித்துள்ள சீனா தீவிரமான எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளது. இதை உன்னிப்பாக கவனிக்கவில்லையென்றால், இது ஒன்றும் அவ்வளவு பெரிய தொகையாக தெரியாது. ஏனெனில், இந்த தொகையை வைத்து கொண்டு தைவானால் ஒரு நவீன போர் விமானத்தை கூட வாங்க முடியாது. இது மட்டுமல்ல, தைவான் ஏற…

  21. 11 NOV, 2023 | 01:10 PM உலக மக்கள்தொகை தொகை 800 கோடியைக் கடந்து விட்டதாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு மையம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 26 ஆம் திகதி இந்த எண்ணிக்கையை உலக மக்கள்தொகை கடந்திருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உலக மக்கள்தொகை கடந்த செப்டம்பரில் 800 கோடியைக் கடந்துவிட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதமே, உலக மக்கள்தொகை இந்த எண்ணிக்கையை அடைந்துவிட்டதாக ஐ.நா.சபை மதிப்பிட்டிருந்தது. மக்கள்தொகை கணக்கெடுப்பு முறை நாட்டுக்கு நாடு வேறுபடுவதால் இந்த முரண்பாடு நிலவுகிறது. உலக மக்கள்தொகை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 20…

  22. பட மூலாதாரம்,FAUSTO ZONARO படக்குறிப்பு, துருக்கிய பேரரசர் சுல்தான் மெஹ்மத் தனது இராணுவத்துடன் பெரும் போர்களை எதிர்கொண்டார். கட்டுரை தகவல் எழுதியவர், நார்பெர்டோ பரேட்ஸ் பதவி, பிபிசி நியூஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் "குடியரசு வாழ்க, முஸ்தபா கெமால் பாஷா வாழ்க!" அக்டோபர் 29, 1923 அன்று, புதிய அரசாங்கம் உருவான பிறகு, துருக்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இந்த முழக்கங்களை எழுப்பினர். அதே நாளில் புதிதாக உருவாக்கப்பட்ட இந்த நாட்டின் முதல் அதிபராக கெமல் அட்டதுர்க் பதவியேற்றார். ஆனால் அந்த நாளில் நாட்டில் இருந்த ஒவ்வொரு நபரும் மகிழ்ச்சியாக இருந்ததாகக் கருதமுடியாது. உலகின் மிகப்…

  23. இந்தியா பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் சேர்க்கப்படும் என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்தில் குடியேறியவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் சிறிய படகுகள் மூலமாகவும், வேறு வழிகள் மூலமாகவும் வரும் நிலையில், அடைக்கலம் கேட்டால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவர்கள் அடைக்கலம் கேட்டு விண்ணப்பம் செய்ய முடியாது, திருப்பி அனுப்பப்படுவார்கள். இந்தியாவுடன் ஜார்ஜியா நாட்டையும் பட்டியலில் சேர்க்க இருக்கிறது. “சட்டவிரோாத குடியேற்றம் சட்டம் 2023” இன் படி இங்கிலாந்து நாட்டிற்குள் படகுகள் வருவதை நிறுத்த திட்டமிட்டுள்ளது. சமீப காலமாக பல்வேறு நாடுகளில் இரு…

  24. பட மூலாதாரம்,EMPICS கட்டுரை தகவல் எழுதியவர், ஆமிர் சுல்தான் பதவி, பிபிசி அரபிக் செய்திகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கும் பாலத்தீன மக்களின் நிலையை கருத்தில் கொள்ளும் போது, சினாய் குறித்த எகிப்தின் கவலை நியாயமானதா? பிரிட்டிஷ் ஆவணத்தின் படி, இந்த கேள்விக்கு பதில் ‘ஆம், நியாயமானது’ ஆவணங்களை ஆய்வு செய்த போது, ஆயிரக்கணக்கான பாலத்தீனர்களை சினாய்க்கு வெளியேற்ற, 52 ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேல் ரகசிய திட்டம் தீட்டியிருந்தது தெரிகிறது. இஸ்ரேல் ராணுவம் 1967-ல் மேற்கு கரை, கிழக்கு ஜெருசலேம் மற்றும் சிரியன் கோலன் ஹைட்ஸ் ஆகியவற்றுடன் சேர்த்து, காஸாவையும் …

  25. Published By: DIGITAL DESK 3 09 NOV, 2023 | 03:21 PM கறுப்பினம் என்றாலே பல பிரச்சினைகளை கொண்ட நாடாக அமெரிக்கா காணப்படுகிறது. கறுப்பினத்தவர்கள் பல்வேறு வகையில் துன்புறுத்தப்படுகிறார்கள். கறுப்பினத்தவர்கள் பொலிஸாரினால் தாக்கப்பட்ட சம்பவத்தை ஜோர்ஜ் பிளெட் மரணத்தில் கண் கூடாக பார்த்தோம். இதேபோன்று சம்பவம் தான் சமீபத்தில் இடம் பெற்றுள்ளது. அதாவது கறுப்பின பெண்களின் சுருள் தலை முடியும் அமெரிக்காவில் கேலி செய்யப்படுவது தற்போது வெளியாகியுள்ளது. ஆம், இவ்வாறு கேலிக்குள்ளாகிய பெண்கள் தங்கள் தலைமுடியை இராசாயன முடி தளர்த்திகளை (Hair Relaxers) பயன்படுத்தி நீண்ட சீரான தலைமுடியாக மாற்றியுள்ளார்கள். இது அவர்களுக்கு எமானகியுள்ளது.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.