Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. வடகொரியாவை உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட அமெரிக்க இளைஞர்: வீடு திரும்பிய ஒரே வாரத்தில் மரணம் அமெரிக்க இளைஞர் ஒட்டோ வார்ம்பியர் ( கோப்புப் படம் ) வடகொரியாவை உளவு பார்த்ததாக தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டு பின் உடல் நிலை மோசமடைந்ததால் விடுவிக்கப்பட்ட அமெரிக்க இளைஞர் ஒட்டோ வார்ம்பியர் மரணமடைந்தார். அமெரிக்காவைச் சேர்ந்த 22 வயதான ஒட்டோ வார்ம்பியர் கடந்த ஆண்டு வடகொரியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தபோது அந்நாட்டை உளவு பார்த்ததாகக் கூறி வடகொரிய அரசு அவரை கைது செய்தது. இந்தக் குற்றச்சாட்டில் ஒட்டோ வார்பியருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இக்குற்றத்தை ஒப்புக் கொண்ட வார்ம்பி…

  2. இன்றைய நிகழ்ச்சியில்… - சுமத்ரா தீவுகளில் ஏற்பட்ட பூகம்பம் ஒன்றை அடுத்து இந்தோனேசியா சுனாமி எச்சரிக்கை விடுத்து பின்னர் அதனை மீளப்பெற்றது. - அமெரிக்க அதிபர் தேர்தலுகான வேட்பாளர் தேர்வுகளில் இரு முக்கிய கட்சிகளின் முன்னணி வேட்பாளர்களாக குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்பும் ஜனயாகக் கட்சியின் ஹிலாரி கிளிண்டனும் பெரு வெற்றிகளை பெற்றுள்ளனர்! - பிரிட்டனின் சுகாதார சேவைக்காக பிலிப்பைன்ஸில் தாதிகளை ஆட்சேர்க்கும் அதிகாரிகள்.

  3. 2017 க்குப் பிறகு மிகப்பெரிய ஏவுகணையை சோதனை செய்தது வட கொரியா! 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு வடகொரியா தனது மிகப்பெரிய ஏவுகணையை விண்ணில் ஏவியுள்ளது. வட கொரியாவின் கிழக்கு கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி 07:52 மணிக்கு ஏவப்பட்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. நவம்பர் 2017 க்குப் பிறகு சோதிக்கப்பட்ட மிகப்பெரிய ஏவுகணை இது என்றும் தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை 2,000 கிமீ உயரத்தை எட்டியதாகவும், 800 கிமீ தூரத்தை 30 நிமிடங்களில் கடந்து, ஜப்பான் கடலில் இறங்கியது என்றும் ஜப்பானிய மற்றும் தென் கொரிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த மாதம் வடகொரியா மொத்தம் ஏழாவது சோதனையை நடத்தியுள்ள நிலையில் ஜப்பான், தென் கொரி…

  4. சீனாவின் மலிவான இறக்குமதியால் பிரித்தானியாவில் பணவீக்கம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் புதிய வரி கொள்கைகளால் சீனாவின் ஏற்றுமதி பாதிக்கப்பட்ட நிலையில், அந்த நாடு தனது பொருட்களை மாற்று சந்தைகளுக்கு அனுப்பத் தொடங்கியுள்ளது. இதில் பிரித்தானியா முக்கிய இடமாக மாறி வருகிறது. சீனாவின் மலிவு விலை கார்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் ஒலி உபகரணங்கள் பிரித்தானியாவிற்கு அதிக அளவில் வருவதால் அங்குள்ள பணவீக்கம் குறைய வாய்ப்பு உள்ளது என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். சீனாவின் வர்த்தக உபரி முதல் முறையாக 1 டிரில்லியன் டொலரை கடந்துள்ளது. அமெரிக்காவிற்கு ஏற்றுமதி 29 சதவீதம் குறைந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 15 சதவீதம் மற்றும் பிரித்தானியாவிற்கு 9 சதவீதம் அதிகரி…

  5. யூரோ நெருக்கடி ஏற்பட்டு 3 வருடங்களில், ஐரோப்பிய ஒன்றியத்தின் 6 பெரிய நாடுகளில், ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஆதரவு பொதுமக்கள் மத்தியில் சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. பாரம்பரியமாகவே ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு தேசங்களான ஜேர்மனி போன்றவற்றில் கூட ஒன்றியத்தின் மீதான நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக யூரோபரோமீட்டர் என்னும் அமைப்பினால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு கண்டறிந்துள்ளது. பெருமளவிலான நம்பிக்கை வீழ்ச்சி ஸ்பெயினில்தான் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும் பொருளாதார மீட்பு நிதியை அடுத்து கொண்டுவரப்பட்ட சிக்கன நடவடிக்கைகளால் ஸ்பெயிலின் பெருமளவிலான மக்கள் வேலைகளை இழந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.bbc.co.uk/tamil/global/2013/04/…

  6. பட மூலாதாரம்,BRANDY MORIN படக்குறிப்பு, இப்போது 22 வயதான கேம்ப்ரியா ஹாரிஸ் 18 வயதில் தாயானார். 23 ஜூலை 2023, 16:02 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஏழு மாதங்களுக்குப் பிறகு, கேம்ப்ரியா ஹாரிஸ் தனது தாயிடம் எந்தத் தொடர்பும் இல்லாத நிலையில், அவரை ஒரு சீரியல் கில்லர் கொன்றதை அறிந்தார். அது மட்டுமல்ல. அவரது உடல் கனடாவில் அவர் வசித்துவந்த நகரமான வின்னிபெக்கில் உள்ள ஒரு குப்பைக் கிடங்கில் வீசப்பட்டது. இப்போது அங்கே டன் கணக்கில் குப்பை குவிந்துள்ளது. கேம்ப்ரியா ஹாரிஸின் தாய் மட்டும் இந்த கொலையில் பாதிக்கப்பட்டவர் எனக் கருத முடியாது. அந்த தொடர் கொலையாளி மேலும் மூன்ற…

  7. திருமண விருப்பத்தைச் சொல்லுமுன் காதலியை தேம்ஸ் நதியில் மோதித் தள்ளிய கார் லண்டன் தாக்குதலில் தேம்ஸ் நதியில் விழுந்த பெண்ணை, திருமணம் செய்வதாக காதலர் சொல்லத் திட்டமிட்டிருந்த நிலையில் கார் மோதி இனிமை நினைவுகளை தகர்த்துவிட்டது. படத்தின் காப்புரிமைFACEBOOK Image captionகாதலர் பர்னஸ் பிறந்த நாளை கொண்டாட லண்டன் வந்தார் கிறிஸ்டி காலித் மசூத் கார் மோதியதில் தேம்ஸ் நதியில் விழுந்த ரூமேனியப் பெண், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆன்ட்ரீயா கிறிஸ்டி என்ற 29 வயதுப் பெண், வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் நடந்து சென்ற போது கார் மோதியது. அவரது மூளையில் ரத்தக்கட்டு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். கிறிஸ்டியின் காதலர் ஆன்ட்ரி ப…

  8. ஐஸ்லாந்து நாட்டின் இரண்டாவது பெரிய எரிமலையான பர்டர்புங்கா எரிமலை அமைந்துள்ள தென்மேற்கு பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமையில் இருந்து புவியியலாளர்கள் 300க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களைக் கணக்கிட்டுள்ளனர். இந்த நிலை அதிர்வு நடவடிக்கை ஒரு எரிமலை வெடிப்பிற்கு வழிவகுக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர். கடந்த 2010ஆம் ஆண்டில் அங்குள்ள எய்ஜப்ஜள்ளஜோகுல் எரிமலை வெடித்தபோது அதிலிருந்து சிதறப்பட்ட சாம்பல் துகள்களால் தொடர்ந்து ஆறு நாட்களுக்கு பெரும்பாலான ஐரோப்பிய வான்வெளிப் போக்குவரத்து மூடப்பட்டது. இப்போதும் எச்சரிக்கைக் குறியீட்டின் நான்காவது தர நிலையான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளதால் இதுபோன்றதொரு பாதிப்பு நிகழக்கூடும் என்று அஞ்சப்படுகின்றது. தலைந…

  9. உளவாளி மீதான தாக்குதல் சர்ச்சை: 60 ரஷ்ய அதிகாரிகளை வெளியேற்றுகிறது அமெரிக்கா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பிரிட்டனில் வசித்துவந்த ரஷ்யாவின் முன்னாள் உளவு அதிகாரி மற்றும் அவரது மகள் மீது நடைபெற்ற நரப்பு மண்டலத்தை பாதிக்கும் நச்சுத் தாக்குதல் தொடர்பாக ரஷ்ய நாட்டின் 60 ராஜிய அதிகாரிகளை வெளியேற்றும்படி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். படத்தின் காப…

  10. ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை மியான்மரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட சிவிலியன் தலைவர் ஆங் சான் சூகி மீதான தொடர் விசாரணையின் முதல் தீர்ப்பை அந்நாட்டு நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது. நீதிமன்ற தீர்ப்பின்படி ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 76 வயதான அவர் கடந்த பெப்ரவரி 1 ஆம் திகதி சதிப் புரட்சியில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். திருமதி சூகி மீது ஊழல், பதிவு செய்யப்படாத வாக்கி டாக்கிகள் வைத்திருந்தது, அதிகாரப்பூர்வ இரகசியச் சட்டத்தை மீறியது உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடத…

  11. ஆர்லாண்டோ தாக்குதலின்போது 70 பேரின் உயிரை காப்பாற்றிய இந்தியர் இம்ரான் யூசுப் அமெரிக்காவின் ஆர்லாண்டோ நகர கேளிக்கை விடுதி தாக்குத லின்போது இந்திய வம்சாவழி யைச் சேர்ந்த இம்ரான் யூசுப் 70 பேரின் உயிரைக் காப்பாற்றியு ள்ளார். அவரை அமெரிக்க மக்கள் ஹீரோவாக கொண்டாடுகின்றனர். கடந்த 12-ம் தேதி அதிகாலை ஆர்லாண்டோ நகர தன்பாலின உறவாளர் கேளிக்கை விடுதிக் குள் புகுந்த ஒமர் என்ற ஐ.எஸ். தீவிரவாதி 49 பேரை சுட்டுக் கொன்றான். அந்த நேரத்தில் அங்கிருந்த இந்திய வம்சா வளியைச் சேர்ந்த இம்ரான் யூசுப் தைரியமாகச் செயல்பட்டு 70 பேரின் உயிரைக் காப்பாற்றி யுள்ளார். அமெரிக்க கடற்படை முன்னாள் வீரரான அவர் சிபிஎஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: …

  12. உறைபனிக் குளிரில் தரையில் படுத்துறங்கும் சிறார் குடியேறிகள் ============================================= செர்பிய தலைநகர் பெல்கிரேடில் கடும் குளிரில் தரையில் படுத்துறங்கும் ஆயிரத்துக்கும் அதிகமான குடியேறிகளில் எட்டு வயதான சிறார்களும் அடங்குகின்றனர். தமது உறவினர் துணையில்லாமல் குடியேறிகளாக வந்தவர்கள் இந்த சிறார்களில் சிலர். உறை பனி காலநிலையில், ஒரு ரயில் பாதையின் இரு புறமாகவும், கைவிடப்பட்ட ஒரு களஞ்சியத்திலும் அவர்கள் உறங்குகிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக இல்லாத செர்பியாவில் தங்கியிருக்க பெரும்பாலான குடியேறிகளுக்கு விருப்பமில்லை. அவர்களின் நிலை குறித்த பிபிசியின் காணொளி. BBC

  13. சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கோல்ஃப் விளையாடத் தடை சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சி, ஊழலை ஒழிக்கும் தனது நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அதன் கட்சி உறுப்பினர்கள் கோல்ஃப் கிளப்புகளில் உறுப்பினர்களாக இருப்பதை தடை செய்துள்ளது. கம்யுனிஸ்ட் கட்சியின் மொத்த உறுப்பினர்ள் 88 மில்லியன் பேரும், கோல்ஃப் கழகங்களில் சேர்வதிலிருந்து தடைவிதித்துள்ளதாக, அந்தக் கட்சியின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆடம்பர உணவு உண்பது, மற்றும் முறையற்ற பாலியல் உறவுகளில் ஈடுபடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. 2012 முதல், சீனா ஊழலுக்கு எதிராக ஒரு கடுமையான நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது. சீனத் தலைவர்கள், சட்டத்தை விடவும் தமது கட்சியின் ஒழுக்கம் கடுமையாக இருக்க வேண்டும் என…

  14. இங்கிலாந்தில் நடந்த ஒரு சாலை விபத்தில், இளவரசர் பிரின்ஸ் அவர்களின் ஹெலிகாப்டர் பைலட் எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார். இந்த சம்பவத்தால், மன்னர் குடும்பம் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளது. இங்கிலாந்து இளவரசர் வில்லியம் அவர்களின் ஹெலிகாப்டர் பைலட் 36 வய்து James Hassell, என்பவர், நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற லாரி ஒன்று இண்டிகேட்டர் போடாமல் திடீரென இடது புறமாக திரும்பியது. இதை சற்றும் எதிர்பாராத James Hassell, எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில், சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். இவர் மன்னர் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஹெலிகாப்டர் ஓட்டும் பயிற்சி அளித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்…

    • 0 replies
    • 286 views
  15. துருக்கிக்கு விரட்டப்படும் அகதிகள் துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு செல்ல முயன்றதாக நூற்றுக்கணக்கான அகதிகள் மேற்கு துருக்கி பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர். படம்: ஏஎப்பி கிரீஸ் நாட்டில் முகாமிட்டுள்ள அகதிகளை மீண்டும் துருக்கிக்கு அனுப்ப ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது. இதற்கு துருக்கி அரசும் சம்மதம் தெரிவித்துள்ளது. உள்நாட்டுப் போரால் பாதிக் கப்பட்டுள்ள சிரியா, ஈராக்கில் இருந்து கடல்மார்க்கமாக துருக்கி, கிரீஸ் நாடுகளில் கரை யேறும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. பெரும்பாலான அகதிகள் துருக்கிக்கு சென்று அங்கிருந்து கிரீஸ், மாசிடோனியா வழியாக மேற்கு…

  16. இந்தியாவில் 73 சதவீத சொத்து 1 சதவீத கோடீஸ்வரர்களிடம் இருப்பதாக ஆய்வில் தகவல் இந்தியாவில், 2017-ம் ஆண்டு ஒட்டுமொத்த சொத்துக்களில் 73 சதவீதம், ஒரு சதவீத கோடீஸ்வரர்கள் கையில் இருப்பதாகவும், பொருளாதார வளர்ச்சியின் பயன் ஒரு சிலரை மட்டும் சென்றடைவதாகவும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார நடவடிக்கைகள், அதனால் மக்களுக்குக கிடைத்து வரும் பயன் குறித்து சர்வதேச பொருளாதார உரிமைகள் அமைப்பான ஆக்ஸ்போம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது. இதில் பொருளாதார ஊக்கத்திற்கான நடவடிக்கைகள், அதனால் மக்களின் வருவாய் மற்றும் சொத்து அதிகரித்துள்ளது குறித்து விரிவாக…

  17. டெல்லி முதல்– மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்படுத்தியுள்ள எளிமைக்கு மக்களிடம் ஆதரவு அதிகரித்துள்ளது. இதனால் மற்ற மாநில முதல்– மந்திரிகளும் கெஜ்ரிவால் பாணியை பின்பற்றத் தொடங்கி உள்ளனர். டெல்லியில் கெஜ்ரிவால் செயல்படுத்தும் அனைத்து விதமான நடவடிக்கை களையும் அப்படியே ராஜஸ்தான் பா.ஜ.க. முதல்– மந்திரி வசுந்தரராஜே சிந்தியா செயல்படுத்தி வருகிறார். கெஜ்ரிவால் போலவே அவரும் அரசு வீட்டில் குடியேற மறுத்துவிட்டார். தற்போது தன் கட்சி மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களும் எளிமையாக இருக்க வேண்டும். மக்களுடன் நெருங்கிப்பழகி, அவர்களது பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்று வசுந்தரா விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக தன் வீட்டுக்கு கொடுக்கப்பட்ட 100 ப…

  18. அமெரிக்கா விலகினாலும், இரான் உடனான அணுசக்தி உடன்பாட்டை தொடர மேற்கு நாடுகள் விருப்பம்; நீதிமன்ற விசாரணையின்றி ஆண்டுக்கணக்கில் சிறைவைக்கப்பட்டிருக்கும் ஃபிலிப்பைன்ஸ் கைதிகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  19. இன்றைய நிகழ்ச்சியில்.. ஓர்லேண்டோவின் ஒமர் மதீன் நாற்பத்தி ஒன்பது பேரை சுட்டுக்கொல்லும் அளவுக்கு கொடூரமான கோபத்தின் பின்னிருந்த காரணம் என்ன? இந்த தாக்குதலுக்கு முன்னர் ஒருபாலுறவாளர்களுக்கான ஓர்லேண்டோ இரவு விடுதிக்கு பல முறை சென்றது ஏன்? பிரேசில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது பாதுகாப்பானதா என்று ஆராய்கிறது உலக சுகாதார நிறுவனம்; சிகா வைரஸ் பரவல் அச்சத்தால் இந்த மறுபரிசீலனை. ஆஸ்திரேலியாவில் நீடிக்கும் நவீன அடிமைத்தனம்; பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டு சம்பளமின்றி வேலைவாங்கப்பட்ட கிழக்கு ஆப்ரிக்கப்பெண்மணியின் கதை ஆகியவை இடம்பெறுகின்றன.

  20. நியூ ஸிலாந்து வரலாற்றில் 3 ஆவது தடவையாக அவசரநிலை பிரகடனம் Published By: SETHU 14 FEB, 2023 | 09:37 AM நியூ ஸிலாந்தை நேற்று சூறாவளி தாக்கியதையடுத்து, அந்நாட்டு அரசாங்கம் இன்று நாடளாவிய ரீதியில் அவரசநிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. நியூ ஸிலாந்தின் மக்கள் தொகை மிகுந்த வட தீவில் நேற்று கப்ரியல் சூறாவளி தாக்கியது. இதனால், 46,000 இற்கும் அதிகமான வீடுகள் மின்சாரத்தை இழந்துதுடன், கட்டங்கள், வீதிகளும் சேதமடைந்தன. பெரும் எண்ணிக்iகான குடும்பங்கள் இம்பெயர்ந்துள்ளன. பெரும் எண்ணிக்கையான வீடுகள் மின்சாரத்தை இழநை;துள்ளன. நாடு முழுவதும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன' என பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் கூறியுள்ளார்…

  21. ஜி-20 அமைப்பில் இருந்து... ரஷ்யாவை, வெளியேற்ற வேண்டும்: ஜோ பைடன் வலியுறுத்தல்! ஜி-20 அமைப்பில் இருந்து ரஷ்யாவை வெளியேற்ற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார். பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நேட்டோ நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ஜி-20 அமைப்பில் இருந்து ரஷ்யா வெளியேற வேண்டும். இந்தோனேசியா மற்றும் பிற நாடுகள் ரஷியாவை அகற்றுவதில் உடன்படவில்லை என்றால், உக்ரைனை கூட்டங்களில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். உக்ரைன் மீதான போரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ரசாயன ஆயுதத்தைப் பயன்படுத்தினால்…

    • 2 replies
    • 286 views
  22. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் நீர்மூழ்கி கப்பலுக்கு என்ன ஆனது? படத்தின் காப்புரிமைEPA காணாமல் போன அர்ஜென்டினா கடற்படை நீர்மூழ்கி கப்பல் பற்றி மேலும் தகவல் கிடைத்துள்ளன. நீர்ழூழ்கி கப்பலுக்கும் காற்றை உள்ளிழுத்த…

  23. சென்னை வந்த இலங்கை சிறார் கிரிக்கெட் அணியை திருப்பி அனுப்பிய விழையாட்டு அதிகாரிகள்! [saturday 2014-08-09 20:00] தமிழ்நாட்டில் தனியார் கிரிக்கெட் சம்மேளனம் ஒன்று ஏற்பாடு செய்த 15 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாட வந்த இலங்கை இளம் கிரிக்கெட் வீர்ர்கள் குழு ஒன்று, பாதுகாப்பு கவலைகளால், மீண்டும் இலங்கைக்கே திரும்ப அனுப்பப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக தமிழக அரசு விடுத்த கோரிக்கை ஏற்றுத்தான், அவர்களை நாட்டுக்கு திரும்ப அனுப்பியுள்ளதாக இந்த விளையாட்டு போட்டிக்கான ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தார்கள். இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து எழுதி வந்த கடிதங்களை விமர்சித்து இலங்கை அரசின் பாதுகாப்ப…

  24. பிரான்ஸ் ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் செயற்பட்டதாக பொரிஸ் ஜோன்சனிற்கு எதிராக குற்றச்சாட்டு! பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோனை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் நடைபெற்று வரும் G7 மாநாடு இன்றுடன்(திங்கட்கிழமை) நிறைவடையவுள்ளது. இந்த மாநாட்டில், அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரித்தானியா, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் அரச தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோனும் சந்தித்து பேசியிருந்தனர். இருவரும் உரையாடிக்கொண்டிருக்கும் போது திடீரென பொர…

  25. பிரான்ஸ், ஜேர்மன், இங்கிலாந்துடன் ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை! ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த வாரம் பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இங்கிலாந்துடன் அணுசக்தி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெஹ்ரான் (24) தெரிவித்துள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை (29) நடக்கவிருக்கும் இந்த பேச்சுவார்த்தையானது ஈரானின் வெளிவிவகார அமைச்சினால் ஞாயிற்றுக்கிழமை (24) அறிவிக்கப்பட்டது. பாலஸ்தீனம், லெபனான் பிரச்சினைகள், அணுசக்தி விவகாரம் உட்பட பல பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படும் என ஈரானிய வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பாகேய் (Esmaeil Baghaei) கூறினார். இங்கிலாந்து அதிகாரிகள் இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.