உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26652 topics in this forum
-
சென்னை: சென்னை உயர்நீதி்மன்றத்திலும், மதுரை கிளையிலும் தமிழில் வாதாட வக்கீல்களுக்கு ஒருபோதும் தடை விதிக்கப்பட்டதில்லை. அப்படி ஒரு தடையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் கூறியுள்ளார். தமிழை வழக்கு மொழியாகக் கோரி தமிழகம் முழுவதும் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மற்றும் மதுரையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வக்கீல்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், இன்று சென்னை தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி முருகேசன் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்ச்சிடம் மனு அளித்தார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கூறுகையில், நீதிமன்றங்கள் வழக்கறிஞர்க…
-
- 0 replies
- 425 views
-
-
டெல்லி: காதல் ஜோடிகளை குடும்ப கெளரம் என்ற பெயரில் கொலை செய்வது நாடு முழுவதும் அதிகரித்து வருவது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், சில மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. வேற்று ஜாதி, மதத்தவரை அல்லது குடும்பத்தாரின் விருப்பத்துக்கு எதிராக காதலித்தவரை திருமணம் செய்பவர்களை அல்லது திருமணம் செய்ய முயற்சிப்பவர்களை துன்புறுத்தி கொலை செய்வது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. இது குறித்து ஒரு தொண்டு நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சம்மந்தப்பட்ட மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட்டுள்ளனர். உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் …
-
- 0 replies
- 520 views
-
-
Anamika’s winning word at the 2010 Spelling Bee finals held at the Grand Hyatt hotel in Washington DC this evening was 'stromuhr'..... Tamil Girl Anamika Veeramani is most certainly of Tamil origin if you go by her last name and her parents’ names. Anamika’s father Alagaiya Veeramani is a civil engineer and her mother Malar a Vice President at a bank. Read more: http://indiablogs.searchindia.com/2010/06/04/tamil-girl-anamika-veeramani-is-2010-spelling-bee-champion/ Anamika Veeramani @ BBC http://downloads.bbc.co.uk/podcasts/radio4/americana/americana_20100621-1130a.mp3
-
- 1 reply
- 479 views
-
-
-
- 3 replies
- 769 views
-
-
மதுரையில் 10வது நாளாக உண்ணாவிரதம் இருந்த பகத்சிங், நடராஜன், ராஜேந்திரன், பாரதி, எழிலரசன் மற்றும் ராஜு ஆகியோரை எப்போதுமே வழக்கறிஞர்களை காவல்துறையினரை வைத்து ஒடுக்குவதை வழக்கமாகக் கொண்ட கருணாநிதியின் காவல்துறை நேற்று இரவு, ஒரு பெரும் படையோடு எஸ்.பி.மனோகரன் தலைமையில் கைது செய்திருக்கிறது. சொந்த மகன் பாராளுமன்றத்தில் தமிழ் பேச முடியவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் இல்லை. ஆனால் தமிழுக்கு செம்மொழி மாநாடாம்… இந்த வெட்கங்கெட்டவர்களை என்னவென்று சொல்வது. இதில் ஒரு வாரம் இருமுறை பத்திரிக்கை உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறப்பிதழ் செவ்வாயன்றே கடைகளில் கிடைக்கும், அதே விலைக்கு இரண்டு புத்தகங்கள் என்று விளம்பரம் வேறு செய்கிறது என்றால் இந்த வெட்கங்கெட்டவர்களின் கூட்டணி எவ்வள…
-
- 0 replies
- 921 views
-
-
நேற்று ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையின்போது நடைபெற்ற விபத்து காரணமாக அமெரிக்காவில நேற்று நடைபெற வேண்டிய இசை நிகழ்ச்சி ஒன்றும் இன்று டொரோண்டோவில நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி ஒன்றும் இரத்து செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகின்றது? +++ ஏ.ஆர்.ரஹ்மானின் முகநூல் தகவல்: A.R. Rahman: Just back from the hospital It's a miracle that my team escaped with minor injuries The lighting rig came apart Thanks to the almighty that everyone's safe A.R. Rahman: We are forced to cancel the show in Detroit due to an infrastructure collapse at The Pontiac Silverdome which damaged the set. The incident occured during stage construction. No one was seriously…
-
- 1 reply
- 782 views
-
-
செம்மொழி மாநாட்டை திசை திருப்ப பார்ப்பவர்கள், தமிழ் கொடிக்கு முன்னே தடம் காண முடியாமல் தாழ்ந்திடுவர்: கொலைஞர் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை திசை திருப்ப பார்ப்பவர்கள், நம் தமிழ் கொடிக்கு முன்னே தடம் காண முடியாமல் தாழ்ந்திடுவர்' என்று முதல்வர் கருணாநிதி கூறி உள்ளார். இது குறித்து முதல் அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவையில் நாம் நடத்தவிருக்கின்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்து முடிந்த பிறகு, எத்தகைய பயன்களை விளைவிக்கும் என்பதற்கு முன்னோட்டமாக ஓர் இனிய செய்தியை உடன்பிறப்பே; உனக்கும் தமிழ் உலகிற்கும் சொல்லுகிற வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். நமது தமிழ் வல்லுநர்கள், மொழிக் காவலர்கள், ஆய்வாளர்கள் அகழ்ந்தெடுத்த அரிய கருவ…
-
- 0 replies
- 830 views
-
-
கொலைஞரை வரவேற்கும் தமிழன்னை ? தேசிய கீதம், நாட்டுப்பற்றை பிரதிபலிக்கும் பாடல், என்று எதுவாக இருந்தாலும் அற்புதமாக படமாக்கும் காட்சி மொழியின் ரசவாதம் தெரிந்த ஒரு தமிழர் உண்டென்றால் அவர் வந்தே மாதரம் ஆல்பத்தை இயக்கிய பரத்பாலா. வந்தே மாதரம் மியூசிக் வீடியோ உலகம் முழுவதும் புகழ்பெற்ற பின்புதான் பரத்பாலா எனும் அற்புத திரைக்கலைஞன் வெளியே தெரிய வந்தான்.ஆனால் அதற்கு முன்பே மியூசி வீடியோ மற்றும் டாக்குமெண்டரி படங்களில் தன்னை காட்சியின் கலைஞனாக நிரூபித்தவர். கனிமொழி ஜெய் ஆகாஷ் படங்கள் நடிகை பிரனித்தா படங்கள் அசுர குலம் திரைப்பட ஹேலரி ஷ்ரேயா நிகழ்வொன்றில் புதிய படங்கள் அர்ஜீனின் மாசி திரைப்பட ஹேலரி சிவாஜி வீட்டு கும்பாபிஷேகம் படங்…
-
- 1 reply
- 900 views
-
-
சென்னை: இலங்கையில் புணரமைப்பு பணிக்காக வந்துள்ள சீன கைதிகளால் இலங்கைத் தமிழர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தமிழ்நாடு [^] காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு கூறியுள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி [^]யின் 40-வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு, முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் தங்கபாலு பேசுகையில், ராகுல் காந்தி தன்னலமற்ற உன்னத தலைவர். நாளை நாட்டின் தலைமை பொறுப்பை அவர் தான் ஏற்க வேண்டும் என்று இளைஞர்கள் விரும்புகி…
-
- 1 reply
- 564 views
-
-
ஐயகோ என்று ஆகி விட்டதே தமிழன் நிலை-டி.ராஜேந்தர். சென்னை: இதயம் வெடிக்கிறது, இலங்கைத் தமிழன் நிலையை எண்ணி கண்ணீர் வடிக்கிறது என்று கூறியுள்ளார் லட்சியத் திமுக தலைவர் டி.ராஜேந்தர். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை அன்று நெஞ்சு பொறுக்குதில்லை.. பொறுக்குதில்லை.. என்று பாடினான் தமிழ்க்கவிஞன் பாரதி. ஐயகோ இன்று ஆகி விட்டதே தமிழன் நிலை அதோ கதி.. இதயம் வெடிக்கிறது.. இலங்கைத் தமிழன் நிலையை எண்ணி கண்ணீர் வடிக்கிறது.. இணைய தளங்களிலும் பத்திரிகைகளிலும் இலங்கைத் தமிழர் பற்றி வரும் செய்தியைப் படிக்கும்போது உண்மைத் தமிழ் உணர்வுள்ளோர் வயிறு பற்றி எரிகிறது.. இங்கே தன்னிலை மறந்த தமிழனுக்கு எங்கே அது புரிகிறது.. இலங்கையிலே புனரமைப்ப…
-
- 2 replies
- 674 views
-
-
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டன.மாநாடு துவங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மாநாட்டை ஊதிப்பெருக்கி கூட்டம் சேர்க்கும் வேலையும் துவங்கி விட்டது,மாநாட்டிற்காக தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகள் பள்ளிகள் அரசு அலுவலகங்கள் என அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநாடு துவங்குவதற்கு 400 கோடி ரூபாய் என ஒதுக்கப்பட்ட தொகை இப்போது 600 கோடியாக உயர்ந்து விட்டது,மாநாடு முடிவதற்குள் இன்னும் எத்தனை கோடிகளை தாண்டுமோ? அதில் எத்தனை கோடிகள் உண்மையில் மாநாட்டிற்கு செலவளிக்கப்படுமோ அது உலகத் தமிழினத் தலைவருக்கு மட்டுமே தெரிந்த வெளியிடப்படாத ரகசியம் . மாநாட்டிற்காக பல கோடி ரூபாய் செலவில் 3 ஆயிரத்திற்கும மேலான குளிரூட்டப்பட்ட தங்…
-
- 2 replies
- 597 views
-
-
இத்தாலிய பெண்மணியிடம் கப்பம் கோரிய சிங்களப் பெண் கைதானார் இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் 500 இயூரோ கப்பம் கோரிய திக்வல்ல நில்வல்லவைச் சேர்ந்த சிஙகளப் பெண்மணி ஒருவரை காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர். இவர் தொலைபேசி மூலம் மிரட்டி கப்பம் கோரியுள்ளார். இந்த சம்பவம் குறித்து இத்தாலிய பெண், காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார். வெளிநாட்டு பெண்ணை மிரட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. திகதி: 19.06.2010 // தமிழீழம் http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=9746&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51
-
- 5 replies
- 935 views
-
-
குவைத் இளவரசர் சுட்டுக்கொலை கார்கள் குறித்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் குவைத்தின் 19 ஆவது இளவரசர் சேக் பன்சல் அல் சலேம் அவரது மாமா முறையான உறவினர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர், 1965ஆம் ஆண்டு முதல் 1977ஆம் ஆண்டு வரை குவைத்தை ஆண்ட 12ஆவது மன்னரான சேக் சபாவி்ன் பேரனாவார். மாளிகையில் உள்ள கார்களை உபயோகப்படுத்துவது குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் காரணமாகவே இக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. திகதி: 19.06.2010 // தமிழீழம் http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=9748&cntnt01origid=52&cntnt01returnid=51
-
- 1 reply
- 927 views
-
-
அம்மா பகவான் மகிமைகள் http://www.youtube.com/watch?v=x7jchazQxWA http://www.youtube.com/watch?v=Ghl8y9_5e4c&feature=related http://www.youtube.com/watch?v=AKUxyun_fWg&feature=related http://www.youtube.com/watch?v=LXFHnqUSfP0&feature=related http://www.youtube.com/watch?v=cKTm2UIDH7g
-
- 0 replies
- 1.3k views
-
-
விழுப்புரம்: மணமகன் தாலி கட்டும் போது அதை தட்டிவிட்டு விட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண் [^]. தனது காதலருடன் வெளியேறினார். இதனால் மணமகன் தனது எதிர் வீட்டு பெண்ணுக்கு தாலி கட்டினார். சினிமாவில் வருவது போன்ற இந்த பரபரப்பான சம்பவம் [^] பற்றிய விவரம் வருமாறு:- விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்தவர் உத்திராபதி (27). இவருக்கும் அவருடைய மாமா சின்னதுரையின் மகள் சுதாவுக்கும் திருமணம் [^] நிச்சயிக்கப்பட்டது. நேற்று தியாகதுருகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது. காலை 7.15 மணியளவில் அய்யர் மந்திரம் ஓதி தாலியை எடுத்து உத்திராபதி கையில் கொடுத்தார். அதை சுதாவின் கழுத்தில் கட்ட முயன்றபோது, அதை மணமகள் சுதா தட்டிவிட்டார். கழுத்தில் அணிந்தி…
-
- 5 replies
- 1.3k views
-
-
செம்மொழி மாநாடு எதிரொலி - பிச்சைக்காரர்கள் தேடிப் பிடித்து கைது திகதி: 18.06.2010 // தமிழீழம் கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாடு எதிரொலியாக பிச்சைக்காரர்களை தேடிபிடித்து கைது செய்யும் பணியில் போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர். கோவையில் செம்மொழி மாநாடு 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமான அறிஞர்கள், தலைவர்கள், சான்றோர்கள் கலந்து கொள்ள உள்ளனர். செம்மொழி மாநாடு தொடக்க விழா பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி வருவதால் மாநாடு தொடங்கும் முன்பே பல நாட்டு விருந்தினர்கள் தமிழகம் வருகை தருவார்கள் மற்றும் இவர்கள் அனைவரும் நாடு முழுவதும் ஆன்மீக தலங்கள், சுற்றுலா தலங்கள், போன்றவ…
-
- 3 replies
- 574 views
-
-
விவேக் ஓபராய்க்கு மன்னிப்பு - சீமான் பல்டி காரியவாதி அரசியல்வாதிகளுக்கு நடுவில் தமிழ் உணர்வை காட்டுவதில் கறாராக இருக்கிறாரே சீமான் என்று மகிழாத தமிழ் மனம் இல்லை. ஆனால் இந்தக் கறார் உணர்வாளர் தனது கொள்கையிலிருந்து திடீரென கவிழ்ந்திருப்பது தமிழ் உணர்வாளர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இலங்கையில் நடந்த பட விழாவில் கலந்து கொண்ட அனைத்து நட்சத்திரங்களின் படங்களையும் தமிழ்நாடு மட்டுமின்றி தென்னகத்திலுள்ள ஐந்து மாநிலங்களிலும் அனுமதிக்க மாட்டோம் என திரைப்பட சங்கங்கள் அறிவித்துள்ளன. பட விழாவில் கலந்து கொண்ட ஹிருத்திக் ரோஷனின் கைட்ஸ் படத்தை சென்னை திரையரங்குகளிலிருந்து தூக்க வேண்டும் என திரையரங்க உரிமையாளர்களுக்கு கடிதம் கொடுத்து, இந்தச் செயல் திட்டத்…
-
- 9 replies
- 1.1k views
-
-
தமிழகத்தின் நேர்மையான சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுள் உமாசங்கரும் ஒருவர் உமாசங்கரின் நேர்மையை தமிழகத்தில் எல்லா பத்திரிகைகளும் பல சமயங்களில் சுட்டிக் காட்டியுள்ளது. ஆட்சியாளர்களின் அடிவருடியாக இல்லாமல் மக்களுக்காக அரசுப் பதவியை முழுமையாக பயன்படுத்த நினைத்தவர்களின் உமாசங்கரும் ஒருவர். கடந்த கால ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போதும் அஞ்சாமல் அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து மேலிடத்தின் எதிர்ப்பை சமாதித்தவர். இப்போது கருணாநிதி குடும்பத்தினரால் பழிவாங்கப்படுகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்னால் தினகரன் நாழிதள் வெளியிட்ட கருத்துக்கணிப்பால் கருணாநிதி குடும்பத்தினருக்குள் பூசல் வெடித்தது. கலாநிதிமாறன் குடும்பத்தினருக்கு எதிராக மதுரையில் போர்க்கொடி தூக்கிய மு.க.அழகிரி தினகரன் …
-
- 0 replies
- 513 views
-
-
வண்ணத் தமிழகத்து சோலை குயில்களை நான் அழைக்கிறேன் கோவை மாநகருக்கு-கருணாநிதி அறிக்கை சென்னை ஜுன்.17- வண்ணத் தமிழகத்து சோலை குயில்களை கோவை மாநகருக்கு நான் அழைக்கிறேன் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார். இது குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அழைக்கிறேன் கோவைக்கு "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்'' என்று பாரதி பாடிய தமிழுக்கு-"தமிழ் எங்கள் இளமைக்குப் பால்'' என்று பாவேந்தர் பாடிய தமிழுக்கு -வலிவும் பொலிவும் சேர்த்து - வையத்தோர் வழங்கும் வாழ்த்துக்களைக் குவித்திட -குமணனை ஒத்த வள்ளல்கள் வாழ்ந்த கொங்கு மண்டலத்தில் விழா எடுக்கிறோம். ஆம்; தமிழுக்கு விழா! தமிழ்…
-
- 2 replies
- 823 views
-
-
ஈழத்தமிழர் விவகாரத்தில் மீண்டும் பரபரப்பாகப் பேசப்படும் நபராக மாறியிருக்கிறார் ‘கே.பி.’ என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன். அவரைப் பற்றி ஏற்கெனவே பல கதைகள் புழக்கத்தில் உண்டு. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு நவீன ரக ஆயுதங்களை சர்வதேச மட்டங்களில் ரகசியமாகக் கொள்முதல் செய்து, காதும் காதும் வைத்தாற்போல கடத்தி, ஆழக்கடல் ஊடாக வன்னிக் காட்டுக்குள் கொண்டுவந்து சேர்ப்பதில் அவர் பலே கில்லாடி என்பது உலகறிந்த ரகசியம். பல்வேறு பெயர்களில் பத்துப் பதினைந்து நாடுகளின் பாஸ்போர்ட்டுகளுடன் இன்டர்போலின்(சர்வதேச போலீஸின்) கண்களுக்கு மண்ணைத் தூவியபடி உலகம் சுற்றிய பெரும்புள்ளி. சர்வதேச மட்டத்தில் கள்ள மார்க்கெட்டில் கே.பி. வாங்கிக் குவித்து, சுவீகரித்து, வன்னிக் காட்டுக்குக் கப்பல் கப்ப…
-
- 0 replies
- 662 views
-
-
இலங்கை அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களை உடனடியாக நீக்குமாறு இந்திய அரசை வலியுறுத்தி நாளை தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் தஞ்சை மாவட்டம் - செங்கிப்பட்டி, தஞ்சை நகரம், கடலூர் மாவட்டம் - காட்டுமன்னார்குடி, பெண்ணாடம், சென்னை - சைதாப்பேட்டை,திருத்துறைப்புண்டி, மதுரை - ஜான்சி ராணி பூங்கா, திருச்செந்தூர் - குறும்பூர் போன்ற பிரதேசங்களிலேயே இந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று மேற்படி கட்சி அறிவித்துள்ளதாக தமிழக செய்திகள் மேலும் குறிப்பிடுகின்றன. http://www.tamil.dailymir…
-
- 0 replies
- 460 views
-
-
அலையின் நுரையை அமுக்கிவிட்டு கறுப்பாக கரையைத் தொட்டு நிற்கிறது மெக்ஸிகோ வளைகுடா. கண்ணுக்கெட்டிய தூரம் வரை கறுப்பு.. மகா கறுப்பு. உலக சுற்றுச் சூழலின் மீது அடர்த்தியாகப் படிந்துள்ள இந்த பெட்ரோலியத்தின் மிச்சம், இப்போது அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மீதும்! குற்றுயிரும் குலையுயிருமாக கரையொதுங்கும் கடற் பறவைகள், திமிங்கிலக் குட்டிகள், விதவிதமான மீன்கள்....பறவைகளும் மீன்களும் இந்த கறுப்பிலும் எண்ணெய் பிசுக்கிலும் மூச்சுத் திணறி செத்து கரையொதுங்கிக் கொண்டே இருக்கின்றன... இன்று நேற்றல்ல... கடந்த 60 தினங்களாக நடக்கும் 'கொலை' இது. அலட்சிய அரசுகள், அக்கறையற்ற அதிபர்கள்... மோசடி அதிகாரிகள்... நேர்மையற்ற வர்த்தகர்கள்.. எல்லாருமாகச் சேர்ந்து செய்திருக்கும் பயங்கரவாதம் இது. …
-
- 1 reply
- 563 views
-
-
பூமியிலிருந்து 30 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிறிய கிரகம் ஒன்றுக்கு, 7 ஆண்டுகளுக்கு முன் அனுப்பப்பட்ட ஜப்பானின் 'ஹயபுசா' விண்கலம் ஞாயிற்றுக்கிழமை பூமிக்கு திரும்பியது. பூமியிலிருந்து 30 கோடி கிலோமீட்டர் தூரத்தில் 'இட்டோகவா' என்ற சிறிய கிரகத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்ய 'ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்புளோரேஷன் ஏஜென்சி' கடந்த 2003ஆம் ஆண்டு மே மாதம் 'ஹயபுசா' என்ற விண்கலத்தை அனுப்பியது. இட்டோகவா கிரகத்தில் உள்ள மண்ணையும் கல்லையும் கொண்டு ஆராய்ச்சி செய்வதன் மூலம் சூரிய குடும்பம் தோன்றிய விதத்தை கண்டறிய முடியும் என ஜப்பானிய விஞ்ஞானிகள் நம்பினர். ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரத்தருகே உள்ள ஊமரா என்ற இடத்தில் தரையிறங்கிய ஹயபுசா விண்கலம், இட்டோகவா கிரகத்திலிருந்து 18 …
-
- 0 replies
- 548 views
-
-
சூரியனைப்பார்த்து இரண்டு மாதங்களாகிவிட்டது: ஈழத்தமிழர்கள் வேதனை இலங்கையில் இருந்து அகதிகளாக தப்பிச்சென்று மலேசிய முகாம்களில் கடந்த இரண்டு மாதங்களாக 75 ஈழத்தமிழர்கள் அடைபட்டுக்கிடக்கிறார்கள். அவர்களில் கண்ணன், ராஜூ என்ற இருவர் நக்கீரன் இணையதளத்தை தொடர்பு கொண்டார்கள். ‘’இலங்கையில் இருந்து அகதிகளாக தப்பித்து வந்து ஏப்ரல் மாதம் 24ம் தேதி நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த எங்களை மலேசிய அரசு காப்பாற்றுகிறோம் என்று அழைத்து வந்தார்கள். கரைக்கு வந்ததும் கைது செய்வோம் என்றார்கள். நாடு கடத்தப்போகிறோம் என்றார்கள். இதனால் நாங்கள் 75 பேரும் கப்பலில் இருந்து இறங்க மறுத்தோம். எங்களை நெங்கினால் கடலில் குதித்து தற்கொலை செய்துகொள்வோம் என்று எச்சரித்து 2 நாட…
-
- 0 replies
- 757 views
-
-
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றவாளி என தெளிவாகத் தெரிந்தும் தீர்ப்பு வரட்டும், பார்க்கலாம் என்று இந்தியவின் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருப்பது, கண்டனத்துக்குரியது என்று தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில், தமிழர் ஒருவரை சுட்டுக் கொலை செய்தார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள டக்ளஸ் தேவானந்தா, மத்திய அரசால் தப்பிக்க வைத்து கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். டக்ளஸ் தேவானந்தா பற்றிய தகவல் புது டில்லிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக பொலிஸ்மா அதிபர் கூறியுள்ள நிலையில் அவர் தங்களுக்கு எதுவும் தெரியப்படுத்தப்படவில்லை என்று அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருப்பது கணடனத்துக்குரிய விடயமாகும். டக்ளஸ் தேவா…
-
- 0 replies
- 475 views
-