Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கொழும்பு பட விழா அழைப்பு – ஷாக் ஆன ரஜினி – கொந்தளித்த கமல் புதன்கிழமை, ஏப்ரல் 21, 2010, 18:02[iST] ஒரு அழைப்பிதழைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள் சூப்பர் ஸ்டாரும் உலகநாயகனும். இந்த அழைப்பை அனுப்பியிருப்பவர் இருவருக்கும் மிக மிக நெருக்கமான அமிதாப் பச்சன். அப்படியென்ன அழைப்பு அது? இலங்கையில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்டதுதான். கொழும்பில் அடுத்த சில தினங்களில் தொடங்கும் இந்த விருது [^] விழாவில் ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா [^] என முன்னணியில் உள்ள நடிகர்கள் சிறப்புவிருந்தினர்களாகப் பங்கேற்க வேண்டும் என்றும் அவர்களை ராஜபக்சே மற்றும் திரைப்பட விழா குழுவினர் கவுரவிப்பார்கள் எ…

    • 16 replies
    • 1.5k views
  2. நான் ஆண் இல்லை என்கிறார் நித்தியானந்தா _ வீரகேசரி இணையம் 4/30/2010 5:11:59 PM நான் ஆண் இல்லை. எந்த வழிகளிலும் நான் பெண்களோடு பாலியலில் ஈடுபடவில்லை என சுவாமி நித்தியானந்தா சி.ஐ.டியினரிடம் தெரிவித்துள்ளார். நித்தியானந்தாவின் கடவுச் சீட்டில் அவர் ஓர் ஆண் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் முழுமையான விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் சி.ஐ.டி.யினர் தெரிவித்துள்ளனர். அவர் வௌ;வேறு 5 பெண்களிடம் பாலியலில் ஈடுபட்டமை தொடர்பிலான 36 வீடியோ நாடாக்களை விசேட பரிசோதனைக்கென அனுப்பிவைத்துள்ளனர். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=22757

  3. சென்னை: குமுதம் வார இதழ் குழுமத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையைத் தீர்க்க சமரசக் குழுவை அமைக்கப்படும் என்று முதல்வர் [^] கருணாநிதி [^] சட்டசபையில் அறிவித்தார். குமுதம் குழுமம் தொடர்ந்து நல்லபடியாக இயங்க வேண்டும் என்பதே அரசின் விருப்பம் என்றும், அதற்காக ஒர சமரசக் குழுவை அமைத்து நிர்வாகிகள் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையைத் தீர்க்க நடவடிக்கை [^] எடு்க்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். குமுதம் ஆசிரியர் மற்றும் இயக்குநரான டாக்டர் எஸ்ஏபி ஜவஹர் பழனியப்பனுக்கும் அதன் பதிப்பாசிரியர் பி.வரதராஜனுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. லாபத்தி்ல் இயங்கும் குமுதத்தை நஷ்டக் கணக்கு காட்டி பல கோடி நிதி மோசடி செய்ததாகவும், நிர்வாக முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் வரதராஜன் மீது …

    • 1 reply
    • 927 views
  4. ஒட்டுக் கேட்பு இந்திய அரசு, ஆளும் கூட்டணியில் இருக்கும் அமைச்சர்கள் உட்பட, உயர் அரசியல் பிரமுகர்களின் செல்லிட தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பதாக, ஆங்கில சஞ்சிகை ஒன்றில் வெளியான செய்தியை அடுத்து, இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவை நடவடிக்கைகளையும், எதிர்க்கட்சிகள் இடைமறித்தன. இந்திய நடுவணரசின் கீழ் வரும் தேசிய தொழில் நுட்ப ஆராய்ச்சி அமைப்பு என்ற அமைப்பினால் இந்த ஒட்டுக்கேட்பு நடத்தப்படுவதாக இந்தப் பத்திரிகைச் கூறியது. மத்திய அமைச்சர் சரத் பவார், பிகார் முதல் அமைச்சர் நித்திஷ் குமார், மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் ப்ரகாஷ் காரத், ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதி திக்விஜய்சிங் ஆகியோரின் செல்லிட தொலைபேசிகள் ஒட்டுக் கேட்க…

    • 1 reply
    • 642 views
  5. - "ரவலர்" கப்பலில் இருந்து இறங்கமறுக்கும் 75 தமிழர்கள் KUALA LUMPUR, April 26 - 2010 (AFP) Malaysian police Monday said they have detained 75 Sri Lankan migrants who refused to get off a fishing trawler, after three days of talks to persuade them to leave the vessel broke down. The trawler was intercepted off northern Perak state on Friday but the group, including six women and eight children, refused to leave the boat, northern region marine police chief Zainal Abidin Hasan said "We towed the fishing trawler into our police base jetty as the vessel had at least five leaks and it was damaged and could sink but they still refused to get …

  6. திங்கட்கிழமை, 26, ஏப்ரல் 2010 (22:27 IST) நித்யானந்தாவுக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதால், நித்யானந்தாவை பெங்களூருவில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிள்ளனர். இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட நித்யானந்தாவை 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க பெங்களூரு ராம்நகர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. கடந்த 4 நாட்கள் நடந்த விசாரணையில் முதல் இரண்டு நாட்கள் நித்யானந்தா ஒத்துழைப்பு தரவில்லை. இதனால் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்ததால், கடந்த இரண்டு நாட்களாக நித்யானந்தா விசாரணைக்கு ஓரளவு ஒத்துழைப்பதாக கர்நாடக சிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். நீதிமன்றம் அனுமதித்த போல…

    • 5 replies
    • 881 views
  7. பெங்களூர்: இளம் பெண்களுடன் ஒப்பந்தம் போட்டு செக்ஸ் ஆராய்ச்சியில் ஈடுபட்டதாக கர்நாடக சி.ஐ.டி. போலீசாரிடம் நித்யானந்தா ஒப்புக் கொண்டுள்ளார். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், ஆசிரமத்துக்கு வரும் பெண்களில் என்னை முழுமையாக நம்பியவர்களிடம் நான் செக்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினேன். ஆராய்ச்சிக்காக தேவைப்படும்போது செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்றே அதில் கூறப்பட்டுள்ளது. எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் அதை பெண்கள் வெளியில் சொல்லக் கூடாது என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட பெண்களுடன் மட்டுமே, நான் செக்ஸ் வைத்துக் கொண்டேன். யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்று கூறியுள்ளார். சுடிதாருக்கு மாறிய நித்தியானந்தா சிஷ்யைக…

    • 2 replies
    • 788 views
  8. தலை கீழாகப் பாய்ந்தும் டுபாய் விமானம் விபத்திலிருந்து தப்பியது! டுபாயில் இருந்து 361 பயணிகளுடன் கொச்சி வந்த விமானம், நடுவானில் காற்று வெற்றிடத்தில் சிக்கி திடீரென 1,500 அடி கீழே பாய்ந்ததால் 17 பயணிகள் காயம் அடைந்தனர் என்று விமான அலுவலகர்கள் தெரிவிக்கின்றனர். எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான 777 ஜெட் போயிங் விமானம், துபாயில் இருந்து 361 பயணிகளுடன் நேற்றுக் காலை கொச்சிக்கு வந்தது. இது குறித்து விமானத்தில் பயணித்த அலுவலர் ஒருவர் தெரிவிக்கையில், "விமானத்தில் பைலட்கள் உட்பட 14 விமான ஊழியர்களும் இருந்தனர். பெங்களூர் வான்வெளியில் 35,000 அடி உயரத்தில் காலை 8.50 மணியளவில் பறந்து கொண்டிருந்தபோது, அந்தப் பாதையில் ஏற்பட்ட காற்று வெற்றிடத்தில் விமானம…

  9. செக்ஸ் ஆராய்ச்சிக்காக அமெரிக்க பெண்ணை மயக்கிய நித்யானந்தா; கணவரை பிரிந்து ஆசிரமத்தில் அடைக்கலம் சென்னை, ஏப்.24- பெங்களூரில் ஆசிரமம் நடத்திய சாமியார் நித்யானந்தா நடிகைகளுடன், பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாகவும், மோசடி, மிரட்டல் புகாரிலும் கைது செய்யப்பட்டார். இமாசலபிரதேசத்தில் இருந்து பெங்களூர் கொண்டு வரப்பட்ட அவரிடம் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடக்கிறது. முன்னதாக நித்யானந்தாவின் ஆசிரமத்தை சோதனையிட்ட போலீசார் ஏராளமான தஸ்தாவேஜுகளை பறிமுதல் செய்தனர். அதில் நித்யானந்தா தனது ஆசிரமத்துக்கு வந்து தீவிர பக்தர்களாக மாறுபவர்களிடம் செக்ஸ் ஒப்பந்தம் போட்டு இருந்தது தெரியவந்தது. 10 பக்கங்கள் கொண்ட அந்த ஒப்பந்தத்தில் கடைசி இரண்டு பக்கங்களில் செக்ஸ் ஆராய்ச்சிக்கு தேவை…

    • 5 replies
    • 2k views
  10. டெல்லி: ரூ 2 கோடி லஞ்சம் வாங்கும்போது பிடிபட்ட இந்திய மருத்துவ கவுன்சில் தலைவரிடம் ரூ.1,800 கோடி ரொக்க பணம், 1500 கிலோ தங்க நகைகளையும் சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் கேதான் தேசாய், கோடி கோடியாக லஞ்சப்பணம் குவித்த விவகாரம், நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மருத்துவ கல்லூரி ஒன்றுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக, ரூ.2 கோடி லஞ்சம் பெற்றபோது டாக்டர் கேதான் தேசாய் கையும், களவுமாக பிடிபட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த மருத்துவ கவுன்சில் செயலாளர் மற்றும் மருத்துவ கல்லூரி நிர்வாகிகள் இருவரும் கைதானார்கள். கேதான் தேசாய் கைதானவுடன், குஜராத் [^] மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள அவருடைய வீட்டில் நடைபெற்ற …

  11. பாலியல் வல்லுறவு, மிரட்டல், மோசடி என பல்வேறு வழக்குகளில் நித்யானந்தா சாமியாரை பெங்களூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை நடுவில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- நான் தலைமறைவாக இருந்ததாக சொல்வது தவறு நான் தங்கி இருந்த இடம் எல்லோருக்கும் தெரியும். ஒளிந்திருக்கவில்லை. என் மீது என்ன வழக்குகள் போட்டுள்ளனர் என்று எனக்கு தெரியாது. தைரியமாகவும் நம்பிக்கையோடும் இருக்கிறேன். நடிகை ரஞ்சிதாவோ ஆசிரமத்தில் இருக்கும் மற்றவர்களோ என் மீது தவறான புகார் கொடுக்க மாட்டார்கள். ரஞ்சிதாவை யார் நிர்ப்பந்தம் செய்தாலும் அவர் எனக்கு எதிராக எதுவும் சொல்லவே மாட்டார். நான் எந்த தவறும் செய்யவில்லை. ரஞ்சிதாவுக்கே இது தெரியும். நான் தப்பு செய்திருந்தால் தானே அவர் எனக…

  12. 15500 யூரோவுக்கு மகளை விற்ற தந்தை...ஜேர்மனியில் பரபரப்பு... அப்பாடா ஒரு மாதிரியாய் தற்ஸ்தமிழ் ரேஞ்சுக்கு போட்டாச்சு... விசயம் என்னன்னா.... குர்து தந்தை ஒருவர் 15500 யூரோ வாங்கி கொண்டு தனது 14 வயது மகள் ஜஸ்மினை முராற் என்பவருக்கு குர்திஸ் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொடுத்துள்ளார்.70 000 பேரம் பேசி 30 000 ஆகி 15500 ல் வந்து நின்றது வேறு கதை. இப்பொழுது இருவரும் பிரிந்து ஜாஸ்மின் தந்தை வீட்டுக்கே திரும்பி வந்து விட்டார். மூராற் தனது 15500 யூரோ திரும்ப கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இப்பொழுது ஜாஸ்மின் 8 மாத கர்ப்பம்.இதை பற்றி ஜேர்மனியில் விவாதம் நடந்து வருகிறது. மேலதிக செய்தி Mitten in Deutschland Tochter für 15 …

  13. பெங்களூர்: இமாச்சல் பிரதேசத்தில் பதுங்கியிருந்த சாமியார் நித்தியான்நதா இன்று கைது செய்யப்பட்டார். அர்கி என்ற இடத்தில் பதுங்கியிருந்த அவரை கர்நாடக போலீசார் கைது செய்தனர். இந்தக் கைதுக்கு இமாச்சலப் பிரதேச போலீசாரும் உதவினர். அவரிடம் விசாரணை நடத்தி வரும் கர்நாடக போலீசார் அவரை பெங்களூர் அழைத்து வரவுள்ளனர். நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் இயங்கும் பெங்களூர் ஆசிரமத்தல் நடிகை ரஞ்சிதாவுடன் குஜாலில் ஈடுபட்டார் நித்யானந்தா. இது குறித்த வீடியோ வெளியானதையடுத்து கடந்த 45 நாட்களாக அவர் தலைமறைவாக இருந்தார். தலைமறைவாக இருந்தபடியே வீரப்பன ஸ்டைலில் வீடியோ பேட்டிகள் அளித்து வந்தார். அவர் மீது தமிழகத்திலும் கர்நாடகத்திலும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழ…

  14. - French national arrested for illegal entry in Sri Lanka Colombo – A French national has been arrested for allegedly trying to enter areas formerly held by Tamil rebels in northern Sri Lanka with a forged document, police said Thursday. The person identified by police as Henry Pollard was arrested at a checkpoint with a forged document from the Ministry of Defence giving him permission to enter the Jaffna peninsula. The suspect was taken into custody on Wednesday in Omanthai, 240 kilometres north of Colombo, and is to be handed over to the Criminal Investigations Department. The rebel Liberation Tigers of Tamil Eelam were defeated last May, but …

  15. கோவை: தான் குண்டாக இருப்பதால் கோபமடைந்த கணவர், முதலிரவைக் கூட முடிக்காமல் லண்டனுக்கு ஓடிப் போய் விட்டார் என்று கோவை [^]யைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் [^] கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை விளாங்குறிச்சியை சேர்ந்தவர் மோகன்குமார் (35). லண்டனில் டாக்டராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் சென்னையைச் சேர்நத் அனுசுதா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின்னர் மோகன்குமார் லண்டன் போய் விட்டார். இந்த நிலையில், அனுசுதா, சென்னை வட பழனி மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அப்புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸார், கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அந்தப் புகாரில், கோவை விளாங்குறிச்…

  16. - திபெத்தில் 7 றிச்டரில் நில நடுக்கம்... திபத்தின் யூஷு கங்காய் பிரந்தியத்தில் 7றிச்டரில் நிலம் அதிர்ந்ததால் பாரிய சேதம் ... Des secours s'activent dans la zone de Yushu (nord-ouest de la Chine) après une série de violents séismes, le 14 avril 2010 - 20minutes.fr இது திபத்தில் நடந்தது என்று சொல்லாமல் சீனாவில் இருக்கம் கங்காய் பிராந்தியத்தில் நடந்தது என்று பத்திரீகைகளில் பேசப்படுகிறது ... ? சீன பெற்றோல் குடிநீர் தேடும் ஆராட்சியின் விளைவா? -

  17. ஏப் 19, 2010 மணி தமிழீழம் ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு. தூசுகளால் பாதிப்பு இல்லை. ஐரோப்பிய வான்வெளியில் எரிமலை சாம்பல் படிந்துள்ளது தொடர்பாக, ஆய்வுகள் நடந்து வருகின்றன. இவ்வாறு படிந்துள்ள சாம்பலால், மனிதர்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் இதுவரை ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிமலை சாம்பல் தூசி மண்டலம் ஐரோப்பிய நாடுகள் மீது படிந்துள்ளதால் விமான சேவை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதுடன் பொருளாதார ரீதியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஐரோப்பிய யூனியனின் போக்குவரத்து ஆணையர் கல்லாஸ் தெரிவித்துள்ளார். ஐஸ்லாந்து நாட்டில் ஐஜாப்ஜலஜோக்குல் என்ற பனி சிகரத்தில் உள்ள எரிமலை, கடந்த மாதம் வெடித்துச் சிதறியது. இதிலிருந்து வெளியேறிய தீக்குழம்புகள், அப்பகுதி ம…

  18. மானாட மயிலாட அளவிற்கேனும் செம்மொழி மாநாடு தாக்கத்தை ஏற்படுத்துமா ? இதில் வெட்கப்பட எதுவுமில்லை.வண்ணத்தொலைக்காட்சி என்றால் வரிசையில் நிற்கிறோம்,வாக்குக்கு பணம் என்றாலும் கொஞ்சமும் கூச்சமில்லாமல் கூடுதலாய்க் கொடுக்க வேண்டுமெனக் கோரிக்கை வைக்கிறோம் தாய்த்தமிழ்நாட்டில் மானமும் அறிவும் இப்படித்தான் மலினப்பட்டுக்கிடக்கிறது.இன உணர்வும், மொழி உணர்வும் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் குறைந்து வருகிறது.ஆனால் உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களால் இனப்பற்றும், மொழிப்பற்றும் விஞ்சி நிற்கும் இனமாக தமிழினம் அடையாளம் காணப்படுகிறது.இலக்கிய வளம், தனித்து இயங்கும் ஆற்றல், வேர்ச்சொற்கள், சொல்வளம் ஆகியன தமிழ் மொழியின் சிறப்பியல்புகளாக அடையாளப்படுத்தப்படுகின்றன.இத்தகைய மொழியும், அதனைப் பேசுக…

    • 0 replies
    • 845 views
  19. இந்திய விவசாயத்தையே அமெரிக்காவிடம் அடகு வைத்துவிட்டார் மன்மோகன், மான்சாட்டோ நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் நுழைந்து அது தந்த பருத்தி விதைகளால் எத்தனை விவசாயிகள் தூக்கில் தொங்கினர் என்பதை நாடறியும் தற்போது விதைசட்டத்தை மீண்டும் கொண்டு வந்து நமக்கெல்லாம் ஆப்பு அடித்துவிட்டார் நம் மேதகு பிரதமர். 'உயிரித் தொழில்நுட்ப ஒழுங்குமுறைச் சட்டம்' (Bio-technology regulatory act of India) என்ற சட்டத்தை நிறைவேற்ற மந்திரி சபையில் ஒப்புதல் பெற்றுள்ளார் நம் பிரதமர். ஏற்கனவே இலவசங்களை அள்ளிதந்தும், அதனால் ஏற்பட்ட கடன்சுமைக்கு ஆளான இந்தியா, இந்த சட்டத்தின் மூலம் போராடக்கூடிய உரிமையையும் நம்மிடம் இருந்து பறிக்கிறது. விவசாய நிலங்கள் எல்லாம் கட்டுமானத்திற்கு விற்ற விவசாயிகள், இப்போது…

  20. பெங்களூர்: சாமியார் நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதாவை கற்பழிக்கவில்லை, பாலியல் பலாத்காரம் செய்யவில்லை. பலவந்தப்படுத்தவில்லை என்று கர்நாடக சிஐடி போலீஸார், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். நடிகை ரஞ்சிதாவுடன் அந்தரங்கமாக நித்தியானந்தா இருந்த்து தொடர்பான வீடியோ படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னை போலீஸார் வழக்குகளைப் பதிவு செய்தனர். பின்னற் இந்த வழக்குகள் அனைத்தும் கர்நாடகத்திற்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் தன் மீதான வழக்குகளைத் தள்ளுபடி செய்யக் கோரி நித்தியானந்தா சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி அரளி நாகராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்த்து. அப்போது நித்தியானந்தாவின் வக்கீல் வ…

  21. எல்லா நாடுகளிலும் அமெரிக்க தூதரகம் என்றால் ஒரு தனி மதிப்பு, தனிப்பாணி, எதற்கும் மூக்கை நுழைத்து அதில் இன்பம் காணும் அலாதி அமெரிக்க தூதரகங்களுக்கு இருக்கின்றது. இப்படித்தான் கொழும்பிலும் இருந்து வந்தது. ஆனால் மஹிந்தவின் தலைமைத்துவ பிரவேசம், அதனைத்தொடர்ந்து அன்னிய சக்திகளுக்கு எதிரான கட்சிகள், சிங்கள தீவிரவாத, பெளத்த பேரினவாத அமைப்புக்களின் நடவடிக்கள் ஆகியவற்றால் மேற்குலக சார்பு நிலை கொழும்பில் மாறத்தொடங்கியது. அத்துடன் மேற்குலகத்தினை குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய பிராந்தியங்களை வெறுப்பேற்றும் வகையிலேயே உள்ளூர் செயற்பாடுகள் அமைந்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கையின் வெளியுறவை பொறுத்தவரை உள்ளூர் மேற்குலக எதிர்ப்பாளர்களை தூண்டிவிட்டு அதன் பின்னால் நின்று…

    • 0 replies
    • 414 views
  22. பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தின் சுற்றுச் சுவரில் பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டிருந்த இரு குறைந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்து 8 பேர் காயமடைந்தனர். கும்ப்ளே சர்க்கிள் பகுதியில் உள்ள ஸ்டேடியத்தின் சுவரிலும், ஸ்டேடியத்தின் 12வது கேட்டின் அருகே ஜெனரேட்டர் அறைக்கு அருகே உள்ள சுவரிலும் இந்த குண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து பெங்களூர் போலீஸ் கமிஷனர் சங்கர் பித்ரி கூறுகையில், இது குறைந்த சக்தி வாய்ந்த குண்டு. பிளாஸ்டிக் பையில் மறைத்து சுவரில் வைத்துள்ளனர். இதில் 3 போலீஸார் உள்பட 8 பேர் காயமடைந்துள்ளனர். பீதியை ஏற்படுத்தும் வகையில இதைச் செய்துள்ளனர். இருப்பினும் யாரும் பீதி அடையத் தேவையில்லை என்றார். குண்டுவெடிப்பால், ஸ்டேடியத்தின் சுவர் சேதமடைந…

    • 0 replies
    • 507 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.