Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், *வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை. இராணுவ நடவடிக்கை குறித்தும் ஆராயப்படும் என்று அமெரிக்க அரசுத்துறை செயலர் கூறுகிறார். *சீனாவின் தூரமேற்கே சிஞ்சாங் மாகாணத்தில் இருந்து சிறப்பு தகவல்.சீனா அங்கு பயங்கரவாதத்துக்கு எதிரான போர் நடத்துவதாக கூறுகிறது. *நூலிழையில் உயிர் தப்பிய பிபிசி குழு. இத்தாலியின் எட்னா எரிமலை வெடித்தபோது அகப்பட்டுக்கொண்டனர்.

  2. ஜமைக்காவை தாக்கிய பின்னர் கியூபாவை நோக்கி நகரும் சூறாவளி "மெலிசா"! இதுவரை பதிவான வலிமையான அட்லாண்டிக் சூறாவளிகளில் ஒன்றாக ஜமைக்காவைத் தாக்கிய பின்னர் மெலிசா கிழக்கு கியூபாவை நோக்கி நகர்ந்துள்ளது. அங்கு அது புதன்கிழமை (29) அதிகாலை ஒரு பெரிய புயலாக கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால், கியூபாவில் அதிகாரிகள் 700,000 க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தித்தாளான கிரான்மா தெரிவித்துள்ளது. மேலும், நான்காம் வகை புயல் சாண்டியாகோ டி கியூபா மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் பேரழிவு தரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்தனர். கிரான்மா, சாண்டியாகோ டி கியூபா, குவாண்டனாமோ, ஹோல்குயின் மற்றும் லாஸ் டுனாஸ் மாகாணங்களுக்கும், தென்க…

  3. வடக்கு அயர்லாந்தில்... ஐரிஷ் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு, ஐரோப்பிய ஒன்றிய டிஜிட்டல் கொவிட் சான்றிதல்! வடக்கு அயர்லாந்தில் வசிக்கும் மற்றும் தடுப்பூசி போடப்பட்ட ஐரிஷ் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு, ஐரோப்பிய ஒன்றிய டிஜிட்டல் கொவிட் சான்றிதல் வழங்கப்படவுள்ளது. சர்வதேச பயணத்தை அனுமதிக்கும் தடுப்பூசி கடவுச்சீட்டு, ஜூலை மாதம் அயர்லாந்து குடியரசில் நடைமுறைக்கு வந்தது. இந்தநிலையில், டிஜிட்டல் கொவிட் சான்றிதல் அணுக வடக்கு அயர்லாந்தில் உள்ளவர்கள், தற்போது ஒன்லைனில் விண்ணப்பிக்கலாம். வடக்கு அயர்லாந்தில் உள்ள பெரும்பாலான ஐரிஷ் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் குடியரசிற்கு வெளியே தடுப்பூசி போடப்பட்டதால் சான்றிதழை அணுக முடியவில்லை. இந்த நடவடிக்கை இரண்ட…

  4. யுக்ரேன்: “மின்சாரத்தை இழந்திருந்தால், அது பேரழிவாக இருந்திருக்கும்” – ரஷ்ய கட்டுப்பாட்டில் செர்னோபில் எப்படியிருந்தது? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, பொறியாளர் வலேரி செமனோவ் வடக்கு யுக்ரேனில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையம், படையெடுப்பின் முதல் நாளிலேயே ரஷ்ய படைகளால் கைப்பற்றப்பட்டது. தற்போது மீண்டும் யுக்ரேன் கட்டுப்பாட்டிற்கே வந்துள்ளது. பிபிசியின் யோகிதா லிமாயே ரஷ்ய படைகள் வெளியேறிய பிறகு அணுமின் நிலையத்தின் உள்ளே சென்ற முதல் செய்தியாளர்களில் ஒருவர். பிப்ரவரி 24-ஆம் தேதி பிற்பகலில், ரஷ்ய டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களுடன் செர்னோபிலை சுற்றி வளைத்து, பெலாரஷ்ய எல்லையிலிருந்து யு…

  5. லட்சக்கணக்கான குடியேறிகளின் நலன்களைக் காக்க போப் ஃப்ரான்சிஸ் அழைப்பு; பாலத்தீனர்கள், இஸ்ரேலியர்கள் இடையே அதிகரிக்கும் பதற்றங்களால், தேவாலய பிரார்த்தனைக்கு வழக்கத்தை விட குறைவாக வந்த பெத்லெஹெம் கிறிஸ்துவர்கள்; இருபத்தி ஐந்து ஆண்டுகளாக உறைநிலை கருவில் பாதுகாக்கப்பட்டு சமீபத்தில் பிறந்த பெண் குழந்தை உள்ளிட்ட செய்திகளை விரிவாக காணலாம்.

  6. சர்வதேச மகளிர் தினம் 2024: வரலாறு, போராட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் - முழு விவரம் பட மூலாதாரம்,GETTY IMAGES 7 மார்ச் 2023 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக ஊடகங்களில் சிறப்புச் செய்திகளும் தகவல்களும் பரவலாக இடம்பெறும் அல்லது நண்பர்கள், தொழில்முறை வாழ்க்கையில் இது குறித்து அதிகம் பேர் பேசுவதைக் கேட்டிருக்கலாம். ஆனால் இந்த நாள் எதற்காக? இது அடிப்படையில் ஓர் கொண்டாட்டமா அல்லது போராட்டமா? மகளிர் தினத்தை போல சர்வதேச ஆண்கள் தினம் என ஒன்று உள்ளதா? இந்த ஆண்டு உலகளவில் என்ன நிகழ்வுகள் நடக்கும்? ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகெங்கிலும்…

  7. மேன்சஸ்டர் தாக்குதல் குறித்த புலனாய்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறும் போலிஸார் தாக்குதலாளியின் நடவடிக்கை குறித்து புதிய படங்களை வெளியிட்டுள்ளது குறித்த செய்திகள், சர்ச்சைக்குரிய கடாஃபி மகன் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருப்பது லிபிய அரசியலை பாதிக்குமா? இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு; மற்றும் பன்றிகளிடம் பரிசோதிக்கப்படும் ஆண்டிபயாட்டிக்ஸுக்கான மாற்று மருத்துவ வழி மனிதர்களுக்கும் பயன்தருமா? பிபிசியின் பிரத்யேக செய்தி! ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  8. ஜேர்மனியில் சோமாலியா இளைஞர் வெறியாட்டம் மூவர் பலி; பலர் காயம்! June 26, 2021 கத்தியுடன் காணப்பட்ட நபர் ஒருவர் பொதுமக்கள் மீது மூர்க்கத்தனமாக நடத்திய தாக்குதலில் குறைந்தது மூவர் உயிரிழந்தனர். பத்துப்பேர் வரை காயமடைந்துள்ளனர். ஜேர்மனியின் பவேறியா மாகாணத்தில் (Bavarian State) Würzburg நகரில் பொது இடம் ஒன்றில் இன்று மாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. தாக்குதலாளி கத்தியுடன் தோன்றும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன. பொலீஸார் விரைந்து வந்து காலில் சுட்டுக் கைது செய்யும் வரை அந்த நபர் எதிர்ப்பட்ட அனைவரையும் வெறித் தனமாக வெட்டிக் கொத்தித் தாக்கியுள்ளார். சம்பவம் நடந்த பகுதியை பொலீஸார் சுற்றிவளைத்து மூடினர். மக்கள் வெளியேற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டனர். கா…

  9. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் சரிவு: அரசு செயல்படவில்லையா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம் டைம்ஸ் ஆஃப் இந்தியா- 'தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் சரிவு' படத்தின் காப்புரிமைGETTY IMAGES 2016- 17 நிதியாண்டில் தமிழகத்தின் பொ…

  10. அமெரிக்கா: கறுப்பர்களின் புதைகுழி தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ கட்டமைக்கப்பட்ட மாயைகள் உடையும் போது ஏற்படும் அதிர்வுகள் பல்வகைப்படும். அவை வௌவேறு வகைகளில் மாறுவதோடு வசதிக்கேற்பப் பொருள்கொள்ளப்படுகின்றன. கறுப்பு அழகிய நிறம்ƒ அதை ஓர் அடையாளமாக, வெறுக்கத்தக்கதாக மாற்றிய பெருமை வெள்ளை நிறவெறியைச் சாரும். அதன் வழியிலேயே 'வெள்ளையானவன் பொய் சொல்ல மாட்டான்' போன்ற பொதுப்புத்தி மனநிலைகள் கட்டமைகின்றன. ஆனால் உலகெங்கும் நிறத்தின் பெயரால் சொல்லொணாக் கொடுமைகள் அரங்கேறுகின்றன. அவை ஜனநாயகத்தின் பெயரால் நியாயப்படுத்தவும் படுகின்றன. இவ்வாண்டு முழுவதும் அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வுகள் தொடராக நடைபெற்றுள்ளன. இம்மாதம் இடம்பெற்றவை…

  11. பிரிட்டனில் கொரோனவைரஸ் அடுத்த வசந்தகாலம் வரை நீடிக்கும் எனவும் 7.9 மில்லியன் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் பிரிட்டிஸ் அரசாங்கத்தின் அமைப்பொன்று எச்சரித்துள்ளது என கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. பிரிட்டனின் தேசிய சுகாதார சேவைக்கு வழங்கப்பட்ட இரகசிய அறிவுறுத்தல்கள் அடங்கிய ஆவணத்தை பார்வையிட்டுள்ளதாக தெரிவித்துள்ள கார்டியன் குறிப்பிட்ட ஆவணத்தில் அடுத்த ஒருவருட காலத்திற்கு வைரசிற்கு எதிராக போராடவேண்டியிருக்கும் என அதிகாரிகள் அந்த ஆவணத்தில் தெரிவித்துள்ளனர் எனவும் கார்டியன் தெரிவித்துள்ளது. கொரோனா வைரசினால் பிரிட்டனில் 80 வீதமானவர்கள் பாதிக்கப்படலாம் என்ற அடிப்படையிலேயே சுகாதார சேவை அதிகாரிகள் செயற்படுவதும் குறிப்பிட்ட ஆவணத்தின் மூலம் தெரியவந்த…

  12. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் பிரிட்டனின் சர்வதேச மேம்பாட்டு செயலாளராக பென்னி மோர்டாண்ட்நியமனம் படத்தின் காப்புரிமைREUTERS Image captionபென்னி மோர்டாண்ட் பிரிட்டன் அமைச்சரவையிலிருந்து பிரீத்தி பட்டேல் ராஜினாமா…

  13. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சட்டப்பட்ட பேரறிவாளனின் வாக்குமூலத்தை திருத்தியதாகக் கூறிய சிபிஐ முன்னாள் அதிகாரி தியாகராஜனிடம் விசாரணை நடத்தக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனிடம் விசாரணை காலத்தின் பாது வாக்குமூலம் பெற்ற தியாராஜன், அந்த வாக்குமூலத்தை திருத்தியதாக சமீபத்தில் கூறியிருந்தார். இதையடுத்து வழக்குரைஞர் துரை செல்வம் இன்று தடா சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், பேரறிவாளனின் வாக்குமூலத்தில், குண்டு வெடிக்கப் பயன்படுத்தப்பட்ட பேட்டரியை ஏன் வாங்கி வரச் சொன்னார்கள் என்று தனக்கு தெரியாது என்று பேரறிவாளன் கூறினார். ஆனால், தனக்கு தெரியாது என்று பேரறிவாளன் கூறியதை தி…

  14. தீயினால் பாதிக்கப்பட்ட St. Jacobs Market-ல் உள்ள ஒரு சில கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. சென்ற வாரம் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் மார்கெட் பகுதி மறுசீரமைப்புக்கு பிறகு குறிப்பிட்ட ஒரு சில பகுதிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. St. Jacobs Market என்ற பகுதியில் சென்ற வாரம் தீ விபத்து ஏற்பட்டு ஏராளமான கடைகள் பெரும் பாதிப்படைந்தன. பின்னர் பாதிக்கப்பட்ட கடைகள் மராமத்து பணிகள் வேகமாக நடைபெற்று நேற்று வியாழக்கிழமை ஒரு சில கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஒண்டோரியோ பிரிமியர் Kathleen Wynne இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். 2200 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த மிகப்பெரிய கட்டிடத்தின் பாதிக்கப்பட்ட பிற பகுதிகள் மிக வேகமாக மராமத்து பண…

  15. மேற்கத்திய நாடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகம்: இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய சட்டம்! ரூபிள்களில் செலுத்த மறுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகத்தை நிறுத்தும் அச்சுறுத்தலை ரஷ்யா இரட்டிப்பாக்கியுள்ளது. ஏற்கனவே தங்களிடம் ரஷ்ய நாணயமான ரூபிள்களை கொண்டுதான் எரிவாயு வாங்க வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் கூறியிருந்தார். ஆனால், இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விதி இருப்பதால், அப்படி செய்யாவிட்டால் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் என புடின் எச்சரித்துள்ளார். இதற்காக ரஷ்ய வங்கிகளில் சிறப்பு கணக்கு தொடங்கப்படும், அவற்றின்மூலம் வெளிநாட்டு பணம், ரூபிள்களாக மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப…

  16. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * தான் விதித்த அமெரிக்க குடியேறிகள் மீதான தடை குறித்து கேள்வி எழுப்பிய அமெரிக்க அரச தலைமை வழக்கறிஞரை நீக்கினார் அதிபர் டொனால்ட் டிரம்ப்; அமெரிக்காவுக்கு செல்லவிரும்பிய பன்னாட்டு அகதிகள் மத்தியில் பெருகும் விரக்தி. * ரஷ்யாவின் குடும்ப வன்முறைகளுக்கான தண்டனை குறைப்பு; பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கலாம் என்றும் கவலை. * பிரிட்டனில் குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மேம்பட்ட மருத்துவ வசதிகளை வழங்க உதவும் சிறிய ஸ்கானர்கள்; குறைப்பிரசவ குழந்தைகளுக்கு உதவும் மருத்துவ புரட்சி குறித்த விரிவான தகவல்கள்.

  17. உலகப் பார்வை: தடையை மீறி வட கொரியாவுடன் சிங்கப்பூர் நிறுவனம் தொடர்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். தடையை மீறி தொடர்பு படத்தின் காப்புரிமைNK NEWS ஐ.நா விதித்த பொருளாதாரத் தடையை மீறி இரண்டு சிங்கப்பூர் நிறுவனங்கள் வட கொரியாவுக்கு ஆடம்பர பொருட்கள் அனுப்பியத…

  18. Published By: RAJEEBAN 20 JUL, 2023 | 06:02 AM நியுசிலாந்தின் ஆக்லாந்து நகரில் மகளிர் பீபா உலககிண்ணப்போட்டிகள் ஆரம்பமாவதற்கு சில மணிநேரத்திற்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட ஆறுபேர் காயமடைந்துள்ளனர் – தாக்குதலை மேற்கொண்ட நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கட்டுமானப்பணி இடம்பெற்றுக்கொண்டிருந்த பகுதியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலை பயங்கரவாத சம்பவமாக கருதவில்லை என பிரதமர் கிறிஸ்ஹிப்ஹின்ஸ் தெரிவித்துள்ளார். பொலிஸார் மேலதிக ஆபத்துக்களை கட்டுப்படுத்தி விட்டனர் குயின்வீதி சம்பவத்தின…

  19. துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை ஒளிபரப்பிய தொலைக்காட்சியை மூட உத்தரவு துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை அஜர்பைஜானில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிலையம் ஒன்று படம்பிடித்து காட்டியதற்காக அதனை மூடும்படி அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அரசின் முடிவிற்கு அஜர்பைஜானில் உள்ள நீதிமன்றம் ஒன்றும் ஆதரவு தெரிவித்துள்ளது. துருக்கி மற்றும் அஜைர்பைஜானின் இடையே உள்ள கேந்திர கூட்டுறவை சீர்குலைக்கும் வகையில் பிரபல தொலைக்காட்சி ஏ.என்.எஸ் செயல்பட்டதாக ஆட்சியாளர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். ஏ.என்.எஸ் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதற்குமுன், துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு முக்கிய மூளையாக செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் அமெரிக்காவில் இ…

  20. இந்த நூற்றாண்டில்... பிரித்தானியாவுக்கு, சீனா... மிகப் பெரிய அச்சுறுத்தல்: ரிஷி சுனக்! இந்த நூற்றாண்டில் பிரித்தானியா, உலகின் பாதுகாப்பு மற்றும் செழுமைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக சீனா விளங்குகிறது என பிரித்தானிய பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கா முதல் இந்தியா வரையிலான நாடுகளை சீனா குறிவைத்துள்ளது என்பதற்கான சான்றுகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 42 வயதான முன்னாள் திறைசேரியின் தலைவரான ரிஷி சுனக், பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், சீன தொழில்நுட்ப ஆக்கிரமிப்பிற்கு எதிராக தற்காத்துக் கொள்ள சுதந்திர நாடுகளின் புதிய நேட்டோ- பாணி சர்வதேச இராணுவக் கூட்டணியை உருவாக்குவது உட்பட, அவர் மேற்கொள்ளும் தொடர்ச்சியான திட்டங்களை முன…

  21. ட்ரம்பை எதிர்கொள்ள வலுவான ஆணையை கோரும் கனேடிய பிரதமர்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி அச்சுறுத்தலைச் சமாளிக்க வாக்காளர்கள் தனக்கு வலுவான ஆணையை வழங்க வேண்டும் என்று கனேடிய பிரதமர் மார்க் கார்னி திங்களன்று (21)மீண்டும் அழைப்பு விடுத்தார். ட்ரம்பின் வரிகளும், இணைப்பு பற்றிய பேச்சும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும், கனடா அமெரிக்காவை நம்பியிருப்பதைக் குறைத்து அதன் பொருளாதாரத்தை மறுசீரமைக்க வேண்டும் என்றும் ஏப்ரல் 28 ஆம் திகதி தேர்தலுக்கு முன்னதாக நடந்த கருத்துக் கணிப்புகளில் முன்னணியில் இருக்கும் கார்னி கூறியுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் லிபரல் தலைவராக போட்டியிடுவதற்கு முன்பு எந்த அரசியல் அனுபவமும் இல்லாத 60 வயதான முன்னாள் மத்திய வங்கியாளர் ஆவார். அட…

  22. இன்றைய நிகழ்ச்சியில்… - லிபியாவில் பெரும் குழப்ப நிலையை ஏற்படுத்தியதாக அதிபர் ஒபாமா பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். - சிரியா உள்நாட்டு போர் ஆரம்பித்து ஐந்து வருடங்களின் பின்னர், கிளர்ச்சி முதன் முதல் வெடித்த டெர்ரா நகருக்கு பிபிசி சென்றது. - ஆளில்லாமல் ஓடும் கார். ஓட்டுனர் இல்லாத தமது காரை சுவீடனின் வொல்வோ நிறுவனம் சோதிக்கிறது.

  23. அடுத்த மூன்று மாதங்களில் அதிக மழை பெய்யும்: வானிலை அலுவலகம் அடுத்த மூன்று மாதங்களில் அதிக மழை பெய்யும் என வானிலை அலுவலகம் கணித்துள்ளது. அத்துடன் அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் அதிக ஈரப்பதம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெள்ள அபாயத்திற்கு தயாராக இருக்கும்படி குடும்பங்களை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். மக்கள் தங்கள் வெள்ள அபாயத்தை ஒன்லைனில் சரிபார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெள்ள எச்சரிக்கைகளுக்குப் பதிவு செய்யவும் மற்றும் அவர்கள் ஆபத்தில் இருந்தால், வெள்ளம் தங்கள் வீட்டைத் தாக்கினால் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியவும் சுற்றுச்சூழல் நிறுவனம் மக்களை வலியுறுத்துகிறது. வானிலை அலுவலகத்தின் சிவில் தற்செயல்களின் தலைவர் வில…

  24. இணையத்தில் ஆட்சேபத்திற்குரிய கருத்துக்களை வெளியிட்டால் கைது செய்வதற்கு காவல்துறையினருக்கு அதிகாரமளிக்கும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 ஏ பிரிவை ரத்து செய்து இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 66ஏ சட்டப்பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்பதால் அதனை ரத்துசெய்வதாக இந்திய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், இணையத்தில் சில கருத்துக்களை தடை செய்ய அரசுக்கு இருக்கும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் தடுக்கவில்லை. சிவசேனாவின் தலைவர் பால் தாக்கரே மரணடைந்த போது, மும்பையில் நடந்த கடையடைப்பைக் கண்டித்து, தாணே மாவட்டத்தில் பால்கர் என்ற இடத்தைச் சேர்ந்த ஷகீன் தாதா, ரீனு சீனிவாசன் ஆகியோர் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவுசெய்தனர். இதற்காக அவர்கள் இருவரும் 66ஏ பிரிவின் கீ…

    • 0 replies
    • 277 views
  25. 02 JUN, 2024 | 10:21 PM அமெரிக்காவின் ஒகையோ நகரில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 25க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். அக்ரோன் நகரில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. கெலி ஏவ் என்ற பகுதியில் துப்பாக்கிபிரயோக சத்தம் கேட்பதாகவும் பலர் சுடப்பட்டுள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து உடனடியாக அந்த பகுதிக்கு சென்றதாக நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசாரணைகள் இடம்பெறுகின்றன இதுவரை சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் இல்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து விபரங்களை கோரியுள்ளனர். நாங்கள் நீதியை நிலைநாட்டுவோம் இந்த பயங்கரமான துப்பாக்கி பிரயோகம் குற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.