உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26640 topics in this forum
-
அன்பார்ந்த நண்பர்களே, அடி மனதின் ஆழத்தில் நனவாக நடந்தேற முடியாத ஆசைகளுடன் புதையுண்டு அன்றைய தினத்தை முடித்துக் கொண்டு நித்திரை கொள்ளும் மனம், அடுத்த நாளின் உயிர்த்தெழலுக்காக அந்த ஆசைகளை கனவுலகில் நிஜம் போல நிகழ்த்தி ஆசுவாசப் படுத்தும். அப்படித்தான் போதாமைகளுடனும், நம்பிக்கையற்றும், சலித்துப் போன விரக்திகளுடனும் கடந்து செல்லும் நாட்களில் கனவுகள் கனவாகவே நமத்துப் போகின்றன. 2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் பதினேழாம் தேதி வினவுத் தளத்தை ஆரம்பிக்கும் போது எங்களுக்கு பெரிய ஆசைகள் எதுவுமில்லை. இணைய உலகில் சமூகத்தின் ஒரு சிறிய பிரிவில் எமது கருத்துக்களை வாசகருடன் நெருக்கமாக பகிர்ந்து கொள்வதைத் தாண்டி வேறு திட்டம் இல்லை. ஆயினும் நாட்படச் சென்ற பதிவுகளில் பல, அரசியல் தொடங்கி பண்ப…
-
- 1 reply
- 757 views
-
-
திருச்சியில் மே தினமன்று தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாநிதி அற்ப விசயங்களை ஆராதித்தும், ஒன்றுமில்லாத பிரச்சினைகளை மாபெரும் தியாகமாகவும் சித்தரித்தார். சான்றாக அவருக்கு நடந்த ‘வரலாற்றுச்’ சிறப்பு மிக்க முதுகுத்தண்டு மைனர் சர்ஜரியைக் குறிப்பிட்டவர், அந்த அறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்கள் அவரது 85 வயதைக் குறிப்பிட்டு சிகிச்சை வெற்றிபெற்றால் முதுகுவலி மறையும், தோல்வியடைந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்றார்களாம். குடும்பத்தினரெல்லாம் அழுது அரற்றி அறுவை சிகிச்சையே தேவையில்லை என்று போராடினார்களாம். அதுதானே மூன்றுமணிநேர உண்ணாவிரதத்தன்று தலைமாட்டில் ராஜாத்தி அம்மாளும், கால்மாட்டில் தயாளு அம்மாளும் எங்கே பங்கு பறிபோய்விடுமென்ற கவலையுடன் அமர்ந்திருந்தத…
-
- 1 reply
- 1.4k views
-
-
மே 2 தினத்தந்தியில் ஒரு செய்தி! ” குழந்தை பெற்றுக் கொள்ளத் தடை, கணவனை, ஜெயிலுக்கு அனுப்ப துடித்த மனைவி, சென்னை போலீசு நிலையத்தில் ருசிகரமான வழக்கு” - இதுதான் அந்த செய்தியின் தலைப்பு. தலைப்பை பார்த்ததும் ஏதோ வழக்கமான தந்தி பாணியிலான க.காதல் மேட்டர் என்றுதான் பலருக்குத் தோன்றும். முதலில் செய்தியைப் பார்ப்போம். சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஷியாம் நாராயணன் அமெரிக்காவில் மாதம் நான்கு இலட்ச சம்பளத்தில் என்ஜினியராக வேலை பார்க்கிறார். அவரைப் போல அதே சம்பளம், படிப்புடன் அங்கேயே வேலை பார்க்கும் நந்தினி என்ற பெண்ணை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்கிறார் நாராயணன். இனிமேல்தான் வில்லங்கம் ஆரம்பிக்கிறது. நாராயணன் ஒரு சுத்த பத்தமான பார்ப்பன சாதியைச் சேர்…
-
- 0 replies
- 1.7k views
-
-
தமிழகம் காரைக்குடி அருகே உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த வாலிபர் ஒருவர் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை வாழ்த்தி கோசமிட்டபடி, மரக்கட்டையை தூக்கி எறிந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை உடனடியாக மத்திய காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். சிவகங்கை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ப.சிதம்பரம் பிரசாரத்தைத் தொடங்கி விட்டார். காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர் பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். காரைக்குடி அருகே சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் மகளிர் அணி மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பெரியார்…
-
- 0 replies
- 842 views
-
-
கிளிநொச்சியிலே பறந்த புலிக்கொடியை இறக்கினான் சிங்களவன். இன்றோ, கிளிநொச்சியில் பறந்த புலிக்கொடி உலகெங்கும் பட்டொளி வீசிப் பறக்கிறது. இவ்வாறு சென்னையில் நடைபெற்ற கவியரசு எழுதிய 'மேலைக் கடலில் ஈழக்காற்று' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சீமான் ஆவேசமாகப் பேசினார். இவ்விழாவில் கலந்து சிறப்பித்த இயக்குனர் சீமான், ஒரு மணிநேரம் உணர்ச்சிமயமான உரை நிகழ்த்தினார். இதன்போது அவரது உரையில், இங்கே நான் பேசுவதால் எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால் உங்களுக்கு ஏதும் பிரச்சினை வந்துவிடப் போகிறது. காரணம் என்னைப் புலி என்கிறார்கள். நண்பர்களே! யார் புலி? இந்த சீமான் புலிதான். நான் மட்டுமல்ல.என் ஈழத்து அக்கா தங்கையை கற்பழித்து மானபங்கப்படுத்தியவர்களை …
-
- 0 replies
- 640 views
-
-
வணக்கம், நான் கடந்த கிழமை தெருவால் சென்றுகொண்டு இருந்தபோது ஓர் வேற்று இனத்தவர் கனடாவைப் பற்றிய ஓர் முக்கிய DVD என்று சொல்லி ஓர் குறுந்தட்டை எனக்கு தந்தார். நானும் நாங்கள் கனடாவில் நீண்டகாலமாக கவனயீர்ப்புக்கள் செய்யுறம், எங்களைப்பற்றியதாய் ஏதாவது கூடாமல் சொல்லி இருப்பாங்களோ என்று மனதில் ஒருபக்கம் நினைத்துக்கொண்டு வீட்டுக்குபோனதும் உடனடியாக அதை போட்டுப்பார்த்தன். அந்த DVDயில நான் இதுவரை கேள்விப்படாத ஓர் முக்கிய பிரச்சனைபற்றியும், அதுசம்மந்தமான பிடுங்குப்பாடுகள் பற்றியும் சுமார் இரண்டு - இரண்டு அரை மணித்தியாலங்கள் விரிவாகவும், விளக்கமாகவும் விபரிக்கப்பட்டு இருந்தது. அட... கனடாவுக்குள் இப்படியும் ஓர் இழுபறி நடந்துகொண்டு இருக்கின்றதோ என்று எனக்கு அந்த DVDஐ பார்த்தபோ…
-
- 0 replies
- 843 views
-
-
சோனியாவின் தமிழ்நாடு பயணம் ரத்தாகிறதா? சென்னை,மே 4: இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து முழுவீச்சில் தேர்தல் பிரசாரம் செய்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நாளை மறுதினம் (மே 6) தமிழ்நாட்டுக்கும் வருகிறார். சென்னையில் அவருடன் ஒரே மேடையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பிரசாரம் செய்கிறார் என்ற அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. சென்னை தீவுத்திடலில் புதன்கிழமை மாலை தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில்தான் சோனியா காந்தி பங்கேற்று பேசுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அக்கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்பாரா என்ற சந்தேகம் இப்போது வலுவாகியுள்ளது. அதற்கேற்ப, தமிழ்நாட்டின் அண்மை நிகழ்வுகளும் காங்கிரஸ் த…
-
- 7 replies
- 2.3k views
-
-
செய்திகள் - தமிழகம் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம் Monday, 04 May 2009 20:52 சென்னை: அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதுகுறித்து ஜெயலலிதாவின் உதவியாளர் கார்த்திகேயன் சென்னை - தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்தப் புகார் மனுவோடு கொலை மிரட்டல் கடிதத்தின் நகலும் இணைக்கப்பட்டிருந்தது. கொலை மிரட்டல் கடிதத்தில் இடம் பெற்றுள்ளதாவது: நீங்கள் ரவுடி வக்கீல்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, அரசுக்கும், போலீசுக்கும் பிளவை உண்டாக்கும் கருவியாக இருக்கிறீர்கள். இலங்கை தமிழர் பிரச்னையில் இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும் பிளவை உண்டாக்கும் வகையில் உங்கள் செயல்பாடு உள்ளது. …
-
- 6 replies
- 1.8k views
-
-
M.I.A. http://www.time.com/time/specials/packages...1894784,00.html It's funny to think of M.I.A. as influential, because I don't think she ever set out to be influential. The great thing about her is that she doesn't have some global plan. She just has things she cares about and is interested in, from all over the world. She hears huge beats from Angola. She finds a DJ doing amazing stuff in Baltimore. She hears about Aboriginal kids rapping in Australia and thinks nothing of getting on a plane to convince them to do a verse on her song. She reacts to whatever's in front of her: "Those are booming Indian drums," "That is a dope producer," "Those kids are making…
-
- 0 replies
- 857 views
-
-
-
- 7 replies
- 3.1k views
-
-
தனது ஏவுகணைப் பரிசோதனைத் திட்டம் தொடர்பில் தெரிவித்த கண்டனங்களுக்காக ஐ.நா.வின் பாதுகாப்பு சபை மன்னிப்பு கோராவிட்டால் அணுவாயுத ஏவுகணைப் பரிசோதனையை மேற்கொள்ளப் போவதாக வடகொரியா எச்சரித்துள்ளது. மன்னிப்பு கோரப்படாவிட்டால், அணுவாயுத மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைப் பரிசோதனை உள்ளிட்ட சுய பாதுகாப்பு தந்திரோபாயங்களை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் தமக்கு ஏற்படுமென வடகொரியா தெரிவித்துள்ளது. கடந்த மாத முற்பகுதியில் தகவல் தொடர்பு செய்மதிக்கான ரொக்கெட்டை வடகொரியா விண்ணுக்கு ஏவியபோது அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் அந்நடவடிக்கையை ஓர் ஏவுகணைப் பரிசோதனையாக நோக்கின. வடகொரியாவின் நடவடிக்கையை கடுமையாக கண்டித்த ஐ.நா. அந்நாட்டின் மீதான தடைகளை தீவிரப்படுத்துவதற்கும் அழை…
-
- 0 replies
- 801 views
-
-
முதலில் இனப்படுகொலையை நிறுத்தச் சொல்லி சீனத் தூதரகத்திற்கு மனுக்கொடுப்போம்... சரி வராவிட்டால் சீனனுக்கு தமிழர்கள் எமது கடுமையான எதிர்ப்பை தெரிவிப்போம்..... சீன தூதரகத்தை முற்றுகையிட்டு தொடர்ந்து முட்டையடிப்போம்(மக்களோடு மக்களாக சேர்ந்து)..... அழுகிய முட்டையாக அடித்து எம்மவர் எதிர்ப்பை தெரிவிப்போம்........ ருஷ்யன் தன்னால் அடங்குவான்.... இல்லையேல் அடக்குவோம்.... மேற்குலகில் முட்டையடித்து எதிர்ப்பை தெரிவிக்க தண்டனை பெரிதில்லை(ஆனால் தூதரகத்திற்கு சேதம் விளைவித்து பிடிபட்டால் விளைவு கொஞ்சம் பெரியது)..... சீனனுக்கு எதிர்ப்பை தெரிவிக்கா விட்டால் சிங்களத்தின் ஆட்டம் தொடரும்.....சீனனை இவ்விடயத்தில் தனிமைப் படுத்தாமல் விட்டால், சிங்களவனை எம்மால் தனிமைப் படுத்த முடியா…
-
- 2 replies
- 1.9k views
-
-
வெள்ளிக்கிழமை, 01 மே 2009, 03:34.31 PM GMT +05:30 ] சிறிலங்கா அரசாலும் அதன் படைகளாலும் திட்டமிட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எமது தமிழ் இனம் தங்களால் காப்பாற்றப்படும் என்கிற நம்பிக்கையையும் தந்திருக்கிறது. இவ்வாறு தமிழ்நாடு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தென்னாபிரிக்கா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நன்றி தெரிவித்துள்ளது. இது குறித்து குழு வெளியிட்டுள்ள அறிக்கை:- பெருமதிப்பிற்கும் பேரன்பிற்குமுரிய அம்மா அவர்களுக்கு, தென்னாபிரிக்கா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தென்னாபிரிக்கா தமிழர் சார்பில் உலகத் தொழிலாளரை நினைவுகூரும் இந்த நன்நாளில் அன்பான வணக்கம். ஈழத் தமிழரின் கொடுந் துயர் கண்டு கொதித் தெழுந்த தங்கள் உணர்வு மற்றும் குரல் - …
-
- 0 replies
- 699 views
-
-
சென்னையில் நேற்று அதிகாலை மர்ம மனிதன் ஒருவன் மின்சார ரெயிலை கடத்தி சென்று சரக்கு ரெயில் மீது மோத செய்து நாசவேலையில் ஈடுபட்டான். இதில் அவனையும் சேர்த்து 4 பேர் உயிரிழந்தனர். 11 பயணிகள் காயம் அடைந்தனர். பலியான 4 பேரில் ஒருவர் வில்லிவாக்கம் ராஜமங்கலத்தை சேர்ந்த ஜோசப் அந்தோணிராஜ் (40) என்று தெரிய வந்தது. மற்றொருவர் ஈரோடு ரெயில்வே மருத்துவமனையில் பணிபுரியும் ஆரோக்கிய நாதன் என்று கண்டுபிடிக்கப்பட்டது. 3-வது நபர் ஆவடியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்று அவரது அடையாள அட்டை மூலம் தெரிந்தது. 4-வது நபர்தான் இன்னும் யார் என்று தெரியவில்லை. அவர்தான் ரெயிலை கடத்தி சென்று நாசவேலையில் ஈடுபட்ட தீவிரவாதியாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இந்த மர்ம ஆசாமி…
-
- 2 replies
- 2.2k views
-
-
இதுதான் இன்றைய நிலை நாமெல்லாம் துடிக்க இவர்கள் குடிக்கின்றார்கள். ரசித்து ருசித்து
-
- 0 replies
- 1.2k views
-
-
அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் ஒசாமா பின்லேடன் உலகம் முழுவதும் தேடப்படும் தீவிரவாதியான இவன் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஆப்கானிஸ்தானில் அவன் பதுங்கியிருக்கிறான். அவனை பிடிக்க அமெரிக்க ராணுவம் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஒசாமா பின்லேடன் தற்போது உயிருடன் இல்லை என வெளிநாட்டு பத்திரிகைக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி பேட்டி அளித்தார். ஆனால் இதை அமெரிக்கா மறுத்துள்ளது. அவன் உயிருடன் இருக்கிறானா? இல்லையா? என்பது திட்டவட்டமாக தெரியவில்லை. ஆனால் பின்லேடன் இன்னும் உயிருடன்தான் இருக்கிறான் என நாங்கள் நம்புகிறோம். பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள ஆப்கானிஸ்தான் மலைப் பகுதியில் பாதுகாப்பாக பதுங்கி இருக்கிறான். அவன் உயிருடன் இ…
-
- 0 replies
- 693 views
-
-
அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் ஒசாமா பின்லேடன் உலகம் முழுவதும் தேடப்படும் தீவிரவாதியான இவன் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஆப்கானிஸ்தானில் அவன் பதுங்கியிருக்கிறான். அவனை பிடிக்க அமெரிக்க ராணுவம் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஒசாமா பின்லேடன் தற்போது உயிருடன் இல்லை என வெளிநாட்டு பத்திரிகைக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி பேட்டி அளித்தார். ஆனால் இதை அமெரிக்கா மறுத்துள்ளது. அவன் உயிருடன் இருக்கிறானா? இல்லையா? என்பது திட்டவட்டமாக தெரியவில்லை. ஆனால் பின்லேடன் இன்னும் உயிருடன்தான் இருக்கிறான் என நாங்கள் நம்புகிறோம். பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள ஆப்கானிஸ்தான் மலைப் பகுதியில் பாதுகாப்பாக பதுங்கி இருக்கிறான். அவன் உயிருடன் இ…
-
- 0 replies
- 488 views
-
-
இன்று நக்கீரன் இணைய பத்திரிகை வேலை செய்ய வில்லை முடக்கி விட்டார்களா?
-
- 4 replies
- 5.3k views
-
-
மாட்ரிட்: மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஸ்வைன் ப்ளூ காய்ச்சலுக்கு இதுவரை 149 பேர் பலியாகியுள்ளனர். தற்போது அமெரிக்காவில் இருந்து இந்த நோய் ஐரோப்பாவிற்கும் பரவியுள்ளதையடுத்து அமெரிக்கா பயணத்தை தவிர்க்குமாறு ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது. வட அமெரிக்கா முழுவதும் ப்ளூ காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அங்கு மெக்சிகோ நாட்டில் முதலில் ப்ளூ காய்ச்சல் பரவி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த காய்ச்சல் காரணமாக மெக்சிகோவில் 1,614 பேர் அவதிப்பட்டு வருவதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. பன்றிகளிடம் இருந்து மனிதனுக்கு பரவிய இந்த காய்ச்சலுக்கு மெக்சிகோவில் இதுவரை இந்த காய்ச்சலுக்கு சுமார் 149 பேர் பலியாகி இருக்கின்றனர். அமெரிக்காவில் 20 பேரும், கனடாவில் 6 பேரும் இந்த நோ…
-
- 1 reply
- 1.2k views
-
-
இங்கிலாந்தில் பயங்கரவாதி இந்தியாவில் தியாகி...... உதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே.......இவன் பகத் சிங்கின் தோழன். 1919 இல் ஜாலியன் வாலாபாக் படு கொலை நிகழ்கிறது. படுகொலையை நிகழ்த்தியது மேஜர் டயர் இ படுகொலை செய்ய சொன்னது அதாவது உத்தரவு இட்டவனின் பெயரும் டயர் (Michael O'Dwyer) ஆம் இவன் மேஜர் டயரின் உயர் அதிகாரி. இந்த படுகொலையின் போது அங்கு தண்ணீர் பரிமாறி கொண்டிருந்த சில இளைஞர்களில் ஒருவன்தான் உதம் சிங். குருதி தோய்ந்த மண்ணை தன் சட்டை பையில் சேகரித்து வைத்து கொண்டு தாக்குதல் செய்ய சொன்னவனை (அம்பை எய்தியவனை - Michael O'Dwyer) பழி வாங்க துடிகிறான். ஆகையால் இரண்டு மாதங்களாக அவனை தேடி அலைகிறான். ஆனால் அதன் பின்னரே உதம் சிங்குக்கு தெரிய வருகிறது …
-
- 1 reply
- 2.7k views
-
-
திடீரென்று Cnn ibn, times now, times of india, n.d.t.v ... போன்ற இந்திய ஊடகங்களில் இலங்கைச்செய்திகள் அதிகம் இடம்பெறுவதன் காரணம் என்ன? யாருக்கவது தெரியுமா?நேற்று கோத்தபய ஒரு times now (or cnn ibn) இல் இந்தியா உதவுகிறது என்று சொன்னதை ஓளிபரப்பினார்கள், அப்புறம் ராமதாசு, ஜெயலலிதா போன்றவர்களின் கருத்துக்களை flash newsஇல் போட்டார்கள், இன்று விடுதலை புலிகளின் போர் நிறுத்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்... ஆதரவாக இல்லை என்றாலும் கூட இருட்டடிப்பு செய்வதில் பெரும்பங்கு வகித்த இந்திய ஊடகங்களின் இந்த திடீர் மாற்றம் ஏதோ ஒரு பிண்ணனியை பலமாகக் கொண்டிருப்பதாக சந்தேகம் எழுகிறது...
-
- 2 replies
- 3.1k views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 26, ஏப்ரல் 2009 (16:23 IST) பிரதமர் மன்மோகன் சிங் மீது ஷூ வீச முயற்சி அகமதாபாத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் மீது ஒருவர் ஷூ வீச முயற்சி செய்தார். மேடைக்கு முன்பு நீண்ட தூரத்திற்கு முன்பே ஷூ கீழே விழுந்தது. இதையடுத்து ஷூ வீசியவரை போலீசார் அந்த இடத்திலிருந்து வெளியேற்றினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நக்கீரன்
-
- 4 replies
- 1.5k views
-
-
மே முதல் வாரம் மன்மோகன், சோனியா, ராகுல் தமிழகம் வருகை ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 26, 2009, 15:16 [iST] தமிழகத்தில் பிரசாரம் செய்வதற்காக மே முதல் வாரம் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் வருகின்றனர். சென்னையில் காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில், கட்சியின் தேர்தல் அறிக்கையின் தமிழாக்கம் வெளியிடப்பட்டது. மத்திய அமைச்சர் வயலார் ரவி இதை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் தமிழகத்தில் காங்கிரஸ், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேச பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் வருகின்றனர். மே முதல் வாரம் இவர்கள் வருகின்றனர். அவர்கள் வ…
-
- 10 replies
- 2.6k views
-
-
நாம் பார்வையிடவேண்டிய தமிழ்நாட்டு திரையுலக உறவுகளின் உரைகள். http://www.nakkheeran.in/users/frmMoreWebTv.aspx?WTV=182
-
- 0 replies
- 1.5k views
-
-
இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினைக்கு பாலஸ்தீனம் என்ற தனிநாடுதான் உரிய தீர்வாக அமையுமென அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மேற்கு ஆசியாவுக்கான தூதர் இஸ்ரேலிடம் தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் மேற்கு ஆசியாவுக்கான தூதர் ஜோர்ஜ் மிச்சேல் இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் எவிக்டோர்லிபர்மேனை சந்தித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இச்சந்திப்பின் போது இஸ்ரேல் வெளிவகார அமைச்சரிடம் கருத்துக்கூறிய ஜோர்ச் மிச்செல்; இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினைக்கு பாலஸ்தீனியர்களுக்கு என்று தனி நாடு உருவாக்கி கொடுப்பதுதான் தீர்வு ஆகும் என்று அமெரிக்கா நம்புகின்றதென தெரிவித்தார். இதற்காக பாலஸ்தீனியர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்பதை லிபர்மேன் ஏற்க மறுத்துவிட்ட…
-
- 2 replies
- 1.3k views
-