Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ராஜீவ் கொலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விசாரணை எப்போது முடிக்கப்படும் என கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்டவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை விதித்திருந்தது. இதையடுத்து அவர்கள் செய்த மேல் முறையீடுகளும் நிராகரிக்கப்பட்டது. இதனிடையே கூடுதல் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என சிபிஐ தரப்பில் கேட்கப்பட்டது. சுமார் 17 வருடங்களாக தொடர்ந்து வரும் இவ்விசாரணையின் நிலை குறித்து அறிந்துக்கொள்ள பேரறிவாளன் தரப்பில் மனுத்தாக்கல…

  2. ராஜீவ் கொலையில் சதி செய்த குற்றத்தின் கீழ் தண்டிக்கப்பட்டு, 23 ஆண்டுகளாக சிறையில் அடைபட்டுக் கிடந்த 7 பேரை உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து தமிழக அரசு விடுதலை செய்ய முன் வந்ததும் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பது நியாயம்தானா? FILE நாட்டின் பிரதமரைக் கொன்றவர்களையே விடுதலை செய்தால், சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்புக் கிடைக்கும் என்கிறார், ராகுல் காந்தி. தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்கிறார் சுப்ரமணியசாமி. மக்களின் சிந்தனைக்கு சில கேள்விகளை முன் வைக்க வேண்டியது நியாயத்தின் பக்கம் நிற்பவர்களின் கடமையாகிறது. - ராஜீவ் காந்தி கொலையில் சி.பி.ஐ. 41 பேரை குற்றவாளிகள் என்று அடையாளம் கண்டது. இதில் நேரடி தொடர்புடையவர்களான தணு, சிவராசன், சுபா உள்ளிட்…

  3. ராஜீவ் கொலை வழக்கை மூடுகிறது இந்திய அரசு! கொழும்பு: பிரபாகரன் ‘கொல்லப்பட்டதாகவும்’, அவரது டிஎன்ஏ மேப்பிங் மற்றும் இறப்புச் சான்றிதழை இலங்கை அரசு தயாரித்துக் கொடுப்பதாகக் கூறியுள்ளதாகவும், இதனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கை முடித்துவிட இந்தியா தயாராக இருப்பதாகவும் இந்திய வெளியுறவு அதிகாரிககள் எம்கே நாராயணன், மேனன் ஆகியோர் கொழும்பில் அறிவித்துள்ளனர். கொழும்பில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இருவரும் மேலும் கூறியதாவது: “இலங்கை அரசு பிரபாகரனைக் கொன்றுவிட்டதாக நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளது. அதுகுறித்த டிஎன்ஏ சோதனை அறிக்கை மற்றும் இறப்புச் சான்றிதழை இலங்கை அதிபர் ராஜபக்சே தருவதாகக் கூறியுள்ளார். இந்த சான்றிதழ்கள் வந்ததும் ராஜீவ் காந்தி கொலை வழக்கை முடித்துவி…

  4. ராஜீவ் கொலையில் விடுதலைப்புலி பத்மநாபனை விசாரிக்ககோரி வழக்கு: மத்திய அரசுக்கு நோட்டீஸ் சென்னை ஐகோர்ட்டில், மைலாப்பூரை சேர்ந்த ஜெபமணி மோகன்ராஜ் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘’முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை புலித் தலைவர் பிரபாகரன், அவரது நெருங்கிய நண்பரும், விடுதலை புலி இயக்கத்தை சேர்ந்தவருமான கே.பி. என்று அழைக்கப்படும் கே.பத்மநாபன் என்ற குமரன் பத்மநாபன், பொட்டுஅம்மான் உட்பட பலரை சி.பி.ஐ. பல்நோக்கு புலனாய்வு பிரிவு போலசார் தேடி வந்தனர். இந்த நிலையில், கே.பி. என்ற கே.பத்மநாபன் 2009-ம் ஆண்டு மலேசியாவில் வைத்து இலங்கை ராணுவம் கைது செய்தது. ராஜீவ்காந்தி கொலையில் பத்மநாபன்தான், நிதி உதவி வழங்கும் பொருளாளராக செயல்பட்டுள்ளார். இந்த கொலையில் நடந…

  5. [size=5] ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை தூக்கில் போட வலியுறுத்துவோம்: ஈ.வி.கே.எஸ். [/size] [size=2] [/size] [size=3] [size=4]ஈரோடு[/size][size=4]: ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை தூக்கில் போட வலியுறுத்துவோம் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"ராஜீவ் கொலைக் குற்றவாளிகளின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும், அவர்களை தூக்கில் போட வேண்டும் என்றும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் வலியுறுத்த உள்ளோம்”என்றார். [/size] [size=4]வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று …

  6. ராஜீவ் கொலைக்குற்றவாளிகளின் கருனை மனு நிராகரிப்பை வரவேற்கிறேன் : தங்கபாலு ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த பேரறிவாளன் , சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார். இதற்கு பல்வேறு கட்சித்தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வி.தங்கபாலு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கருணை மனு நிராகரிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்தார். அவர், ’’முருகன், பேரறிவாளன், சாந்தன் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வரவேற்கிறது. இவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை நியாயமானதே. …

    • 6 replies
    • 1.3k views
  7. வேலூர் சிறையில் நடந்த பிரியங்கா _ நளினி சந்திப்பு கடந்த ஒரு வார காலமாகவே சர்வதேச மீடியாக்களின் தலைப்புச் செய்திகளில் அடிபட்டு வருகிறது. தனது கணவர் ராஜீவ் காந்தியின் படுகொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினி மீது, காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காட்டும் பரிவு, சர்வதேச அரங்கில் அவர் மீதான நன்மதிப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. தனது தந்தை கொலைக்கான நிஜப் பின்னணியை அறியும் பொருட்டே, கடந்த மார்ச் மாதம் 19_ம் தேதி பிரியங்கா, நளினியைச் சந்தித்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், நளினியோடு ஆயுள் தண்டனைக் கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரவிச்சந்திரன், அவரது வழக்கறிஞர் மூலமாக நம்மைத் தொடர்பு கொண்டார். அதில், ‘இந்தப் படுகொலையில் இதுவரை வெளியில் வராத பல…

    • 1 reply
    • 1.6k views
  8. FILE ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கியமாக விசாரிக்கப்பட வேண்டியவராக ஜெயின் கமிஷனால் அடையாளம் காட்டப்பட்டவரான சுப்பிரமணியன் சுவாமி நீதிபதி ஜெயின் முன்பு பிதற்றியவைகளை தற்போது உள்ள சூழலில் மக்கள் முன் கொண்டுவருவது காலத்தின் கட்டாயமாகிறது. நீதிபதி கேள்விகளை கேட்கக் கேட்க சுப்ரமணிசாமியின் பதில்கள் இப்படி வருகிறது. “எதிரே இருக்ககூடிய நபர் வேலுசாமியை (திருச்சி வேலுச்சாமி) தெரியுமா?” [ஏளனமாக] “இவரை யார் என்றே எனக்குத் தெரியாது.” “தெரியாதா? உங்கள் கட்சியில்தானே அகில இந்திய செயலராக இருந்தார்?” என்கட்சியில் லட்சக்கணக்கான நபர்கள் இருக்கிறார்கள். நிறைய பேருக்கு பொறுப்பு கொடுத்திருந்தேன். அதில் இவர் யார் என்று எப்படி அடையாளம் வைத்துக்கொள்ள முடியும் தெரியலையே.” ச…

  9. முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்து இதுவரை விசாரிக்கப்படாத பல்வேறு கோணங்களில் தீர ஆராய வேண்டும் எனக்கோரி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அம்மனுவினை விசாரணைக்கு ஏற்று சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதி மன்றம் மத்திய புலனாய்வுத்துறையின் பல்நோக்கு கண்காணிப்புக் குழுவிற்கு நோட்டீஸ் அனுப்புமாறு வியாழனன்று உத்திரவிட்டது. ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் பேரறிவாளன் உட்பட மூவர் தூக்கு தண்டனை எதிர்நோக்கியிருக்கின்றனர். பேரறிவாளன் இந்நிலையில் தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், நீதிபதி ஜெயின் கமிஷனின் பரிந்துரைகளைப் பரிசீலித்து மேல் நடவடிக்கை எடுக்கவென அமைக்கப்பட்ட பல்நோ…

  10. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ் கொலைவழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழு பேரை விடுவிப்பதாக முடிவு எடுத்துள்ளதாகவும், அதற்கான கருத்தை கேட்டு மத்திய அரசின் உட்துறைச் செயலருக்கு, தமிழக தலமைச்செயலர் ஞானதேசிகன் கடிதம் எழுதி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தின் இந்தக்கைதிகளை விடுதலை தொடர்பான முடிவுக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவை பெற்றிருக்கிறது மத்திய அரசு. குற்றப்புலனாய்வுப் பிரிவால் குற்றம் சட்டப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்…

    • 6 replies
    • 522 views
  11. ராஜீவ் சிலைக்கு செருப்பு மரியாதை - தங்கபாலு கடும் கண்டனம் http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51 Visit video

  12. சென்னை, அக்.24 : சென்னை அசோக்நகர் போலீஸ் நிலையம் அருகே உள்ள புதூரில் ராஜீவ் காந்தியின் மார்பளவு சிலையின் கழுத்தில் நேற்று (அக்.23) காலை செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. 2 செருப்புகளை துணியால் கட்டி யாரோ தொங்கவிட்டுச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அங்கு திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சு நடத்தினர். செருப்புமாலை உடனடியாக அகற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. மாயகிருஷ்ணன், யுவராஜ், தனசேகரன் ஆகிய 3 காங்கிரஸ் தொண்டர்கள் திடீரென ஆவேசத்துடன் கோஷமிட்டபடி மண் எண்ணையை ஊற்றி தீக்கு…

  13. Tiger leader appologises for 1991 killing of Indian prime minister Associated Press, Tue June 27, 2006 10:01 EDT . NEW DELHI (AP) _ A senior Tamil Tiger leader has apologized to India for the 1991 assassination of former Indian Prime Minister Rajiv Gandhi by a Tiger suicide bomber. ``I would say it is a great tragedy, a monumental historical tragedy for which we deeply regret and we call upon the Government of India and people of India to be magnanimous to put the past behind,'' said the Tigers' chief negotiator Anton Balasingham in an interview with India's NDTV news channel to be aired Tuesday. NDTV released some of the transcripts ahead of the broadcast. …

  14. ராஜீவ்காந்தி படுகொலைச் சதித்திட்டத்தின் பின்னணி தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட, மத்திய புலனாய்வுத்துறையின் (சிபிஐ), பலநோக்கு கண்காணிப்புக் குழுவின் பணிக்காலம், நீடிக்கப்பட்டுள்ளது. இதன் பணிக்காலம் முடிந்து இரண்டு மாதங்களின் பின்னர், இந்த சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. சிபிஐ அதிகாரி ஒருவரின் தலைமையிலான இந்தக் குழுவில் ஐபி, றோ, வருவாய் புலனாய்வுப் பிரிவு ஆகிய இந்தியப் புலனாய்வு அமைப்புகளின் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த விசாரணைக் குழுவின் பணிக்காலம் கடந்த மே 31ம் நாளுடன் நிறைவடைந்திருந்தது. இந்தநிலையிலேயே இரண்டு மாதங்கள் கழித்து இந்தக் குழுவின் ஆயுட்காலம் ஒரு ஆண்டினால் இந்திய மத்திய அரசினால் நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கையரான கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் …

  15. ராஜீவ் படுகொலையை அரசியல் ஆக்க வேண்டாம்: ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் கண்டனம் ராஜீவ் காந்தி படுகொலையை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம் என்று ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னையில் 24.05.2011 அன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா, ராஜீவ்காந்தி கொலையில் திமுகவை தொடர்பு படுத்திப் பேசியதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி, ராஜீவ்காந்தி கொலை மிகவும் உணர்வு பூர்வமான நிகழ்வு. இந்த சம்பவம் நாடு முழுவதும் மட்டுமின்றி உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்திய நிகழ்வு. மிகவும் உணர்ச்சிகரமான அந்த துயரச் சம்பவத்தை யாரு…

  16. இன்று வரையிலும் ஈழம் தொடர்பான விசயத்தை தமிழ்நாட்டில் பேசுபவர்கள் ராஜீவ் காந்தி படுகொலையை தவறாமல் குறிப்பிடுகின்றனர். முன்னாள் அதிகாரி திரு. கார்த்திகேயன் தலைமையில் புலனாயவு குழுவினர் கண்டு பிடித்த உண்மைகள் மற்றும் அதன் எதிர்மறை நியாயங்களான ஜெயின் கமிஷன் கேள்விகள் என்று எத்தனையோ விடை தெரியாத மர்மங்கள் ஏராளமாய் உண்டு. இன்று வரைக்கும் ஏராளமான கேள்விகள் இந்த நிகழ்வுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டுருக்கிறது. அதுவே இன்று வரையிலும் பலரின் மனதிலும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. எந்த வகையிலும் நியாயப்படுத்தமுடியாத தமிழகத்திற்கு அறிமுகம் இல்லாத மனித வெடி குண்டு தாக்குதல் எத்தனை கோரங்களை உருவாக்கியதோ அதை விட பல மடங்கு ஒரு இனப் பேரழிவும் நம் முன் தான் நடந்தது. நாம்…

  17. ராஜீவ்: உண்மையான சதிகாரர்கள் இன்னும் பிடிபடவில்லை-நளினி ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 3, 2008 இலவச நியூஸ் லெட்டர் பெற டெல்லி: ராஜீவ் காந்தி படுகொலைக்காக நான் வருத்தப்படுகிறேன். ஆனால் உண்மையான சதிகாரர்கள் இன்னும் பிடிபடவில்லை என்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முதலில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர் நளினி. பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மன்னிப்பால் அவரது தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. வேலூர் மகளிர் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார் நளினி. சில மாதங்களுக்கு முன்பு அவரை சோனியா காந்தியின் மகள் பிரியங்கா நளினியை சிறைக்குச் சென…

  18. பெர்லின்: விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி செய்யும் குமரன் பத்மநாபன் என்பவருடைய வங்கிக் கணக்குகள் குறித்த விவரத்தை அறிய சிபிஐ குழு ஜெர்மனியில் முகாமிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள் ஓடி விட்டது. இதுதொடர்பான விசாரணையை மேற்கொண்ட சிபிஐ தற்போது ராஜீவ் கொலை தொடர்பான விசாரணையை மீண்டும் கையில் எடுத்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி செய்யும் குமரன் பத்மநாபன் என்பவருக்கு ஜெர்மனி வங்கிகளில் கணக்கு உள்ளது. அதுகுறித்த விவரங்களை அறிய தற்போது சிபிஐ குழு ஒன்று ஜெர்மனியில் முகாமிட்டுள்ளது. கேபி என்று விடுதலைப் புலிகள் வட்டாரத்தில் அழைக்கப்படுபவர் குமரன் பத்நாபன். இவருடைய பண விநியோகம் குறித்து சிபிஐக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவ…

  19. ராஜீவ்காந்தி கொலைக் கைதிகள் முருகன், நளினி உண்ணாவிரதம்! மகளுக்கு "விஸா' வழங்கக் கோரி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளான முருகன் மற்றும் அவரது மனைவி நளினி ஆகியோர் தமது மகள் தமிழ்நாட்டில் தங்கியிருந்து படிப்பதற்கு "விஸா' வழங்கப்பட வேண்டும் என்று கோரி கடந்த இரு தினங்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்திருக்கின்றனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன் ஆகியோ ருக்கு பூந்தமல்லி நீதிமன்றம் 1998 ஆம் ஆண்டு தூக்குத் தண்டனை விதித்தது. இதனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி அவர்கள் ஜனாதிபதிக்குக் கருணை மனு அனுப்பினார்கள். அந்த நேரத்தில் நளினி கர்ப்பமாக இருந்ததால் அவருக்கு மட்டும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. ஆயுள் தண்டனைக் கைதியா…

    • 19 replies
    • 3k views
  20. ராஜீவ்காந்தி படுகொலையில் இதுவரையிலும் வெளிவராத ரகசியங்கள். சிறீலங்கா | ஆDMஈண் | ஓCTஓBஏற் 29, 2012 ஆT 09:41 ராஜீவ்காந்தி படுகொலையில் இதுவரையிலும் வெளிவராத ரகசியங்கள் பலவற்றை திருச்சி வேலுசாமி எழுதியிருக்கிறார். விரைவில் அந்த புத்தகம் வெளிவர இருக்கிற’து. பழ. நெடுமாறன், வைகோ, சீமான், பேரா. ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல உணர்வாளர்களின் மதிப்புரைக்காக கொடுக்கபபட்டிருக்கிறது. ‘ராஜீவ் படுகொலையில் விடுதலை புலிகளுக்கு தொடர்பு இல்லை’ என்று கடந்த இருபதாண்டுகளாக பேசி வருகிறார் திருச்சி வேலுசாமி. அதில் சுப்ரமணியசாமி, சந்திராசாமி ஆகியோரை ‘காரணகர்த்தாக்கள்’ என்றது வரை வெளிவந்த செய்திகள். ஆனால் அதைத் தாண்டி பல அதிர்ச்சி தகவல்கள் முதன் முதலாக இந்த புத்தகத்தின் வாயிலாக வெளி உலகத்தி…

  21. ராஜீவ்காந்தியின் கொலையும் சுப்பிரமணியசுவாமியின் அலட்டலும்! ராஜீவ்காந்தி கொலையைப் பற்றி இந்தியாவில் உள்ள பைத்தியக்கார அரசியல்வாதி என குறிப்பிடப்படும் சுப்பிரமணியசுவாமி "விடை கிடைக்காத வினாக்களும் கேட்கப்படாத கேள்விகளும் என்ற தலைப்பில் தனது அலட்டல்களை புத்தகவடிவில் கொண்டு வந்துள்ளார். புத்தகத்தின் அரைப்பகுதி வரை சுய புராணம் பாடியுள்ள சுவாமி ஏதோ ராஜீவ்காந்தி தன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்ததாகவும், சுவாமியை காங்கிரசுக்கு வந்து சேருமாறு கெஞ்சி மன்றாடியதாவும், ஆனால் தான் ஜனதா கட்சியையும் கொள்கையையும் விட்டு விலகாதவன் என்று புலம்பியிருக்கிறார். அத்தோடு நில்லாமல் தான் அமைச்சராக இருந்த நேரத்தில் தான் ஒருவர்தான் நம்பிக்கையான நியாயமான அரசியல்வாதி என்றும், யஷ்வந்த்சிங…

  22. [size=4][size=5]ராஜீவ்காந்தியை கொன்றவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இல்லை உடையும் உண்மை![/size] முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை நிகழ்ந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. படுகொலை தொடர்பாக விடுதலைப்புலிகளை குற்றவாளிகளாக கைது செய்து அவர்கள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். ஆனால், அதில் இன்னும் மர்மங்கள் தீராமல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. உண்மையில் அந்தக் கொடூரம் யாரால் நடத்தப்பட்டது? என்பது பற்றி இன்றுவரை தெளிவான பதில் இல[/size] [size=4]்லை. இருபது வருடங்களாக புதிது புதிதாக தகவல்களும், புத்தகங்களும் வெளியாகியபடியே இருக்கின்றன.[/size] [size=4]உண்மையில் நடந்தது என்ன? நடப்பவை என்ன? என்ற சந்தேகங்களோடு ராஜீவ்காந்தி படுகொலை குறித்து ஜெயின் கமிஷனில் நேர் நின்று பல உ…

    • 113 replies
    • 8.2k views
  23. ராஜீவ்காந்தியை சுட்டவர் தேர்தலில் போட்டியிடுகிறார்! கடந்த 1986-ம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை டெல்லி ராஜ்காட்டில் கரம்ஜித்சிங் சுனம் என்பவர் கொல்ல முயன்றார். மூன்று முறை அவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் ராஜீவ்காந்தி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பாதுகாப்பு படையினர் கரம்ஜித்சிங் சுனத்தை சுற்றி வளைத்து கைது செய்தனர். சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரங்களுக்கு பழி வாங்குவதற்காக இவ்வாறு செய்ததாக கரம்ஜித்சிங் சுனம் கூறினார். இந்த கொலை முயற்சி வழக்கில் சுனத்துக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2000-ம் ஆண்டு மே மாதம் விடுதலையான அவர் பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தில் வக்கீலாக தொழில் செய்து வரு…

  24. டெல்லி: இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்ட முசாபர்நகருக்கு செல்ல இருந்த பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதால் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று ராஜ்நாத்சிங் வலியுறுத்தியுள்ளார். உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் கடந்த 7-ந்தேதி இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். 40 ஆயிரம் பேர் அகதிகளாயினர். இதனால் உத்தரப்பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசாபர் நகர் பகுதியை பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் இன்று பார்வையிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மாநில அ…

  25. சென்னை: ராஜ்யசபா திமுக எம்.பிக்களின் தலைவர் பதவி கனிமொழிக்கு வழங்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலர் க. அன்பழன, ராஜ்யசபா தலைவர் அன்சாரிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார் . ராஜ்யசபாவில் தி.மு.க. சார்பில் கனிமொழி, ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, கே.பி. ராமலிங்கம், செல்வகணபதி, தங்கவேலு ஆகியோர் எம்.பி.க்களாக உள்ளனர். ராஜ்யசபா தி.மு.க. தலைவராக இருந்த திருச்சி சிவா பதவி ஜூன் மாதம் முடிவடைந்ததால் அப்பதவி காலியாக உள்ளது. இதனையடுத்து கனிமொழிக்கு ராஜ்யசபா தி.மு.க. எம்.பி.க்களுக்கான தலைவர் பதவி வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக கடிதத்தை தி.மு.க.பொதுச்செயலாளர் அன்பழகன், ராஜ்யசபா தலைவர் ஹமீது அன்சாரிக்கு அனுப்பி வைத்துள்ளார். http://tamil.oneindia.in/news/2013/08/14/tamilnadu-kanimozhi-is-dm…

    • 4 replies
    • 470 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.