உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26647 topics in this forum
-
அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக மெரிக் கார்லண்ட் நியமனம் - அதிபர் ஒபாமா அறிவிப்பு ! வாஷிங்டன்: அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பொறுப்புக்கு தமிழர் ஸ்ரீநிவாசன் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மெரிக் கார்லண்ட் என்பவரை அதிபர் ஒபாமா பரிந்துரைத்துள்ளார். அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய அந்தோணின் ஸ்காலியா கடந்த பிப்ரவரி 13ம் தேதி மரணமடைந்தார். அவரது பணியிடத்தை நிரப்ப, நீதிபதிகள் தேர்வு குழு ஆயத்தங்கள் செய்து வந்தன. கீழ்மை நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள், சீனிவாசன், மெரிக் கார்லண்ட் மற்றும் பவுல் வாட்ஃபோர்ட் ஆகிய மூவர் நடுவே இப்பதவிக்கான போட்டி நிலவி வந்தன. அதிபர் பராக் ஒபாமாவின் சாய்ஸ் 49 வயதாகும் சீனிவாசன் அல்லது 63…
-
- 0 replies
- 239 views
-
-
உலகப் பார்வை: ''கேட்டலோனியா ஸ்பெயினிடம் இருந்து சுதந்திரத்தை விட, சுயாட்சியை பெறலாம்'' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். "சுவிஸ் பாணியிலான கூட்டாட்சி சுயாட்சியை பெறலாம்" படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஸ்பெயினிடம் இருந்து முழு சுதந்திரத்தை பெறுவதை விட, சுவிஸ் பாணியி…
-
- 0 replies
- 239 views
-
-
கலிபோர்னியா மாகாணம் இர்வின் நகரில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்துக்குள் சோதனையிடுவதற்காக செல்லும் போலீஸார். | படம்: ஏ.பி. தங்கள் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை பெற கர்ப்பிணி என்பதை மறைத்து சீன பெண்கள் பலர் அமெரிக்காவுக்கு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மகப்பேறு சுற்றுலா சேவை என்ற பெயரில் இந்த மோசடி தொழில் நடைபெறுகிறது. இது தொடர்பாக கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் உள்ள பல்வேறு அடுக்கு மாடிக் குடியிருப்பு பகுதிகளில் போலீஸார் அதிரடி சோதனையை தொடங்கி உள்ளனர். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள இர்வின், ரான்சோ குகமோங்கா, ரோலேண்ட் ஹைட்ஸ் மற்றும் வால்நட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் இதுபோன்ற சோதனை நடத்தப்படும் என்றும் அமெரிக்க குடி…
-
- 0 replies
- 239 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - பெற்றோர் இன்றி தனியாக ஐரோப்பா வந்த அகதி சிறார்களை பிரிட்டன் ஏற்கும் என்கிறார் பிரிட்டிஷ் பிரதமர். அப்படியான சிறார்கள் பலர் வாழும் கலே முகாமில் இருந்து பிபிசியின் சிறப்பு தகவல். - வங்கதேசத்தில் வலைப்பதிவர்கள், கல்விமான்கள் மற்றும் ஒருபாலுறவு செயற்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்படுவது குறித்து சர்வதேச கவலைகள் அதிகரிக்கின்றன. - நீர் நாய்களால் ஏற்பட்டுள்ள பிரச்சனை. மீன் தின்னும் இந்த இனத்தால் இங்கிலாந்தில் தீரா தலைவலி.
-
- 0 replies
- 238 views
-
-
வாக்காளர் அட்டை இருந்தால் மட்டுமே மருத்துவ சேவை - ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். வாக்காளர் அட்டை இருந்தால் மட்டுமே மருத்துவ சேவை வாக்காளர் அட்டை இல்லாதவர்களுக்கு மருத்துவ சேவை மறுக்கப்படுவதாக ஆஃபிரிக்காவில் உள்ள புருண்டி நாட்டு மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளை அந்நாட்டு அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வருகிறது. அமெரிக்க தேர்தல் விவகாரம்- பேனனிடம் விசாரணை 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா தலையிட்டதாக கூறப்படுவது குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன்னாள் உதவ…
-
- 0 replies
- 238 views
-
-
ஈரானில் பதவியேற்பு விழாவில் ஆளுநர் மீது தாக்குதல் ஈரானில் பதவியேற்பு விழாவில் மேடையில் பேசிக்கொண்டிருந்த ஆளுநரை மர்மநபர் ஒருவர் தாக்கிய காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. ஈரான், கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் புதிய ஆளுநராக அபிதின் கோரம் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான பதவியேற்பு விழாவில் அபிதின் கோரம் மேடையில் பேசிக் கொண்டிருந்த வேளையில், திடீரென அவ்விடத்துக்கு வந்த மர்மநபர் ஆளுநரின் பின்னந்தலைக்கு தாக்கியுள்ளார். அதன் பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் அந்த நபரை தடுத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவம் தனிப்பட்ட வெறுப்புக் காரணமாக நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அத்துடன்,இந்தத் தாக…
-
- 0 replies
- 238 views
-
-
அமெரிக்காவில் அடிமைத்தனம்- காலனித்துவத்துடன் தொடர்புடைய நினைவுச்சின்னங்கள் அழிப்பு! அமெரிக்காவில் நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்ட்டின் மரணத்துக்கு பின் நிலவிவரும் அமைதியின்மையால், அடிமைத்தனம் மற்றும் காலனித்துவத்துடன் தொடர்புடைய நினைவுச்சிலைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. வர்ஜீனியாவின் ரிச்மண்டில் நேற்று (புதன்கிழமை) இரவு கூட்டமைப்புத் தலைவர் ஜெபர்சன் டேவிஸின் சிலை கவிழ்க்கப்பட்டது. இதேபோன்று மினசோட்டாவில் செயிண்ட் பாலில் உள்ள கிறிஸ்தோபர் கொலம்பஸின் 10 அடி உயர வெண்கலச் சிலை வீழ்த்தப்பட்டு தரையில் சாய்க்கப்பட்டது. மினசோட்டாவில் உள்ள இத்தாலிய-அமெரிக்கர்கள் இந்த வெண்கலச் சிலையை பரிசாக அளித்தனர். இந்த சிலையை வடிவமைத்தவர் கார்லோ பிரியோஷி என்ற சிற…
-
- 0 replies
- 238 views
-
-
கனடா- மார்க்கம் தொடக்க பள்ளி உட்பட யோர்க்பிராந்தியத்தின் பல பாடசாலைகள் வியாழக்கிழமை காலை பாதுகாப்பு முன்னெச்சரிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல பாடசாலைகளிற்கு பொலிசார் அனுப்பி வைக்கப்பட்டதாக யோரக் பிராந்திய பொலிசார் உறுதிப்படுத்திய போதும் சாத்தியமான அச்சுறுத்தல் தன்மை குறித்து எதுவும் வெளியிடவில்லை என கூறப்பட்டது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மதியத்திற்கு சிறிது முன்பாக நீக்கப்பட்டது ஆனால் பாடசாலைகளில் பொலிசாரின் பிரசன்னம் இருந்துள்ளது. இது ஒரு வெடிகுண்டு மிரட்டல் அல்ல என தெரிவித்த கான்ஸ்டபிள் லோறா நிக்கோல் மேலும் விளக்கமளிக்க முடியாத நிலை என கூறியுள்ளார். மிரட்டலில் வெளியிப்பட்ட பாடசாலையின் பெயரை அவர் வெளியிடவில்லை. அதே பெயர் கொண்ட பல பாடசாலைகள் …
-
- 0 replies
- 238 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அஜித் காத்வி பதவி, பிபிசி செய்தியாளர் 22 பிப்ரவரி 2025, 09:44 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தங்கத்தின் விலை தினமும் புதிய உச்சங்களை தொட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில், தங்கம் பெரிய அளவில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதையும் பார்க்க முடிகிறது. லண்டனில் உள்ள பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் பெட்டகங்களிலிருந்து பல ஆயிரம் கிலோ தங்கம் தற்போது அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. சர்வதேச செய்திகளின்படி, அமெரிக்க தங்க வியாபாரிகள் விமானங்களில் தங்கத்தை நியூயார்க் நகருக்கு எடுத்துச் செல்கின்றனர். இது ஒரு வகையில் லண்டனில் தங்கப் பற்றாக்குறையையும், அமெரிக்காவில் தங்கப் பதுக்கலையும் ஏற்ப…
-
- 1 reply
- 238 views
- 1 follower
-
-
பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் மேலும் கடுமையாக செயல்பட அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தல் காங்கோ நாட்டில், குறைக்கப்படும் அமைதி காப்புப் படை - ஸ்திரமற்ற நிலை அதிகரிக்கும் என ஐ.நா. எச்சரிக்கை வயோதிகத்தை முறியடித்து சாதனை படைக்கும் 84 வயது கலிஃபோர்னிய பெண்மணி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 238 views
-
-
பால் தாக்கரேவின் பிறந்தநாளான ஜனவரி 23-ம் தேதி சிவ சேனா கட்சி தனது மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறது. மத்திய மும்பையில் உள்ள சோமையா மைதானத்தில் இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து கட்சி தொண்டர்கள் கலந்துகொள்கின்றனர். சிவசேனா தலைவர் பால் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்தி பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பால் தாக்கரே மறைவுக்குப் பிறகு புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அவரது மகன் உத்தவ் தாக்கரேவுக்கு இந்த தேர்தல் மிகப்பெரிய பரிசோதனையாக இருக்கும். மக்களவைத் தேர்தல் மற்றும் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான தயாரிப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக உத்தவ் தாக்கரே கூறினார். மக்களவைத் தேர்தலில் சிவ சேனா-பா.ஜ…
-
- 0 replies
- 238 views
-
-
பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 22/11/17 மனுஸ் தீவு முகாமை அதிகாரப்பூர்வமாக மூடியது ஆஸ்திரேலிய அரசு - அகதிகளை வலுக்கட்டாயமாக காவல்துறை வெளியேற்றுவதால் பதற்றம் சட்டவிரோத குடியேறிகளைத் தடுக்க, டிரம்ப் அறிவித்த பெருஞ்சுவர் திட்டம் - சொந்த கட்சியிலேயே ஆதரவு குறைவதால் நிறைவேறுவதில் சிக்கல் டங்கல் பாலிவுட் பட பாணியில் பாகிஸ்தானில் வாழும் மல்யுத்த சகோதரிகள் - தாய்நாட்டுக்காக பதக்கங்களைக் குவித்து சாதனை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 238 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போ பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேறுகிறார்கள். அங்கு மக்கள் அனுபவித்த கொடுமைகள் குறித்து அவர்களிடம் பிபிசி பேசியது. * நைஜீரியாவில் பெரும்பாலும் குழந்தைகள் உட்பட ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பட்டினியால் இறக்கும் அபாயம் இருப்பதாக ஐநா எச்சரிக்கை. * பிபிசியின் நூறு பெண்கள் தொடரில் இன்று ஹொங்காங்கின் பிரபலம் ஒருவர் பேசுகிறார். இரண்டாயிரத்து பதினான்காம் ஆண்டு சீன எதிர்ப்பு இயக்கத்தின் முன்னணி போராளி அவர்.
-
- 0 replies
- 238 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், மொசூலில் இருந்தால் அழிவீர்கள் என்று இஸ்லாமிய அரசு என்று அழைத்துக்கொள்ளும் அமைப்புக்கு எச்சரிக்கை. நகரின் மேற்கு பகுதியை இராக்கிய இராணுவம் நெருங்குகின்றது. சீன அரச எதிர்ப்பாளர்கள் பலரை சிறையிலடைத்தது சென்ற ஆண்டின் சாதனைகளில் ஒன்று என்கிறார் சீன உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி. சீன நாடாளுமன்ற உரையில் பெருமிதம். இந்தோனேஷிய நச்சுப்புகைக்கு காரணமான காட்டுத்தீயை கட்டுப்படுத்த போராடும் செயற்பாட்டாளரின் முன்னெடுப்பு.
-
- 0 replies
- 238 views
-
-
பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக பாராளுமன்றத்தை கூட்டி கூடுதல் செலவுக்கான முன் அனுமதி பெற திட்டமிட்டுள்ளனர். இதற்கான பாராளுமன்ற கூட்டத்தொடர் பிப்ரவரி முதல் வாரம் கூடும் என்று பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கமல்நாத் இன்று தெரிவித்தார். http://www.maalaimalar.com/2014/01/08132805/Parliament-meets-for-the-first.html
-
- 0 replies
- 238 views
-
-
ஆந்திர மாநிலம் அமராவதியை சேர்ந்த அபோ தீவாருக்கும் பிரீத்தி என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. வழக்கமாக திருமணத்தன்று மணமக்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் பரிசு வழங்குவார்கள். ஆனால் அபே பிரீத்தி திருமணம் சற்று வித்தியாசமானது. தெலுங்கானாவில் வறட்சியால் ஏரானமான விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தங்கள் திருமணத்தை அர்த்தமுள்ளதாக மாற்றிக் காட்ட அபேவும் பிரீத்தியும் முடிவு செய்திருந்தனர். அதன்படி திருமணத்தங்னறு 10 விவசாயிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாயை தம்பதிகள் வழங்கினர். அடுத்து அமரவாதி பகுதியில் உள்ள 5 லைப்ரேரிகளுக்கு ரூ. 52 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்பட்டன. எளிமையான உணவு வகைகளை திருமண விருந்தில் இடம் பெற்றிருந்தன. கடன் வ…
-
- 0 replies
- 238 views
-
-
தெற்கு ஆஸ்திரியாவில் கத்துக் குத்து தாக்குதல்.தெற்கு ஆஸ்திரியாவில் சனிக்கிழமையன்று (15) ஒரு சிரிய புகலிடக் கோரிக்கையாளர் மேற்கொண்ட கத்திக் குத்துத் தாக்குதலில் 14 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.இந்த சம்பத்தில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தினர். பாதிக்கப்பட்டவர்களில் இருவர் பலத்த காயம் அடைந்தனர், மற்ற இருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாக வில்லாச் நகரில் உள்ள பொலிஸார் அந்நாட்டின் தேசிய செய்தித்தாளான க்ளீன் ஜெய்டுங்கிடம் உறுதிபடுத்தியுள்ளனர். அந் நாட்டு நேரப்படி சனிக்கிழமை மாலை 4 மணியளவில் நடந்த இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து 23 வயதுடைய சிரிய இளைஞனை பொலிசார் விரைவாகக் கைது செய்தனர். இந்த நகரம் இத்தாலியுடனான ஆஸ்திரியாவின் எல்லையிலிருந்து 2…
-
- 1 reply
- 238 views
-
-
ஏமனில் அமெரிக்கா வான்வெளி தாக்குதல்: 8 அல்கொய்தா தீவிரவாதிகள் பலி ஏமன் நாட்டில் அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதலில் 8 அல்கொய்தா தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பெண்டகன் தகவல் தெரிவித்துள்ளது. வாஷிங்டன்: ஏமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லா சால்வின் ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் அந்நாட்டிலுள்ள ஹவுத்தி இன மக்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேசமயம் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படையும் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அ…
-
- 0 replies
- 238 views
-
-
எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக கசகஸ்தானில் தொடரும் வன்முறையால் பலர் உயிரிழப்பு! அரசாங்க கட்டிடங்கள் மீதான தாக்குதல்களின்போது கசகஸ்தானில் டஜன் கணக்கான எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது ஒரு டஜன் பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். இதில் ஒரு பொலிஸ் அதிகாரி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அந் நாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். நாட்டின் மிகப்பெரிய நகரமான அல்மாட்டியில் ஒரே இரவில் கட்டிடங்களைத் தாக்கும் முயற்சிகள் நடந்தன, மேலும் தாக்குதல் நடத்திய டஜன் கணக்கானவர்கள் பொலிஸாரினால் அடித்து கலைக்கப்பட்டனர். புதனன்று நகரத்தில் பரவலான அமைதியின்மைக்குப் பிறகு கட்டிடங்களைத் தாக்கும் முயற்சிகள் அரங்கேறியு…
-
- 1 reply
- 238 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * அமெரிக்கப் பெருமையை மீட்கப்போவதாக டிரம்ப் சூளுரை; அமெரிக்க நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புக்களுக்கு உறுதியளித்தார். * வடகொரியத் தலைவரின் சகோதரர் கொலையின் சந்தேக நபரான இந்தோனேஷிய பெண்ணின் குடும்பத்தை சந்தித்தது பிபிசி; அவர் பாதிக்கப்பட்டவரே தவிர குற்றவாளியல்ல என்கிறார்கள் குடியேறி உரிமை செயற்பாட்டாளர்கள். * ஸ்காட்லாந்தில் வாழும் தெற்காசிய சமூகங்களில் நீடிக்கும் குடும்ப வன்முறைகளை வெளிப்படையாகப் பேசும் நாடக அரங்கேற்றம்; உண்மைச் சம்பவங்களை உரக்க பேசச்செய்வதே நோக்கம் என்கிறார் இதை உருவாக்கியவர்.
-
- 0 replies
- 238 views
-
-
ஈரான் மீதான தாக்குதல்கள் அணுசக்தி தளங்களை அழிக்கவில்லை -பென்டகன் தகவல். ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்ட வான்வழித் தாக்குதல்களில் இரண்டு அணுசக்தி நிலையங்களை முழுமையாக அழிக்கவில்லை என்று ஒரு புதிய அமெரிக்க உளவுத்துறை அறிக்கை கூறியுள்ளது. இருப்பினும், குண்டுவெடிப்பு மேற்காசிய நாட்டின் அணுசக்தி திட்ட செயற்பாடுகளை சில மாதங்களுக்குள் பின்னுக்குத் தள்ளக்கூடும் என்று தி நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் (DIA) தயாரித்த அறிக்கை, இரண்டு முக்கிய அணுசக்தி தளங்களான ஃபோர்டோ மற்றும் நடான்ஸ் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று கூறுகிறது. DIA என்பது பென்டகனின் உளவுத்துறைப் பிரிவாகும். மேலும், மத்திய கிழக்கில் …
-
- 4 replies
- 238 views
- 1 follower
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * ஜெர்மனியில் உடலில் இருந்த குண்டை வெடிக்கச் செய்த சிரிய நாட்டு ஆண் பலி; பதினைந்து பேர் காயம்; பல்கேரியாவுக்கு திருப்பியனுப்பப்பட இருந்தவர் அவர் என்று ஜெர்மனி அறிவிப்பு. * ஒற்றுமையை வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கானவர்கள் இஸ்தான்புல் தெருக்களில் பேரணி; ஆனால் தொடரும் கைதுகளின் அடுத்த கட்டமாக நாற்பத்தி இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. * தன் தாயார் இளவரசி டயானா மரணம் குறித்து முன்பே பேசியிருக்க வேண்டும் என்று நினைப்பதாக இளவரசர் ஹாரி உருக்கம்; உளவியல் நலனில் கூடுதல் கவனம் தேவையென்று வலியுறுத்தல்.
-
- 0 replies
- 238 views
-
-
நாளிதழ்களில் இன்று: பொறியியல் கல்லூரிகளில் குறைந்த மாணவர் சேர்க்கை முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (திங்கட்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். பெரும்பாலும் அனைத்து நாளிதழ்களிலும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம், ரஜினியின் இணையதளம், டிரம்பின் ட்வீட் குறித்த செய்திகளே பிரதான இடத்தைப் பிடித்துள்ளன. தினத் தந்தி: மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புதிய மசோதாவை எதிர்த்து இந்தியா முழுவதும் டாக்டர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்யும் செய்தி முதல் பக்கத்தில் இடம்பிடித்துள்ளது. "தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு இந்தியா மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த ஆணைய…
-
- 0 replies
- 238 views
-
-
ஜெனிவாவுக்கான புதிய இந்தியப் பிரதிநிதியாக அஜித் குமார் நியமனம் FEB 20, 2015 | 11:52by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் ஜெனிவாவில் உள்ள ஐ.நா பணியகத்துக்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகவும், தூதுவராகவும், அஜித் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது, அமெரிக்காவின் அட்லான்டா நகரில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சூல் ஜெனரலாகப் பணியாற்றி வருகிறார். இவர், ஐ.நா மனித உரிமைகள் பேரவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜெனிவாவுக்கான தூதுவர் பதவியை விரைவில் பொறுப்பேற்றுக் கொள்வார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சுத் தெரிவித்துள்ளது. முன்னர், ஜெனிவாவில் இந்தியப் பிரதிநிதியாக இருந்த திலிப் சின்ஹா, சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் கொண்டு வரப…
-
- 0 replies
- 238 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். எகிப்து: அதிபரின் முக்கிய போட்டியாளர் விலகல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஎகிப்து அதிபர் அப்துல் ஃபட்டா அல்-சிசி இந்த வருடம் நடக்க உள்ள எகிப்து அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதில்ல…
-
- 0 replies
- 238 views
-