வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
ட்யூட் சர்ச்சை: இளையராஜா அளவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் போன்றோருக்கு காப்புரிமை பிரச்னை வராதது ஏன்? பட மூலாதாரம்,Mythri Movie Makers கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் 'ட்யூட்' திரைப்படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 28) இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 'பாடல்களை நீக்குவதற்கு ஒன்பது வாரம் அவகாசம் வேண்டும்' என்று படக்குழு முன்வைத்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்துள்ளார். இளையராஜா பாடல்களில் காப்புரிமை சர்ச்சை தொடர்வதன் பின்னணி என்ன? ஆந்திராவை சேர்ந்த 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' நிறுவனம் தயாரிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 'ட்யூட்' படம் வெளியானது. பிரதீப் ரங்கநாதன் ந…
-
- 0 replies
- 173 views
- 1 follower
-
-
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி படத்தின் ஹிந்திப்பதிப்பின் படப்பிடிப்பு இன்று மும்பையில் துவங்கியது. இதில் விஜய்யின் ரோலில் அக்ஷ்ய் குமாரும், காஜல் அகர்வாலின் ரோலில் சோனாக்ஷி சின்காவும் நடிக்கின்றனர்.. துப்பாக்கி படத்தின் ரிலீஸ் அன்றைய விமர்சனத்திலேயே முருகதாஸுக்கு அடுத்த ஹிந்திப்படத்திற்கு அமர்க்களமான கதை இது என நமது தளத்தில் குறிப்பிட்டிருந்தோம். அதேபோல உடனடியாய் ஹிந்திப்பட ரீமேக் வேலையில் இறங்கிவிட்டார் அவர். ஏற்கனவே முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த கஜினியின் ஹிந்திப்பதிப்பு பல ரெகார்ட்டுகளை உடைத்து முதல் முதலில் 100 கோடி வசூல் பழக்கத்தில் உண்டுபண்ணியது. அதனால் அவரது இரண்டாவது ஹிந்திப்படமான இதற்கு இப்பொழுதே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உண்டாகிவிட்டது. முருகதாஸ் இத…
-
- 0 replies
- 633 views
-
-
சிக்கலில் தவிக்கும் சினிமா உலகம் - எப்படி இருக்கும் எதிர்காலம்? கே.ஜி.மணிகண்டன், அலாவுதின் ஹுசைன் ‘சமூகத்தின் பிரச்னை களைத் தீர்ப்பேன்’ என்ற அறைகூவலுடன் சினிமா விலிருந்து முதல்வர் வேட்பாளர்கள் அரசியலுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவோ, ஜி.எஸ்.டி, கேளிக்கை வரி, டிக்கெட் கட்டணம், கந்து வட்டி விவகாரம், கியூப், யு.எஃப்.ஓ கட்டணங்கள் என்று பல பிரச்னைகளின் சிக்கலில் தவிக்கிறது. கந்துவட்டிப் பிரச்னையால் தற்கொலை செய்துகொண்ட அசோக்குமாரின் மரணம், ‘புதுப்படங்கள் ரிலீஸ் இல்லை’ என்ற தயாரிப்பாளர்களின் முடிவு, ‘திரையரங்குகள் மூடப்படும்’ என்ற அறிவிப்பு... என்னதான் ஆச்சு நம்ம தமிழ் சினிமாவுக்கு? டிக்கெட் விலை, பார்க்கிங் கட்டணம், ஆன்லை…
-
- 0 replies
- 538 views
-
-
ரஜினி மகள் சவுந்தர்யா ஆந்திர மாநிலம் புத்தூரில் உள்ள கே.கே.சி. என்ற தனியார் சட்ட கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்கான தேர்வு நேற்று புத்தூரில் உள்ள அரசு கல்லூரியில் நடந்தது. சவுந்தர்யா தேர்வு எழுதுவதற்காக புத்தூர் அரசு கல்லூரிக்கு சென்றார். சவுந்தர்யா தேர்வு எழுத வருவதை அறிந்ததும் அங்கு ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் ரஜினி மகளை பார்க்க முண்டியடித்தனர்.பின்னர் ஒருவழியாக ரசிகர்களிடம் இருந்து தப்பித்து தேர்வுக் கூடத்துக்கு சென்றார். அவர் தேர்வு எழுதும் போது அந்த ஹாலில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த அனைவரும் சவுந்தர்யாவையே பார்த்துக் கொண்டிருந்தனர். இதனால் சவுந்தர்யா அதிருப்தி அடைந்து தேர்வு எழுத முடியாமல் தவித்தார். பின்னர் அவர் அந்த க…
-
- 0 replies
- 518 views
-
-
அநீதி விமர்சனம்: இயக்குனர் வசந்தபாலனின் வெம்மையான உலகம்! christopherJul 23, 2023 17:46PM வெயில், அங்காடித்தெரு படங்களில் நம்மை உணர்வெழுச்சிக்கு ஆளாக்கியவர் இயக்குனர் வசந்தபாலன். வாழ்வின் துன்பமான, அவலமான, திரும்பிப் பார்க்க விரும்பாத, மனதைப் பிறாண்டுகிற நிகழ்வுகளைக் காட்சிகளாகவும் கதைகளாகவும் உருமாற்றும் படைப்பாளிகளில் ஒருவர். அவரே தயாரிப்பாளர்களில் ஒருவராகி, இயக்கியுள்ள படம் ‘அநீதி’. இடைப்பட்ட காலத்தில் ரசிகர்களின் அபிமானத்தை அள்ளத் தவறிய வசந்தபாலன், இதில் அதனைச் சாதித்திருக்கிறாரா? விரக்தியின் விளிம்பில்..! ஒரு கால் செண்டரில் வேலை பார்த்த திருமேனி (அர்ஜுன் தாஸ்), அது பறி போனவுடன் உணவு டெலிவரி செய்யும் வேலையை மேற்கொள்கிறார். நிறுவனம் தரும் நெருக்க…
-
- 0 replies
- 394 views
-
-
திரை விமர்சனம் - மாலை நேரத்து மயக்கம் பெற்றோரின் விருப்பத்துக்காக விருப்பமில்லாத திருமண உறவில் சிக்கிக்கொள்கிறார் மனோஜா (வாமிகா). இவரது கணவன் பிரபு (பாலகிருஷ்ணா) கூச்ச சுபாவம் கொண்டவர். நாகரிகம், நாசூக்கு அறி யாதவர். ஆனால் தன் மனைவி மீது உயிராக இருக்கிறார். மனோஜாவோ பிரபுவை வெறுத்து ஒதுக்குகிறார். இவர் களது திருமணம் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தால் முறிந்துபோகிறது. பிரிந் தவர்கள் சேர்ந்தார்களா, இல்லையா என்பதுதான் படத்தின் கதை. கீதாஞ்சலி செல்வராகவனின் இயக் கத்தில் வந்திருக்கும் இப்படம், அம்மா வும் மகளும் பேசிக்கொள்வதை இயல் பாகக் காட்சிப்படுத்தியபடி தொடங்கு கிறது. பிறகு, திருமண முறிவின் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறது. பிடிக்காத த…
-
- 0 replies
- 520 views
-
-
கேள்விக்குறி கேள்விக்குறி என்ற தமிழ்த் திரைப்படமொன்றை அண்மையில் பார்க்கக் கிடைத்தது. சிலவிதங்களில் என்னை அது கவர்ந்திருந்தது. ஆனால் இப்படம் அதிகம் பேசப்பட்டதாகத் தெரியவில்லை. வலைப்பதிவுகளில் இப்படம் பற்றி ஒரிடுகைகூட வந்திருக்கவில்லையென்றே கருதுகிறேன். அதிகம் பேசப்படாமற்போன ஒருபடம். ஆனால் தமிழ்ச்சினிமாவில் அண்மையில் வந்தவற்றுள் கவனிக்கத்தக்க படம் என்றே கருதுகிறேன். படத்தில் காதல் இல்லை; நகைச்சுவை நடிகர்கள் இல்லை; நகைச்சுவைக்கென தனியான காட்சிகளில்லை; வில்லன் என்று தனியாக ஒருவனில்லை. நாயகன் தனியாக பத்துப்பதினைந்து பேரை பறந்துபறந்து அடிக்கும் காட்சிகளில்லை. நடனங்கள் இல்லை; ஏன் பாடல்களே இல்லை. ஒரேயொரு பாடல் படத்தின் இறுதிப் பாகத்தில் வருகிறது. அதுக…
-
- 0 replies
- 791 views
-
-
திரண்ட புஜங்களும், தொங்குகிற பூணூலும், ஆவேசப் பார்வையுமாக ரங்கராஜ நம்பி ஒரு பக்கம். நடப்பதற்குக்கூட நவீன கருவிகள், கையில் செல்பேசி, பறக்கும் பைக் என விஞ்ஞானி கோவிந்த ராமசாமி ஒருபக்கம். என்ன சொல்ல வருகிறார் கமல்? படத்திற்கான விளம்பரம் தொடங்கிய நாளிலிருந்து தொடங்கிவிட்டது சந்தேகம். பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிக்குப் பின்னர் (படத்தைப் பார்க்காமலேயே) வைணவர்கள் மனம் புண்படும் படி இருக்கிறது என்று வழக்குப் போட்டு விட்டார்கள் வைகுண்டதாசர்கள். இப்படி சர்ச்சைகள் சூழப் பிறந்த தசாவதாரம் படத்தை பார்க்காமல் நாமும் அரைகுறைத் தனமாக பேசக்கூடாது என்பதால் முதலில் கதை... கிருமி கண்ட சோழன் கோவிந்த ராமசாமியும், (விளக்கம் படத்தில் காண்க) சக விஞ்ஞானிகளும் கூடி விளையாடிய க்ஷடி ளுலவோநவஉ ஆயுத வ…
-
- 0 replies
- 1.6k views
-
-
நட்சத்திர கிரிக்கெட்: வீரர்களாக நடிகர்கள், விளம்பர தூதுவர்களாக நடிகைகள் கோப்பு படம் சென்னையில் நடைபெற இருக்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் நடிகர்கள் வீரர்களாகவும், நடிகைகள் விளம்பர தூதுவர்களாகவும் பணியாற்ற இருக்கிறார்கள். தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் புதிததாக கட்டிடம் கட்ட பல்வேறு திட்டங்களுடன் புதிய நிர்வாகிகள் பணியாற்றி வருகிறார்கள். இதில் முதல் திட்டமாக ஏப்ரல் 17ம் தேதி நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற இருக்கிறது. இக்கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் பங்கேற்க இருக்கிறது. ஒவ்வொர் அணியிலும் 6 வீரர்கள் இருப்பார்கள். சூர்யா, விஷால், விஷ்ணு விஷால், தனுஷ் மற்றும் ஜீவா ஆகியோர் 6 மாவட்டங்களின் பெயரிடப்பட…
-
- 0 replies
- 364 views
-
-
[size=4]ஒரு தலைக் காதல் பட வேலைகளில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த விஜய டி.ராஜேந்தரிடம், தாய், தங்கை பாசக் கதைக்கெல்லாம், இப்ப வரவேற்பு இருக்குமா எனக் கேட்டபோது, 30 ஆண்டுக்கு முன், ஒரு தலை ராகம் படத்தை எடுத்தேன். அந்த காதல் கதையையும், பாடல்களையும், மக்கள் இப்பவும் மறக்கவில்லை.[/size] [size=4]அதேபோல உணர்வுப் பூர்வமான காதல் கதையாக, ஒரு தலைக் காதல் இருக்கும். ஒரு இசை கலைஞனின் காதல் கதைங்கறதால, பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கேன். 108 மெட்டுக்கள் போட்டு, அதிலிருந்து எட்டு மெட்டை மட்டும் தேர்ந்தெடுத்து இருக்கிறேன் என்றார், டி.ராஜேந்தர். அடுக்கு தொடர் வசனம் பற்றி கேட்டபோது, "என்னோட பலமே, அடுக்கு தொடர் வசனமும், தாய், தந்தை பாசக் கதையும் தான். அது தான், மத…
-
- 0 replies
- 866 views
-
-
மதுரை: தான் இறந்து விட்டதாக செய்தி பரப்பும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நடிகர் செந்தில் மதுரை போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போதுநகைச்சுவை நடிகர் செந்தில் இறந்து விட்டதாகச் செய்திகள் வாட்ஸ் அப்பில் பரவின.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், நான் நலமுடன் இருக்கிறேன் என்று ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.பின்னர் அந்த வதந்திகள் பரவவில்லை. இந்நிலையில், மீண்டும் நேற்று(திங்கள்) முதல் வாட்ஸ் அப்பில்,அதே வதந்தி பரவி வருவதாக நடிகர் செந்தில் கூறியுள்ளார்.இது தொடர்பாக மதுரை போலீஸாரிடம் "தான் இறந்து விட்டதாக வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் . இது திமுகவினரின் தூண்டுதல் பேரில…
-
- 0 replies
- 343 views
-
-
சிம்புவுடன் ‘போடாபோடி’ படத்திற்கு பிறகு விஷாலுடன் ‘மதகஜராஜா’ என்ற ஒரேஒரு தமிழ்ப்படத்தில் மட்டும் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. தொடர்ந்து வேறு புதிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் அவர் இனி தெலுங்கு படங்களில் நடிக்க முடிவு செய்திருப்பதாகவும் முதல் தெலுங்கு படமாக தமிழில் ரிலீஸாகி அவரேஜ் லிஸ்ட்டில் வந்த ‘மனம்கொத்திப் பறவை’ என்ற படத்தின் தெலுங்கு ரிமேக்கில் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த தகவலை இப்போது மறுத்திருக்கிறார் வரலட்சுமி. இது கூறித்து தனது ட்விட்டரில் எழுதியிருக்கும் அவர், நான் ‘மனம் கொத்திப்பறவை’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. ஆனால் அந்தச் செய்தி ஒரு தவறான வதந்…
-
- 0 replies
- 425 views
-
-
சேலையில் இருக்கும் கவர்ச்சி வேறு எதிலும் இல்லை: காஜல் அகர்வால் சேலையில் இருககும் கவர்ச்சி வேறு எதிலும் இல்லை. சேலை கட்டிக்கொண்டு நடிப்பதற்கே எனக்கு பிடிக்கிறது என்று காஜல் அகர்வால் கூறியுள்ளார். நடிகை காஜல் அகர்வால் இதுகுறித்து ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:- “அழகு என்பது நடிகைகளுக்கு அவசியம். அதற்காக தன்னை அழகுபடுத்துவதில் முழு நேரத்தையும் செலவிடுவது பிடிக்காது. இயற்கையான அழகை கொஞ்சம் மெருகேற்றி கவர்ச்சியாக தோன்றலாம். நான் நடிக்க வந்த ஆரம்பத்தில் ஒல்லியாக இருந்தேன். ஒவ்வொரு மொழிக்கும் தோற்றத்தில் வித்தியாசம் காட்ட வேண்டும் என்றார்கள். தமிழ் ரசிகர்களுக்…
-
- 0 replies
- 378 views
-
-
வாழ்: சினிமா விமர்சனம் நடிகர்கள்: பிரதீப், டிஜே பானு பார்வதமூர்த்தி, ஆரவ் எஸ். கோகுல்நாத், திவா, நித்யா; ஒளிப்பதிவு: ஷெல்லி கலிஸ்ட்; இசை: பிரதீப் குமார்; இயக்கம்: அருண் பிரபு புருஷோத்தமன். வழக்கமான தமிழ் திரைப்படங்களில் இருந்து மாறுபட்டு, அருவி என்ற திரைப்படத்தை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமனின் அடுத்த படம்தான் இந்த 'வாழ்'. ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைசெய்யும் சாதாரண இளைஞனான பிரகாஷின் (பிரதீப்) வாழ்க்கையில் குறுக்கிடும் ஒரு இளம்பெண்ணாலும் (டிஜே பானு) அதனால் அவன் மேற்கொள்ளும் பயணங்களாலும் அவனது வாழ்க்கையே திசைமாறிப் போகிறது. பயணத்தின் முடிவில் நாயகன் என்னவாக ஆகிறான் என்பதே கதை. 'நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் நாம் வாழ்வை …
-
- 0 replies
- 270 views
-
-
ஆனந்த விகடனில் தொடராக வந்த சொர்ணமுகி படத்தோட ஒன்லைன் தான் கதை..(கே எஸ் அதியமான் டைரக்ஷனில் ஆர் பார்த்திபன் நடித்த படம்).அதாவது காதலி ஒரு சிக்கலான கட்டத்தில் ஒரு கால அவகாசம் கொடுத்து காதலனை வரச்சொல்ல அவனால் வர முடியாமல் போவதால் ஏற்படும் குழப்பங்களும், பிரச்சனைகளும்தான் திரைக்கதை. படத்தோட மெயின் கதையை விட சில சமயங்களில் கிளைக்கதை எனப்படும் ஃபிளாஷ்பேக் கதை ஆழமாகவும்,மனதைத்தைப்பது போலவும் அமைந்து விடுவது உண்டு.. அது படத்தின் மெயின் கதையை டாமினேட் பண்ணும்போது ஏற்படும் சிக்கல் இந்தப்படத்துக்கும் ஏற்படுகிறது. அழகி படத்தில் வருவது போல் காட்டப்படும் அந்த கிராமத்துக்காதல் கதையில் வரும் ஹீரோயின் நல்ல நடிப்புத்திறமையும்,சட் சட் என மாறும் முக பாவமும் பிளஸ் என்றால் அவரது …
-
- 0 replies
- 1.3k views
-
-
அரை நூற்றாண்டில் 10,000 பாடல்கள் பாடிய டி.எம்.எஸ் எப்படி சினிமாவுக்குள் வந்தார் தெரியுமா? பட மூலாதாரம்,T.M.SOUDARARAJAN 24 மார்ச் 2023, 08:49 GMT புதுப்பிக்கப்பட்டது 39 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமா வரலாற்றில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது வசீகர குரலால் ரசிகர்களை கட்டிப்போட்டிருந்த பழம்பெரும் பாடகர் டி.எம்.சௌந்தரராஜனின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 11 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்களை அவர் தனது வாழ்நாளில் பாடியிருக்கிறார். டிஎம்எஸ் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் இவருடைய நூற்றாண்டு விழாவையொட்டி,…
-
- 0 replies
- 699 views
- 1 follower
-
-
உடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா பதிந்தவர்: admin செவ்வாய், 24 மே, 2011 தியாகதீபம் திலீபன் அவர்களின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக வெளிவர இருக்கிறது. இதில் ஆணிவேர் மற்றும் பல தமிழ் படங்களில் நடித்த நடிகர் நந்தா அவர்கள் நடிக்கவிருக்கிறார். பட இயக்குனரிடம் இப் படம் குறித்தும், தான் ஏற்று நடிக்கவிருக்கும் திலீபனின் வேடம் குறித்தும் அறிந்துகொண்ட நடிகர் நந்தா அவர்கள், தன்னை வருத்தி இப்படத்தில் தத்துரூபமாக நடிகப்போவதாக சத்தியம் செய்துள்ளார். முதல் கட்டமாக தியாக தீபம் திலீபன் போல தனது உடலை மெல்லியதாக்க அவர் தனது உணவைக் குறைத்துள்ளார். அதுமட்டுமல்லாது, இறுதி 12 நாட்கள் படப்பிடிப்பின்போது, தான் உண்மையாகவே சாப்பிடாமல் நீரை மட்டும் அருந்தி படப்பிடிப்பில் கலந்…
-
- 0 replies
- 999 views
-
-
உடனே ஒரு தற்காப்புக் கலை கத்துக்கணும் பாஸ்! ஏன்னு கேளுங்களேன்..!? 'களரி' விமர்சனம் பயந்த சுபாவம் கொண்ட ஒருவன் தன் தங்கச்சிக்கு நேர்ந்த கொடுமையால் வில்லனைப் பழிவாங்கும் மாடர்ன் பாசமலர் கதைதான் களரியின் ஒன்லைன். ரத்தம், வெடி சத்தம் என்று எதற்கெடுத்தாலும் பயந்து மயங்கும் அப்பாவி மளிகைக் கடை ஓனராக முருகேசன் (கிருஷ்ணா). முருகேசனின் தங்கை தேன்மொழி (சம்யுக்தா மேனன்) அப்படியே அண்ணனுக்கு நேரெதிர். ரவுடிகளை செருப்பால் அடிக்கவும், தவறு செய்தவர்களை எதிர்த்துப்பேசவும் துளியும் தயங்கமாட்டார். குடிகார அப்பா மாரி (எம்.எஸ். பாஸ்கர்) வீட்டைக் கவனிக்காமல் வீட்டிலிருக்கும் பொருள்களையே விற்று குடிக்கும் அளவுக்குப் பொறுப்பில்லாமல் இருப்பத…
-
- 0 replies
- 1k views
-
-
இயக்குநர் சேரன் - நம்மை ஏமாற்றிய பிரபலம் Share தமிழ்சினிமாவில் இயக்குநராக அறிமுகமாவோரில் பலரும் கமர்சியல் டைரக்டராக, பொழுதுபோக்குப் படங்களைத் தருபவராக ஆகவேண்டும் என்றே விரும்புவர். இன்னும் சிலர் டெக்னிகலாக தமிழ்சினிமாவின் தரத்தை உயர்த்தும் ஆர்வத்துடன் சினிமாவில் நுழைவர். இவர்களில் பெரும்பாலானோர் உலகத்திரைப்படங்களையும், இந்திய கமர்சியல் படங்களையும் கரைத்துக் குடித்தவர்கள். அந்தப் படங்களின் நேரடி/மறைமுகப் பாதிப்புடன் தனது சினிமாவை உருவாக்குவர். ஆனால் தமிழனின் வாழ்வைப் பற்றிப் பேச, மறந்துவிட்ட மனிதம் பற்றிப் பேச யாரும் துணிவதில்லை. அத்தகைய துணிச்சலுடன் களமிறங்கியவர் சேரன். தமிழ்சினிமாவில் இயக்குநர் ஆக வேண்டும் என்றால் காதல் கதையோடு நுழைவதே எளி…
-
- 0 replies
- 1.3k views
-
-
Andhadhun - Hindi ஒரு கோவா ( cabbage) தோட்டம் அதற்குள் இருக்கும் கோவா எல்லாத்தையும் ஒரு ஒற்றைக்கண்முயல் அரைகுறையாக தின்று சேதமாக்குகின்றது ,கோபத்துடன் முயலை துரத்தும் தோட்டக்காரன் குறிபார்த்து சுடுகிறான்..குறிதவறும் தோட்டாவும் துள்ளி பாயும் முயலும் வாழ்வா சாவா நிலையில் நிற்கும் ஒருவனின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகின்றது ********************************************************************************************* ஆகாஷ் ஒரு கண் பார்வையற்ற? பியானோ கலைஞன் வாய்ப்புகளை தேடிகொண்டிருப்பவன் ,வீதியில் நடக்கும் ஒருவிபத்தில் ஷோபி யை சந்திக்கிறான். அவள்மூலம் அவளின் தந்தை நடத்தும் விடுதியில் பியானோ வாசிக்க போகிறான் அங்கு அவனுக்கு பிடித்த முன்னாள் திரைப்பட நடிகரின் அறிமுக…
-
- 0 replies
- 596 views
-
-
நடிகை சினேகாவுடனான செவ்வி http://youtu.be/_bMQTG78y4s http://youtu.be/Wk5-AfOvpaM
-
- 0 replies
- 696 views
-
-
நிஜமும்... நிழலும்... மெழுகு சிலையாக காஜல் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள காஜல் அகர்வால், ‛இந்தியன் 2 படத்தில் கமல் உடன் நடித்து வருகிறார். உலகளவில் பிரபலமான மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் காஜலுக்கு மெழு சிலை வைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் காஜலின் உடல் அங்கங்களை அளவீடும் பணி நடந்தது. இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் காஜலுக்கு மெழுகு சிலை நிறுவப்பட்டுள்ளது. குடும்பத்தாருடன் மும்பையில் இருந்து சிங்கப்பூருக்கு பறந்த காஜல், தனது சிலையைப் பார்த்து மெய்மறந்து போனார். …
-
- 0 replies
- 379 views
-
-
-
மாலிக் - சினிமா விமர்சனம் பட மூலாதாரம், Malik - official teaser படக்குறிப்பு, மாலிக் படம். நடிகர்கள்: ஃபஹத்ஃபாசில், நிமிஷா சஜயன், வினய் ஃபோர்ட், சலஜா, சலீம் குமார், ஜோஜு ஜார்ஜ், பார்வதி கிருஷ்ணா; ஒளிப்பதிவு: சானு வர்கீஸ்; இசை: சுஷின் ஷ்யாம்; கதை, இயக்கம்: மகேஷ் நாராயணன். வெளியீடு: அமேசான் ப்ரைம். மலையாளத் திரையுலகில் சமீப காலத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம் இது. ஃடேக் ஆஃப் படத்திற்குப் பிறகு இயக்குனர் மகேஷ் நாராயணனும் ஃபஹத் ஃபாசிலும் மீண்டும் இணைந்திருந்தது மட்டுமே இந்த எதிர்பார்ப்புக்குக் காரணம் அல்ல. 2009ல் கேரளாவின் பீமாப…
-
- 0 replies
- 672 views
-
-
டூயட் பாடுவதும், டிஷ்யூம் போடுவதும் மட்டுமே ஒரு திரைப்படத்தின் அம்சமும் கதாநாயகனின் பொறுப்பும் அல்ல என்பதை பொட்டில் அறைந்தாற்போல் உணர்த்தும் அற்புதம் இந்த அடைக்கலம். விபரம் அறியா பருவத்திலேயே அப்பாவை (தியாகராஜன்) பிரிந்து அம்மா சரண்யாவுடன் மாமா ராதாரவியின் வீட்டில் வளரும் அண்ணன் - தங்கையாக பிரஷாந்த் - உமா. தங்களுக்காக கஷ்டப்படும் மாமா, அம்மாவின் நிலையுணர்ந்து அண்ணன் தங்கை இருவரும் பொறுப்பாக மருத்துவ படிப்பு படிக்கின்றனர். ஒரு அதிர்ச்சியில் அம்மா சரண்யா இறந்துபோக மனைவியின் காரியம் நிறைவேற்ற பதினாறு வருடங்கள் கழித்து ஊருக்குள் வருகிறார் பிரஷாந்தின் தந்தையான தியாகராஜன். இத்தனை வருடம் இருக்கும் இடம்கூட தெரியாமல் இருந்த அப்பாவை பார்த்ததும் கோபத்தில் பொங்கியெழ…
-
- 0 replies
- 1k views
-