வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
திரை விமர்சனம்: ஏமாலி மெ ன்பொருள் துறையில் வேலை செய்யும் மாலி என்கிற மாலீஸ்வரனும் (சாம் ஜோன்ஸ்) ரீத்து வும் (அதுல்யா ரவி) காதலர்கள். இவர்கள் காதலில் ஒரு செல்ஃபி சிக்கலை ஏற்படுத்த, காதலைச் சட்டென்று முறித்துக்கொள்கிறார் ரீத்து. இதைப் பொறுக்கமுடியாமல் தன் நண்பர்களுக்கு பிரேக்-அப் பார்ட்டி கொடுக்கிறார் மாலி. பார்ட்டிக்கு வரும் மாலியின் நண்பர்கள் அரவிந்த் (சமுத்திரக்கனி) மற்றும் ராதா கிருஷ்ணன் (பாலசரவணன்) ஆகியோரிடம் புலம்பித் தள்ளும் மாலி, தற்போது வேறு ஒருவனுடன் தனது காதலி பழக ஆரம்பித்துவிட்டதைக் கூறி அவளைக் கொலை செய்யப் போவதாகக் கூறுகிறார். மன அழுத்தத்தால் தவிக்கும் மாலியை மடை மாற்ற, “கொலை செய்வது பெரிய விஷயமில்லை. போலீஸில…
-
- 0 replies
- 567 views
-
-
இத்திரைப்பட பாடல்களையும் பின்னணி இசையையும் கேட்ட பின் நான் ஏ.ஆர்.ரகுமானுக்கு அடுத்ததாக அனிருத்தின் ரசிகையும் ஆகிவிட்டேன்... அனைத்து பாடல்களும் கேட்க பிடித்திருக்கிறது... கண்ணழகா, இதழின் ஒரு ஓரம், நீ பார்த்த விழிகள் ஆகிய பாடல்கள் பார்ப்பதற்கு எனக்கு பிடித்திருக்கிறது... ஸ்ருதியை விட்டு தானாக விலத்தி விலத்தி செல்லும் தனுஷ் ஏதொ தான் காதலில் தோல்வியடைந்தது போல் "நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ" "என் காதல் புரியலையா உன் நஷ்டம் அன்பே போ" போன்ற வரிகளை எழுதியிருப்பதால் போ நீ போ பாடல் கதையுடன் தொடர்பில்லாமல் வருகிறது... why this kolaveri பாடலும் கதையுடன் சம்பந்தமில்லாமல் வருகிறது.... ஸ்ருதி தனுஷை விட்டிட்டு வெளிநாடு போக போறேன் என்று சொன்ன பின் இ…
-
- 0 replies
- 734 views
-
-
பட மூலாதாரம்,PTI படக்குறிப்பு,குடியரசுத் தலைவரிடமிருந்து பத்மபூஷண் விருதைப் பெறுகிறார் அஜித் கட்டுரை தகவல் எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு பதவி, பிபிசி தமிழ் 19 ஏப்ரல் 2025 ஆண்டு தோறும் குடியரசு தினத்தையொட்டி பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. கலை, பொதுசேவை உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிந்தவர்களை கெளரவிக்க மத்திய அரசு இந்த விருதுகளை வழங்குகிறது. இந்த ஆண்டுக்கான பத்ம பூஷண் விருதுகள் பட்டியலில் அஜித்குமார், நடிகையும் பரதநாட்டியக் கலைருமான ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்டோர் இருந்தனர். டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவரிடமிருந்து நடிகர் அஜித் பத்ம பூஷண் விருதைப் பெற்றார். இது தவிர கிரிக்கெட் வீரர் அஷ்வின், சமையல் கலைஞர் தாமு ஆகியோரும் பத்மஸ்ரீ விரு…
-
- 0 replies
- 224 views
- 1 follower
-
-
ஒரு பாட்டுக்கு 13 மாதங்கள்! வியாழன், 10 ஜூலை 2008( 20:46 IST ) வருடக் கணக்கில் படம் எடுக்கும் இயக்குநர்கள் நம் தமிழ்த் திரையுலகில் உண்டு. கமல், பாலா, ஷங்கர், அமீர் என நீளும் இப்பட்டியலில் இயக்குநர் கலாபிரவுவையும் சேர்த்துவிடலாம். இவர் இயக்கி வெளிவர இருக்கும் 'சர்க்கரை கட்டி' படத்தில் ஒரு பாடலுக்கு 13 மாதங்களாய் கிராஃபிக்ஸ் பண்ணியுள்ளார்களாம். பாக்யராஜ் மகள் சாந்தனு ஹீரோவாக, வேதிகா ஹீரோயினாக நடிக்கிறார்கள். ஏ.ஆர். ரஹ்மானின் மியூசிக்கிற்காக பல மாதங்கள் காத்திருந்து, இசைப் புயலின் இசையமைப்பில்தான் படம் வரவேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்து கலாபிரபு சற்றும் பின்வாங்கவில்லையாம். இயக்குநரின் அன்பான காத்திருப்புக்கு நன்றி சொல்லும் வித…
-
- 0 replies
- 871 views
-
-
போர்க்களத்தில் ஒரு பூ: இசைப்பிரியாவின் தாயாருடன் பேசி சுமுகத்தீர்வு காண உத்தரவு இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போர் மற்றும் இலங்கை இராணுவத்தினரால் இசைப்பிரியா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவங்களை மையமாக வைத்து ‘போர்க் களத்தில் ஒரு பூ’ என்ற திரைப்படத்தை இயக்குநர் கே.கணேசன் இயக்கினார். இப் படத்தை ஏ.சி.குருநாத் செல்லசாமி தயாரித்துள்ளார். இந்த படத்தில் பாலியல் காட்சிகள் மற்றும் இந்திய, இலங்கை தொடர்பான பிரச்சினைகள் இடம்பெற்றிருப்பதால் அதற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் கடந்த ஆண்டு மறுத்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்தநிலையில் இப்படத்தை வெளியிடஅனுமதிக்கக…
-
- 0 replies
- 379 views
-
-
ஹலிவூட் பட கதை சுருக்கமாக மரண பீதியுடன் பார்க்க வேண்டிய படம்
-
- 0 replies
- 392 views
-
-
அண்ணாத்த படக்குழுவில் எண்மருக்கு கொரோனா: தனிமைப்படுத்தலில் ரஜினி.! அண்ணாத்த படக்குழுவில் எண்மருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கதாநாயகனாக நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பித்து நடைபெற்று வந்த நிலையில் கொரோனாத் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த டிசம்பர்-14ம் திகதி முதல் அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. ரஜினி, குஷ்பு, நயன்தாரா, மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் அண்ணாத்த படக்குழுவில் எட்டுப் பேருக்கு தொற்று உறுத…
-
- 0 replies
- 491 views
-
-
சில தினங்களுக்கு முன் “தெலுங்கு திரையுலகம்தான் என் வீடு!” என்று பேசிய ‘பாலிவுட் இயக்குனர்’ பிரபுதேவா, சமீபத்திய பேட்டி ஒன்றில் தமிழ்த் திரையுலகில் நடனம் ஆடத் தெரிந்த நடிகர்கள் யார் யார் எனக் கூறி மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார். உங்கள் பார்வையில் சிறப்பாக நடனமாடும் நடிகர்கள் யார் யார் ? என்ற கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில், “சிரஞ்சீவி, ஹிரித்திக், ஷாகித், ரன்பீர், ராம் சரண், அல்லு அர்ஜுன், ஜுனியர் என்டிஆர், தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி. நடிகைகளில் மாதுரி தீட்சித், ஸ்ரீதேவி, பிரியங்கா சோப்ரா, சோனாக்ஷி சின்ஹா” என பதிலளித்துள்ளார். See more at: http://vuin.com/news/tamil/vijay-skipped-by-prabhudeva
-
- 0 replies
- 421 views
-
-
வணக்கம் அன்பு உறவுகளே எனக்கு paris விடுதலை வேட்கை அதவது ..தீயில் கருகிய வேட்கை.. இறுவெட்டு இருந்தல் தந்து உதவுமறு கேட்கிறேன் அன்மையில் ..ஜீ.ரிவி செய்தி வீச்சில் ஒளி பரப்பப்பட்டது.. .
-
- 0 replies
- 1.6k views
-
-
பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலே http://video.google.com/videoplay?docid=-3662048737353732425
-
- 0 replies
- 758 views
-
-
காங்கிரஸில் சேருகிறார் அஜீத்?! அஜீத்தைச் சுற்றி எப்போதும் சர்ச்சைகள் இருந்து கொண்டேயிருக்கும் போலுள்ளது. சமீப நாட்களாக அவர் பற்றி உலா வரும் சர்ச்சை... "அஜீத் காங்கிரஸ் [^] கட்சியில் சேரப் போகிறார்" என்பதே. சில நாட்களுக்கு முன்பு அதிமுக பிரமுகர் சைதை துரைசாமி இல்ல திருமண நிகழ்ச்சியில் மனைவி ஷாலினியுடன் பங்கேற்ற அஜித், அங்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். அதனைத்தொடர்ந்து அஜித் அதிமுகவில் சேரப்போகிறார் என்ற செய்தி வெளியானது. ஆனால் அஜித் தரப்பு அதனை மறுத்தது. ஒரு அரசியல் கட்சித் தலைவர் என்கிற முறையில் அவரிடம் அஜித் ஆசீர்வாதம் பெற்றார் என்று அஜித் வட்டார தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் அஜித் விரைவ…
-
- 0 replies
- 551 views
-
-
தமிழ் சினிமாவில் டிஜிட்டல் வந்த பிறகு பல புதுமுகங்கள் பல்வேறு புதிய முயற்சிகளை செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் புதுமுக இயக்குனர் ஹரிகிருஷ்ணா கற்கால தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை பற்றி ஒரு படம் எடுத்து வருகிறார். அதற்கு ஆறாம் வேற்றுமை என்று பெயர் வைத்திருக்கிறார். சக்திவேல் என்பவர்தான் தயாரிப்பாளர், அவர்தான் அஜய் என்ற பெயரில் ஹீரோவாகவும் நடிக்கிறார். கோபிகா என்ற மலையாள வரவு ஹீரோயினாக நடிக்கிறார். கணேஷ் ராகவேந்திரா இசை அமைத்துள்ளார், அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்புகள் சத்தியமங்கலம், அதிரப்பள்ளி தலக்கோனம், அரூர், தர்மபுரி பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. "பெரிய மலைச்சரிவில் வாழும் கற்கால மக்களில் ஒருவன் சிந்திக்க ஆரம்பிக்கிறான், கேள்…
-
- 0 replies
- 465 views
-
-
@ராசவன்னியன் பொன்னியின் செல்வன் எப்படி இருக்கு. படத்தில்.... இலங்கை, என காட்டப்பட்ட காட்சிகள், தாய்லாந்தில் எடுக்கப் பட்டதாம்.
-
- 0 replies
- 324 views
-
-
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே வாழ்க்கை படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை பிரேசிலின் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் சுயசரிதை திரைப்படமாகத் தயாராகின்றது. இந்தப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஹாலிவுட் பிரபலங்களான ஜெப் சிம்பாலிஸ்ட் மற்றும் மைக்கேல் சிம்பாலிஸ்ட் பீலே படத்தை எழுதி இயக்கியுள்ளார்கள். கெவின் டி பவுலா, வின்சென்ட் டி ஓனோபிரியோ, ரோட்ரிகோ சன்டோரோ, டியாகோ போனேடா, கோல்ம் மியானே ஆகிய ஹாலிவுட் நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை பீலே படத்திற்கு இசையமைக்கும் பணி இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்றுள்ள ஏ.ஆர். ரகுமானுக்குக் கிடைத்துள்ளது. இதை அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ரிலீஸ் பிரேசில…
-
- 0 replies
- 431 views
-
-
Welcome to Dongmakgol - திரைவிமர்சனம் கொரிய போர் உக்கிரத்தின் உச்சத்திலிருந்த 1950களில் நடப்பதாக சித்தரிக்கப்பட மிகச்சிறந்த திரைப்படம் " Welcome to Dongmakgol". தென்கொரிய படைவீரர்களும் வட கொரிய வீரர்களும் கடும் போரில் ஈடுபடுகிறார்கள். ஒரு மலையடிவாரத்தில் நடக்கும் போரில் சிதறி ஓடுகின்ற வடகொரிய வீரர்கள் மூவரை மனநலம் குன்றிய ஒரு இளம்பெண் பார்க்கிறாள். அவளை தொடர்பவர்கள் மலையடிவாரத்தில் அவள் வசிக்கும் குக்கிராமத்திற்குள் நுழைகிறார்கள். அங்கே விமானம் விபத்தொன்றில் சிக்கிய அமெரிக்க விமானி ஒருவனும் தென்கொரிய படைவீரர்கள் இருவரையும் சந்திக்கிறார்கள். இவர்களை கண்டவுடன் தென்கொரிய வீரர்கள் துப்பாக்கியை உயர்த்துகிறார்கள். இவர்களும் தென்கொரிய வீரர்களை நோக்கி துப்பாக்கியை…
-
- 0 replies
- 2.2k views
-
-
Crazy Rich Asians (Chinese) - Movie Review இந்தப் படத்தை நேற்று குடும்பத்தோடு சென்று பார்த்தேன். அதை பற்றி எழுதவேண்டுமென்றளவிற்கு அது என்னைப் பாதித்திருக்கிறது. அப் பாதிப்பிற்குப் பல பரிமாணங்களுண்டு - ஒன்று அரசியல். இது ஒரு முற்று முழுதாக சீன நடிகர்களைக் கொண்டு - சரி 99% சீன நடிகர்களைக் கொண்டு - தாயாரிக்கப்பட்ட ஹொலிவூட் படம். எப்படி Black Panther முற்று முழுதாக ஆபிரிக்க-அமெரிக்க நடிகர்களைக் கொண்டு உருவாக்கப்படடதோ அந்தளவுக்கு ஹொலிவூட்டில் வெள்ளையரல்லாத ஒரு இனத்தை வைத்து வெள்ளையரல்லாத நடிகர்களால் நடிக்கப்பட்ட படம். அந்த வகையில் இப் படம் அவர்களுக்குப் பெருமை தேடித் தந்திருக்கிறது. இப் படத்தைப் பற்றி சில எதிர்மறையான விமர்சனங்களும் வந்திருந்தன. அதை பற்றிப…
-
- 0 replies
- 393 views
-
-
’2.0’ படத்தின் ட்ரெய்லர்ற்கு பிரபலங்கள் வாழ்த்து லைக்கா புரடக்ஷன் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார் நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள ’2.0’ படத்தின் ட்ரெய்லர் கடந்த சனிக்கிழமை வெளியானது. அத்துடன் இந்த படம் எதிர்வரும் நவம்பர் 29ஆம் திகதி உலகம் எங்கும் வெளியாகவுள்ளது. ட்ரெய்லர் வெளியீட்டு விழா இடம்பெற்றதில் இருந்து தற்போது வரை தமிழில் 9.2 மில்லியன் பார்வையாளர்களையும், ஹிந்தியில் 15 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்துள்ளது. இந்நிலையில் ட்ரெய்லர் தொடர்பில் பல நடிகர் நடிகைகள் தெரிவித்துள்ள கருத்துக்கள் வருமாறு, http://athavannews.com/2-0-படத்தின்…
-
- 0 replies
- 472 views
-
-
குட்பை சில்ட்ரன் - உலக சினிமா அது இரண்டாம் உலகப்போர் நடக்கின்ற காலம். ஜூலியன் குவிண்டன் என்கிற பதினோரு வயது சிறுவன் கிறிஸ்துமஸ் விடுமுறையை கழித்துவிட்டு, திரும்பவும் விடுதியுடன் கூடிய தனது பள்ளிக்கு செல்ல ரயிலேறுகிறான். ஆனால் வேண்டா வெறுப்பாக இருந்த அவனை, அவனுடைய அம்மா மேடம் குவிண்டன் சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கிறாள். பள்ளிக்கூடம் இருப்பது பிரான்ஸ் நாட்டில்! ஆனால் அந்தப்பகுதி ஹிட்லரின்நாஜிப் படைகளால் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கிறது. சிறுவன் பள்ளிக்கு வந்து சேருகிறான். வகுப்புகளும் துவங்குகின்றன. அச்சமயத்தில் பள்ளியின் தலைமையாசிரியர் புதிதாக நான்கு சிறுவர்களை பள்ளியில் சேர்த்துக் கொள்கிறார். அவர்களில் ஒருவன்தான் ழான் பானட் (lean bonnet) என்கிற ஜூலியனின் வயதையத்த …
-
- 0 replies
- 652 views
-
-
ஹைதராபாத்தில் தெலுங்கு மொழியில் விஸ்வரூபம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது பேசிய கமல், விஸ்வரூபம் படத்தை டிடிஹெச் தொழில் நுட்பத்தில் ஒளிபரப்புவது குறித்து, அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். விஸ்வரூபம் பாடல் வெளியீட்டு விழாவில், தயாரிப்பாளர் தாசரி நாராயணராவ் கலந்து கொண்டு, பாடல் சி டி யை வெளியிட, தயாரிப்பாளர் ராமாநாயுடு பெற்றுக் கொண்டார். தாசரிநாராயணராவ் பேசும்போது, விஸ்வரூபம் படத்தை டி டி ஹெச்சில் ஒளி பரப்புவத்தின் மூலம், கமல்ஹாசன் புரட்சிக்கு வித்திட்டுள்ளார். இதை நான் மகிழ்ச்சியாக வரவேற்கிறேன். இப்படிப்பட்ட தைரியம் நிச்சயம் யாருக்கும் வராது. டெல்லி, சிறீவைகுண்டம் பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு எதிரான கலையுலக பிரமுகர்களின் கவனயீர்ப்பு நிகழ்வு : புக…
-
- 0 replies
- 643 views
-
-
தமிழ் சினிமா எனக்கு கொடுத்திருக்கும் இடம் மிகவும் பொியது - ஸ்ரீதிவ்யா 2016-11-03 21:05:03 ‘தாவணிதான் காஸ்ட்யூமா, கிராமத்துப் பெண் வேடமா? கூப்பிடு ஸ்ரீதிவ்யாவை...’ என்கிற வில்லேஜ் இமேஜை முற்றிலுமாக உடைக்கிறார் ஸ்ரீதிவ்யா. ‘காஷ்மோரா’வில் ஜீன்ஸ், டீ-ஷர்ட் என்று அல்ட்ரா மொடர்னாக மிரட்டியிருக்கிறார். ‘மாவீரன் கிட்டு’, ‘சங்கிலி புங்குலி கதவ திற’ என்று வரிசை கட்டி வந்து கொண்டிருக்கிறது ஸ்ரீதிவ்யாவின் படங்கள். அண்மையில் அவர் அளித்த பேட்டி, கிராமத்து வேடம் போரடிச்சிடிச்சா? இல்லவே இல்லை. எனக்கு பாவாடை தாவணி ரொம்ப பிடிச்ச காஸ்ட்யூம். ஆனா, ‘திவ்யா இதுக்குதான் லாயக்குன்…
-
- 0 replies
- 299 views
-
-
சமூக சேவையில்தான் மன அமைதி கிடைக்கிறது: சமந்தா சொல்கிறார் “சமூக சேவையில்தான் மன அமைதி கிடைக்கிறது. சம்பாதிக்கும் பணத்தில் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்று நடிகை சமந்தா கூறினார். ஐதராபாத்: “சமூக சேவையில்தான் மன அமைதி கிடைக்கிறது. சம்பாதிக்கும் பணத்தில் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்று நடிகை சமந்தா கூறினார். நடிகை சமந்தா இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு:- “ஒவ்வொருவரும் சம்பாதிக்கும…
-
- 0 replies
- 262 views
-
-
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்ற நடிகர் சூர்யா By DIGITAL DESK 5 01 OCT, 2022 | 04:03 PM புது தில்லியில் நடைபெற்ற 68 ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் சூர்யா பெற்றுக் கொண்டார். ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் சார்பில் திரைப்படத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருது ' சூரரைப் போற்று' படத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யா தெரிவு செய்யப்பட்டிருந்தார். அவருக்கு நேற்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சூர்யாவிற்கு விருதினை வழங்கி கௌரவித்தார்.…
-
- 0 replies
- 256 views
- 1 follower
-
-
தேசிய விருதுக்காக நன்றி சொல்லவில்லை : ’வெட்கப்படுகிறேன்’ - பார்வதி பார்வதி - நடிகை 65 - வது தேசிய விருதுகள் பட்டியலில் இடம்பெற்ற நடிகர் நடிகைகள் பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வரும் வேளையில் நடிகை பார்வதி தேசிய விருது கிடைத்ததற்காக நடுவர்களுக்கு நன்றி சொல்ல விரும்பவில்லை என கூறியுள்ளார். மலையாளத்தில் டேக் ஆப் என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை பார்வதிக்கு சிறப்பு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தான் பெற்ற தேசிய விருது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பார்வதி தேசிய விருது கிடைத்ததற்காக தேசிய விருது தேர்வுக் குழுவினருக்கு நன்றி சொல்ல விரும்பவில்லை எ…
-
- 0 replies
- 449 views
-
-
ஒளிப்பதிவாளர் ஜீவாவோடு கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தால் போதும் மனசும், உடம்பும் லேசானது மாதிரி இருக்கிறது. அந்தளவுக்கு நாட்டு நடப்புகளையும் இளசுகளின் மனதையும் அப்படியே கலர் ஜெராக்ஸ் எடுத்த மாதிரி விரல் நுனியில் வைத்திருக்கிறார் ஜீவா. ஒளிப்பதிவாளாராக தமிழ், இந்தி என்று பறந்து கொண்டிருந்தாலும் அவ்வப்போது இயக்குனர் ஜீவாவுக்கும் தீனி போட்டுக் கொண்டிருக்கிறார். '12 பி' யை தொடர்ந்து 'உள்ளம் கேட்குமே' என்று இளைஞர்களின் உலகத்துக்குள் நடக்கும் சுவாரஸங்களையும், சோகங்களையும் சொன்னவர் இந்தமுறை அடுத்த கட்டத்துக்கு போயிருக்கிறார். யெஸ்... 'உன்னாலே உன்னாலே' படம் முழுக்க முழுக்க இளைஞர்களின் மனநிலையை பிரதிபலிக்கிற மாதிரியான படம். "பொதுவா எல்லா காதலுமே முதலில் நட்பில்தான் தொடங்குகிறது…
-
- 0 replies
- 1.1k views
-
-
உலகம் முழுவதும் உள்ள மீடியாக்கள் ஒரே மாதிரியானவையே. பிரபலமானவர்கள் பிறந்தநாள் கொண்டாடினால் அன்று அந்த செய்தியே பிரதான நியூஸ்! திங்கள்கிழமை தனது 31-வது பிறந்தநாளை கொண்டாடினார் அபிஷேக்பச்சன். அமிதாபச்சனின் மகன், பாலிவுட் நடிகர் என்பதுடன் ஐஸ்வர்யாராயின் வருங்கால கணவர் என இவர்மீது ஏகப்பட்ட புகழ் வெளிச்சம். வட இந்திய பத்திரிகைகளும் தனியார் தொலைக்காட்சிகளும் அபிஷேக்கின் பிறந்தநாளை அவரை விட உற்சாகமாக கொண்டாடின. மக்களின் அடிப்படை பிரச்சனையான காவிரி நீர் பங்கீட்டையும் இந்த கொண்டாட்டம் பின்னுக்கு தள்ளிவிட்டது. பிறந்த நாள் அன்று ஜெய்ப்பூரில் படப்பிடிப்பில் இருந்த அபிஷேக்பச்சன் விமானம் மூலம் மும்பை வந்தார். அவரை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார் அமிதாப்பச்சன். உடன் ஐஸ்வ…
-
- 0 replies
- 905 views
-